கலங்க வைக்கும் நடிகையின் கதை: இப்படிலாமா நடக்கும்! | Kalyani Rohit | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2022
  • எத்தனையோ படத்துல இவங்கள பாத்துருப்போம்... ஆனா வாழ்க்கை என்ற நாடகத்துல இவங்க கஷ்டப்பட்டது ரொம்பவே அதிகம். கல்யாணி சின்ன திரையில் ஆரம்பித்து வெள்ளி திரை வரை பிரபலமானவங்க. சிறு வயதில்லையே தனது அம்மாவை இழந்தது மட்டுமில்லாமல் சமூகத்துல ஒரு இடம் பிடித்துக் கொண்டு வராங்க. இவர்களுடைய கதையை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
    தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify:
    open.spotify.com/episode/5FLF...
    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/j2d349kTwqb
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #JoshTalksTamil #DomesticViolence #MotivationTamil #mother #motivation #motivational #cinema #actress #tamil #father

Komentáře • 396

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +20

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/j2d349kTwqb

  • @arokiadass513
    @arokiadass513 Před 2 lety +33

    உதவிக்கு யாரும் வரமாட்டாங்க நடிகை கூட செல்ஃபி எடுக்க மட்டும் வருவாங்க நீங்களும் மனிதர்கள் என்று நினைப்பதில்லை

  • @devashanthi413
    @devashanthi413 Před 2 lety +494

    ஒரு தாயின் உள்ளுணர்வு அனாதையாக தனது மகளை தவிக்க விட்டு விட்டு போய்விடக்கூடாது என்றே 22 வயதிலேயே மணம் முடித்து பார்த்து இருக்கிறது. கலங்கி நின்ற கடந்த காலத்தை மறந்து விடுங்கள். உள்ளத்தில் உறைந்து கிடக்கும் ரணங்களே நிறைய பெண்களை ஊமையாக்கி விடுகிறது....கடவுள் தந்த நல்ல உறவுகளின் துணையுடன் துணிந்து முன்னேறுங்கள். வாழ்த்துக்கள் சகோதரி!

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Před 2 lety +27

    காசு..காசு..காசு பாட்டுல அவ்ளோ cute performance பண்ணியிருப்பாங்க இந்த கல்யாணி பொண்ணு

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 Před 2 lety +31

    குறும்புக் குழந்தையாக இருந்த உனக்கு இவ்வளவு சோதனையா? உன் மெச்சூரிட்டி ஆறுதலாக உள்ளது.வாழ்க வளமுடன்♥

  • @rosegarden1714
    @rosegarden1714 Před 2 lety +21

    மனசுக்கு கஷ்டமா ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னும் நெறைய பேர் வலி உடன் வாழ்கிறார்கள் very much 😔 😔 sad.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Před 2 lety +48

    உன்னைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை மகளே.. கல்யாணி எல்லோருக்கும் பரிச்சயமான அழகான குழந்தை நட்சத்திரம். அப்பா பெரிய பைலட்னு கேள்வி பட்டிருக்கேன் ஆனால் இப்படி ஒரு மறுபக்கம் இருப்பது இப்போது தான் தெரிய வருகிறது.

  • @enveetusamayal394
    @enveetusamayal394 Před 2 lety +199

    எவ்ளோ வலிகளை தாண்டி வந்து இருக்கிறாய் கல்யாணி..கேட்கவே கஷ்டமாக இருந்தது இனி உன் வாழ்க்கையில் எல்லாமே சுபமாக இருக்க மனமார்ந்த பிரார்த்தனைகள் 🙏😍

  • @Sheeba03
    @Sheeba03 Před 2 lety +38

    28yrs I was with abusive parents. I had same kind of parents. But only things is I and my mother never thought of suicide.
    Very inspiring life Kalyani. Live your life and let be blessed with more generations to come. Ur mind set to stand against suicide is like u r breaking generation curses

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 2 lety +54

    மனைவியை அடித்தாலே அவன் மனிதனில்லை காட்டான் ஒரு காட்டானுடன் குடும்பம் நடத்தி துயரங்கள் பல இருந்தாலும் தன் கணவனைவிட்டு பிரியாமல் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சகிப்புத்தன்மை உடைய பெண்மணி👏👏👏

    • @balansiva6452
      @balansiva6452 Před 2 lety

      😡

    • @priyakirubakaran1851
      @priyakirubakaran1851 Před 2 lety

      Ungalukku puriyala.. appadi irukkadheengannu dha solranga.. kanavana vittu piriyakkoodadhunnu adi odha vaangi sagichukittu irukkaradhu NOT OKAy.. ungala madhiri ellarum yosikkiradhala dhaan indha madhiri ladies suicide better nu decide panranga

    • @grs1074
      @grs1074 Před 2 lety

      அந்த பொம்பளை என்ன மாதிரி நடந்து கொண்டதோ ஆண்கள் எப்போதும் கெட்டவர்கள் அல்ல

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Před 2 lety

      @@grs1074 நல்லவராகவே இருத்தால் எதற்கு குடித்துவிட்டு பெண்டாட்டிய போட்டு அடிக்கனும் ஆண்களில் கெட்டவர்களும் இருக்கிறார்கள்

    • @priyakirubakaran1851
      @priyakirubakaran1851 Před 2 lety +2

      @@grs1074 anne naan appadi sollavillai.. aangal eppodhum kettavar alla.. adippavan nalla kanavan illai.. avanudan vazha mudiyavillai endru suicide seidhu kondal pillaigal dhaan affect aavargal.. samoogamum nammala madhiri comments adikkiravargalum alla

  • @ranisekar2098
    @ranisekar2098 Před 2 lety +6

    உனக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறு வார்த்தை இல்லை. நீயும் உன்னுடைய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்.

  • @naveendk3790
    @naveendk3790 Před 2 lety +211

    The fact that she could talk about such traumatic childhood with a smile on her face shows how strong she has become ! More power to her! Am glad she got a supportive husband and awesome friends! Its not easy to get out of an abusive relationship for various reasons. Hope her story help others find courage to break out from their own cages!

  • @dhanan8521
    @dhanan8521 Před 2 lety +4

    என் அப்பாவும் என் அம்மாவை நிறைய சித்ரவதை செய்வார். நான் தடுப்பதால் என்னை பிடிக்காது. என் அம்மா என்னை நிறைய கொடுமை படுத்தி அடிமையா என்னை, நான் மூணு பிள்ளைகள் பிறந்தும் நிறைய கொடுமைகளை என் பிறந்த வீட்டில் அனுபவித்த இருக்கிறேன்.

  • @pavithra-7429
    @pavithra-7429 Před 2 lety +7

    Such a strong mental health she is having. Admirable. ஒரு சில பிரச்சினைகளை விட்டுட்டு என்னால இன்னைக்கு வரைக்கும் வெளிய வர முடியல. She had uncountable problems but still achieved a lot and staying strong with awesome mental health. How strong and powerful she is...! It needs guts!

  • @Govardhan23821
    @Govardhan23821 Před 2 lety +72

    Two days back I thought about Kalyani..where is she living after marriage.. today i have got full story.. sad.. but a positive life is ahead.. keep moving..

  • @aishwaryaravi2075
    @aishwaryaravi2075 Před 2 lety +24

    Never knew this tragic side of ur life. More strength to you Kalyani. May ur forthcoming years be filled only with peace and happiness.

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 Před 2 lety +41

    I saw kalyani as a child artist and we all loved her. Now seeing her as a grown up woman and to this matured level iam very happy and proud of u kaltani god bless u dear.i thimk im probably ur mama's age but i learned something from u today to seek help from toxic relationship and care my girls

  • @sundarimohansundari3726
    @sundarimohansundari3726 Před 2 lety +10

    Kalyani you are strong girl. God bless you.

  • @nagavino64
    @nagavino64 Před 2 lety +11

    Really inspiring... All the best for your future

  • @perumalnatchiyark5757
    @perumalnatchiyark5757 Před 2 lety +10

    Thank you kalyani ..... I have watched your videos , but I didn't know you have gone through this much ......Thank you for your open speech which makes people stronger ...... Thank you.......🙏🙏🙏

  • @muralitl5261
    @muralitl5261 Před 2 lety +3

    மிகவும் கடினமான நாட்ககளை கடந்து விட்டிற்கள் இனி நல்லதே நடக்கட்டும்

  • @deepdeep97
    @deepdeep97 Před 2 lety +19

    God please bless those who lost their parents very young age below 30 like us

  • @trisav802
    @trisav802 Před 2 lety +1

    Mahale vun story kettu naan azhuthutten. Vunakku nalla gunam vullavar kidaithiruppar enru naikkiren. Naan Partha pirivome santhipome appadiye mindukku varuthu. God bless your family my child.

  • @sumayashariff3777
    @sumayashariff3777 Před 2 lety +10

    More power to you kalyani🥺❤️ couldn't imagine ur pain... loosing mom in front of our eyes is beyond imagination 😭

  • @rokers726
    @rokers726 Před 2 lety +3

    God Bless you Kalyani 🙏 Keep moving.. you are a strong girl!!

  • @amiskitchen9653
    @amiskitchen9653 Před 2 lety +14

    Hatsoff Kalyani such a postive speech , but still many housewife going abusive marriage life due to financial.

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Před 2 lety +4

    Great women kalyani.... You too are an inspiration. Keep growing keep glowing little sister. You rock....keep rocking

  • @hems2628
    @hems2628 Před 2 lety +4

    God is always with you kalyani. Be brave my child. Stay strong. My prayers are there for you.

  • @safsthought1898
    @safsthought1898 Před 2 lety +5

    You are really a strong woman and a great example for your child 👍

  • @pooranis8934
    @pooranis8934 Před 2 lety +4

    Tears roll down.. we like you we admire you mam.. u r real inspiration for many people..

  • @tmanis02
    @tmanis02 Před 2 lety +1

    She is awesome from childhood days. God gives her more and more blessings.

  • @SangeethJagatheesan
    @SangeethJagatheesan Před 2 lety +3

    Omg 😥no words say dear God bless you dear very inspiring speech 🙏 ❤

  • @sumathirangan4981
    @sumathirangan4981 Před 2 lety +2

    So sorry to hear what have gone through
    Hope you stay strong and healthy
    Wishing and praying that you achieve everything you want. God bless you 🙏💐

  • @keerthikutty05
    @keerthikutty05 Před 2 lety +1

    Keka romba kashtama iruku kalyani, hope may all your dreams come true,

  • @kannan7500
    @kannan7500 Před 2 lety +1

    Niraya visayangal kathukiten.. thanks kalyani..

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg Před 2 lety +3

    Good luck my gal..so sad what happen to your mom…so sorry to hear..very strong n bold lady…👏👏👏👏

  • @dhanalakshmim3720
    @dhanalakshmim3720 Před 2 lety +3

    Vazhga valamudan🙏 kalyani...

  • @jeysathve
    @jeysathve Před 2 lety +5

    You are stronger now I am happy and proud of you .

  • @hems2628
    @hems2628 Před 2 lety +15

    From now on, your life is going to be filled only with happiness and peace. Because many of our prayers are with you kalyani. I am crying.

  • @robishasha2295
    @robishasha2295 Před 2 lety

    Classical dancer so emotional oru thuli kanneer ilama semma brave akkoii neenga since thz
    second ur my favourite
    And neraya ungakita kathukanum❤❤

  • @ramyaselvam3615
    @ramyaselvam3615 Před 2 lety +1

    Aduthavangalukaga valthu valthu pathi valkaiye mudichichi. Especially women's life.

  • @adyansworld2603
    @adyansworld2603 Před 2 lety +4

    Now I can see you in me and my sister place and my mom in your place... But she lives for us and struggling for us.... She is so strong...

  • @suriyarajkumar8625
    @suriyarajkumar8625 Před 2 lety +9

    Excellent conclusion 👌 16:30 ..

  • @karthikeyankarthik9748
    @karthikeyankarthik9748 Před 2 lety +9

    God blesses you always kalyani

  • @sudhamanavalan6076
    @sudhamanavalan6076 Před 2 lety +2

    Stay strong .. God is with you 👍

  • @subramanianp9639
    @subramanianp9639 Před 2 lety +29

    I'm seeing you as a reflection of mine life.... Always I see your positive energy... Very strong girl.... All the best my dear sister... Be happy...

  • @27kalai
    @27kalai Před 2 lety +3

    Ur bold n blessed child,don't worry u will win . Forgive ur mom because she thought u got good family, she don't want to disturb u so she did so.she s always with u

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Před 2 lety +1

    Be strong kalyani.. You deserved my dear.. God bless you dear

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 Před 2 lety +2

    God bless you Child. Be happy always.

  • @coolnaveen303
    @coolnaveen303 Před 2 lety +4

    Awesome and inspiring 💪

  • @poovizhi.
    @poovizhi. Před 2 lety +9

    We all assume actress earn a lot and lead a happy life. This one story tells those are false assumption. Stay strong Kalyani.. Tc!!

  • @Queenchennai
    @Queenchennai Před 2 lety +18

    So sad ☹️ much struggling life

  • @worldofminnie2180
    @worldofminnie2180 Před 2 lety +1

    Vaalga valamudan kalyani

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 2 lety +2

    Haiiii alagu nila kalyani......don't worry ma dear evvalavu sodhanaihalai kadandhu vandhirukkai ma....iniyavadhu dhairiyama iruma best future ku valthukkalma kannu.....stamina voda iruma dear. ......God bless your family ma dear valthukkal ma 👍💞🌷👪💝💙💜🌹

  • @pindance83
    @pindance83 Před 2 lety +1

    Such a strong woman and strong message! More power to you :)

  • @visionaryprem
    @visionaryprem Před 2 lety +2

    Very sad , heart breaking, didn't know such painful story in her life .. really sad .....

  • @lokeshwar1343
    @lokeshwar1343 Před 2 lety +9

    Inspiring ♥️💯

  • @aeroboy002
    @aeroboy002 Před 2 lety +1

    Love kalyani great strength to u keep going happily

  • @shwetapatil2669
    @shwetapatil2669 Před 2 lety

    So heart touching and inspiring thanks a lot

  • @vanathipushpa835
    @vanathipushpa835 Před 2 lety +2

    Everything will pass away,god bless you

  • @sakthishriskitchen4353

    Very inspirational and motivating.

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l Před 2 lety +25

    God bless you Kalyani and your family with so much love, togetherness, good health and loads of hugs. 🙏👍🤗.

  • @sudha7186
    @sudha7186 Před 2 lety +7

    God bless U Kalyaani🌀💙🌀✨💫

  • @mageswari96195
    @mageswari96195 Před 2 lety +1

    Feel sorry n felt great abt u....u are strong n brave...mgbu...tk care...❤❤❤❤❤

  • @MsClrs
    @MsClrs Před 2 lety +3

    Wow kalyani… had no idea dear. May god bless you with health, wealth and prosperity

  • @narayanakolamsandkitchen
    @narayanakolamsandkitchen Před 2 lety +3

    Don't let others go the same way, is real heart

  • @mahivenky262
    @mahivenky262 Před 2 lety +5

    இந்த குட்டிபொண்ணு கல்யாணிக்குள்ள இவ்வளவு சோகமா!

  • @swapnasankar8478
    @swapnasankar8478 Před 2 lety +4

    Inspiration Kalyani 🙏

  • @dorisfrancis4414
    @dorisfrancis4414 Před 2 lety

    Really very inspiring God bless

  • @muthulakshmi-hx2yy
    @muthulakshmi-hx2yy Před 2 lety +2

    Young age la amma appa pona oru ekkam ella kalamum irukum....45 ku apram porapo namma manasu adha oralavuku ethukum...palaya memories cherish pannum...but indha mid age la parents elalura koduma iruke....avlo naala avangala depend panni irupom...apram namma olachu avangaluku seyya nenaikrapo avanga poradhu romba periya sogam...vali...enga amma ku onnume naanga pannala...engalukagve vaalndhutu engala vitu poitanga

  • @lakshmia2122
    @lakshmia2122 Před rokem

    Hats off kalyani mam what a boldness and nice character you are

  • @RANwaste5093
    @RANwaste5093 Před 2 lety

    can understand the complete pain of your mom dear and ofcourse your situation ......hugs to you , take care

  • @thanujachristina7702
    @thanujachristina7702 Před 2 lety

    Really you are smart and brave, don't think about the past. Live happily forever with your family. Be blessed always.

  • @indeandahar6872
    @indeandahar6872 Před 2 lety +8

    LOVE you sister GOD bless you

  • @ammusunshine8775
    @ammusunshine8775 Před 2 lety +4

    Don't worry about your end life God will be with you take care around you I pray for you

  • @shanmugapriyanathan2090

    Really very painful and God gave you courage to face every thing in your life. God bless you

  • @sinthunapriyadharshinirajk5627

    I can understand your pain..
    Lord Krishna watching all these things.Dont worry

  • @rajiramesh4007
    @rajiramesh4007 Před 2 lety +1

    This video very useful to me. Thank u

  • @sakthimangaimangai7367
    @sakthimangaimangai7367 Před 2 lety +16

    கல்யாணிசீரியில்வாங்க

  • @nadijoditham1020
    @nadijoditham1020 Před 2 lety

    Very great 👍 powerful lady.your mom moment and real life story me very feel for distrub

  • @nishasujath9153
    @nishasujath9153 Před rokem +1

    Great sharing. Every hard moments turn into positive. Kalyani is a good person with great husband. His support is incredible

  • @gangapushanam5913
    @gangapushanam5913 Před 2 lety +6

    So strong kalyani
    Great future you have. 💐💐💐💐💐

  • @hemahemadhaksha2469
    @hemahemadhaksha2469 Před 2 lety +3

    உங்களுக்கு மாமியார் மாமனார் இருக்காங்கலா இல்லையானு சொல்லல இருந்தால் அவர்களோடு ஒன்றாக இருங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் 🙏

  • @nirmalan7761
    @nirmalan7761 Před 2 lety +1

    God bless you peaceful happy future & family ma. 🌸☘️🔔💚

  • @MsThivya
    @MsThivya Před 2 lety +28

    I love you from the days of Charu Latha and you anchoring in jaya TV. I'm a single child just like you and my mother dress me up like how u use to be.. I always love the way u are. I see similarities in our lives as well. my mom died after few years of my marriage. she passed away lying down next to me. I still couldn't over come her death. when I see u and listen to your story I know how it must be for you.. may god gives you immense happiness and peace Kalyani. love you so much

  • @sindhum7175
    @sindhum7175 Před 2 lety +1

    Great 👍 keep going Kalyani

  • @umashanthinie8791
    @umashanthinie8791 Před 2 lety +2

    You are a brave lady kalyani

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs Před rokem

    Lot of pains in your life. But you are so strong . Stay blessed.

  • @niasentalks8168
    @niasentalks8168 Před rokem

    Really proud of you sis. Keep rocking

  • @lakshmia2122
    @lakshmia2122 Před 2 lety

    Hats off be a proud women

  • @rakhilandeswari3122
    @rakhilandeswari3122 Před 2 lety +12

    I have admired you a lot as a smart child artist. Your moms end is so sad. Dont worry she has come back to you as your daughter. Stay strong. God bless you all

  • @pooranipalanisamy8542
    @pooranipalanisamy8542 Před 2 lety +10

    Be strong kalayani ur conclusion was so nice awesome...

  • @luqmanakram81
    @luqmanakram81 Před rokem

    U are a very strong actor. We love u so much. Hope u can still act like school student. All the best

  • @hemalakshmananhemalakshman2097

    God bless you and God be with you dear

  • @usha1497
    @usha1497 Před 2 lety +3

    Super ma

  • @solomonravichandran5284
    @solomonravichandran5284 Před 2 lety +2

    Great woman..

  • @shemaprasannakumar
    @shemaprasannakumar Před 2 lety

    May God continue to comfort you and strengthen you and bless you with beautiful memories that would consume all bitter memories ! You are never alone ! God loves you! 👏👏👏👏

  • @veenakumarib4842
    @veenakumarib4842 Před 2 lety +1

    Great be strong

  • @nsathya5974
    @nsathya5974 Před 2 lety

    Evlo kashtapattu vanthurukinga kavala padathinga ma... Enime nallathe nadakkum..... 🤝🙏🏻

  • @crafts65
    @crafts65 Před 2 lety +3

    Kalyani God bless u dear.Now future will be very bright for u.Will pray for u.My heart broke hearing ur speech.Your mom will always guide u.