"சேர்த்துவச்ச பணம் எல்லாம் கரைஞ்சுடுச்சு, தூக்கமே வராது.. 3வது மாசத்துல" மனம்திறந்த A2B Owner பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 2. 11. 2021
  • ராஜபாளையத்தில் ஒரு சிறிய ஸ்வீட் கடையாக ஆரம்பித்து இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் அடையார் ஆனந்தபவன் நிறுவனம் வளர்ந்த விதம் பற்றி கூறுகிறார் MD ஸ்ரீனிவாச ராஜா - பேட்டி
    #a2b | #adayaranandabhavan | #inspiringstory
    Part 1 Video Link: • சின்ன Sweet கடை ஆலமரமா...
    சின்ன Sweet கடை ஆலமரமானது இப்படித்தான்! - அடையார் ஆனந்தபவன் Owner பேட்டி
    -----------------------------------------
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom
  • Krátké a kreslené filmy

Komentáře • 578

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Před 2 lety +29

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @baskaranr8005
      @baskaranr8005 Před 2 lety +4

      க்ஷ்க்க்ஷ்ழ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்ப்ப்

    • @vinayagammoorthy3414
      @vinayagammoorthy3414 Před 2 lety +1

      Good inspiration

    • @thilagamv9169
      @thilagamv9169 Před 2 lety

      Sir
      Good confident

    • @mmthahamthaha1452
      @mmthahamthaha1452 Před 2 lety

      @@vinayagammoorthy3414 i9

    • @RaviKumar-sw9tc
      @RaviKumar-sw9tc Před 2 lety

      There is no lose.But there may be little lose on their profit . There are selling product on high cost. And money inflow was there from Ravindranath MP...

  • @Felix_Raj
    @Felix_Raj Před 2 lety +594

    இவர்களின் உணவுகள் மிகத் தரமானவை... கொரோனா காலகட்டத்தில் ஒரு தொழிலாளரைக்கூட வேலை நீக்கம் செய்யவில்லை என்பதெல்லாம் மனிதத்தின் உச்சம்! ❤️🔥

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 Před 2 lety +141

    தொழிலில் வெற்றி அடைந்தால் எல்லோரும் வந்து பேட்டி எடுப்பார்கள்.... தோல்வி அடைந்தால் ஒரு நாயும் மதிக்காது

    • @prakashramasubbu7516
      @prakashramasubbu7516 Před 2 lety +4

      உண்மைதான் நண்பரே! இந்த உலகம் வெற்றியாளர்களை தான் மதிக்கும்.கொண்டாடும்.

    • @rajmahik.rajmahi1943
      @rajmahik.rajmahi1943 Před rokem +2

      அது நடைமுறை தான

    • @unmaipaper8653
      @unmaipaper8653 Před rokem

      வெற்றியாளர் ஆனது எப்படி ,கடின உழைப்பு,தொடர் தோல்வி ,வறுமை அவமானம் பசி பட்டினி ,இதை எல்லாம் சகிப்போட சந்தித்து மனம் தளராமல் தொடர் போராட்டம் ,இவர்கள் ஈஸ்யா இந்த லெவலுக்கு வரலை இரத்தம் வியர்வை சிந்தி அடைந்த இடம், உன்னை பேட்டி எடுக்கும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்து வா உன்னை பேட்டி எடுக்க Mr.கோபிநாத் வருவார்

  • @jacobwv9752
    @jacobwv9752 Před 2 lety +41

    மிகவும் பாராட்ட வேண்டிய தைரியம் மற்றும் நம்பிக்கை. பல மாநிலங்களில் , நாட்டில் உள்ள உங்கள் ஸ்தாபனத்தில் அந்தந்த மக்களை வேலையில் சேர்த்து கொள்ளவும், தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்.

  • @sureshsaran9955
    @sureshsaran9955 Před 2 lety +118

    பல ஆய்ரம் குடும்பங்களை வாழ வைக்கும் அய்யாவுக்கு நன்றி , நிறுவனம் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉🙏🙏🙏

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu Před 2 lety +7

      பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைப்பதற்கு வாழ்த்துக்கள்.ஆனால் சம்பாத்தியமும் நியாயமாக இருக்கவேண்டும்..மனதை தொட்டு சொல்லுங்கள் இவர்கள் விற்கும் விலை நியாயமானதாக இருக்கிறதா என்று..அல்லது தரமானதாக இருக்கிறதா என்று..

    • @harinipriyarao3629
      @harinipriyarao3629 Před 2 lety +6

      Media munnadi nalavan mathiri pesita pothume ungaluku odane Avan kaala pudichiduvingale

    • @rgrg921
      @rgrg921 Před 2 lety +4

      @@satcmuthiyalu இவர் என்ன சாரிடியா நடத்தறார். வியாபாரம் செய்யறார். புரிந்து கொள்ள வேண்டும்

  • @selvakumarnc2833
    @selvakumarnc2833 Před 2 lety +248

    இருக்கப் பட்டவன் எதைப் பேசினாலும் இந்த உலகம் நம்பும் அதுவே இல்லாதவனுக்கு தினசரி 500 ரூபாய் சம்பாதிப்பது மிகப்பெரிய சாதனை

    • @ainthinaiarasan
      @ainthinaiarasan Před 2 lety +2

      உண்மை தான்

    • @musicalknots7868
      @musicalknots7868 Před 2 lety +3

      Yes you are correct but he is the man for his employees life and future. The people suffering daily for rs.500/- can make flexible himself but these people cannot.

    • @raam1702
      @raam1702 Před 2 lety +1

      இவர் உணவகத்தில் பணக்காரன் தான் சாப்பிட முடியும் நடுத்தர வர்க்கம் சாப்பிட்டால் பிச்சைதான் எடுக்கணும்

    • @gunavilangar
      @gunavilangar Před 2 lety +3

      இன்றைய தொழிலதிபர்கள் யாரும் பணக்காரர்கள் அல்ல... சாதாரணமானவர்களாக இருந்து கடின உழைப்பால் முன்னேறியவர்கள்....

    • @sundarsingh987
      @sundarsingh987 Před rokem +2

      @@raam1702 அனைத்து வர்க்கதினரும் சாப்பிடும் அளவில் மாற்றி அமைப்பார் என்று நம்புகிறேன்.

  • @samuelsamey1707
    @samuelsamey1707 Před 2 lety +534

    இட்லிக்கும், தோசைக்கும் நீங்க வைக்கிற சாம்பார், சட்னி அளவையும் அதுக்கு நீங்க வாங்குற தொகையையும் பார்க்கும் போது எங்களுக்கும் 100 வது மாடில இருந்து குதிக்கிற மாதிரி தான் யா இருக்குது.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 2 lety +48

      Extra கேட்டா தராங்க. ஆனா A2B ல முன்பிருந்த சுவை இல்லை. குப்பை

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 Před 2 lety +24

      Appo nee pogatha,muditu podaa

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu Před 2 lety +33

      @@subramanianchenniappan4059 எதுவுமே நன்றாக இல்லை.ஆனால் கொள்ளை விலை..குடும்பத்தோடு போய் சாப்பிட வேண்டுமென்றால் குறைந்தது 2000/- வேண்டும்..இனிப்புகள் விலை மிகவும் அதிகம்...

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu Před 2 lety +18

      உண்மை..தரமில்லை.

    • @Sakthivel-xs1gx
      @Sakthivel-xs1gx Před 2 lety +1

      😄😄😄😄😄

  • @sankarachari7165
    @sankarachari7165 Před 2 lety +6

    தன்நம்பிக்கை...மனிதர்களிகளில்....முதன்மையானவர்.....🙏

  • @rameshr3853
    @rameshr3853 Před 2 lety +6

    உயர் வருவாய் மக்கள் உணவு அருந்தும் இடம்

  • @sritharank9366
    @sritharank9366 Před rokem +5

    At Bangalore Malleswaram I will meet Mr. Srinivasan along with my collegue Mr. Gnanaguru Raja during early 1980s. Very hard working guys and his father will be working in the hot furnace. Myself and my collegue both are from Rajapalayam. I am now 73 years. Very proud of A2B growth being a friend of Mr. Srinivasan. My best wishes to him, hus brother their family members and their management teams throughout the world

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Před rokem +1

    சாதாரணமானது ஆயகடை இட்லி ..ஆனால் உயர்வான அந்தஸ்து உள்ள மனிதனுக்கு தங்களின் கடை சிறப்பானது..தங்களின் உயர்வு தொழில் முயற்சி உள்ளவனுக்கு பாடம்...வாழ்க வளமுடன்..

  • @dhanasingh8341
    @dhanasingh8341 Před 2 lety +3

    அடையார் ஆனந்த பவன் முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் இருப்பதே உயர்வுக்கு காரணம் வாழ்க அ.ஆ.ப.

  • @MSKconsultancy
    @MSKconsultancy Před 2 lety +4

    நாங்களும் திறமைசாலி தான் 🔥💖🔥

  • @toniepaiva
    @toniepaiva Před 2 lety +19

    Skills + Luck = Success
    When some one adds luck to the equation, he doesn’t take success to his head. Right time and right place is a major factor in success and it’s sometimes termed luck. Skills alone will not be enough. Hats off to this guy !

  • @ravikamalkamal8275
    @ravikamalkamal8275 Před 7 měsíci +1

    நல்ல மனம் கொண்ட வரே வாழ்க பல்லாண்டு

  • @premikagopi
    @premikagopi Před 2 lety +18

    Really appreciated for his confidence on his employees and on the customers. Pray to God that they should reach more heights in future. My favorite food joint is A2B only

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Před 2 lety +29

    ஆனந்தபவனில் மனிதமும் இருப்பதை கண்டேன். கணவன்மனைவி வந்தார்கள் .அந்தபெண் கர்பினி உங்களுக்கு என்னஸ்வீட்வேணும்னு கேட்டு அப்பவே கொடுத்தார் கடைகாரர்.

  • @durgakiran1686
    @durgakiran1686 Před 2 lety +12

    Very inspiring interview customers feel price is high. People won't appreciate the way he tried to expand the business. Present life style it's hard to run a family but this person runs140 branches and 8000 employers family. Great. Some mistakes makes a man. Pls don't discourage these type of business people and try to get positive energy from these owner. Good going sir A2B and to Gopi sir.

  • @kvlpandian
    @kvlpandian Před 2 lety +18

    என்னதான் இருந்தாலும் இங்கு விலை ரொம்ப அதிகம், மிடில் கிளாஸ் ஓட்டல் இப்போ மாறி high class ஹோட்டல் ஆகிடுச்சு, மதுரையில் சாப்பிட்டேன், இட்லி 17ரூபாய் பொங்கல் 70 ரூபாய் + gst வேற 😭😭😭😭

    • @vivekanandams9395
      @vivekanandams9395 Před 2 lety +1

      அது இல்லாமல் சங்கடம் கருதி/status கருதி tips தர வேண்டியது.

  • @anandselvam9904
    @anandselvam9904 Před 2 lety +6

    A2B is good business model and owners are really humble. Learnt a lot once again. Thanks for the services you do to the society Sir. Thanks to Gopi Anna too.

  • @karthikeyan6346
    @karthikeyan6346 Před 2 lety +4

    நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @kumara8780
    @kumara8780 Před 2 lety +3

    YOU ARE GREAT HUMAN BEING SIR ❤️❤️❤️
    THANK YOU FOR YOUR GREAT SUPPORT FOR YOUR EMPLOYEES 🙏🙏🙏🙏

  • @venugopalpv3938
    @venugopalpv3938 Před 2 lety +22

    நான் எதிர்பார்த்தேன். உங்கள் கடையில் விக்கற விலை வாசி சாப்பிட றவங்க நினைவு மறுபடியும் வருவாங்க லா

    • @csramesh9565
      @csramesh9565 Před 2 lety +1

      அதுவும் பாமாயில் உபயோகத்திற்கு வந்து விட்டால் A2Bக்கும் சின்ன ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும். இதை அறிந்தவர்கள் மீண்டும் வர மாட்டார்கள். சரவணபவன் நிலை தான் 😭😭😭

  • @rajanramanassistantprofess6609

    Success is not final; failure is not fatal: it is the courage to continue that counts.”
    Srinivasa Raja sir is always a king among food entrepreneurs.
    My heartiest wishes to him 💐

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 Před 2 lety +1

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @mindrelaxation6333
    @mindrelaxation6333 Před 2 lety +18

    Such an inspirational story you have shared with us it's going to be useful for future Business Aspirants

  • @muruganvairavanathan1666
    @muruganvairavanathan1666 Před 2 lety +18

    500ரூ சம்பாத்தியத்தலருந்துதான் நீங்கள் இலக்கை நோக்கி பயணித்தீர்கள். பெருமைக்கு அளித்த பேட்டி அல்ல. ஒவ்வொரு சொல்லிலும் உண்மை உள்ளது. உங்களது இலக்கை நோக்கிய பயணத்திற்கு எனது பிராத்னைகள். 😊💐

  • @gayathrimca4181
    @gayathrimca4181 Před 2 lety +34

    Hats off sir... During this pandemic even squeezing 100% of work from the workers few organizations provided only 50% of the salary.... But you have proved yourself as a leader who take care of his subordinates even during critical times.. Keep going sir......

    • @subbulakshmi1027
      @subbulakshmi1027 Před rokem

      Panalaranukana.hotel.valvadum.savadum.makkal.pillaika.thetunda.gobinath.vai moodi mouni aga.utkarndu.ullar

  • @ksharma592
    @ksharma592 Před 2 lety +11

    இவருடைய மனதைரியத்தை பாராட்டுகிறேன்.God bless him & his family & his employees....Er.T.v.kuppuswamysharma

  • @murald7580
    @murald7580 Před 2 lety +22

    Clean Rest room facility is the key point for their success, i feel.

    • @klking3670
      @klking3670 Před 2 lety

      😂😁

    • @csramesh9565
      @csramesh9565 Před 2 lety

      😂😭 Madurai A2B ellame costly. Saadharana makkal vedikkai thaan paarka vendum hotel vaasalil ninru. Rombo costly.

  • @aishuravi1422
    @aishuravi1422 Před 2 lety +13

    A2B is Tamil Nadu pride ... I got stuck in the UK during covid period in 2020 and came back for good to India in Feb 2021 ... after 1 year of suffering my first stop after coming out of airport was A2B ❤️❤️ and that coffee ☕️

  • @user-bs2ly7pp5v
    @user-bs2ly7pp5v Před 2 lety

    🙏வாழ்த்துக்கள் 💪 உங்களுக்கு ❤👩‍👩‍👧‍👦அன்பு நன்றி வாழ்த்துக்கள் 👏👍

  • @sureshswaminathan8234
    @sureshswaminathan8234 Před 2 lety +3

    He didn't ask any of his employee to leave. Hats off. 😘😘✌️✌️

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 Před 2 lety +1

    உங்கள் உழைப்பு மற்றும் திறமை அபாரம்
    வாழ்த்துகிறோம்
    அதேவேளையில் நிறைய ஹிந்தி காரர்கள் வேலைசெய்கிறார்கள்
    இனி வரக்கூடிய நாட்களில் தமிழர்களுக்கும் அதிக வேலை தரலாமே ..!

  • @kirubae5028
    @kirubae5028 Před 2 lety +19

    அடையார் ஆனந்த பவன் , Saravana பவன் நல்ல பேர் எடுத்துட்டாங்க ..உண்மை. ஆனா பசிக்குது னு ஒரு அம்பது ரூபா வச்சிட்டு ஒரு மனிதன் வயிறார சாப்பிட முடியுமா .,அடையார் ஆனந்த பவன் , Saravana பவன் நல்ல பேர் எடுத்துட்டாங்க ..உண்மை. ஆனா பசிக்குது னு ஒரு அம்பது ரூபா வச்சிட்டு ஒரு மனிதன் வயிறார சாப்பிட முடியுமா ., அவ்ளோ ருபாய் கொடுத்து சாப்பிடற தோசைக்கு சட்னி சாம்பார் லாம் அளந்து அளந்து கொடுப்பிங்க ..

    • @nagalakshmi-px8ck
      @nagalakshmi-px8ck Před 2 lety +7

      In coimbatore shanthi gears running a hotel 20rs meals, 20rs tiffin good quality, they are running hotels for humanity, magnanimity,generosity gobinath please interview with that good people.

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu Před 2 lety +4

      @@nagalakshmi-px8ck உண்மை..தரமான சுத்தமான,உணவு..பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது..மனிதநேயம் மிக்க உணவகம் ..வாழ்க வளர்க..

  • @bablintorah2622
    @bablintorah2622 Před 2 lety +1

    Humble person..

  • @krishnakc72
    @krishnakc72 Před 2 lety +1

    இவரை பல வருடங்களுக்கு கோள்விப்படடு இருக்கிறேன்
    சிறந்த மனித நேயம் மிக்கவர்
    என்று இப்போது இந்த போட்டியில்
    அவர் இமயம் என்று புரிகிறது
    இவர் தொழில்துறையில் கங்கையொன பொங்குவார்

  • @parthipanayyalusamy5975
    @parthipanayyalusamy5975 Před 2 lety +80

    ஆரம்ப காலங்களில் இருந்த சுவை இப்போது இல்லை. ஆனால் விலை மட்டும் தாறுமாறு தக்காளி சோறாக இருக்கிறது.

  • @saravananrajagopal8956
    @saravananrajagopal8956 Před 2 lety +2

    Excellent interview, my friend had tamilnadu lunch in Sydney felt reality

  • @balajinagayya1529
    @balajinagayya1529 Před 2 lety +6

    What a speech..very bold person..

  • @prabakaran3781
    @prabakaran3781 Před 2 lety

    Arumai iyya, intha niruvanathil nanum velai parththathukku perumai padukiren,.

  • @gunavilangar
    @gunavilangar Před 2 lety +1

    தமிழகத்தின் தலைசிறந்த உணவகம்.....
    தமிழகத்தின் பெருமை.....

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 Před rokem

    Great Salute

  • @prabhakarj767
    @prabhakarj767 Před 2 lety +3

    Great sir.....எனக்கு கிராம மக்கள் தங்களது ஹோட்டல்சுவையை அனுபவிக்கவேண்டும் என நினைக்கிறேன்....jp

  • @ponnusamy2166
    @ponnusamy2166 Před 2 lety +1

    சுவை சூப்பராக உள்ளது.
    பெங்களூர், மைசூர் செல்லும் போது செல்வதுண்டு.

  • @CHANDRUS-fy1fv
    @CHANDRUS-fy1fv Před 2 lety

    Arumayana katchi namba ❤️👍

  • @gowthamthangavel
    @gowthamthangavel Před rokem +2

    superb.. yendha oru headweight illa ma pesaringga sir.. all the best for yor success👍😍

  • @ebfashions
    @ebfashions Před 2 lety +1

    Salute to you sir..The real motivational story

  • @suganyak4112
    @suganyak4112 Před 2 lety +1

    Good job.. keep bring more these kind of video

  • @jayalakshmiiyappan2250
    @jayalakshmiiyappan2250 Před 2 lety +1

    Amazing sir go on to reach your goal

  • @Creativecooking21
    @Creativecooking21 Před 2 lety +1

    Great. So many things to learn from him

  • @sethuramanmuthu9303
    @sethuramanmuthu9303 Před 2 lety +32

    ஒன்னரை கரண்டி அரிசி மாவில் தோசைவிலை 120 ரூபாய்.யோக்கியன் பேசுகிறார்.

    • @Arun-tn3uc
      @Arun-tn3uc Před 2 lety +11

      எல்லாமே நம்மளோட தேர்வு தான். நமது தகுதிக்கு தகுந்த இடத்திற்கு போக வேண்டியது தான் நிதர்சனம் 👍 உலகை மாற்ற முடியாது நாம் தான் தகுதியை வளர்க்க வேண்டும்✌️

    • @palaniselvamramaiah8145
      @palaniselvamramaiah8145 Před 2 lety +12

      @@Arun-tn3uc சரியா சொன்னீங்க புரோ! இஷ்டம் இருந்தா போறோம் இல்லன்னா ரோட்டுக்கடைக்கு போறோம் அவ்வளவுதான்

  • @samkamalesh5125
    @samkamalesh5125 Před 2 lety +1

    Good heart and Good brain how to manage things..

  • @padmag7610
    @padmag7610 Před 2 lety +2

    முன்பு இருந்த தங்கள் உணவின் தரம் தற்போது இல்லை என்பது என் கருத்து

  • @balajia2971
    @balajia2971 Před 2 lety +2

    Great heart 💗,you will come up sir

  • @babaiyermanispiritualandpo2062

    ❤️💓💖💕 touching Speaking looking videography editing interviews and presentation.

  • @ilovemyson4580
    @ilovemyson4580 Před 2 lety

    அருமை அண்ணா

  • @manikandanmurugan2125
    @manikandanmurugan2125 Před 2 lety +2

    அருமையான பேச்சு .இவரின் பேச்சில் ஒரு பணிவு இருக்கிறது.

  • @sarojat6539
    @sarojat6539 Před 2 lety

    நன்றி வணக்கம்

  • @agalyapushpanathan3080

    Inspirational speech sir...,

  • @balajikrishnan565
    @balajikrishnan565 Před 2 lety +42

    Food quantity lam romba romba kaminga, pongal lam oru karandi than

    • @rajmohanselvaraj2454
      @rajmohanselvaraj2454 Před 2 lety +5

      Yes. Bro.
      Bangalore la WhiteField Hopefarm and Marathalli A2B adikadi poven ..
      Romba costly.

    • @jaganr7362
      @jaganr7362 Před 2 lety +3

      They give less quantity sambar, rasam in full meals

  • @aravinds6228
    @aravinds6228 Před 2 lety +48

    He clearly explains about 4p's of Marketing
    Product, Price, Place and Promotion 👏

    • @meenu337
      @meenu337 Před 2 lety +6

      Product உவ்வே
      Price over high
      Place target hungry presons
      Promotion it marketing

    • @ssn9072
      @ssn9072 Před 2 lety +3

      When Food chain become corporate, they speak very Nice.
      But taste is not for the value...

    • @meenu337
      @meenu337 Před 2 lety +2

      @@ssn9072 quality, quantity, price, service
      This is tharma
      Food business கர்மா.
      அதுலயும் தர்மம் ilaya.

    • @jaijai2898
      @jaijai2898 Před 2 lety

      First Human time⌚ have good go to seceful businessman

    • @sundarsriram970
      @sundarsriram970 Před rokem

      He dint talk about standard of quality of food

  • @BrightStarchannel
    @BrightStarchannel Před 2 lety

    Arumai 😊👍

  • @radhathiruvengataboopathy8895

    2000ல் இருந்து 2010 வரை நாங்கள் உங்கள் கடையில் தான் இனிப்புகள் வாங்குவேன் ஆனால் அப்போது இருந்த சுவை தரம் இப்போது இல்லை. விலை மட்டுமே தான் உயர்ந்துள்ளது.
    அது போல் இனிப்பு செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் மிகுந்த துன்பத்தையும் அனுபவிப்பது பென்டு கிழிய உழைக்கின்றார்கள் பிராட்வே இடத்தில் பார்த்தேன் 2004ல்

    • @judgement4069
      @judgement4069 Před 2 lety +2

      சரியாக சொன்னீங்க....முதலாளிங்க உண்மை முகம் தொழிலாளியிடம் கேட்டால்தான் தெரியும்

    • @nagalakshmi-px8ck
      @nagalakshmi-px8ck Před 2 lety +2

      A2b rate high , only for upper class people, not for all people,

    • @radhathiruvengataboopathy8895
      @radhathiruvengataboopathy8895 Před 2 lety +2

      @@nagalakshmi-px8ck எங்களது வருமானம் சுமாரா எவ்வளவு இருந்தால் நீங்கள் கூறும் உயர் வகுப்பு கொஞ்சம் கூறுங்கள்.
      மேலும் நான் சுவை மற்றும் தரத்தை பற்றி தான் கூறினேன் , அன்றிருந்த சுவை இன்றில்லை விலை மட்டுமே அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளேன் இதற்கும் உயர் வகுப்பும் என்ன சம்பந்தம் இருக்கிறது.
      என்னிடம் 50லட்சம் மதிப்பில் ஒரு வீடு, இன்றைய நிலையில் மாதம் சுமமார் ஒருலட்சம் ,ஒரு கார் உள்ளது இதற்கும் நீங்கள் கூறும் ஏற்றத்தாழ்வுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது

    • @Tharasu17
      @Tharasu17 Před 2 lety

      @@nagalakshmi-px8ck correct

  • @vijeyshrinivas7600
    @vijeyshrinivas7600 Před 2 lety

    Great sir 🙏

  • @karunakaranjayadev2813

    வாழ்த்துக்கள் சார் உங்கள் என்னம் போல் அமையும்

  • @PeriyanayagiAmmanCreations

    👍

  • @arunvarma6023
    @arunvarma6023 Před rokem

    Awesome speech, nice taste

  • @msnaveenguru177
    @msnaveenguru177 Před rokem

    Great sir

  • @p.r.bproduction4755
    @p.r.bproduction4755 Před 2 lety +11

    உணவு விடுதி திறக்க வேண்டுமானால் இடத்தை முதலில் தேர்வு செய்யவேண்டும் பல ஆயிரம் மக்கள் கடக்கும் இடமாக இருக்கவேண்டும் அப்போதுதான் சில நூறு பேர் வருவார்கள்

  • @harishmani2517
    @harishmani2517 Před 2 lety +36

    A2B Bangalore - Prices are very high.

  • @veeramani5961
    @veeramani5961 Před 2 lety +27

    தரம்,சுவை என்று காரணம் கூறி நீங்கள் விற்கும் விலை மிக அதிகம்.

    • @vivekanandams9395
      @vivekanandams9395 Před 2 lety +2

      இவர்களின் ஒரே தாரக மந்திரம் Extrobitant விலை ,,பணத்தின் அருமை உணராத தெரியாத வாடகையாளர்கள் (பிளாட்பாரம் கடையில் பேரம் பேசுவார்கள், தெருவில் வருபவர்களிடம் பேரம் பேசுவார்கள் ஆனால் இது போன்ற ஓட்டல்களில் கேள்வி கேட்க மாட்டார்கள்) உம.: இட்லி, வடை விலையை பாரூங்கள்,

  • @cpremchander4647
    @cpremchander4647 Před rokem +1

    God bless you A2B..

  • @rpal8933
    @rpal8933 Před rokem +1

    விலை கொஞ்சம் கூட என கேட்க மறந்து விட்டீர்கள். தரத்திற்கு ஏற்ற விலை என ஆறுதல் பட வேண்டியதுதான். உணவில் ரசாயன பொருட்கள் கலக்காமல் இருந்தால் போதும்.

  • @babaiyermanispiritualandpo2062

    Always live and die in SIMPLE LIVING AND HIGH THINKING.

  • @sampathkumarr3480
    @sampathkumarr3480 Před 2 lety +1

    Sir, Enna thaan kodi kodi yaa seerthalum namma kooda vara povathu. .......................
    Option
    A. Sotthu
    B. Panam
    C. Punniyam
    Choose the best option and lead a life with peacefully and happily

  • @ranganathank.s3747
    @ranganathank.s3747 Před 2 lety +1

    பல கிளைகள் திரந்தால் சுவை வித்தியாசமான தாக இருக்கும். காரணம் மாஸ்டர் தான்.

  • @Imran_A09
    @Imran_A09 Před 2 lety +7

    A2B Hotel = Above upper middle class ppl can prefer this hotel.

  • @guruprasad5081
    @guruprasad5081 Před 2 lety

    super speech sir

  • @panneerselvamnatesapillai2036

    எல்லாம் சரி. ஒரு கரண்டி மாவு தோசை நூறு ரூபாய். ஒரு வெஜிடபிள் பிரியாணி 150/ ரூபாய். வங்கிகள் உங்களுக்கு 40 கோடி கடன் கொடுக்கிறது. நஷ்டம் என்பது நம்பும்படி இல்லை என்பது தான் உண்மை. நஷ்டம் என்றால் உலகளவிலான கிளைகள் சாத்தியமா சார்?
    ஸ்வீட் காரம் பற்றிய விளம்பரங்கள் அந்தக் காலத்தில் வானொலியில் வந்ததைக் கேட்டிருக்கிறேன். இது மட்டுமே உண்மை.

  • @kumarankumaran3093
    @kumarankumaran3093 Před 2 lety +1

    Super explanation sir your the greatest business man sir

  • @thinaharank
    @thinaharank Před 2 lety +5

    Really food Food, Quality Superb, Good Inspiration Speech

  • @ramankadasal4004
    @ramankadasal4004 Před 2 lety

    நாலு பேருக்கு வேலை கொடுப்பதும் பெரிய புண்ணியம் வாழ்க வளமுடன் இவரது கடையை வெளியில்இருந்து பார்த்து ஏக்கத்துடன் நகர்ந்த அனுபவம் மட்டுமே எனக்கு அதிகம்

  • @gasbarjenit6476
    @gasbarjenit6476 Před 2 lety

    Awesome sir

  • @iyamperumal793
    @iyamperumal793 Před 2 lety +21

    Yes. He is the successful businessman.
    Hotel Business is the BEST business. It is because a hotelier solves the problem of the appetite of a human being.
    But the hoteliers such as Hotel Saravana Bhawan and this A2B have made this business as a SIN business by collecting money extraordinarily.
    But the SIN business will definitely
    Yield appropriately.
    Will they look into the rate of their food products???

    • @vivekanandams9395
      @vivekanandams9395 Před 2 lety

      Ya, Exorbitant rate, Customer especially employees especially IT people,highly paid private,govt employees( who does not know the value of money) ready to pay this hotels exorbitants rates

  • @love_first2023
    @love_first2023 Před 2 lety +2

    சுத்தமான போய். இவங்களுக்கு தரம் மற்றும் அளவு பற்றி எந்த கவலையும் இல்லை, வெறும் விலை உயர்வு ஊன்று தான் குறி

  • @DH1N1
    @DH1N1 Před 2 lety +9

    in Pondicherry A2B was very popular in mid 2000 - 2005 … now I know that was the first full fledged restaurant attempt 👏🏽👏🏽👏🏽.. and there service with “token no” system was unique and different that time …

  • @mathi1206
    @mathi1206 Před 2 lety

    Wov intresting story I like adaiyaar anadha bhavan sweets 🥰😋😋😋👍

  • @teetvteetv5772
    @teetvteetv5772 Před 2 lety

    No...1 hotel in Tamil nadu...adyar antha bhavan....only....good service first..good taste food.. ... Great interview...

  • @rajaasam
    @rajaasam Před rokem

    Amazing interview

  • @seethalakshmiravichandran7131

    Very nice 🙏🙏

  • @thangamalarmm
    @thangamalarmm Před 2 lety

    உண்மை

  • @babaiyermanispiritualandpo2062

    Anybody and everybody WHOEVER WANT TO BE HERO, STOP DREAMING AND START WORKING.

  • @dharmalingam1445
    @dharmalingam1445 Před 2 lety +3

    அய்யா வணக்கம் உங்கள் பணியாளர்களுக்கு நிறைய பயிற்சி கொடுக்க வேண்டும் நான் பலமுறை சென்னை எஃமோர் இரயில் நிலையத்தில் உள்ள கடையில் வணிகம் செய்யாமல் போவது இல்லை சிலவருடங்களுக்கு முன் ஒரு முறை வாங்கபோனப்ப அங்கேயே உள்ள ஊழியர் நடந்தது கொண்ட முறை கடையை மறக்கவைத்து விட்டது.ஏன் இப்படி நடக்கின்றார்கள் என்று வினவியபோது நுகர்வோர் இந்த கடையை மூடபோறாங்க.அதான் என்றார்.

  • @Elshadai64
    @Elshadai64 Před 2 lety +8

    உங்கள்... ஸ்வீட்... சிகுடு அடிக்குது ஐயா... பாரத்து கொள்ளுங்கள் 🙏🙏🙏

  • @buvanaramanbuvanaraman4725

    நான் முதன் முதலில் டெல்லியில் உள்ள a2b யில் 2009 ஆம் ஆண்டு பட்டர் நான் பன்னீர் மசாலா. சாப்பட்டென். அந்த டேஸ்ட் இன்னும் என்னை விடவில்லை மாதம் ஒரு முறையாவது a 2b ல் சாப்பிடு வேண்டும் என்ற ஆசை ரொம்ப பிடிக்கும்

  • @spunkygowtham1728
    @spunkygowtham1728 Před 2 lety +6

    Thn just think about our life 🥺🥺🥺😣
    Namba evalo suffer agirupom intha COVID time la 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @alagarsamyvignesh8682
    @alagarsamyvignesh8682 Před 2 lety

    Super sir

  • @rajarajan337
    @rajarajan337 Před 2 lety +2

    Honest feedback - Very costly for that quality/quantity.. So obviously he will be very rich.

  • @babaiyermanispiritualandpo2062

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.