ஆட்டத்தை முடித்த ஆறு பேர்: ஆடிப்போன எடப்பாடி; அதிமுகவில் திருப்பம்! | RAVINDRAN | EDAPPADI | ADMK

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • ஆட்டத்தை முடித்த ஆறு பேர்: ஆடிப்போன எடப்பாடி; அதிமுகவில் திருப்பம்! | RAVINDRAN INTERVIEW | SIVAKUMAR | EDAPPADI PALANISAMY | SENGOTTAIYAN | CV SHANMUGAM
    #eps #admk #ravindranduraisamy #edappadipalanisamy #annamalai #cvshanmugam #sengottaiyan #jayakumar #sasikala #ops #spvelumani #tharasushyam #journalistmani #parakalaprabhakar #arvindkejriwal #supremecourt #justicesanjivkhanna #justicechandrachud #rahulgandhi #amitshah #uttarpradesh #varanasi #arvindkejriwal #modivsyogi #rss #mamtabanerjee #amithshah #rahulgandhi #tharasushyaminterview #supremecourt #ayothi #chandrachud #electioncommissionofindia #journalistmani #koteeswaran #akhileshyadav #gujarat #congress #bjp #election #campaign #journalistmani #koteeswaran #arvindkejriwal #mamtabanerjee #akhileshyadav #sanjaysingh #enforcementdirectorate #incometax #cbi #edappadipalanisamy #seeman #aap #supremecourt #chandrachud #duraivaiko #anbumaniramadoss #sowmiyaanbumani #radhikasarathkumar #spvelumani #annamalaibjp #edappadipalanisamy #spvenkatesh #ops #arvindkejriwal #modi #coimbatore #Trending #viral #enforcementdirectorate #2024elections #parliamentelection2024 #ops #annamalai #ttv #bjp #annamalaibjp #koteeswaran #anirudh #bjpcandidates #generalelection2024 #tharasushyam #dmkcandidates #suchitra #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #thalapathy #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #dhanush #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #cinema #mkstalin #edappadipalanisamy #opannerselvam #trailer #rajini #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #tamilcinema #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #anbumaniramadoss #modi #ravindranduraisamy #trending #pmk #bjp #ramadoss #annamalai #annamalaibjp #edappadipalanisamy #chandrachud #superstar #bjp #dmk #modi #annamalai #dmdk #pmk #premalatha #anbumaniramadoss #journalistmani #chandrachud #justicechandrachud #drsharmila #sharmilatalkies #cinema #electoralbonds #supremecourt #aagayamvoice #aagayamtamil
    Disclaimer:
    The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Komentáře • 162

  • @SelvarajM-cb4bn
    @SelvarajM-cb4bn Před 16 dny +5

    மோடி தலைமையிலான மத்திய அரசு அமையும் என்று தமிழகமக்கள் ஓட்டு போட்ட மாதிரி தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆக நிச்சயம் ஓட்டு போட போகிறார்கள் என்பது உறுதி

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar5361 Před 18 dny +30

    ஆமாமா அவரு மீட்டிங் ல வரும் கலந்துகிட்டாரு இவன் பேசறது அத்தனையும் பொய்

    • @user-kd9tj9hg9r
      @user-kd9tj9hg9r Před 16 dny +1

      இவன் அவன் மரியாதை இல்லாம பேசும் போது நீங்க யாரு தெரியும்

    • @HariHaran-sn5gi
      @HariHaran-sn5gi Před 14 dny

      Crt.. etho ivan kuda iruntha mathiriye pesuvan..kirukan bro avan

  • @manipk55
    @manipk55 Před 18 dny +17

    ஆரம்பிச்சிட்டாரு பெரிய அறிவாளி

  • @josephandrews5467
    @josephandrews5467 Před 17 dny +2

    ரவீந்திரன் துரைசாமி , நவீன சகுனி ?

  • @meenakanan413
    @meenakanan413 Před 17 dny +1

    RD SPEECH MAXIMUM PROVED AND CORRECT

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 18 dny +2

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே எஸ் பி வேலுமணி அவர்கள் வேலை பார்க்கவில்லை என்றால் கோவை பொள்ளாச்சி நீலகிரி பார்லிமென்ட் தொகுதிக்குட்பட்ட 18 😂ஒரு ❤சட்டமன்றத் தொகுதிக்கும் பொறுப்பாளர்கள்❤ ஆறு பேர் கொண்ட டீம்❤ 18 சட்டமன்றத் தொகுதிக்கும் அதிமுக❤ 2026 தேர்தலை எதிர்கொள்ளும் சட்டமன்றத்❤ தொகுதிக்குள் ஒன்றியம் என்றால் ❤மூன்று ஒன்றியங்களுக்கு❤ ஆறு பேர் இருப்பார்கள் நகரமென்றாலும் மாநகரம் என்றாலோ வார்டுகளுக்கு ஏற்றது போல் பொறுப்பாளர் ❤அதிமுகவில் இருப்பார்கள் இதுதான் இப்ப இருக்கும் செவிவழிச் செய்தி 😅😅 மற்றும் ❤கொங்கு வேளாளர் சமுதாயம் 15 சதவீதம் வரை ❤ஈ ஆர் ஈஸ்வரன் பின்னால் அணிவகுத்து நிற்பதால் ஒன்றரை❤ லட்சம் வாக்குகளில் ❤கோவை தொகுதியில் திமுக வென்றுள்ளது ரவீந்திரம் துரைசாமி அவர்களே ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் 2014 இல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஐந்து சதவீதம் தான் வித்தியாசம் இருந்தது என்பதை மறுத்து விட்டு பேசுகிறீர்கள் ஒரு தனி இயக்கம் வாங்கும் வாக்கு வேறு என்பதை மறுத்து பேசுகிறீர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் சில கட்சிகள் கூட்டணி வைத்து மோடி பிரதம அமைச்சர் என்று பல கட்சித் தலைவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகள் எல்லாம் அதிமுகவுக்கு இணை ஆகாது 😅😅😅

  • @soundar4270
    @soundar4270 Před 18 dny +3

    He has taken money from OPS & Premalatha

  • @AseelclubTamilnadu
    @AseelclubTamilnadu Před 18 dny +18

    நீங்கள் ஆதரிக்கும் பாஜகவில் நாடார் மாவட்ட செயலார்கள் எத்தனை பேர் என்பதையும் கூறவும்...

    • @alliswell7002
      @alliswell7002 Před 18 dny

      இருந்த நாடார் தமிழசை மற்றும்பொன்னாரை தோற்கடித்த பெருமை பா.ஜ.க.விற்கு மட்டும்தான் உண்டு. ராதிகாசரத்குமார் கீழேழதள்ளி விட்ட பெருமை பா..ஜ.க மற்றுமௌ ஆமை ரவீந்திரை சாரும்

    • @danielbasker8219
      @danielbasker8219 Před 17 dny

      Keep in mind in kanyakumari admk went to 3place that is the strength of Nadar community

  • @jeniferrajathangam4439
    @jeniferrajathangam4439 Před 18 dny +3

    Ring raveendran

  • @muthuswamyramanagoundar9376

    அ. தி. மு க. பொதுச்செயலாளராக. செங்கோட்டையன் பொறுப்பேற்க வேண்டும்.

  • @rti5897
    @rti5897 Před 18 dny +3

    Ivanukku vayiru eruyutha. Mental ahida poran., take care.

  • @umaelamathi8771
    @umaelamathi8771 Před 18 dny +13

    Political broker raveendran durai Swamy

  • @r.khishan3359
    @r.khishan3359 Před 18 dny +16

    2026 ல் ADMK ஆட்சி தான்.

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 Před 17 dny

    இவர்கிட்டே சொல்லிட்டுத்தான் போனார்கள்

  • @tamilselvang7045
    @tamilselvang7045 Před 18 dny +3

    Loose chanan rd

  • @muthudeiva9486
    @muthudeiva9486 Před 18 dny +1

    Nee sonnathu ethume nadakkalaye...

  • @SivagnanamPillai-pg1it

    😊

  • @eswarane3855
    @eswarane3855 Před 14 dny

    The EPS once there was a group Dancer and weared yellow dress and where danced near the mountain just like cenima But because of the Action of Mrs Sasikala the EPS was weared blue dress and and become a Hero But the EPS forget all and acting as a Mr சத்தியராஜ் இன் the peace keeping force

  • @meenakshimeenakshi6143

    இவர்களுக்ககே இந்தநிலைமை என்றால்மற்றத்தலைர்களுக்கு என்னவாகும்

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 18 dny +1

    2026 இல்😂 18 சதவீதமும் எட்டு சதவீதமும்😂 26 சதவீதமாக கூட்டணிக்கு வரும் என்று😅 ரவீந்திரன் துரைசாமி அவர்களின் பேராசை 😅😅😅😅😅சீமான் அவர்களுக்கு வரும் வாக்குகளில் எட்டு புள்ளி இரண்டு சதவீதத்தில் மூன்று சதவீதம் கிறிஸ்டின் முஸ்லிம் வாக்குகள்3+ பாரிவேந்தர் 4+அவர்களின் வாக்குகளும் ஏசி சண்முகம் 5+அவர்களின் வாக்குகளும் நாம் தமிழர் ரோடு இணக்கமாக இரண்டு சதவீத வாக்குகள் வராது பாட்டாளி மக்கள் கட்சியின் 6+வன்னியர் வாக்குகள் மெர்ச் ஆகாது கொங்கு மண்டலத்தில் தெலுங்கு தாய்மொழி மக்களின் வாக்குகள் மற்றும் கொங்கு வேளாளரின் வாக்குகள் இபிஎஸ் பக்கமே 10%சென்றுவிடும் 😅23 + 10 இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக ஐந்து சதவீதம் உயர்ந்தால் கூட பெரிய வெற்றி அதிமுக பெற்றுவிடும் 😅😅மொத்தத்தில் நாம் தமிழர் சீமான்❤ அவர்களுக்கு பட்டையைப் போட பார்க்கிறார் ரவீந்திரன் துரைசாமி அதுக்கு வாய்ப்பில்ல ராஜா❤ சீமான் ஆளாட்❤ ஆனவர் பஜக இவர்கள் முதல்வர் வேட்பாளர் 😂சீமான் என்று சொல்வார்களாம் ஆமாம் சாமி என்று சீமான் அவர்கள் சொல்வார்களாம் எந்த ஊரில் இருந்து பேசுகிறார் ❤ரவீந்திரன் துரைசாமி 😅😅கண்டிப்பாக நகைச்சுவை நாயகர்கள் வாழ்ந்த இடத்திலிருந்து தான் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் ❤இந்த பேட்டியை கொடுத்து இருப்பார் 😅😅சித்தப்பா எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் மீண்டும் ஒருமுறை வாய்வு கொடுத்தாலும் கொடுப்பார்களோ தவிர பிஜேபி இடம் சரண்டர் ஆக மாட்டார்கள் நாம் தமிழர் கட்சி 😅😅😅

  • @earthfacts5812
    @earthfacts5812 Před 18 dny

    Someone please give some money to this RD sir, he is best begger but dignified begger.

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Před 12 dny

    Ravinthiran👍

  • @sundaramduraisamy
    @sundaramduraisamy Před 17 dny +1

    நீங்கள் சொல்வதெல்லாம் சரி அது வந்து ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது நீங்கள் சாதித்து இருந்தால் நீங்கள் உண்மையிலேயே வெற்றி வீரர்கள்தான் அந்தம்மா இறந்து துரோகி ஓபிஎஸ் அவனை நீங்கள் இழுத்து அரசியல் சதுராட்டம் ஆடும் பொழுது சசிகலா வீழ்ந்தார் இது எப்படி உனக்கு பெருமையாகும் நீ சதி செய்வதில் வல்லவர் நேர்மை என்பதற்கு உதாரணம் அவர்கள் உயிரோடு இருக்கும்போது நீங்கள் சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பி இருக்க வேண்டும் அதுதான் நேர்மை

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Před 12 dny

    OPS VKS KCP TTV 👍💯

  • @krishnamoorthy261
    @krishnamoorthy261 Před 18 dny +1

    இந்த நாய நல்ல ஊளை. ஏன்

  • @balamohanthampi5037
    @balamohanthampi5037 Před 18 dny +1

    Pls don't avoid to project seeman

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Před 18 dny +1

    ஏம்பா, தலைப்பை மாற்றி சேனல் சேனலா உருட்டி பிழைக்கும் அரசியல் அபலைகள், தினசரி உருட்டியே கல்லா கட்டும் கபோதிகள், அரசியலே தெரியாத உருட்டி அரசியல் விமர்சகர்கள் அப்படீன்னு வைத்துப் பார் வியூஸ் அப்படியே அள்ளும். 😂😂

  • @logeshdinesh1513
    @logeshdinesh1513 Před 18 dny

    Evaru epiyum epsku against pesuraru like vanmam mari

  • @balamohanthampi5037
    @balamohanthampi5037 Před 18 dny

    If u want tamilnadu become separate country

  • @amirthalingamangappan3357

    Mr.RD we know who are you?

  • @chelliahs1427
    @chelliahs1427 Před 17 dny

    Thiru Raveendren Duraisamy sir solvathu nootrukku nooru unmai

  • @tajshayan3257
    @tajshayan3257 Před 17 dny

    Mgr amma captain மதம் இக்கு அப்பற்பட்டவர்கள்

  • @r.sukumarbesalem7338
    @r.sukumarbesalem7338 Před 18 dny +2

    Bjp ravindra

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 Před 18 dny

    Kongil DMK vetri nangal atharthom next ADMK nangal atharipom kongu vanniyar davar Nadar aruthathiyar EPS good leader c m 2026 opsa olichadu nee avar nallavar

  • @selvandaniel5680
    @selvandaniel5680 Před 18 dny

    Leader above party became leader under party ,congres mukth bharath changed to strong opposition ,what happened to 1000 years a limping 2,25 awaiting a disasters end wait and see

  • @balamohanthampi5037
    @balamohanthampi5037 Před 18 dny

    Kanyakumari Nair community enna panna num

  • @babuvijayawada7980
    @babuvijayawada7980 Před 18 dny

    6 பேர் op ஆதரவா கட்சி ரவிந்திர கற்பனை .

  • @alexanderkennedy5533
    @alexanderkennedy5533 Před 16 dny

    Remove Mr.Edapadi elect Mr.Senkottaiyan Annan the senior Minister as a Podhu seiyalaler.for AIADMK party

  • @NeelakandanDuraisamy-wc4su

    EPS. JAI
    GO. OUT OUT

  • @balamohanthampi5037
    @balamohanthampi5037 Před 18 dny

    R u thinking other language people not want

  • @balamohanthampi5037
    @balamohanthampi5037 Před 18 dny

    If u want language different

  • @balamohanthampi5037
    @balamohanthampi5037 Před 18 dny +1

    Sorry avoid to project seeman

  • @gnaneshwaranp764
    @gnaneshwaranp764 Před 17 dny

    மீட்டிங் ல தான் ரவீந்திரன் இருந்தான், அவனுக்கு பெரிய மொந்தன் பழம் வாயில கொடுத்தாங்க

  • @SivaKumar-pw4wg
    @SivaKumar-pw4wg Před 18 dny +7

    ஏன்டா இவன் ஒரு ஆளு என்று இவன கூப்பிட்டு பேச வைக்கற

  • @eagleeye4293
    @eagleeye4293 Před 17 dny

    now rd patched up with mithun palanisamy. he says 20% is edapadi vote. 10 thalai serndhu dhaan palanisamy. dont try to fool people according to ur bargain.

  • @kandasamyd6176
    @kandasamyd6176 Před 13 dny

    Arasiyal gnani maadiri kaiyai aatty aatty pesaran erichala erukku

  • @user-dm3wx1lc7y
    @user-dm3wx1lc7y Před 18 dny +3

    அடுத்தவன் நினைக்குறதை நீ எப்படி யா சொல்ல முடியும்

  • @arunachalammurugesan8107
    @arunachalammurugesan8107 Před 18 dny +26

    Bjp சொம்பு

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 18 dny +1

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே அதிமுகவுக்குள் ப்ரோ பிஜேபி குரூப்பும் இல்லை ஆன்ட்டி பிஜேபி குரூப்பும் இல்லை எஸ் பி வேலுமணி என்ன குறிப்பிட்டார் என்றால் 500 நாட்களில் பல வாக்குறுதிகளை பாஜக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று அண்ணாமலை கோவை பார்லிமென்ட் தொகுதியில் வாக்கு சேகரித்தார் பிஜேபி ஆட்சிக்கு வந்துவிட்டது நல்லாரு திட்டம் பாலாறு பொன்னம்பல திட்டம் பல்வேறு நீர் பாசன திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து அண்ணாமலை வாக்கு சேகரித்தார் அது எப்படி நிறைவேற்றுவீர்கள் என்று வினா எழுப்பினாரோ தவிர வெறுமனே பொய் வாக்குறுதிகள் என்பதை கோடிட்டு காட்டினார் அடுத்தது 2019 போர் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொன்னது போல் என் டி ஏ கூட்டணி 330 சீட்டு வென்றிருக்கும் என்றுதான் குறிப்பிட்டார் தவிர 2026லும் 2029 இல் அதிமுக பாஜகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாது என்பதில் உறுதியாக உள்ளது அதிமுக 😅😅😅😅

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 17 dny

      ஒரு கூந்தலும் இல்லை. அண்ணாமலை MP ஆனால் தான் நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி தந்தார். மோடி கோவை MP யா. தோற்கடித்தவர்களுக்கு என்ன கூந்தலுக்கு வாக்குறிதி நிறைவேற்ற வேண்டும். MP யா இருந்தால் தொகுதிக்கு கேட்டு வாங்கலாம். இல்லாமல் எப்படி நிதி பெற முடியும்.

  • @JeyaBarathi-m5b
    @JeyaBarathi-m5b Před 13 dny

    Save admk

  • @arunkumarchinnasamy5165
    @arunkumarchinnasamy5165 Před 18 dny +8

    இவனெல்லாம் அம்மா இருக்கும் போது வாயே திறக்கவில்லை.... இப்ப பேச்சாடா பேசுறா.... எல்லாரும் இவரு பேச்ச கேட்டு தான் வேலை செய்றாங்க.... ஹைலைட்டே அமித்ஷா & மோடியே இவரு பேச்ச கேட்டு தான் வேலை செய்றாங்க....

    • @loganathanr2445
      @loganathanr2445 Před 18 dny +1

      😂😂😂😂😂

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 17 dny

      அம்மா இருக்கும் போது eps எங்கு இருந்தான். அவனை யாருக்கு தெரியும்.

  • @anandakrishnana9999
    @anandakrishnana9999 Před 18 dny

    இவன் கூடவே இருந்து பாத்துட்டு வந்த மாதிரியே பேசறான் பாரு.

  • @raviganesh6517
    @raviganesh6517 Před 18 dny

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பிராமணர் சமுதாய வாக்கு more than 20 %
    தமிழகத்திலேயே பிராமணர்கள் அதிகமாக வசிக்கும் பாராளுமன்ற தொகுதி தென் சென்னை.
    மயிலாப்பூர் K Raviganesh
    Founder & principal coordinator
    TAMILNADU ALL BRAHMINS PROTECTION MOVEMENT

  • @mukilanseetharaman996
    @mukilanseetharaman996 Před 16 dny

    அதுவும் நேர்ல பார்த்த மாதிரி சொல்லுவான் சோட்டா

  • @1minutesinfo610
    @1minutesinfo610 Před 12 dny

    Kushboo Bai Amma innum admk vuku varadadu dan bakki. Kushbu admk vuku poga koodathu nu bjp yum DMK vum yella Sami kittayum vendikanum admk vil cinema field Samantha manavanga talaivara Vanda nichayam cm aga aiduvanga admk rasi appadi Tamil makkaluku paditavar pola velaya irupavar gal Mel piriyam kushbu munal Muslim adanal Muslim amaipugal support pannum admk vai yarum azhika mudiyadu azhika ninaikaravanga than azhinju povanga DMK vuku than talavali kushbu Vanda annamalai pada padalil jakini kushboo va paratra Mari varum adutan nijatulayum nadaka povudu kushbuku irukum tairiyam modi annamalathuku kidayadu

  • @karounanidys6344
    @karounanidys6344 Před 18 dny +8

    இவன் சோறு தான் திங்கிறானா இல்லை கரடி லத்தியை திங்கிறானா 😢😢😢
    எடப்பாடி வீட்டில் நடந்தது என்ன என்பது அங்கிருந்தவர்களே சொல்லாத வரை மற்றவர்கள் சொல்வது கற்பனையே
    😢😢
    இதிலும் இந்த குறைகுட சாமி சொல்வது அபத்தம்😂😂😂

    • @ganesang9682
      @ganesang9682 Před 18 dny

      😂😂😂

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 17 dny

      எல்லா ரிப்போர்ட்டர்களும் சொல்கிறார்கள். இந்த காலத்தில் நம்ம வீட்டுக்குள் நடப்பதே கண்டு பிடிக்க முடியும் இத்தன பேர் பேசு வது தெரியாதா.

    • @karounanidys6344
      @karounanidys6344 Před 17 dny

      @@radhajeeva3008 அப்படி சொல்லமுடியாது.
      உங்கள் வீட்டில் நடப்பதை அடுத்தவருக்கு தெரியும் என்றால் உங்கள் வீட்டில் உள்ள யாரோ ஒருவர் தான் சொல்லியிருக்க வேண்டும்.
      ஆனால் இவன் அப்படி அல்ல.
      டெல்லியில் எடப்பாடி அமித்ஷா வை சந்தித்தால் இவன் நேரில் பார்த்த மாதிரி சசிகலா,தினகரன் ,ஓபிஎஸ் ஐ அதிமுக வில் இணைக்க வேண்டும் என்று அமித்ஷா எடப்பாடி ஐ மிரட்டினார் என்று சொல்வான்.
      ஆனால் சந்திப்பு முடிந்தபின் வெளியே வந்து டில்லியிலேயே எடப்பாடி நிருபர்கள் மத்தியில் அவர்கள் மூவரையும் அதிமுக வில் சேர்க்க வாய்ப்பில்லை என்று சொல்வார்.
      ஆனால் மறுநாள், இவன் சொன்னது தப்பு என்றாலும் மன்னிப்பு கேட்க மாட்டான்.
      இவன் பேட்டீகளை நீர் கேட்டதில்லையே.
      வாய்க்கு வந்ததை உளறுவான்.
      ஜாதி யை பற்றி பேசாமல் ஒருநிமிடம் கூட இவனால் இருக்கமுடியாது.

  • @greatgood5321
    @greatgood5321 Před 18 dny

    Dai RD,nee oru appanuku than piranthaiya 😮

  • @ksiva21
    @ksiva21 Před 18 dny

    இன்னுமா இந்த ஆளு பேச்ச நம்பனும் 😂

  • @thirukumaran5642
    @thirukumaran5642 Před 18 dny +7

    10தோல்வி பழனிச்சாமி

  • @r.sukumarbesalem7338
    @r.sukumarbesalem7338 Před 18 dny

    Comedy ravindra

  • @kumarsamy6608
    @kumarsamy6608 Před 17 dny

    வன்னியர் பகுதிகளில் தேமுதிகவால் ஒட்டு கிடைத்துள்ளது

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 Před 17 dny

    Intha dubakoor eps pathiyr kathrite poga poguthu

  • @UshaRani-un7yy
    @UshaRani-un7yy Před 17 dny

    Ivan vera

  • @baskarbaskar7226
    @baskarbaskar7226 Před 18 dny

    Ivan DMK mama

  • @ChandraChandra-he6ib
    @ChandraChandra-he6ib Před 18 dny

    Neeyum ops,yum bjb in adimai

  • @kandasamyd6176
    @kandasamyd6176 Před 13 dny

    Neeye oru kedukettavan unakkellam oru teama unakku oru team erukkunnu solly prasanth kishore maadiri perusa aattaiyai podalamnu idea

  • @subramanisoundiah4232

    Eps dhan admk edhiri enave eps thokki erendhal mgr aatchi uruthi

  • @balamohanthampi5037
    @balamohanthampi5037 Před 18 dny

    Dmk varattum semmanum veendam edapadium veendam

  • @karthikeyankrk8061
    @karthikeyankrk8061 Před 9 dny

    டேய் சசிகலா கட்சியில் சேர்த்த கூட அம்மாவை அம்மாவை கொன்ன

  • @worraps3362
    @worraps3362 Před 18 dny

    17:01 சொட்டைய சேதச்சிட்ட

  • @user-kd9tj9hg9r
    @user-kd9tj9hg9r Před 16 dny +4

    உண்மை சொன்னால் உங்களுக்கு கசக்கும் ரவீந்திரன் துரை சாமி sir பேசுறது முற்றிலும் உண்மை நன்றி அய்யா

    • @HariHaran-sn5gi
      @HariHaran-sn5gi Před 14 dny

      Kaasu vangitu pesravan..epdi vena pesuvan.. ivan solrathu unmai nu solrathuku oru kootam ver

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 18 dny +5

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே ரங்கராஜ் பாண்டே அவர்கள் சொன்னது எடப்பாடி யார் அடுத்தவர் அனைவரும் டானாக வலம் வந்தவர்கள் அடுத்து 2024 காண கூட்டணி கணக்கில் பாரதிய ஜனதா கோட்டை விடக்கூடாது என்பதில் ரங்கராஜ் பாண்டே அவர்கள் அறிவுரை கூறினாரோ தவிர ரவீந்திரன் துரைசாமி சொல்வது போல் ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்களில் ஓபிஎஸ் காமராஜர் போல் தன்னலமற்ற தலைவர் என்று எந்த சமூக மக்களும் கருதவில்லை மாறாக ஓபிஎஸ் பிஜேபிக்கு அதிமுகவில் உளவு வேலை பார்த்தார் என்பதால் குறிப்பாக கிறிஸ்டின் முஸ்லிம் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள் என்பதுதான் அதிமுக பொதுச் செயலாளர் ஓபிஎஸ் அவர்களை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள அச்சப்படுகிறார் ரவீந்திரன் துரைசாமி அவர்களின் கண்களுக்கு ஓபிஎஸ் பரதர் என்றோ தியாகி என்றோ ரவீந்திரன் துரைசாமி அவர்கள் பேசவில்லை பாஜகவின் உளவாளி அதிமுகவுக்குள் இல்லை என்பது தான் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு வருத்தமோ தவிர வேறொன்றுமில்லை ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு முக்குலத்தோர் கம்யூனிட்டியை பாஜகவின் பேக்கிங் கம்யூனிட்டி ஆக்க வேண்டும் என்பதற்காக 10.5 சதவீத வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேச வேண்டும் என்று ரவீந்திரன் துரைசாமி அனுதினமும் பேசிக் கொண்டிருக்கிறார் அது அப்படி அல்ல நான் கொடுத்து விட்டேன் என் முடிவு இறுதியானது என்று 2024 பாஜக கூட்டணி இல்லை என்பதில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உறுதியாக இருந்தார் அதேபோல் 10.5 சதவீத இட ஒதுக்கீடும் வன்னியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒதுக்கியது சரி என்று அவர் கருதுவார் அதில் எள்ளளவும் மாற்றம் இருக்க போவதில்லை அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடை நீட்டில் கொண்டு வந்த மகான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குடிமராமரத்து பணி விவசாயிகளின் கண்கள் தென்னை விவசாயிகளுக்கு ஹிட்டருக்கு 25000 கொடுத்த வறட்சி நிவாரண நாயகன் புரட்சித்தலைவி அதற்றல்❤மிகு அன்புத்தலைவியின் தொண்டன் எடப்பாடி யார்

    • @rti5897
      @rti5897 Před 18 dny

      This is the character of RDS. That is why, his head is so bald, barking like do......

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Před 12 dny

      நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே...இந்த ஆளு மிக மிக ஆபத்தானவன்... மேலும் மிகவும் ஜாதி வெறி பிடித்த மிருகம்..

  • @ramanathankumaravel8382

    Poi

  • @Ravikumar-ve6oh
    @Ravikumar-ve6oh Před 17 dny

    Intha elaveuthavanukku eppa paru jathi jathi jathithan

  • @p.v.thanshika8362
    @p.v.thanshika8362 Před 16 dny

    Bjp broker

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox Před 18 dny

    Evanpesurathelampoi, mental, sottaiunnathanda, kaikooleinaeya

  • @muthukumarantony986
    @muthukumarantony986 Před 18 dny

    this dog is always talking about caste.

  • @raviganesh6517
    @raviganesh6517 Před 18 dny +2

    தமிழிசைக்கு தனிப்பட்ட செல்வாக்கு எதுவுமே இல்லை. பிராமணர் வாக்கு + பாஜக வாக்கு மட்டுமே தமிழிசை இரண்டாவது இடம் வரக் காரணம்.
    பிராமணர் ஆதரவு இல்லா விட்டால் BJP க்கு தென்சென்னையில் டெபாசிட் வராது.
    மயிலாப்பூர் K RAVIGANESH
    FOUNDER & PRINCIPAL COORDINATOR
    TAMILNADU ALL BRAHMINS PROTECTION MOVEMENT

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 17 dny

      சொட்டை ஜெயகுமார் பையனுக்கு ஏன் டெபாசிட் கிடைக்கலே.

  • @subramanisoundiah4232

    Eps a thoki erindhal admk n mgr aatchi dhan

  • @prknitcreation2685
    @prknitcreation2685 Před 17 dny

    நீ பார்த்தையாடா

  • @Sakthivel-cj2nq
    @Sakthivel-cj2nq Před 18 dny +4

    நான் ஓ பி எஸ் ஆதறவாலன் னநீயான்டாஜாதி ஜாதினூஅலயுற துறைசாமி

  • @kesavans6782
    @kesavans6782 Před 18 dny

    எடுபுடி புடுங்கனா..???

  • @jaya5339
    @jaya5339 Před 18 dny +8

    படுதோல்வி பழனிசாமி இனி கனவிலும் முதல்வர் ஆகவே முடியாது.

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Před 12 dny

      அப்படியா சங்கதி... இப்படி சொன்ன எத்தனை பேரை பார்த்தக் கட்சி அதிமுக....அது ஒரு இரும்புக் கோட்டை... எவனாவது அசைக்கவே முடியாது...

    • @jaya5339
      @jaya5339 Před 11 dny

      @@hildaalphonse2239 😂🤣🤣

  • @user-ov4dy8wc6c
    @user-ov4dy8wc6c Před 15 dny

    பாடாதி ரவீந்திரர் pப்ராமண சொம்பு

  • @user-hx6qr8xt8x
    @user-hx6qr8xt8x Před 18 dny +4

    ஆறு பேர் சொண்ணா எடப்பாடி கேட்பாரா. ரவி அரிவாளை தூக்கிட்டுப் போனால்தான் எடப்பாடி கேட்பார்.போங்க துரைசாமி சார்.

  • @laundrycafe1826
    @laundrycafe1826 Před 18 dny +3

    வாடகை வாயன்

  • @krishnatheatre8555
    @krishnatheatre8555 Před 18 dny +3

    டேய் இவன்லா payment boy டா ...

  • @thirukumaran5642
    @thirukumaran5642 Před 18 dny +1

    Mass ops vks TTV

  • @tmayilan
    @tmayilan Před 18 dny

    ADMk ellam close aathu Gounder katchi

  • @user-wu4eh1wk9h
    @user-wu4eh1wk9h Před 10 dny

    இந்த ஆள் எப்பபார்த்தாலும் ஜாதிப்பேரா சொல்லுவான்.

  • @VasuVasu-zx2dd
    @VasuVasu-zx2dd Před 18 dny +1

    Poya venna

  • @raviganesh6517
    @raviganesh6517 Před 18 dny

    நன்றி திரு. ரவீந்திரன் துரைசாமி அவர்களே.
    மயிலாப்பூர் K ரவிகணேஷ்
    நிறுவனர் & முதன்மை ஒருங்கிணைப்பாளர்
    தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்

    • @jebaleverest1715
      @jebaleverest1715 Před 14 dny

      இதெல்லாம் உங்க பக்கத்து வீட்டு ஐயருக்கு தெரியுமா??
      அனைத்துலக பிராமணர்....ன்னு கூட போட்டுக்க!!

    • @raviganesh6517
      @raviganesh6517 Před 14 dny

      @@jebaleverest1715 czcams.com/video/3Kjp1uvAmgg/video.htmlsi=9NUjjoj-MA1AMQU5

    • @raviganesh6517
      @raviganesh6517 Před 14 dny

      @@jebaleverest1715 இனி எந்த எச்சை அல்லேலூயா நாயாவது தேவையில்லாமல் எங்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்தால், bastard, நீ இந்த மண்ணில் வாழ்வது கடினம்.

    • @raviganesh6517
      @raviganesh6517 Před 14 dny

      @@jebaleverest1715 தேவை இல்லாத விஷயத்தில் தலையை கொடுத்தால் தலை வேண்டாம் என முடிவு செய்து விட்டு வா.

    • @raviganesh6517
      @raviganesh6517 Před 14 dny

      @@jebaleverest1715 czcams.com/users/livevTRcZWWYI3Y?feature=share

  • @manalalmadeenacargopackagi3142

    Enna naam dumlar saamaana???

  • @muthusamyv5701
    @muthusamyv5701 Před 18 dny +9

    உனக்கும் அதிமுக வுக்கு. என்ன சம்பந்தம்

    • @ganesang9682
      @ganesang9682 Před 18 dny +2

      Yes correct..if admk problem ..admk Cards talked

  • @sundaramduraisamy
    @sundaramduraisamy Před 17 dny

    ஐயா ரவீந்திரன் துரைசாமி அது எடப்பாடி ஓட்டு இல்லையா அதிமுக ஓட்டு ரெட்டை இலை ஓட்டு அதில் நீ நின்றாலும் இந்த ஓட்டு வாங்குவாய் நான் என்றாலும் இந்த ஓட்டு விழும் அது கட்சியின் ஓட்டு அது சசிகலா ஓபிஎஸ் இபிஎஸ் டிடிவி இவர்களுடைய யாருடைய ஓட்டும் கிடையாது என்பதை உனக்கு பல நேர்காணலில் செய்தியாக பதிவு செய்திருக்கிறேன் நீங்கள் அதை மட்டும் கூறவே மாட்டேன் என்கிறீர்கள்

  • @sureshbabu3255
    @sureshbabu3255 Před 18 dny

    இந்த நெறியாளர்க்கு மூலை இருக்கா? அண்ணாமலையும் எடப்பாடிக்கு எடுபுடியும் சமமா?

  • @user-ho3vp2pm1w
    @user-ho3vp2pm1w Před 4 dny +1

    Yeen daa malakuragu thenjamunja haappasettethalaiya vazhuku maram sotta jaathi veripedetha naathaari haraseyal vebhachara bhurokar kudekara noraisawmy kutteu kodukum kaattekodukum bhurokar noraisawmy nee yeenna jenmam da kaari thuppennaalum un jenmatherku vuraikaathaa daa unvaadagaiku vaahiya vettu pezhaikum hinna peravi 24 mani neramum a I a d m k katchiya hazhikka mudakka bhallavinna padutha keztharama vaanthi yeeduthu hadthaiye nakke thennum naahiya daa née yeevano poodum yeelumbhu thunduku vaahiya peelakum saakkadaikazhiu noraisawmy unnaku 24 mani neramum ex c m e p s havargal mutheram kudecha thaan un vaadagai vaahiya kazhuva mudeuma un vaahilla eps e p s innu ice-cream vechikkette hirukkannuma nallaa hirukka chapped nalla hirukka daa pooram bhokku noraisawmy hippo un pendaatte unnai panthadurala super hippadeye kude bhothailla vulari kette hiru un kudumbham kai maaridum peragu née e p s eps innu sattaiya kezchi kettu road road hallaiya poora daa paithiyam pedechi noraisawmy vazhukku maram sotta kudekara noraisawmy poombhala bhorokar malakuragu noraisawmy yeenna jenmam daa née yaara née naasama pooravane née hilla unnai poola 13 bhurokargal onedru kude a I a d m k katchiya hazhikka mudakka bhallavinna padutha vevatham yeendra peeyaril vaanthi yeeduthu hathaiye nakke thenna thaan mudeum hithu kadauil m g r havargal vuruvaakeya katchi hadthai kanda pooram bhokkugalaal haattao hachaikao mudeyathu daa kudekara noraisawmy

  • @bhagavathisabarish3839
    @bhagavathisabarish3839 Před 18 dny +4

    போடா மென்டல் ரவீந்திரன் 😂