SM-TV | Positive Vibes | இசை கதம்பம் | தபேலா பிரசாத் | Music Mix | with Tabla Prasad

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2021
  • Pleasant session with Tabla Prasad
    - Memorable songs
    - Story telling in Tabla
    - Tabla expressions
    - Playing song in Tabla
    தபேலா பிரசாத் ஐயாவுடன் மகிழ்ச்சியான அமர்வு
    • இசைக்கலைஞர்களுடனன தனது அனுபவம்
    • தபேலா சோலோஸ்
    • மறக்கமுடியாத பாடல்கள்
    • தபேலாவில் கதை சொல்வது
    • தபேலாவில் பாடல் இசைத்தல்
    • தபேலா வாசிக்கும்போது முகபாவனைகளைக் கட்டுப்படுத்துதல்
  • Hudba

Komentáře • 17

  • @kanagarajahrajan9983
    @kanagarajahrajan9983 Před rokem +1

    The best tabla player
    May his soul rest in peace and his music keep the Angels happy
    His playing of such intricate beats in BHARATHI KANNAMA song is legendary.
    His music lives forever

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 Před 2 lety +2

    நான் அய்யாவை கோடம்பாக்கத்தில் அவரது வீட்டில் நேரில் சந்தித்தேன் மகிழ்ச்சியான தருணம்

  • @bgopinath1982
    @bgopinath1982 Před 2 lety +1

    இந்த அருமையான தொகுப்பைக் காண வாய்ப்புக் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி....🙏

  • @angelsathiyanathan6945
    @angelsathiyanathan6945 Před 2 lety +1

    எவ்வளவு அருமையான talent. Situation க்கான music தூள். Comrade. Mohan in பிள்ளை என்பதால் சொல்லவி‌ல்லை. சரவணா அருமை. Saravanan க்கு வாழ்த்துக்கள்

  • @arunachalasivasai3336
    @arunachalasivasai3336 Před 2 lety

    மிக மிக அருமையான இசை விருந்து.
    அய்யாவிடம் எத்தனை திறமை எத்தனை பணிவு. இன்றய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய விஷியங்கள் உள்ளன. இசை என்பது இறைவன் அளித்த வரம். தபேலாவில் சரவணன் அவர்களே ஒரு இசை ஜாம்பவான். மற்ற ஜாம்பவான்களோடு சேர்ந்து இசை விருந்து படைத்துள்ளார். மிக்க நன்று. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளர்க. சாய்நாதர் அருள் ஓங்கி நலம் பெற வாழ்த்துகிறேன். நன்றி🙏

  • @jptabala408
    @jptabala408 Před 2 lety +1

    പ്രണാമം സർ 🌹

  • @MrKrishnamoorthi
    @MrKrishnamoorthi Před 2 lety +1

    Arumaiyana video.. 👏👏👏👏👏👏👏

  • @harilalmudakkal6607
    @harilalmudakkal6607 Před 2 lety +1

    Great 🙏🙏🙏

  • @TheMarketingMan4U
    @TheMarketingMan4U Před 8 měsíci +1

    What's this legend name. I would like to listen his creations or solo.

    • @SM-TV-Saro
      @SM-TV-Saro  Před 8 měsíci

      His name is Lalith Prasad. He is known as Tabla Prasad. Most of the ilayaraja sir songs in which tabla is there are played by him and Kannaiyah sir.