'கருடன்' திரைப்பட விமர்சனம் - 'Garudan' Movie Review | R.S.Durai Senthilkumar - Soori, M.Sasikumar

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
    ~
    Review of Tamil movie 'Garudan'' directed by R.S.Durai Senthilkumar starring Soori, M.Sasikumar, Unni Mukundan, Revathy Sharma, Samuthirakani, Sshivada, Roshini, 'Mime' Gopi, R.V.Udayakumar, Vadivukkarasi. Dushyanth Jayaprakash, Brigida Saga.
    Music - Yuvan Shankar Raja
    Cinematography - Arthur A. Wilson
    Editing - Pradeep E. Ragav
    Produced by - Grass Root Film Company & Lark Studios
    ~
    #GarudanReview
    #கருடன்
    #GarudanFilmReview

Komentáře • 118

  • @punniyamoorthy1208
    @punniyamoorthy1208 Před 3 měsíci +68

    ரொம்பபபபபபப நாள் கழிச்சு கோலிவுட் back to form

  • @user-dg9yx5oy2h
    @user-dg9yx5oy2h Před 3 měsíci +32

    படம் பிரமாதமா இருக்கு ..நீங்க விமர்சனம் சொல்ற அளவுக்கெல்லாம் எல்லா ஆடியன்ஸ்ம் யோசிக்க மாட்டாங்க ..படத்தோட கரு மண் பெண் சரியா சொல்லி இருக்காங்க ..நாம கொடுத்த பணம் இடைவெளிக்கே சரியா போச்சு ..சூரி சுமா மிரட்டி இருக்காப்ல ...சசிகுமார் மனைவி ரோல் சூப்பர் ..சசிகுமார் சூப்பரா பண்ணி இருக்காப்ல மொத்தத்துல நீண்ட நாளைக்கு பிறகு திருப்தியாக ஒரு படம் பார்த்தேன் ..

    • @Manikandan6113
      @Manikandan6113 Před 3 měsíci +3

      Ponnu Mannuaa oh nee mohan g vagayara vaa😂😂😂😂

    • @antonygeorge1991
      @antonygeorge1991 Před 3 měsíci

      இந்த படத்தில் சசிகுமார் எனக்கு ரொம்ப புடிச்சிது நல்லா நடிச்சி இருந்தாரு

  • @antonyraj1986
    @antonyraj1986 Před 3 měsíci +36

    ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல பொழுதுபோக்கு படத்தை பார்த்த திருப்தி..
    சூரி நடிப்பு ❤
    உங்கள் விமர்சனம் 🎉

  • @cma_arafaths3472
    @cma_arafaths3472 Před 3 měsíci +14

    After seeing thumbnail: code word accepted

  • @rajasekarjanakiraman80
    @rajasekarjanakiraman80 Před 3 měsíci +48

    You are my type man. Whatever you say, its always match my thoughts

  • @gopii1030
    @gopii1030 Před 3 měsíci +12

    This year first thumbnail of good for Tamil movie👍👍. Hope the streak continues 🙂.

  • @m.rahamathullam.rahamathul8362
    @m.rahamathullam.rahamathul8362 Před 3 měsíci +2

    ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல படம் பார்த்த சந்தோசம்
    கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம்
    இசை மிக சிறப்பாக இருந்தது
    குறை சொல்லும் அளவுக்கு ஒன்னும் இல்லை
    சூரிக்காகவே இந்த படத்தை பார்த்தேன்
    I support soori brother ❤️

  • @siragugal3261
    @siragugal3261 Před 3 měsíci +4

    படம் பாக்ரத விட உங்க விமர்சனம் Super Bro... எப்பவுமே உங்க விமர்சனம் பாத்துட்டு தான் movie பாக்க போவேன். இல்லனா நல்ல சினிமா ரசனை இருக்க நண்பர்கள் சொல்லி சில படம் பார்ப்பேன்... வாழ்த்துக்கள்... Continue your great reviews🎉🎉

  • @Thiyana92
    @Thiyana92 Před 3 měsíci +5

    Even it's predictable story I enjoyed. I walk out of theater full of satisfaction that I watched a good kollywood movie.

  • @painthamizhselvan3241
    @painthamizhselvan3241 Před 3 měsíci +6

    I can't believe he directed a film like Pattas

  • @Arunpandi0877
    @Arunpandi0877 Před 3 měsíci +10

    Movie ultimate 👌 pakka Entertainer 🔥

  • @punniyamoorthy1208
    @punniyamoorthy1208 Před 3 měsíci +7

    படத்தில 'ஷிவதா'தான் செம ஆக்டிங்

  • @jessicajessica89
    @jessicajessica89 Před 3 měsíci +21

    appadiii... romba naal ku aprom tamil movie ku ipdi 👉👌 oru thumbnail. appo movie hit.

    • @monuniv
      @monuniv Před 3 měsíci +2

      😂😂😂

  • @harilovableterror
    @harilovableterror Před 3 měsíci +5

    Romba naal kazhichi bhaai tamil padathuku 👌katraaru

  • @user-se6yv4td2g
    @user-se6yv4td2g Před 3 měsíci +2

    உண்மையா எனக்கு இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சது...... இது வேற மாதிரி இருக்கு........ சூரி ஆக்ட்டிங் வேற லெவல்...... உன்னோட உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.........கதைக்கா பாத்தா சசிகுமார் தான் ஹீரோ......❤❤❤❤

  • @thangam.d9070
    @thangam.d9070 Před měsícem

    படம் இப்போதுதான் சில தினங்களுக்கு முன் பார்த்தேன் சுமாராக தான் உள்ளது சூரியை நாயகனாக மக்கள் மனதில் திணிக்க முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணம் தான் முளைக்கிறது மனதில்.....

  • @sajjanart86
    @sajjanart86 Před 3 měsíci +16

    உண்ணி முகுந்தன் ஒரு தேவையில்லாத ஆணி 🤩🤩🤩🤩🤩ஒரு உலக மகா சங்கி 😓😓மற்றபடி ஒரு நல்ல மூவி தான் 👌👌👌👌👌👌👌

    • @Yogeshkms
      @Yogeshkms Před 3 měsíci +1

      Ithellam ungaluku yaar sonna sangi nu?

    • @Yogeshkms
      @Yogeshkms Před 3 měsíci

      Ningal oru nasrani aanenu manasilayi.ningalku ningalde deivathe viswasikyan,ayalku padille..sangi yanu polum ..margavaasi

    • @unnikrishnanudayakumar5506
      @unnikrishnanudayakumar5506 Před 3 měsíci +5

      Mukundan is purest form of sanghi.. go check his statements

    • @bhanudasanvk
      @bhanudasanvk Před 3 měsíci

      Sudu

  • @Wireless256
    @Wireless256 Před 3 měsíci +6

    Thumbs up from my favorite reviewer. Will watch it in theater

  • @srinivasanvasudevan7413

    பல யூடியூப் ச்சேனல்களில் இந்த "கருடன்" படம் சூப்பர் அபாரம் என்று சொல்ல இன்றுதான் ஓடிடியில் பார்த்தேன்..
    வெறும் ரத்தம் வன்முறை வன்முறை வன்முறை..!!!

  • @shortflimfever8026
    @shortflimfever8026 Před 3 měsíci +5

    Annaiku 90's la Kollywood cinema va chiyan Vikram thaangi pidcharu....innaiku soori thaangi pidichurukkaru.....very good acting soori annan❤

    • @dharanitharanm2967
      @dharanitharanm2967 Před 3 měsíci +2

      90's avaru Nadichu hit aana ore padam Sethu only..I think soo..crt me if I'm wrong..

    • @bxavesx_bh
      @bxavesx_bh Před 3 měsíci +1

      ​@dhar🙄
      90'S ACTOR
      ANNIYAN
      I
      SAAMI
      SETHU
      DIL
      DHOOL
      PITHAMAGAN
      DEIVATHIRUMAGAL
      MAHAN
      10 ENDARTHUKULA
      PS1
      PS2
      anitharanm2967

  • @mycinema9960
    @mycinema9960 Před 3 měsíci +1

    After a long gap fully satisfied tamil moviev in theater

  • @decentfellow1581
    @decentfellow1581 Před 3 měsíci +3

    Soori as actor > Santhanam as actor

  • @sanjaysai3338
    @sanjaysai3338 Před 3 měsíci +4

    Kollywood is back 😭🔥

  • @thendralv8427
    @thendralv8427 Před 3 měsíci

    Bro mica ore position la vachu pesunga bro.. sound thideernu kooduthu, thideernu koraiuthu varthaiku varthai edit panni make panna mathri iruku... Defaultaana sound vachu ketka mudiala sound kooda irukunu korachu thideernu voice low aagi ketka matinguthu sari nu sound increase panna thideernu unga voice romba sound athigama iruku.

  • @HubbyHubby-jq9bj
    @HubbyHubby-jq9bj Před 3 měsíci +7

    செம்ம மூவி 👌👌👌

  • @vijayantony5377
    @vijayantony5377 Před 3 měsíci +1

    நேர்த்தியான சினிமா விமர்சனம் தோழர், எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத விமர்சனம்

  • @bevee8776
    @bevee8776 Před 3 měsíci +5

    Best reviewer in CZcams 🎉🎉🎉🎉

  • @kingmahesh1406
    @kingmahesh1406 Před 3 měsíci +3

    Avangale ella idathulayum ellam social platform la kooda Sshivida nu soldranga neenga en brother Sshivida Nair nu mention pandringa...

  • @roobasuvedhakkarthick6944
    @roobasuvedhakkarthick6944 Před 3 měsíci

    Good observation on soori comedy parappo kooda andha character limit varaikkum dhaan pannunaaru. Very well said about sasi anne and shivada's performance

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 Před 3 měsíci

    நிச்சயமாக திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய அருமையான படம், Dont miss watch at Cinemas, must watch Movie from Malaysia 🙏🙏🙏

  • @ashwanthsk8694
    @ashwanthsk8694 Před 3 měsíci +2

    Bro hit list movie review podunga bro kekanum pola iruku

  • @manipriya6713
    @manipriya6713 Před 3 měsíci +1

    தேனி மாவட்டம் படம் என்றால் படம் வெற்றி தான்

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 Před 3 měsíci +1

    நீங்களுமா இது பிட்போக்குதானமான படமாஅல்லவா 10வருசத்துக்கு முன்னாடி வரவேண்டிய படம் இது அல்லது 90s ல நடக்கிறமாதிரியாவது சொல்லி இருக்கலாம் 2024 யார்ரா விஸ்வாசம் நன்றி என்று நிக்கிறான்

  • @muthkkumaran
    @muthkkumaran Před 3 měsíci +8

    Actually intha movie kuh than da visvaasam nuh pera vachi irukanum!

  • @happyqueen93
    @happyqueen93 Před 2 měsíci +1

    Lol 😅 vera language la adhe plot, logic ilena kuda accept panipanga namma makkal... Ana tamil movies la elame perfect aa irukanum ilena othuka matanga .. indha movie oru theatre experience ku epdi irunchu nu keta Manjummel boys kudutha adhe wow effect neraya places la indha movie yum kuduthuchu... Namla la manjummel boys support pana mudiyum na idhayum support pananum

  • @ravindrang3865
    @ravindrang3865 Před 3 měsíci +4

    Super movie 👍

  • @chezian893
    @chezian893 Před 2 měsíci +1

    Yeppaa saamy.., top Tamil actors laam konjam nalla scriptaa pannunga pa… chumma heroism mattum kaatnaa padam flop thaan. Can’t survive. Most Tamil audience are movie lovers not just hero worshippers.

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 Před 3 měsíci +1

    வணக்கம் ரகுமான் அண்ணா ❤️👌👍🙏.

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 Před 3 měsíci +1

    படம் அருமை ரகுமான் அண்ணா ❤️👌👍🙏

  • @vivekvicky4494
    @vivekvicky4494 Před 3 měsíci

    Murder in mahima review podunga ellorum paarkkattum... ovvoru parents'um parkka vendiya movie... ungalalala ellorukkum oru hebernece review'a irukkum

  • @yestube6706
    @yestube6706 Před 3 měsíci +3

    உன்ன நம்பி தான யா Video-வ கூட பாக்காம Thumbnail ah பாத்துட்டு Ticket Book பன்னேன்‌... என்னயா இது‌... போயா யோ...

  • @dtdheena7
    @dtdheena7 Před 3 měsíci +1

    Samaniyan review pls sir

  • @manikandanr9350
    @manikandanr9350 Před 3 měsíci

    One time watchable bro..sasi Kumar romma super ha measured ha act panni irunthatuu...❤

  • @yourspaalaya9701
    @yourspaalaya9701 Před 3 měsíci +1

    Yenya yethavathu padam vantha than video poduviya yaa??

  • @TheMadhan92
    @TheMadhan92 Před 3 měsíci

    u1 avaroda music bayagara thaniya theriyanum nu pannama andha geography odea gel ana mari music pannadhu ultimate

  • @sugunadevi3773
    @sugunadevi3773 Před 3 měsíci +1

    Adapoppaa, movie super,Suri semma

  • @shankaralfassa
    @shankaralfassa Před 3 měsíci

    Very nice movie..Soori acting vera level..

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 Před 3 měsíci +1

    Please do Gangs Of Godavari movie review.

  • @srikamatchiamman8143
    @srikamatchiamman8143 Před 3 měsíci

    படம் சூப்பர் 🥰 👌🏻🔥🔥🔥, story 👌🏻, sasi and soori act mass 👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajamanickamrajamanickam9523

    சசிகுமார் வேற லெவல் 👏👏👏👏

  • @balajiramapuli4993
    @balajiramapuli4993 Před 3 měsíci

    Apdiye same words from Kakis talkies review..

  • @christywilson84
    @christywilson84 Před 3 měsíci

    Real feel good movie

  • @jaco_christian
    @jaco_christian Před 3 měsíci

    சிறந்த திரைப்படம்.....

  • @anas2625
    @anas2625 Před 3 měsíci

    FURIOSA REVIEW PODUNGA BRO.

  • @entertainment6275
    @entertainment6275 Před 3 měsíci

    Soori inime hero illa kadha nayagan
    Nethuthan pathen 🔥🔥🔥🔥🔥

  • @mycinema9960
    @mycinema9960 Před 3 měsíci

    Enaku endha korayum therila but heroine jewel vishayam therinjum sasikumar kita sollama irukaradhu dhan logic mistake

  • @karthikraja1580
    @karthikraja1580 Před 3 měsíci

    Indha director movie nalla start pani ending la sodhapidraru like a kodi pattas kakki sattai

  • @umarmukthar2732
    @umarmukthar2732 Před 3 měsíci +1

    Good movie

  • @m.thamodharantm4447
    @m.thamodharantm4447 Před 2 měsíci

    அண்ணா காலா படம் பத்தி பேசுங்க

  • @TamilNadu.Singam
    @TamilNadu.Singam Před 3 měsíci +5

    ஒரு மொக்க படத்தை எடுத்து வச்சிருக்கானுங்க 😂😂😂😂

    • @bxavesx_bh
      @bxavesx_bh Před 3 měsíci +3

      🙄 TAMIL PADATHA MATUM SUPPORT PANATHINGA DA🤦🏻

    • @TamilNadu.Singam
      @TamilNadu.Singam Před 3 měsíci

      @@bxavesx_bh காரி துப்புற மாதிரி படம் எடுத்தா எப்படி சப்போர்ட் பண்ண முடியும் 😂

  • @baburaj6266
    @baburaj6266 Před 3 měsíci

    கிளாமர் காக்க மந்திரா போல மப்பு மாந்தரம் உள்ள நடிகை போட்டுள்ளார்கள் சூரிக்கும் பொருந்தவில்லை கிராமத்து பொன்னாக இல்லை கதை ஏற்றளவு இல்லை அதுக்கு பதில்க அதுக்கு பதிலாக கிணற்றில் விழும் பெண்ணை கதாநாயகி போற்று இருக்கலாம் ஐஸ்வர்யா ராஜேஷ் செலக்ட் vj dhiyvya dhuraiswamy பண்ணி இருக்கலாம்

  • @vigneshvicky430
    @vigneshvicky430 Před 3 měsíci

    Rocky signal kuduthutaan 🙌
    Regular ra ivanga videos thumbnail paakuvaranga lukku puriyum

  • @jithangiri9813
    @jithangiri9813 Před 3 měsíci

    Best movie for soori

  • @vinoddq7592
    @vinoddq7592 Před 3 měsíci

    Mandakini Padam parunga broooooooo

  • @chezian893
    @chezian893 Před 2 měsíci

    Soori Sathish rangeukku rombha mokkai comedy pannitirundha sooriya nalla character la nadikkavachi avar life e mathina vettri maaranukku thaan nandri sollanum

  • @b2Samaritan
    @b2Samaritan Před 3 měsíci

    Your shoulder is keep on growing to the top. Why ?!😕

  • @niraimadai
    @niraimadai Před 3 měsíci +1

    சகோ, சாமானியன் திரைப்படத்தின் விமர்சனம் எப்போது?

    • @dtdheena7
      @dtdheena7 Před 3 měsíci +1

      Naanum adha sir kettukittu iruken

    • @dtdheena7
      @dtdheena7 Před 3 měsíci +1

      Samaniyan review pls sir

  • @RahulVenkat-fd5vp
    @RahulVenkat-fd5vp Před 3 měsíci +6

    Sorry Rahman I am totally disappointed with the film and review film is below average ..unni mugunthan tamil dubbing and slang was horrible.more over the emotional was not connected to the audience

    • @Pravin-mx6td
      @Pravin-mx6td Před 3 měsíci +3

      Not connected to u only bro not for us .. pls stand alone

    • @Varman123
      @Varman123 Před měsícem

      Emotional la connect agra movie sollunga, romba nal kalichu tamil oru nalla padam patha feel iruku summa kora sollakududu

  • @user-nm9pn2ud6e
    @user-nm9pn2ud6e Před 3 měsíci

    சுமார் movi👍

  • @Kathir443
    @Kathir443 Před 3 měsíci

    ஆஹா ஓஹோ படம் இல்ல.. இன்டர்வல் பிளாக் சீன்... இன்னும் few scenes are good but no logics.. any how one time watchable fair movie.. படம் பரவாயில்லை.. soori and sasi acting 👍

  • @saravanavel3806
    @saravanavel3806 Před 3 měsíci

    Kakisattai decent ah😂😂

  • @murthyv2996
    @murthyv2996 Před 3 měsíci +1

    1st comment

  • @mksamy7129
    @mksamy7129 Před 3 měsíci

    Nice Movie

  • @funbun3872
    @funbun3872 Před 3 měsíci +2

    super review

  • @moneyheist.1987
    @moneyheist.1987 Před 3 měsíci +3

    படம் நல்லாத்தான் இருக்கு. நீ மூடு எங்களுக்கு தெரியும்

  • @dtdheena7
    @dtdheena7 Před 3 měsíci +1

    Sasi Kumar real hero real Mass 🎉

  • @shivaguru2475
    @shivaguru2475 Před 3 měsíci

    😊🎉

  • @ohmygod4704
    @ohmygod4704 Před 2 měsíci

    En nenga serman pathi pesaradhu illa

  • @jairj4949
    @jairj4949 Před 3 měsíci

    Novvv ena naa, review nu sollitu kathaya solitu irukinga🥴

  • @jeyavanicm1224
    @jeyavanicm1224 Před 2 měsíci

    Movie has totally lagged and deviated in the second half. Your reviews are becoming non believable.. Veeran movie kum u gave this template.. but that was also an average movie

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen Před 3 měsíci

    Soori, sasikumar acting🔥🔥🔥

  • @vigneshramachandran7468
    @vigneshramachandran7468 Před měsícem

    iniku tha prime la paathen Ok va irunthuchu...ithuku ivlo scene

  • @karthyrajan
    @karthyrajan Před 3 měsíci +1

    Film sucks! Don’t recommend to anyone.

  • @satishcentury8687
    @satishcentury8687 Před 3 měsíci

    logic less characters , பட்டினியா கிடந்தவனுக்கு பழைய சோறு கிடைத்தா அமிர்தம் தான் சொல்லுவான்,அந்த மாதிரி தான் இந்த படம் இருக்கு. i didn't expect will be supporting this movie .

  • @anburajr3112
    @anburajr3112 Před 3 měsíci

    Romba rasithathu sasikumar(aathi) sir...

  • @anandanand3098
    @anandanand3098 Před 3 měsíci +1

    Padam malayalam movie garuda copy thambi nee review panura idu kuda theriyala

  • @JanwarJasrin
    @JanwarJasrin Před 3 měsíci

    Asuran movie, atukalam movie copy 😊

  • @HariHaran-zl9rk
    @HariHaran-zl9rk Před 3 měsíci

    மொக்காய கதை ,
    சூரி , சசிக்குமார் நடிப்பு நல்லா இருக்கா அத்துக்கா படம் பார்க்கலாம்...மத்த படி படம் நல்ல இல்லை

  • @mubeenakkif
    @mubeenakkif Před 3 měsíci

    ஏன் ப்ரோ நெனச்ச கோழிமாறி தோல்பட்டைய வெச்சுருக்கீங்க

  • @karthyrajan
    @karthyrajan Před 3 měsíci

    So disappointed!!

  • @karthyrajan
    @karthyrajan Před 3 měsíci

    @second show. I’m unsubscribing because of this movie review. It sucks man!

  • @raisaschamber4success325
    @raisaschamber4success325 Před měsícem

    Avlo nallah ellam illa😂

  • @krishnamoorthyselvaraj3117
    @krishnamoorthyselvaraj3117 Před 3 měsíci

    கருடன் கேப்டன் பெரியமருது ன் remake.

  • @bharathiraman9108
    @bharathiraman9108 Před 3 měsíci

    Super movie ❤