திருமணத்திற்கு ரஜ்ஜு பொருத்தம் அவசியமா? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2023
  • Sri Mahalakshmi Premium - CZcams Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505, +91 7867950505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Komentáře • 122

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Před rokem +12

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்றது உண்மை ஆனால் இன்று மக்களே ஜோதிடர் சொன்னாலும் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் பழகி விட்டது இன்னும் கொஞ்ச நாளில் கண்டிப்பாக மாறுவார்கள்

  • @maladurai5533
    @maladurai5533 Před rokem +7

    என்னோட மகள்களின் திருமண பொருத்தம் தங்களிடம் மட்டுமே பார்ப்பது என்று தீர்க்கமான முடிவை எடுத்து உள்ளோம் ஐயா.🙏😀

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před rokem +9

    எப்போதும் உங்கள் காணோளி காத்திருக்கிறேன் அண்ணா 🙏💐

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před rokem +7

    ஆஹா... அற்புதம்... சிறப்பு... அருமை... 👏💥🔥👌அனுபவமும் காலத்தின் மாற்றத்திற்கேற்ப ஜோதிடமும் மாற வேண்டும்..👏👌மனம் நிறைந்த நன்றிகள் ஐயா... 🙏☘️🌹☘️🙏

  • @kumarmathanmathan3841
    @kumarmathanmathan3841 Před měsícem +1

    நிறைய பேர் வாழ்க்கை சீரழித்து சின்ன படங்கள் சாமி நீங்க சொல்ற ஒவ்வொரு கருத்துக்கள் எல்லாமே உண்மையான சம்பவம் அதுவும் ரீதியா நான் ஜோதிடர் ஏகப்பட்ட பேத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து ஏகப்பட்ட ஜோதிடர்கள் கல்யாணம் பண்ணி வச்சு தயவுசெய்து பிரிவு இந்த மாதிரிதான் நடந்துகிட்டு இருக்கு ஆனா நீங்க சொல்ற அனைத்தும் உண்மை

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn Před rokem

    உங்கள் ஓவ்வொரு வீடியோவும் ஆரம்பம் முதல் பார்த்துவருகிறேன். மிகவும் அருமையான தெளிவான விளக்கம். தங்களின் ஆழ்ந்த ஜோதிட ஞானத்தை வணங்குகிறேன். 🙏🙏🙏

  • @kamalakkannanmadhavan2047

    Super Guruji! We are expecting such a video for a long time.Even saint Pulipani, Vedalinga pattar and Keeranurar failed to touch this subject . You are a revolutionary astrologer with your strong research and experience.
    Well done Sir. 🙏🙏🙏

  • @kumarmathanmathan3841
    @kumarmathanmathan3841 Před měsícem +1

    சாமி நீங்க சொல்ற அனைத்தும் உண்மை நான் ஜோதிடர் தான்

  • @ramamurali4650
    @ramamurali4650 Před rokem +1

    Excellent explanation. Very vast knowledge of astrology.may God really bless u

  • @r.m.muruganr.m.murugan3470

    நிறைய உண்மையைசொல்லுகிறீர்கள் நன்றிஐயா

  • @Preethi2412
    @Preethi2412 Před rokem +3

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏 அருமையான பதிவு 👌

  • @gomathidinesh1878
    @gomathidinesh1878 Před rokem +1

    நல்ல பதிவு ஐயா

  • @shwetab626
    @shwetab626 Před rokem +1

    Thank U for the wonderful explanation Sir, U r doing a great service by clearing so many confusions about astrology 🙏

  • @malathimalathi910
    @malathimalathi910 Před rokem +2

    நன்றி ஐயா .வாழ்க வளமுடன்

  • @kasthuriloganathan5011
    @kasthuriloganathan5011 Před rokem +1

    ஜோதிடம் பற்றிய தெளிவான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před rokem +1

    Present situation explanation very clear guruji great jothidar 🙏🙏🎉🎉❤🎉🎉

  • @sathyam7187
    @sathyam7187 Před 4 měsíci +1

    மிக மிக அருமை அய்யா நன்றி

  • @jayan5737
    @jayan5737 Před rokem +2

    Super explanation sir🙏

  • @keerthanavenkatesan5056
    @keerthanavenkatesan5056 Před rokem +1

    வணக்கம் குரு 🙏🏻🙏🏻🙏🏻... அருமை...👏👏..

  • @glowhunt2015
    @glowhunt2015 Před rokem +3

    Perfect content ever👍

  • @santhamani4938
    @santhamani4938 Před rokem

    Vannakam ayya, very true, extraordinary information in your field. I bow to your knowledge 🙏🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 Před rokem +1

    உங்கள் கருத்துகள் அனைத்தும் வைரங்கள் குருவே 🙏🙏🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Před rokem +1

    நன்றி Guruji

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Před rokem +2

    Vanakam guruji 🙏 your prediction always correct excellent astrologier

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před rokem +1

    நன்றி சார்🙏🙏🙏🌿

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @elavarasid3815
    @elavarasid3815 Před rokem +2

    Doubt clear guruji 🙏

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 Před rokem +1

    Your point best

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před rokem +3

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem +2

    Super sir 🎉

  • @Chhhhghuhggfhhj-bs9ih
    @Chhhhghuhggfhhj-bs9ih Před rokem +1

    Super sir very very wonderful sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před rokem +2

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @msm695
    @msm695 Před rokem +9

    Super examples 👌
    Very good presentation 👌
    ஜோதிட கல்லூரி ஒன்று இருந்தால் அதன் முதல்வர் நீங்கள் தான் சார்.
    எவ்வளவுதெளிவாசொல்றீங்க
    காலத்துக்கு தகுந்தாற்போல்
    மாற்றி கொள்ள வேண்டும் என்று👍👌🙏
    Super Sir

  • @chummakelungaboss6836
    @chummakelungaboss6836 Před 29 dny

    Your prediction always true sir👌

  • @elaa4647
    @elaa4647 Před rokem

    Nandri

  • @chandrakk319
    @chandrakk319 Před rokem +1

    Miga thalivana velakam sir nandri

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před rokem +1

    இனிய மாலை வணக்கம் ங்க அண்ணா 🔥💐

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Před rokem +1

    Vanakam guruji all lagnams oda pathakathypathy,marakathypathy,epdi erundha nalla erukum nu vedio podunga guruji😊

  • @ramamurali4650
    @ramamurali4650 Před rokem +2

    Can u please explain in detail about the horoscope matching with the help of an example horoscope

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +2

    Good, evening sir 🙏✨

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv Před rokem

    Can you provide us details...how to match horoscope in a single detailed video...very much helpful..

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam guruji

  • @kalaibio150
    @kalaibio150 Před rokem

    Super Anna🙏🙏👋👋

  • @user-lk1pe7ej4s
    @user-lk1pe7ej4s Před 9 měsíci

    Super sir

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Před rokem

    Correctly explained sir ji. But now a days it very hard to get alliances, and matching all details takes time, so people go by thirumanam porutham marks, a minimum of 50-60% score is considered as passed. No one goes by planetary placements in the charts of male/female.

  • @kalarajendran9760
    @kalarajendran9760 Před rokem +3

    வணக்கம் குருவே, தாங்கள் கூறியது 💯% உண்மை. எனக்கும் என் கணவருக்கும் ரஜ்ஜு பொருத்தம் கிடையாது. ஆனாலும் குடும்ப வாழ்க்கை நன்றாக தான் சென்று கொண்டிருக்கிறது.
    இருவர் ஜாதகத்திலும் தோஷங்கள் இருந்தாலும், தோஷங்கள் வேலை செய்யவில்லை.
    ஆனால் இப்பொழுதுள்ள குழந்தைகளுக்கு யோகங்கள் வேலை செய்கிறதோ இல்லையோ, தோஷங்கள் சரியாக வேலை செய்வது ஏன் என்று புரியவில்லை.
    நன்றி குருவே.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +2

    Very, very, important topics, nice explanation, thankyou sir 🙏✨👏

  • @paunkumar825
    @paunkumar825 Před měsícem

    Thelivana karuthu sir 🙏

  • @velu2786
    @velu2786 Před rokem

    வணக்கம் குருஜி தாங்கள் அனுபவத்தின் ஆசான் கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பது போல தங்கள் அனுபவ உண்மையை உரக்கச் சொன்னீர்கள் 👏👏👍👍🙏🙏

  • @s0s0123
    @s0s0123 Před rokem

    Sir please teach Does retrograde plants represent Rahu🙏

  • @vigneshwaranmurugesan9617

    1.1.2002 6.35am devakottai. Rate my lag athipathi 1to 5 .and which is best for my career bro? Sir

  • @thirumalaikumariv3544

    Super hero

  • @Deepika-pe8go
    @Deepika-pe8go Před rokem

    Sir suriyan rahu guru sukran bhudan Allam kanni lahanam iruku 2 house la ena palan sir

  • @naganandhini5816
    @naganandhini5816 Před rokem

    Sirappu

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Před rokem +1

    கிரக பொருத்தம் பார்ப்பது எப்படின்னு பதிவு போடுங்கள் குரு ஜி

  • @ravananAK88
    @ravananAK88 Před 6 měsíci

    திருவாதிரை~சதயம் கல்யாண பொருத்தம் சரி இல்லை என்று பலபேர் லொல்ல கேட்டு நொந்துவிட்டேன். தங்கள் பதிவிறக்கு நன்றி 🙏 I searched this topic under ur name. Thanks again sir

  • @goodchanges7883
    @goodchanges7883 Před rokem

    வணக்கம் குருஜீ

  • @amutham6287
    @amutham6287 Před rokem +2

    ஐயா பிரம்மஹத்தி தோஷம் பற்றி கூறவும்

  • @deartothesight11
    @deartothesight11 Před 7 měsíci

    Orae dhasa nadakra rendu peru partnership panalama? Epdi dhasa porutham pakrathu guru ji. Ithu pathi oru video podunga.

  • @vinuv.r2386
    @vinuv.r2386 Před rokem +2

    Long term doubt cleared thanks ji.
    Pusham and anusham

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 Před rokem +1

    திருமண பற்றிய வீடியோக்கள் அதிகம் போடுங்கள் ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +2

    🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 5 měsíci

    👌👌👌🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Před rokem

    🙏

  • @RamKumar-sl7il
    @RamKumar-sl7il Před měsícem

    Sawathi vs thiruvathri set agum ??

  • @lalilalitha1808
    @lalilalitha1808 Před 10 měsíci

    Girl_thanusu rasi uththiradam nachathiram boy_kanni rasi uththiram nachathiram marriage pannalama poruththa irukka sir pls sollunga naanga 5 years ah love panram porutha illanu solranga enna panrathu sir

  • @elenchelianelenchelian1065

    Direct appointment irukka sir

  • @ramyaad6803
    @ramyaad6803 Před 2 měsíci

    Sir payyanu ponnu ore raasi natchathiram thulaam rasi chithira natchathiram love pandraanga marriage panni veklaama sir rajju porutham illanu solraanga

  • @sankarrajan7704
    @sankarrajan7704 Před rokem

    Sankarrajan 22/12/1991 9.30 pm ayul balam eppadi irukkum ayya neraiya thadava try panniten

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g Před 8 měsíci

    Supar

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před rokem

    Jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Před rokem +1

    Sir engalikku rajju poruththam ellai nangal happya erukirom neengal solvathu vunmai👍👍👍👍💜💜💜💜💜💜💜💜💜💜

    • @success4406
      @success4406 Před 4 měsíci

      இருவருக்கும் ரஜ்ஜு பொருத்தம் எங்கே உள்ளது

  • @selviselvam9368
    @selviselvam9368 Před 2 měsíci

    Anusham viruchigam
    Dhanusu pooradam
    Marriage pannalama

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Před rokem

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před rokem

    உள்ளதை உள்ளபடி சொல்லும் சோதிடர்கள் மிகக்குறைவு.

  • @Rabi9305
    @Rabi9305 Před 6 měsíci

    கண பொருத்தம் சுமாராக இருந்து. யோனி மற்றும் ரஜ் ஜி பொறுதம் இருந்தால் கல்யாணம் பண்ணலாமா ஐயா .. கொழப்பத்தில் உள்ளேன். மீனம் ரேவதி நட்சத்திரம் பெண்ணிற்க்கு .பையனிற்க்கு கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் பன்னலாமா

  • @astromastertamil4266
    @astromastertamil4266 Před rokem

    Sir 10 பொருத்தம் எடுபடவில்லை என்ற பின்பு இந்த பதிவு தேவையா?? நீங்கள் சொல்லும் ஜாதக அனுகூல பொருத்தம் சரியாக வருகிறது sir...sooper...அது சம்பந்தமான நூனுக்கங்கள் சொல்லுங்கள் sir...thank you..

  • @user-vl4uc7xv8r
    @user-vl4uc7xv8r Před rokem

    வணக்கம் வாழ்க வளமுடன் இது ஆரோகணம் அவரோகணம் இது எல்லாம் நீங்கள் சொல்லவில்லை நான் ஆரோகணம் அவரோகணம் பார்க்கிறேன் இந்த விவரங்களை நீங்களும் சொல்லுங்கள் நன்றி வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍❤️❤️❤️

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Před rokem

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před rokem

    🙏🙏🙏🌹🌹👍🤞❣

  • @MeenaMeena-lo5uh
    @MeenaMeena-lo5uh Před 8 měsíci

    ஆண் ரிஷபராசி ரோகிணி நட்சத்திரம் .பெண் துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் திருமண பொருத்தம் உள்ளதா பதில் சொல்லுங்க ஐயா

  • @Krish_005
    @Krish_005 Před měsícem

    ஐயா... காதல் திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பது அவசியமா ?... கூறுங்கள் ஐயா...🙏🙏🙏

  • @sivamani5879
    @sivamani5879 Před rokem

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @luckyismyworldwishon2809
    @luckyismyworldwishon2809 Před 4 měsíci

    Sir ponnu thiruvadhirai payan thiruvonam natchathiram love panranga marg panalama sir raju porutham ilanu solranga

  • @balasubramaniammahadevan9718

    Guru Ji..... ALP Astrology pathi sollugha.... Whether it is there or not..... As they are saying once in 10 years Lakanam will change nu.....

  • @poongothai7269
    @poongothai7269 Před rokem

    உங்களைப் போல ஒரு நல்ல ஜோதிடர் இந்த நாட்டுக்கு தேவை.ரஜ்ஜு பொருத்தம்இல்லை என்று பல திருமணங்கள் தள்ளி போய்க்கிட்டே இருக்கு. இதைப்போன்றதொரு வீடியோக்கள்தான் மக்களின் மனதை மாற்ற முடியும். இதுவும் ஒரு சமுதாய தொண்டு தான்.எங்கள் குடும்பத்தில் யாருக்கும் ஜாதகமே பார்க்காமல் தான் திருமணம் செய்தார்கள் பெரியவர்கள்.நன்றாகத்தான்இருக்கிறோம்.நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பெரியவர்கள் சொல்றதைதான் பிள்ளைகள் செய்தார்கள்.

  • @dhanasekarsekar9373
    @dhanasekarsekar9373 Před 9 měsíci

    Thirumana porutham naal aagum pothu maruma maratha

  • @Killer-ei7yk
    @Killer-ei7yk Před rokem

    iyya,
    10 years love,
    pooram boy, poosam girl
    kayaru porutham ilanu solitanga, enangaya panratu, ungata epdi pakirathu

    • @geethatheju3419
      @geethatheju3419 Před 3 měsíci

      All the very best.. your love will make you live long in healthy way happily .. kindly hold you love and move forward on your wedding

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Před rokem +1

    வணக்கம் ஐயா.மிகச்சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி
    உள்ளீர்கள்.நன்றி.
    விழிப்புணர்வு

  • @dhanabagyam4193
    @dhanabagyam4193 Před rokem

    Endrum engal gurji.

  • @kdtamilcreation6030
    @kdtamilcreation6030 Před rokem +1

    Sir நான் மூலம் நட்சத்திரம் என்னோட கணவர் அஸ்வினி நட்சத்திரம் பொருத்தம் இல்லை சொல்றங்க.. இது உண்மையா. Sir

    • @v.baskerbasker7151
      @v.baskerbasker7151 Před rokem +5

      நான் மூலம் என் மனைவி மகம் அனைத்தும் கேதுவின் நட்சத்திரம் ஆக இவை பாத ரஜ்ஜு எனப்படும் இவை பொறுத்தமில்லை என்பார்கள் ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்கிறேன்..!

    • @sreeraaam9186
      @sreeraaam9186 Před rokem +2

      No problem

    • @kdtamilcreation6030
      @kdtamilcreation6030 Před rokem

      நன்றி 🙏

  • @umauma7177
    @umauma7177 Před měsícem

    Mithunam thiruvathirai ponnu
    Paiyan swathi thulam
    Rajju porutham ila
    Nanga marriage pannalama sir

  • @jawaharraj1
    @jawaharraj1 Před rokem

    ஐயா அவர்களுக்கு வணக்கம்
    ஒரு சந்தேகம் மேஷத்தில் சந்திரன் துலாம் ராசி யில் செவ்வாய் இருக்கையில் இதில் சந்திரன் செவ்வாயை பார்க்கிறது என்பது சரியா .
    செவ்வாய் சந்திரன் னை பார்க்கிறது என்பது சரியா
    அல்லது இரண்டும் சரியா ஐயா

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Před rokem

    Jothidam Adhaiyum thandi punithamanadhu😀😀

  • @user-yw6rq3el5s
    @user-yw6rq3el5s Před 5 měsíci

    ஆண்:அஸ்தம்,கன்னி பெண்:திருவோணம்,மகரம் கயிறு பொருத்தம் இல்ல சார் திருமணம் செய்யலாமா பதில் கூறுங்கள் ஐயா

  • @pavikutty585
    @pavikutty585 Před 3 měsíci

    ஆண்:மேஷம் , பரணி
    பெண்:சிம்மம் , பூரம்
    ரஜ்ஜூ பொருத்தம் இல்லை
    திருமணம் செய்யலாமா

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Před rokem +2

    மிகவும் முக்கியமான பதிவு ஐயா... நன்றி ஐயா.. அடிச்சு தூக்கறீக

  • @velraja8732
    @velraja8732 Před rokem

    🙏🙏🙏