இதை மறந்தும் சாப்பிடாதே !! | Ultra-Processed People | Tamil Book Summary | Karka Kasadara

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 151

  • @maniuniqueruler4270
    @maniuniqueruler4270 Před měsícem +34

    sunday 10.00 am listen one video can enough to read the book and gain lots of knowledge enough

  • @Shivacreates-kz5qy
    @Shivacreates-kz5qy Před 9 dny +4

    அண்ணா உங்களது பதிவுகள் ஒரு பெரிய வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறேன் ஏனெனில் உங்கள் பதிவுகளை பார்த்து ஒரு மனிதன் மாறினால் அது நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு செய்யும் சேவை ஆகும் இந்த சேவை தொடர வேண்டும்

  • @towelart
    @towelart Před měsícem +15

    கடந்த வாரம் தான் உங்களுடைய யூடியூப் சேனல் முதன் முறையா பார்த்தேன். இப்ப தொடர்ச்சியா பார்க்கிற வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய விஷயங்கள் உங்கள் சேனல் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி வாழ்த்துக்கள்

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Před měsícem

      ♥️♥️

    • @engway6393
      @engway6393 Před měsícem

      நானும் தான் நண்பா.
      ஒரு புத்தகத்தை வாசித்த உணர்வு

  • @ska5568
    @ska5568 Před 2 hodinami +1

    *நான் 1987ல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன். யுத்தகாலத்தில் சிங்கப்பூருக்கு படிக்க வந்து இப்போ குடியுரிமை வாங்கி வீடு வாங்கி நிலையெடுத்து விட்டேன். எனது வீட்டுக் களஞ்சிய அறையில் ஏறத்தாள 10000 ஆங்கிலப் புத்தகங்கள். நான் இரண்டு வேலைகள் செய்வதால் வாசிக்க நேரமோ சக்தியோ இல்லை. அதனால் அமேசான் ஓடியாபிள் என்ற செயலியில் புத்தகங்களை வாங்கி ஒலிவடிவில் கேட்டுவருகிறேன். ஆனால் உங்களது விழியங்களைச் சமீபகாலமாகப் பார்த்து வருகிறேன். எனது மனமார்ந்த நன்றிகள்.* ❤❤❤

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Před 2 hodinami +1

      Thank you for the super thanks brother 😊.. Happy that my work is of use to you ♥️

    • @ska5568
      @ska5568 Před hodinou

      @@KarkaKasadaraOfficial
      *ஒருவேளை ஒருநாள் என்னால் இந்த இராட்டின வாழ்க்கையில் ஓடுவதை நிறுத்தி ஓய்வெடுக்க முடிந்தால், எனது புத்தகங்களை எல்லாம் வாசித்துத் தீர்த்துவிட ஆசை. ஆனால் அதுவரைக்கும் நீங்களும் அமேசன் ஓடியபிளும் துணை.*
      *நீங்கள் தமிழிலே எல்லாப் புத்தகங்களையும் தடங்கல் இல்லாமல் தெளிவாகவும் கனிவாகவும் பிழிந்து பொழிப்பது அருமையிலும் அருமை தோழரே.*

  • @user-tb7hg8lc3x
    @user-tb7hg8lc3x Před 5 dny

    அருமையா சொன்னிங்க சார். புக்ல இருந்தது சொன்னாலும் நீங்க சொல்ல கூடிய விதம் நல்லா இருக்கு. உங்க ளால் முடிந்த வரை அனைத்து உண்மையையும் சொல்லிடிங்க இதை சொல்ல தைரியம் வேண்டும். பாராட்டுக் கள்

  • @chellappasadasivan
    @chellappasadasivan Před měsícem +6

    மிக மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி நீங்கள் கூறியது போல நாம் இதை சாப்பிடாமல் இருப்பது ஒன்றே தான் எளிமையான சிறந்த வழி உங்கள் சேவை மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @devadeva354
      @devadeva354 Před měsícem

      Good morning 🙏 brother do more long format video please ❤❤

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm Před měsícem +12

    Idhavida excellent topic vera edhu?????hats off you ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @selvasil1961
    @selvasil1961 Před měsícem +9

    பயனுள்ள பதிவு. Social awareness video. Kudos!!!

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Před měsícem +1

      😊♥️

    • @selvasil1961
      @selvasil1961 Před měsícem

      Bro,
      As author self checked his body by subjecting to ultra processed food thereby gaining 6 kilos , of late ( 1 am aged 63) subjecting myself to salt coated biscuits and stated eating in one day of 10 pieces, the result being that' I was getting dizziness and weariness.
      As I was frightened, I self checked my blood and found that there was un proportional increase in salt contents not at all needed to my healthy body.
      My simple resolve after my unfortunate and unforgettable incidents has been not to go for tastes but live within my needs .
      My wants are limited after my life threatening situation.
      Thanks bro

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Před měsícem +6

    விஷத்தை சாப்பிடும் ஜனங்கள் தெரிந்து கொள்ளட்டும்

  • @louis1422
    @louis1422 Před měsícem +1

    மிகவும் அருமையான தகவல்கள் அதுவும் நீங்கள் சொல்லுகின்ற விதம் மிக மிக அற்புதமானது உங்களுக்கு எங்களது இதயம் சார்ந்த நன்றிகள் மேலும் மேலும்

  • @kesavanrangarajan1225
    @kesavanrangarajan1225 Před měsícem +2

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு வெளியிட்டதற்காக உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @raujhkumar
    @raujhkumar Před 4 dny

    Great narration,very good and useful.not usuall ,false social media advice. Good

  • @selvasil1961
    @selvasil1961 Před měsícem +4

    Bro,
    As author self checked his body by subjecting to ultra processed food thereby gaining 6 kilos , of late ( 1 am aged 63) subjecting myself to salt coated biscuits and stated eating in one day of 10 pieces, the result being that' I was getting dizziness and weariness.
    As I was frightened, I self checked my blood and found that there was un proportional increase in salt contents not at all needed to my healthy body.
    My simple resolve after my unfortunate and unforgettable incidents has been not to go for tastes but live within my needs .
    My wants are limited after my life threatening situation.
    Thanks bro

  • @unknownking2895
    @unknownking2895 Před měsícem +9

    ஏன் இதுபோல ஓப்பனா கம்பெனி பெயர சொல்றீங்க எதாவது பிரச்சனை வரபோகுது நண்பா.

  • @kohilaiyappan7996
    @kohilaiyappan7996 Před měsícem +4

    Addicted to your videos 😊

  • @priyar9177
    @priyar9177 Před 28 dny

    Really appreciate to u for giving adequate knowledge

  • @thelayman6189
    @thelayman6189 Před měsícem +1

    ஒரு நாளுக்கு 2000 கலோரிகள் தேவை என்று நீங்கள் சொன்னது கூட, இது போன்ற மற்றொரு சந்தேகத்திற்குரிய ஆராய்ச்சியின் மூலம் கூறப்பட்டது, மற்றொரு நோக்கத்திற்காக...

  • @liyastheen8227
    @liyastheen8227 Před měsícem +1

    I have watched almost every video on our channel for last 4 months. I have noticed that the videos on these 2 months got more views, and took average of top 10 popular videos and most of the videos are lengthy which of average 40mins. Actually I am a good analyser, I think you have a strong skill to deliver almost most contents on a book and hence those all long videos would reaches more. Anybody can produce a summary of a book but it will be much harder to deliver a whole book, Thanks for valuable contents😊❤️.

  • @KaarkuzhliKasrkuzhli
    @KaarkuzhliKasrkuzhli Před měsícem

    அவசர உலகில் அர்த்தமுள்ள அறிவுரை நன்றி🎉🎉🎉

  • @anilachandran5985
    @anilachandran5985 Před 22 dny

    Superb bro...theliva solringa ...subscribed ur channel..expecting more from you....indha generation therinjika vendia food info..and telemere book expalanation very nice....

  • @gurukarthi584
    @gurukarthi584 Před 23 dny

    Hatsoff for sharing the truth boldly sir...

  • @sathanasangeetha5447
    @sathanasangeetha5447 Před měsícem

    Migavum payanula thagaval tqqq brother.. 👍👍👍itha arthavathu tirundathum nam makkal🙏

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 Před měsícem

    மிக அருமையான விழிப்புணர்வு பதிவு ❤❤

  • @malathid4258
    @malathid4258 Před měsícem +1

    Thank you so much bro..
    I presented presentation on processed food before 2 month in my clg. Today again I got detailed about this information.. hence, people should be aware, follow this in their life. I hope this make change in Our health society.

  • @preethatamilselvan6548
    @preethatamilselvan6548 Před měsícem

    Super bro ,,romba romba mukiyamaana,thevayaana vishyam ...
    Nandrigal bro

  • @devadeva354
    @devadeva354 Před měsícem

    மிக எளிமையாக உபயோகமான தகவல்கள் அனைத்தும் தந்தீர் வணக்கம் வாழ்த்து பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் நன்றி எங்களது ஆதரவு எதிர்பார்ப்பு உங்களை சேரும்

  • @kutty_chutty
    @kutty_chutty Před 26 dny

    Very good awareness about food 👍

  • @sanmugeshkrishnamurthy4632

    Thanks a lot...god bless

  • @arulmagesh6155
    @arulmagesh6155 Před měsícem +1

    Really amazing topic and information ❤🎉

  • @chakarar4535
    @chakarar4535 Před měsícem +2

    அற்புதமான பதிவு ❤❤❤

  • @vainavi10956
    @vainavi10956 Před měsícem +2

    Veetula ye deep fry panni saptaale egapatta digestive issues varudhu
    Idhula ultra processed food slow poison ku samam
    Pototo va boil panni seira madhiri neriya recipes iruku, romba taste and healthy ya irukum

  • @RKNRAJENDRAN
    @RKNRAJENDRAN Před měsícem

    அண்ணா இந்த வீடியோ சூப்பர்...உண்மையை உரக்க சொன்னதற்கு மிக்க நன்றி....இதே போல் தமிழில் உடலின் மொழி என்று ஒரு புத்தகம் உள்ளது... அந்த புத்தகத்தை படித்து review பண்ணுங்கள்...மருத்துவத்தின் அரசியல் பற்றி கூறப்பட்டுள்ளது....

  • @gunagsr1049
    @gunagsr1049 Před měsícem

    Learned a lot. En arivu kannai thiranthutinga😊

  • @devisri7089
    @devisri7089 Před měsícem +1

    Tq for share this video ,I too trying to spread this msg ,mainly to younger generation people,how to ban these food products bro

  • @kuralaram-1330
    @kuralaram-1330 Před měsícem

    மருந்தென வேண்டாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்.
    பொருள்: உண்ட உணவு செரிமானம் அடைந்தது அறிந்து உண்டால் மருந்து என்பது வேண்டாம்.
    குறள்: 1326
    உணலினும் உண்ட தறலினிது‌...
    [பொருள்: இனிமையான உண்பதை விட முன் உண்ட உணவு செரிமானம் அடைதல் இன்பமானது.]

  • @jamesjeba
    @jamesjeba Před měsícem

    பயனுள்ள பதிவு...❤❤❤

  • @prasanthraviv
    @prasanthraviv Před měsícem +2

    Wonderful session.. I really enjoyed watching such informative video. I have a question. Did author also say anything about Whey protein powder or creatine? Which is also ultra processed ? Cause I don’t see the kitchen ingredients in those products label

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Před měsícem

      Whey is usually recommended by physicians.. Not all Wheys can be considered as UPF. It depends on the quality.

  • @ever-yg2mm
    @ever-yg2mm Před měsícem +6

    Can I eat oats. No suger, no preservative, no fat 🥲

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  Před měsícem +2

      See the ingredients then decide

    • @legumelab3827
      @legumelab3827 Před měsícem +1

      No dont eat oats. Eat only local food items

    • @thelayman6189
      @thelayman6189 Před měsícem +1

      Definitely you can eat... But what youu get here as oats in packages are not the original oats...

  • @kajendradasiyampillai5358

    One of the best video I see in CZcams bro ❤

  • @user-jz1cv2oj2z
    @user-jz1cv2oj2z Před měsícem

    Super ji
    Health topics அதிகமாக போடுங்க

  • @banupriya8963
    @banupriya8963 Před měsícem

    My first video of you. Impressed with your extraction of the gist. 🙏❤️

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Před měsícem +1

    Kindly read this book நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள். Written by Dr.Fazlur Rahman (MBBS) English medicine evlo periya market nu nalla puriyum...namba payatha avanga epadi kaasa mathuranganu theriyum..idha padichingana neenga jenmathukum English medicine edukave matinga...

  • @muthukrishnanmuthurajamani7448

    Thank you for providing such informative video.

  • @vestry123
    @vestry123 Před 10 dny

    I appreciate you from bottom of my heart 💓
    What ever you say is 1000% right
    You said everything exactly what is in my mind
    When ever I advise people not to take packed items they never listen
    Companies are there only to make profit they don’t bother about anyone’s health

  • @HeroHunter07
    @HeroHunter07 Před měsícem

    One of the best video

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Před měsícem +2

    எச்சரிக்கை பதிவுக்கு நன்றி

  • @Kanchzz
    @Kanchzz Před měsícem

    I love your channel brother by watching your videos i actually I'm gaining some knowledge thank you so much keep post such knowledgeable videos I'm here to support your videos 🙌❤

  • @muhamedanzar9333
    @muhamedanzar9333 Před měsícem

    Payanulla pathivu. Nanri tamby.

  • @user-tl5kp9dt4q
    @user-tl5kp9dt4q Před měsícem

    Hi bro. Your thoughts is different and metured other person. Way of telling also nice. If you can means vidio for rich dad and poor dad.God bless you.

  • @preparingminds-silamsharif1957

    You are my reference sir❤💐💐💪👍..You are doing amazing 👍👍💐

  • @kavisiva1201
    @kavisiva1201 Před měsícem

    Very useful video. If there is any book which tells about Beauty products share brother.

  • @Vaigai654
    @Vaigai654 Před měsícem +2

    Useful video bro

  • @gunagsr1049
    @gunagsr1049 Před měsícem

    Awesome Gurunatha 🙏👌.

  • @stchannel790
    @stchannel790 Před měsícem

    Anna million dollars valuable content.. Thank you so much..❤

  • @loki2150
    @loki2150 Před měsícem +2

    bruh feel good productivity review needed🧿

  • @Fatimabful
    @Fatimabful Před měsícem

    Thanks for the information 🙏🏽

  • @lathaastro6076
    @lathaastro6076 Před měsícem +3

    சிறப்பான தகவல்கள் நிறைய கொடுக்கிறீர்கள் தம்பி ஆனால் வெளிப்படையாக பிராண்ட் பெயர் சொல்லும்போது உங்களுக்கு பிரச்சினை வராதா ?

  • @sasikaladevi9290
    @sasikaladevi9290 Před měsícem +1

    Appreciating your quest for knowledge and sharing with us😊.As a nutritionist i agree with all this, as I knew about it. But one small correction,poor people are becoming victim becoz of ignorance, what about well educated people, can say at your age grp, especially in metropolitan cities,in malls they are feeding their children even six yrs old with pizza , burger etc. but anyway their might few youngsters who may be aware of all this n can bring changes ....once again hattsoff to you for this video n explaining it clearly with evidence...n heartly.🎉

  • @PremKumar-uo4yp
    @PremKumar-uo4yp Před měsícem

    Bro self control samathamana books or info podunga bro..

  • @vadivelvel2400
    @vadivelvel2400 Před měsícem

    Nallathu 💚💚💚

  • @tamilanban966
    @tamilanban966 Před měsícem +2

    Super bro

  • @Ser_CM
    @Ser_CM Před měsícem +2

    Hi anna
    Do more books in long form videos

  • @womenandbabyhealthcare
    @womenandbabyhealthcare Před měsícem

    Very useful topic

  • @rexycc
    @rexycc Před měsícem

    Very informative 🎉 hatsoff

  • @selvakumar-kq9og
    @selvakumar-kq9og Před měsícem

    Lot of thanks for your work

  • @srifashiondesigners6042
    @srifashiondesigners6042 Před měsícem

    Well explained thank you

  • @prabakaranpsdv574
    @prabakaranpsdv574 Před měsícem

    Super bro
    தமிழக மாணவர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எல்லா குழந்தைகளும் குண்டு குண்டாக இருக்கிறார்கள்
    அதிலே பெருமை வேறு இந்த பெற்றவர்களுக்கு

  • @user-yr4ow7ib6v
    @user-yr4ow7ib6v Před měsícem +1

    Thanks brother nice video ❤❤❤

  • @hariganesh3496
    @hariganesh3496 Před měsícem

    நன்றி 🙏

  • @baalaaji
    @baalaaji Před měsícem +1

    Thanks!

  • @arunkumararun8771
    @arunkumararun8771 Před měsícem

    Please make a video about Dreams. How brain constructs a dream episode. Why we are dreaming.

  • @rammohank3020
    @rammohank3020 Před měsícem

    Super Anna continue ur many videos....

  • @balajir2728
    @balajir2728 Před měsícem +2

    Bro, if possible do the review of the gut by Giulia Enders.

  • @user-eb6tw4ls1p
    @user-eb6tw4ls1p Před měsícem

    Thank u bro

  • @kajamoideen7484
    @kajamoideen7484 Před měsícem

    Good awareness bro, keep it up ❤

  • @ZEROON1E
    @ZEROON1E Před měsícem +1

    Thanks

  • @itzmebrinda
    @itzmebrinda Před měsícem

    Bro... perfectionism, good girl syndrome, romba true ah irukradhu,family mela romba attached ah irukradhu, indha maariyana problems ah epdi handle pandradhu bro.. marriage aagi few years apram yosichu paadha life eh tholacha maari iruku. Feel zero,cant stand up for ourselves. nenga padicha books la indha maari topics irundha please konjam sollunga.. girls and married women ku romba useful ah irukum

  • @suntharrajan3216
    @suntharrajan3216 Před měsícem

    Excellent video sir

  • @user-sv6ir5im1p
    @user-sv6ir5im1p Před 26 dny

    Supper anna ❤

  • @sujinlaser9266
    @sujinlaser9266 Před měsícem

    Good information bro....but Dr. Are recommend those milk power, where mother milk is less....

  • @mithrasdiary5574
    @mithrasdiary5574 Před měsícem

    Thank you brother..

  • @franklinberckmans6383
    @franklinberckmans6383 Před měsícem

    Bro intha matri length ya va video upload panuga bro

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Před měsícem

    NanriTambl ❤💜💙💚💛

  • @rayakota3261
    @rayakota3261 Před měsícem

    Can you please share some books for toddlers

  • @Rasanthkumar
    @Rasanthkumar Před 4 hodinami

    Biscuits m ultra process food a?

  • @vijaibuddy9274
    @vijaibuddy9274 Před měsícem

    GUT book review panna mudiyuma bro..........

  • @malligarjunanbalan9275
    @malligarjunanbalan9275 Před měsícem +1

    Super

  • @baalaaji
    @baalaaji Před měsícem +4

    Everyone please download this video for our children before it gets noticed by the Corp food m*fia and deleted..

  • @ashok-w4i
    @ashok-w4i Před měsícem

    வேலைக்காரன் படம் பாருங்க

  • @legumelab3827
    @legumelab3827 Před měsícem +1

    Super krish. Read my news paper articles published in thinathani. You will get few more topics for your talk

  • @santhiya.n8567
    @santhiya.n8567 Před měsícem +2

    apoo fast foodsa vitta ultra process food dangeraa bro

  • @dhilipm08
    @dhilipm08 Před 9 dny

    Thambi... Ne solura utra processed foods lam oru gimmick.... Why they not make it milk. Because it's already preserved foods, due to pasteurization...

  • @user-jz1cv2oj2z
    @user-jz1cv2oj2z Před měsícem

    Food is medicine

  • @kamalaricemillpondy-4balas153
    @kamalaricemillpondy-4balas153 Před měsícem +1

    🙏

  • @navarasatharmarajah9852
    @navarasatharmarajah9852 Před měsícem +1

    ❤❤❤

  • @IIM-A
    @IIM-A Před měsícem

    Appo tea podi , coffee podi bro ?
    Daily we are consuming tea or coffee na ???

  • @kathiravanp8646
    @kathiravanp8646 Před měsícem

    UPF

  • @user-or6iq6ov7n
    @user-or6iq6ov7n Před měsícem

    தோழர், வீடியோவில் கருப்பு சட்டை மட்டும் அணிவது ஏன்? நீங்க Atheist-ஆ 😊

  • @License-LAB
    @License-LAB Před měsícem

    🎉🎉🎉🎉🎉

  • @rvk5865
    @rvk5865 Před měsícem

    Car company la Vela pakureenga