ஸ்விக்கி டெலிவரி பாய் வீட்டு டி.வி. ஸ்பீக்கரில் தட்டினால் கொட்டுனது அம்புட்டும் தங்கம்.! House Theft

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2023
  • ஸ்விக்கி டெலிவரி பாய் வீட்டு டி.வி. ஸ்பீக்கரில் தட்டினால் கொட்டுனது அம்புட்டும் தங்கம்..!
    #polimernews #housetheft #houserobbery #swiggydeliveryboy #theft #goldtheft #banglore #nurse
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 103

  • @hariharan-tz8qb
    @hariharan-tz8qb Před rokem +16

    எப்படி போலீஸ் நேர போய் டிவி ஸ்பீக்கர தட்டி பாத்தாங்க

  • @Polinji731
    @Polinji731 Před rokem +61

    அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்து 1 சவரன் நகை வீட்டில் இருந்தாலே தூக்கம் வரமாட்டேகுது... இவ்வளவு நகை வச்சுட்டு என்னடா பன்னீங்க.. சாப்பிட வச்சுருந்தீங்களா??வருமான வரிதுறை சரியான விசாரனை வேண்டும்..

    • @mahakumar2780
      @mahakumar2780 Před rokem +1

      ஆமா சிஸ்டர்

    • @balaprabha1273
      @balaprabha1273 Před rokem +1

      Vayithetichal a irukka .?? Avar govt officer retirement mudinjum pension vaangi sambaarittu irukaar

    • @Polinji731
      @Polinji731 Před rokem

      @@balaprabha1273 ஜயோ😣..அப்படி சொல்லாதீங்க .. நான் அப்படி கிடையாது.. நகை எப்போது பாதுகாப்பு இல்லனா தூக்கம் வராது அதை தான் சொன்னேன்...

  • @yogah2305
    @yogah2305 Před rokem +39

    பலருக்கும் நல்ல முறையில் உழைத்து சம்பாதித்து வருமானம் பார்க்கலாம் என்பதையை மறந்தே போச்சு.

  • @manicivil5141
    @manicivil5141 Před rokem +86

    முதலில் இவர்களுக்கு எப்படி இவ்வளவு தங்கம் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வேண்டும் அவ்வளவும் மக்கள் லஞ்சம் பணம்

    • @stephenjayraj6264
      @stephenjayraj6264 Před rokem +3

      My mind voice

    • @cup52
      @cup52 Před rokem +5

      அது தேவை இல்லை,உழைப்பது தப்பா

    • @manicivil5141
      @manicivil5141 Před rokem +11

      @@cup52 நேர்மையாக உழைத்த எந்த ஒரு அரசு அதிகாரி வீட்டில் இவ்வளவு இருக்காது

    • @straightforward1987
      @straightforward1987 Před rokem +3

      Ellam goldla store pannunga....gold price innum 10 yearsla 75000 reach aagidum...20 yearsla kandipa 1 lakh mela poidum

    • @VelS-hg3fi
      @VelS-hg3fi Před rokem +1

      Xx VN
      .

  • @indianpolicegethu
    @indianpolicegethu Před rokem +15

    பெரிய ஆளுங்க தப்பு பண்ணா இதேமாதிரி போட்டோ போட்டு நியூஸ் வாசிக்கனும்

  • @theman6096
    @theman6096 Před rokem +44

    இவர்க்கு மட்டும் எப்படி கணக்கில்லா அளவு பணம் வந்தது.........??????????
    இவர் வீட்டிலும் IT சோதனை செய்ய வேண்டும்............

    • @sudhakarn4751
      @sudhakarn4751 Před rokem

      Simply vayitharichal😅😅..marumagal judge,evar retierd govt employees na veetla evlow panam nagai eruikathan seiym..bcos salary lakes kanakula erukum boss so its possible..

    • @theman6096
      @theman6096 Před rokem

      @@sudhakarn4751 கரெக்ட், ஆனா இவர் இருந்த dipartment தங்கமுட்டை இடும் வாத்து ஆச்சே...........பாஸ்

    • @tonytony3337
      @tonytony3337 Před rokem

      Dei loosu avanga marumaga district court judge 1-2 lakhs salary varum

    • @straightforward1987
      @straightforward1987 Před rokem

      @@tonytony3337 sari dhan sago....aana onnu sindhinga thangathoda vilai yean ivlo adhigamaagudhu....ore idathula poi store aana ipdi dhan vilai yerum....gold demand aaga aaga price increase aagum....innum one or two yearla 50000 aagidum savaram....15 yearsla 1 lakh vandhudum...namma naatula edukuradhu namaku pathama import pannuvanga...goldla amount deposit panna adhigama laabam varumnu panam padaithavargal adhigama thangam vaanguvadhal yezhaigaluku adhu yettadha kaniyaagivittadhu

    • @tonytony3337
      @tonytony3337 Před rokem

      @@straightforward1987 yeppa saami andha ponnu marriage agum bodhu nagai kondu varum le adhu poga ivanga mamiyaar oda nagayum adhule irukkalam inikku kalyanam pandravanga ellam 100 savaran nagai poduradhu normal ayiducchu

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Před rokem +29

    Plz don't allow any house help without police verification...this is happening very commonly nowadays.....

  • @srinivasaperumalkaruppaiya2759

    நேர்வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும்

  • @Bbyyjbh
    @Bbyyjbh Před rokem +14

    தற்போது என்னுடைய டிவி ஸ்பீக்கரை பிரிக்க போறேன் 🎉😂😂

    • @anjalilakshmanan.a6471
      @anjalilakshmanan.a6471 Před rokem +2

      Nanum 😜

    • @deepikaven
      @deepikaven Před rokem +3

      பல்லி முட்டை தான் boss erukum 😂

    • @Bbyyjbh
      @Bbyyjbh Před rokem +3

      @@deepikaven நானும் ஸ்வுக்கி டெலிவரி பாய் அதான்

  • @srinivasanranganathan5410

    நகைகள் மட்டும் இவ்வளவு என்றால் அசையா சொத்துக்கள் எவ்வளவு இருக்கும்🥺🥺🥺

  • @gmanikandanmca
    @gmanikandanmca Před rokem +20

    நீதியரசர்கள் சொத்துக்களை மத்திய அரசு வருமான வரி சோதனை செய்ய வேண்டும்

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj Před rokem +53

    185 சவரன்...உழைக்க தெரிஞ்சவன் வீட்டுல நகை இருக்காது...

    • @sxsunda4424
      @sxsunda4424 Před rokem +3

      Why? I’m working for 20 years in private company and have close to 100 sovereigns, only monthly salary nothing else.

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 Před rokem +1

      இருக்குப்பா. அவர்கள் நாய்கள் காக்கைக்கூட ஒருகை சோறு வைக்காதவர்கள்.அப்படிப்பட்ட வர்களிடம்தான் நிறைய சேர்கிறது உடன் பிறந்தவர்களுக்கு கூட பத்து பைசா செலவுபண்ணதில்ல .

  • @sudhakarn4751
    @sudhakarn4751 Před rokem +10

    இதனால்தான் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று அன்றே சொண்ணார்கள்😅😅

    • @srinivasanranganathan5410
      @srinivasanranganathan5410 Před rokem

      பூட்டை உடைத்து கொள்ளை அளிப்பவர்கள் எங்கே வைப்பது😅😅

  • @yogisritimes6152
    @yogisritimes6152 Před rokem +32

    95 lacs ...income tax எங்கப்பா

    • @vv-fw2yq
      @vv-fw2yq Před rokem

      gotha

    • @balaprabha1273
      @balaprabha1273 Před rokem

      Dei loosu un cm one crore watches neraya vechittu irukan.avan maspilaai 14 Kodi watch vechitu irukaan.adhellan in nolla kannuku theriyaadhaa??

  • @impartial7590
    @impartial7590 Před rokem +13

    Retired PWD Engineer. It's natural to be rich even at the age of 85 years. Successive Dravidian Governments made many people rich and affluent.

    • @thangarajk7652
      @thangarajk7652 Před rokem +1

      Yes we shd keep citizens like Bihar and UP people, to travel thousands of mile just to feed family instead of giving them comfortable enough life to lie down on couch and comment on Dravidian model

    • @Bbyyjbh
      @Bbyyjbh Před rokem

      @@thangarajk7652 why Dravidian leaders can't went UP and Bihar to lift their lives.its Tamilan Model naturally people are very hardworking humble

    • @thangarajk7652
      @thangarajk7652 Před rokem

      @@Bbyyjbh why wud they go there ? North Indians wil believe those only who does politics in name of God .. each god have their own political party there

    • @Bbyyjbh
      @Bbyyjbh Před rokem

      @@thangarajk7652 y your Dravidian leaders are went to UP and Bihar to make development there . The great leader
      Mr Kamarajar set Tamilnadu for development not kama Karu nai.

    • @thangarajk7652
      @thangarajk7652 Před rokem

      @@Bbyyjbh தம்பி, அவர் காங்கிரஸ், காங்கிரஸ் தேசிய கட்சி. அதனால் காமராசர் எந்த மாநிலத்துக்கு வேண்டுமானால் சென்று பணியாற்றலாம். ஆனால் திமுக மாநில கட்சி. அவர்கள் அங்கே போக முடியாது

  • @rragha7125
    @rragha7125 Před rokem +5

    PWD public wealth dacoits

  • @periyandavarpharmacy-gj5np

    locker epti open pannirupangaaaaa open na va erunthirukummmmmm🤔🤔🤔🤔🤔🤔

  • @manoharanr1190
    @manoharanr1190 Před rokem +3

    Super police action

  • @sreeniwasan
    @sreeniwasan Před rokem +14

    நானும் பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளரின் மகன். என் மனைவி ஒரு மருத்துவமனையின் தலைமை நிர்வாகியாகவும், நான் ஒரு முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரின் ஓய்வு பெற்ற உலகளாவிய தலைமை HR ஆகவும் பணிபுரிந்தேன். எங்களிடம் இவ்வளவு பணம் இருந்ததில்லை. அப்புறம் எப்படி செங்கல்பட்டு கோர்ட்டில் இருக்கும் இந்த பெண்ணால் இவ்வளவு பணம் சம்பாதிக்க முடிந்தது??????? என் மகளின் விவாகரத்து வழக்கு இந்த நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்தது........... எந்த விதமான முடிவும் இல்லாமல் நடந்து வந்தது. அவர் பணம் பணம் பணம் மற்றும் அதிக பணம் கேட்டுக் கொண்டிருந்தார்.... இது என் சாபம் மற்றும் கடவுளின் பரிசு. தேவடியா. முண்டய். சாவட்டும்.

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Před rokem +5

      அவள் எங்கே செத்தாள !!!!!!!
      பணத்தை கொடுத்து சரி செய்து விடுவார்கள் !!!!!
      இவ்வளவு பெரிய வேலையில் இருக்கீங்க , உங்களுக்கும் பிரச்சனைதானா ???????

    • @sreeniwasan
      @sreeniwasan Před rokem +1

      @@perumalsamy2978 பணம் ஒரு முக்கிய வித்தியாசத்தை வகிக்கிறது மற்றும் இந்த விபச்சாரிகளுடன் உண்மை ஒருபோதும் பங்கு வகிக்காது!!!!!!

    • @cpet396
      @cpet396 Před rokem +2

      ​@@perumalsamy2978
      😏😏..Everyone knows the Most Corrupted Dept is PWD & the side income for Engineers is always UnLimited. It is an open secret. .

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Před rokem +3

      @@cpet396 எனக்கு ஆங்கிலம் ஓரளவு தான் புரிந்து கொள்ள முடியும் !!!!!
      முடிந்தால் தமிழில் எழுதுங்கள் 🙏🙏🙏🙏

    • @sathishr3201
      @sathishr3201 Před rokem

      இவள் பணம் பணம் பணம் என்று அலைகிறாள் என்று செல்லுகிரீர்கள் இவள் நீதிபதியாய் இருப்பதற்க்கு தகுதியில்லாதவள் நீதிபதி என்ற உச்சரிப்பில் வரும் நீ என்ற எழுத்தை நீக்கிவிட்டு கூ என்ற எழுத்தை போட்டு உச்சரித்தால் என்ன பொருற்படுமோ அந்த பெயர்தான் அவளுடைய பெயர் (நீங்கள் சொல்வதைப்பார்த்தால் இவள் பணத்திற்காக அலையும் அந்த மாதிரி சக்கீலாவாக இருப்பாளோ ? )

  • @garudaview
    @garudaview Před rokem +11

    15 savaran eduthu irukalam idea 💡💡 illatha pasanga🙏🙏🙏

  • @RajivsDiary
    @RajivsDiary Před rokem +3

    😂 avan konjam konjama thirudanatha mothama ore timela thirudana kovam varumla 😂

  • @arularul3352
    @arularul3352 Před rokem +2

    Retried aana aaluku enga iruthu vanthuchu 185 savaran..enda ipadi kolai aadichu sethureena,pavam da middle cls

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 Před rokem +3

    Avanga judge so entha oru income tax officer um raid poga matanga

  • @kvijayakumarivkrishnasami9467

    நியாயமான ஆசை இருக்கறவுங்க கிட்டதானே திருடமுடியும்

  • @kvictoria7021
    @kvictoria7021 Před rokem +1

    இப்ப எல்லாம் திருடுவது பேர் கெடுத்து கொள்வது நல்ல பெயர் எடுப்பது ரொம்ப கஷ்டம்

  • @rajaycw4040
    @rajaycw4040 Před rokem +2

    Intha thiruttu kammunatigalla vidathiga....sir..

  • @Geetharohit1922
    @Geetharohit1922 Před rokem +1

    அவக திருடனது ஜோர்ஜ் வீட்டுல 3 days தா போனாக duty கு emergency duty so atha pottaga evalo avaga epadi pannetaga

  • @sudharsans5235
    @sudharsans5235 Před rokem +2

    News vida BGM pramaadham

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +2

    How money, same way went?

  • @nandhini4036
    @nandhini4036 Před rokem

    Namala 30 pawn naga kanom nu sonna 10 pawn daan kaila kedaikum . Inga 185 kanama poi iruku ana 207 kedachiruku😅 .naga kutti potruchu pola.

  • @kprema-zu8kt
    @kprema-zu8kt Před rokem

    Kadavul than kappathanum....,

  • @syedibrahim-rp2ry
    @syedibrahim-rp2ry Před rokem +1

    Gotha 185 savaran nagai yaa yeppa thala suththu da samy

  • @Abijesus986
    @Abijesus986 Před rokem +1

    Ipdilam panna epdi ungala nambi veetukulla viduvanga? Nenga unmaiya iruntha kadavul ungaluku kuduthurparu... Athu epdi thiruttu ennam ungaluku varuthu?

  • @muruganviknesh487
    @muruganviknesh487 Před rokem +3

    எவ்வளவு நகை எவ்வளவு நாள் பீரோ உள்ளயே வச்சிருப்பிங்க?
    கொஞ்சம் கொடுங்க....
    தப்பில்ல...
    குடுக்குற காலம் வந்தா எடுக்குற அவசியம் இருக்காது.

  • @govindamamalanbazhagan9039

    Yellam good but income tax raid poganum avanga veetla

  • @mohanabi9046
    @mohanabi9046 Před rokem +1

    எப்பா இவிங்கல டிபார்ட்மென்ட்ல சேத்து க்கோப்பா

  • @soloking_46
    @soloking_46 Před rokem +2

    165 gold ahh thiruttu dog 😮

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan Před rokem +4

    Background verification illama agencies should not appoint anyone.
    Another thing... Congratulations to the police team!!!!! Ivlo intelligentaa work panra police why political people vishayathula velai paakaama irukaanga.... Indha arivu dhuritham ellam normal peopleku mattum dhaana.

    • @niru0597
      @niru0597 Před rokem +1

      Political influence neraya irukum
      Pressure Bayangarama irukum
      Ellarum maatra maari irukum

    • @nandhini4036
      @nandhini4036 Před rokem +1

      Avanga marumaga judge nu sonangale

  • @Support.The.Kerala.Story.

    Swiggy zomato 420

  • @srinivasaperumalkaruppaiya2759

    பேராசை பெரு நஷ்டம்

  • @KarthikBaskaran-om7ut

    Polimer nee mutu auvan kasuta patta evulavu searthu vagrukana

  • @Man_N_Machines
    @Man_N_Machines Před rokem +1

    Corruption panam thaney Gopi!!

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Před rokem

    மதுரகவி...பணம்...நகை...எதிர்வினை ஆற்றிவுள்ளது..

  • @sridharb1173
    @sridharb1173 Před rokem

    Nee than ya hero

  • @samsathbeagm4590
    @samsathbeagm4590 Před rokem

    Aga eppo paru periya etathula jewel thirudu pogudu

  • @vs9194
    @vs9194 Před rokem +1

    தேவி செம பிகர்

  • @sreeniwasan
    @sreeniwasan Před rokem +19

    டேய்....மதுரகனி மனைவி? நீங்கள் இந்த பணத்தை எப்படி சம்பாதித்தீர்கள்????நீங்கள் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருந்தால், ஆன்லைனில் கணக்குகளை வெளிப்படுத்துங்கள்!

    • @balaprabha1273
      @balaprabha1273 Před rokem

      Poi gopalapurathula ippidi poi kelvi kelu

    • @sreeniwasan
      @sreeniwasan Před rokem

      @@balaprabha1273 கண்டிப்பா நான் கேள்வி கேட்கிறேன். ஆனால் விஷயம் யூடியூப்பில் வர வேண்டும்!

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar Před rokem

    Veera tamilan

  • @balaprabha1273
    @balaprabha1273 Před rokem

    Veetuku vara velaikari ellarum ippidhaan thiruttu mundaigalaa irukaanga
    Evalukkum nermaya irundhu uzaithu nalla manasoda irukanumnu budhi illa😢

  • @raghunathannaidu106
    @raghunathannaidu106 Před rokem

    ஸ்விக்கி ஊழியன் ஒருவன் வீட்டில் தங்கம், இன்னொரு ஸ்விக்கி ஊழியன் காரில் வந்து செயின் பறிப்பு, ஸ்விக்கி இவர்களைப் போல பலரை வைத்து இந்த பிஸினஸ் செய்கிறதா?

  • @ramasamymurugiah152
    @ramasamymurugiah152 Před rokem

    Pathaviyil irukkumbothu
    Kollai adutha
    Madhurakavi
    Nagai PanAm
    KOLLAI aditha
    Nurse
    Swiggy Boy
    SUPER