திருவாசகம் என்னும் தேன்-28;கீர்த்தித் திருஅகவல்-10(73-83)

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • திருவாசகம் என்னும் தேன்-28;கீர்த்தித் திருஅகவல்-10(73-83)
    #tamil #history.
    நடைபெற்ற நாள்: 07.08.2024
    அமைப்பு: Pride of Bharat heritage. ஞான உலா ஆன்மிக அமுதம்.
    உரை:
    பேராசிரியர், அருள்ஞானியின் மாணவர், சித்தாந்த நன்மணி , ஒளி இதழாசிரியர், சிவத்திரு ச.சுப்புராயன் அவர்கள்.
    73.
    தேன் அமர் சோலைத் திருவாரூரில்
    ஞானம் தன்னை நல்கிய நன்மையும்
    75.
    இடைமருது அதனில் ஈண்ட இருந்து
    படிமப் பாதம் வைத்த அப்பரிசும்
    77
    ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து
    பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
    79.திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து
    மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
    81.
    சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்
    பாவகம் பலபல காட்டிய பரிசும்
    83.
    கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்

Komentáře • 1