பேஸ்புக்கில் ஆண் பெயரில் போலி காதல், குழந்தையை கொன்ற இளம் தாய்... காரணமான 2 இளம் பெண்களும் தற்கொலை!

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2021

Komentáře • 290

  • @veeramuthumurugan2787
    @veeramuthumurugan2787 Před 2 lety +266

    மாசமா இருந்தது வீட்டுக்கு தெரியாத என்னகட புது கதையா இருக்கு....

    • @anruthasokan5843
      @anruthasokan5843 Před 2 lety +1

      For getting divorce family should not know she thought

    • @divya6019
      @divya6019 Před 2 lety +27

      அத விட அவள் காட்டுக்குள் அவளாவே குழந்தை பெற்றெடுத்து கொன்றுவிட்டு வீடு திரும்பி உள்ளாள்.... இப்படி ஒரு கதையை சினிமால கூட பாக்கல🤔🤔....இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு....இப்படி அவரவே பிரசவம் பார்த்து நலமாக இருக்க முடியும் எனில் எதற்கு மருத்துவர்???? மருத்துவமனை????

    • @sukkurabdul8347
      @sukkurabdul8347 Před 2 lety +1

      Ava Antha alavukku nadichurukka veetla irukka velaya seivalama loose Ana dress ea dha poduvalama, Ava purushan velaikkaga Dubai poi irunthanam appo dha intha mathri sambavam nadanthurukku.

    • @jokifashionworldjoki7990
      @jokifashionworldjoki7990 Před 2 lety

      Ava vayithula kayiru belt vachu irukka kattiruka athunala vayiru theriyala ....

    • @vaijayanthimalas4628
      @vaijayanthimalas4628 Před 2 lety

      S pradeepkumar channel la indha story potrukrar search panni parunga

  • @TpmFaithHome7
    @TpmFaithHome7 Před 2 lety +159

    குழந்தை இல்லாமல் அதற்காக ஏங்கும் தம்பதிகளுக்கு தெரியும் அதன் வலி எவ்வளவு என்று 🥺

    • @tamiljothi6498
      @tamiljothi6498 Před 2 lety

      எனக்குதெரியும் எனக்கு கடவுள் கொடுத்து எடுத்துகிட்டாரு இரண்டுகுழந்தை இவளுக்கு மட்டும் ஆரோக்கியமான குழந்தை கொடுக்காரு

    • @user-th8pv5tl3r
      @user-th8pv5tl3r Před 2 lety

      Kandipa.i am nila 🙋 enagu kolanthai Ella innum kovil kovila na poitutha iruga

    • @ex-tgbraj956
      @ex-tgbraj956 Před 2 lety

      @@tamiljothi6498 don't feel bro ava panathuku Peru ejjai baby konathum athukku one day than vali life long antha thev ** kuda eruntha antha baby rompa feel pananum evalam Azagu erukura varaikum than mouse athu ponathukku apram evannu varamatan aprathan yosipaa.. purusan na en divorce panomnu

    • @banusabeena3574
      @banusabeena3574 Před 2 lety

      it's true so sad baby no 3 yrs so feel thish news sad

  • @sudharani4417
    @sudharani4417 Před 2 lety +229

    அடிப்பாவி அம்மான்னு கூப்ட குழந்தை இல்லன்னு கோயில் கோயிலா அலையிறவங்களக் கேளு குழந்தையோட அருமைய உன்னயெல்லா 😈😈

    • @hi-ul9gl
      @hi-ul9gl Před 2 lety

      @DHAN VINO Apde solaathingea kadavul nalavaru 😑😑😑

    • @vishnusan3249
      @vishnusan3249 Před 2 lety

      @DHAN VINO nee tana naya koduran ,unna mari alunga koduran irukkura nala ta inta nada kevalama irukku

    • @jayanth5688
      @jayanth5688 Před 2 lety +1

      🥺

  • @itsmehari4082
    @itsmehari4082 Před 2 lety +288

    கேரள story's always thriller ....
    நிஜம் தான்

  • @thavaselvichellapandi8434
    @thavaselvichellapandi8434 Před 2 lety +208

    குழந்தை இல்லாதவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த வேதனை

    • @knowledgeinminutes
      @knowledgeinminutes Před 2 lety +1

      உங்களுக்கு இல்லையா?

    • @hi-ul9gl
      @hi-ul9gl Před 2 lety

      @@knowledgeinminutes 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😁😁😁😁😉😉😁

    • @aiyshakadhar1060
      @aiyshakadhar1060 Před 2 lety +2

      Enakkum illa...

    • @monicamonica2283
      @monicamonica2283 Před 2 lety

      Na romba feel panran mrg aagi 4 year aguthu yenakku oru kolanthai illa

  • @navomijansi3170
    @navomijansi3170 Před 2 lety +78

    அச்சோ குழந்தை பாவம் துடிச்சி போயிருக்குமே 😭😭😭😭😭

  • @karthikraja6097
    @karthikraja6097 Před 2 lety +91

    என்னடா இது மானங்கெட்ட செய்தியா இருக்கு 😯😯😯

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +109

    விளையாட்டு வினையானது🙄
    விளையாட்டால் 3உயிர் பறிபோனது.
    ஒருத்தி வாழ்க்கை போனது

  • @sudharani4417
    @sudharani4417 Před 2 lety +33

    ஒருப் போலிக்கணக்கு இரண்டு தற்கொலை , ஒரு கொலை , ஒருக் குற்றவாளி .

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj Před 2 lety +63

    அந்த குழந்தையின் அப்பாவாக இருந்தது யாருன்னு தெரியலை....ரன்ஜித் சொன்னா தான் இது புரியும்....

  • @mathuvakeeofficiallchannel9011

    இது முற்று முழுதாக அண்ணன் பொண்டாட்டியோட பொறாமை மட்டுமே இத்தனைக்கும் காரணம்

  • @shivastr8156
    @shivastr8156 Před 2 lety +25

    Super.. இதுங்கலாம் உயிர் வாழ்ந்து என்ன பண்ண போதுங்க.. நாயிங்க சாவத்தும்.. பாவம் அந்த கை குழந்தை

  • @mahamercy8499
    @mahamercy8499 Před 2 lety +11

    யாரெல்லாம் இதே செய்தியை நேற்று தினத்தந்தி யில் பார்த்து புரியாமல் தவித்தீர்கள்🙋

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 Před 2 lety +25

    குழந்தையை கொலை செய்பவருக்கு கடுமையான தண்டனை வேண்டும்

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 Před 2 lety +52

    இந்த news தந்தி tv யில் நேற்று வந்தது, தலையும் புரியல, வாலும் புரியல, இப்போ தான் புரிந்தது. Polimer நம்ம தினத்தந்தி பேப்பர் மாதிரி.

    • @ammutony8799
      @ammutony8799 Před 2 lety +1

      SSs nanum pathean onum puriyala polimer news kaga wait panunean

  • @durairajchinnasmy5634
    @durairajchinnasmy5634 Před 2 lety +16

    கேரள சென்று செய்திகளை சேகரிக்கும் உங்கள் வேல் ராஜ்

  • @TpmFaithHome7
    @TpmFaithHome7 Před 2 lety +19

    Facebook இனி நம் நாட்டிற்கு வேண்டாம் 🙏🏻 please 🥺

  • @lakshminarasimman8401
    @lakshminarasimman8401 Před 2 lety +37

    அன்றே பதிவிட்டார் "குட்டிப்புலி "முத்தையா ஆம்பள கெட வாழ்க்கை தான் ட போச்சி பொம்பளை கெட்டால் வம்சமே போச்சி.

    • @S.V.Yaasodha1010
      @S.V.Yaasodha1010 Před 2 lety

      Komban la thaana muthaiya varuvaaru🙄

    • @lakshminarasimman8401
      @lakshminarasimman8401 Před 2 lety

      @@S.V.Yaasodha1010 in kuttypuli movie sasikumar say that dialogue the film was directed by muthaiah

    • @S.V.Yaasodha1010
      @S.V.Yaasodha1010 Před 2 lety

      @@lakshminarasimman8401 oooo😁😁😁sry

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 Před 2 lety +18

    விளையாட்டு கடைசியில் உயிர்பலி தான் மிஞ்சியது.. யோசிக்காமல் செய்கிற விளைவு தான் காரணம்...

  • @diyanithia
    @diyanithia Před 2 lety +9

    நாங்கலாம் பேஸ் புக் யூஸ் பன்னதே இல்லை... இது மாதிரி பிரச்சினை வரும் னு தான்

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the information.

  • @pappali4059
    @pappali4059 Před 2 lety +28

    கடைசியில் விஷ்ணுவுக்கு மனைவி, குழந்தை, தங்கை எல்லாம் போயி.. விஷ்ணுவின் அண்ணனுக்கும் மனைவி போயி..

  • @Vignesh_ram
    @Vignesh_ram Před 2 lety +7

    Kerala girls kerala girls nu ketingaley.. Indhanga kerala girls 😂😂😂

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 Před 2 lety +4

    நமக்கெல்லாம் இந்த CZcams தவிர வேற எதுவுமில்ல

  • @vikneshsivakumar8570
    @vikneshsivakumar8570 Před 2 lety +4

    கேரளா அதிகம் படித்தவர்கள் மாநிலம், நல்லா படிச்சீங்க😡

  • @ivaldhana6570
    @ivaldhana6570 Před 2 lety +9

    விளையாட்டு வினையானது..... அவர்கள் வாழ்க்கையே அவர்களே எடுத்துக்கொண்டார்கள்....

  • @user-qi8nd4qy4g
    @user-qi8nd4qy4g Před 2 lety +19

    இப்பலாம் என்ன இன்ஸ்டா பேஸ்புக் தான் வருது அதிகமா....🙄🙄

  • @muhammedashiksolamadevi4862

    என்னடா படத்தவிட மோசமா இருக்கு பாவம் குழந்தை இவல் குழந்தை பிறக்கும்போதே செத்திருக்க வேண்டும்

  • @meenakshioriginalid1.70ksu9

    சமூக வலைதளங்களில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் பெரிய உதாரணம்...!!

    • @kavithaappu5624
      @kavithaappu5624 Před 2 lety +1

      மீனம்மா🙁

    • @user-gb8lf3wi2v
      @user-gb8lf3wi2v Před 2 lety +5

      பெண்கள் பெயரில் வருபவன்கள் கொஞ்சம் கவனமா இருங்க டா

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +1

      @@kavithaappu5624 என்ன சகோதரி...?!

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety

      @@user-gb8lf3wi2v அது உன்னை போன்ற பல தவறான ஐடி'க்களை உருவாக்கும் நபர்களுக்கு தான் உன் கமெண்ட் பொருந்தும்...

    • @kavithaappu5624
      @kavithaappu5624 Před 2 lety

      @@meenakshioriginalid1.70ksu9 ஒன்றுமில்லை பிறகு சொல்கிறேன்.. 🙄😌

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 Před 2 lety +1

    வரும் காலங்களில் திருமணம் என்பது ஒரு வேடிக்கையான வார்த்தையாக மாறிவிடும் ஆணும் பெண்ணும் விலங்குகள் போல் வாழ ஆரம்பித்து விடுவார்கள் இப்போது திருமணத்திற்கு முன்பு ஒருவன் திருமணம் தான்டி ஒருவன் ‌என்று மாற்றி உள்ளது இந்த நாகரீக மேற்கத்திய கலாச்சாரம் எதற்கெடுத்தாலும் தனி மனித சுதந்திரம் புதுமை பெண்ணியம் என்ற பெயரில் தனி மனித ஒழுக்கம் கெட்டது தான் இது போல சம்பவங்களுக்கு காரணம்...

  • @goodvibesonly2859
    @goodvibesonly2859 Před 2 lety

    Mystery is unpredictable

  • @badvibes6186
    @badvibes6186 Před 2 lety

    Good comady

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t Před 2 lety +10

    இரண்டு பெண்கள்(ஆரியா, கிரீஷ்மா)சேர்ந்து போலி முக நூல் கணக்கை அனந்து என்ற போலி ஆணின் பெயரில் தொடங்கி, கழிந்த 1.5 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன்(ரேஷ்மா) சாட் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் காதல் மலர்கிறது. இப்படி சென்று கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் கர்ப்பம் தரிக்கிறாள் ரேஷ்மா.. கர்ப்பத்தை தனது கணவனிடம் இருந்தும், குடும்பத்தினரிடம் இருந்தும் மறைக்கிறாள் ரேஷ்மா. மெலிந்த உடல் என்பதால் கர்ப்பம் தரித்ததை அறியவில்லை சொந்த கணவனும் குடும்பத்தாரும். மேலும் வயிற்றை பெல்ட் கொண்டு கட்டி வைத்ததாகவும் கூறப்படுகிறது. அனந்து(போலி) என்ற ஆரியா கிரீஷ்மா குழந்தையை பெத்த உடன் அதை எங்கேயாவது எறிந்து விட்டு வர ரேஷ்மாவிடம் கூறுகிறார்கள். கர்ப்பம் தரித்த ஒரு நாள் கூட மருத்துவமனைக்கு சென்றதில்லை ரேஷ்மா. வீட்டு வேலைகள் அனைத்தும் கற்ப்ப காலத்தில் செய்து வந்தாள். பிறகு ஒரு நாள் இரவு வயிற்று வலி வருகிறது, குளியலறையில் குழந்தை பிறக்கிறது.. குழந்தையை அருகில் உள்ள இடத்தில் காய்ந்து உதிர்ந்த இலைகளின் மேல் குழந்தையை வைத்து விட்டு தூங்க சென்றாள். காலையில் எழுந்து நாடகம் ஆடுகிறாள், யாரோ குழந்தையை இட்டு விட்டு சென்றுள்ளனர் என்று, அனைவரும் வருகிறார்கள் அக்கம்பக்கத்தினர் , குழந்தையை துடைத்து, தொப்புள் கொடியை அகற்றி, சுத்தம் செய்து பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கின்றனர்.. காவல் விசாரணை நடக்கிறது, இவள் வீடு இருக்கும் இடத்தில் வெளியில் உள்ளவர்கள் வர வாய்ப்பு குறைவு. அதனால் அங்கு உள்ளவர்கள் இடமே விசாரணை நடக்கிறது. அந்த மக்கள் கூறுகிறார்கள் இங்கு யாரும் கர்ப்பம் தரித்தவர்கள் இல்லை அதனால் இங்கு உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு இல்லை.. குழந்தை மருத்துவமனையில் இறக்கிறது. காவல் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிறது. ரேஷ்மா என உறுதியானது, மக்களுக்கு அதிர்ச்சி. காவல் அனந்து(போலி ஐடி காதலன்) யார் என விசாரிக்கிறது. அவந்து கணக்கு டிஆக்டிவேட் செய்யபட்டுள்ளது.. விசாரணை மும்முரமாக நடக்கிறது.. இதனிடையே இரண்டு பெண்கள் (ஆர்யா கிரீஷ்மா) ஆற்றில் விழுந்து தற்கொலை செய்கிறார்கள். அது ஏன் என்றும் காவல்துறைக்கு தெரியவில்லை. தற்கொலைக்கு முன் கிரீஷ்மாவின் கடிதம் கிடைக்கிறது.. என்னை மன்னித்து விடுங்கள்.. எனது கணவரும் மன்னியுங்கள். எனது கணவனுடனான எனது வாழ்வு மகிழ்ச்சிகரமானது... அதை முழுவதுமாக கிடைக்கும் முன் தற்கொலை செய்கிறேன் என்று. சில தினங்கள் கழித்து ஆர்யாவின் நண்பன் காவல்துறையிடம் நடந்த உண்மையை கூறுகிறார். தன்னிடம் இப்படி பிராங்கிற்காக ரேஷ்மாவிடம் விளையாட்டாக காதலிப்பதாக ஆர்யா நடித்திருந்ததாக தன்னிடம் கூறினார் என்றார். பிறகுதான் காவல்துறைக்கு உண்மை வெளிவந்தது.

  • @viewsofnature4425
    @viewsofnature4425 Před 2 lety

    Awesome

  • @datchayanigopika7675
    @datchayanigopika7675 Před 2 lety +1

    குரங்கு ஒன்று இறந்த தன் குட்டியை விடாது தூக்கி கொண்டு அலைந்ததை சமீபத்தில் பார்த்து கண்கலங்கினேன், அந்த இரக்கம் கூட உன்னிடத்தில் இல்லையாடி பேயே நீ மறுபடியும் பெண் ஜென்மம் எடுக்காதே பெண்ணாய் பிறப்பது தவம்😭😭😭😱😢😢😢

  • @KishoreKumar-cs6dd
    @KishoreKumar-cs6dd Před 2 lety

    my goodness 😞😞

  • @jaanudharshan3539
    @jaanudharshan3539 Před 2 lety +3

    இதுவா விளையாட்டுக்கு செய்றது ஒரு குழந்தையின் உயிர் அநியாயமாக போய்விட்டது .........😕😕

  • @meenasachin3874
    @meenasachin3874 Před 2 lety +1

    Adhu yeppadi kuzhandhai porakura varaikum yaarumey therilaiya 🙄🙄
    Paavam andha kuzhandhai😭

  • @gokuliphone
    @gokuliphone Před 2 lety +6

    The most bizzare shit you'll come across on the internet today.

  • @user-ym8jo7jt3r
    @user-ym8jo7jt3r Před 2 lety +2

    நாசமா போச்சு, நல்ல பெண்கள் கூட, சில நேரத்தில் இந்த சமூக வலைத்தளங்களால் இப்படி ஆகி விடுகிறார்கள்

  • @reshmappukappuchi2538
    @reshmappukappuchi2538 Před 2 lety +2

    CZcams open panna odanee en name la oru bad news haaaa.......ayoooo pavam antha kutty papa.....

  • @knowledgeinminutes
    @knowledgeinminutes Před 2 lety

    அடுத்தடுத்து twist ஆ இருக்கு...

  • @ghvjokerslove614
    @ghvjokerslove614 Před 2 lety

    Story ultimate 😡

  • @karthikraja6097
    @karthikraja6097 Před 2 lety +4

    இவளுங்க எல்லாம் பொம்பளைங்க தானா 🤦‍♂️

  • @mohdfazil8786
    @mohdfazil8786 Před 2 lety

    Nice family...

  • @jeshi2231
    @jeshi2231 Před 2 lety +2

    Fake id yaal இன்னும் எவ்வளவு பிரச்சினை வரப்போகுதோ
    😕😕😕😕😕😕

  • @vinothgates6095
    @vinothgates6095 Před 2 lety

    What a family

  • @jesus2387
    @jesus2387 Před 2 lety +1

    குழந்தையில்லாம எத்தனை பேர் கஷ்ட படுறாங்க இந்த நாய் இப்படி பண்ணிருக்கு

  • @vaijayanthimalas4628
    @vaijayanthimalas4628 Před 2 lety +1

    pradeepkumar channel la indha story potrukrar search panni parunga

  • @hi-ul9gl
    @hi-ul9gl Před 2 lety

    Mara mass

  • @poornimas8137
    @poornimas8137 Před 2 lety +1

    நான் பேஸ் புக் ஆஃப் ஒப்பனை பின்னல்👍👍👍

  • @maniele4919
    @maniele4919 Před 2 lety

    போன்ற குற்றவாளிகளையும் குற்றம் செய்யத் தூண்டி அவர்களையும் முதலில் தூக்கில் இடவேண்டும்

  • @-nade---bro--ff6816
    @-nade---bro--ff6816 Před 2 lety +2

    Ethamarium eruga 😌

  • @barathofficial8234
    @barathofficial8234 Před 2 lety

    சமூக வலைத்தளம் இப்பொழுதெல்லாம் காமவலைத்தலாமாகிறது 😔

  • @botnix1194
    @botnix1194 Před 2 lety +4

    மலையாளி எல்லாம் படிச்சு புடுக்குனோ சொல்லுறானுக என்ன மயிறதா அறிவு இருக்கோ தெரியல

  • @pandiganesh.s6505
    @pandiganesh.s6505 Před 2 lety +1

    Next THE PAPER 🗞️ CUP CHANNEL la inta case upload panuvaru

  • @shanthirajasekaran7664

    News ah extra interesting aaka Neenga konjam extra bit poturkeenga pola

  • @positiveenergy9719
    @positiveenergy9719 Před 2 lety

    தயவு செய்து ஆண் குழைந்தை என்றால் என்னிடம் கொடுங்கள் Please 🙏 நான் வளர்த்துகிறேன்...

  • @babypravin7914
    @babypravin7914 Před 2 lety +2

    சரியான தேவிTYa வ இருப்பா போல

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 Před 2 lety

    Ohh my god be awarness

  • @pappali4059
    @pappali4059 Před 2 lety +1

    அதிர்ச்சி எல்லாம் இல்ல.மாசத்துக்கு ஒன்னு ரெண்டுனா அதிர்ச்சி ஆவோம். டெய்லி ஒன்னு ரெண்டு நடக்குது... எங்களுக்கு தேவை இந்த மாதிரி நல்ல நியூஸ் தான்😋 (மக்களின் மனநிலை)

    • @GSTVDHARMAPURI
      @GSTVDHARMAPURI Před 2 lety +1

      Kerala kathai ellam kettgave பயமா இருக்கு யப்பா

  • @janagan_s
    @janagan_s Před 2 lety

    தொழில்நுட்பம் ஒரு ஆயுதம். கையாள தெரியாதவர்களை விட தவறாக பயன்படுத்துபவர்கள் கவனிக்க தவறும் ஆபத்தின் விளைவு.

  • @priyasabareesh377
    @priyasabareesh377 Před 2 lety

    Kadavule enna koduma ithu... Ivangalukku ellam kolantha kudukara engala mathiri 4 varusam 5 varusam oru kolanthaiku amma aaga mattamanu eangi ellaru kitraium kooni kurugi nikira engalukku kuduka manasu ila 🥺🥺🥺🥺😞😞😞😔😔😔 .... Intha ulagathula kadavule ila pa... Ella kashtamum anubavichu innum nambikkaiyoda irukka.... 😭😭😭😭😭

  • @monishas7413
    @monishas7413 Před 2 lety

    Cruel monther how can a lady be so much cruel 🙄singappenney

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 Před 2 lety +1

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety

      @@ishwaryasri_1310 இந்தப் புள்ளை பெத்த பொண்ணு காட்டுக்குள்ள தனியா புள்ள பெத்திருச்சு சுகப் பிரசவமா.. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு போனா மட்டும் எதுக்கு அறுவை சிகிச்சை பண்ணி குழந்தையை வெளியே எடுக்குறாங்க.. இதெல்லாமே வியாபாரம் நோக்கம் தானா..

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety

      @Hakuna Matata தனியார் மருத்துவமனையில அதிகமா நடக்குது..அதேபோல அரசாங்க மருத்துவமனைகளில் நடக்குது.. அரசாங்க மருத்துவமனையில சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு போலாங்குற அவசரம்

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety

      @Hakuna Matata government la oru sila hospital la nalla paakkuranga..

  • @anonymousstr5313
    @anonymousstr5313 Před 2 lety

    Ipdilam enaku oru vaaipu kidaika matangudhu 😭😭😭😭

  • @Duraivfx
    @Duraivfx Před 2 lety

    Yov antha sathyabama college ta evlo thanya vanguna. Masakanaka ella videolayum potu kadupethureenga. Aarambikirapove loud sound la varuthu. Pakunu iruku.

  • @stalin7627
    @stalin7627 Před 2 lety

    அவல தாயின்னு சொல்லாத; அவல்லாம் ஒரு பொம்பலயே இல்ல. 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @nerminnermin4410
    @nerminnermin4410 Před 2 lety

    என்னங்கடா இது பாவம் அந்த சிசு என்ன பாவம் பன்னுச்சி

  • @subitha9043
    @subitha9043 Před 2 lety

    Please stop this facebook, what's up, Instagram, Twitter etc

  • @videofever6886
    @videofever6886 Před 2 lety

    😭😭😭😭😭

  • @KavithaMb-op7vb
    @KavithaMb-op7vb Před 2 lety

    இது அவர்களின் விருப்பம் நாம நம்ம வேலைய பார்ப்போம்

  • @HARISH-zk5rl
    @HARISH-zk5rl Před 2 lety

    Ithukutha face pakkama yarum nammpa kudathu nu soldrathu😌 mic set channel la kudda sollirupaga😂😂😂😂

  • @krishhappa8075
    @krishhappa8075 Před 2 lety

    Top 5 tamil CZcams channel case

  • @SuperSamayal1
    @SuperSamayal1 Před 2 lety

    What the hell

  • @ajitha1856
    @ajitha1856 Před 2 lety

    கடவுளே இவளுக்கெல்லாம் குழந்தை பாக்கியம் கொடுக்கிறியே நல்லவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் கொடுக்காத

  • @sathishmehamithran3684

    அட ச்சீ....

  • @antkan2020
    @antkan2020 Před 2 lety +1

    Ethalam nambira polaya ila vitla erukavanga 10 masam pakama ena panaga

  • @Edaicode9786
    @Edaicode9786 Před 2 lety

    மாசமா இருக்குறது வீட்டில் இருக்கிறவங்களுக்கு தெரியாதா
    வயிறு கூடவா

  • @S.V.Yaasodha1010
    @S.V.Yaasodha1010 Před 2 lety +1

    01:13 uyirodaiye pothachutaale Ada sandalee🙄

  • @JMS10003
    @JMS10003 Před 2 lety

    Total confuses me

  • @snekasekar6177
    @snekasekar6177 Před 2 lety

    அடி பாவி இந்த குழந்தை இல்லாமல் இன்னும் எத்தனை தம்பதியர் கஷ்டத்தை அனுபவிக்கின்றனர் உனக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கனும் 😡😡

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před 2 lety

    மொத்தத்தில் " Internet ", மனிதர்கள் வாழ்வதற்கு மிக முக்கியமானதா? அல்லது தேவையற்றதா?

  • @sangeetharajaram2273
    @sangeetharajaram2273 Před 2 lety

    மிருகங்கள் கூட தான் போட்ட குட்டிகளை நேசிக்கும் அந்த அறிவு கூட இல்லையே

  • @femilamathi6331
    @femilamathi6331 Před 2 lety

    அட பாவிங்களா

  • @chuttiponnu4097
    @chuttiponnu4097 Před 2 lety

    Ithula theva😒 social media uyirai parikium

  • @palanikumarannadurai6845

    கிரைம் திரில்லர் நாவல் போல இருக்கு

  • @KrishnaKumar-bt2ms
    @KrishnaKumar-bt2ms Před 2 lety

    Kerala yanaya ipady aitu

  • @RathiSuthahar
    @RathiSuthahar Před 2 lety

    over ah muthi ellam mara kalandu . alaigiraargale 🤦‍♀️

  • @viewsofnature4425
    @viewsofnature4425 Před 2 lety

    Ore vittula erunthukittu epidi thaa epidi panralugalo...

  • @rakshanrajkumar8164
    @rakshanrajkumar8164 Před 2 lety

    How it is possible to give birth to child with out know any one of their family members

  • @kanduputipakalam5191
    @kanduputipakalam5191 Před 2 lety

    Yevlo thairiyam katukula poi kolanthaya pethu eruka

  • @elamaran3995
    @elamaran3995 Před 2 lety

    Ennaya athu sathyabama verupu yeruthu 🤬😖

  • @user-mc7ug3kt4u
    @user-mc7ug3kt4u Před 2 lety

    kolladhai இல்லாம எவ்ளோ பேரு kastappaduraga

  • @hevinshashikiran1632
    @hevinshashikiran1632 Před 2 lety +1

    அடி பாவி.... Neeyallam thaaya. Thu😡😠

  • @Indian2285
    @Indian2285 Před 2 lety

    கேட்டா நாங்கெல்லாம் படிச்சவங்க னு சொல்லுவானுங்க

  • @dhanalaskmidhana9616
    @dhanalaskmidhana9616 Před 2 lety

    Ipa than Top 5 Tamil la pathan 😭

  • @foodyhome__6433
    @foodyhome__6433 Před 2 lety

    Ketkave bayangrama irukku..

  • @Saru-rd5xu
    @Saru-rd5xu Před 2 lety

    Athepdi consive aana vairu theriyama irukum.

  • @antonyalfred6288
    @antonyalfred6288 Před 2 lety

    Vayittril irukum varai kulandhai irundhadhu....pirandha pin thudi thudithu irandhu vitadhe....😭😭😭