மதுரை அழகர் கோவில் சிறப்பு பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய ரகசியம் part 02 | alagar kovil | temple

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2019
  • மதுரை அழகர் கோவில் சிறப்பு # பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய ரகசியம் part 02 # alagar kovil # temple
    மதுரை அழகர் கோவில் சிறப்பு பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய ரகசியம் part 02 | alagar kovil | temple
    In this video content having special temple information about madurai alagar kovil & 18 padi karuppanna swamy .. from my friend brother mr. jagananthan anna he is a professor and he doing phd also..this video helps to know the details about alagar kovil special & one more part video also waiting for you friends...
    Thanks for watching Budget kudumbam tamil vlog channel.. & if you want recipe video please visit my another channel chandra's kitchen...
    Thanks & Regards
    chandra
    -----------------------------------------------------------
    Please watch:
    மதுரை அழகர் கோவில் | alagar kovil in tamil Part -1 | madurai temple | kallazhagar temple | vlog
    • மதுரை அழகர் கோவில் | a...
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் & மதுரை பற்றிய சுவரிசியமான தகவல்கள் | madurai temple | Madurai | vlog
    • மதுரை மீனாட்சி அம்மன் ...
    சிவராத்திரி விரத முறை | shivratri 2019 | maha shivaratri shivratri pooja in tamil
    • சிவராத்திரி விரத முறை ...
    சிவராத்ரி ஸ்பெஷல் மயான கொள்ளை அலங்காரத்துக்கு தேவையான பொருட்கள் | mayana kollai | angala parameswari
    • சிவராத்ரி ஸ்பெஷல் மயான...
    தேர்வில் வெற்றியை அருளும் சரஸ்வதி கோவில் | koothanur saraswathi | temple | vlog
    • தேர்வில் வெற்றியை அருள...
    திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில் | thirumeeyachur lalithambigai temple | lalitha sahasranamam
    • திருமீயச்சூர் லலிதாம்ப...
    மாசி மகம் ஸ்பெஷல் கும்பகோணம் கோவிலுக்கு போகலாம் வாங்க | kumbeshwarar kovil | Masi Magam special
    • மாசி மகம் ஸ்பெஷல் கும்...
    வறுமை நிலை மாற செல்வம் சேர இதை செய்யுங்கள் | kalasam | lakshmi pooja
    • வறுமை நிலை மாற செல்வம்...
    லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி | lakshmi kubera poojai in tamil
    • லட்சுமி குபேர பூஜை செய...
    திருப்பாம்புரம் கோவில் | naga dosham | rahu ketu dosham | rahu ketu peyarchi 2019
    • திருப்பாம்புரம் கோவில்...
    குபேர ஜல தீபம் ஏற்றுவது எப்படி | how to lighting kubera jala deepam | deepam | kubera deepam
    • குபேர ஜல தீபம் ஏற்றுவத...
    * குட்டி சிலைகள் முதல் பிரமிக்க வைக்கும் சிலைகள் வரை | BLT Stores part 02 | god statue | shopping vlog
    • குட்டி சிலைகள் முதல் ப...
    வாழ்வில் இழந்ததை மீட்டு தருவார் | temples | temple visit | thiruppainjeeli
    • வாழ்வில் இழந்ததை மீட்ட...
    கோவில் போன்ற நறுமணம் உங்கள் வீட்டு பூஜை அறையிலும் வர | dasangam powder | dhoop for puja | pooja room
    • கோவில் போன்ற நறுமணம் உ...
    கண் திருஷ்டி நீங்க கெட்ட கனவு வராமல் இருக்க | akasa garudan kilangu in tamil | remove negativity
    • கண் திருஷ்டி நீங்க கெட...
    வலம்புரி சங்கு ஒரிஜினல் டூப்ளிகேட் கண்டுபுடிப்பது எப்படி | valampuri sangu | valampuri sangu original
    • வலம்புரி சங்கு ஒரிஜினல...
    எந்த வாஸ்து பொருட்டுகள் வைத்தால் என்ன நன்மைகள் | vastu items | vastu pyramid | vasthu | vlog
    • எந்த வாஸ்து பொருட்டுகள...
    குட்டி சிலைகள் முதல் பிரமிக்க வைக்கும் சிலைகள் வரை | BLT Stores part 02 | god statue | shopping vlog
    • குட்டி சிலைகள் முதல் ப...
    தீய சக்திகளை வீட்டுக்கு வராமல் தடுக்க | remove negative energy | white dammar | kungiliyam sambrani
    • தீய சக்திகளை வீட்டுக்க...
    சொந்த வீடு அமைய செய்ய வேண்டிய எளிய பரிகாரம் | own house parigaram
    • சொந்த வீடு அமைய செய்ய ...
  • Jak na to + styl

Komentáře • 270

  • @ilayaraja1399
    @ilayaraja1399 Před 3 lety +5

    அழகர் மற்றும் பதினெட்டாம்படி கருப்பு தெய்வங்களின் வரலாறு அருமையான பதிவு

  • @jegadeeshms6199
    @jegadeeshms6199 Před 5 lety +23

    உண்மை தான் நான் அந்த கள்ளந்திரி யை சார்ந்தவன் எங்கள் மேலநாட்டுகள்ளர்கள் தான் கோயில் தேர்திருவிழாக்களில் பரிவட்டமரியாதை பெறுபவர்கள், மேலும் எங்கள் பகுதி கும்மி பாடல்களில் (அனைத்து சமூக மக்களாளும் பாடபடுகின்ற) பாடல்களில் கள்ளழகரை கள்ளர் இன தலைவன் என்றே பாடும் மேலும் சில இலக்கிய சான்றுகளும் தொல்லியல் துறை சான்றுகளும் கள்ளர் குல தலைவன் என்கிறது அதைவிட அந்த கோயிலில் கள்ளர்களுக்கான மரியாதை உரிமைகள் மிக அதிகம் இன்று கல்யாணங்கள் நடக்கும் கோயிலின் பிரதான மண்டபமே கள்ளர்களுக்கு பாத்தியபட்டது தான்

  • @balasubramanian2274
    @balasubramanian2274 Před 5 lety +64

    நன்று. நன்றி. கள்ளழகர் வேடமணிந்து அவர் மேல் பாடல்கள் பாடிக்கொண்டே நடையாய் நடந்து மதுரை வருவர் சுற்று மாவட்ட கிராமத்து பக்தர்கள். அவர்களது தண்ணீர் நிரப்பிய தோல்பைகளினால் தண்ணீரை பீய்ச்சி அடித்து கடும் வெயிலில் குளிர்விக்கும் காட்சி. ஆங்காங்கே மோர்/பாணக்கரம்/தண்ணீர் பந்தல்கள். ஒருபுறம் அம்மை மீனாட்சியின் திருக்கல்யாண திருவிழாகோலம். அழகர்மலையிலிருந்து ஆரவாரத்துடன் மாமதுரைக்குள் பிரசன்னமாகும் கள்ளழகர். உச்சபட்சமாக வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி. அவரது பூபல்லக்குப் பவனி. சித்திரை பொருட்காட்சி, பிரம்மாண்டமான பக்தர்கள் கூட்டம், தெருக்களில் முளைத்திருக்கும் ஆயிரமாயிர கடைகள், திருக்கண்கள் மிகப்பெரிய பலூன்கள் சர்க்கஸ்காரர்கள், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மதுரை அது மாமதுரை.

    • @vanavaaraiyan9757
      @vanavaaraiyan9757 Před 4 lety +1

      கள்ளர் குல முன்னோர்

    • @balasubramanian2274
      @balasubramanian2274 Před 4 lety +1

      @@mathimathi1252 அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.

  • @lev7389
    @lev7389 Před 5 lety +20

    வளரி தமிழர் அடையாளம்...😎😘😍

  • @bhavanisrinivasan9555
    @bhavanisrinivasan9555 Před 5 lety +14

    மிகவும் அருமையான ஆன்மீக தகவல் தந்ததற்காக நன்றி சகோ

  • @ashokumarc6827
    @ashokumarc6827 Před 4 lety +10

    எங்கள் காவல் தேய்வம் 18 படி கருப்பண்ன சாமியே...சரணம் ஐயப்பா

  • @mshankari5807
    @mshankari5807 Před 5 lety +6

    Thank you for your madurai part 2 video, tears on my eyes, once again thank you for your temple history, patha namaskaram to the professor

  • @rlakshmay
    @rlakshmay Před 5 lety +6

    அருமையான பதிவு.

  • @vijayVijay-hf5rn
    @vijayVijay-hf5rn Před 5 lety +4

    ரொம்ப நன்றி சார் உங்க அருமையான விளக்கத்திற்க்கு

  • @angutpkangutpk9448
    @angutpkangutpk9448 Před 5 lety +3

    மிக்க நன்றி

  • @senthilchitra7837
    @senthilchitra7837 Před 4 lety +1

    Thank you sir valga valamudan

  • @sekarmuthu7762
    @sekarmuthu7762 Před 5 lety +4

    மிக நன்றி சகோதரா சகோதரி

  • @pnkumarji3068
    @pnkumarji3068 Před 5 lety

    Arumaiyana thagaval

  • @parameswaran5183
    @parameswaran5183 Před rokem +2

    கள்ளர் அழகர் 🔥🙏🔥🙏🔥

  • @sargunamthru3300
    @sargunamthru3300 Před 4 lety +3

    சிறப்பு... எல்லா கோவில்களின் வரலாறுகளை மீட்டெடுக்கவேண்ணும்... நம் பாரம்பரிய கலாச்சாரங்களை காக்கப்பட வேண்டும்... நன்றி கள்ளழகரின் உண்மை வரலாற்றைப்பற்றி பதிவிட்டமைக்கு நன்றி

  • @valarsenthi8071
    @valarsenthi8071 Před 5 lety

    Arumayana pathivu.nandri..ma

  • @sangeethagangaram331
    @sangeethagangaram331 Před 5 lety +3

    Well explained sir, Information was very useful ....thank u

  • @akak-nw7br
    @akak-nw7br Před 5 lety +1

    அருமையான பதிவு

  • @gopankannankara
    @gopankannankara Před 4 lety +4

    Inspire from your video…….. I visited Karuppuswami kovil,
    Alagar kovil, Pazhamudircholai, best wishes…

  • @sanjanachannel
    @sanjanachannel Před 5 lety +4

    Useful information sis

  • @karthicklnd1851
    @karthicklnd1851 Před 5 lety +7

    நடனகோபாலநாயகி சுவாமிகள்
    பற்றிய தகவல்களுக்கு நன்றி...

  • @sasichandrabose
    @sasichandrabose Před 5 lety

    Nice msg with good visual

  • @yovanpriya7041
    @yovanpriya7041 Před 5 lety +2

    Very nice

  • @nishantbalaji5975
    @nishantbalaji5975 Před 5 lety +1

    Jagan sir delivery words with good manner

  • @prashanthk8755
    @prashanthk8755 Před 5 lety +1

    Superb and clear speech sir

  • @vijaypratik7160
    @vijaypratik7160 Před 3 lety +2

    🙏🙏Azhagar Kannan Govindha🙏🙏

  • @megalakannan6919
    @megalakannan6919 Před 4 lety

    Super and special news sir

  • @karthickraja2047
    @karthickraja2047 Před 5 lety +1

    அருமை

  • @santhanaraj308
    @santhanaraj308 Před 5 lety +2

    அருமை ஜீ

  • @madurai_King
    @madurai_King Před 5 lety +11

    18m padi karuppu ......adhigamana positive energy kidaikum.....indha padi munnadi poi nindral....

  • @sivaoverseasconnect9862
    @sivaoverseasconnect9862 Před 5 lety +4

    Miga thelivana pechu.... Madurail ulla ananithu kovilgal patri pathivu seithal sirappaga irukum.....

  • @spandipandi7354
    @spandipandi7354 Před 5 lety +4

    மிகவும் நல்ல தகவல். நன்றி ஐயா

  • @veerapperumals4135
    @veerapperumals4135 Před 5 lety +8

    Karuppasamy is a very powerful god in south of tamilnadu......i got lot of positive energy.karuppasamy is one of my dad in spritual world...i got god grace power from god.....

  • @muthurajak3567
    @muthurajak3567 Před 5 lety +27

    அழகர்மலைக் கோயிலின் இன்னொரு ஆகப் பெருந்தெய்வம் தீர்த்தக்கரை ராக்காயி அம்மன் வரலாறை காணாம்!!!!

  • @mrvprakash5064
    @mrvprakash5064 Před 3 lety +4

    காணகிடைக்காத கருப்பன்ன சாமி எங்கள் குரைகள் யாவையும் தீர்க்க வும் 💐💐

  • @kalyani56568
    @kalyani56568 Před 5 lety +2

    Aha pramatham Chandra! 🙏

  • @m.muthulakshmi9949
    @m.muthulakshmi9949 Před 5 lety +1

    Super sema useful information for perumal pakthargal like me.need madurai pandikovil information. please share that too

  • @sivagnanalakshmisundaramoo862

    Nice

  • @durairajraj7860
    @durairajraj7860 Před 5 lety +4

    I miss this temple because every year aadi month Nanga povoom.

  • @kumaresanm6323
    @kumaresanm6323 Před 5 lety

    Migavum Arumai

  • @gopieknaprabha429
    @gopieknaprabha429 Před 5 lety

    Very nice 😃

  • @indhukrishna6635
    @indhukrishna6635 Před 5 lety +1

    Super

  • @yogeshanand2928
    @yogeshanand2928 Před 5 lety +2

    Arumaiyana video akka avaru paesuradu migavum thaeliva eruku enum adigama avaru viriva sonna nallarukum nuupura gangai eda pathe allam next oru video podunga akka plz nanti

  • @SingamSiva16
    @SingamSiva16 Před 4 lety +3

    Om namo narayana 👨‍👩‍👦‍👦🙏🙏🙏🙏

  • @sriramsanthanam3764
    @sriramsanthanam3764 Před 5 lety +2

    Super. Thanks for sharing these info.

  • @sivangnanapandian9818
    @sivangnanapandian9818 Před 5 lety

    Super anna..

  • @MuthuKumar-wn7vn
    @MuthuKumar-wn7vn Před 5 lety

    Supper

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 Před 5 lety +2

    I was teared on seeing this video.great great .thank u very much. The explanation was great.Thank you to both persons.

  • @pandimurugan9544
    @pandimurugan9544 Před 5 lety

    Super sir

  • @velmurugansankaramahalinga4980

    Second comments sister , nice

  • @babuabhi2721
    @babuabhi2721 Před 4 lety

    Thanks

  • @kaviyarasukavi9825
    @kaviyarasukavi9825 Před 5 lety

    super

  • @priyad1291
    @priyad1291 Před 5 lety +40

    என் மனைவி என்ன புரிந்து என் கூட வர வேண்டும் என் அம்மா தம்பி மனைவி நான் நல் வாழ்வு தர வேண்டும் 18ம் படி சந்தன கருப்பு சாமி

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  Před 5 lety +2

      sikiram elama sari agum sago kadavul oru pothum kai vidamatar...

    • @crazyboy-xt9nr
      @crazyboy-xt9nr Před 3 lety

      P

    • @user-mn5ot9vk1p
      @user-mn5ot9vk1p Před 2 lety +2

      பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயில் போங்க. வெற்றி நிச்சயம்

  • @karnajagatheeswaran4804
    @karnajagatheeswaran4804 Před 5 lety +2

    m frm.madurai..our regularly gng temple is this

  • @rajalakshmiseshadri7934
    @rajalakshmiseshadri7934 Před rokem +1

    Well explained about அழகர் and பதினெட்டாம் படி கருப்பன் வரலாற்று.நன்றி. 🙏

  • @nirranature
    @nirranature Před rokem

    அருமையான பதிவு
    🙏🙏👍👍

  • @vairavelugurusamyservai5536

    அருமையான பதிவு. மதுரையில் பிறந்த எனக்கு பெருமையாக இருக்கிறது...

    • @ramkumarmuthupandi3445
      @ramkumarmuthupandi3445 Před 3 lety

      எங்கு பிறபின்னும் தமிழன் தமிழனே இங்கு பிறபின்னும் அயலான் அயலானே

    • @n.harish2d82
      @n.harish2d82 Před 22 hodinami

      எனக்கு ஒரு சந்தேகம் 18ம்படி கருப்புசாமிக்கு இங்க சேவல் நேர்த்தி படையல்பூஜை செய்வது உண்டா 4:51

  • @vinothaathi8773
    @vinothaathi8773 Před 2 lety

    Nice sir

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar Před 5 lety +6

    பதினெட்டாம்படி கருப்பசாமி வரலாறு தெரிய வேண்டுமென்றால் அங்கு உள்ள பாரம்பரிய பூசாரி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பூஜை செய்யும் அங்கு உள்ள பூசாரியிடம் தெரிந்து கொள்ளவும் பல தலைமுறைகளாக கருப்பசாமி கோயில் பூசாரியாக இருந்து வருகிறார்கள் இவர் சொல்லும் கருத்து தவறுதலானது ஏனென்றால் ஆயிரம் வருடம் பின் வந்தவர்கள் இவர்கள் சொல்வதே மக்கள் நம்பி விட்டனர் இல்லை வரலாறு இவர்கள் தைரியமுள்ள பிராமண பூசாரி என்றால் பதினெட்டாம்படி பதினெட்டாம்படி கருப்பசாமி பூஜை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நொடியில் மரணம் நிகழ்ந்தது அங்கு அங்கு உள்ள முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்

  • @krishnansamavedam6208

    மிகச்சிறப்பான செய்திகள். நன்றி.

  • @sarathkumar-uj8pe
    @sarathkumar-uj8pe Před rokem

    Engal Gula Deivam 🙏 Om Namo Bhagavadhe Sri Azhagar Kovil Pathinettampadi Karuppannaswamiye Namaha 🙏

  • @boopathii2516
    @boopathii2516 Před 5 lety

    Alka sonaru bro tnq

  • @devithiyagu8213
    @devithiyagu8213 Před 5 lety +1

    super akka👌👌enaku threyatha neriya visiyam threjikita sis👌👌👌romba nadri ka

  • @dharshanyashica2552
    @dharshanyashica2552 Před 5 lety

    Govindho.................

  • @user-cv4xc4xt3p
    @user-cv4xc4xt3p Před 5 lety +21

    சரியான வரலாறு சொன்னதற்கு நன்றி

    • @vanavaaraiyan9757
      @vanavaaraiyan9757 Před 4 lety +2

      கள்ளர் குல முன்னோர் தான் கள்ள அழகர்...! மாயக்
      கண்ணன்...!
      கள்ளக் கண்ணன்....கள்ளனே....!

  • @madeswaranmaduraigreen9115

    Paripadal silapathykaram praises

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před 5 lety

    If it is belief. Then relate the other karuppana samy story. Bcoz it more related to this land people tradition.

  • @rkeditz4487
    @rkeditz4487 Před 3 lety +1

    Super video chat

  • @mahalakshmimahalakshmi2489

    Super sister ennakum madurai mathi therijinam erutha... Tq sis

  • @anupriya2368
    @anupriya2368 Před 5 lety +2

    1st view sis

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar Před 5 lety +11

    வரலாறு முழுமையாக தெரிந்து கொள்வோம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பதினெட்டாம்படி கருப்பசாமி பூசாரியிடம் சென்று விளக்கம் கேட்டுக் கொள்ளுங்கள்

  • @kesavangovindaraj3896
    @kesavangovindaraj3896 Před 3 lety

    Namo narayana

  • @VigneshKumar-hm9xg
    @VigneshKumar-hm9xg Před 5 lety

    thak

  • @dhansekaran.vvajirapani7811

    It is an opportunity to know the ancient history of our people and god my thanks to the entire team of recording of this episode

  • @VIYASAR
    @VIYASAR Před 4 lety

    வணக்கம் மேடம்.. உங்க அழகர் கோவில், யானை மலை வீடியோ ரெம்ப நல்லா இருந்துச்சு. ஜெகன் சார் சொன்ன தகவல்கள் நல்லா இருந்துச்சு.
    இந்த வீடியோ கொடுத்த inspiration ல நானும் பதினெட்டாம்படி கருப்பணன் பத்தி ஒரு வீடியோ செஞ்சேன். அதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் நன்றி.

  • @hinanba1477
    @hinanba1477 Před 5 lety +12

    ராக்காயி அம்மன் வரலாறு சொல்லுக சார்

  • @kalaiselvir9389
    @kalaiselvir9389 Před 4 lety +1

    Mam what is the birth nakshatram of madurai Meenakshi Amman.. pls inform if possible.. thank u

  • @meenakshisundaram9632
    @meenakshisundaram9632 Před 5 lety

    Sir rakkaye Amman pathhii podungA plz

  • @padman8687
    @padman8687 Před 2 lety +1

    நடன கோபால் நாயகி பற்றி கூறிதற்கு நன்றி

  • @user-mm2oq9um7e
    @user-mm2oq9um7e Před 2 lety +1

    இந்த நான்கு மாவட்டம் மட்டும் இல்ல தமிழகம் முழுவதுமாக திருவிழா தான் 🥳🥳🥳

  • @amuthanmuthu8399
    @amuthanmuthu8399 Před 5 lety +3

    18m Paso karuppar our kulatheivam

  • @sivasankari1267
    @sivasankari1267 Před 4 lety

    கருப்பா நீ தான் என்னையும் என் மலைச்சாமியையும் சேர்த்து வைக்கனும். ஹரி கோவிந்தோ

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar Před 5 lety +2

    அருமையுள்ள அக்கா அவர்களே இது போன்ற தவறான கருத்துக்களை தயவு செய்து பதிவிட வேண்டாம் நம் மக்கள் இதை வரலாறு என்று நம்பிவிடுவார்கள்

  • @sumauma57
    @sumauma57 Před 4 lety

    Rakachiamman paththi sollunga sir

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veerananp3293
    @veerananp3293 Před 4 lety

    RAMALINGAM

  • @selvaperumalramasamy2469
    @selvaperumalramasamy2469 Před 4 lety +1

    Sir manapparai kaaranga romba athigama varuvanga sir

  • @SVasundhraIBComAidedBA

    Karruppanna Swamy, karupparaya Swamy are they different from 18 padi karruppan

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy Před 2 lety

    Weightu yaaaaa karupusaaamy :D 🔱

  • @AjithAjith-ln8sl
    @AjithAjith-ln8sl Před rokem +1

    இவர் எங்கள் கல்லூரி தமிழ் ஐயா

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 Před 3 lety

    வாழ்வில் ஒருமுறையாவது அழகர் திருவிழாவைக் கண்டு கழிக்க முடியவில்லையே என்று ஆதங்கம் கொண்டு இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பாக்கியம் வாய்த்தது. ஆணும் பெண்ணும் அழகரை எதிர் நோக்கி எதிர் சேவை செய்வது காணக் கிடைக்காதது. பக்தர்கள் ஆவலோடு அழகரைக் காண வழி மேல் விழி வைத்துப் பார்த்திருப்பது ஆச்சரியம் அல்ல. கள்ளழகர் தன் மக்களைக் காண ஆவல் கொண்டு வருவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அவர் குருதையில் ஆரோகணித்து வரும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.

  • @mrs.udayakumar8337
    @mrs.udayakumar8337 Před 5 lety +3

    Thaila kappu pathi detailed ah solunga sis pls🙏🙏🙏😃😃

  • @vasimass199
    @vasimass199 Před 5 lety +10

    வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
    நெஞ்சு முயிரு முள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
    நெஞ்சு முயிரும் அவைடுண்டு தானே யாகி நிறைந்தானே
    இதுதான் கள்ளழகர் என்ற பெயர் காரணம் அதே போல் இந்த பகுதியில் வாழும் சிறு அனில் பாலூட்டி விலங்குகளை வேட்டையாடி சாப்பிடும் வேடர்கள் என்ற கல்வர்களின் (திருடர்கள் ) இவர்களின் பறைசாற்றியே அழகர் கள்ளர் வேடம் எடுக்கிறார்

    • @maravanmarathi4880
      @maravanmarathi4880 Před 5 lety +3

      போடா மூண்ட ௧ள்ளர் வேறு கள்வர் வேறு

    • @user-fc4uv3ik9z
      @user-fc4uv3ik9z Před 5 lety +2

      கள்ளர் வரலாரை நல்லா படிடா

    • @renukadevi5699
      @renukadevi5699 Před 5 lety +2

      @@maravanmarathi4880 apo nee solu kallar history yena nu

    • @historyofkallartribe8706
      @historyofkallartribe8706 Před 5 lety +1

      கள்ளர் வரலாறு கல்வெட்டு தகவலோடு தெரிந்துகொள்ள facebook.com/KallarHistory/ மேலும் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் , தஞ்சை 13 மூன்று ஜமீன்கள், சிவகங்கை நாட்டு தலைவர்கள், மதுரை மேலூர் நாட்டின் அம்பலகார்கள், திருமலை நாயக்கர் பட்டயங்களில் சாட்சி கையப்பம் இடும் உயர் பொறுப்பில் இருந்த புன்னைய தேவர், அவரின் உசிலம்பட்டி நாடு எல்லாம் கள்ளர் குடியினரே. தமிழ் சிறந்த நடிகர்கள் சிவாஜி, மனோரமா, முத்துராமன் போன்றவர்கள், அரசியலில் மூக்கையா தேவர், மன்னை நாராயண சுவாமி இன்னும் பல விசயங்கள் தெரிந்துகொள்ள கள்ளர் வாழ்வியல் பகுதியில் கல்வெட்டு, செப்புபட்டயம் போன்ற ஆதாரங்களோடு பதிய பட்டுள்ளது

    • @historyofkallartribe8706
      @historyofkallartribe8706 Před 5 lety

      kallarkulavaralaru.blogspot.com

  • @thilakkumar008
    @thilakkumar008 Před 6 měsíci

    he looks like parithabamgal gopi resemblance

  • @kokilaramakrishnan1988

    அடிக்கடி இது போல் விவரங்கள் .
    சொல்லவும் மிகவும் நன்றாக உள்ளது .

  • @harinivasp1886
    @harinivasp1886 Před 5 lety

    thavarana padivu,karuppannaswamy tamilargalin kavalan

  • @rameshgovindan1108
    @rameshgovindan1108 Před 5 lety +3

    ௧ோவிந்தா

  • @vigneswarapalaniraj5135
    @vigneswarapalaniraj5135 Před 5 lety +1

    ONDI KARUPU SAAMY

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju Před 4 lety

    ஸ்வாமி ,ஸ்ரீபெரியாழ்வார் திருவரசு விடுபட்டுள்ளது.

  • @amaravathidevi2084
    @amaravathidevi2084 Před 5 lety +3

    Pirantha maduraiyilla pirakka ventum