Sir lloyd Ac use panrom...indoor ans outdoor fan running..but Ac cooling illai..outlet water also varala..vandhu check pannavanga comprossor run agala sonnanga..comprossor change panni partha dan solla mudiyum solranga..
Hii sir Nan Ac maganika Hitachi ac indoor running outdoor fan running but compressor 10 seconds running amps 20 amps abo 30 second vitu vitu compress runing new chapacitar change therminal short no Yana probelam sir
Sir, Hair ac after 1 hour compressor cutoff agiruthu and compressor heat aguthu again on agala but after few hours aprm again 1hour run aguthu , enna problem nu theriyala koncham sollurigla.
1 காயில் சென்சார் ப்ராப்ளம் இருக்கும் 2 ரூம் சென்சார் ப்ராப்ளம் இருக்கும் 3 அவுட்டோர் வாட்டர் வாஷ் பண்ணுங்க 4 நீங்க அவுட்டோர் வெச்சுகிட்டு இருக்கிற இடம் நல்லா காத்து வசதியா இருக்குதான்னு செக் பண்ணுங்க ஏன்னா வெயில் காலமாக இருக்கிறதுனால காத்து வசதி இல்லனா ஓவர் ஹிட் ஆகும் அதனால உங்களுக்கு ரீஸ்டார்ட் கம்ப்ரஸர் லேட் ஆகும் 4 இதை சரி பண்ணுங்க உங்களுக்கு கிளியர் ஆயிடும்
Anna, indoor work aaguthu cooling aaguthu compressor 5min ooditu off aagiduthu but outdoor fan mattum suthitte irukku thirumba compressor on aaga mattudhu. Ac off pannitu pota 5min kalichi on aagi same problem varudhu. Service panna vandhavangalum sariya onnume sollama ac avlo than thooki pottutu vera vangunganu solranga
Bro car ac compressor la irunthu cut of aagi trip again start agura apo noise romba varuthu ena issue va irukum bro in new car vangi 1 month tha irukum antha trip agura sound athigama tha kekuma ?
daikin ac outdoor unit fan is trying to run but cut off after few secs in day time....after evening no problem...running with full cooling all night...what could be problem... day time not working but night time perfectly working...
Hi Brother, Daikin inverter ac, ippo recent ah day time cooling sariya varala , 4 to 5 times off pani pota nalla varuthu, night time nalla varuthu cooling brother, outdoor unit maadi la direct sun light adila iruku, enna issue brother
Hi sir. Onida ac not cooling bro but indoor and outdoor fan working.. voltage problem irunthuchu athukku apram ipdi agittu capacitor mathi pathutta but no cooling bro please help panunga
1உங்க கம்ப்ரசர் தொடர்ந்து ஓடிட்டே இருக்குதா அதான் நீங்க சொல்ல வரிங்க நினைக்கிறேன். நீங்க செக் பண்ண டெம்பரேச்சர் ரீச் பண்ண ா உங்க கம்பரசர் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருந்தா ரூம் சென்சார் ப்ராப்ளம் இருக்கும். அல்லது காயில் சென்சார் ப்ராப்ளம் இருக்கும் 3 இதை இரண்டையும் சரி பார்க்கும் பொழுது கட் ஆப் ஆகி திரும்பவும் ரீஸ்டார்ட் ஆகும் உங்க கம்ப்ரசர்
ஐயா வணக்கம். உங்களுடைய இன்டோர் ஓடுகிறதா. அவுட்டோர் ஓடவில்லையா. இதில் இரண்டில் எது உங்களுக்கு வேலை செய்யவில்லை. அது தெரிந்தால் நான் உங்களுக்கு உதவ முடியும்
1.Outdoor water service பண்ணுங்க 2 அவுட்டோர் ஃபேன் கெப்பாசிட்டர் மாத்தி போடுங்க 3 compressor terminal wire lose contact செக் பண்ணுங்க 4 gas pressure செக் பண்ணுங்க 5 seblazer 230 voltage வருதா என்று செக் பண்ணுங்க 6நீங்க எந்த ஊரு
ப்ரோ நீங்க சொல்றது எனக்கு புரியல. கார் இஞ்சின் நான் பாக்க மாட்டேன் ஏ சி மட்டும் தான் நான் பார்ப்பேன். நீங்க இன்ஜின் சூடாகுதுன்னு சொல்றீங்க சரியா. இன்ஜின் நான் பாக்க மாட்டேன் ப்ரோ
1 ஏசி வயரிங் கொடுக்கும் பொழுது நீங்க ஈபி மெயில் இருந்து கனெக்சன் கொண்டு வரணும் 2 உங்க இடத்துல லோ வோல்டேஜ் பிராப்ளம் இருந்தா இந்த ப்ராப்ளம் கண்டிப்பா வரும் 3 கண்டிப்பா ஒயரிங் ப்ராப்ளம் தான் இருக்கும் நினைக்கிறேன். நீங்க ஒயரிங் மெயில் இருந்து கொடுத்து இருக்கீங்களா. நான் சொல்றது புரியுதா 4 இத தவிர வேற எந்த ஒரு பிராப்ளமும் கண்டிப்பாக இருக்காது ஏசி வாங்குவதற்கு முன்னாடி உங்க வீட்ல இந்த மாதிரியான பிராப்ளம் இருந்துச்சா
@@tamilthedalvettai2702 ஒயரிங் மெயின் ல இருந்து தான் அண்ணா கொடுத்திருக்கிறேன் அப்பல் அப்போ கரண்ட் பிளச்சுவேஷன் இருக்கும் லைட் ஃபேன் ஒரு செகண்ட் நின்னு நின்னு ஓடும் அதே மாதிரி ஏசி போட்டு 30 நிமிஷத்துல இப்ப இந்த பிரச்சனை வருது ஆனால் இரவு நேரங்களில் ஏசி நன்றாக ஓடுகிறது பகல் நேரத்தில் போட்டால் மட்டும் இந்த பிரச்சனை வருகிறது
Very useful information. Thanks Bro.
Welcome
Sir it's very useful pl share more..
many information. and inverter AC board main top10 compounds checking video
Bro good massage 🎉
Tq bro
Super anna
Tq
Sir lloyd Ac use panrom...indoor ans outdoor fan running..but Ac cooling illai..outlet water also varala..vandhu check pannavanga comprossor run agala sonnanga..comprossor change panni partha dan solla mudiyum solranga..
9176059543 WhatsApp number message me
Hii sir Nan Ac maganika Hitachi ac indoor running outdoor fan running but compressor 10 seconds running amps 20 amps abo 30 second vitu vitu compress runing new chapacitar change therminal short no Yana probelam sir
9176059543. Call me tomorrow evening 7 o'clock call me
Grate a man mind be god with you
Tq
உங்கள் ஆதரவுக்கு நன்றி
😍😍✌💯🙏
Tq
Sir 3types gas charge pressure level gas level video
Drain water leakge problem solved video podunga sir
கண்டிப்பா இன்னைக்கு வீடியோ போடுகிறேன் சார்
czcams.com/video/2SN-xVxt1sk/video.htmlsi=o6dorZ-AT4nJm-x2
Sir, Hair ac after 1 hour compressor cutoff agiruthu and compressor heat aguthu again on agala but after few hours aprm again 1hour run aguthu , enna problem nu theriyala koncham sollurigla.
1 காயில் சென்சார் ப்ராப்ளம் இருக்கும்
2 ரூம் சென்சார் ப்ராப்ளம் இருக்கும்
3 அவுட்டோர் வாட்டர் வாஷ் பண்ணுங்க
4 நீங்க அவுட்டோர் வெச்சுகிட்டு இருக்கிற இடம் நல்லா காத்து வசதியா இருக்குதான்னு செக் பண்ணுங்க ஏன்னா வெயில் காலமாக இருக்கிறதுனால காத்து வசதி இல்லனா ஓவர் ஹிட் ஆகும் அதனால உங்களுக்கு ரீஸ்டார்ட் கம்ப்ரஸர் லேட் ஆகும்
4 இதை சரி பண்ணுங்க உங்களுக்கு கிளியர் ஆயிடும்
Anna, indoor work aaguthu cooling aaguthu compressor 5min ooditu off aagiduthu but outdoor fan mattum suthitte irukku thirumba compressor on aaga mattudhu. Ac off pannitu pota 5min kalichi on aagi same problem varudhu. Service panna vandhavangalum sariya onnume sollama ac avlo than thooki pottutu vera vangunganu solranga
1உங்களுடைய ஏசி அவுட்டோர்ல சென்சார் போயிருக்கா செக் பண்ணனும்
2 இன்டோர் ரூம் சென்சார் ப்ராப்ளம் இருக்கான்னு செக் பண்ணனும்
3 கம்பரசர் கயில் செக் பண்ணனும்
ஏசில ஒயரிங் லூஸ் காண்டாக்ட் இருக்கார் செக் பண்ணனும்.
5 கம்ப்ரஸர் கெப்பாசிட்டர் நல்லா இருக்கான்னு செக் பண்ணனும்
6 கம்பரசர் ஓவர் ஹீட் ஆவுதா செக் பண்ணனும்
7 கம்ப்ரஸர் கேஸ் எவ்வளவு இருக்குன்னு செக் பண்ணனும் லோ பிரஷர் இருந்தா ஆஃப் ஆயிடும்.
Bro car ac compressor la irunthu cut of aagi trip again start agura apo noise romba varuthu ena issue va irukum bro in new car vangi 1 month tha irukum antha trip agura sound athigama tha kekuma ?
கெப்பாசிட்டர் பிராப்ளம்
பேன் கப்பாசிட்டர் ப்ராப்ளமா இருக்கும்
I have bought daikin ac one month before.. run agum pothu 1min ku once tick tick sound varuthu.. Pls give solutions
சவுண்டு வருது. எதுல வருது சொல்லுங்க. ஸ்டெபிலைசர்ல வருதா செக் பண்ணுங்க
Ac la than sound varuthu sir..
இன்னொரு மேல அந்த மூடி இருக்கும் இல்லையா அதை லைட்டா அழுத்தி விடுங்க. அது வைப்ரேஷன் வருதுன்னு நினைக்கிறேன் சும்மா அழுத்தி விடுங்க
daikin ac outdoor unit fan is trying to run but cut off after few secs in day time....after evening no problem...running with full cooling all night...what could be problem... day time not working but night time perfectly working...
அவுட்டோர் யூனிட் வாட்டர் வாஷ் பண்ணிட்டு ட்ரை பண்ணுங்க
அவுட்டோர் யூனிட் ஃபேன் கெப்பாசிட்டர் மாத்திட்டு ட்ரை பண்ணுங்க
Hi Brother, Daikin inverter ac, ippo recent ah day time cooling sariya varala , 4 to 5 times off pani pota nalla varuthu, night time nalla varuthu cooling brother, outdoor unit maadi la direct sun light adila iruku, enna issue brother
பிரதர் காலையில உங்களுக்கு வரலைன்னா அதுக்கு முக்கியமான காரணம் லோ வோல்டேஜ் பிராப்ளம் இருக்கும் நினைக்கிறேன்
2 4 5 டைம் ஆஃப் பண்ணி போட்டா நல்லா கூலிங் வருதுன்னு சொல்றீங்க அது என்னால புரிஞ்சுக்கவே முடியல
3 உங்களுக்கு டே டைம்ல கூலிங் வராததற்கு அட்மாஸ்பியர் ஓவர் ஹீட்டா இருந்ததுன்னா அவுட்டோர் உங்களுக்கு அவுட்டோர் சென்சார் கம்ப்ரஸர் ஆஃப் பண்ணி விட்டுடும் நினைக்கிறேன்
@@tamilthedalvettai2702 thank you brother
Hi sir.
Onida ac not cooling bro but indoor and outdoor fan working..
voltage problem irunthuchu athukku apram ipdi agittu capacitor mathi pathutta but no cooling bro please help panunga
9176059543 call mi
நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்
Bro whirlpool inverter ac e5 error varuthu outdoor coil over heat aguthu wich solution
9176059543
Call me
Anna voltas outdoor unit 15 sec mattum than oduthu thirumba off ayiduthu...
9176059543 call me
Anna compresor la irunthu fire vandhu ac stop aaiduchi ithuku enna pananum anna
9176059543 call me sir
Hi sir Panasonic AC rotary compressor issue have to repair
சார் உங்களது கம்ப்ரஸர் ஓடலன்னு சொல்றீங்க வேற என்ன பிராப்ளம் ஆகுது. ஆன் பண்ணா indoor. ஓடுதுங்களா.
Indoor running outer fan running compressor not on cooling not coming
கம்பரசர் கெபாசிட்டர்.பிராப்ளமா இருக்கும்.
Compessor not turning off after reaching the set temperature?enna problem
1உங்க கம்ப்ரசர் தொடர்ந்து ஓடிட்டே இருக்குதா அதான் நீங்க சொல்ல வரிங்க நினைக்கிறேன்.
நீங்க செக் பண்ண டெம்பரேச்சர் ரீச் பண்ண ா உங்க கம்பரசர் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருந்தா ரூம் சென்சார் ப்ராப்ளம் இருக்கும். அல்லது காயில் சென்சார் ப்ராப்ளம் இருக்கும்
3 இதை இரண்டையும் சரி பார்க்கும் பொழுது கட் ஆப் ஆகி திரும்பவும் ரீஸ்டார்ட் ஆகும் உங்க கம்ப்ரசர்
ஐயா நான்voltas .a.c வாங்கி உள்ளேன் இன்னும் 10 மாதம் கூட முடிவடையவில்லை பழுது அடைந்து விட்டது இதற்கு தீர்வு சொல்லுங்கள் நண்பரே
ஐயா வணக்கம். உங்களுடைய இன்டோர் ஓடுகிறதா. அவுட்டோர் ஓடவில்லையா. இதில் இரண்டில் எது உங்களுக்கு வேலை செய்யவில்லை. அது தெரிந்தால் நான் உங்களுக்கு உதவ முடியும்
@@tamilthedalvettai2702 வணக்கம் ஐயா இன்டோர் அவுட்டோர் இரண்டும் ஓடுகிறது கூலிங் மட்டும் இல்லவே இல்லை
ஐயா அப்படி என்றால் கம்ப்ரஸரில் கேஸ் லீக் இருக்கும்
Nenga yen voltas vangaringa. Vilai kammi nu vangina ipdi than irukum. Quality la compromise panranga. Mitsubishi or O general ac vanginga
Haier la ac vangunom 2 mits run aahuthu aprm off aahiruthu today tha install panninom enna problem ah iruku
1ரூம் சென்சார் காயில் பிராப்ளமா இருக்கும்
உங்க வீட்ல லோ வோல்டேஜ் ப்ராப்ளம் இருந்தால் அப்படி ஆகும்
அவுட்டோர் ஃபேன் ஓடுதா இல்லையான்னு செக் பண்ணி பாருங்க அது கரெக்டான ஸ்பீட்ல ஓடணும்
Voltage problem iruntha Haier AC run akathu
Sir
கம்பரசர் அதிகமாக கரண்ட் இருக்குதுங்க கெப்பாசிட்டர் மாத்திட்டேன் மாத்தி அதே மாதிரி தான் கரண்ட் எடுக்குது please suggest solution
1.Outdoor water service பண்ணுங்க
2 அவுட்டோர் ஃபேன் கெப்பாசிட்டர் மாத்தி போடுங்க
3 compressor terminal wire lose contact செக் பண்ணுங்க
4 gas pressure செக் பண்ணுங்க
5 seblazer 230 voltage வருதா என்று செக் பண்ணுங்க
6நீங்க எந்த ஊரு
@@tamilthedalvettai2702
Erode sir
When idle car , ac not working, engine over heating
ப்ரோ நீங்க சொல்றது எனக்கு புரியல. கார் இஞ்சின் நான் பாக்க மாட்டேன் ஏ சி மட்டும் தான் நான் பார்ப்பேன். நீங்க இன்ஜின் சூடாகுதுன்னு சொல்றீங்க சரியா. இன்ஜின் நான் பாக்க மாட்டேன் ப்ரோ
English
Ac on panni aprem compressor run aaga start aana odane veetle erukkura bulb ellam blear aagi Ac tripper off aagudhi enna problema erikkum
Main wiring problem
Compressor wiring problem
High voltage problem
@@tamilthedalvettai2702 endhe problem electrician pappangala or AC mechanica
ஏசி டிப்பர் 24 ஸ்விட்ச் போட்டு இருக்கான்னு பாருங்க
Anna empty compressor heating aguthu na enna problem na
Empty compressor. லோடு இல்லனா ஹீட்டு தான் ஆகும்.
கம்பரசர் கழட்டி தனியா ஒட்டிப் பார்த்தா ஹீட் ஆகுதா
அப்படி இல்லனா அந்த கம்பரசர் நல்லா இருக்கா இல்லையா செக் பண்ணுங்க
நீங்க ஏன் எம்டில வச்சு ஓட்டி பாக்குறீங்க
இந்த மாதிரி ஒரு நாள் டவுட் இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் கேள்விப்படுகிறேன் ஃ😂
அண்ணா ப்ளூ ஸ்டார் நான் இன்வெர்ட்டர் ஏசி யூஸ் பண்ஏன் ஸ்டெபிலைசர் டபுள் பூஸ்டர் ஓட..,,30 நிமிஷம் ஏசி ஓடுனதுக்கு அப்புறம் ஸ்டெபிலைசர்ல cut agi cut agi ஓடுது டிக் டிக் சவுண்ட் எவெரி 15 sec செகண்ட் வந்துகிட்டு இருக்கு.. அதோட சேர்ந்து வீட்டில டியூப் லைட் ஃபேன் எல்லாமே நின்னு நின்னு ஓடுது 15s செகண்ட் oru murai.. AC ah off panndra nelama aguthu ena complaint anna
Pls reply anna new ac
How to contect u anna
1 ஏசி வயரிங் கொடுக்கும் பொழுது நீங்க ஈபி மெயில் இருந்து கனெக்சன் கொண்டு வரணும்
2 உங்க இடத்துல லோ வோல்டேஜ் பிராப்ளம் இருந்தா இந்த ப்ராப்ளம் கண்டிப்பா வரும்
3 கண்டிப்பா ஒயரிங் ப்ராப்ளம் தான் இருக்கும் நினைக்கிறேன். நீங்க ஒயரிங் மெயில் இருந்து கொடுத்து இருக்கீங்களா. நான் சொல்றது புரியுதா
4 இத தவிர வேற எந்த ஒரு பிராப்ளமும் கண்டிப்பாக இருக்காது ஏசி வாங்குவதற்கு முன்னாடி உங்க வீட்ல இந்த மாதிரியான பிராப்ளம் இருந்துச்சா
@@tamilthedalvettai2702 ஒயரிங் மெயின் ல இருந்து தான் அண்ணா கொடுத்திருக்கிறேன் அப்பல் அப்போ கரண்ட் பிளச்சுவேஷன் இருக்கும் லைட் ஃபேன் ஒரு செகண்ட் நின்னு நின்னு ஓடும் அதே மாதிரி ஏசி போட்டு 30 நிமிஷத்துல இப்ப இந்த பிரச்சனை வருது ஆனால் இரவு நேரங்களில் ஏசி நன்றாக ஓடுகிறது பகல் நேரத்தில் போட்டால் மட்டும் இந்த பிரச்சனை வருகிறது
Anna new bluestar ac vangirukom,stabilizer la tik tik nu sound varuthu, 10 mins oduthu apram cut off aagi on aguthu
SIR COMPRESSOR OVER HEAT IERUKU COLLING VARALA BRO PLZ. REPLY
ஃபேன் கப்பாசிட்டர் மாற்றிப்பாருங்க
அவுட்டோர் சர்வீஸ் செய்யுங்க
கேஸ் இருக்கா இல்லையா செக் பண்ணுங்க
Unga outdoor la 2copper pipe irukkum athula small pipe ice freeze ayirukku nu parunga gas low ah irukalam
Compresur fault irukatha?
1கம்ப்ரஸர் fault இருந்தா சிஸ்டம் ஓடவே ஓடாது
கம்பரசர் ஒயரிங் ப்ராப்ளம் இருந்தால் ஹை ஆம்ஸ் எடுத்து கம்ப்ரஸர் ஆப் ஆயிடும்