Vairamuthu blasting Speech against Ilayaraja | Vairamuthu Latest Speech | Vairamuthu about Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2018
  • Vairamuthu blasting Speech against Ilayaraja. Vairamuthu Latest Speech about Ilayaraja. Kavi perarasu Vairamuthu shares his memories with Jayakanthan. Vairamuthu also shares us the angry moments between Jayakanthan and Ilayaraja.
    Click here to watch :
    Junga Audio Launch - • Junga Audio Launch | V...
    Oru Kuppai Kathai Audio Launch - • Oru Kuppai Kathai Audi...
    Thodraa Audio Launch - • Thodraa Audio Launch |...
    Mr Chandramouli Audio Launch - • Mr Chandramouli Audio ...
    Karu Audio Launch - • Karu Audio Launch | Na...
    For More Updates :
    Subscribe us : / thamizhpadam
    Like us : / thamizhpadamofficial
    Follow us : / thamizhpadam
  • Zábava

Komentáře • 1,8K

  • @bhobalan
    @bhobalan Před 6 lety +1026

    கர்வம் ஜெயகாந்தனிடம் இருந்தால் அது அதிகாரமாம், இளையராஜாவிடம் இருந்தால் அது திமிர். வைரமுத்துவிடம் இருந்தால அது சுயமரியாதையா????/ என்னங்கடா

    • @sasikumar1231
      @sasikumar1231 Před 5 lety +21

      Chinmai

    • @sriramfreefire
      @sriramfreefire Před 5 lety +14

      illayarajavidam irupathu thimir than marachi pesunalum athu than unmai

    • @kabilan
      @kabilan Před 5 lety +9

      Jayakanthanum garvathala azhinjaru nyabagam vachiko. Periya mairu

    • @sreemurthirajagopal27
      @sreemurthirajagopal27 Před 4 lety +3

      Ithunaletha boss avaru ivanunge ellareyum kaluvi uthukirar

    • @kaleeswaran.p441
      @kaleeswaran.p441 Před 4 lety +8

      @@sriramfreefire நீங்க ௭ப்டி?....

  • @alagesan7836
    @alagesan7836 Před 2 lety +24

    எல்லோரும் யோக்கியர் இல்லை என்பதை உணர வேண்டும்

  • @devac1798
    @devac1798 Před 3 lety +58

    தமிழின துரோகத்தை கருணாநிதி செய்தபோது வேடிக்கைப்பார்த்தவர் வைரமுத்து

    • @thesuperhero7558
      @thesuperhero7558 Před 2 lety

      செய் அந்த நேரம் இளையராஜா என்ன செய்தார்?

  • @senthilkumar-ge7dt
    @senthilkumar-ge7dt Před 3 lety +60

    பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும் . பெயரை கெடுக்கும் சம்பவத்தை தேடி பிடித்து பேச கூடாது. வைரமுத்துக்கு இந்த நாகரிகம் தெரியாதா

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 2 lety

      உங்களின் ராஜா நம் பாடகர் பாலு விற்கு என்ன செய்தார் இன்னும் பலர்

  • @kumarantrt
    @kumarantrt Před 6 lety +336

    இவர்தான் பாவம் இளையராஜாவை பொதுவெளியில் சீண்டிக்கொண்டே இருக்கிறார்...... ராஜா ஒருபோதும் இவரை சீண்டவே இல்லை....

    • @VMRfamily67
      @VMRfamily67 Před 4 lety +23

      மனிதன் நாயைக் கண்டு குரைப்பதில்லையே...சிறு ரொட்டி துண்டுக்கு வாலாட்டும், ஒட்டுண்ணி இவர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety +11

      MAESTRO Sattaiye Pannamattar!

    • @sridevirajan3672
      @sridevirajan3672 Před 3 lety +10

      Raja sir gnani idhu verum theeni

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety +2

      Yes dear@@sridevirajan3672 !!

    • @sridevirajan3672
      @sridevirajan3672 Před 3 lety +2

      @@sivavelayutham7278 thank dear

  • @LloydMuthu
    @LloydMuthu Před 3 lety +73

    இளையராஜா ஏன் இப்படி எல்லாம் நடக்கிறார் என்றால் ஆரம்பத்தில் அவரடைந்த சோகம் தான் காரணம்..திறமையில்லதா பலர் கதறுவது. திமிர், கர்வத்தோடு திரியும் போது தன் வாழ்வையே எழுச்சி யோடு நடத்தி வெற்றி பெற்று நல்வாழ்வு வாழும் ஐயா.இசைஞானி திமிரோடு இருப்பது தவறில்லை.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Před 2 lety +150

    ஒருவர் பார்வையில் மற்றவர் மோசம் . மற்றவர் பார்வையில் இவர் மோசம் ... ஆனால் தர்மம் எங்கே காக்க படுகிறதோ அங்கே எல்லாம் அருமை.

  • @abiyacivilworks5618
    @abiyacivilworks5618 Před 2 lety +121

    இவர் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது இவருக்கும் திமிர் மறைந்திருக்கிறது.

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před 2 lety +5

      absolutely...he is an opportunist

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Před 2 lety +2

      இருவருக்கும் திமிர் அதிகம்

    • @manoharanmasilamani9241
      @manoharanmasilamani9241 Před 2 lety +1

      @@nirmalabarath4089 ரொம்ப ரொம்ப

  • @ilankovan596
    @ilankovan596 Před 3 lety +62

    ஜெயகாந்தன் கருநாநிதியை மதித்ததில்லை.வைரஸ் முத்துவோ கருநாநிதியை கூச்சபடாமல்' இந்திரன் சந்திரன் னு புகழ்ந்தே காரியத்தை சாதித்து கொள்வான்.' திமுக பேச்சாளர் நடிகர் தியாகு சொன்னது

    • @sureshthankan61
      @sureshthankan61 Před 2 lety +2

      ஆமா உண்மைதான்

    • @vijayamthan2683
      @vijayamthan2683 Před 2 lety

      கலைஞர் மரியாதை கொடுக்கவாதர்களை
      கண்டு கொள்ளமாட்டார்
      இதே தியாகு தான்
      கலைஞரிடம்
      பாசமாக இருந்தவர்
      அப்போது தெரியவில்லை
      எல்லாம் சந்தர்ப்ப
      வாதிகள்

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 Před 6 lety +253

    இளையராஜா இல்லையென்றால் நீ எங்கு இருந்து இருப்பாய். இன்றைக்கு ரஹ்மான் பின்னால் ஒளிந்துகொண்டு கூவுகிறாய்.

    • @kabilan
      @kabilan Před 5 lety +9

      Thavaru

    • @kabilan
      @kabilan Před 5 lety +12

      Yarum yaralum illai

    • @jiolock9939
      @jiolock9939 Před 5 lety +5

      @@kabilan oh apudiya sari moodu

    • @jayakumartangaraj9480
      @jayakumartangaraj9480 Před 5 lety +11

      பாரதிராஜா போய் காட்டும் வரை தெரியாது அங்கே இருப்பது இளையராஜா என்று. திறமைக்குத்தான் வாய்ப்பு கிடைத்தது.

    • @Kratos7686
      @Kratos7686 Před 3 lety +4

      Appo Baradhi Raja illana Ilaya Raja paatu padi Pichai eduthirupan, ipo Avan Baradhi Raja ta eh ego kaatran

  • @veerapandianpandidurai1889
    @veerapandianpandidurai1889 Před 2 lety +59

    டை மண்டுக்கு இந்த கதையை சொல்றதுல எவ்வளவு மகிழ்ச்சி... இது ஒன்றே போதும் மண்டுவின் மட்டமான புத்தி பற்றி மக்கள் அறிய...

    • @raghusharma7054
      @raghusharma7054 Před 2 lety +1

      இளையராஜாவைவிடவா வைரமுத்து தரம் தாழ்ந்துவிட்டார் !!!

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 Před 2 lety

      Super

  • @frgasparraja5835
    @frgasparraja5835 Před 2 lety +11

    வைரமுத்துவே எங்கள் அடையாளமே, எங்கள் உயிரே,தமிழின் அடையாளமே நீ வாழ்க.

  • @ak-mp5pq
    @ak-mp5pq Před 3 lety +103

    இவ்வளவு திறமை இருக்கும் இளையராஜா விடம் கர்வம் இருப்பதில் என்ன தவறு?
    இசையின் இறைவன் இசைஞானி இளையராஜா!

    • @raniyammalraniyammal167
      @raniyammalraniyammal167 Před 2 lety +8

      திறமை வளர வளர பணிவுதான் வரவேண்டும் . இதுதான் தமிழ்கூறு நல்லுலகு

    • @sibilalambert6109
      @sibilalambert6109 Před 2 lety

      👍

    • @mohant3686
      @mohant3686 Před 2 lety +3

      இவனே இசையின் இறைவன் என்றால் ஆஸ்கார் அவார்டுவாங்கிய எம் இன இசைவேந்தன் இசைமேவதையின் மணிமகுடம் மனிததேயம்மிக்கவர் எம்தாய்மோழியாம் செம்மொழியை உலகெங்குஉம் உச்சரிக்கவைத்தவன் அவன் இன்றுவரை அடக்கத்துடன் உள்ளார் எட்டுக்கோடி தமிழர்கள் இன்னும் கணக்கிலடங்கா உலகமக்களின் இதயத்தில் அமர்ந்துஇசையால் வரு டுகிறவரை என்னவென்று அழைப்பது விளக்கமுடியுமா????????????????

  • @abuprabu4venkat952
    @abuprabu4venkat952 Před 4 lety +189

    வையிரமுத்து நன்றி மறந்த நீங்கள் இளையராஜவைப்பற்றி பேச தகுதியற்றவர்

    • @rajeshkannan3225
      @rajeshkannan3225 Před 3 lety

      Ahhhaannn

    • @Pazha13
      @Pazha13 Před 3 lety +8

      அவர் பேசவில்லை, நடந்த உண்மை நிகழ்வை மேற்கோள் காட்டுகிறார்.

    • @MukeshMukesh-wg4bk
      @MukeshMukesh-wg4bk Před rokem

      வைரமுத்து பேசியதில் எந்த தவறும் இல்லை இளையராஜா இசையில் பெரியவனாக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் நிறைய இளையராசாக்களை உருவாக விடாமல் தடுத்தவன் சாதியின் பிடியில் சிக்கி சமத்துவத்தை சொல்ல மறந்தவன் ..இசையில் அவன் ஒரு கலைஞன் அதில் நான் மறக்கவில்லை

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Před rokem

      இளையராஜா பற்றி தெரியாமல், படித்து நன்குணர்ந்து பேசும் வைரமுத்துவை இகழகக் கூடாது, ராஜாவின் இசையை மட்டும் பார்த்து நல்லவர் என்று முடிவு செய்ய கூடாது.

  • @musicalknots7868
    @musicalknots7868 Před 3 lety +56

    இளையராஜா செய்தது சரியானது. இந்த திமிர் தரம் நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம்

    • @atr78plaisir37
      @atr78plaisir37 Před 2 lety +1

      இன்னும் எத்தனை காலம் தான் இந்த வன்மம் அவருக்கு 🤦🏾

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 Před 3 lety +115

    தமிழ் இசை இளையராஜாவிற்கு இருப்பதும் திமிர் பெருமிதம்

  • @saravananbalasundaram4450
    @saravananbalasundaram4450 Před 4 lety +171

    "Like the Diamond in the sky" LKG பாடலை "விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள் " என்று மொழி பெயர்த்த மேதை . அது கூட 30 வருடங்களாக தாலாட்ட படுகிறது என்றால் அது ராஜா வின் இசையால் தான்.நீங்கள் .இளையராஜா விற்க்கு "ஆணவம்" "திமிர்" என்று யார் என்ன பேசினாலும் ஒரு காதலியின் "சினுங்களை போல" "ஊடலை போல" ராஜா வின் அத்தனை அசைவுகளும் ரசிக்க படுகிறது என்பது தான் உண்மை.

    • @mkathiresankathir7858
      @mkathiresankathir7858 Před 3 lety +19

      விதை விதைத்தது வேண்டுமானால் வைரமுத்துவாக இருக்கலாம், அதற்கு மழை பொழிந்தது ராஜா அல்லவா? மழைவிக்காத எந்த விதையும் முளைவிக்காது!

    • @rosyjames6434
      @rosyjames6434 Před 3 lety +5

      Raja sir yaaraiyum mathikamattaru. Avara ellavarum mathikanum.
      Raja varadhukku munna spb sir paada arapicharu avaru sagumvarai ellavarukkum mariathai kodudhu nalla manushanu peru adudharu.
      Spb vairamuthu gangai amaran
      rahuman etc. Ellavaraiyum mathika mattar. Sona avaru isai arasar .
      "Unnal mudiyum thambi padathil gemini mathiri.

    • @ganesanr736
      @ganesanr736 Před 3 lety +8

      இளையராஜாவின் இசை அந்த அளவு என்றால் - எதற்கு கவிதை தேவை ? Lyrics இல்லாமலே வெறும் இசையை மட்டும் படங்களில் கொடுத்திருக்கலாமே ? ஸூப்பர் ஹிட் ஆகியிருக்குமே !!! கவிஞர்களே தேவையில்லை என்ற நிலை உருவாகியிருக்குமே !!!

    • @mkathiresankathir7858
      @mkathiresankathir7858 Před 3 lety +17

      @@ganesanr736 இது தெரியாதா பாடல்களே இல்லாமல் பின்னணி இசையால் மட்டுமே சூப்பர் ஹீட் அடித்தப் படங்கள் நிறைய இருக்கு,,,!

    • @simbusriram328
      @simbusriram328 Před 3 lety

      Super na

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 Před 4 lety +170

    உன் பாடல்களுக்கு உயிர் கொடுத்ததே இளையராஜா தான் என்னய்யா நீ...

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 Před 3 lety +10

      Who said 😂🤣🤦‍♂️? 90% of Vairamuthu's best songs were not for Ilayaraja.

    • @krishnamoorthy-ot3wx
      @krishnamoorthy-ot3wx Před 3 lety +2

      @@surajssubramanian7327 my playar

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 Před 3 lety

      @@krishnamoorthy-ot3wx Can't understand.

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 Před 3 lety +1

      @po do Both Vairamuthu and Ilayaraja are very arrogant guys. They speak as if they are the greatest. Ilayaraja too much though.

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 Před 3 lety +2

      @po do Great lyricist but only after Kaviarasar Kannadasan. Many lyricists who were in cinema before Vairamuthu came, were better than him. But after he came, no one. Ilayaraja was/is very selfish. 👈 He only wanted people to appreciate his music. Lyrics degraded after Ilayaraja came but his fans will never agree

  • @akisjohn9280
    @akisjohn9280 Před 3 lety +61

    இளையராஜா இந்த வயிறு முத்துவை விட பல நூறு மடங்கு சிறந்தவர். பெண்கள் விஷயத்தில் சுத்தமானவர்

    • @PANDIARAJAN1
      @PANDIARAJAN1 Před 2 lety +1

      Appreciated

    • @ramvels183
      @ramvels183 Před 2 lety +2

      உங்களுக்கு பாடகி ஜென்சி கதை தெரியாது போல

    • @mastermahendra7430
      @mastermahendra7430 Před 2 lety +1

      சரியாக சொன்னீர்கள்

    • @Era_A
      @Era_A Před 2 lety

      @@ramvels183 ena?

  • @user-dn6pk6nv9j
    @user-dn6pk6nv9j Před 2 lety +43

    ஆயிரம் கவிஞர் வருவார்கள்...
    ஆனால் ஒரே இசைஞானி தான் அவர் ராஜா தான்

    • @abdullahmalabar1815
      @abdullahmalabar1815 Před 2 lety +2

      ஆயிரம் இசைஅமைப்பாளன் வருவான்.இன்றுவரை ஒரு டி.எம்.ஸ்.என்ற சிம்மகுரலான் வரவில்லையே

  • @Ram-wd4no
    @Ram-wd4no Před 6 lety +152

    ஜெயகாந்தன் ஐயாவை இந்த நாதரி வைரமுத்து வசைப்பாடியது பலருக்குத்தெரியும்.

    • @okktp8731
      @okktp8731 Před 2 lety

      ஜெகாந்தன், கண்ணதாசனையே அவமானப் படுத்தியுள்ளார்.

  • @MrOptimusPrime.
    @MrOptimusPrime. Před 5 lety +233

    எல்லா கம்பெனி சாராயம் பேரும் தெரியுமாம். ஆனா ஒரு சொட்டு கூட குடிச்சது இல்லயாம். அப்புறம் யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேல?

    • @GopiNath-zy8tk
      @GopiNath-zy8tk Před 3 lety +5

      இருட்ட தேடி யாரும் போறதில்ல இருட்ட தான் நம்மல தேடி வருது.......

    • @karthikkarthik-ij9hg
      @karthikkarthik-ij9hg Před 3 lety +2

      Use pannrathoda atha therinjukurathula silarku arvam athigam

    • @ganesanr736
      @ganesanr736 Před 3 lety +8

      பெட்டி கடையில் வ்யாபாரம் செய்பவர் எல்லா ப்ராண்ட் சிகரெட் வைத்து வ்யாபார நோக்கத்தில் செய்வார். ஆனால் அவர் புகைபிடிப்பவர் அல்ல. புகைபிடிக்கவேண்டிய கட்டாயமுமில்லை.

    • @mdluqman801
      @mdluqman801 Před 2 lety

      விஷம் அருந்தி பார்த்து உயிர் போனபின் சொல்ல வேண்டும் அப்படியா

  • @abdulajees4594
    @abdulajees4594 Před 2 lety +11

    கர்வம் கூட அதற்கு அறிவாளி யிடம் இருப்பது தான் அழகு அருமை கவிஞரே

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před rokem

    Looking forward to further insights!

  • @masala0011
    @masala0011 Před 5 lety +46

    Glad Raja Sir thrown him out long years back

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i Před 4 lety +44

    எல்லாம் வெற்று சத்தம்தானே வாழ்வில், சத்ததிலில் எது சிறப்பு, மௌனத்தை மிஞ்சி...

  • @arivazhaganramalingam9621
    @arivazhaganramalingam9621 Před 2 lety +37

    நிழல்கள் படத்தில்
    வைரமுத்துவிற்கு வாய்ப்பு கொடுத்தார் இளையராஜா...
    வாழ்கை கொடுத்தார்..
    அந்த நன்றி மறந்தவிட்டார்
    இவர்

    • @ananthakumarcr8539
      @ananthakumarcr8539 Před 2 lety +2

      Yes
      Vairamuthu forgot good things by Maestro.
      Without Maestro. Music his songs would not be so popular

    • @h.7411
      @h.7411 Před 2 lety +1

      @@ananthakumarcr8539 வைரமுத்து ஓர் எழுத்தாளர்.. இசைஞானி இல்லை என்றாலும் வைரம் வைரமே

    • @raniyammalraniyammal167
      @raniyammalraniyammal167 Před 2 lety

      அதே இளைய ராஜாவுக்கு
      சென்னையில்
      அடைக்கலம் கொடுத்தவர்
      இமயம் பாரதிராஜா.
      இதை சொன்னார்
      கங்கைஅமரன்

  • @sampathjagadeesan5261
    @sampathjagadeesan5261 Před 2 lety +22

    உயர்ந்தவர்கள் மற்றவர்களை பற்றி குறை கூற் மாட்டார்கள்இந்த உலகத்தில் கேவலமானவர் யார் என்றால் மற்றவர்கலளை குறை கூறுபவம்தான்

    • @rajendranv4327
      @rajendranv4327 Před 2 lety

      குறைகளை சுட்டிகாட்டுவதும் தன்னுடைய தவறுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு திருந்தி வாழ்

    • @kannana.kannan6727
      @kannana.kannan6727 Před rokem +1

      உண்மைதான் அதில் ஆக மட்டமானவன் வைரமுத்து ஒருவனே வேசி மகன் அல்லவா

  • @arunsundarb3669
    @arunsundarb3669 Před 5 lety +15

    A good person will not complain others and more importantly in the public. You are not even sharing your own story. You just over heard it and sharing in a public dias. There is no respect for you at all. Your heart knows who you are

  • @malarmannan9499
    @malarmannan9499 Před 3 lety +35

    இசைஞானி தமிழ்நாட்டுக்கு ஒரு இசை கடவுள் அவரைப் பற்றி பேச உனக்கு அருகதை கிடையாது

  • @s.m.sundarams.m.sundarsm5493

    இளையராஜா அவர்களால் உங்கள் முகம் நாட்டுக்கு தெரிந்தது நன்றி மறப்பது உங்கள் தலைவரிடம் கற்று கொண்டிருப்பீர்கள் போல

    • @h.7411
      @h.7411 Před 2 lety

      இப்போது ஆதரிக்கிறீர்களா

  • @bkadar26
    @bkadar26 Před 2 lety +20

    அண்ணன் தம்பி இருவரும் ஆணவத்தின் உச்சம்

    • @selladuraigovindhan7128
      @selladuraigovindhan7128 Před 2 lety

      அண்ணன் தம்பியின் ஆணவத்தின் உச்சம் அழிவின் பாதையை நோக்கி விரைவாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பட்ட பிறகு தான் தெரியும். ஆதியிலே ஒரு வார்த்தை இருக்கின்றது ,பட்டா தான் தெரியும்( ப ) வுக்கு என்பார்களே; அதே போல இவர்கள் இருவரும் அந்த வார்த்தையை உறுதி செய்கிறார்கள்.

    • @mahadevan113
      @mahadevan113 Před 2 lety

      Neruppin iyalbu erippathu athai alavaga erithal vilakkagum athube athigamaga erithal veettaiyum erikkalam athu avaravar eduthukollum vithame....... Raja endrum raja thann.....

  • @anandhang9
    @anandhang9 Před 4 lety +106

    Simple EGO - Cannot be taken for any Misunderstandings ...But RAJA sir always A LION KING

  • @Jk-jr7nl
    @Jk-jr7nl Před 6 lety +87

    அழகாக பேசிவிட்டால் எல்லாம் சரியாகிவிடாது.பத்திரிகை கொடுக்கும்போது ஏற்படும் அனுபவம் இங்கு எல்லோர்க்கும் உண்டு.வீட்டுக்கு வந்து பத்திரிகை வைப்பவரிடம் இவ்வளவு அநாகரீகமாக நடந்து கொண்டதை மேடையில் பேசுவது மல்லாக்க படுத்து எச்சில் துப்புவது போல் இருக்கிறது. இளையராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எங்களுக்கு கவலையில்லை.அவர் புகழ் கெடுப்பதாக நினைத்து உங்களை அசிங்கப்படுத்திக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் நாங்கள் உங்கள் பாடலையும் ,தமிழையும் ரசிப்பவர்கள்தான்.உங்களின் உள் வாழ்க்கை பற்றியும் எங்களுக்கு கவலையில்லை.

  • @jakirhssain2166
    @jakirhssain2166 Před 2 lety +1

    Very good for you and your family members of staff and volunteers and friendship

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy Před 2 lety +59

    எங்கள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அந்த கர்வம் தான் அழகு ஏனென்றால் அவர் வீர தமிழரின் தன்மானத்தோடு வாழும் தமிழ் மகன் வாழ்க தமிழ் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏.

    • @venkivenki2954
      @venkivenki2954 Před 2 lety

      V

    • @KarthikKarthik-gq8mj
      @KarthikKarthik-gq8mj Před 2 lety

      Unmai

    • @SARA07UTUBE
      @SARA07UTUBE Před 2 lety +2

      Oru kalaighanin padaippai othukki vittu avarinn seyalai mattum paarthaal thaan theriyum avarathu unnmai mugam...

    • @user-mm5nc8yp6t
      @user-mm5nc8yp6t Před 2 lety

      அதனால் தான் தலித் என்று
      அடையாளப்டுத்தி தந்த
      எம்பி பதவியை ராஜினாமா செய்தாரா????????!!!!!!!!!!

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 Před 6 lety +134

    நன்றி கெட்ட பேச்சு தன்னை அறிமுகப்படுத்தி பிரபலபடுத்திய ஓர் மகா கலைஞனை பற்றி!

    • @Thamizharasan100
      @Thamizharasan100 Před 6 lety +12

      Arumugham Sivakumar உண்மை. அரசியல்வாதிகளின் அடிவருடியாக இருந்து தேசிய விருதுகள் வாங்கியதால், யாரால் நாம் இந்த இடத்துக்கு வந்தோம் என்பதை மறந்து விட்டார். இளையராஜா படத்துக்கு படம் புது பாடல் ஆசிரியர்களையும், பாடகர்களையும் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். தவறு செய்து விட்டார் இளையராஜா.

    • @pvasantharaja5768
      @pvasantharaja5768 Před 2 lety +1

      நன்றிகெட்ட பேச்சுதான்

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Před 3 lety +58

    ஐயாவின் பேச்சிலிருந்து எனக்கு ஒரு மாறுபட்ட கருத்து இருக்கிறது...‌ அந்த ஆங்கிலேய அமைச்சர் எடுத்துக்கொண்ட இரண்டு நிமிடம் சொல்லை தேட அல்ல என்று நான் நினைக்கிறேன். அந்த இரண்டு நிமிடமும் அவர் வருந்தியிருக்க வேண்டும் அல்லது வெட்கியிருப்பார். Sadly no என்ற சொல்லைத்தேட ஒரு ஆங்கிலேயருக்கு அவ்வளவு நேரம் தேவைப்பட்டிருக்காது என்பது என் கருத்து.

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp Před 2 lety +1

      மிகவும் சரி

    • @Anjalirams.
      @Anjalirams. Před 2 lety +1

      Funny story he's telling! Vitta brittish ministerkke kavingar english solli kuduppar! 😅

    • @senaakaniansivaa6259
      @senaakaniansivaa6259 Před 2 lety

      @@Anjalirams. எங்கள் கவிஞர் ஒன்றும் நுனிப்புல் மேய்பவர் அல்ல. எதிலும் தீவிரமாக பயணிப்பவர். அவரின் பன்புகளை பற்றி அறியாமல் பின்னூட்டமிடுவது நற்பண்பாகாது

    • @Anjalirams.
      @Anjalirams. Před 2 lety

      @@senaakaniansivaa6259 Avar padangal na enna soldringa? Vairamuthu eluthiya paadalgala? Brittish kaaranukku English tane taai mozhi, athele pesa yen antha minister yosikanum? Silly ya illaiya intha kathai?! Intha kathai ellam verify panna aale illa,.so enna venunalum pesalam. 🤷🏻‍♀️

    • @senaakaniansivaa6259
      @senaakaniansivaa6259 Před 2 lety

      @@Anjalirams.
      தமிழ் சொற்களை வேற்றுமொழியில் எழுதப்படும்போது அவற்றை படிக்காமல் புறக்கணிப்பது எனது வழக்கம்.
      எங்கள் ஐயாவிடம் நான் உரிமையோடு கருத்தை சொல்கிறேன்...
      தவிர, உங்களுக்கு என்ன பிரச்சனை இப்ப?
      முற்றும் !!

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 Před 3 lety +44

    என்ன பேச வந்தமோ அதை பற்றி பேசுவது சபைக்கு அழகு.இதைப்பற்றி பேசி என்ன ஆகப்போகின்றது.குரூர திருப்தி.

    • @gunasekaranmuthusamy3760
      @gunasekaranmuthusamy3760 Před 2 lety

      Yes

    • @vaspriyan
      @vaspriyan Před 2 lety

      எவருக்கும் உள்ள அடுத்தப்பக்கம் தெரியவேண்டும்தானே...புனிதன் யாருமில்லை இங்கே.

  • @thinagarannedumpuli896
    @thinagarannedumpuli896 Před 2 lety +27

    "கரை" கூட நிலாவில் இருப்பதுதான் "அழகு!
    "கர்வம்" கூட அறிவாளிகளிடம் இருப்பதுதான், "அழகு"!!
    "கர்வம்" இளையராஜாவிடம் இருப்பதே அழகுதான்!!!
    வைரமுத்து அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி!
    🙏🙏🙏

  • @santhoshnatarajan6251
    @santhoshnatarajan6251 Před 6 lety +40

    Ilayaraja is 100 Times better than vairamuthu

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Před 5 lety +70

    EVERYTIME YOU TEASES RAJA SIR .I LOVES HIM MORE ,REAL P.R.O OF ILAYARAJA IS VAIRAMUTHU

  • @jaanejaan272
    @jaanejaan272 Před 2 lety +14

    No one is perfect. We need to understand that everyone is unique, we can't please everyone. 6:40

  • @AshokKumar-dy1qk
    @AshokKumar-dy1qk Před 3 lety +2

    Me too Thagara Muththu

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 Před 4 lety +107

    கவிதைகள் வெறும் கவிதைகளாக தான் இருக்கும் இசையமைப்பாளர்கள் அதனை இசையமைக்கும் வரை...

    • @vaspriyan
      @vaspriyan Před 2 lety +12

      இசை கூட அப்படித்தான்..நினைவுகளைத் தூண்டாத வரிகள் இல்லையென்றால் காற்றில் கரைந்து போகும்.

    • @ramvels183
      @ramvels183 Před 2 lety +2

      @@vaspriyan அருமையான பதில்

    • @johnsundar568
      @johnsundar568 Před 2 lety +2

      கவிதையை எழுத்தில் வடித்து சிந்தனையில் சேமித்து விடலாம்
      சொல்லில்லா( வைரமுத்துவின் கவிதையில் ஒரு ஈரமண்ணும் இருக்காது அவருக்கே அவர் எழுதின வரிகளின் அர்த்தம் விளங்காதுங்காது அது வேறு விடயம்)
      இசை செவியோடு நின்றுவிடும். இளையராசா பாரதிராசா கங்கை அமரன் வைரமுத்து
      இந்த மண்ணாங்கட்டிகளெல்ல்மாம் என்ன சாதித்தார்கள் டொக்கு டக்கு ஆகா இந்த இடத்தில் உங்களால் டொக்கு டக்கு சேர்கமுடிஞ்சிச்சி அதான் நீங்க மகா கவிஞர்.
      சார் டொக்கு டக்குக்கான மெட்டில் நீங்க டக்கு டொக்குண்ணு போட்டு அசத்துறீங்களே நீங்கள் சாகத்திய அகடாமி விருந்து இசை அமைப்பாளர்.
      இதுதான் இவனுங்க யோக்கியம்.

    • @sundart2392
      @sundart2392 Před 2 lety

      அருமையான உண்மை

    • @allmyworldallpeoplemykins2809
      @allmyworldallpeoplemykins2809 Před 2 lety

      @@vaspriyan Jhonny padathoda theme music oru thadava kettu paarunga sago, apram ipdi solla maateenga.

  • @kamaruljaman2475
    @kamaruljaman2475 Před 3 lety +116

    எனக்கும் அவருக்கும் தெரிந்த இசைமைப்பாளர் என்ற போது இளையராஜா என்று சொன்னால் என்ன வாய் என்ன அழுகிவிடுமோ வெங்காயமுத்து

    • @soundararajanp6178
      @soundararajanp6178 Před 2 lety +13

      இவனெல்லாம் மனிதன் என்று சொல்வதற்கு தகுதி இல்லாதவர் படிக்காத பாமரனுக்கும் புரியும்படி பாடல் எழுதத்தெரியுமா இந்த சாதிய வன்மம் பிடித்த வன்மமத்துவுக்கு ராஜா இல்லை என்றால் இவனையெல்லாம் யாருக்கு தெரியும் ஜெயகாந்தனை எத்தனை பேருக்கு தெரியும் பெரிய புத்திசாலி என்று நினைப்பு சுமார் இருபது வருடங்களுக்கு முன் குங்குமம் வார இதழில் கவிஞர் அறிவுமதி வைரமுத்துவை செருப்பால் அடிக்கவேண்டும் என்று சொல்லி இருந்தார்

    • @rathna363
      @rathna363 Před 2 lety +5

      நெல் பயிரில் முளைத்த களை செடி சொறி முத்து

    • @ahamu007
      @ahamu007 Před 2 lety +1

      அயோக்கியன் என்பதற்கு அடையாளம் இலை'யராஜா என்ற மடையன்

    • @soundararajanp6178
      @soundararajanp6178 Před 2 lety +2

      @@ahamu007 இளையராஜாவின் பெயரை சொல்வதற்கு தகுதி வேண்டும் அது இல்லாதவரை என்னசொல்லி என்ன பயன்

    • @ahamu007
      @ahamu007 Před 2 lety

      @@soundararajanp6178 ஒங்களுக்கு வேணா சோறு போடுறானா இருக்கும்.நாங்கள் உழைத்து உண்பவர்கள்.

  • @johnbose8147
    @johnbose8147 Před 2 lety +14

    வாழ்க இசைஞானி இளையராஜா

  • @kavind8938
    @kavind8938 Před 3 lety +43

    i never saw raja complaining anyone.

  • @rkrk3721
    @rkrk3721 Před 3 lety +33

    இவனுக்கும் வாலி க்கும் எவ்வளவு வித்தியாசம்.. வாலி என்றைக்கும் MSV அவர்களையும் கண்ணதாசன் அவர்களையும் உயர்வாக வே பேசுவார்.. வைரமுத்து இல்லை என்றாலும் வாலி பஞ்சு அருணாசலம் என்று பல கவிகள் கொண்டு பல வெற்றி பாடல்கள் கொடுத்தார்... இவனுக்கு ஒரு ரகுமான் தேவைப்பட்டது மீண்டும் உயரத்துக்கு வர

    • @vaspriyan
      @vaspriyan Před 2 lety

      ரஹ்மானுடன் இவர் இணைந்தபிறகு அவன் காணாமலே போய்விட்டான்.

    • @rkrk3721
      @rkrk3721 Před 2 lety +2

      ரஹ்மான் காணாமல் போய் வருடம் 10 ஆகி விட்டது..

    • @monitorfrancis5428
      @monitorfrancis5428 Před 2 lety

      I am sure now even AR also would have regretted to use varamuthu for his music

    • @kathireswaran1969
      @kathireswaran1969 Před 2 lety

      சரியாக சொன்னீங்க நண்பனே

  • @srvmotorsmahindratwowheele8454

    ilayaraja sir dont speak any body, but some persons talk about ilayaraja. we dont care about this type people, raja sir always altimate to king of music.

    • @narayananshanker6066
      @narayananshanker6066 Před 2 lety +4

      Ilayaraja spoke about TMS about TMS behavior in Malaysia. Search YT

    • @dhayanithi1981
      @dhayanithi1981 Před 2 lety +4

      Dei soru pottevanaiyee kevallama pesiriye vekkama ille

    • @user-rm4qz5jp2n
      @user-rm4qz5jp2n Před 2 lety

      இளையராஜா இசையுலகச் சக்ரவர்த்தி
      நீங்கள் அடிவருடி வர்க்கத்தின் சக்வர்த்தி
      பாடல்களால் உயர்ந்தவர்கள்
      பலருண்டு மகாகவிபாரதி, பாவேந்தர், திரு. வி.க. கவிமணி, கவியரசர் கண்ணதாசன், நாமக்கல்
      ராமலிங்கம் இப்படிப்பபலர்
      இசையால் சிறந்தவர்கள்
      வெகுசிலரே

    • @p.muruganandammuruganandam4118
      @p.muruganandammuruganandam4118 Před 2 lety

      துளி கூட படாதவனுக்கு இத்தனை சரக்கு பெயர் எப்படிடா தெரியும்

  • @chandran4319
    @chandran4319 Před 2 lety +5

    சகிப்புத்தன்மை உங்களுக்கு அதிகம் உள்ளது பாவம் தமிழ்நாடு வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா🔱

  • @shaunbird8051
    @shaunbird8051 Před 2 lety +8

    Vairamuthu's speech is so beautiful and I really got blown off. thanks. But I have one point Many Music Geniuses like Illaya Raja are in comparable. The Greatness they create are all theirs. But some of them do have their eccentricities attached to them. We have to learn to ignore such negative issues.

  • @k.manoharankannan3762
    @k.manoharankannan3762 Před 6 lety +22

    No one thankless fellow Vairamuthu know a days he's criticising both Rajini and Ilayaraja for his personal political Agenda in the name of Tamil porali he's no one fake Tamil poet he'll do everything for money

    • @Thamizharasan100
      @Thamizharasan100 Před 6 lety +1

      k.manoharan kannan He was introduced by ilaiyaraja. Got name, money and fame by ilaiyaraja. After that he became close with dmk leader karunanidhi. Now he thinks that he is greater than ilaiyaraja. Cheap fellow.

  • @missbond7345
    @missbond7345 Před 3 lety +25

    Dogs keep barking at the sun- but the sun still keeps shining and granting life to the world and the sun never barks back at the dog. It does its job and we are grateful to the sun and care two hoots for the dog. This video is a good example of this story.

  • @veerasamysivasamy9987
    @veerasamysivasamy9987 Před 2 lety +14

    உங்கள் பேச்சும் கவிதை நடையும் பகுப்பாய்வும் சிந்திக்கவும் ரசிக்கவும் செய்யும்.தமிழாய்ந்த அறிஞர் நீர்! வெல்லட்டும் உம் தமிழ்பணி

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 Před 3 lety +51

    Please avoid all people raja avoids. He has an uncanny ability to find out hippocrites. He understood வேர்வை முத்துவை அப்போதே புரிந்து கொண்டார்.

  • @tnpscmetro3958
    @tnpscmetro3958 Před 5 lety +27

    "நன்றி மறப்பது நன்றன்று"
    நாய்க்கு தெரிந்த நன்றியுணர்வு கூட உனக்கு தெரியவில்லையா?
    பிறகு பண்பாடு கலாச்சாரம் என்று எதை வைத்து பேசுகிறாய்.
    எத்தனையோ கலைஞர்களுக்கு
    வாழ்வு தந்தவர் இளையராஜா
    அதில் ஒருவர் நீ என்பதை மறந்துவிடாதீர்கள்.
    தூய்மையான இசை இன்று இல்லையே என்றும் நவீன இசை மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு முன்பே சொன்னதும் அவர் ஒரு ஞானி என்பதை காட்டுகிறது.
    ஆனால் நீ கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகளில் புதிய சொற்களை சேர்த்து அவர் படைப்பை உனதாக்கிக் கொண்டாய்

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Před 5 lety +11

    ETHO IVAR ILAYARAJA VKU VAAZHVU KOODATHATHU POLAVUM ,PONGA SIR MR.VAIRAMUTHU
    RAJA RAJA THAAN

  • @arbutharajm1325
    @arbutharajm1325 Před 2 lety +50

    இளையராஜா பற்றி பேச தகுதி இல்லை என்றும் அவர் மாமனிதர்

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 Před 2 lety +1

      உண்மை தான் இயேசு
      உயிர் தெழுதலவில்லை சொன்ன
      முதல் மூடன் இளையராஜா.
      அவர் என்ன சாதித்தார். பரதேசிக்
      கோல்லம், அவ்வளவு தான்

    • @balamurugesan8343
      @balamurugesan8343 Před 2 lety

      Vaigaimuthu nee cinmaye singarai vaithurunthavar nee illaraja pattri PESA thaguthi eillai

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +7

    Vairamuthu is an avid periarist. The musician is not like that. Th e one who says there is no God is Vairamuthu.Ilayaraja was a sp iritualist.Although Vairamuthu h as the ability to write songs. He is against the biology of Tamils 👍🤗🙏

  • @femaarMusic
    @femaarMusic Před 6 lety +23

    Mr.Vairamuthu & Mr.Bharathiraja, As long as you pour your personal vengeance in public on the music maestro, so long your reunion with Raja sir for song creation or film making will not be possible. Keep your personal vengeance apart for a while. Let all of your old age lives be peaceful. I have never seen Raja sir commenting on the politics you have been playing around in the past on public that could have hurt him, just as you were hurt by him for some reason. Stop playing politics, you both are expected to be elderly people who set good example for youngsters to follow.

    • @ramachandranrama6190
      @ramachandranrama6190 Před 2 lety

      இளைராஜா இல்லன இவனே இல்ல
      இவன் பேசுறான் அதை கேட்குறிங்க..என்ன கொடுமை

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Před 5 lety +26

    CULTURE LESS FELLOW MR.VAIRAMUTHU .ILAYARAJA NEVER SPEAK LIKE THIS

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr Před 2 lety +3

    "ஒரு சொட்டு கூட விழுந்ததில்லை "
    அடங்கப்பா! இது உலக நடிப்புடா சாமி!!

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Před 2 lety +36

    Raja sir is a god of music

    • @frgasparraja5835
      @frgasparraja5835 Před 2 lety

      உனக்கு ம்யூசிக் சென்ஸ் இருந்தா இதை சொல்ல மாட்ட நீ. அவன் ட்யூன் எல்லாம் திருட்டு ட்யூன். வெஸ்டர்ன் ட்யூன் எல்லாம் திருடி திருடி போடுறவன்

    • @tamizhazhagan6948
      @tamizhazhagan6948 Před 2 lety

      @@frgasparraja5835 oh nenga music kaga
      10 time Academy award vangi irukinganu nenaikran 🤔

    • @aravind-456
      @aravind-456 Před 2 lety +1

      What is the use ... Fully head weight

    • @tamizhazhagan6948
      @tamizhazhagan6948 Před 2 lety

      @@aravind-456 yeah
      He is arrogant that's know everyone.
      But
      I am talking about his music only creations.

  • @sivajothidharmalingam6341
    @sivajothidharmalingam6341 Před 3 lety +22

    இளையராஜா இவரைப் பற்றி எதுவும் பேசியதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் இவர் தேவையில்லாமல் பேசுவது சரியல்ல. இவரது மரியாதையை இவரே குறைத்துக் கொள்கிறார்.

  • @manex100
    @manex100 Před 5 lety +23

    Nandri Ketta Vairamuthu. Ilayaraja was NEVER NEVER dependent on you for his own growth.

  • @seethaseetha1495
    @seethaseetha1495 Před 3 lety +27

    Raja sir vera level.ithayellam kandukave mattar.Raja's fans no tension,be happppppyyyyy😁😀😁😀😁😀😁😀😀😁😂😂😂😂

  • @SamSam-fl5lc
    @SamSam-fl5lc Před 2 lety +43

    இசைஞானி ஐயாவை குறை சொல்ல வைரமுத்து ஐயாவிற்கு அருகதையில்லை.

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty Před 2 lety

      சரியான பதில்

    • @rvcharry830
      @rvcharry830 Před 2 lety

      yes because he always third class person but ilyaraja is not like such person he respect our religion

  • @rajarambala6467
    @rajarambala6467 Před 6 lety +62

    ஜெயகாந்தன் தங்களிடம் இந்த சம்பவத்தை சொன்னாரா அல்லது தாங்கள் நேரில் இந்த சம்பாஷணைகளை கேடீர்களா? அச்சு பிறழாமல் அப்படியே சொல்கிறீர்களே..
    அந்த இசை அமைப்பாளர் தங்கள் திருமண மண்டபத்துக்கு வரமுடியாது என்று சொன்னதை அநாகரீகமான உண்மை என்றே வைத்து கொள்வோம். ஜெயகாந்தன் அந்த பத்திரிக்கையை பிடிங்கி கொண்டார் என்று சொன்னதும், அதே சம்பவத்தை இரண்டாவது முறையாக ஒரு பொது மேடையில் தாங்கள் பேசி இருப்பதும் அநாகரீகத்தின் உச்சம் அல்லவா?
    ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி? விடுங்களேன், அந்த இசை அமைப்பாளரோ, இந்த இசை அமைப்பாளரோ.. தவறை தவறாக பேசி தவறு மேல் தவறு செய்யாதீர்கள். தங்கள் மீது நாங்களெல்லாம் உயர்ந்த மரியாதை கொண்டுள்ளோம்.

    • @arumughamsivakumar7453
      @arumughamsivakumar7453 Před 6 lety +17

      Rajaram Bala காழ்ப்புணர்சியின் உச்சம் இந்த மனிதன் தனக்கு வாழ்வளித்த ஓர் மகா இசைகலைஞன் பற்றி அசிங்கமாக பேசியது!

    • @rajasimmanvnc955
      @rajasimmanvnc955 Před 3 lety +1

      Ayya olagamaga dimonnnduu Intha ILAIYARAAJA onkku vaaippu tharavillai enraal trustpurathil engo oru moolaiyil ondu kudiththanam irunthukondu sunday aana engeyo oru curry kadaiyila 1/2kilo curry vaanga varisayila ninnuttu irunthuruppa. Eththanaiyo periya kavingargalai ellam vittutu than nanban barathiraja sonnan enra ore karanaththukkaga vunnkku vaaippukoduthu pala padangalil ezhutha vaithu vunnai uyarathil yetri vaitha yeniyai ivlo kevalamaga pesuriye muthalil neeyellam oru manithana? Nandri naa kilo enna vilainu ketkira vunnaiyapoi peryala aakkinarupaaru antha maamanithan. Vaaipu vaangi tharen vaa padukkaikununu pengalai azhaikkum neeyellam pala perukku vaaippugalai ganniyathodu allikoduthu vaazha vaiththukondirukkum engal Isai kadavulai patri pesa arugadhai illai nerathuku naguntharpol veshampodum pachondi evarukkum sommbu thookkamal than vuzhaippaiyum thiramaiyayum mattume nambi indhiya thirai isayaiye puruttipottu anaivaralau potri pugazhappadum antha maha kalainganai patri pesa entha yokkiyathaiyum vunakku kidaiyathu.yaar lime litela irukkangalo avangala pudichi thannai perya aalnu sollavekkura eenathanamellam Raajaa sirta kedayathu.engalai poruththavarai neerellam oru aale kedayathu thiramai saaligalai kondaadum thamizh samoogam vummaipondra saamarthiyamaga soththu pugzh ku alaiyum pulluruvigalai karangaaligalai inamkandu odhukkividum.

    • @vivekpaul1585
      @vivekpaul1585 Před 3 lety

      @@rajasimmanvnc955 அமுதத் தமிழில் எழுதுங்கள் நண்பரே.

    • @RajaRajan-ny5mn
      @RajaRajan-ny5mn Před 3 lety

      The great vairamuthu sir, the world knows u r genius in writing Tamil lyrics. Be proud of ur writing always sir.

  • @truthseeker4491
    @truthseeker4491 Před 5 lety +11

    You talk like a wise man... but how foolishly u talked during andal issue... he..he...heeeee

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 Před 2 lety +14

    என் இனம் செத்து வீழ்ந்தபோது நீங்கள் மானாட !மயிலாட! பார்த்து கொண்டு இருந்தீர்கள் மகிழ்ச்சியாக!

  • @srikathansrikathan6730
    @srikathansrikathan6730 Před 2 lety +19

    நல்ல கவிஞருக்கு.நன்றி உணர்வு இல்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது.

  • @witnesstamilculture818
    @witnesstamilculture818 Před 6 lety +65

    இசைஞானி போட்ட பிச்சை ...உனது வாழ்வு ..

  • @parthiban3271
    @parthiban3271 Před 4 lety +20

    மதுவின் பெயரல்லாம், அத்துபடி ஆனால் ஒரு துளிகூட குடிக்கவில்லை, இதெல்லாம் நம்ப வேண்டும், சின்மயி விஷயம் இவரை தோலுரித்து காட்டியது.

  • @paridhivendhan
    @paridhivendhan Před 2 lety +1

    கர்வம் ஜெயகாந்தன் வைத்திருந்தால் புகழ்ச்சி, இசைஞானி வைத்திருந்தால் இகழ்ச்சி!!!
    என்னடா உன் நியாயம்.
    "மட்டி மார்வாடி"

  • @sureshram140
    @sureshram140 Před 2 lety +1

    Mee to sir...

  • @krishnamurtijk4237
    @krishnamurtijk4237 Před 3 lety +65

    Raja sir God of music

  • @Pallavamallan
    @Pallavamallan Před 3 lety +31

    சரிங்க புலவரே..
    அந்த me too விஷயம் பற்றி கொஞ்சம் விரிவாக பேசலாமா..

  • @aanburaja337
    @aanburaja337 Před 3 lety +37

    வைரமுத்து என்கின்ற வைரத்தை கலைஞர் என்கின்ற அடகுக்கடையில் அடகு வைத்து இருக்கிறேன்...

    • @rasakisan3229
      @rasakisan3229 Před 2 lety +1

      சேட்டு செல்லாது எண்றுமருத்திருப்பானே.

  • @manoja3423
    @manoja3423 Před 2 lety +34

    Raja is the real Artist...He is pure soul..

  • @viswanaththyagarajan8690
    @viswanaththyagarajan8690 Před 3 lety +18

    Semma comments by Ilayaraja 👪 fans very good impressive

  • @ayyansiva8167
    @ayyansiva8167 Před 5 lety +37

    இளையராஜா ஒரு நொடியில் மியூசிக் கம்போஸ் பண்ணிடுவார்டா உன்னால அரைமணி நேரத்தில் ஒரு பாட்டுக்கு ரெண்டு வரி எழுத முடியுமாடா பண்ணாட

    • @sridevirajan3672
      @sridevirajan3672 Před 3 lety

      Kizhipan, raja sir munadi evanga yellarum kaal dhhosi

  • @aadhanbaalaa
    @aadhanbaalaa Před 2 lety +14

    கிடைக்கும் சந்தர்ப்பங்களில் முந்திக்கொண்டு நியாயப்படுத்துகிறார்...குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம். ஞானி ஞானி தான் இவரை பற்றி கண்டுகொள்ளவே இல்லை புரிந்தால் சரி...!

  • @ravikumarts8845
    @ravikumarts8845 Před 3 lety +38

    இளையராஜாவுக்கும் வைரமுத்துக்கும் இடையே உள்ள ஈகோ பிரச்னை மாதிரி கண்ணதாசனுக்கும் எம்.எஸ்.வி. க்கும் இருந்திருந்தால் நாம் நிறைய நல்ல பாடல்களை இழந்திருப்போபம்.

    • @valagamraghunathan
      @valagamraghunathan Před 2 lety +8

      கவியரசர் கண்ணதாசன் அவர்களை, யாரோடும் ஒப்பிட்டு பார்க்க கூடாது

    • @r.s.p2369
      @r.s.p2369 Před 2 lety +1

      No kannadasan cannot be compared to vairamuthu

    • @johnsundar568
      @johnsundar568 Před 2 lety +1

      கண்ணதாசனை இந்த கருமந்தத்தோடு ஒப்பிடாதீங்க.
      அவர் கவிஞர்.
      இவர் தன்னை கவஞர் என்று சொல்லிக் கொள்பவர்.

    • @sadashivamp8737
      @sadashivamp8737 Před 2 lety

      N e

    • @ravikumarts8845
      @ravikumarts8845 Před 2 lety

      @@sadashivamp8737 என்ன சொல்ல வர்றீங்க.

  • @KUINWORLD
    @KUINWORLD Před 4 lety +44

    ஜெயகாந்தன் வீட்டு கல்யாணம் நடந்த மண்டபத்திலையும் அவரோட வீட்டையும் அதே இசையமைப்பாளர் பாடல் தான் பாடிட்டு இருந்திருக்கும்ல ha ha ha

    • @Love-you-Media773
      @Love-you-Media773 Před 2 lety +2

      Sariya sonna ppa

    • @anthonytony668
      @anthonytony668 Před 2 lety +2

      Yean.. Vera music directors songs illeya...MSV, shankar ganesh Vidyaasagar ,ARRahman, D Imman, Harrish Jeyaraj

    • @frgasparraja5835
      @frgasparraja5835 Před 2 lety +1

      இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் கொஞ்சம் கூட புத்தியில்ல, லத்தி தின்ன புத்திய வச்சினு ஏதேதோ பேசுறானுங்க.

  • @vinodkumarviswanathan922
    @vinodkumarviswanathan922 Před 6 lety +48

    Sir u r really minus in our culture

    • @Drzakkubaby-naik
      @Drzakkubaby-naik Před 5 lety +4

      he is not ur culture..His fake name is diamond muthu but his original name is victor james..google is ur best friend

  • @girigiri7715
    @girigiri7715 Před 2 lety +1

    உன்னிடத்தில் இளமை இருக்கிறது என்னிடத்தில் இளமையும் இருக்கிறது இள மையும் இருக்கிறது

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před 2 lety +7

    திமுக கார்ப்பரேட் கம்பெனிகளின் பினாமியே... கவிஞர் திரு.வாலி அவர்களையும் உன்னுடைய காலகட்டத்தில் இந்த உலகத்தில் பார்த்து இருக்கிறோம்..

    • @manoharraj6029
      @manoharraj6029 Před 2 lety

      Ivarum vaai vaadakaiyalro...
      Paavammaiyya neengal...

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 4 lety +79

    இவன் கிட்ட எதுக்குடா மைக் தரிங்க 😠

    • @gpgp2348
      @gpgp2348 Před 4 lety +2

      😃😃😃😃😃

    • @harikrishnan4923
      @harikrishnan4923 Před 3 lety +3

      அவரிடம் மைக் தருகிறோம் உன் கிட்ட எங்கள் சுன்னிய தருகிறோம் வந்து ஊம்பு

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 Před 3 lety

      @@harikrishnan4923 watch ur tongue.. Am a girl.. Way u speak to me s harsh

    • @pugalsethupathi6652
      @pugalsethupathi6652 Před 2 lety

      @@harikrishnan4923 sema thala

  • @aurnb380
    @aurnb380 Před 3 lety +179

    ஒரு முறை கூட ஒன்ன பத்தி பேசியதில்லை ராஜாசார்

    • @mp-fc8sc
      @mp-fc8sc Před 3 lety +9

      Pesirukan raja oru loosu koothi

    • @vishnusan3249
      @vishnusan3249 Před 3 lety +2

      @@mp-fc8sc dimant muthu mental kothi🤣🤣🤣

    • @mp-fc8sc
      @mp-fc8sc Před 3 lety +5

      @@vishnusan3249 rendu paerumae un mari kiruku koothigal, 🤣

    • @velanbazin3451
      @velanbazin3451 Před 2 lety +7

      பலமுறை கிண்டல் செய்திருக்கிறார். வைரமுத்து இப்பொழு ஒருமுறை தான் பேசியிருக்கிறார்

    • @rajank1821
      @rajank1821 Před 2 lety +2

      பேசி இருக்கிறான் அந்த ஆள்.... வைரமுத்து வை குறைத்து சொல்ல ஒரே மேடையில் பாடல் எழுதுவதில் திறமையான வர்னு இன்னொரு கவிஞன் என்று சொன்னான் பிச்சை முத்து டேவிட் இராமசாமி ( அப்பா பேர் டேவிட் இராமசாமி ) என்ற இளையராசா.... அந்தாளோட அப்பா கிறிஸ்துவர் பிறப்பால் பிச்சை முத்து ஒரு கிறிஸ்தவர் ஆனா கிறிஸ்துவத்த கேவலமா பேசினான் கிழவன் பிச்சை முத்து டேவிட் இராமசாமி

  • @vincentjasudhas9976
    @vincentjasudhas9976 Před 2 lety +2

    நன்றி மறப்பது நனறன்று

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Před 3 lety +6

    நீங்க ஒரு 'பச்சோந்தி' கவிஞரே.. நாளை, இதே வாய் அவரை புகழ் பாடும்...!

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 5 lety +49

    raja sir pathi pesa ungalukku entha thaguthiyum illai

  • @alagarkannan2997
    @alagarkannan2997 Před 3 lety +56

    ௮வா் வண்டவாலம் சொல்லபோய் இவா் லட்சணம் வெளிச்சம் போடுது

  • @vinodviswanathan5593
    @vinodviswanathan5593 Před 3 lety

    Me too vairmuthu

  • @s.vijayann7204
    @s.vijayann7204 Před 2 lety +2

    He should talk about his good qualities
    Than RAJA,s .

  • @abuprabu4venkat952
    @abuprabu4venkat952 Před 4 lety +27

    நன்றியுணர்வு இவன் ரத்தத்திலேயே கிடையாது.. இவன் மதுரைக்காரன்

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 Před 3 lety

      ninga enna solla vaaringa mathurakaran nadri kettavana allathu viramuthu rethamunu athu etha saathiya thaana solla vaaringa

  • @mosesselvakumar.sselvakuma4530

    Maestro Ilaiyaraja is a great composer for our tamil cinema. Other senior film composers understood about the maestro"s musical quality and improved themselves.

    • @SRIDEVI0369
      @SRIDEVI0369 Před 2 lety

      Head weight against SP B Sir
      Ivar music seitha paadalkalai SP B Sir ah urimai petru paada sonna poraamai konda manithan

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 Před 2 lety +6

    சரியானபதிவு.நன்மை செய்தால் தீமை செய்யலாமா?, நன்மை செய்யவில்லைஎன்றாலும் தீமை செய்யக்கூடாது.அழிவுக்கு முன் பெருமைவரும். தயவுசெய்துபெருமை கொள்ளாதீர்கள். பெருமை கொண்டவர்கள் அத்தனை பேரும் அழிந்து போனார்கள் சரித்திரம் கூறும் உண்மை.

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 Před 2 lety +1

    இசை அரசருக்கு
    பக்குவம் இல்லை