முல்லை கோதண்டம் அரசியல் காமெடி..! Mullai Kothandam Comedy | Kalaignar TV

Sdílet
Vložit
  • čas přidán 2. 11. 2020
  • முல்லை கோதண்டம் அரசியல் காமெடி..! Mullai Kothandam Comedy | Kalaignar TV
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    Pandemicஇல் School Admission செய்வது எப்படி?? Comedy Avengers | Part 1 | Kalaignar TV
    • Pandemicஇல் School Adm...
    கொரோனவால் குடும்பங்கள் படும் பாடு..! Comedy Avengers | Part 2 | Kalaignar TV
    • கொரோனவால் குடும்பங்கள்...
    Non Stop Laughter ride!! Comedy Avengers | Part 3 | Kalaignar TV
    • Non Stop Laughter ride...
    Love பண்ணுன இது தான் நிலைமை..! Kannum Kannum Kollaiyadithaal | Game Show | Part 1 | Kalaignar Tv
    • Love பண்ணுன இது தான் ந...
    Actress Bharatha got Emotional on stage..! Kannum Kannum Kollaiyadithaal | Game Show | Part 2
    • Actress Bharatha got E...
    Sai Shakthi vera level Fun 🤣🤣 | Kannum Kannum Kollaiyadithaal | Game Show | Part 3 | Kalaignar Tv
    • Sai Shakthi vera level...
    Samayal Vettai | சமையல் வேட்டை | Kureishi | Sarath | Special Pogram | Kalaignar TV
    • Samayal Vettai | சமையல...
    சிறப்பு ஒரு சொல் கேளீர் | Talk show | Dindigul I. Leoni | Episode 3 | Kalaignar TV
    • சிறப்பு ஒரு சொல் கேளீர...
    "Namma Veetu Natchathiram" | Nalini | விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி | kalaignar TV
    • "Namma Veetu Natchathi...
    Tamilargale Tamilargale | தமிழர்களே தமிழர்களே!! விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி | Kalaignar TV
    • Tamilargale Tamilargal...
    Tamil Sadugudu | தமிழ் சடுகுடு | விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி | Kalaignar TV
    • Tamil Sadugudu | தமிழ்...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Mullai #Kothandam #KalaignarTV
  • Zábava

Komentáře • 535

  • @sasi-yv2ul
    @sasi-yv2ul Před 2 lety +56

    அன்று நான் சென்னது தான்.....இன்றும்....👏👏👏👍👍 கவுண்டமணி.. செந்தில்.... Part : 2 நீங்கதான்.....இது...conform..👍👍👍 நான் உங்கள் ரசிகன்...

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t Před 2 lety +25

    வீட்டுக்கு ஒரு சிங்கம் , புலி , மான் . மற்றும் வீட்டுக்கு நாலு செம்மரம் , சந்தன மரம் , உண்மையிலே ரொம்ப நல்ல சட்டம் .

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs Před 3 lety +329

    நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை கலந்துள்ளது, அருமை.

    • @kamalanathann9576
      @kamalanathann9576 Před 3 lety +6

      T
      Kamal

    • @thirumala8430
      @thirumala8430 Před 3 lety

      @@kamalanathann9576 nobby

    • @thiyagarajanmanikkam4289
      @thiyagarajanmanikkam4289 Před 3 lety

      @@kamalanathann9576
      Q0⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰¹

    • @murugammamma4060
      @murugammamma4060 Před 3 lety

      @@kamalanathann9576 I

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 3 lety

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? 🙏🙏🙏

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Před 2 lety +29

    இவர்கள் இருவரும் வெல்லமுடியாத நகைச்சுவை காப்பாளர்கள்.இரு நகைச்சுவை மேதைகள்.இவர்களின் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தாலும் குபீரென்று சிரித்தே ஆக வேண்டும்

    • @salemmobile7420
      @salemmobile7420 Před 2 lety +1

      Kenappayaluka arasandal ippadithan nadu irukkum.

  • @aravindp3629
    @aravindp3629 Před 2 lety +4

    சுடலை இப்படிதான் உளறுவான்.

  • @hamsasundar5719
    @hamsasundar5719 Před 2 lety +13

    நகைச்சுவை கலந்த உண்மை மற்றும் விழிப்புணர்வும் ஆகும்

  • @aathiramesh3823
    @aathiramesh3823 Před 2 lety +4

    உண்மை கலந்த அரசியல் காமெடி சூப்பர்

  • @kumarprasath7805
    @kumarprasath7805 Před 3 lety +48

    ஆஹா இன்றைய சூழ்நிலை காமெடி அருமை
    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @saravananvetha2652
    @saravananvetha2652 Před 2 lety +36

    முல்லை கேதன்டம் இருவரும் இணைந்து நடித்த போது நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை இருவரும் பல திறமை களை உடையவர் கள் பாராட்டுக்கள்

  • @user-bu2og5my9h
    @user-bu2og5my9h Před 3 lety +26

    செம காமெடி அண்ணா ரெண்டு பேரும் சூப்பர் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @kavimfd242
    @kavimfd242 Před rokem +34

    🤣🤣அருமை... 👏🏻👏🏻👏🏻முல்லை & கோதண்டம்... ✨️

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 Před 3 lety +43

    சிரிச்சி சிரிச்சி ஒரு சீன் கூட சிரிக்காம இருக்க முடில. உண்மையில் சிரிக்க மட்டும் இல்லாம சிந்திக்கவும் கூடிய பதவு. குறிப்பா தமிழ்நாட்டில் அதுவும் சென்னைல நிறைய இடத்துல ரோடு டேமேஜ். அதுவும் போட்டாங்கன்னா மசால் தோசை மாதிரி லேசா போட்டு மறுவாரமே காணாம போயி குண்டும் குழியுமாயிடுது. சூப்பர் ஷோ. உண்மையில் ஒவ்வொர எபிசோடு முடியும்போது ஐயோ முடிஞ்சிடுதேனு இருக்கு. இன்னும் ரொம்ப நேயம் வர மாதிர லாங்கா பண்ணுங்க சார்

    • @ramaa4208
      @ramaa4208 Před 3 lety

      All DMK party Hindu kalin wanted thiveeravathi

    • @Rider_13204
      @Rider_13204 Před rokem

      Itha paathu சிரிப்பே வரல poya

    • @sivasakthi3334
      @sivasakthi3334 Před rokem

      இதுக்கு மேல என்ன வாங்கணும் ரோட்டில் வண்டி ஓட்டிட்டு போக முடியல வண்டி எல்லாத்தையும் போலீஸ் நிறுத்துறாங்க தினமும் எப்படியாவது பைன் போடுறாங்க கவர்மெண்ட் கஷ்டத்துல ஓடுது

  • @ulagaratchaganr4222
    @ulagaratchaganr4222 Před 3 lety +61

    முல்லை கோதண்டம் அருமையா யோசிக்கிரங்ங

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 Před 2 lety +3

    Arumayana comedy 🤣🤣. Mullai kothandam. 22'1'22 Saudi

  • @vijaysatheeshvijay203
    @vijaysatheeshvijay203 Před 2 lety +7

    Amazing performance hatesoff... School & road tax semma point

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Před rokem +4

    மிகவும் அருமையான உரையாடல்.

  • @user-ds1pk2ji2k
    @user-ds1pk2ji2k Před 2 měsíci +1

    அடேங்கப்பா அடேங்கப்பா அட்டகாசம். சினிமா நடிகர்கள் எதோ ஒரு படத்தில் அரசியல்வாதி. எதிர் கட்சி காரன் பார்த்தால் நடிக்கலாம். ஆனால். மேடையில் நாடக நடிகர்களால் மட்டும் தான் நேருக்கு நேர் சிரிக்க வைக்க முடியும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Madhavan.C369
    @Madhavan.C369 Před 3 lety +22

    10 நாள் உண்ணாவிரதம்; சந்தன மரம் வளர்ப்பு திட்டம் அருமை

  • @vallamking4812
    @vallamking4812 Před 2 lety +2

    சூப்பர் காமெடி😁😁😁😁😁😁😁😁வேர லெவல்✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️🤞🤞🤞

  • @natkar2009
    @natkar2009 Před 8 měsíci +1

    உண்ணாவிரத போராட்டம் சூப்பர்

  • @s-onetech4762
    @s-onetech4762 Před 2 lety +3

    விலங்குகள் சட்டம் உண்மை!

  • @kayjai9152
    @kayjai9152 Před rokem +5

    Mullai has really superb performance and acting

  • @karuppaiyasooran5293
    @karuppaiyasooran5293 Před 2 lety +3

    அருமையான நகைச்சுவை

  • @hexapharma6139
    @hexapharma6139 Před rokem +3

    அப்பா, சாமி.. சிரிச்சு சிரிச்சு முடிலடா.. அல்டிமேட் காம்போ கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு ஒரு மனிதனை கவலை மறந்து சிரிக்க வைப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது... சூப்பர் சார் 🙏🙏

  • @karthikeyan-rq4sd
    @karthikeyan-rq4sd Před 11 měsíci +3

    Best comedy forever❤

  • @naganNiki
    @naganNiki Před 2 lety +1

    Really unga two comedy beast ah irunthuchuu

  • @Onlinesettai
    @Onlinesettai Před 3 lety +13

    அட்ரா அட்ரா அட்ரா முல்லை கோதண்டம் 😂😂😂😂😂

    • @ramaa4208
      @ramaa4208 Před 3 lety

      All DMK party Hindu kalin wanted thiveeravathi

  • @mazharsaadp3177
    @mazharsaadp3177 Před 3 lety +16

    உங்கள் வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்நான் நிச்சயமாக இதை ஒரு விஷயத்தைச் சொல்வேன், என் கடவுளே, கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பார்🤲🤲🤲🤲

    • @ramaa4208
      @ramaa4208 Před 3 lety

      All DMK party Hindu kalin wanted thiveeravathi

  • @vinothvk2034
    @vinothvk2034 Před rokem +2

    Stalin government ipoo 😂😂😂

  • @viswanathanvincent7517
    @viswanathanvincent7517 Před 2 lety +2

    கருத்துள்ள காமெடி

  • @hemakulkarni3935
    @hemakulkarni3935 Před 3 lety +13

    Mullai Kodhandam ethiriyin kottaikkul sendrey ethiriyai adikkum veerarkal.. audience mind la "Man kari vivakaram, idhu oru nalla kelvi (Raja), unna viradham (lankan war) ellam gyabagam varudhey.... mass bro neenga... semma kalai semma kalai

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 2 lety +5

    சூப்பர் தரமான ‌சம்பவம்!!!

  • @jayajayam5254
    @jayajayam5254 Před 3 lety +9

    BOTH OF COMBO VERA LEVEL

  • @sharlyashok558
    @sharlyashok558 Před 2 lety +13

    Naala iruku... Vara level maaa👏👌😎

  • @damaldumilgroups5340
    @damaldumilgroups5340 Před 2 lety +2

    Ultimate

  • @samrachannel1826
    @samrachannel1826 Před 11 měsíci

    School tan ultimate

  • @whitepigeonministries2023

    Intha mathiri nalla thiramaiyalarkaluku vaipu kodukkalame ellarum

  • @thalapathykarthickk4261
    @thalapathykarthickk4261 Před 3 lety +1

    Vera level Rendu perum

  • @rosyprabha2933
    @rosyprabha2933 Před 3 lety +31

    Multi talented person இருவரும்

  • @MNarayanan-hn2gg
    @MNarayanan-hn2gg Před 11 měsíci +1

    Good questions great answers

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 Před 3 lety +13

    VERY FANTASTIC COMEDY. MY APPRECIATIONS

  • @pasupathychinnathambi5471

    இன்னும், கொஞ்சம் காட்டமாக அரசியலை சாடி..கிண்டல் உடன், அரசியல் வாதிகளளை, சாடவும்..!!

  • @rajeshsanthiya9457
    @rajeshsanthiya9457 Před 3 lety +1

    Vayiru valikuthu da samy sema comedy

  • @girisaravanan687
    @girisaravanan687 Před 3 lety +7

    Super comedy.

  • @dineshp9025
    @dineshp9025 Před 3 lety +19

    Both Are Very Good And Talented Person's...

  • @prakashd2778
    @prakashd2778 Před 3 lety +37

    Sudalai thittangal mathiri irukku

    • @brucecraig3843
      @brucecraig3843 Před 3 lety +4

      Though it was funny, Sudalin can not match this, even for blabbering Sudalin needs a bit paper and cannot read from it either 😀

  • @natarajanseshadri6829

    மிக நன்றாக இருக்கிறது

  • @MosusMosus-np8mt
    @MosusMosus-np8mt Před 2 měsíci

    காமெடி சூப்பர்❤❤❤❤❤❤

  • @karamspl912
    @karamspl912 Před 3 lety +125

    They're absolutely hilarious and provide decent content

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 Před 3 lety +11

    Samalkikkave mudiyalepa sirikkame, super Mullai Kothandam combo sir

  • @kumarparath7352
    @kumarparath7352 Před 3 lety +7

    Super nanba.... Veera leval mmmmmm.....

  • @rsmani9789
    @rsmani9789 Před 3 lety +8

    Super timing comedy

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 Před 3 lety +55

    Awesome Mr. Mullai & Mr. Kothandam , I'm not from Tamil Nadu, but I'm a Tamilian from Bengaluru. I learn the language from you'll! Intellectual people 😃i'm your crazy fan 🙏

  • @vigneshvicky8447
    @vigneshvicky8447 Před 2 lety

    Star vijay comedy show ku. Ivanga rendu perum evlovo paravala super

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem

    சூப்பர்🌹🙏🙋

  • @krishnamoorthi3765
    @krishnamoorthi3765 Před 3 lety +25

    உண்ணாவிரத போராட்ட திட்டம் சூப்பர்

    • @edisonraja3969
      @edisonraja3969 Před 3 lety +7

      By

    • @chantrasekaransekaran9438
      @chantrasekaransekaran9438 Před 3 lety

      @@edisonraja3969 ததகதககககககஙதககதககதகககககதததகதகககககதககதகஙதகதகககிகககஙகதகககககககஙகதததககஙகஙகததகதகதகககததகககததகதககககததகிஇஇககஙககதிஙகததகததி

    • @chantrasekaransekaran9438
      @chantrasekaransekaran9438 Před 3 lety

      @@edisonraja3969 .

  • @maheshraojadav3374
    @maheshraojadav3374 Před 3 lety +18

    Edhe questions gale stalin ne keta eppadi erukum nu dhan evargal katiyadhu

  • @gkvv7711
    @gkvv7711 Před 3 lety +264

    இந்த அரசியல்வாதியை பார்த்தா எனக்கு சுடலை தான் ஞாபகம் வருது.🤣🤣🤣🤣

  • @vasantht2630
    @vasantht2630 Před 3 lety +21

    Mullai kothandam combo vera level innum adhigama upload pannunga

  • @ambedkarpriyankarthikeyan301

    Just awesome 😂🤣

  • @jayanthijayanthi5432
    @jayanthijayanthi5432 Před 3 lety +8

    Semaa..

  • @HariShankar-jw1uq
    @HariShankar-jw1uq Před 3 lety +16

    Our next Chief minister of Tamilnadu is our great Super star 🌟🌟🌟.. Thalaivar vandhuttaarla.. inimel adhakalam than..

  • @natarajanp9691
    @natarajanp9691 Před 3 lety +2

    Super 😂🤣😃😄😅😆

  • @MS-pd6kp
    @MS-pd6kp Před 3 lety +21

    வீட்டுக்கு 2 சந்தனமரம் அருமை சந்தனமரம் கடத்தல் குறையும்

    • @mohanramanujamramanujam8026
      @mohanramanujamramanujam8026 Před 3 lety +1

      வாங்கியவன் யாரு விற்றவர் யாரு செத்தது வீரப்பன் மற்றும் கூட்டாளிகள்.. அட அட என்ன ஒரு அழகு

    • @ramaa4208
      @ramaa4208 Před 3 lety

      All DMK party Hindu kalin wanted thiveeravathi

  • @Senthilkumar-rw1ym
    @Senthilkumar-rw1ym Před 3 lety +6

    semma superr...

  • @vino8346
    @vino8346 Před 3 lety +2

    Vera level comedy

  • @premchandramachandran1631

    Some points are very useful. Government can work on it

  • @mohamedashik3208
    @mohamedashik3208 Před rokem +1

    😂😝💥🔥👍👍👍👍

  • @gskkuttikathai2335
    @gskkuttikathai2335 Před rokem +1

    Super 👌👏👏👏

  • @peterpandiyan486
    @peterpandiyan486 Před 3 měsíci

    Super comedy very nice

  • @hariprasadp7503
    @hariprasadp7503 Před 4 měsíci +1

    Thun sondha channelil thun perumaigalai sonney manangetta thalaivan sudalai...

  • @SashaBhudh
    @SashaBhudh Před 3 lety +8

    Excellent 💐💐🤣👏👏👏

  • @manic5670
    @manic5670 Před 3 lety +8

    Diwali Ku mehandhi circus ,jil junk juk,thuppakki munai ,vaananam Kottatum, or ippadai vellum ,kalidass or adharvas 100 apdiye oru heart pls

  • @perumalperumal967
    @perumalperumal967 Před 3 lety +1

    Semmaiya irukku

  • @ganeshanv6000
    @ganeshanv6000 Před 3 lety +6

    Excellent comedy, Excellent message

  • @kalaivanikalaivani4546
    @kalaivanikalaivani4546 Před 3 lety +5

    Super 😁😁😁😁😁

  • @loghsloghs6998
    @loghsloghs6998 Před 3 lety +2

    👌👌👌👌😁😁😁

  • @ranisranisv8189
    @ranisranisv8189 Před 3 lety +11

    அருமை

  • @s.venkatesan.gps.un.wtb.tr6509

    master of inteligence also give good work........good persons......

  • @g.m.doorvasulureddy6233
    @g.m.doorvasulureddy6233 Před 3 lety +1

    All are not only joke but also lock.

  • @whitemuttachannelwhitemutt8679

    Vera level bro sema 😂😂😂

  • @arulmurugan4639
    @arulmurugan4639 Před rokem

    சூப்பர் சுடலை CM

  • @daviddenishiya3518
    @daviddenishiya3518 Před 3 lety +6

    I love samayal programme 🤗😋

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 Před 3 lety +6

    செம சிறிப்பு

  • @vijisuresh9365
    @vijisuresh9365 Před 3 lety +2

    Vera leval

  • @selvarajkali176
    @selvarajkali176 Před 2 lety +1

    இன்றைய தமிழக அரசுக்கு பொறுத்த மான காணொளி

  • @dhinakaran3984
    @dhinakaran3984 Před rokem +1

    Best.....

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 Před 2 lety +2

    5:53 dmk raasa gnabagam varudhu😂

  • @prakashnarayan5707
    @prakashnarayan5707 Před 3 lety +4

    Stalina interview edutha, idha vida comodya irukkum.

  • @parimp
    @parimp Před 3 lety +38

    Nice one, after a long time! Sounds too realistic!

  • @shaunbird8051
    @shaunbird8051 Před 3 lety +15

    Really enjoyed your show. Thank you so much.

  • @sakthivels7194
    @sakthivels7194 Před 3 lety +1

    evng Vera vera Vera vera Vera vera leval ponga

  • @manchell1739
    @manchell1739 Před 2 lety

    Super super super super guys

  • @perumalrajammal4912
    @perumalrajammal4912 Před 3 lety +7

    அப்படியே நம்ம ஸ்டாலினை பேட்டி எடுத்த மாதிரி இருந்தது

    • @dhasanbharathi8704
      @dhasanbharathi8704 Před 3 lety

      நம்ம
      அதிமுக அமைச்சர்களைப் போல் இல்லை....
      ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு பேசிக்கலாம்

  • @jevinashhirththik-yk1dm

    Super bro

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 Před rokem

    Both are good performance. Thanks for your update.

  • @balachander9518
    @balachander9518 Před 2 lety

    this is really ultimate,they are rocking

  • @sivaguru4939
    @sivaguru4939 Před 3 lety +2

    Nalla karuthu sir

  • @rajavijay5434
    @rajavijay5434 Před rokem +1

    😂😂😂😂

  • @anthonyanthony3843
    @anthonyanthony3843 Před 3 lety +6

    அருமை 😄😄😄😄😄😄😂😂😂