ON THE WAY - Tamil short film | போகும் வழியில் | STC ORIGINALS | Arun | Yashwant raj

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2023
  • #parottamurugesan #roadmovie #stc #awareness #roadsafety #chennai #tamilshortfilm
    synopsis:One day An old man meets a young boy on the way to his home. what impact that travel has been created between their life.
    Written&direction : Arun utrapathy. @arun_utrapathy
    produced by: STORYTELLER CREATIONS
    insta : @storyteller_creations
    Fb : StoryTeller Creations
    Twitter : @Storytellercre2
    Contact: 9600057400.
    Dop : Charlie @charlz_dp
    Music : Ahamed Mustafa. @Mus_Tafa.Wav
    Editor : Sam @samrdx_21
    Sound engineer : Purushoth_ramesh_
    casting
    "parotta" Murugesan
    Yashwanth raj
    Prem
    Jayakumar
    #roadssoannoying #mobilelegends #bikestunt #overspeed #helmet #signal #trafficrules #death #fatherandson #license #redsignal #trafficpolice #rulesandregulations #petrol #accidentnews #riders #bypass #seatbelt #indicators #horn #mileage #kilometers #destination #rashdriving #bikeracer #travel #safetyfirst #emergency #icu #bloodbank #brake
  • Zábava

Komentáře • 101

  • @rollcamera2997
    @rollcamera2997 Před rokem +93

    போகும் வழியில் ஒரு மகனைப் பிரிந்த தந்தையின் இதயத்தை எளிதாக சொல்லிய அருண் உத்திராதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @priyagopi5167
    @priyagopi5167 Před 11 měsíci +34

    கண் கழங்கி விட்டது ரொம்ப நேரம் இந்த கதையோட தாக்கம் மனதில் இருந்துட்டே இருக்கு அருமை 👌👌👌👌👌😢

  • @mariammalperumal6128
    @mariammalperumal6128 Před rokem +17

    இந்த மாதிரி சம்பவத்தில் மகனை இழந்த அப்பாக்கள் ஒவ்வொரு நாளும் நடைபிணமாய் வாழ்ந்து வருகின்றனர். சமூக விழிப்புணர்வுக்கு வாழ்த்துக்கள் அருண் அண்ணா

  • @IamDermatologist
    @IamDermatologist Před 11 měsíci +7

    Paiyan konjam cute ah irukan I love this guy aprom kathai semma

  • @s.manoharsubramanian7281
    @s.manoharsubramanian7281 Před rokem +24

    பாசத்தின் இழப்பில் ஏற்பட்ட மன பிறழ்வை மிக அழகாக படமாக்கிய இயக்குனர் நண்பர் அருண் அவர்களின் மிக சிறந்த படைப்பில் இதுவும் ஒன்று...மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 Před rokem +12

    அப்படியே வெகுநேரம் கதையின் தாக்கம் ❤️

  • @vijayanvijayan5945
    @vijayanvijayan5945 Před rokem +11

    🎉🎉நேர்த்தியான கதை சொல்லல்,நடிகர்களின் இயல்பான நடிப்பு என, ஆக சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்🎉🎉

  • @akprincess-2047
    @akprincess-2047 Před 11 měsíci +12

    Wonderful Concept....Uncontrolled Tears❤❤

  • @naanram8829
    @naanram8829 Před rokem +12

    Really Heart Touching ♥️
    End Singing Shot 👌👏
    Congratulations Director Arun Utrabathy

  • @user-cy4kc6go7n
    @user-cy4kc6go7n Před rokem +3

    நடிகர் பரோட்டா முருகேசன் சார் சிறப்பான நடிப்பு.

  • @user-yj9rg1sd4t
    @user-yj9rg1sd4t Před 11 měsíci +7

    Always my Dad is my super hero ❤❤❤

  • @aboatunderthemoonlight3490
    @aboatunderthemoonlight3490 Před 3 měsíci

    பாராட்டுக்கள்-கதை-பயனுள்ள கருத்தை உள்ளடக்கியுள்ளது, கிண்டல் தெனி + சோக நடிப்பு- Super Creation_well done

  • @karthik.rzeigenpaul9721
    @karthik.rzeigenpaul9721 Před rokem +3

    அப்பாக்கள் என்றுமே தெய்வங்கள் தான்!!!!

  • @akshyaaa9618
    @akshyaaa9618 Před 11 měsíci +4

    Vera level short film

  • @RasheedhaRasheedha-fo6qd
    @RasheedhaRasheedha-fo6qd Před 11 měsíci +2

    Heart touching acting.... 😢the father acting is super.... I love this short film😊

  • @vidhyasrini2370
    @vidhyasrini2370 Před rokem +8

    Appa is our real Hero❤

  • @parameshjeya8967
    @parameshjeya8967 Před 11 měsíci +4

    Vera level bro 💐🥺

  • @sagastisagasti3584
    @sagastisagasti3584 Před měsícem

    அருமையான காட்சி 👍

  • @Mamgoottans
    @Mamgoottans Před rokem +3

    I m from kerala.. I loved it very heart touching Short film.. Supr bros.. 👍🏻💐 and that father acting is very very superb👍🏻

  • @vsanmugam8057
    @vsanmugam8057 Před 10 měsíci +1

    உங்கள் இரன்டு படமும் பாத்தேன் தம்பி மிக மிக அரும்மையான கதை அரும்மையான நடிப்பு உங்கலை எனக்கு நீயா நானா வில் பார்தேன் அப்பொதே உங்கலை எனக்கு மிகவும் பிடிக்கும் இப்போது அளவுக்கு அதிகம்மாக பிடித்தது

  • @rohitreghuvaran6965
    @rohitreghuvaran6965 Před rokem +2

    Great work machi. Heart touching narration.

  • @KRamalakshmi-mf2tf
    @KRamalakshmi-mf2tf Před rokem +4

    Semma heart touching 🥺🥺🥺🥺

  • @RamPrasath-lt6mr
    @RamPrasath-lt6mr Před rokem +2

    Congratulations mama. short film super 🥳

  • @vijayalakshmis5910
    @vijayalakshmis5910 Před 11 měsíci +2

    super and wonderful film❤❤❤

  • @sqlserverunlimited
    @sqlserverunlimited Před 9 měsíci

    Simply Wow!!!

  • @puthiyabharathamtvrasipura3977

    குறும்படம் மிகவும் சிறப்பாக உள்ளது போகும் வழியில் ஒரு தந்தையின் என்ன அலைகளை அப்படியே படம் பிடித்து விட்டீர்கள் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது சிறந்த நடிப்பு சிறந்த இயக்கம் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பயணம்

  • @kuttypulipavi4432
    @kuttypulipavi4432 Před 11 měsíci +4

    Heart touching short flim❤ nice acting❤

  • @JeevaJeeva-mq2nj
    @JeevaJeeva-mq2nj Před 7 měsíci

    😢ஒரு விழிப்புணர்வான short film 👍

  • @Selvarani3019
    @Selvarani3019 Před 11 měsíci

    Kannu kalangiruchu. Etharthama nala nadichurukanga .. super 👏❤️💐

  • @priyababy_1117
    @priyababy_1117 Před 11 měsíci

    அருமையான படைப்பு வாழ்த்துகள்❤❤❤

  • @RadhaKrishnan-nk3bm
    @RadhaKrishnan-nk3bm Před 11 měsíci +3

    Excellent ❤️

  • @SAMEE65
    @SAMEE65 Před 11 měsíci +1

    அருமையான கதை😊
    வாகனம் ஓட்டும் போது இளைஞர்கள் கவனம் குறைவாக தான் ஓட்டுகிறார்கள்.அந்த கவனக்குறைவு தன்னை சார்ந்தவர்களை எந்த மனநிலைமைக்கு தள்ளுகிறது.விபத்தில் இறந்த உனக்கோ அது ஒரு நாள் மரணம்😢
    உன்னை இழந்து நிற்க்கும் குடும்பத்திற்கு வாழ் நாள் முழுதும் மரணவேதனை😢

  • @helenbelsimariyasusai7980
    @helenbelsimariyasusai7980 Před 11 měsíci +1

    Arumaiyaana kadhai ❤❤❤❤❤❤

  • @keerthimuniraj8817
    @keerthimuniraj8817 Před 11 měsíci +2

    Your short film all really heart melting bro keep going on

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Před rokem +1

    அன்பு வாழ்த்துகள் ❤🎉

  • @lakshnadharshini3850
    @lakshnadharshini3850 Před rokem +4

    On the way is a super shortfilm ... I loved it very heart touching shortfilm . But one request yashwanth voice eruthu erutha nalla erukum ❤❤❤❤

  • @user-sx7io2gh3r
    @user-sx7io2gh3r Před rokem +2

    Heart touching bro

  • @saraavenkat4885
    @saraavenkat4885 Před rokem +3

    Bro your short film was very good you acting also super I am big fan of you bro

  • @sarveshananthakumar7494
    @sarveshananthakumar7494 Před rokem +2

    Machi, good emotional screenplay..... All the best

  • @kumarkumar-fx7nk
    @kumarkumar-fx7nk Před rokem +1

    Super story'😢🎉🎉🎉🎉🎉

  • @vedikannan
    @vedikannan Před rokem +1

    Super Super sir நடிப்பு அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DhiviDinesh03
    @DhiviDinesh03 Před rokem +2

    Super ❤

  • @kausalyamuthusamy1302

    Heart touching story tambu.

  • @skcreation3471
    @skcreation3471 Před 11 měsíci +1

    ❤❤❤❤ Super

  • @karthikaprabakaran1223
    @karthikaprabakaran1223 Před 11 měsíci

    Nice story. All youngsters should watch this movie

  • @bhuvanamargose7392
    @bhuvanamargose7392 Před 11 měsíci

    அருமை

  • @jeevikutty6034
    @jeevikutty6034 Před rokem +1

    Story super ❤❤❤

  • @anishani
    @anishani Před rokem +1

    Very good narration bro 👍

  • @munisamys2180
    @munisamys2180 Před rokem +1

    Really super 😢😢😢

  • @thisisyourthenmozhi9766
    @thisisyourthenmozhi9766 Před 11 měsíci

    Heart melting💔😭 aluhe vandhurchu

  • @sksujanthOffl
    @sksujanthOffl Před 11 měsíci

    Connect aagirukku emotions 💥

  • @vijayvetri675
    @vijayvetri675 Před rokem +1

    Nalla story 👍🏼

  • @user-sf7ps2vl7e
    @user-sf7ps2vl7e Před 11 měsíci +1

    சூப்பர்😢😢😢😢

  • @krishveni1807
    @krishveni1807 Před 11 měsíci

    ❤❤❤supr... Pa

  • @SulTan-qx9ny
    @SulTan-qx9ny Před rokem +1

    Star work

  • @Prasanthtn93
    @Prasanthtn93 Před 10 měsíci

    Weldone bro

  • @baskarans2373
    @baskarans2373 Před 11 měsíci

    Great ❤❤❤

  • @induraj6813
    @induraj6813 Před 10 měsíci

    Very nice story.

  • @KarupsJeevasongs
    @KarupsJeevasongs Před 10 měsíci

    Super👍🏼

  • @nilaamathy
    @nilaamathy Před 11 měsíci

    உள்ளத்தை தொடும் கதை .இயக்கியவருக்கும் நடித்தவர்களுக்கும் என் நன்றிகள். பாராட்டுக்கள். மேலும் ஆக்கங்கள் படைக்க வாழ்த்துக்கள். கனடாவில் இருந்து ஈழ மகள்

  • @sureenharini46sureenharini24

    The Best Ever Web serial
    im Cry ready 😭😭😭😭😭😭😭💔💔💔💔💔

  • @gangaganga2089
    @gangaganga2089 Před rokem

    Pa arumaiii😮😮😮

  • @shobana9496
    @shobana9496 Před 11 měsíci

    Awesome film

  • @kumarmanju3184
    @kumarmanju3184 Před 11 měsíci

    Super bro 👍🏻

  • @SaranyaM-uj6hj
    @SaranyaM-uj6hj Před 11 měsíci

    Heart touching appa character very very super I realized son💔

  • @murgeshwariarjun7884
    @murgeshwariarjun7884 Před 27 dny

  • @user-nw4bu1em7y
    @user-nw4bu1em7y Před 11 měsíci

    Anna romba super ra irruku please this story continue please na 🥺

  • @Rafinasi
    @Rafinasi Před 11 měsíci

    Heart touching story

  • @selvarajkannan3026
    @selvarajkannan3026 Před 9 měsíci +1

    எங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்வு😢

  • @liya3064
    @liya3064 Před rokem +1

    ❤❤❤

  • @balagovind42
    @balagovind42 Před 11 měsíci

    ✨🎬

  • @user-so5lk1up7k
    @user-so5lk1up7k Před 11 měsíci

    Nice❤❤❤😂

  • @jestybeaulah8749
    @jestybeaulah8749 Před 11 měsíci

    It's really heart touching movie 😢❤

  • @ramarsandal7571
    @ramarsandal7571 Před 11 měsíci

    அப்பா மகனின் உண்மையான காதலை♥️♥️ இக்கதை காட்டியுள்ளது நான் எந்த படம் பார்த்தாலும் இயக்குநர் பெயரை பார்க்க மாட்டேன் ஆனால் இந்தப்படம் பார்த்ததும் இயக்குநர் பெயர் என்னவென்று ஆவலுடன் பார்தேன் இயக்குநர் அருண் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 மகன் உயிரோடு இருக்கும் போது அப்பாவின் பாசம் தெரியாது😭😞😞 ஆனால் மகனின் உயிர், உடம்பு இந்த உலகில் இல்லையே என்று அழுது,,,,,,,பித்து பிடித்து மன அழுத்தத்தால் கிருக்கு பிடித்து இருந்தால் அந்த அப்பா மகன் மீது எவ்ளோ பாசம் வைத்து இருந்தால் அப்பாவுக்கு இவ்ளோ பிரச்சினைக்கும் ஆளாகி இருப்பார் கடைசியில் ஒன்று சொல்லின்றேன் அப்பாவாக நடித்தவருக்கும் மிக்க நன்றி அருமை 🙏🙏🙏

  • @MRBEAR-xl7ty
    @MRBEAR-xl7ty Před 11 měsíci

    Feel good movie ✨

  • @KRM853
    @KRM853 Před 11 měsíci

    என் தாத்தா வை பார்த்தது போல் இருக்கிறது...நான் என் அப்பாவின் அப்பா வளர்ப்பில் வளர்ந்தவள் ... என்றும் என் தாத்தா நிறைய அறிவுரை கூறுவார் ...கடைசியாக எனிடம் பேசியது (5/9/2016)...நீ வளர்ந்து விட்டாய்...என் உதவி உனக்கு இனி தேவை படாது... பார்த்து இருந்து கொள் என்று தான்😭😭😭 Miss you thatha

  • @viopraveen8856
    @viopraveen8856 Před 11 měsíci +1

    😢 ❤

  • @gemganesh3083
    @gemganesh3083 Před rokem +1

    Fact of real life

  • @sivateam
    @sivateam Před rokem

    😌🥺🥺

  • @sivamathirajen893
    @sivamathirajen893 Před rokem +1

    👏👏👏💖💖💖
    Oru kodai kalathil eppo varum?

  • @ethalikaethalika9034
    @ethalikaethalika9034 Před 11 měsíci

    எங்க ஊர் தம்பி

  • @babyjobabyjo836
    @babyjobabyjo836 Před 11 měsíci +1

    Miss you My Appa😭😭

  • @saravanankokila5190
    @saravanankokila5190 Před 8 měsíci

    😢😢

  • @devivelmurugan1427
    @devivelmurugan1427 Před 11 měsíci

    Azhugaye vandhuduchu

  • @hemajesy-jj7ye
    @hemajesy-jj7ye Před rokem +1

    😢😢😢😢😢😢.

  • @MR.SBO.NOTICE.BOARD.
    @MR.SBO.NOTICE.BOARD. Před rokem +1

    One episode thana

  • @sangeethachellamani7930
    @sangeethachellamani7930 Před 10 měsíci

    Lost my dad few months back❤😢

  • @peace3088
    @peace3088 Před 11 měsíci

    Intha madhiri oru shortflims la epdi views pogama irukunu therila 😢😢😢epsi patta oru kadha chance ah illa

  • @MR.SBO.NOTICE.BOARD.
    @MR.SBO.NOTICE.BOARD. Před rokem +1

    Bro next episode varuma

  • @sindhus2634
    @sindhus2634 Před rokem +1

    🤍🥺

  • @dhar_shini
    @dhar_shini Před 11 měsíci

    ❤ அப்பா🥹🫂

  • @Ace-vp7ds
    @Ace-vp7ds Před rokem

    *promosm* 😬

  • @rohinkumarmuthusamy2528
    @rohinkumarmuthusamy2528 Před 11 měsíci

    Pls wear helmet and don't using cell phone pls

  • @sathiyapriya5610
    @sathiyapriya5610 Před rokem +1

    Super ❤

  • @kandhan3569
    @kandhan3569 Před rokem +1

    Murugesan anna acting super🎉

  • @subramaniyabharathi9067

  • @santhishkani9753
    @santhishkani9753 Před 10 měsíci

    Appa உச்சரிக்காத வார்த்தை😢

  • @matheswaran8902
    @matheswaran8902 Před rokem

    🥲😔

  • @jithuwilliam8985
    @jithuwilliam8985 Před 11 měsíci

    Super ❤