திருப்புகழ் எழுதிய அருணகிரிநாதர் பிறந்த ஊர் எது? | Vasanth TV

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2022
  • திருப்புகழ் எழுதிய அருணகிரிநாதர் பிறந்த ஊர் எது? | Vasanth TV
    ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆவணப் பயணம்...
    Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
    #Thiruppugazh #Arunagirinaadhar #VasanthTV #MannPesumSarithiram
    © 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
    #VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
    Like us on Facebook: / vasanthtv
    Follow us on Twitter: / vasanthtv_india
    Follow us on Instagram: / vasanthtv_india திருவண்ணாமலை
  • Zábava

Komentáře • 27

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před rokem +11

    ஐயன் ஈசன் கோவிலை புதுபிக்க வேண்டும் என்பதும் நம் தொன்னமை வாய்ந்த வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே நம் நாட்டில் வாழும் அனைவரின் விருப்பமாக உள்ளது. அரிய பல தகவல்களை அளித்தமைக்கு நன்றி

  • @Nathan_Muruhavel
    @Nathan_Muruhavel Před 3 měsíci +2

    ஃ நன்றி நன்றி நன்றி ஃ வசந்த் டிவி நிறுவனம் வாழ்க வளர்க ஃ நன்றி ஃ

  • @gokulkannanvijayakannan6662

    எல்லாம் புகழும் முருகனை நன்றி முருகா முருகா 🦚 குருநாதர் வழியில் 🦚🙏💯🦚

  • @janardanhemavathy1918

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 ஓம் அருணகிரிநாதர் சுவாமி துணை🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @saravanakumar6181
    @saravanakumar6181 Před 7 měsíci +3

    அருணகிரியார் ஐயா போற்றி போற்றி!!!!

  • @MurugaiahMurugaiah-pv6yl
    @MurugaiahMurugaiah-pv6yl Před 5 měsíci +4

    ஐயா அருணகிரி நாதருக்கு தனி ஆலயம் தனி கருவரை கட்டப்பட்டு உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டம் திருப்புனவாசல் ஏனாதி

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Před 10 měsíci +3

    🙏🙏🙏🙏🙏Arunagirinathar potri potri🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před měsícem

    Om namasivaya 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
    Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 Před 5 měsíci +4

    Mahaa-Paavigalae, Kovil Nilangalai Anubavikkuum oru peradesi-payal kooda oru Vilakku- Eaatra Vokku illaiyaa?

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 Před 2 lety +1

    Superb

  • @muthukumar-mr6wv
    @muthukumar-mr6wv Před 7 měsíci +1

    🙏🙏..

  • @dhanasekark7187
    @dhanasekark7187 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 Před 4 měsíci +2

    Please send this to HREC minister thiru Sekar Babu.

  • @annadurai8163
    @annadurai8163 Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @valathis8476
    @valathis8476 Před 2 lety +1

    நன்றி

  • @Vskvimal
    @Vskvimal Před 12 dny

    🦚🦚🦚 0:07

  • @KrishnaMurthy-td1lp
    @KrishnaMurthy-td1lp Před 2 lety +6

    அருணகிரிநாதர் பரம்பரை வரிசுகள் சென்னையில் ராமாபுரத்தில்
    வசிக்கின்றனர்.

    • @ULLATCHITV
      @ULLATCHITV Před 2 lety +1

      தொடர்பு எண் கிடைக்குமா?

    • @poovaneswaranarumugam2619
      @poovaneswaranarumugam2619 Před 2 měsíci

      Hi Mr.krisnamurty how to contact them please ?

    • @mohana8886
      @mohana8886 Před 2 měsíci +1

      Arunakirinathar ku varisukal kidaiyathu

    • @krishnasarangapani6740
      @krishnasarangapani6740 Před 9 dny

      எங்கே என்று விளக்க முடியுமா ?; அதே போல் திருவண்ணாமலையில் அருணகிரி வசித்த வீடு பட்றி ஏதும் குறிப்பு உல்லதா ?:

  • @Sathyasathya07
    @Sathyasathya07 Před měsícem

    Enga ooru

  • @Shinevnl08
    @Shinevnl08 Před 2 měsíci

    Illai illai avar thagatha vuravu kondu akka veetil thai vitu senral akka vaiye oru nal veruthu padukai alaithar nan akka ki vitatathal ilyalatya nilai vulen enru varunthi .avar thiruvanamalai senrar vuyir maika ipdi oru valkaiya valnthom enru pin avar thiruvanamalai koburam mel eri tharkolai aeiya ponar apo murugan kapatri solara chuma eru enrar pin nynanam koduthar pin murugan puhal padinar oru poramai manthira vathiyal avar kili anar

  • @nijanthannijanthan5613
    @nijanthannijanthan5613 Před 7 měsíci

    Arunagirinadar piranda oor sholinghur enum chola linga puram

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 Před 5 měsíci

    EPIRRAA, Stalin Sir Thatha's Parambaraiyae associated with religion, religious festivals-Ofcorse right from A-Z farmer YOU & ME ALL,, Dhobis, milk man, cleaners, body cremators, chettiyar to sell food- But now Britishkaran-Kungikku perandha-mathiri Epirraa😅?Koviil.Panathaa Nakki-Nakki kondupovai, But Againt Sanadhanam & temple-😅😅

  • @vbkrishnan3665
    @vbkrishnan3665 Před 3 měsíci

    அடேய் விஜயநகர சாம்ராஜ்யத்தில் உடையார் எவன்டா இருந்தான்
    அவங்க எல்லாம் தெலுங்கு நாயுடு நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர்கள்
    இந்த காலத்து பாணியிலே இந்த கல்வெட்டை
    உடையான் என்று மாற்றி பெருமை சேர்த்துக் கொண்டீர்களோ
    இவைகளெல்லாம் உங்களுக்கு கேவலமாக படவில்லை