World Famous CHAMPARAN MUTTON CURRY | Handi Mutton Recipe Traditional CLAY POT Use Village Style VB

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2022
  • Join & Supports
    💐Follow us on threads :
    www.threads.net/@village_babys
    💐Follow us on Facebook :
    / villagebabys.in
    💐Follow us on CZcams :
    / @villagebabys
    💐Follow us on Instagram :
    / village_babys
    💐Follow us on Tweeter:
    / villagebabys
    *******************
    Our Business Brand Channel: GoodBaby™️
    💐Support and Follow us on CZcams:
    www.youtube.com/@goodbaby-gb/...
    *******************
    Digital Partner - Jaizan Pvt Ltd
    Jaizan is one of the leading digital media companies in South India working with brands and content creators across genres.
    For Any Business Enquiries Contact:
    jaizanindia@gmail.com
    whatsapp No : 9043688626
    *************************************************
    Welcome to Village Babys Channel. This will entertain you with most interesting Food Recipes, Village Style Foods, Traditional Food Recipes, country foods, and tasty recipes and More... Please WATCH ALL VIDEO completely then LIKE, SHARE and SUBSCRIBE this channel to get very useful Food recipe . And also your subscription help the POOR ON OLD AGE HOME, DISABLED TRUST and ORPHANAGES, Because a one part of this channel's payments will be given to them as a charity. So please SUBSCRIBE, WATCH VIDEO and SHARE.IT. VALUES AS A GOOD DEED
    *****************************************************
    நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்... நம்ம சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம Village BABYS சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் SUBSCRIBE பண்ணுங்க...
    / @villagebabys உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத விஷயங்களை திட்டினாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
    உங்கள் அன்பு
    👸❤️தமிழ் தங்கைகள்❤️👩‍🦰
    *******************************************************
    #villagebabys
    #goodbaby™️
  • Zábava

Komentáře • 450

  • @VillageBabys
    @VillageBabys  Před 2 lety +308

    6.3Laks Village BABYS குடும்பத்தார்கள் அனைவருக்கும் உங்கள் அன்பு தங்கைகளின்🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉

  • @akashchopra4255
    @akashchopra4255 Před 2 lety +52

    முகத்தில் புன்னகையும் வார்த்தையில் அன்பும் நிறைந்த 6தாயின் சமையல் அருமை 👍

  • @sivalingamk.g.2416
    @sivalingamk.g.2416 Před 2 lety +174

    அம்பிகாவை திரும்ப அழைத்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @pratheeshkkomy
    @pratheeshkkomy Před 2 lety +10

    இடைவேளைக்குப் பிறகு அனைவரும் ஒன்று சேரும் அரிய தருணம்

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 Před 2 lety +6

    இந்த வீடியோ பார்த்த ரொம்ப மகிழ்ச்சி இருக்கும். கூடிய விரைவில் தமிழ் காத்துக்க வாழ்த்துகள்

  • @aanandhankumar9700
    @aanandhankumar9700 Před 2 lety +4

    வில்லேஜ் ரவுடி பேபி சகோதரிகளுக்கு இனிய தித்திக்கும் தை பொங்கல் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க ❤

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 Před 2 lety +1

    Samaiyal senjum kalakaringa pattasu vechum kalakaringa enjoy enjoying enjoying

  • @godsson701
    @godsson701 Před 2 lety +1

    நீங்கள் 6 நபர்கள் சேர்ந்து சமைப்பது எனக்கு பிடித்திருந்தது.
    நீங்கள் சமைக்கும் பதார்த்தங்கள் மிக சுவையாக இருக்குதோ இல்லையோ எங்களுக்கு தெரியாது. ஆனால் அதை டேபிள் சேர் போட்டு ஏழைகளுக்கு பறிமாறும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

  • @janakivao3149
    @janakivao3149 Před 2 lety +5

    Village baby's சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @kalpanas4254
    @kalpanas4254 Před 2 lety +1

    மனம் நிறைந்து வேண்டுகிறேன் நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @user-he8so4od2i
    @user-he8so4od2i Před 2 lety +1

    அனைவரும் ஒன்றாக இணைந்து வில்லேஜ் பேபிஸ் குடும்பம் சமையல் சூப்பர் இது போல் எப்பொழுதும் ஒன்றாக இணைந்து வீடியோ பதிவிடுங்கள் சிஸ்டர்🙏😎😍😍😋😋👌👌👌👌👌😋😋👌👌👌😋😋😋

  • @gopisaran1108
    @gopisaran1108 Před 2 lety +5

    வளைகாப்பு வீடியோ போடுங்க சகோதரி .
    எங்களுக்கும் ஐந்து வருடங்கள் கழிச்சு தான் அகிலன் கிடைச்சான்.
    அந்த நேர சந்தோசம் சொல்ல முடியாது.
    அது அனுபவிச்சா தான் தெரியும்.

  • @abdulsamadsamad9498
    @abdulsamadsamad9498 Před 2 lety +2

    Anaivarukkum...iniyapongalnalvazthukkal....ABDULSAMATHfromDubai🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +1

    உங்கள் ஒற்றுமை கடினமான உழைப்பு. பாராட்டுகள்

  • @primitivesurvivalthinking

    Curry Recipe Traditional very delicious 👍♥️ thanks for sharing ❤️🌸

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 Před rokem +1

    Yummy. A different mutton item. Feeding to older people is good. Best wishes.

  • @kaunamurti1968
    @kaunamurti1968 Před 11 měsíci

    என்னது. ஊரையும். செல்லவில்லை. மாவட்டத்தில். சொல்லவில்லை.பாரம்பரிய.தமிழன்.பன்பாடு.மண்.பாத்திர.சமயல்.சூப்பர்.சூப்பர்.👍👍👍🤸‍♀🤸‍♂🏃‍♀🏃‍♀🏃‍♀

  • @AB-ou8wk
    @AB-ou8wk Před 2 lety +1

    Vijay tv la vanthamikku nantri my sisters all 😍😍😇😇😇😇😇😇

  • @bal9219
    @bal9219 Před 2 lety +1

    Ambika sister vanthutanga..ini Unga team world massa irukkum..ellorum nalla sisters..crazy baby video enna aatchu..

  • @iyarkaiyinarpudham9155
    @iyarkaiyinarpudham9155 Před 2 lety +1

    உங்கள் எல்லோரையும் பார்த்தால் எனக்கு ரொம்பபெருமையயிருக்கு வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க என்னுடைய வாழ்த்துகள் நானும் youtuber தான் 12 video uploade பண்னிருக்கேன் உங்கள மாதிரி பேச வரமாட்டிகிது

  • @santhanakumar29
    @santhanakumar29 Před 2 lety +8

    அருமை.. வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்...

  • @thanishababu1967
    @thanishababu1967 Před 2 lety +1

    Samayal super ellorum ungaloda backround familyya paththi thaniya oruvideo podunga

  • @user-hz8sr8hv1v
    @user-hz8sr8hv1v Před 6 měsíci

    Sister's உங்க எல்லாருக்கும் வாழ்த்துகள் உண்மயலுமே இத பாக்கும்போது சாப்டனும்போலவே இருக்கு

  • @bindulikitha4494
    @bindulikitha4494 Před 2 lety +1

    Akkangala niege supr. Andhra 👌👌💐

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 Před 2 lety

    உங்கள் அனைவரையும் பார்க்க.நீங்கள் சந்தோஷமாக இருக்கிங்க வாழ்த்துக்கள்

  • @Raji817
    @Raji817 Před 2 lety +6

    Happy pongal akka's ♥️♥️💝💝

  • @sylviamichael4922
    @sylviamichael4922 Před 2 lety +2

    🙏👌💯😍☺️didn't even start watching the video but super excited.beautiful dress,speaking, everything ❤️💯👌all the best,keep up the traditional ways

  • @mistresskaliko5596
    @mistresskaliko5596 Před 2 lety +22

    IF ANYONE DONT UNDERSTAND THEIR LANGUAGE REMEMBER (EVERY 50 MILES THERE IS A NEW LANGUAGE IN INDIA 🇮🇳🇮🇳🇮🇳)

    • @deepakvk2269
      @deepakvk2269 Před 2 lety

      Tamil - Worlds oldest language more then 2000 years old still spoken by 14 million people's

    • @mageshkumar2672
      @mageshkumar2672 Před 2 lety

      10000 year old history in Tamil

  • @e.murugavelu6433
    @e.murugavelu6433 Před 2 lety +2

    U r the great babies, I like u r helping nature... 👍🎉👍🙏🙏

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 Před 2 lety

    அருமையான சுவையான சமையல் நன்றி

  • @mohanselvi9056
    @mohanselvi9056 Před 2 lety +2

    Hii neenga Vijay channel la parrthen 🤩🤩🤩🤩🤩 I am very happy

  • @saranyasaranya6016
    @saranyasaranya6016 Před 2 lety +3

    Village baby's அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @bhavabhava9908
    @bhavabhava9908 Před 2 lety +1

    Evlo kashtam vanthalum unga video paatha kashtam ellam parandhu poidudhuu....ur great akka🙏

  • @parvathiravi8395
    @parvathiravi8395 Před 2 lety +1

    Super samayal sisters

  • @davidbindhu9347
    @davidbindhu9347 Před 2 lety

    Ellarium pidikkum but oru akka mattum very nice unga vetikku ennoda valthukkal

  • @vijayaprabakarang796
    @vijayaprabakarang796 Před 2 lety +1

    அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா

  • @sp.sanjana3310
    @sp.sanjana3310 Před 2 lety +1

    Vittula erukka akka ....happy pongal sister's

  • @reachsripalasareachsripala8363

    Village baby's pongal valthukkal

  • @natarajan2115
    @natarajan2115 Před 2 lety +5

    I'm waiting to watch your Vijay tv show. I'm excited

  • @Saji-rj5od
    @Saji-rj5od Před 2 lety

    Akka super veraleval ungallukum thaipongal valdhukkal akka

  • @shantharammaney2822
    @shantharammaney2822 Před 2 lety

    Serving children & old 🙏🙏
    Sai Ram bless 🙏 Babe's..

  • @sadakar7
    @sadakar7 Před 2 lety

    బాగుంది , మంచి వంటకం. హైదరాబాద్ నుండి.

  • @sabusherincreation5534
    @sabusherincreation5534 Před 2 lety +2

    Sweety akka valakapu video poduga sis

  • @rasigan.R
    @rasigan.R Před rokem +1

    எப்பவும் என்னுடைய ஆதரவு என்னுடைய அன்பு உங்களுக்கு எப்பவுமே இருக்கும்

  • @lakshmanank6680
    @lakshmanank6680 Před 2 lety +1

    Unga video la romba super akka

  • @radhakrishnankrishnargod2163

    V B , Happy இனிமையான பொங்கல் V Tv அருமை கலகலன சிரிப்பு சுவையிருந்தன வாழ்க வளர்ச்சி புகழ்🌞✋🌹👌🎈🎁🌟💕💕, W f செம்பரன் மட்டன் சமையல் செய்வது சூப்பர் வாழ்க வளர்ச்சி புகழ்🌞✋🌹👌🎈🎁🌟💕💕💕

  • @karthickmechmech4661
    @karthickmechmech4661 Před 2 lety +1

    நிங்கள் அனைவரும் சிங்க பெண்கள்தான் keep rocking sisters

  • @marimuthm588
    @marimuthm588 Před 2 lety +1

    Super sisters 👌👌pakkave arumaiya irukku 👌👌👍🥰

  • @azeezgnanadurai9223
    @azeezgnanadurai9223 Před 2 lety

    ஆந்திரா பொன்னு அழகா இருக்க செல்லமான குரல்

  • @selvaganeshe827
    @selvaganeshe827 Před 2 lety +2

    அனைவரும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sandyasaravanan2315
    @sandyasaravanan2315 Před 2 lety +1

    Vijay tv pongal celebration la spr ah irunthuchu

  • @kumarvelusamy4686
    @kumarvelusamy4686 Před 2 lety

    உங்களை போன்று மற்றவர்களுக்கு உதவும் குணமுடைய நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @charaninfotech6375
    @charaninfotech6375 Před 2 lety +1

    Vere leval super eruku pakaom bodhe sapanoom pole eruku super Happy Pongal

  • @manickambhasha2898
    @manickambhasha2898 Před 2 lety +3

    இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள்

  • @venkadesh.r4215
    @venkadesh.r4215 Před 2 lety +2

    எல்லாம் சந்தேசமாக இருக்கணும்.

  • @gm.5931
    @gm.5931 Před 2 lety +1

    தமிழ் மண்ணில் மண்பானை சமையல் செய்து சாப்பிட்டாதால்தாத்தா பாட்டி80.90வயதுவரை வாழ்தாங்கா ஆனால் இப்பா குக்கர் சமையல்சாப்பிட்டுவிட்டு30.40க்குவயதுக்குள்ளே இறந்து போனார்கள் மண்பானை சமையல் சூப்பர்

  • @nandakumarnandakumar78
    @nandakumarnandakumar78 Před 2 lety +1

    All sisters happy pongal neenga yellorum santhosama irukka thiruthani murugan aaser vathippar...

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 Před 2 lety +1

    Haipa pongal valthukkalpa

  • @dhileepandhileepan1962

    Nice 👍👍 இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @gbalanbalan466
    @gbalanbalan466 Před 2 lety +1

    I love my sister's all happy Pongal

  • @vijayarajanselvaraj9120
    @vijayarajanselvaraj9120 Před 2 lety +4

    அருமை சகோதரிகளே.

  • @vijayfans1013
    @vijayfans1013 Před 2 lety +2

    சூப்பர் அக்கா உங்க டிப்ஸ்

  • @vijays3008
    @vijays3008 Před 2 lety +1

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌅

  • @girishkumar6530
    @girishkumar6530 Před 2 lety

    கிராமத்து பாப்பாக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @rasigan.R
    @rasigan.R Před rokem +1

    வணக்கம் அம்மா அக்கா உங்க சமையல் சூப்பரா இருக்கு

  • @renukarenuka5207
    @renukarenuka5207 Před 2 lety +1

    Super sister unkka vidio 👌👏👏👏💕💞💖💖

  • @azeezgnanadurai9223
    @azeezgnanadurai9223 Před 2 lety +1

    சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Před 2 lety +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர்ஸ் 🌅

  • @fisalfasail2776
    @fisalfasail2776 Před 2 lety

    നിങ്ങൾക്ക് പടച്ചോൻ ഉണ്ടാവും എല്ലാത്തിനും കൂടെ inshallaah

  • @gayathiri3990
    @gayathiri3990 Před 2 lety +1

    Andhra akka siripu super ❤️❤️❤️ vera leval

  • @karthikkarthi4809
    @karthikkarthi4809 Před 2 lety +1

    Super group all the best

  • @annefinolafinola5430
    @annefinolafinola5430 Před 2 lety +1

    பொங்கல் நல்ல வாழ்த்துள்

  • @gayathiri3990
    @gayathiri3990 Před 2 lety +1

    Ellarum ona pakka Happya irukku😍😍❤️❤️🥰🥰🥰🥰🙏🙏

  • @saravanansaravanantamil7988

    எவ்வளவு நாள் ஆச்சு உங்கள எல்லாம் மொத்தமா பாத்து ❤🙏🙏🙏சூப்பர் நல்லா பண்ணுங்க அக்கா....

  • @sureshramu9677
    @sureshramu9677 Před 2 lety +1

    அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @sudalaimanikandans9924
    @sudalaimanikandans9924 Před 2 lety +4

    Hello sisters, Solla vaarthaigale illa... Vazhthukkal... But one small request... Non-Veg avangalukku kudukkuratha... Lunch kku arrange panna nalla irukkum... Vayasaanavangalukku digestion problem varaama irukkum... Non-Veg Night la saapdarathu avoid pannuna nallathu... Please

  • @Pulihara
    @Pulihara Před 2 lety +23

    Good dress code. Traditional preparation. Fantastic setup. Great presentation. Keep it up 👍👌🙏

  • @jana4316
    @jana4316 Před 2 lety +4

    Welcome back Ambika akka
    Happy to see you all in Vijay tv special program
    Happy Pongal to all sisters 🤩

  • @cholachola54
    @cholachola54 Před 2 lety +1

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் all my dearஅக்கா

  • @jeyavarshiniannadurai906
    @jeyavarshiniannadurai906 Před 2 lety +4

    Unga style thani akka 🥰😍😍

  • @sanjayoffsettheni6768
    @sanjayoffsettheni6768 Před 2 lety +1

    Super pa nice samayal

  • @maniraybati702
    @maniraybati702 Před 2 lety +1

    Super video akka happy Pongal Akka

  • @jayaprabagaran3711
    @jayaprabagaran3711 Před 2 lety

    super unga yallareyum yennaku romba pudekum sister

  • @Happiness-21
    @Happiness-21 Před 2 lety +1

    Semmaya irukkanga

  • @dineshmongia2463
    @dineshmongia2463 Před 2 lety +1

    கொலவ pottadhu அருமை

  • @vijaya4682
    @vijaya4682 Před 2 lety +3

    ஐந்து பெண்களும் அழகுதான்

  • @bhavabhava9908
    @bhavabhava9908 Před 2 lety +1

    Vera lvl akka neenga 😘😘

  • @Raj329400
    @Raj329400 Před 2 lety +1

    Hii am from champaran this Recipe world famous love u from champaran (Bihar) 🤗🤗🤗

  • @kavikavin5577
    @kavikavin5577 Před 2 lety +1

    Antha akka vantaga super

  • @anithasivakumar8458
    @anithasivakumar8458 Před 2 lety

    இதை போல என்று நீங்கள் சாந்தோசமாக இருங்கள் 🌹🌹🌼🌻🌷🌺🌼🌻

  • @diyaroby1100
    @diyaroby1100 Před 2 lety +1

    ❤️ from Kerala..

  • @smartrider1387
    @smartrider1387 Před 2 lety +2

    Akka saree nalla iruku athaa vida samayal Vera leval 😎 😎

  • @tamilselvirmagriDscet
    @tamilselvirmagriDscet Před 2 lety +3

    Super going...ninga neriya seiringa epdi sister maintain pandringa...Cost athigama agum la....Keep rocking...Wishes

  • @New_day_dairy08
    @New_day_dairy08 Před 2 lety +2

    Super sisys all the best 🥰🥰🥰happie pongal to all ur familys

  • @satyanimmala6428
    @satyanimmala6428 Před 2 lety +2

    Aunty back super
    Hard working women 🥰

  • @dhilipkumar967
    @dhilipkumar967 Před 2 lety +1

    அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

  • @k.p.nathank.p.nathan6683
    @k.p.nathank.p.nathan6683 Před 2 lety +1

    அக்கா சமையல் சூப்பர்

  • @ftixg
    @ftixg Před 2 lety +5

    சகோதரிகள் அனைவருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசட்டும்

  • @azarmohamed3291
    @azarmohamed3291 Před 2 lety +1

    I'm ur new subs sisters.ungaludaiya mugangalai parpatharku santhosamagavum,perumaiyagavum ullathu. Ennai porutha varaiyil Neengal 2nd village cooking channel.ungaloda hatdwork paaka semmaya iruku.Menmulum valarnthu Ucham thoda valthukal sagotharigale🤩😇🤗👌👏🙌💪👍

  • @senthilkumar-bk1qv
    @senthilkumar-bk1qv Před 2 lety +2

    அருமை வாழத்துக்கள்