தேவர் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம் | Muthuramalinga Devar Jayanthi celebration | TTN

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2018
  • தேவர் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம் | Muthuramalinga Devar Jayanthi celebration | TTN
    #DevarJayanthi #MuthuramalingaDevar

Komentáře • 547

  • @muthukrishnan8872
    @muthukrishnan8872 Před 3 lety +7

    தேசீயமும், தெய்வீகமும்
    எனது இரு கண்கள்
    _பசும்பொன் தேவர் ஐயா.

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 Před 5 lety +12

    நானும் ஒரு மறவன் தான். இருப்பினும் இந்த செயந்தி காவாளிப்பயலுக என்று பெயர்வாங்கி தந்தது! அனைத்து கொடுமைகளும் நடக்கும் விழா இந்த தேவர் செயந்தி ! திரு. பசும்பொன்னின் பெயருக்கு இழுக்கைத்தேடி தந்துவிட்டோம் !

  • @floatingheartbgm584
    @floatingheartbgm584 Před 5 lety +153

    என்றும் எங்கள் நெஞ்சங்களில் வாழும் தெய்வம் அய்யா முத்துராமலிங்கத்தேவர்... 💪💪

  • @vairav_man_of_unique_7733

    கலியுக தெய்வம் தேவர் அய்யா 🙏🙏

  • @user-gs7gt9ss2u
    @user-gs7gt9ss2u Před 5 lety +160

    "மதுரை கோரிப்பாளையம்"...
    அடையாளம் "தேவர் சிலை".
    இந்த சிலையின் கம்பிரத்தை ..வேறு எங்கும் காண இயலாது. வேறு எங்கும் யாராலும் இது போல ஒரு சிலை காட்ட முடியாது.
    நாங்கள் சிறு வயதில் சிலையின் கீழ் அமர்ந்து விளையாடுவோம்.அமர்ந்து இருப்போம்.
    இப்பொழுது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் அருகே நிற்க கூட முடியாது.
    அவையொல்லாம் பசுமையான நினைவுகள்.

    • @vhema662
      @vhema662 Před 5 lety +4

      நினைவுகள் மகிழ்ச்சி

    • @petchiammalammal1155
      @petchiammalammal1155 Před 5 lety

      Hhoo

    • @user-wl1kx3yn6v
      @user-wl1kx3yn6v Před 5 lety +2

      சில சூப்பரான சில

    • @johnkennady35
      @johnkennady35 Před 5 lety +1

      supper

    • @user-wl1kx3yn6v
      @user-wl1kx3yn6v Před 5 lety +4

      இன்னைக்கு தான் ப்ரோ தேவரை சிலையாக பார்த்திருக்கிறோம் என்ன சிந்தனை மாறி போச்சு
      தேவர் தேவர் சொல்லிக்கிட்டு இப்ப சிலை சிலை சொன்ன நல்லாவா இருக்கு

  • @MaheshMahesh-ed1ci
    @MaheshMahesh-ed1ci Před 5 lety +51

    தேவர் ஐயா அவர்கள் சமத்துவம் மற்றும் தேசியம் தெய்வீகம் எனது இரு கண்கள் சொன்னவார் நமது ஐயா புகழ் ஒங்குகா

    • @vasudevan917
      @vasudevan917 Před 5 lety +1

      999

    • @mbfklopr5426
      @mbfklopr5426 Před 2 lety

      அம்மா ப***** தேவிடியா மவனே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் புகழ் என்றும் வாழ்க நீ எந்த சமுதாயம் கொண்ட சமுதாயம்

  • @dhanasarath96
    @dhanasarath96 Před 5 lety +39

    நாணும் இன்னைக்கு நந்தனத்தில் தேவர் ஐயா குரு பூஜைல கலந்து கொண்டேன். மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

    • @nithinraj8720
      @nithinraj8720 Před 5 lety +1

      இனி மேல் வேறு சாமி கோவில்களுக்கு போவாதே...

    • @mbfklopr5426
      @mbfklopr5426 Před 2 lety

      சரி போக மாட்டோம்

  • @karthikthik4722
    @karthikthik4722 Před 4 lety +9

    🙏.. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவுக்கு என் வீரவணக்கம்..🙏... சாதிகள் இல்லா தந்தை ஐயா முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா..🙏

  • @Yaroevan1
    @Yaroevan1 Před 5 lety +10

    Na sc than....ana enakku devar ayyava romba putikkum neraya padichen ayyava pathi....padikka avlo azhaga irunthuchu......enakku oru ventukol nanbarkale...enna mari neraya perukku ayyava putikkum ....unga frnds vera matham jathiya irunthalum paravalla sethu devar ayyavukku jeyanthi kontatuna nalla irukkum.....

    • @HARIHARAN-or3cc
      @HARIHARAN-or3cc Před 4 lety +2

      Ethukku bro jaathi. Thevar ayya kku jaathi kidaiyaathu. Avar anaivarukkum sonthamaanavar

    • @UmaDevi-mw2tu
      @UmaDevi-mw2tu Před 3 lety

      Super

  • @swaminathan4209
    @swaminathan4209 Před 4 lety +30

    பரவாயில்லயே நம்ம தெக்கத்தி காரய்ங்க சென்னையிலும் மாஸ் காட்டிடாய்ங்களே.

  • @AA-ff1nt
    @AA-ff1nt Před 5 lety +28

    தேவர் புகழ் வாழ்க!
    நன்றி விவேக் மற்றும் சீமான் அவர்களுக்கு

  • @smraja5256
    @smraja5256 Před 5 lety +11

    Nice.தேவர் நல்ல மனிதர்

  • @thirumoliyanthozhappan6802

    அவரை கொண்டாடுவதை விட அவருடைய பண்பை பழக்கமாக்கி கொள்வது சிறப்பு...நாணும் இன்னைக்கு நந்தனத்தில் தேவர் ஐயா குரு பூஜைல கலந்து கொண்டேன். மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 5 lety +2

    தேவர் மிகப்பெரிய சுதந்திர போராட்ட வீரர்.
    அரசியல் ஞானி
    சர்வதேசிய அரசியல் பேரறிஞர்
    ஆன்மீக வாதி
    ஆலய பிரவேசம் செய்த அண்ணல்.
    அரிஜன மக்களின் தந்தை.
    தூய தமிழ் இலக்கிய பேச்சாளர்.
    அற்புத ஆங்கில பேச்சாளர்.
    தெய்வதிருமகன் தேவர்.

    • @mohanpandiyarmohanpandiyar9111
      @mohanpandiyarmohanpandiyar9111 Před 4 lety +3

      Kalavani pondi

    • @pokkirivijay2657
      @pokkirivijay2657 Před 4 lety +3

      அவர் எங்கு சுகந்திறதுக்காக போராடினார் அவர் சாதி வெறியன்

  • @mathankumar1871
    @mathankumar1871 Před 5 lety +29

    LIKE DEVAR...... FROM KONGU GOUNDER......

  • @karthikakesaven6354
    @karthikakesaven6354 Před 5 lety +15

    தேவர் ஜெயந்தி வாழ்த்துக்கள்

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x Před 4 lety +5

    தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என எழுச்சி வீரமுழக்கமிட்ட மாமனிதர் "தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை சென்னை

    • @raaaraaa4207
      @raaaraaa4207 Před 3 lety

      தேவடியா மகனை புகழ்வது உன் இனத்துக்கு செய்யும் இழி செயல்
      ** அய்யா வா. ஊ. சி** விட முத்துராமலிங்கம் தெய்வீகம் என்றால் நீ ஒரு இழி பிறவிக்கு பிறந்த இழி பிறவி.. தூ
      இவன்: வீர செட்டியார் பாசறை

  • @pratheepm2546
    @pratheepm2546 Před 5 lety +51

    I like ayya muthu ramalinga devar

  • @jagadeeshchellaiyaha4090
    @jagadeeshchellaiyaha4090 Před 4 lety +2

    தேவர் அனைவருக்குமான தலைவர்.

  • @chinnasamyrajagopalmanojdh9192

    மதுரையில் அமையவிருக்கும் AIIMS மருத்துவமனைக்கு தியாகி பொன்.முத்துராமலிங்கனார் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் என பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.

    • @nithinraj8720
      @nithinraj8720 Před 5 lety +4

      அடுத்தவன் பிள்ளைக்கு அப்பனாக ஆசை படாதே...

    • @kalamegam5423
      @kalamegam5423 Před 5 lety +7

      Nithin Raj ஏன் நீ அடுத்தவன் அப்பனுக்கு பிள்ளையாக ஆசைப்படுறியா

    • @Mechjayasuryak
      @Mechjayasuryak Před 4 lety +2

      டேய் முதல மதுரை விமான நிலையத்திற்கு நீ வை டா பார்ப்போம் வைச்சு ட்டு நீங்க ரிங் ரோட்டில போக விட்டுறுவாய்ங்களா

    • @Mechjayasuryak
      @Mechjayasuryak Před 4 lety +3

      அது ஏன் இந்த ஒரு தலைவர் தான் இருக்கிறார தமிழ் நாட்டில நல்ல தமிழன் ன இருந்த கலாம் பெயர சூட்டு எதுக்கு வெட்டு குத்து

    • @kalamegam5423
      @kalamegam5423 Před 4 lety +3

      Jaya Surya வச்சுட்டு போனா என்னடா பன்னுவ சுன்னி, ஒரே ஊம்பா ஊம்பிபுடுவியா

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 Před 5 lety +48

    நாம் தமிழர் ..... தேவர் பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @mprajan416
    @mprajan416 Před 5 lety +53

    சூப்பர் நானும் இதில்கலந்து கொண்டுடேன்...

  • @mrpkumar8150
    @mrpkumar8150 Před 5 lety +30

    நடிகர் விவேக் மற்றும் சீமான் பேச்சு மிக அருமை, அதுவும் அண்ணன் ஹெச் ராஜா பற்றி சீமான் கூறியது செம்ம கலாய்

  • @user-mg9ft1ss9n
    @user-mg9ft1ss9n Před 4 lety +6

    மதுரை விமான நிலையத்திற்கு தேசிய தலைவர் பசும்பொன் உ முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்கவேண்டும்

  • @palanipalani7323
    @palanipalani7323 Před 4 lety +2

    I.am.vannyar.i like devar ayya. Great

    • @fcmanikandanmani5488
      @fcmanikandanmani5488 Před 4 lety

      Vanniyarna veerappan bro yelloralum mudiyathatha seira all namma padayachi

  • @royalrajafana8780
    @royalrajafana8780 Před 5 lety +24

    Arumaiiiiii mukkulathu sonthangalaeee....

  • @rajadevar7022
    @rajadevar7022 Před 3 lety +1

    🙏எங்கள் குல தெய்வம் 🙏

  • @jithrockjith6761
    @jithrockjith6761 Před 4 lety +2

    iam vanniyar. but i like devar ayya.i am also celebrate

  • @MDRaja-sh4yk
    @MDRaja-sh4yk Před 5 lety +3

    மிக சிறப்பு ... பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜயா

  • @user-qp7oi2se4h
    @user-qp7oi2se4h Před 5 lety +1

    தேவரே தெய்வம் ..

  • @jayakumarc9733
    @jayakumarc9733 Před 4 lety +2

    8 கோடி பேர் என்று ஏன் எங்களையும் சேர்க்கிறீர்கள் உங்கள் 1.50 கோடி பேர்க்கு மட்டுமே மகிழ்ச்சி...

  • @oorathippattibalar8766
    @oorathippattibalar8766 Před 5 lety +1

    அய்யா என்றும் உங்கள் வழியில்

  • @sakthimohan788
    @sakthimohan788 Před 5 lety +4

    சீமான் அண்ணனுக்கு நன்றி.

  • @lathal4659
    @lathal4659 Před 4 lety

    Supe man I like it muthuramalingathever

  • @user-xj3yh8dj3x
    @user-xj3yh8dj3x Před 5 lety +105

    ஜெயந்தி----இந்தி வார்த்தை.
    "பிறந்தநாள்" என்பதே தமிழ் வார்த்தையும் சரியானதும் .

    • @booganda2479
      @booganda2479 Před 5 lety +2

      @@mass6692 ena olara

    • @booganda2479
      @booganda2479 Před 5 lety +8

      sola mudiathu jeyanthinu than soluvom ipo ena athuku yeriutha

    • @booganda2479
      @booganda2479 Před 5 lety +4

      @@mass6692 hey ena nakala intha nakala nerila pandra papom weather yeduka padum

    • @booganda2479
      @booganda2479 Před 5 lety +1

      @@mass6692 mairakuda pudunga mudiathu 4000 yethuku kakus kaluvarathuka?

    • @ntccall2963
      @ntccall2963 Před 5 lety +5

      அடேய் அவர் பிறந்ததும் இறந்தும் ஒரே நாள்

  • @Blackking00086
    @Blackking00086 Před 5 lety +4

    அருமை.

  • @AL-oi1cl
    @AL-oi1cl Před 5 lety +1

    Pasuum Ponn Ayya is crown of HINDU Dharma.Muruga Perumaanin Theviraa Bhakthaar.Pasuum Ponnar uuerodu erunthaal HINDU Dharmathai avamathibhavarkal nakkuu ellumbhadthuu.
    Jai Pasuum Ponn Thevar Jayanthi

  • @mathiyazhaganp5465
    @mathiyazhaganp5465 Před 4 lety +10

    I am vanniya, I like devar

  • @tamilstory6745
    @tamilstory6745 Před 5 lety

    bro ithu endha camera la shoot panninga pls sollunga bro pls semaya iruku quality

  • @ssr2600
    @ssr2600 Před 5 lety +5

    Kallan da 💪👌👍🙏

  • @user-zc8gj4zm8k
    @user-zc8gj4zm8k Před 3 lety

    Super

  • @v.dharmamuneeswaran5635
    @v.dharmamuneeswaran5635 Před 4 lety +1

    👌👌👌👌👌

  • @Singnature-t8x
    @Singnature-t8x Před 5 lety +6

    இவனை பாத்தா ஒன்பது போல இருக்கானே இவனுக்கு திருமகளார் என்று கூறுவதுதான் சரியாய் இருக்கும்.

  • @booganda2479
    @booganda2479 Před 5 lety +3

    arumai

  • @logujiloguji2152
    @logujiloguji2152 Před 3 lety

    மிகவும் அருமை தேவர் ⚔️

  • @sathiyapriyaparamasivan9449

    Nicee

  • @aruna6946
    @aruna6946 Před 4 lety +1

    Tevachi 🔰🔰🔰🔰👈

  • @sp7930
    @sp7930 Před 5 lety +11

    தேவரே தெய்வம்

  • @priyadharshani3048
    @priyadharshani3048 Před 3 lety +2

    🔰🔰🔰

  • @mohamedfaizal2528
    @mohamedfaizal2528 Před 4 lety

    Lovely Ayya🤩

  • @ajithmuthu1091
    @ajithmuthu1091 Před 4 lety +1

    Mass mass

  • @dineshjayaraman1266
    @dineshjayaraman1266 Před 4 lety

    Sama

  • @dappaslifestyle7179
    @dappaslifestyle7179 Před 5 lety +2

    Arumai, we need to prove this unity in all the departments in government.

  • @muniyandimuniyandi-zk8ls

    அருமை உறவுகளே

  • @palanis6207
    @palanis6207 Před 5 lety +2

    enga Devar.Ayya yenrum great

  • @ashwathvasanth6705
    @ashwathvasanth6705 Před 5 lety +7

    537 Dislike pannuvan 😛 namma payalvakita adivanganavana than irupaan 😂

  • @Maheswaransvm3602
    @Maheswaransvm3602 Před 5 lety +12

    சிறப்பு

  • @ragulprasad7291
    @ragulprasad7291 Před 5 lety +2

    எக்குலமும் வாழனும் முக்குலம்தான் ஆழனும்..

    • @nithinraj8720
      @nithinraj8720 Před 5 lety +1

      இது எந்த பைத்தியத்தின் பேரசைடா....

    • @ragulprasad7291
      @ragulprasad7291 Před 5 lety +2

      @@nithinraj8720 நியாயமான ஆசைதான் மவனே

    • @iambadboy3406
      @iambadboy3406 Před 3 lety

      போய் ஊம்பு டா களவாணி புண்டை....😃🤣

  • @shivrajmaravar6736
    @shivrajmaravar6736 Před 3 lety

    Correct,

  • @gamer9126
    @gamer9126 Před 2 lety +1

    ⚔️

  • @reganathan5335
    @reganathan5335 Před 5 lety

    Sema super

  • @user-tk9yq7fb5u
    @user-tk9yq7fb5u Před 4 lety +1

    இவர்.இடத்துக்கு.எவனலையும்.வர.முடியாது

  • @msurya4058
    @msurya4058 Před 5 lety

    ஐயா முத்துராமலிங்க தேவர் குலதெய்வம் 😎😎😎😎😎

  • @mkvtamiltroller976
    @mkvtamiltroller976 Před 5 lety +1

    அருமையான பேச்சு

  • @jiojio6090
    @jiojio6090 Před 4 lety +1

    என் தமிழ் இனம்

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 Před 5 lety +1

    Vivek speech super

  • @gowthamgowtham-ur9ep
    @gowthamgowtham-ur9ep Před 5 lety +9

    முத்துராமலிங்கம் எந்த சமுதாயம் நண்பர்களே? கள்ளரா,மறவரா,அகமுடையாரா??

  • @sundarrajmuthu3537
    @sundarrajmuthu3537 Před 5 lety

    Great Leader of Tamilnadu

  • @ochathevankottaisri.munish9207

    அருமை

  • @kannankannan-hk2jo
    @kannankannan-hk2jo Před 4 lety

    super sir

  • @sudalaimani3523
    @sudalaimani3523 Před 5 lety

    super

  • @rishi1951
    @rishi1951 Před 5 lety +1

    Veera vel vetri vel 🙏

  • @m.vigneshvikky7094
    @m.vigneshvikky7094 Před 5 lety

    supper

  • @billabraphu6879
    @billabraphu6879 Před 5 lety

    Super mass

  • @singaralex7583
    @singaralex7583 Před 5 lety +27

    சீமான் நீ நடிகன்யா நடிகன்யா
    சரியான அரசியல்வாதினா நீ தா யா😁😁😁

  • @t.g.566
    @t.g.566 Před 4 lety +1

    சாதி உணர்வை. மறந்து மனிதராக வாழ்வதே மேன்மை .

  • @RajaRaja-bt6tv
    @RajaRaja-bt6tv Před 3 lety

    வாழ்த்துக்கள்

  • @duarisami4370
    @duarisami4370 Před 5 lety

    Super ⚔️⚔️

  • @viratsuresh6463
    @viratsuresh6463 Před 5 lety

    I like this festival

  • @speakrealdemocracy1064

    Great person...... devar

  • @mohamedraja696
    @mohamedraja696 Před 5 lety +1

    PASUM PON THEVAR JAINTHI VILAVAI CENTRAL GOVERNMENT VILLAVAGA KONTADA VEENDUM.

  • @RVMKNSK
    @RVMKNSK Před 3 lety +1

    Thevan da! THEVAR IS A GOD!

  • @Suthakar-wu7tm
    @Suthakar-wu7tm Před 5 lety +5

    செம்ம

  • @balasingamrahul7437
    @balasingamrahul7437 Před 4 lety

    😍😍😍😎😎😎😎👍👍👍

  • @vigneshkumar5023
    @vigneshkumar5023 Před 5 lety

    super 🙏🙏🙏

  • @mari19916
    @mari19916 Před 5 lety +28

    Devar ayya pukal vazka....

  • @sriranganprakash3616
    @sriranganprakash3616 Před 5 lety +1

    ஓரே புரட்சியாளர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் டா

  • @ranjantamilan3613
    @ranjantamilan3613 Před 5 lety

    semma mass

  • @vasanth7942
    @vasanth7942 Před 4 lety +1

    Thavar mass

  • @vijaysekar5431
    @vijaysekar5431 Před 5 lety +6

    Thevare samy nagga pasumpon thavar criket clup

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 Před 5 lety

    Congratulations

  • @thaladiniesh1779
    @thaladiniesh1779 Před 5 lety

    Sama mass

  • @atgvet1889
    @atgvet1889 Před 5 lety +1

    Deஷ்யMuம் தெiviகmuம் டூ ஐய்S....
    செம கான்செப்ட்....
    எனக்கு நேதாஜிய நல்லா தெறியும் But அவருக்கு என்ன தெறியவே தெறியாது....
    எனக்கு பிரபாகரன்ஐ நல்லா தெறியும், ஆனால் அவருக்கு என்ன தெறியவே தெறியாது- சீமான்...

    • @ntccall2963
      @ntccall2963 Před 5 lety +1

      எருமை மாடு அடேய் பார்வட் பிளாக் தலைவர் நேதாஜி துணை தலைவர் தேவர்டா

    • @mrajasakthi4350
      @mrajasakthi4350 Před 5 lety

      ungatha enakku nallave therium ...ena yenguda...............
      ......... ungakka va yenakku nallave therium ena yenguda ..................pundamane

    • @mrajasakthi4350
      @mrajasakthi4350 Před 5 lety

      Erumatu matu unakkuthan da samarpam

    • @atgvet1889
      @atgvet1889 Před 5 lety

      @@ntccall2963 , Forward bloc என்பது அந்த காலத்து நாம் தமிழர் கட்சி போல ஒரு டம்மி கட்சி தான்...இதுல பீத்திக்க என்ன இருக்கிறது?

  • @user-vu6wd5po8z
    @user-vu6wd5po8z Před 4 lety +2

    நாம்தமிழர்

  • @prabhuanna9275
    @prabhuanna9275 Před 4 lety

    Seema super

  • @hemanathan3034
    @hemanathan3034 Před 4 lety +1

    கள்ளர் கூட்டத்தில் ஒரு
    மகான்

  • @pmurugan3371
    @pmurugan3371 Před 4 lety

    Manidakadavul DEVAR AYYA

  • @ugarajragu1479
    @ugarajragu1479 Před 5 lety

    My bro semma dance

  • @muthuganeshm813
    @muthuganeshm813 Před 5 lety

    valthukal

  • @s.ezhil0078
    @s.ezhil0078 Před 5 lety +19

    Maravanda.good

    • @theventhirantheventhiran2724
      @theventhirantheventhiran2724 Před 5 lety

      Mayiruda

    • @muthukrishnan9363
      @muthukrishnan9363 Před 5 lety +3

      Neengale enga kallar, maravar ,agamudaiyor nu pirichu pesuringa indha othumai illadhadhu naala dhaan kanda nayellam vaiku vandhadha pesudhu be united pa

    • @s.ezhil0078
      @s.ezhil0078 Před 5 lety +1

      @@muthukrishnan9363 kallar.maravar.agamudayor.3 mukulame.dhevar enum singam pasumpon muthuramalingam.iya puzhal endrum en nengil.vallthukal bro.

    • @muthukrishnan9363
      @muthukrishnan9363 Před 5 lety +1

      Apdi sollunga nanba.

    • @arumugamvasan6864
      @arumugamvasan6864 Před 5 lety

      Sathiyae iruka koodathu ellarum samam nu sonnavaru pasumpon ayya but neenga ena Na inum intha kevalama Na sathi Pera sollitu irukurenga.....