வெள்ளை அரிசியை தவிர்க்கும் மரபு வழி உணவகம் | வீட்டுக்கே delivery ஆகும் பாரம்பரிய உணவு | MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Amudha Surabi Traditional Restaurant
    அமுதசுரபி மரபு வழி உணவகம்
    contact: 99940 05358
    Ayyan Tiruvalluvar Salai 40 Feet Rd,
    Lakshmipuram, Chennai, Tamil Nadu 600099
    Sunday Holiday
    maps.app.goo.g...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 116

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 7 měsíci +17

    Amudha Surabi Traditional Restaurant
    அமுதசுரபி மரபு வழி உணவகம்
    contact: 99940 05358
    Ayyan Tiruvalluvar Salai 40 Feet Rd,
    Lakshmipuram, Chennai, Tamil Nadu 600099
    Sunday Holiday
    maps.app.goo.gl/bthfcyYpexFkdgdn8

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 7 měsíci +13

    உணவக உரிமையாளர் எந்த வகையில் பார்த்தாலும் கொஞ்சம் கூட நம்ப முடியாத அதிசய மனிதர்!!நீங்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்!! வாழ்த்துக்கள் சார்!🎉🎉.

  • @ars9332
    @ars9332 Před 7 měsíci +13

    அய்யா தங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்...தாங்கள் இந்த சேவையை பிற ஊர்களுக்கு எடுத்து செல்ல விருப்பப்படும் நபர்களுக்கு ஆலோசனை கொடுத்து எப்படி இது மாதிரி உணவகங்களை நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்...இதை வெளி உலகிற்கு காண்பித்த MSF கிற்கு நன்றி 🎉🎉🎉

  • @SaravananSaravanan-mb5br
    @SaravananSaravanan-mb5br Před 7 měsíci +24

    ஐயா நீங்கள் கோவையில் இந்த உணவகத்தை ஆரம்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும்🎉

    • @MrPonelango
      @MrPonelango Před 7 měsíci +1

      Try thaiman hotel at hope college

    • @SaravananSaravanan-mb5br
      @SaravananSaravanan-mb5br Před 7 měsíci

      @@MrPonelango முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பரே

    • @rbalachandran4875
      @rbalachandran4875 Před 7 měsíci

      Excellent and genuine effort to give quality food and myself privileged to have taken food here and benefitted with improvement in general health. Best wishes to continue good work

  • @PandianSenthil-xr7xo
    @PandianSenthil-xr7xo Před 7 měsíci +7

    அண்ணன் இந்த ஹோட்டலை தேடி கண்டுபிடித்தது மிகவும் நன்றி தென்காசி பக்கம் வந்தா வாங்க அண்ணன்

  • @chennai4511
    @chennai4511 Před 7 měsíci +8

    மிகச்சிறந்த முயற்சி, தொடர்ந்து செய்யுங்கள், நிச்சயம் விரைவில் வணிகரீதியிலான வெற்றி கிடைக்கும். வாழ்த்துகள் 🤝🤝 👏 👏

  • @PandianSenthil-xr7xo
    @PandianSenthil-xr7xo Před 7 měsíci +5

    ஐயா நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @palanivaler1218
    @palanivaler1218 Před 7 měsíci +2

    கடவுள் அருளால் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான முறையில் உணவகம் நடத்த மக்கள் ஆதரவு தர வேண்டும்.

  • @BriyaniHalwa-mi1mf
    @BriyaniHalwa-mi1mf Před 7 měsíci +7

    மகத்தான உண்மைதான் காலம் கடந்த பிறகு தான் பாடங்கள் புரிகின்றது

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 7 měsíci +9

    துட்டு,Money, Money என ஒவ்வொரு நாளும் மக்கள் அதைச் சுற்றியே ஓடும் போது காசு,பணம் பெரிதில்லை என இந்த உணவக உரிமையாளர் அதுவும் குறைந்த விலையில்,சிரமப்பட்டு அதுவும் மிகக் குறைந்த வருமானத்தில் இதை நடத்துவது நம்ப முடியாத ஒன்று!!❤❤🎉🎉.

  • @palanivaler1218
    @palanivaler1218 Před 7 měsíci +3

    ஐயா உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வமும் அளிக்க வேண்டும். நான் வணங்கும் முருகன் அருளால் கிடைக்க வேண்டுகிறோம்.

  • @philipkumar4447
    @philipkumar4447 Před 7 měsíci +3

    அனுபவம் சிறந்த ஆசான். வாழ்த்துக்கள் தொடர்ந்து சிறக்க

  • @TamilTravels
    @TamilTravels Před 7 měsíci +6

    Really hats off.. they are continuing to serve even when not breaking even.. love the way he expressed his happiness and how they feel happy and satisfied in life

  • @pazhanivel8153
    @pazhanivel8153 Před 7 měsíci +2

    சென்னை கொளத்தூரில் விநாயகபுரத்தில் திருவாளர் துளசிராம் நடத்தும் சிற்றுண்டி மையம் சிறப்பாக உள்ளது. இதன் கிளையை சென்னை வள்ளுவர் கோட்டம் அங்கே ஒன்று.,தொடங்கினால் எங்களுக்கு உணவு கிடைக்க இறையருள் ஈன்ற வரப்பிரசாதமாக அமையும்.
    "பொன்" பழனிவேல் வள்ளுவர் கோட்டம். சென்னை.34.

  • @sharmilam4338
    @sharmilam4338 Před 7 měsíci +2

    நல்ல மனசு உங்களுக்கு
    சிறந்த பணி மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

  • @jayanthikannan3675
    @jayanthikannan3675 Před 7 měsíci +2

    I think this channel deserves more subscribers. Many other channels who are above 1 million subscribers are just doing vlog and usual unhealthy cooking but this channel madras street food portrays many useful and healthy food and snacks etc 🎉

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Před 7 měsíci +4

    உணவு பாதுகாப்பு எல்லாரும் தேவை 2:14

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Před 7 měsíci +3

    ஐயா உங்களுக்கு இறையாற்றல் துணை நின்று வழி நடத்தட்டும் வாழ்க நீடோடி......

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 Před 7 měsíci +3

    Romba hard work than sir nenga panrathu vazgha valamudan 😊😊

  • @vinu1234bel
    @vinu1234bel Před 7 měsíci +5

    People only in Tamilnadu can create such unique dishes with millets with such an affordable price... No other state can do it..
    Hats off to Amuda restaurant.. 🎉💥🙏

  • @PriyaDharshini-hv2up
    @PriyaDharshini-hv2up Před 7 měsíci +4

    We visited here in person and that anna usually serves with happy face.. He patiently explains the benefits of millets to all 😊 The Taste is awesome nd always wondered about so many dishes in millets..

  • @nagarasan
    @nagarasan Před 7 měsíci +4

    சிறப்பு

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 Před 7 měsíci +4

    வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @experimentchannel6093
    @experimentchannel6093 Před 7 měsíci +5

    வாழ்த்துக்கள்

  • @geethasundaram8217
    @geethasundaram8217 Před 7 měsíci +1

    I’m living in this place for 15 years but didn’t know about this place… thanks for sharing

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan Před 7 měsíci +5

    Millets 🔥🔥👌 recent times but inga kidaikurathu illa anne👌🇱🇰🇮🇳

  • @deivamduraisamy2467
    @deivamduraisamy2467 Před 7 měsíci +2

    வாழ்த்துக்கள் ஐயா... உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்...

  • @jjs3892
    @jjs3892 Před 7 měsíci +2

    மிக சிறந்த முயற்சி.. வாழ்த்துக்கள் .

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 7 měsíci +3

    Arumaiyana viedeo padhivu Nantri Sir & Congratulations Keep it up 👍👌👏

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 7 měsíci +3

    MSF fans like poduga

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Před 7 měsíci +3

    Welcome வணக்கம் sir....

  • @sudhakar4258
    @sudhakar4258 Před 7 měsíci +2

    அருமையான பதிவு... மிக்க நன்றி 😊

  • @VimalaK-ku6nr
    @VimalaK-ku6nr Před 7 měsíci +2

    Valthukkal....ungalathu sevai thodaravum

  • @sdk5611
    @sdk5611 Před 7 měsíci +2

    Last la oru punch 100% true 👌

  • @premsanthosam4538
    @premsanthosam4538 Před 7 měsíci +3

    அருமையான முன்னெடுப்பு வாழ்த்துகள் 🎉🎉🎉14.0

  • @UKDhanush
    @UKDhanush Před 7 měsíci +3

    Excellent find ..Im 40 mins away..will give a try. Thank you Thala. ❤

  • @revathiashoknatarajan9120
    @revathiashoknatarajan9120 Před 7 měsíci +1

    Romba asaya iruku sir intha mathripanna
    Motivational speech
    Hat's of u

  • @venkatcharles7539
    @venkatcharles7539 Před 7 měsíci +3

    Great thought...great man....real-life true hero of unaware people who are all suffering unaware of their disease or it's right kind of approach to treatment... Surely he and his family and team will shortly see tremendous success even to the extent of not being able to provide service affter people see this video...congrats to you MSM team... good work keep going

  • @UKDhanush
    @UKDhanush Před 7 měsíci +1

    ஐயா உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள்!

  • @manivannangurunathan3595
    @manivannangurunathan3595 Před 6 měsíci

    From 12..45 on wards is ULTIMATE
    Hats off
    God always with you.sir

  • @Reddylion
    @Reddylion Před 7 měsíci +4

    Nice

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 Před 7 měsíci +6

    Arumai. God bless MSF and the restaurant owner 👌👍🙏

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Před 7 měsíci +2

    End Message is Climax. My sincere salute to you Sir 🙏

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 Před 7 měsíci +4

    வணக்கம் சார் இந்த அரிய வகை அரிசி பெயர் களைபதிவிடவும்

  • @balarramanathana6574
    @balarramanathana6574 Před 7 měsíci +2

    Valthukkal

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 7 měsíci +3

    சூப்பர்

  • @kadhaipoma1535
    @kadhaipoma1535 Před 7 měsíci +1

    Hats off to him

  • @prasannajaya5412
    @prasannajaya5412 Před 7 měsíci +1

    Super sir,what i felt yesterday.... mechanical life...
    These many days I have been searching for this kind of food...

  • @lotusdoss
    @lotusdoss Před 7 měsíci +1

    Well, each one finds uniqueness to boost their business but I found more interesting here with variety of stuff on a plate for a minimal cost adding a saying"no white rice".❤

  • @ramalakshmikrishnan1788
    @ramalakshmikrishnan1788 Před 7 měsíci +1

    So many food recipes we are watching in social media. Can you plz share your food recipe videos in your channel?.

  • @asvijay.0101
    @asvijay.0101 Před 7 měsíci +3

    Great restaurant with great service 👌 All the very best Sir 🙏💐

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Před 7 měsíci +2

    Great sir. All the best

  • @shanthisekar3963
    @shanthisekar3963 Před 7 měsíci +1

    அருமை உங்கள் சேவை அரிதானது

  • @user-bk6oe1pp6t
    @user-bk6oe1pp6t Před 7 měsíci +2

    Very happy for you Sir. The wholesome smile you gave in the end was the highlight of this interview.
    May God bless you with good health so that you may continue on your blessed journey.
    Would like to know if you supply to Ashok Nagar area Sir.

  • @malaganesan262
    @malaganesan262 Před 7 měsíci +2

    5.00: அரிசி வகைகள்

  • @arunprakashp7459
    @arunprakashp7459 Před 7 měsíci +1

    Really Superb One in our area all dishes will be good for health. Without white sugar and maida...

  • @rashmiiyer544
    @rashmiiyer544 Před 7 měsíci +2

    Inspiring sir great work MSF🎉
    God bless you

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 Před 7 měsíci +1

    God bless him 🙏🙏🙏🙏🙏

  • @balajagadeesan974
    @balajagadeesan974 Před 7 měsíci +4

    Brother one day you will rock that area, God bless you keep it up. 👋👍🙏💖

  • @jothisridharan3280
    @jothisridharan3280 Před 7 měsíci +1

    அய்யா தாம்பரம் பக்கம் வயதான வர்களுக்கு காக உணவகம் இருந்தால் உங்களுக்கு கோடி புன்னியம்

  • @lak2606SD
    @lak2606SD Před 7 měsíci +2

    Mostly we buy from him only.... He is our family Friend

  • @jayalakshmiramaswami-kl4ky
    @jayalakshmiramaswami-kl4ky Před 2 měsíci

    Very fine please start your branch in West Mambalam lakes and lakes sugar patient living here we want to relieve from this pain side effects

  • @adityabala7786
    @adityabala7786 Před 7 měsíci +2

    Arumai no words bro

  • @maryvinoba7607
    @maryvinoba7607 Před 7 měsíci +2

    Congratulations keep going

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p Před 7 měsíci +2

    Excellent👍

  • @jagamemes
    @jagamemes Před 7 měsíci +1

    Nama friend a good spot for breakfast lunch & dinner❤

  • @selvalatha1971
    @selvalatha1971 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @saisanav
    @saisanav Před 7 měsíci +2

    Super
    Keep on going

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Před 7 měsíci +2

    🎉 great...

  • @dhamodharan1081
    @dhamodharan1081 Před 7 měsíci +3

    ❤❤ superb

  • @user-mm8ot2dg1y
    @user-mm8ot2dg1y Před 7 měsíci +3

    Super sir

  • @RAMESHBABU-cb7ix
    @RAMESHBABU-cb7ix Před 7 měsíci +3

    Your branches start in telagana town and district

  • @user-dn6my2qj3r
    @user-dn6my2qj3r Před 7 měsíci +1

    தவறான உணவுகளை புரிந்துகொள்ளாமல் சாப்பிடுவதால் பலவித நோயகள் என்று செல்லக்கூடிய குறைபாடுகள் நம் உடல் உள் உறுப்புகளில் உருவாகிறது உணவே மருந்து என்று நாம் புரிந்துகொண்டால்
    பல வருடங்கள் நோய்களின்றி மட்டுமல்ல💪
    ஆரோக்கியமாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழலாம்👍
    சமூக சேவகர்
    உணவு நல மருத்துவர்
    வில்சன்
    திருச்சி
    ❤🍎🍌🍏🍊🍇🍒🍍🌽🌺🌹

  • @geetha.sr.selvaraj6093
    @geetha.sr.selvaraj6093 Před 7 měsíci +1

    Hi...anna.....last video la comment panan...nenka reply panunenka....romba thanks anna😊😊

  • @nazreenfarook1388
    @nazreenfarook1388 Před 7 měsíci +3

    Wonderful minded people 🙏

  • @user-bd5oy9vv4y
    @user-bd5oy9vv4y Před 7 měsíci +2

    Super anna

  • @merthunjayan6690
    @merthunjayan6690 Před 7 měsíci +2

    Great 🙏🙏🙏💐💐💐💐

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 Před 7 měsíci +1

    God Bless You Sir With Good Health Wealth 🙏

  • @Jaishree_ram_1985
    @Jaishree_ram_1985 Před 6 měsíci +1

    வாழ்க பல்லாண்டு

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 Před 7 měsíci +1

    வணக்கம் sir udumalpet townil open seiveerkalaga 🙏🎉😮

  • @rakshiharshi6793
    @rakshiharshi6793 Před 7 měsíci +2

    ஐயா நீங்கள் கூறும் பாரம்பரிய அரிசி வகைகள் எங்கு கிடைக்கும்

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 Před měsícem

    May God bless you

  • @sairajesh3217
    @sairajesh3217 Před 7 měsíci +2

    r u tamilian i understood but u maintain conversation in other languages

  • @agarva
    @agarva Před 7 měsíci +1

    Excellent hotel past 1 year I'm eating

  • @m.bhavani7452
    @m.bhavani7452 Před 7 měsíci +1

    Healthy and tasty food worth for money

  • @mdismail1387
    @mdismail1387 Před 7 měsíci +1

    Can u sent Kodambakkam............chennai.?

  • @prakashbannari6910
    @prakashbannari6910 Před 7 měsíci +1

    உணவு மருந்து👏 டாக்டர் கிட்ட போக வேண்டாம்

  • @prasannajaya5412
    @prasannajaya5412 Před 6 měsíci

    The owner is a nice person...and good food
    Working girls are lazy...not cleaning and not responding to customers properly

  • @vaishnavim7729
    @vaishnavim7729 Před 7 měsíci +3

    ❤❤❤❤❤

  • @malaganesan262
    @malaganesan262 Před 7 měsíci +1

    5:00

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 7 měsíci +2

  • @karthikk2506
    @karthikk2506 Před 7 měsíci +2

    Enna Manusanya

  • @ansansflo
    @ansansflo Před 7 měsíci +2

    👌👍

  • @prakashbannari6910
    @prakashbannari6910 Před 7 měsíci +1

    2of life yelam purithu👏

  • @malaganesan262
    @malaganesan262 Před 7 měsíci +1

    5.00:

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 Před 7 měsíci +2

    👏👏👏

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 7 měsíci +2

    ,👍👌

  • @prakashbannari6910
    @prakashbannari6910 Před 7 měsíci +1

    Na arambikiran coimbatore

  • @shalenivenkatachalam7538
    @shalenivenkatachalam7538 Před 6 měsíci

    Recipe solluvingala

  • @venkatraman5422
    @venkatraman5422 Před 7 měsíci +2

    வாழ்க வளமுடன்.