சிந்தனை துளி 72 • இவர்களை பற்றி கவலைப்படாதே • Iraianbu IAS speech in Tamil • Daily Thoughts in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 11. 2022
  • சிந்தனை துளி 72 • இவர்களை பற்றி கவலைப்படாதே • Iraianbu IAS speech in Tamil • Daily Thoughts in Tamil
    #tamilstorymedia #iraianbuiasspeech #iraianbuias #சிந்தனை #iraianbu #dailythoughts #tamil

Komentáře • 13

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Před 9 měsíci

    உன் சிறந்த அறிவுள்ள வார்த்தைகளால் என் சிந்தை தெளிந்தது

  • @azhakammalkumaragurubaran5855
    @azhakammalkumaragurubaran5855 Před 11 měsíci

    உண்மை ஐயா

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 Před rokem

    காலம் கண்ணீரைத்தான் கணக்கு வைத்துக்கொள்கிறது.
    போலியான புன்னகைகளை அல்ல. 👌👌👌👌👌👍👍👍👍👍
    சார்.. மிகவும் அற்புதமான வார்த்தைகள்.
    வாழ்த்துகள். நன்றிகள்.🙏🙏🙏

  • @nagoormydeenmydeen2369
    @nagoormydeenmydeen2369 Před 11 měsíci

    இதுவும் கடந்து போகும் என்று கடந்து செல்ல வேண்டும் கவலை படக்கூடாது

  • @vellingirivellingiri1527
    @vellingirivellingiri1527 Před 11 měsíci

    S.s.sir

  • @tamilrhythm9106
    @tamilrhythm9106 Před rokem

    உண்மையாக உழைப்பவர்கள்
    என்றும் நிலைத்து நிற்கலாம்
    என்று உரைத்தது என் மனதிற்கு , மருந்தாய் அமைந்தது . உங்கள் சேவை தொடர, எனது வாழ்த்துகள் .வாழ்க வளமுடன் நன்றி சார்.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Před rokem +2

    உங்கள் பேச்சு எனக்கு ஊக்கம் தந்த து!உழைக்கிறேன் நியா ய தோ டு வாழ்கிறேன்!!பேசு பவர்கள் பேசட்டும்!!!தங்களுக்கு நன்றி

  • @ramamanigopal3523
    @ramamanigopal3523 Před rokem

    Beautiful piece of information! Most of us undergo like wise, as an unsung hero/ heroine!

  • @thilainatarajan4002
    @thilainatarajan4002 Před rokem

    தாங்கள் கருத்துகள் நிதர்சனமான உண்மை 👍🏾 அனுபவித்தவன் உடன் பிறந்தவர்கள் கூட

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Před rokem

    முழுமையான மனிதம் உணர்த்தல் உன்னதம் + தவறான போக்கைப் புரியவைத்தலும் தாண்டும் பக்குவம் வளர்த்தலும் பெரிது.

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Před 9 měsíci

    ஆழமான அறிவு ஜீவி

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Před 9 měsíci

    யூ ஆர் பவர்ஃபுல் மேன்

  • @mamoneynadar6005
    @mamoneynadar6005 Před rokem

    Please advise DMK members to invest heavily on Adani group company to snatch wealth from them.