பிரபாகரன் மனைவி,மகளின் நிலை: புலிகள் அதிர்ச்சி பேட்டி Prabhakaran Wife, Daughter condition

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2024
  • பிரபாகரனின் தனிப்பட்ட வாழ்வில், ஆச்சர்ய உண்மைகள்-புலிகள் பேட்டி
    • பிரபாகரன் பற்றி ஆச்சர்...
    விடுதலைப்புலிகள் , பிரபாகரன் , LTTE , இலங்கை , srilanka , தமிழ் ஈழம் , ஈழம் , eelam , Tamil eelam ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 171

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před 26 dny +31

    czcams.com/video/KiPbAvFbsV8/video.htmlsi=cC2v5J0l_H9d_siP விடுதலைப் புலிகளின் தற்போதைய நிலை.. வெளிவராத காட்சிகள்..

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Před 26 dny +6

      Neenga India ulavu thurai ya ella adhan Kai koolihala...... yaenna unga kaelvihal Thamilarhalin nalanai vida thuppu thulakkuvadhu maadhi dhaan erukku.....?

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 Před 26 dny +76

    ஒன்றை உற்று கவனியுங்கள் அல்லது கேளுங்கள் உலக நாடுகளே கண் போனவர்களும் கை, கால் போனவர்களும் கூட தன் தலைவரை (தமிழ் ஈழ தேசிய) குறை சொல்லவில்லை ❤ ஒரு நாள் ஈழம் அமைந்தே தீரும் ❤

    • @parakitssongspara1090
      @parakitssongspara1090 Před 26 dny +2

      This is very very truth.

    • @KathiresanKathiresan-yq9so
      @KathiresanKathiresan-yq9so Před 24 dny +1

      இப்படி ஒரு தலைவன் உலகுக்கு கிடைப்பதே அரிது. அது ஈழத்துக்கு கிடைத்தது, தமிழர்களுக்கு கிடைத்தது, எப்போதும் நீங்கள் சொல்லுகின்ற எல்லா கதைகளும் மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது,
      தலைவரின் நினைவுகளோடு தொடர்பு, தமிழ் ஈழம் நோக்கி,

    • @super_undefined
      @super_undefined Před 11 dny

      Oombu

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt Před 26 dny +41

    அளவுகடந்த துணிச்சல் உடையவர் பிரபாகரன். இத்த னை துணிச்சல் யாருக்குமே வராது

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 Před 26 dny +51

    தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே.❤❤

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 26 dny +31

    இந்த காணொலியை கேட்க கேட்க வயிறு பற்றி எரிகிறது.இதற்காண காரணகர்த்தாக்கள் இன்றும் அரசியல் போர்வையில் உலாவருவது இறைவனின்மீது நம்பிக்கை குறைகிறது

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp Před 26 dny +57

    எந்த இனத்திற்கும் கிடைக்காத கடவுள் நீ பிரபாகரன் ❤🎉

  • @ponraj2740
    @ponraj2740 Před 26 dny +43

    மாமனிதர் உலகம் போற்றும் உன்னத தலைவர்.தமிழ் இனம் உள்ளவரை தலைவர் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும்.என்னுடைய ஒரே தலைவன்.

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 Před 26 dny +32

    தலைவர் (தன்னிகரற்ற)❤ உலக வல்லாதிக்க சொரி நாய்களே கடந்த 2009 பின்பாதி முதல் புலிகள் இல்லை எம் இன மக்களுக்கு நீங்கள் பெற்று தந்த தீர்வு என்ன ( இந்த கேள்வியை ஒவ்வொரு தமிழனும் எழுப்ப வேண்டும்) - தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் ❤

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl Před 26 dny +9

    தமிழத்தின். ஒற்றை.தலைவர் மேதகு. பிறாபகரன் மட்டுமே. அவர். தாழ்பணிந்து. வணங்குகிறேன். வாழ்க. அவர். புகழ்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 25 dny +7

    🌹 ஈழத்தமிழர்களை உசுப்பேத்தி விட்ட இந்தியா. மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்வு.....

  • @jai712
    @jai712 Před 26 dny +20

    Great Tamilar veeran our Annan PRABHAKARAN ❤❤

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 Před 26 dny +22

    தரணி போற்றும் தமிழினத்தின் ஒரே ஒப்பற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் காலடிபட்ட மண் வேண்டும் திரு நீராக பூசிக் கொள்ள. ....... தேனூர் பாண்டியன் பெங்களூரு

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 26 dny +39

    உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @Donsahan
      @Donsahan Před 26 dny

      sri lanka is best cricket team in the world 😊❤

    • @NandaKumar-xe7gw
      @NandaKumar-xe7gw Před 25 dny

      @@Donsahan அகதி

  • @thiruarasu9750
    @thiruarasu9750 Před 26 dny +12

    தன் நிகரற்ற தமிழ் இனத் தலைவர்,

  • @t.r4587
    @t.r4587 Před 26 dny +7

    உலக தமிழ் இனத்தின் ஈடு இணை இல்லாத பெரும் தலைவர் தங்க சூரியன் மேதகு ❤️வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்

  • @mariappan733
    @mariappan733 Před 26 dny +29

    என் உயிர் பிரபாகரன்.

  • @jaianand9015
    @jaianand9015 Před 22 dny +4

    உண்மையான தமிழ் இனத்தின் தலைவன் எங்கள் அண்ணன் பிரபாகரன்...

  • @arunKumar-so9hs
    @arunKumar-so9hs Před 26 dny +18

    Great leader

  • @selvarajahselliah438
    @selvarajahselliah438 Před 26 dny +9

    இறுதியாக சூசை அண்ண அவர்கள் தொலைபேசியில் உங்களுடனா வைகோ சீமான் அவர்களிடம் இந்த போராட்டத்தை முன் எடுத்து செல்லுமாறு சொல்லியிருந்தார் ஓடியோவில் கேட்டது உங்கள் குரல்மாதிரி இருக்கிறது

  • @thambiyah9201
    @thambiyah9201 Před 24 dny +2

    அவரின் குடும்பதில் ஒருவரும் தற்போது உயிருடன் இல்லை. இதுவே உண்மை.
    வாழ்க மாபெரும் வீரன் புகழ். அவன் என்றும் எங்களுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹😔🙏

    • @prabha9565
      @prabha9565 Před 23 dny +2

      இன்றைக்கும் என்றைக்கும் அவர் எங்கள் மனதில் 🐯

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 Před 26 dny +26

    உதவி செய்வது போல் நார்வே கழுத்தறுத்துவிட்டதோ

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Před 26 dny +4

      Andha vesi naadu dhaan.....Eric sori naainu oru kawwodhi paya eppavum kolumbula dhaan oombitu erukkan......😢😢😢😢

    • @t.r4587
      @t.r4587 Před 26 dny +3

      உண்மை

    • @tamilpeace1
      @tamilpeace1 Před 22 dny +1

      100000000000% உண்மையே

    • @jayathkumar2911
      @jayathkumar2911 Před 6 dny

      அந்த நார்வேயை ஒரு கொத்தடிமைபோல் பயன்படுத்தி LTTE தான் நார்வேயின் கழுத்தை அறுத்தது என்பதே வரலாற்று உண்மை .

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl Před 26 dny +6

    தலைவர் இருந்தால். தலைவன். இல்லையேல். இறைவன்

    • @muthukrishnan3280
      @muthukrishnan3280 Před 25 dny

      Naan pabhakaran neengalum prabhakaran. Naam nammudaya kadamaiyai seiya vendum

  • @movinbsts4646
    @movinbsts4646 Před 26 dny +10

    நீங்கள்தானே இறுதி நேரத்தில் காலத்தால் அழிக்க முடியாத "அடங்கா வாரிதி" தலைவருடன் பேசியது

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 Před 26 dny +5

    மேதகு பிரபாகரன் அவர்கள் கடவுள்

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 Před 26 dny +7

    4 வருடதுக்கு முன் எங்கள் தளத்தில் கதிர் அண்ணா சொன்ன விடயம் எவ்வளவு உண்மை என்பதை இவர்களும் அப்படியே நிரூபிக்கிறார்கள் ஆனால் ஒரு இந்தியா சேனல் லுக்கு போராளிகள் பேடி கொடுப்பதை மிகுந்த அவதானத்துடன் செய்ய வேண்டும். தம்பி பாலசந்தன்றேன் விடயம் இவர்களுக்கு அதில் தெழிவு இல்லை, அதை எங்கள் காணொளியில் பார்த்தால் இவர்களுக்கு விளங்கும் 🙏🏽

    • @mannukkanavan
      @mannukkanavan Před 26 dny

      சேனல் நேம்

    • @arulsun2418
      @arulsun2418 Před 26 dny +1

      தயவு செய்து தமிழை ஒழுங்காக எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்....!!!😢

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 Před 26 dny

      ​@@mannukkanavantharan tamilanda மற்றது நேர்மையுடன் தரன்

    • @mannukkanavan
      @mannukkanavan Před 26 dny

      @@tharantamilanda9555 ❤️நன்றி

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 Před 26 dny +10

    may 17 தான் எங்கள் முள்ளிவாய்க்கால் இறுதி நாள் 🙏🏽

  • @raagumegan
    @raagumegan Před 26 dny +4

    தன்னிகரில்லாத தலைவர் .இப்படிப்பட்டஇனியொரு தலைவர் தமிழினத்தில் தோன்றூவாரா ?

    • @Navm-ki8nn
      @Navm-ki8nn Před 25 dny

      தலைவருக்குநிகர்யாரும்இல்லை

  • @PuthukudiyiruppuManmunaiPattu

    கிட்லர் கொள்கை பழிவாங்கள். தமிழர் தலைவர் கொள்ளை அறத்தின் ஈகம்...

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 Před 26 dny +4

    Kekka kekka... enn manam pataipatikirratu...Tamil verran Prabahkaran , verramanggai Tallavarudiyya manavi Madavatanni... verramahal Duwaraka ... verramaranam eitiya vancanaya kollapadda Talaivarudaya kadaikuddi mahan. Enn kannil kannir than... Thurokattal allintu ponna Tallavarum avaruddaya kudumpamum.
    God will answer for this...soon or later.
    Tallavarai ndrum marakka maddom... marraika mudiyatu ❤

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před 26 dny +7

    உண்மை அழிவதில்லை எப்படியும் ஒருநாள் தன்னை வெளிபடுத்தும்

  • @alexpink5782
    @alexpink5782 Před 22 dny +2

    அடுத்த தலைமுறைக்கு தலைவர் புகழை கொண்டு கொண்டுபோவோம்

  • @user-by2fo4yw7g
    @user-by2fo4yw7g Před 16 dny +1

    தமிழ் ஈழ விடுதலையை எதிர்கொண்டு முண்ணேறுவேம், எதிர் வரும் தடையை தகற்தெரிவேம்.

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj Před 26 dny +27

    நாளை இந்திய தேர்தல் முடிவுகள் வந்தவுடன் அடுத்த அதிரடி திருப்பங்கள் வரும் காத்திருங்கள்

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH Před 26 dny +2

      USA& India UK EU Norway Canada Japan Australia S.KOREA UNSC UNHRC UNSG soon help Tamils in Srilanka!

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH Před 26 dny +3

      So this is possible!

    • @ragunathansellathurai4666
      @ragunathansellathurai4666 Před 26 dny +9

      நீங்கள் தவறான செய்தியை கூறுகிறீர்கள் காரணம் இந்தியா பிரபாகரனிற்கு முன்பும் பின்பும் எந்த நன்மையும் செய்ததாக செய்தி இல்லை பதிலாக இலங்கை இலங்கை இராணுவக் கட்டமைப்பை வளர்த்தது தான் உண்மை.

    • @Amalraj30
      @Amalraj30 Před 25 dny +1

      எத்தனை இந்திய தேர்தல் முடிவுகள் வந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடையாது என்பதே கசப்பான உண்மை...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 5 dny

    அருமையான தகவல்பதிவு

  • @kumarasivana
    @kumarasivana Před 25 dny +2

    மணதை. உருக்கும். நிகழ்ச்சி

  • @1234530723
    @1234530723 Před 26 dny +2

    Greatest leader after chozha ❤❤❤ Love you sir ❤ current politicians should fall on your feet and learn what it takes to stand for your people and community .

  • @slavanya2785
    @slavanya2785 Před 26 dny +5

    Ur doing a great job anna

    • @asddffi
      @asddffi Před 26 dny

      கட்சிக்குள் வேறுபட்ட கருத்துகளுக்கிடையில் , எதிர்மறைகளின் ஒற்றுமை சம்பந்தமான விதியை உபயோகித்தது. கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லாவிட்டால், அவற்றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட்டங்கள் இல்லாவிட்டால், கட்சியின் வாழ்வு நின்றுவிடும்.

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m Před 24 dny +1

    உண்மையை என்றும் யாரும் மறுக்க முடியாது

  • @NewtonAnton-Jegasothy
    @NewtonAnton-Jegasothy Před 25 dny +2

    நேர்காணல் செய்பவர் ஒன்றை உள்வாங்கிகொள்ளுங்கள். எமது போராளிகள் கூறுவதுமுற்றிலும் உண்மை நீங்கள் என்ன விசர் கேள்விகளை கேட்கிறீர்கள்.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 26 dny +2

    Great Service to Tamil World with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision etc! God is with u always my friend! In God We Trust! Om Nama Shivaya!

  • @whitebloodcell_
    @whitebloodcell_ Před 14 dny

    தமிழர்களுக்கே உரித்தான மறத்திற்கு சான்றாக வாழ்ந்து, மனதில் நின்றார் மாமறவன் பிரபாகரன் 🐯

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 26 dny +1

    He is alive entru happy ah iruntharkal , now he is coming they are wonderful,or poraamai,but they are erichal adaikirarkal.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Před 26 dny +1

    Danke dir ❤❤❤❤❤

  • @IsmailOm-gh8rb
    @IsmailOm-gh8rb Před 26 dny +4

    தலைவர் கூட இருப்பவர்களே ஒருத்தர் இருக்கிறார் என்கிறார் இன்னொருத்தர் இல்லை என்கிறார் எதை நம்புவது

    • @jayathkumar2911
      @jayathkumar2911 Před 6 dny

      எதிர்த்த கூட்டு குழுக்களையே சுட்டு அடித்தவர்கள் . சாகவில்லை என 15 வருடங்கள் தொடர் பொய் . இப்போது குடும்பம் சரணடையாமலிருக்க தற்கொலை என சமாளிப்பு . இன்னும் எத்தனை பொய்கள் வெளிவருமோ தெரியவில்லை . அது சரி , ' குடும்பம் ' என்றால் மகன் பாலச்சந்திரனும் சேர்ந்தது தானே குடும்பம் .

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 26 dny +2

    👍👍👍

  • @CaesarT973
    @CaesarT973 Před 26 dny

    The Talaivar’s & all socially responsible members 🙏🏿

  • @j.jayakumarkumar7131
    @j.jayakumarkumar7131 Před 26 dny

    True

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 5 dny

    தமிழர்தலைவர்புகழ்வாழ்க

  • @BaluBalu-xg1qn
    @BaluBalu-xg1qn Před 24 dny

    Tamilthai valgha Thalaivar Prabhakaran avarkal valgha❤❤❤❤❤

  • @asokankanapathippillai4651

    Youtub brother ivarkalin kathaiya kekka vendam enna nadathathu nu theryathu

  • @NavinNavinKumar-ml5bs
    @NavinNavinKumar-ml5bs Před 24 dny

    Welcome Captain

  • @sthineshan
    @sthineshan Před 26 dny

    ❤❤❤

  • @dhanamr8858
    @dhanamr8858 Před 26 dny +3

    Great leader❤🎉

    • @jai712
      @jai712 Před 26 dny

      My dear Annan PRABHAKARAN ❤❤🔥🔥

  • @sureshpara-wr6ho
    @sureshpara-wr6ho Před 26 dny

    ❤🙏🙏🙏🙏

  • @senthilraj4951
    @senthilraj4951 Před 26 dny

    Vazga captain Prabhakaran pugal

  • @user-yw6hk1fv6b
    @user-yw6hk1fv6b Před 20 dny

    Thalaivar kadum
    Sandaila savarm sethukodu erunthavaro unakkumunala vanthunindavaro allathu never savarm sethu veddanio? umakku
    vedkamilaio!!!

  • @user-yw6hk1fv6b
    @user-yw6hk1fv6b Před 20 dny

    Ken thereyathavarkalum thappeodiyavarkalum slum kathaiya nampamudijathu thalaivar veerkavimanl even Edith udal avalavu rattan sodium prsa erunthatha niengka erunthal sakaml?

  • @antonvimalathasanthonipill7937

    அண்ணா இவரை பேட்டி எடுக்க வேணம்

  • @elaiyarajahta4038
    @elaiyarajahta4038 Před 25 dny +1

    பிரபாகரன்உடலை பிரேத பரிசோதனை செய்யும்...ஒரு தோட்டா மூளையின் வலது பக்கம் சின்ன துவக்காக இருக்கலாம்....தோட்டாக்கள் மூளையில் இருந்துஎடுத்திருந்தால்...அது சிங்கள குண்டா...தலைவரின் துவக்கு குண்டா என்பதை வைத்தே சொல்லமுடியும்...உடல் இறந்த நேரம் சரியாக எத்தனைநேரம் ...தெரிந்து இருக்குமே....உடல் அடக்கம் செய்வதற்கு முன்...சிங்கள இராணுவம் தலைவர் உடலை என்னென்ன செய்தார்...டி என் ஏ உறுதி...பிரபாகரனிடம் எடுத்து வைத்திருப்பார்கள்....அதை கண்டுபிடிக்க முடியுமா???? பாலசந்தர் கடைசியாக பேசியவார்த்தை என்ன ?? கொன்றவன் யார்? சொல்லமுடியுமா??
    டிராக்டர்ல பெண் புலிகள் உடலை தூக்கி ஏற்றி காலில் மிதிக்கும் முன் நடந்தது என்ன? செய்தவர்கள் சொல்லுஙக...உஙகள் நினைவில் இருக்கும் அல்ல.....அந்த மூளையைப்திவு செய்து ...உண்மையை சொல்லுஙக ...?. என் கேள்விக்கு பதில் ஏஐ தருமா ??????

    • @elaiyarajahta4038
      @elaiyarajahta4038 Před 25 dny

      அதை செய்த இராணுவ வீரனின் உளிவியல் ஆராய்ச்சிக்கு தேவைப்படுவதால்....கண்டுபிடிங்க....ஆதாரம் கொலையாளிதான்...உயிரோடு சொகுசா வாழுகிறான்....தமிழர்கள்
      பொய்கதை விவாதம் குறை நிறை உண்மை பொய்....கேவளமா இல்ல...12 கோடி ....நீஙக உயிரோட வாழ்ந்து என்ன செய்யப்போரிங்க...தமிழ்பிணங்களே...

  • @user-bx4jk2vt4y
    @user-bx4jk2vt4y Před 9 dny

    ஏனாது, மக்கலுக்காஹா, நான், வருவேன்

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 Před 20 dny

    Engkal kula sami prabakaran aiya.

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry Před 25 dny

    எவரும்இல்லை

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 26 dny

    Why he is an only person for poraduvathatku,other persons ikku urimai illaiya. He is in rest with his family .aAll tamil peoples are poradi they get tamil eelam. Enkirunthalum Thalaver vaalka,family vaalka.

  • @christykini1512
    @christykini1512 Před 26 dny +6

    துளைத்து துளைத்து கேள்வி கேட்கிறார். எல்லோருக்கும் எல்லாம் தெரியாது. போர் நடக்கும் போது எங்கே போனீர்கள் இப்ப வந்து துளைத்து கேள்வி கேட்க வந்திட்டீர்கள். உங்களுக்கு உழைக்கிறதற்க்கு இதுதான் இடமா ? CZcamsr வேறு வேலையை தேடுங்க .

    • @arulsun2418
      @arulsun2418 Před 26 dny +1

      நாம தொடர்ந்து😂பொய்க்குத்துணைபோனால்.
      துளைப்பவர்கள் வருவது மிகவும் நல்லது😢

    • @christykini1512
      @christykini1512 Před 22 dny

      ​​​@@arulsun2418இந்தியா தமிழ்நாட்டில் இருந்து வந்து இருக்கிறார். யார் பொய்க்கு துணை போனது? தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் ஏன் இப்படியான எழுத்து எழுத வேண்டும். களமாடி காயப்பட்டு கண் தெரியாது இருக்கிற பிள்ளைகளிடம் என்ன கேள்வி youtuberக்கு? கண்ணே இல்லாது இருக்கிற பிள்ளைகளின் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இருப்பவர்களிடம் கேள்வி கேட்க வந்துவிட்டார். இன்றும் ஈழத்தில் இருந்து போனவர்களை அகதிகள் என்று கேவலமாக கொச்சைப் படுத்தி பேசிக் கொண்டு இருக்கிறார்கள் அது உங்களுக்கு தெரியாதா? இன்னொரு episode இவன் ஒரு பெண் போராளியைக் கேட்கிறான் கலியாணம் செய்திட்டியா? ஏன் செய்யவில்லை என்று இவன் யார் இந்த கேள்வி கேட்க? பண்பற்றவன் பெண்ணிடம் இப்படியா கேள்வி கேட்கிறது? இது தமிழ்நாடு இல்லை பண்பற்ற கேள்வி கேட்க.

    • @christykini1512
      @christykini1512 Před 22 dny +1

      ​@@arulsun2418துழைப்பு இல்லை. துளைத்து

  • @raagumegan
    @raagumegan Před 26 dny

    😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt Před 26 dny

    நல்ல முடிவு

  • @rathi3844
    @rathi3844 Před 26 dny

    தலைவர் அதை உங்களிடம் சொன்னதாக நீங்கள் சொல்வதை பகிரங்கமாக வெளிஉலகிற்கு சொல்லியிருக்கலாமே. நீங்கள் சொல்வது நம்பக்கூடியதாக இல்லை.

  • @KuganeshVicknesh
    @KuganeshVicknesh Před 26 dny

    மேதகு தலைவர் தன்னைத்தானே அழித்திருந்தால் ஏன் விடுதலைப் புலிகளின் முன்னால் வீரர்கள் அந்த வருடமே வெளியிடவில்லை மற்றும் 15 வருடம் மௌனம் காத்திருந்தீர்கள்? தற்போது கூறுகின்றீர்கள்?

    • @arulsun2418
      @arulsun2418 Před 25 dny +1

      புலம் பெயர்ந்த சருகுப்புலிகள்,
      கொள்ளையடித்த பணத்தில்,
      மிகச்சிறிய தொகையை,
      வாயுக்குள் திணித்து விட்டார்கள்....!🤔😎

    • @KuganeshVicknesh
      @KuganeshVicknesh Před 25 dny

      @@arulsun2418 அது தெரியும் அந்த நபர்கள் சுவிஸிலும், மற்றைய நாடுகளிலும் இருக்கிறார்கள். எப்படி நம்பிக்கைத் துரோகம் செய்ய மனவருகுதோ தெரியவில்லை. நாம் வாழ்வதோ சொற்ப காலம்?

  • @parithabangalfanpage4740

    நண்பா எனக்கு ஒரு கேள்வி
    நான் ஒரு இந்தியத் தமிழன்
    நான் இலங்கையில் அங்கு அரசியல் செய்ய முடியுமா அல்லது தமிழர்களை ஆட்சி செய்ய விட மாட்டார்களா
    சொல்லுங்கள்..
    இவர்களை அழிக்க வேண்டும் என்றால் அதிகாரத்துக்கு வர வேண்டும்.. நான் சொல்வது சரிதானே

    • @unmai768
      @unmai768 Před 12 dny

      சரிதான் ஆனால் சாதிய பாகுபாடு இருக்குமே

    • @parithabangalfanpage4740
      @parithabangalfanpage4740 Před 11 dny

      நீங்கள் நாம் தமிழர் கட்சியை கேள்விப்பட்டது உண்டா.
      சாதி மதம் அனைத்தையும் கடந்து வளர்கிறார்கள்..
      சீமான் அவர்களின் கொள்கைகள் தனி தமிழ் ஈழம் பெறுவதே சுதந்திரம் என்று அவரது ஆட்சி வரைவு குறிப்பிடுகிறது...நாங்கள் மீண்டும் வருவோம் வீரியமாக...

  • @1962thevan
    @1962thevan Před 26 dny

    இவர்களின்தகவல்கள் இப்படித்தான் நடந்திருக்கலாம் என்ற ஊகமே நேரடியாக கண்டசாட்சிகள் யாருமே இல்லையே.அப்படிஉள்ளபோது எதுவும் நடந்திருக்கலாம்

  • @user-bx4jk2vt4y
    @user-bx4jk2vt4y Před 9 dny

    நான், சாகவில்லா,

  • @RajRaj-ii9pl
    @RajRaj-ii9pl Před 26 dny +2

    அஅனைத்தும் உண்மை நானும் முன்னாள்போராளியே ஆனால் உலத்திடம் ஒப்படைத்தது உண்மை அண்ணன்வீரமரணம் அடையவில்லை இதுவும்உண்மை.

    • @arulsun2418
      @arulsun2418 Před 25 dny

      கிளம்பிற்றாங்கள் ஐயா,கிளம்பிற்றாங்கள்.....
      தலைவர் வீரமரணமில்லை என்றால்....
      அகாலமரணமா.....???
      என்னதான் சொல்ல வாற ,புறம்போக்கு.....!🤔

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 Před 25 dny

      Ennada yaraiyada pekiadda pokereyal ennum kasu kanatha suruddeyathu neruthukada erukenrar enru pekiaddathenkada illaiyada antha punethanai kevalap paduthathenko

  • @ara3388
    @ara3388 Před 26 dny +1

    தம்பிகளா 2009 தமிழ் இறந்து விட்டார் அவர்களின் சுவடுகள் இல்லை இல்லை இல்லை 😅

  • @antonvimalathasanthonipill7937

    நீங்களும் இப்படி பட்டா ஆக்களிடம் போட்டி கான்பது குற்ரம்

  • @saigita8208
    @saigita8208 Před 21 dnem

    Intha thyaghi prabhakharan payarai solli namm thamizh naatil oru ayokhiyan arassiyal panni soghussagha vazhnthu kondhu irukhiran.

  • @antonvimalathasanthonipill7937

    இவர் ஓரு கருத்து அவர் ஓரு கருத்து இவர் இலங்கை அராசங்கத்துக்கு சார்பாக பேசிறார்

  • @user-dt3lr9lz5k
    @user-dt3lr9lz5k Před 2 dny

    "நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்."
    - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

  • @antonvimalathasanthonipill7937

    அண்ணா இவர் பொய் சொல்லுறார்

  • @user-eq1bv4dt4h
    @user-eq1bv4dt4h Před 26 dny +1

    டேய் உனக்கு யார் பின்னணி நான் இப்படி கேட்பேன் நீ இப்படி சொல்லு என சொல்லிக் குடுத்து கதைக்கிறமாதிரி இருக்கு நம்பக்கூடிய மாதிரி கதைக்கிறியள் வாழ்க தமிழன் ஒற்றுமை .

    • @thirunathi1657
      @thirunathi1657 Před 26 dny +1

      Nee tamilana

    • @arulsun2418
      @arulsun2418 Před 26 dny

      டேய் பன்னாடை...🤭 இரு😮

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Před 26 dny +1

      Thambi edhil nambagathanmai erukkindradhu......Anbu magal Dhuvaraga 12 or 13 kilinochi kalathilaye Veera maranam adaindhadhai Pala poaraalihal koodave erundhavarhal kooriyullanar.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Před 26 dny +1

      Kadaisiyaga Thesiya Thalaivarai 16 aam thedhi night dhaan makkal mullivaikkalil kandullarhal so adhuvum poruthamaga thaane erukkindradhu.

  • @manayilbremdoss7840
    @manayilbremdoss7840 Před 26 dny +1

    இவர்கள் கதைப்பதை பாரத்தால் யாரோ சொல்வதை பிரச்சாரம் செய்வதுபோல் உள்ளது

    • @user-sn4cp2dd3y
      @user-sn4cp2dd3y Před 26 dny

      ஆமா யாரோ சொலாலிக் கொடுத்து அதை நினைவில் வைத்து கதைப்பதைப்போல் இருக்கு

    • @arulsun2418
      @arulsun2418 Před 26 dny

      உண்மை உங்களுக்குப் பிடிக்காதோ...?
      ஊழல் கவிஞருக்கும் பிடிக்காது.🤐

    • @arulsun2418
      @arulsun2418 Před 26 dny +2

      உன்ன யாரோ இப்படி எழுதென்று சொன்னமாதிரியிருக்கு பன்னாடை....😂

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 Před 26 dny

      Unmayay sonnaal unakku adu poyyaka terykirataa

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Před 26 dny +1

      ​@@arulsun2418ungommale nee enna poolukkuda ella comment layum pallu pundaiya kaattura kandaaroli peththavane.....kalappu piravi naaye...?

  • @sridharse
    @sridharse Před 26 dny +2

    இந்த சீமான் அற்ப பிறவி க்கும் ஈழத்துக்கும் என்ன சம்பந்தம் என்ன என்று தெளிவான விளக்கம் தேவை

    • @ParamasivamPirasath
      @ParamasivamPirasath Před 26 dny +5

      1993 ஆம் ஆண்டு பிரசாந்த் நடித்த ராசா மகன் திரைப்படத்தை இயக்கியது மணிவண்ணன் ஆனால் திரைக்கதை எழுதியது சீமான் கதாநாயகனுக்கு சூட்டிய பெயர் பிரபாகரன் என்று உண்மையிலே சீமான் வந்து பிரபாகரனுக்கு ஒரு ரசிகன் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியும்

    • @murugaiahmurugan
      @murugaiahmurugan Před 26 dny

      சீமான்..எல்லோரும்..பெண்.பித்தர்கள்..போதையிலேயே மூழ்கியிருப்பவர்கள்..சாதி..வெறியர்கள்...

    • @ravindran3274
      @ravindran3274 Před 24 dny +1

      சீமானின் மூத்திரம் குடி விளக்கம் வரும்

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 Před 26 dny +4

    மகிழ்ச்சி ,
    அருமையான காணோலி .
    🙏🙏🙏🙏🙏

  • @v.vimalvimal4657
    @v.vimalvimal4657 Před 26 dny +1

    இவர் சொல்வது தான் 100 க்கு 100 '/• வீதம் உண்மை!...…

  • @jothibai2979
    @jothibai2979 Před 24 dny

    என் குல தெய்வம் அண்ணன் பிரபாகரன்❤❤❤❤

  • @sivananthanrajah
    @sivananthanrajah Před 26 dny

    ௯௫டர்கழ்ழ்...ஆமிரகா௬வா௩்கதகிராகழ்😅😅😅கண்தெரியதவகழ்இப்ப...௮ரசசா௩்பக்கம்😅😅

  • @XavierA-bb8xb
    @XavierA-bb8xb Před 26 dny

    You go ilangai and search