உணர்ச்சிகளை கையாள்வது எப்படி?|Emotional intelligence | இட்லியாக இருங்கள்|Tharcharbu vazhkai |tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Thanks for watching.
    In this video I have discussed about the importance of emotional intelligence.
    I have taken few examples and quotes from the book emotional intelligence book written by Dr. Soma valliyappan. Thank him for making such a wonderful book and iam glad to speak about this book and his idea about the emotion handling.
    Contact tharcharbuvazhkai@gmail.com
    #bookreview
    #tamilbooks
    DISCLAIMER:
    The views expressed in this video is purely based on my understanding after reading the book. This doesnot contain any illegal information and abides the guidelines.

Komentáře • 171

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna6658 Před 2 lety +4

    உணர்ச்சிகளை அடக்கி வைத்து அதனைக்கையாளச் சொன்ன‌விதமும் மிகவும் அருமையாக இருக்கிறது. அதுவும் தமிழ் சகோதரியின் தெளிவான ‌அழகான குரலில் ‌விளக்கம் கூறிய விதம் அருமை.வணக்கம்.வாழ்த்துக்கள்.வாழ்க‌வளமுடன் ‌வாழ்க‌வளமுடன்

  • @amaravathis822
    @amaravathis822 Před 2 lety +8

    மிக அருமை அக்கா...உங்க பேசும் திறமை ரொம்ப நல்லா இருக்கு....மனசு அமைதியா அகிறுட்சு அக்கா...நன்றி கா.head phone la keten..avlo நிம்மதி யா எருந்துட்ச்

  • @ar.sankarmurugan1498
    @ar.sankarmurugan1498 Před 2 lety +7

    வாழ்க வளமுடன்., மிக தெளிவான, நிதானமான விளக்கம் அக்கா.,

  • @ramakrishnansubbiyan1764

    நீங்கள் படிக்கும் புத்தகங்கள் 📚 காணொளி காட்சி படுத்துவது அழகு நீங்கள் அழகான பெண் அதைவிட அறிவான பெண் அதைவிட அன்பான பெண்.. வாழ்க்கை செம்மையாக வாழுங்கள்
    பிறருக்கும் வழிகாட்டியாக இருப்பது இந்த பிரபஞ்ச.. அறிவு

  • @1982ashokk
    @1982ashokk Před 2 lety

    நம்மை நல்லவராக காட்டி கொள்ளவும் அடுத்தவர்களை பகைத்து கொள்ளாமல் இருக்க வெளிநாட்டு ஆட்கள் கொண்டு வந்த concept தான் Emotional Intelligence. Emotional intelligence இருக்குற யாரும் straight forward ஆக இருக்க முடியாது.Straight forward ஆக இருக்கிறாங்க கிட்ட emotional intelligence இருக்காது. Straight forward ஆக இருக்குறவங்க தப்பு செய்தால் punishment கேட்பாங்க. Emotional intelligence இருக்கறவங்க தப்பு செய்தால் நேர்ல மன்னிப்பு கேட்பாங்க பின்னாடி முதுகில் குத்துவாங்க.

  • @nis74
    @nis74 Před 2 lety +4

    அருமை நானும் இட்லியாக இருப்பேன் 😊

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 Před 2 lety +3

    இட்லிக்கு இவ்வளவு பெரிய கதை இருக்கிறது என்று இப்போதான் தெரிந்து கொண்டேன் நன்றி சகோதரி

  • @paramasivamr4731
    @paramasivamr4731 Před 2 lety

    உங்களது கருத்துரைகள் மிக அருமை மிக அருமை. இந்த இளம் வயதினிலே இவ்வளவு தலைப்புகளில் மிக ஆழ்ந்த சிந்தனைகளை மிக எளியமுறையில்...... என்னவென்று சொல்ல......வாழ்க வளமுடன்.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 2 lety +2

    அருமை அருமை அருமை உதாரணம் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 2 lety

    அம்மா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி.

  • @rmkpositivethoughtfeed2972

    Mam what a message it's eye opening for me.
    Several times my wife told I could not understand
    But idly leasson thought me grat leasson will do accurate self check and regulate from now on.
    Amigdala was very informative.👍 Thanks my 20 years work experience if any one told about me my concentration will shift there and watch it.
    Finally lead to time waste.
    Finally you will be silent during scolding.
    Deff duirng praising or success.
    Relative ly sounds very good.
    With immediate effect will follow and spread the love and have some emotional love credit with all cologues.
    Really big salute to you👍👍

  • @perumalvv
    @perumalvv Před 2 lety +2

    உண்மை அருமையான கருத்து வாழ்த்துகள் தோழி அருட்பெருஞ்ஜோதி 💐💐💐🙏🙏🙏💞💞💞

  • @sridharms9116
    @sridharms9116 Před 8 měsíci

    Nice explained, Amikdala I don know before. But know that. Nice sister, Mr. Soma. Valliappan sir is 👍

  • @ramakrishnansubbiyan1764

    நீங்கள் அருமை என் 🌺🌻🌹🌷அருமையான தங்க
    மாண. தங்கையை கண்டேன்...

  • @ravichandran8514
    @ravichandran8514 Před 2 lety +6

    Your skills is God gifted
    Continue sister thanks

  • @tvlmani
    @tvlmani Před 2 lety

    என்னுடைய வாழ்க்கை முறையை மாற்ற இந்த டிப்ஸ் மிக பயன் உள்ளதாக இருக்கும்

  • @narennaren635
    @narennaren635 Před měsícem

    Nice super sister vazhaga valamudan

  • @premasundharam4012
    @premasundharam4012 Před 2 lety

    valga valamudan

  • @babubabu7725
    @babubabu7725 Před 2 lety

    நன்றி 🙏 தங்கையே

  • @jeeva3041
    @jeeva3041 Před 2 lety

    Right time I got a right message

  • @-killaimeenavan624
    @-killaimeenavan624 Před 2 lety +1

    Super sister,, thank you
    Vazhga valamudan 💐💐💐

  • @ummulsihana3455
    @ummulsihana3455 Před 2 lety

    👌👌👏👏👏👏arumaiyana thelivana anaivarkm thevaiyana pathiuooo menmelum valara eraivan arulvaha sister ungalku

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 2 lety +1

    Emotional bank account - nice concept ! :)

  • @nivedhasai8111
    @nivedhasai8111 Před 2 lety +2

    This channel deserves more views ❤.

  • @yogaprabhusky8193
    @yogaprabhusky8193 Před 2 lety +1

    நன்றி சகோ வாழ்க வளமுடன்🎊🎊🎊🎊🎊 நலமுடன்🙏🙏🙏🙏

  • @skatharolissate5720
    @skatharolissate5720 Před rokem

    நன்றி தோழி மகிழ்ச்சி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @TopTechSethupathy
    @TopTechSethupathy Před 2 lety +6

    Akka krishna endra manithanum avan thathuvamum Book Review Pannuga Akka..Thank You Akka

  • @parimalasaravana1115
    @parimalasaravana1115 Před 2 lety

    Ur hairstyle is so....good and tide ma..😍

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj Před 2 lety +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்😍😍

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 Před 2 lety

    மிகவும் அருமை...

  • @user-gb5xr1fc3j
    @user-gb5xr1fc3j Před 2 lety

    நன்றி சகோதரி

  • @bhuvanagowrish8982
    @bhuvanagowrish8982 Před 2 lety +1

    அருமை சகோதரி 👌👌👌💐💐💐 வாழ்க வளமுடன் 🙏

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Před 2 lety +1

    Lovely message,bittersweet Tamil,Excellent explanation. Thank you for sharing this wonderful information love and hugs from Canada sis.

  • @praveengnanavel1153
    @praveengnanavel1153 Před 2 lety

    Very best speech sister

  • @sivamproductions-agarbathi717

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @kavithaanjali8911
    @kavithaanjali8911 Před 2 lety

    மிகவும் அருமையானபதிவு சகோதரி 💐🌹💐❤💖❤

  • @godmurugamahendran4970

    நன்றி வாழ்க வளமுடன்

  • @ganesan4810
    @ganesan4810 Před 2 lety

    Vazhka valamudan

  • @Rajesh-fr7cs
    @Rajesh-fr7cs Před 2 lety

    Mm..good message...ningalude explanation.. very interesting aanu kelkan

  • @nandeeswaransevugan55
    @nandeeswaransevugan55 Před 2 lety

    நன்றி

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 Před 2 lety

    Nanri sis valkavalamudan

  • @sambu27
    @sambu27 Před 2 lety

    Excellent sister
    Vazhga valamudan

  • @elakiya4268
    @elakiya4268 Před 2 lety

    அருமையான பதிவு தோழி

  • @joydeepakm5168
    @joydeepakm5168 Před měsícem

    Nice review! madam
    Thank you

  • @TAMIL_KAVITOP_
    @TAMIL_KAVITOP_ Před 2 lety

    Akka video pottanga eppatha ka neram vanthuchu ... video pakka 😍

  • @sureshsiva5895
    @sureshsiva5895 Před 2 lety

    விரிவான விளக்கத்திற்கு நன்றி

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn Před 2 lety

    Super sis thank u

  • @deeparaissas7321
    @deeparaissas7321 Před 2 lety +1

    Vaazhga valamudan akkaaaaaa❤️

  • @abinayasv6343
    @abinayasv6343 Před 2 lety

    Thanks for this video sister,I started watching all ur video , its very good and very useful to me to analyse myself. Simpila supera solringa ma. Idly maathiri iruntha simple a emotions handle panlaam nu easy ya sonninga pa.

  • @muthukrishnanchinnasamy1718

    Azhagu, Thelivu.

  • @thilagarani9680
    @thilagarani9680 Před 2 lety

    Valga valamudan

  • @princessbeauti9761
    @princessbeauti9761 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் 🙏❤️

  • @chariprem
    @chariprem Před 2 lety

    Emotional bank account super tips நன்றி வாழ்க வளமுடன்.

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 Před 2 lety

    தமிழ் போல் அழகாய்
    இளமையாய் இட்லியாய் வாழ்வோம்..
    நித்ய ஆனந்தமாகமா..

  • @calmmusic1654
    @calmmusic1654 Před 2 lety

    வாழ்க வளமுடன்......

  • @sangamamdhasssingdanceismy7650

    மிகச்சிறப்பு

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali Před 2 lety

    சிறப்பு, வாழ்த்துகள் சகோதரி😊

  • @Wonderful_World777
    @Wonderful_World777 Před 2 lety

    வாழ்க வளமுடன்

  • @vetrivelsegaran6496
    @vetrivelsegaran6496 Před 2 lety

    Vazhga valumudan

  • @shivaramankannan8071
    @shivaramankannan8071 Před 2 lety +8

    Super sister....
    Can you share your reading techniques like how to read, time for reading, plan to finish etc.
    Good overview of emotion intelligence....
    வாழ்க வளமுடன்

  • @sivashankar.v1481
    @sivashankar.v1481 Před 2 lety

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @srilingesh
    @srilingesh Před 2 lety

    Nanri

  • @rajhana7057
    @rajhana7057 Před 2 lety

    Very nice.

  • @Raviran100
    @Raviran100 Před 2 lety

    Enaku kushbu idly pidikum 😁...nice video ❤️....enatha emotions ah manage senjalu...ellarukum oru breaking point irukum..atha breaking point limit exceed aagura apo ..unarchigal vellam pola karai purandu oodum 😂😂😂athuku nalla periya dam kattanum..

  • @tntrool8580
    @tntrool8580 Před rokem

    Super very nice video

  • @sethuraman-wv3gw
    @sethuraman-wv3gw Před 8 měsíci

    Well explain

  • @Techno_starter
    @Techno_starter Před rokem +1

    Very nice akka , thanks a lot for sharing 😊

  • @mirthunkmirthunk3039
    @mirthunkmirthunk3039 Před 2 lety

    Way of convey the msg is excellent

  • @rajalaxmikrishnamurthi9745

    arumai arumai never heard this topic soo simplified God bless you maa

  • @ferozarizme8366
    @ferozarizme8366 Před rokem

    Excellent information, thank you sister

  • @poornimas5326
    @poornimas5326 Před 2 lety

    Rompa tq you so much ka neeng உன்மையsema ka 😊😊😊👍👍😊😊😊😊neeng இன்னும் நல்லா வீடியோ போடுங்க ka உங்க வீடியோ na பாத்து மனசு நல்லா இருக்கு ka 😊😊😊

  • @srimathim6744
    @srimathim6744 Před 2 lety

    Super 👌🤗🤗🤗

  • @chandarr7552
    @chandarr7552 Před 2 lety

    நல்ல பதிவு..
    சகோதரி வாழ்த்துக்கள்..

  • @kvkannanvenkatachalam825

    உங்க பேச்சு மற்றும் வீடியோ நல்லா யிருக்கிறது

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 Před 2 lety

    நன்றி😍

  • @ganesanayyaswamy9856
    @ganesanayyaswamy9856 Před 2 lety

    வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

  • @vigneshv969
    @vigneshv969 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @SureshSuresh-xp6cz
    @SureshSuresh-xp6cz Před 2 lety

    Super madam...... kela vilunthuruvae manda pattharam.....
    comedy ......

  • @manikandanparamanantham2298

    Super review mam

  • @Kongunadan
    @Kongunadan Před 2 lety +2

    அக்கா எனக்கு வயது 18 எனக்கு அதீத காம உணர்வுகாரணமாக சுயஇன்பம் செய்து விடும் பழக்கம் உள்ளது😭

  • @SOULOFHEALTHWELLNESS
    @SOULOFHEALTHWELLNESS Před 2 lety

    Nalla pathivu nanri..Akka🙏🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 lety

    Thank you mam,Very Useful 🙏

  • @chariprem
    @chariprem Před 2 lety

    Sister sariyana nerathil videos pottutinga super thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking you thanking

  • @sowmyaganapathi
    @sowmyaganapathi Před rokem

    அருமை

  • @umarkathap8487
    @umarkathap8487 Před 2 lety

    Nanri akka mikka nanri

  • @Heartsofmelodies
    @Heartsofmelodies Před 2 měsíci

    Thank you

  • @parimalasaravana1115
    @parimalasaravana1115 Před 2 lety

    Neat explanation...👌👌👌👌

  • @Chummairu123
    @Chummairu123 Před 2 lety

    saatchiyaga irundhu, udal asaivugalai kavaniyungal, unarvugalai kavaniyungal, ennangalai kavaniyungal. Vizhipunarvu thanmayaai irungal

  • @rithishaasha6290
    @rithishaasha6290 Před 2 lety +1

    Nice sis ❤💯

  • @felixpremkumar6770
    @felixpremkumar6770 Před rokem

    Good sis, great explanation, tips is really useful

  • @dhahiragani9663
    @dhahiragani9663 Před měsícem

    super mam❤❤❤❤

  • @thiru786
    @thiru786 Před 2 lety

    Nandri valga valamudan

  • @mangaimalai6491
    @mangaimalai6491 Před rokem

    Super ma

  • @rithishaasha6290
    @rithishaasha6290 Před 2 lety +1

    Thank you lots ❤❤❤ sis 💐💐💐

  • @vijivijay7734
    @vijivijay7734 Před 2 lety

    நன்றி 😊

  • @gopinath6507
    @gopinath6507 Před 2 lety

    Idly super sister

  • @anabolic76
    @anabolic76 Před 2 lety

    Intha booka already padichiruken ithula part 2 kooda iruku atha inum padikala antha video podunga

  • @vijaitamil7408
    @vijaitamil7408 Před 2 lety

    Semma madam... speech very easily understood ❤️

  • @sudhakarpalanivelu4694

    Very useful !

  • @manisugan1161
    @manisugan1161 Před 2 lety +1

    Nagative thought, mana azhutham, 😨 ethanala 10years kastapadra sis 2 mele paby and join family over depression pls solutions solunga sis