Pandiyamma Pregnant| Yes !! Officially we announced the happy news | Karthick ❤️ Indrajasankar

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024

Komentáře • 3,4K

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 Před měsícem +2545

    குழந்தை பிறக்காது குண்டாக இருந்தால் என ஏளனம் பேசியவர்களுக்கு சிறந்த பதில் ❤.வாழ்த்துக்கள் சிஸ்

    • @srsdjsounds338
      @srsdjsounds338 Před měsícem +18

      Eanakum ethea tha solranga 😢😢😢😢

    • @vennila86
      @vennila86 Před měsícem +13

      No..nanum gundu dhan enakum porandhadhu

    • @sathyaprakash3108
      @sathyaprakash3108 Před měsícem +10

      Nan ipadi than kasta pattu iruken. Nan gundu so baby illa un ponna kuptu po nu en mamanar amma kitta sonnanga. Enga appa death aagi 6 months. En 2nd akka death aagi 1 month. Than athukula ipaadi sonna enga amma yentha kastam than paarpanga. Enaku azugaiya varuthu. 4 yrs aaguthu marriage aagi. Enga veetla 3 ponnu but entha marumaganum enga veetuku paiyana ill😭😭😭😭😭

    • @user-vq4ue7cc6t
      @user-vq4ue7cc6t Před měsícem

      S crt soniga sis
      Ithe situation nan kadanthu vanthen

    • @pullingo8064
      @pullingo8064 Před měsícem

      @@sathyaprakash3108don’t feel ga ellam oru naal sari aagum

  • @RechalMaran
    @RechalMaran Před měsícem +174

    25 குழந்தை வளர்கிறதனால கடவுள் உங்கள சும்மா விட மாட்டார் god bless you anna

  • @user-dc8gu3zt5z
    @user-dc8gu3zt5z Před měsícem +239

    8வருடம் குழந்தை இல்லை. But இந்திராஜா வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @durgamurugan2691
    @durgamurugan2691 Před měsícem +2331

    எனக்கு 20 வருஷம்குழந்தை இல்லை ஆனா இந்த வீடியோ பாக்கும் போது அவ்வளவு சாந்தோம இருக்கு❤❤❤

    • @Vishakkim
      @Vishakkim Před měsícem +47

      Enaku baby ila 😢

    • @user-cs7gc3eo1q
      @user-cs7gc3eo1q Před měsícem +36

      எனக்கும் ஆறு வருசமா குழந்தை இல்லை.

    • @lekshmysundar1009
      @lekshmysundar1009 Před měsícem +21

      ​@@Vishakkim Bhagavaan tharum sangadapedathinge♥️🙏🙏🙏

    • @lekshmysundar1009
      @lekshmysundar1009 Před měsícem

      ​@@user-cs7gc3eo1qkidakkum swamiye vendunge Guruvayyorappane vendunge🙏🙏🙏

    • @durgamurugan2691
      @durgamurugan2691 Před měsícem

      @@user-cs7gc3eo1q கண்டிப்பாக கடவுள் உங்களுக்கு ஒரு குழந்தை குடுப்பார்

  • @PaliniDhana
    @PaliniDhana Před měsícem +213

    கடவுளுடைய அருளோடு நீ நல்லபடியா இருக்க வேண்டும் சீக்கிரமா குழந்தை பாக்கியத்தை கொடுத்ததற்கு நன்றி கடவுளே முருகா❤❤❤❤

  • @abiramisaravananabiramisar6753
    @abiramisaravananabiramisar6753 Před měsícem +85

    அடுத்த வருடம் குட்டி பாண்டியம்மா பார்க்கனுமுனு நான் பண்ண கமெண்ட் பண்ணது உண்மை ஆனது நினச்சு மற்றற்ற மகிழ்ச்சி 😘😘😘😘🫶🫶

  • @MohammedRiffan-iq3oh
    @MohammedRiffan-iq3oh Před měsícem +530

    இறைவன் குடுத்த வரம்❤❤❤ இறைவனுக்கு அதிகமா நன்றி சொல்லனும்❤❤❤❤❤

    • @rjaya-im8tv
      @rjaya-im8tv Před měsícem +1

      வாழ்த்துக்கள் இந்திரஜா கார்த்தி❤❤❤❤

  • @rameshcar2453
    @rameshcar2453 Před měsícem +101

    8வருடம் ஆட்சி ஆனா உங்கள் பார்த்ததும் கண்ணீர் வந்துடுச்சு ❤❤❤❤

  • @Priya_creator99
    @Priya_creator99 Před měsícem +34

    Gunda irukuravangaluku inimel indha baby porakathunu nenaikathinga... Ungalukum vaaipu kedaikum ❤❤❤❤❤

  • @rubyvelvet2563
    @rubyvelvet2563 Před měsícem +65

    when I saw Pandiyamma that day, I felt she must be pregnant.Congratulations.

  • @Magizhini217
    @Magizhini217 Před měsícem +171

    திருச்செந்தூர் முருகன் அருள் குழந்தைக்கு கிடைக்கும்... வாழ்க வளமுடன் ❤

    • @Gopikannan-i3k
      @Gopikannan-i3k Před měsícem +1

      Enakum one of year achu😢 enaku innum kulandhai illa😢😢😢😢😢na romba feel pannitu tha iruppan 😢😢😢😢😢😢😢enaku elkarum pary pannu nga frnds🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kavitha3480
      @kavitha3480 Před měsícem

      Super congratulation 😍

  • @RamuRamu-cf2kq
    @RamuRamu-cf2kq Před měsícem +105

    Selvi ramu பாண்டியம்மா உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் நீ பத்து மாதம் குழந்தையை நல்ல படியாக சுமந்து நீ பெத்து எடுப்ப நான் வணங்கும் முருகன் உனக்கு துணையாக இருப்பார் ❤❤❤❤❤

  • @joly852
    @joly852 Před měsícem +381

    Santhosama erukku gunda eruntha pregnant agarthu kastamnu solli marriage panna mattanga evangalukku ellam oru periya pathil. 😂😂❤❤❤❤❤❤❤❤❤

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 Před měsícem +87

    வாழ்த்துக்கள் செல்லங்களா❤❤ சீக்கிரமாவே சொல்லணும்னு எதிர்பார்த்து சொல்லிட்டீங்க ரொம்ப சந்தோஷம் சிவன் அருள் என்றும் நிலைத்திருக்கும்❤❤❤ இதுபோன்று உங்கள் குடும்பத்தில் புன்னகை என்றும் நிலைத்திருக்க வேண்டும்😊😊😊❤❤

  • @Santhoshwithsathiya
    @Santhoshwithsathiya Před 21 dnem +4

    Congratulations 🎉....unga mrg annaikuthan ennakum mrg aachi.....i am also waiting for this moment...plz pray for me❤

  • @UmaDev-sy6on
    @UmaDev-sy6on Před měsícem +20

    ரொம்ப சந்தோஷம் ஹாப்பியா இருங்க அழகா உங்கள மாதிரி ஒரு பாப்பா இருக்கட்டும் வாழ்த்துக்கள் 😍😍

  • @sritamil2960
    @sritamil2960 Před měsícem +50

    குழந்தைய பாத்துக்கோமா இப்பத்தா பத்தமா இருக்கனும் பாப்பா வாழ்த்துக்கள் தம்பி❤🎉👍👌🤩💐இதுநல்ல முடிவு மா

  • @pandiselvinathan8251
    @pandiselvinathan8251 Před měsícem +8

    வாழ்த்துக்கள் இந்திரஜா கார்த்திக் வாழையடி வாழையாய் உங்கள் வம்சம் தழைத்தோங்கி நீவீர் வாழ்க பல்லாண்டு அன்புத் தம்பதிகளே❤❤❤

  • @janvis6290
    @janvis6290 Před měsícem +18

    Ananda tears came for me... congratulations 🎉cute couple. God bless abundantly

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před měsícem +94

    ரொம்ப சந்தோஷம் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் இதேபோல் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @gowthamirkumar
    @gowthamirkumar Před měsícem +13

    Weight doesn’t matter when we are healthy. Athu neraiya peruku puriyama innum weight kami panu nu solitu irupanga. Congratulations Indraja ❤️
    Eat healthy and be happy..❤️

  • @divyavisalakshin
    @divyavisalakshin Před měsícem +18

    வாழ்த்துக்கள் கண்ணம்மா.. தாயான தருணம் ‌. மிக்க மகிழ்ச்சி இறைவன் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும்!! தீர்க்க சுமங்கலி பவ.

  • @sumathib3602
    @sumathib3602 Před měsícem +126

    கர்த்தர் ஆசிர்வாதம் பெற்று நல்வாழ்வு வாழ்த்து

  • @DhinamaniV
    @DhinamaniV Před měsícem +6

    Congratulations Nallapadiya Baby pirakkanum God kitta Vendikiren happy ah irunga Indraja Karthik ❤

  • @SivaAnjali-S
    @SivaAnjali-S Před měsícem +170

    காட் பிளஸ் இன் பாண்டியம்மா உங்களை பாண்டியம்மாவா தான் எங்களுக்கு தெரியும் அதே மாதிரி நீங்களும் இங்கு வாழ்த்தை ஏத்துக்கோங்க அட்ரஸ் செல்ல குட்டி தங்கச்சி

  • @SangeethaSangeetha-mm7pf
    @SangeethaSangeetha-mm7pf Před měsícem +180

    Nanum 4 yrs ku apuram pragant ah eruken sis . congratulations anna anni ❤

  • @redbro6
    @redbro6 Před měsícem +17

    வாழ்த்துக்கள் அக்கா - மாமா...
    சிங்கக்குட்டி ஆரோக்யமா சக்திவேலன் அருளால் பிறக்கட்டும்...🙏🚩🦚💚💚💚

  • @PooriniDeva
    @PooriniDeva Před měsícem +639

    உங்க எல்லாத்துக்குமே குழந்தை பிறக்கும் கந்த சஷ்டி விரதம் மட்டும் இருங்க முருகனுக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும் நம்புங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏

    • @BalaLoveSusi
      @BalaLoveSusi Před měsícem +4

      Fasting irukkukalama ethana month irukkanum

    • @priyaammu3444
      @priyaammu3444 Před měsícem +6

      Aama nanun sasti viratham iruken 2 mnths ah inaike viratham.. crct ah intha video pakuren.. next baby try pana porom murugan vali katanum

    • @sathyaram7186
      @sathyaram7186 Před měsícem +7

      Kandipa kedikum nanum 2 years irutha epo pregnant 🤰 ahh irukka neenga nambuga kedikum❤❤

    • @KarthikaRavi-ld6fq
      @KarthikaRavi-ld6fq Před měsícem +3

      True ,1️⃣0️⃣0️⃣🔣

    • @kasthurivino9882
      @kasthurivino9882 Před měsícem +5

      Yes , very very true ...ennaku marriage aaki 5 years ah baby illa ..oru hope Illama than start pannen...mangayier amma you tube channel la pathu summa hope illama than start panna but ennaiku 2 years la boy baby en kai la irrukan..😊..

  • @rampriya8403
    @rampriya8403 Před měsícem +56

    Iam so very happy Nana pragnanta irukra mathiri oru happiness valthukal anna pappa❤❤❤❤❤❤❤

  • @meenakshijaganathan4956
    @meenakshijaganathan4956 Před 28 dny +2

    Really happy for you both❤❤idhu reveal pannave solrathuku manasu venum❤❤

  • @kathirvlogs
    @kathirvlogs Před měsícem +58

    வாழ்த்துக்கள் சகோதரி தீர்க்க சுமங்கலி ஆசிர்வாதம் சந்தோஷம் 🎉🎉

  • @user-ih4lk9db7v
    @user-ih4lk9db7v Před měsícem +210

    🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭 எனக்கு 9 வருடமா குழந்தை இல்லை எனக்காக ஒரு பிரார்த்தனை பன்னுங்க எங்க விட்டுகாரையும் நா ஆம்பலையா காட்டனும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vkalpana4452
      @vkalpana4452 Před měsícem +8

      Kandipa porakum murugan vanthu porapar

    • @kiruthikakiruthika9030
      @kiruthikakiruthika9030 Před měsícem +5

      Sasti viratham irunga ma murugan kandipa kulanthai koduparu

    • @LakshmiSorna-qr5mr
      @LakshmiSorna-qr5mr Před měsícem +3

      கண்டிப்பாக கிடைக்கும் healthy lifestyle with sree nu oru chanel aathula seed cycling pathi solirupanga athula ula comments parunga avlo positive ana story irukum seed cycling try panunga kandipa kozhantha poraum

    • @anandhimani1279
      @anandhimani1279 Před měsícem +5

      Kolantha poranthatha anmagan enru artham illa ungala nalla pathukkurara athu pothum kandipa ungalukku kolantha porakkum ❤

    • @r.s.danielpaul9637
      @r.s.danielpaul9637 Před měsícem +2

      God bless you ma seekirama good news solluvinga

  • @HC_VLOG
    @HC_VLOG Před měsícem +5

    நீங்கள் இருவரும் நல்ல படியாக சந்தோஷமாக வாழவேண்டும்...ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை சுமக்க தயாராகி்யாச்சு...வாழ்க பல்லாண்டு மா❤

  • @gayathrigayathri8598
    @gayathrigayathri8598 Před měsícem +430

    குண்டா இருந்தா குழந்தை பொறக்காது னு தப்பா பேசுவாங்க நிறைய பேரு அதெல்லாம் ஒன்னும் இல்ல நல்ல மனசு இருந்தா போதும் இந்திரஜா ஒரு உதாரணம் ❤❤❤❤

    • @jakb6297
      @jakb6297 Před měsícem +37

      Nalla manasu ketta manasu la illa. Periods correct ah aaguna pothum. Baby illathavugal ketta manasu artham illa

    • @jeniferjesus1002
      @jeniferjesus1002 Před měsícem +6

      Yanaku thiriji athu poi gunda irutha pregnent aguvaga

    • @kiubalinipraveen6432
      @kiubalinipraveen6432 Před měsícem +10

      Nanum fat ah than eruppen
      Thyroid yum erukku irregular periods also but
      Ennakku marriage Ana udanae baby vandhutta so fat or thin no a matter

    • @YummYummFoods
      @YummYummFoods Před měsícem

      Good reply ​@@jakb6297... Only concern is healthy egg n sperm.... And ofcourse regular periods

    • @veeransangeetha93veeransangeet
      @veeransangeetha93veeransangeet Před měsícem

      Congratulations

  • @user-co3jp4kw1f
    @user-co3jp4kw1f Před měsícem +38

    நல்ல படியாக எங்களுக்கு ஒரு மருமகன் மருமகள் நல்ல மடியா குட்டி செல்லம் தங்கம்❤

  • @akilasampathjasshree3
    @akilasampathjasshree3 Před měsícem +4

    Healthy ah sapduma. Pathiram ma . super valthukal 🎉

  • @djkitchenbydhana7584
    @djkitchenbydhana7584 Před měsícem +66

    Indraja, I'm seriously in tears.. Happy for u. Im also +size but god grace got prgnt within 6 months. The joy feel like we won the world. Pls enjoy ur pregnancy, save all those memory. God bless u both.

    • @UngalPandiyamma
      @UngalPandiyamma  Před měsícem +6

      Thank u so much

    • @chellammalmanikandan9992
      @chellammalmanikandan9992 Před měsícem +3

      Mee too in plus size marriage apove ellarum weight korananja than baby porakum soli romba enaku kashtama irunthuchu but within 2 month I got pregnant I was very happy avangaluku ellam oru pathil kudutha mathiri I gave birth to girl baby she is one and half year right now so enjoy ur pregnancy ❤️ love u dear

  • @jannathamaan
    @jannathamaan Před měsícem +9

    Congratulations pandiyamma take care da chellam 🤰🎉💖

  • @ragul2001
    @ragul2001 Před měsícem +3

    வாழ்த்துக்கள் சகோதரி பாண்டியம்மா ரசிகர்கள் இன்ப சந்தோஷம் தீபாவளி வர போகிறது சர்ப்ரைஸ் கூடுத்தது ❤🎉❤🎉

  • @sathishsaran9713
    @sathishsaran9713 Před měsícem +22

    Congratulations sister 😍🥹😇Idha pakum podhu avlo happy Ahh iruku...🥳❤️Enaku 3 years ahh baby illa.. ellarum enakaga pray panuga friends....🥺Ovvarum masam . Ematram Dha kedaikum enaku🥺plz pray pannuga 🥺

    • @SnehaMano-t1k
      @SnehaMano-t1k Před měsícem

      Dont worry sister.. I didn't believe God, I trusted my doctor 100 percent. After 4 years I conceived, I have a beautiful 3 year old son now.
      Good things takes some time.
      Next year you will be blessed with a child, ..

    • @vanitakumar2580
      @vanitakumar2580 Před 21 dnem

      May soon god bless you with child

  • @cinima6095
    @cinima6095 Před měsícem +45

    Hoi pandiyamma congrats baby 🎉🎉🎉

  • @SmileAndShine2024
    @SmileAndShine2024 Před 25 dny +1

    Congratulations Indraja.. somehow I feel it is my own daughter announcing the news 😊 you are such a sweet heart and no fake expression. God bless and love you both !!

  • @ElizabethElizabeth-sk6ib
    @ElizabethElizabeth-sk6ib Před měsícem +13

    ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤ பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என் அன்பு தங்கை என் அன்பு அண்ணா🎉🎉🎉🎉🎉🎉

  • @gnanagilbert
    @gnanagilbert Před měsícem +27

    Romba happy ya iruku super akka God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-km5mj7vq1u
    @user-km5mj7vq1u Před měsícem +3

    வாழ்த்துக்கள் இருவருக்கும் குழந்தை நன்றாக பிறக்கட்டும் மகளே 🙌🏻🙌🏻🙌🏻💐💐💐

  • @manimegalai5658
    @manimegalai5658 Před měsícem +147

    Congrats to both of u
    After 10 yrs marriage now I'm also pregnant 12 weeks.
    Baby illana yevalo ahvamanagal
    Kastam paduvaga experience panni iruken
    Ur both so blessed sekiram pregnant ahgi irukiga
    Be careful
    Take care of your health. Ungala negative va sonna va munadi
    Nee positive va irukiga .weight pathi peasanavaga luku nalla pathil adi kuduthi irukiga .
    Nanum guda than irupen
    Ennakum ippadi than negative vea solluvaga
    But ippo nan happy.
    Baby illa tha yellarukum sekiram baby vara God kita pray pannikura.

    • @ashusyeedashusyeed3481
      @ashusyeedashusyeed3481 Před měsícem +8

      Hearty congratulations sister yenakum baby illa 7 years of marriage baby illathavangaluku pray pannunga sister me also waiting for this moment take care sister

    • @UngalPandiyamma
      @UngalPandiyamma  Před měsícem +9

      Thank u so much sister and congrats tooo...

    • @UngalPandiyamma
      @UngalPandiyamma  Před měsícem +7

      Kandipa pray panren sister

    • @user-lv8kz3kh3e
      @user-lv8kz3kh3e Před měsícem +1

      Congraselaction sis & bro❤❤❤❤❤❤❤

    • @rajmangai959
      @rajmangai959 Před měsícem +2

      Congrats karthik thambi indhiraja sister 💐💐Enaku married aagi 17years aaghuthu baby illa enakum kedaikumnu confidence iruku waiting for my baby😢😢😢

  • @Sathya-hw5jn
    @Sathya-hw5jn Před měsícem +17

    வாழ்த்துக்கள் இந்திரஜா கார்த்திக் அண்ணா எனக்கு இந்த வீடியோ பார்க்க பார்க்கவே ஒவ்வொரு ரொம்ப அழுகை வந்துடுச்சு நானே ரொம்ப அழுதுட்டேன் இப்ப மாதிரி நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும் நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் உங்களுக்காக லவ் யூ❤

  • @malarvizhibhavaniganesan2480
    @malarvizhibhavaniganesan2480 Před měsícem +4

    ரொம்ப சந்தோசம் ரொம் ரொம்ப ஹாப்பி என்ன சொல்லறது தெரியல நீங்க எப்பவும் ஹாப்பியா இருக்கனும் ❤❤❤

  • @hsrimathi4402
    @hsrimathi4402 Před měsícem +13

    Pandiyamma nalla irunga.kuzhanthai nallapadiya porakkum. Unga familyoda nalla irupinga

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 Před měsícem +51

    வாழ்க வாழ்க வளர்க வளர்க நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட முருகன் அருள்புரிவாராக ❤

  • @SitiFatimah-bq1uu
    @SitiFatimah-bq1uu Před měsícem +3

    Wow wow wow indraja papa n Karthik bro seriously from bottom of my hard feel like so much of butterfly was flying when see the promo I also have pcod problem I don't know in future I got baby or not but I. Feel so so sooooooo happy happy happpyyyyyyy may God bless both of you seriously. I had happy tears

  • @ranimeena6
    @ranimeena6 Před měsícem +6

    வாழ்த்துக்கள் கார்த்திக் &இந்திரஜா 👌👍

  • @puresoul745
    @puresoul745 Před 24 dny +1

    Manamarndha Vazthukkal Vazhga Valamudan ❤

  • @anjalisathish2878
    @anjalisathish2878 Před měsícem +8

    வாழ்த்துக்கள் இந்திரஜா நல்லபடியா பேபியை பாத்துக்கங்க நல்லபடியா குழந்தை பிறக்கும் நான் பிரார்த்தனை பண்ணிக்கிறேன் பாத்து கேர்ஃபுல்லா இருங்க

  • @vanikavitha8621
    @vanikavitha8621 Před měsícem +13

    Congratulations dear.... உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும்....take care of ur health dear... முருகன் அருளோடு வாழ்க வளமுடன்.

  • @user-du1jx9by2g
    @user-du1jx9by2g Před měsícem +13

    அரோயோகமான உணவு சாப்பிட்டால் எந்த உடலிலும் கரு உண்டாகும்

  • @user-kv1bf7tm1o
    @user-kv1bf7tm1o Před měsícem +7

    Andha baby romba lucky neraiya anbu ulangaloda asirvadhathodu piragudhu pandiyamma pls take care veliya romba pogavendaam pls rest edunga iam eagerly waiting to watch my kutty chellam pls invite me to see ur baby

  • @SuryaSuryababu-gj1nr
    @SuryaSuryababu-gj1nr Před měsícem +9

    Chellakutty pandiyamma god bless you da thangam congratulation both off you bro❤️

  • @Sangees_special
    @Sangees_special Před 27 dny +1

    Sooper da congratulations very happy to hear🎉🎉🎉

  • @ranikaniranikani373
    @ranikaniranikani373 Před měsícem +6

    சந்தோசம் பாப்பா எங்கள் வீட்டு செல்ல பிள்ளை நீங்க தாய்மை என்பது நம் வாழ்வில் பெரிய விஷயம் கடவுளின் அருள் தான் அந்த தாய்மை பருவத்தை அடைந்த நீங்கள் நல்லமுறையில் குட்டித் தங்கத்தை சுகமாக பெற்று எடுக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் 😊😊🎉

  • @vinivini404
    @vinivini404 Před měsícem +284

    இவங்களுக்கு கல்யாணம் ஆனப்போ அதிகமா எல்லாரும் பேசுன விஷயம் இந்த ஒடம்ப வச்சு இவ எங்க குழந்தை பெத்துக்க போரானு தான் ஆனா கடவுள் உங்க கூட இருக்காரு நீங்க சந்தோஷமா இருக்கனும். ............. எப்பவும் Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @UngalPandiyamma
      @UngalPandiyamma  Před měsícem +8

      🙏🙏🙏🙏

    • @tharshar4827
      @tharshar4827 Před měsícem +2

      Having a baby is a blessing. Don't have to worry about others. However, be very careful, especially with diet, to avoid sugar as much as possible. All the best.

    • @SantoshSantosh-mm6vh
      @SantoshSantosh-mm6vh Před měsícem

      Romba santhosama erukku ma vazga valamudam

    • @saravanankandhasamy8259
      @saravanankandhasamy8259 Před měsícem

      @@UngalPandiyammagod bless you with healthy baby . You are are gods child so be happy

  • @innai_rosy
    @innai_rosy Před 29 dny +2

    really get emotional and cried watching this. awaiting for a baby for 9 years almost. I am a obsessed girl from my childhood. after marriage each and every doctor said must reduce weight, really get heartbroken when they said. even i lost 15kg still there asking to loss more . but i not lose my hope. i know god will bless ous soon. and congratulations for both... have a blessed life with ur baby

    • @UngalPandiyamma
      @UngalPandiyamma  Před 29 dny +1

      Kandipa good news seekarama solluvinga nanum pray panren sister

    • @JassJass-fv3sd
      @JassJass-fv3sd Před 28 dny

      Me also like that.i am waiting 12years.3miscrrages.every time weight loss again gain in pregnancy ,after again reduce weight,new very boring to do these ,plz pray for me also.

  • @arasupandi6
    @arasupandi6 Před měsícem +4

    மீனாட்சி தாயின் அருளுடன் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வாழ்த்துக்கள்

  • @rajrakesh5041
    @rajrakesh5041 Před měsícem +35

    Congratulations akka very happy news🎉🎉🎉❤❤

  • @itzmeNishu
    @itzmeNishu Před měsícem +5

    ஊரெல்லாம் உள்ள குழந்தைய வளர்க்குற உங்களுக்கு கடவுள் குடுத்த வரம் ❤❤❤❤
    நல்லபடியாக இரட்டை குழந்தையாக பிறக்க வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉

  • @LavanyaSuresh-ir2ec
    @LavanyaSuresh-ir2ec Před měsícem +15

    எங்களுக்கு குட்டி ரோபோ அண்ணா மாதிரி வேணும் தாத்தா மாதிரி வேணும்❤ ரோபோ அண்ணா fan..

  • @JamunaJamuna-uj3dn
    @JamunaJamuna-uj3dn Před měsícem +10

    உன் மேலே நீங்க சொல்றது ஒரு பெண் மேல எவ்ளோ அன்பு வச்சிருக்கீங்க நிறைய தெரியுது

  • @Gowtham-uz3yo
    @Gowtham-uz3yo Před měsícem +1

    Mr miss China thirai la participate pannathiga sister nalla rest aduga valthukal sister

  • @akaruppsiyan9191
    @akaruppsiyan9191 Před měsícem +13

    வாழ்த்துக்கள் பாண்டியாம்மா சிஸ்டர் மாமா ரொம்ப ரொம்ப சந்தோஷ இருக்கு 🥰🥰🥰❤❤

  • @suganyasudharsan2525
    @suganyasudharsan2525 Před měsícem +9

    Congratulations🎉🎉🎉🎉 be happy.. Ithanai குழந்தை mugathil santhosathai kudukkum ungaluku kadavul kodukkum varam... Be happy

  • @user-sv9ey3cg1k
    @user-sv9ey3cg1k Před 3 dny +2

    Congratulations akka 🎉🎉

  • @rethusri8638
    @rethusri8638 Před měsícem +4

    God bless you forever pandiyamma🧚‍♂️🧚‍♂️🧚‍♂️

  • @rajalakshmi3887
    @rajalakshmi3887 Před měsícem +14

    Romba Romba happy ah irukku thangame❤❤❤❤ healthy ah irukkanum ok chellam ❤❤❤❤

  • @padmav7475
    @padmav7475 Před 29 dny +1

    Super 🤝 ఆ దేవుని ఆశీర్వాదం 🙏🙏🤗🤗 మీకు ఎప్పుడూ ఉంటుంది అమ్మ 🤝🤗 రోబో శంకర్ అన్న అంటే చాలా ఇష్టం మీరంటే ఇంకా ఇష్టం అచ్చం మీరు మా అమ్మాయి లాగానే ఉంటారు🤝🤗

  • @ThenmozhiSellamuthu
    @ThenmozhiSellamuthu Před měsícem +21

    Romba romba romba romba romba romba romba romba romba happy aa iruku congrats ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rampriya8403
    @rampriya8403 Před měsícem +10

    Odamba pathukonga nalla sapadunga rest adunga

  • @taswininair
    @taswininair Před 28 dny +1

    Congratulations akka anna🎉❤❤

  • @RevathiRajandiran
    @RevathiRajandiran Před měsícem +4

    பாத்து பத்திரமாக இருங்க சகோதரி❤❤❤❤

  • @gpmgpm3452
    @gpmgpm3452 Před měsícem +17

    உங்கள் குடும்பத்தில் எக்ஸ்பிரஷன் பார்க்கும்போது😢😢😢😢 வந்துடுச்சு இனிமேல் உங்களை கடைசிவரை மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் காண முடியாது அது ஒன்றுதான் வருத்தம் மற்றபடி நல்லபடியாக குழந்தையை பெற்றெடுத்து வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤️❤️👍👍👍💐💐💐

  • @Askar-hw6pg
    @Askar-hw6pg Před 28 dny +1

    Congress papa long life ❤❤🎉baby nala paruka

  • @queenrockers4319
    @queenrockers4319 Před měsícem +4

    Happy hear.. nalla sapaduga. Healthy iruga...

  • @sathiyabooja
    @sathiyabooja Před měsícem +6

    வாழ்த்துக்கள் கார்த்தி இந்திரஜா❤❤❤❤❤

  • @Yashnighty
    @Yashnighty Před měsícem +1

    Super positive girl ❤ happy for u dear ..very cute u are

  • @RSM21o761
    @RSM21o761 Před měsícem +4

    Vaalthukkal da papa ❤ kavanama iru nalla healthy ah saptu odampah nalla pathukko papa❤❤❤

  • @NithyaBhuvan-up9gw
    @NithyaBhuvan-up9gw Před měsícem +4

    Congratulations❤I'm very happy🎉🎉

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 28 dny

    குழந்தை நல்லபடியாக பிறந்து தாயும் சேயும் சுகமாக இருக்க வாழ்த்துக்கள் 💙❤️❤️💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lidiyalidiya5804
    @lidiyalidiya5804 Před měsícem +5

    Stay blessed🥰🥰happy to hear🥰🥰🥰god bless you both ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍❤️❤️❤️

  • @indrakumari5695
    @indrakumari5695 Před měsícem +13

    எனக்கு குழந்தை வரம் கொடு முருகா என்ன போல நிறைய பேரு குழந்தை எல்லாம் இருக்காங்க அவங்களுக்கும் சீக்கிரமா இதே போல குழந்தை வரம் கொடுங்க அப்பா என்னங்க வேண்டும் கா ப்ளீஸ் 🙏🙏😭😭😭😭

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 Před měsícem +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் இரண்டு பேரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ்க வளமுடன் வளரட்டும் உங்கள் பணி.மிகவும் மகிழ்ச்சி

  • @sherinsherin7204
    @sherinsherin7204 Před měsícem +19

    Happy ya eruku da I'm also pregnant, I'm 15 weeks now ,rompa happy ya eruku❤

  • @user-ti7ts4us2r
    @user-ti7ts4us2r Před měsícem +9

    பாப்பா நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும் பாப்பா உனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும்

  • @Matheesha-s5v
    @Matheesha-s5v Před 28 dny +1

    Congratulations sister and brother 💕💕

  • @manimegalai4566
    @manimegalai4566 Před měsícem +4

    Super... வாழ்த்துக்கள் 😍🥳🥳🥳🥳🥳🥳✨️✨️✨️✨️

  • @shafahd
    @shafahd Před měsícem +6

    Congratulations dear love you so much ❤❤❤❤❤

  • @noorfatimah981
    @noorfatimah981 Před 17 dny

    Congratulations indraja n husband..may god ease you pregnancy journey..nala padiya kulanthaipirakathum..may god bless you..

  • @NGLVlogsTamil
    @NGLVlogsTamil Před měsícem +6

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @janofar10
    @janofar10 Před měsícem +43

    Why i'm Crying 🥺 Ennoda Anni um pregnant ah irukanga yellarum pray panikonga plzz😊 Anyway congrats Akka nd Anna❤

  • @maduraiveeran6428
    @maduraiveeran6428 Před měsícem +1

    வாழ்த்துக்கள் பாப்பா🫂🤝🍬 சந்தோஷமா இருங்க சேபா இருங்க

  • @subhakarthick09
    @subhakarthick09 Před měsícem +217

    குண்டா இருந்தா குழந்தை பிறக்காதுன்னு சொல்றவங்க முகத்துல அடிச்ச மாதிரி பதில் பா நானும் இந்த சந்தோஷமான விஷயத்துக்கு வேண்டி தான் 12 வருஷமா வெயிட் பண்றேன் congratulations da happy pregnancy enjoy its ur day

  • @DAILYSHORTS0606
    @DAILYSHORTS0606 Před měsícem +3

    Hi akka..congratulations 🎉 so happy.. enaku pcod eruku marriage agi 1:30 agathu akka... enakum pray paniko akka..nega ethana diet , foods , exercise panigala akka..konjam solluga akka enakum help erukum..khsatama eruku akka..enga veedla yaruma purjikamatrga...elam thitvaga ena periods vantha.... na kola panamathri papaga thitivaga akka...pray for me akka....