கேது எனும் நான் | மற்ற கிரஹங்களோடு சேர்ந்தால் | Ketu Effects with other Planets | Ketu Dasha

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2020
  • கேது எனும் நான் | மற்ற கிரஹங்களோடு சேர்ந்தால் | Ketu Effects with other Planets | Behind Truths in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
    My Face book page- / kondranki-dhanasekar-2...

Komentáře • 129

  • @jeromekrish5001
    @jeromekrish5001 Před 4 lety +13

    சோதிடம் புரியாத அரியாதவர்க்கும் சுலபமாக சொல்வதில் நீங்கள் வல்லமை பெற்றவர். நன்றி

  • @ManiKandan-rr2nu
    @ManiKandan-rr2nu Před 4 lety +8

    சுத்தமான நம்ம கொங்கு தமிழில் கலக்குறிங்க ஐயா....அருமை அருமை ங்க ஐயா.... தொடரட்டும் உங்கள் சேவை......

  • @akr6579
    @akr6579 Před 4 lety +3

    நல்ல பலன்கள் தருகிறது Video

  • @JkProductionskv
    @JkProductionskv Před 4 lety +1

    Wow so sooper vera level informations thank you so much for putting videos in your busy time ❤️

  • @sivaramkrishnan4383
    @sivaramkrishnan4383 Před 4 lety +1

    Thanks for your Service Sir...🙏😊

  • @astros.r.v.saminathanastro3964

    Super explanation , thank you sir

  • @santhoshkumarsharma4002

    Excellent Explanation Ayya
    Na Kumba Lagnam.Lagnathil Sukran
    Irandil Suriyan+Budhan+Sani+Kedhu
    Enaku Advocate Or Professor Agnum Romba Varusama Try Panren Aana Set aaga matengthu sir

  • @ravisankargovindarajan4194

    ரொம்ப சரியான கணிப்பு..அனுபவ ரீதியாக ...தற்போது,கேது திசை புதன் புத்தி..முடிவில் ஆவது நன்மையை செய்யுமா அய்யா...

  • @mageshwaran7911
    @mageshwaran7911 Před 4 lety +2

    Perfect sir,💯💯💯💯💯💯 enaku 2019 la kethu dasa start achu,idhula nadantha oru incident Ku 2015 larnthu scetch pottu senjuruchu😣😣

  • @aswinsalem3787
    @aswinsalem3787 Před 4 lety +1

    Unmai...unmai... Arumai

  • @gokularamanas7914
    @gokularamanas7914 Před 4 lety +1

    Sir thank you for your lectures. Speak about ketu in Raghu pathacharam and Raghu in pathacharam.

  • @kirthikas5692
    @kirthikas5692 Před 4 lety

    SUPER EXCELLENT. JI

  • @shanmugakumar7437
    @shanmugakumar7437 Před 4 lety

    Sir your presentation is classique.+ you try to cover maximum subject. It shows your interest in astrology. doubt - kethu , guru and Chandran in mesha lagnam and rasi bharani nakshatram with shani in 4th house from lagna pl explain

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 Před 4 lety +1

    சிறப்பு தலைவரே

  • @praburamasamy4274
    @praburamasamy4274 Před 4 lety

    sir its great update from your channel in my birth chart SANI, CHANDHIRAN, KETHU IN fourth place KADAGAM lagnam what i should expect. hope to read your replay. thank you.

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety

    தெளிவான விளக்கம் அய்யா

  • @thamizanthyagarajan1132

    மிகவும் அருமை.

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 Před 4 lety +1

    Super Anna...... You are doing 360' radios analysis...... Both

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj Před 4 lety

    Good information bro.👌👌👌👍👍🙏🙏correct also bro🤝🤝

  • @malaanna5203
    @malaanna5203 Před 4 lety +1

    Thanks for the video of ketu in your channel
    If ketu and sukran is in rishabam (own house of sukran) , during ketu thasa will it act like sukran . ..
    Simma laganam thulam rasi
    Can u explain
    Thanks 🙏

  • @govindaraj166
    @govindaraj166 Před 2 lety

    ஆழ்ந்து அறிந்து சொல்கிறிகள் அறுமை

  • @Ma-lz1qm
    @Ma-lz1qm Před 4 lety

    சுக்கிர கேது... True words.as soon I feel good about something ,it disappears.

  • @sriramsamayaltamil6942

    அருமை ஐயா 👌🙏💐

  • @rajaannamalai3956
    @rajaannamalai3956 Před 4 lety +1

    Please tell about rahu conjunction with other planets detaily.

  • @baskard5260
    @baskard5260 Před rokem

    அய்யா வணககம். மிக அருமையான பதிவு

  • @baskarand7601
    @baskarand7601 Před 4 lety

    மிகவும் அருமையான பதிவு. ரிஷபம் லக்னம். 12ல் சூரி+சந்+புத+கேது=சனியின் பத்தாம் பார்வையில். இதன் பலன் எப்படி இருக்கும். கலப்பு பலனாக இருக்குமா? பதில் வேண்டுகிறேன்.

  • @isaiahrm2915
    @isaiahrm2915 Před 4 lety

    நன்றி......

  • @kavimathi3620
    @kavimathi3620 Před rokem

    அருமையான கணிப்பு

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 2 lety

    வணக்கம். புத்தாண்டு 2022 வாழ்த்துக்கள். கேது பற்றிய விளக்கம் மிகவும் அருமை. தாங்கள் மிகச் சிறந்த ஜோதிடர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 🥰👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @A.B.C.58
      @A.B.C.58 Před 2 lety

      வணக்கம். தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.🥰💐💐💐🌅🌅🌞🌞🌝🌝☀️☀️🍎🍇🍏🍑🍒🍓🍍🥭🍌🍊🤝🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 Před 4 lety

    Om Nama Shivaya Om Thank you

  • @sarabojivinoth857
    @sarabojivinoth857 Před 4 lety

    kethu in fifth house mesha lagnam lagnathil guru eppadi irrukum

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +1

    Sir, super🙏🙏

  • @bhuvanasriram3848
    @bhuvanasriram3848 Před 4 lety

    Guru + kethu + Suriyan at 3 Rd place, can u explain about this conjunction?

  • @kovamsam
    @kovamsam Před 4 lety

    அண்ணா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருக்கணிதம். பிறந்த ஜாதகத்தில் கன்னி லக்னத்தில் இருந்து 12ம் இடத்தில் (சிம்மத்தில்) கேது மற்றும் மிதுன ராசியில் இருந்து 12ம் இடமான ரிசபத்தில் கேது என்ன பலன் என்று சொல்லுங்கள்.

  • @kshenekshene9243
    @kshenekshene9243 Před 4 lety

    Kethu thisai sani butti...valkaiyei mudicekelam pol iruku sir

  • @deepaknallendran3557
    @deepaknallendran3557 Před 4 lety

    I have Puthan, Sevvai and Sukaran with kethu at 7th place from my laganum. My rasi is Kanni and Laganam is Kumbam. How should I have to be

  • @t.deenadhayalandhayalan6422

    Thulathil suriyan, chandran, Sani matrum sukiran irunthal enna palan (11th place).

  • @irudhayaraj5880
    @irudhayaraj5880 Před 3 lety +1

    Super sir

  • @SathishKumar-hz2hp
    @SathishKumar-hz2hp Před 4 lety

    அருமையான விளக்கம் ஐயா. குரு கேது 8இல் இணைவு ஜாதகம் கற்று கொள்ளலாமா ஐயா.

  • @sivapriya.s6-a904
    @sivapriya.s6-a904 Před 4 lety +1

    SirLakanathilguru,santhiran,kaethu,enivu

  • @meenakshisakthi5747
    @meenakshisakthi5747 Před 4 lety

    12th house (Guru) veetil kedhu irundhal nanmaya seyyma sir

  • @arunkumarvikramvenkatesan2530

    ஐயா தங்களின் பதிலுக்காக இந்த கேள்வி நான் சோதிடம் பயில்கிறேன் மேஷ லக்னம் ரிஷபத்தில் சுக்ரன் கேது குரு பார்வையுண்டு ராகு வர்கோத்தமம் எப்படி இதன் பலனை சொல்வது கேதுக்கு குரு பார்வை ராகு க்கு சுக்ரன் பார்வை எப்படி பலன் தங்களின் பதிலுகாக பதில் கூறுங்க ஜயா

  • @Wisdomesharewithvish
    @Wisdomesharewithvish Před 3 lety +1

    Sukra disai budhan buthi arambika podhu sir…sukran budhan 10 th house la irkanga meena lagnathirku..indha kaalam nalla irkuma..1il sani kedhu 7il rahu sevvai 11il suryan guru 5 il chandran aatchi sir!!enaku sevvai dhoshama sir🙏🏻😔

  • @Ma-lz1qm
    @Ma-lz1qm Před 4 lety

    ரொம்ப நன்ிங்க.கடக லக்னம், விருச்சிக ராசி,12 கேது+சனி.please help

  • @durkadurka4871
    @durkadurka4871 Před 2 lety

    9ill rasi kattathil sevvai kethu thirumanam pathikuma sir?

  • @sreenivasankr265
    @sreenivasankr265 Před 4 lety

    ஐயா எனக்கு லக்னத்தில் இருந்து 3ல் மீனத்தில் சனி சுக்கிரன் கேது சேர்க்கை இருக்கிறது .. இந்த சேர்க்கை பற்றி கூறவும்

  • @j.vijayakumarj.vijayakumar1498

    Kethu sukuran mithunam please so far no baby please what to do it is in 2 plase???

  • @sivakavi9708
    @sivakavi9708 Před 4 lety +1

    Unmai nga ayys kethu+chevvai 2il

  • @vasanthabcd
    @vasanthabcd Před 4 lety

    anna waiting fr naan sukran n budhan peysugiren

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Kethu dasa , nadakudhu , navamsam la 8th bhavam la suriyan + kethu sendhruku sir idhu appa vuku keduthal ah

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 4 lety

    என்னுடைய ஜாதகத்தில் கேது+கு௫ in கடகம் தனுசு லக்னம் லக்னத்தில் சனி மிதுனம் ராசி தி௫வாதிரை நட்சத்திரம் வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டு கொண்டு இ௫க்கிறேன் வேலை+ திருமணம் இரண்டும் தேவை நடக்குமா?

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech Před 4 lety +1

    Spr tq sir🤝👏👏👏👏👏👏👏👏

  • @tmkds
    @tmkds Před 4 lety

    நீங்கள் கூறுவது உண்மை தான். எனக்கு கேது, சுக்கிரன் மற்றும் செவ்வாய் உடன் 3 ல்உள்ளது.தைரியம் வருவது கிடையாது. அதேபோல் வெளித்தொற்றம் அப்படி தான்.

  • @pravanya2006
    @pravanya2006 Před 4 lety

    👍👍🌹👌🌹👍🙏புதன் கேது இணைவு 3ல் கும்பத்தில் உள்ளது ஐயா!

  • @gouthamanking568
    @gouthamanking568 Před 4 lety

    மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா இதை அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டு இருக்கிறது மிகவும் மோசம் வாழ்க்கை வெறுத்து விட்டது

  • @manoharinagu7646
    @manoharinagu7646 Před 4 lety

    sir please put any casestudies

  • @nsgovindhaa9036
    @nsgovindhaa9036 Před 4 lety

    ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

  • @rmageswaran7129
    @rmageswaran7129 Před 4 lety

    மேஷ லக்னம் 7ல் சனி+கேது+புதன் இனைவு ஐயா

  • @CPMMariAmman
    @CPMMariAmman Před rokem

    Super

  • @shreekanthkrishnan5073

    8il sani Chandran kethu irundhal ennanu solunga

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 Před 3 lety

    Super.sri

  • @krispriyapraveen7661
    @krispriyapraveen7661 Před 4 lety

    9th place la sani, ketu, suriyan, sukran irukanga

  • @segarennair1900
    @segarennair1900 Před 3 lety

    your video is too short and the story of the planet navagraha is less clear sir, thanks u.

  • @KK-sf7xj
    @KK-sf7xj Před 4 lety

    Ketu with vakra guru in kanya as 7 th

  • @velumani1070
    @velumani1070 Před 4 lety

    வணக்கம் சார், செவ்வாய் மற்றும் கேது இனைந்து குருவின் பார்வை இருக்கும் கேது தசை எப்படி இருக்கும்? தனுசு லக்னம், துலாம் ராசி.

  • @saravananm797
    @saravananm797 Před 4 lety

    Mesham lakanathil kethu irukum penin jathakathil gunathisayam yenna vaaga irukum sir

  • @malini.s.4757
    @malini.s.4757 Před 4 lety

    Kiragangal kedhu saram perudhalin palan

  • @balasubramani9915
    @balasubramani9915 Před 4 lety

    Lacnam pulli kethu natchathirathil irunthal enna palan sir

  • @harisankarnatarajan
    @harisankarnatarajan Před 4 lety

    இது கேது திசை நடக்கும் போது மட்டும் தான இல்லை கேது கூட சேர்ந்த கிரகத்தின் திசையும் அப்படி தான் இருக்குமா. உதாரணமாக, சந்திரன் - கேது சேர்க்கை 7 டிகிரிக்குள்ள. சந்திரன் திசையும் கேது திசை மாதிரி தான் இருக்குமா.?? 🤔🤔

  • @surya-ls7ym
    @surya-ls7ym Před 4 lety

    Sir please tell about lagna sandhi at 29th degree and some astrologer say that ascendent at 29th degree is not considered as ascendent is that right or wrong tell sir

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Před 4 lety +1

      its only result in Bhava Chart.. I used Bhavaka Chart this kind of situation... check in Bhava

    • @surya-ls7ym
      @surya-ls7ym Před 4 lety

      @@KondrankiDhanasekar thank u sir

  • @kalaiyarasiarumugam3674

    கேது ‌உச்சம்‌ என்ன ‌

  • @maalavan5127
    @maalavan5127 Před 2 lety

    சேர்க்கை, இணைவு என்பது எத்தனை
    டிகிரி,பாதம் அல்லது ஒரு வீடு முழுவதும் பரவியிருக்குமா பாதிப்பு
    இருக்குமா இதுவரை யாரும் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை.

  • @risirisi76
    @risirisi76 Před 4 lety +2

    i have chandran+kethu in 9th place sir....u r correct sir....

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd Před 4 lety

    Thithi soonya rasikalil ragu or kedhu irundal enna palangal sir?

  • @anbarasanannamalai8753

    தனசு ராசி,தனசு லக்கணம் 8டில் குரு,கேது இணைவு பலன் எப்படி இருக்கும் ஐயா...

  • @harinnyavasanthkumar7913

    Sani +Ketu serkkai maraimuga ethereal thollai irrukum

  • @tamilmagan8473
    @tamilmagan8473 Před 4 lety

    lagnathipathi ashtangal airchi na suriyal lagnathipathi uh seyal paduma?

  • @vigneshSekar706
    @vigneshSekar706 Před 4 lety +2

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவருக்கு ஜோதிடம் வர வேண்டுமென்றால் அவருடைய ஜாதக அமைப்பு எந்த மாதிரி இருந்தால் ஜோதிடம் வரும் எனக்கும் ஜோதிடம் ஓரளவிற்கு வருகின்றது எனது நண்பர்களுக்கு நான் சொல்லும் ஜோதிட பலன் முழுமையாக நடக்கிறது எனவே எனது ஜாதகத்தை ஆராய்ந்து கூறவும் பிறந்த தேதி 26.9.94 மாலை 4.25 ஊர் சிவகங்கை.

    • @keerthikar4491
      @keerthikar4491 Před 3 lety

      20.11.20 eve 6.01 pm ஆண் குழந்தை பிறந்தது. லக்னத்தில் ராகு 7 இல் கேது சூரியன் பலன் சொல்லுங்க

  • @vigneshSekar706
    @vigneshSekar706 Před 4 lety

    ஐயா எனக்கு மிகப்பெரிய ஒரு சந்தேகம் ஒன்று உள்ளது எனது லக்னம் கும்ப லக்கனம் ஆனால் கும்பத்தை வைத்து பலன் சொல்வது எனக்கு மிக சரியாக அமைவதில்லை அம்ச கட்டத்தில் உள்ள இலக்கணத்தை ராசிக்கட்டத்தில் எடுத்துப்போட்டு வழங்குவதை மிகச் சரியாக அமைந்தது இதை நீங்கள் தான் விளக்க வேண்டும் ஐயா பிறந்த தேதி 26 9 94 மாலை 4 25 சிவகங்கை

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Před 4 lety +1

      கும்ப லக்கினத்துக்கு லக்கினாதிபதி நின்ற இடத்தை லகினமாக எடுத்து பலன் சொல்ல வேண்டும்

    • @vigneshSekar706
      @vigneshSekar706 Před 4 lety

      @@KondrankiDhanasekar நான் கும்பலக்கனம் கும்ப லக்கினத்தில் சனி பகவான் ஆட்சி ஆனால் வக்கிரம் இதற்கு எந்த முறையில் பலன் எடுத்துச் சொல்வது

  • @sangamaheshb6820
    @sangamaheshb6820 Před 4 lety

    கேது சுக்ரன் 11-ஆம் வீட்டில் உள்ளது

  • @vanianand6429
    @vanianand6429 Před 3 lety

    Kethu guru in 5thplace

  • @oceandevan
    @oceandevan Před 3 lety

    ஐயா உங்கள் வீடியோ வரவில்லையே ஏன் என்ன ஆனது நலம் தானா... வாழ்க வளமுடன் 🙏

  • @gouthamanking568
    @gouthamanking568 Před 4 lety

    ஐயா 100உண்மை மிகவும் மோசம்

  • @kannanpharmacist7926
    @kannanpharmacist7926 Před 4 lety

    Sir 7 veetil kethu.ippothu enakku kethu thisai.enakku thunbam athikama irukku sir.ithukku remedy illaya

    • @keerthikar4491
      @keerthikar4491 Před 3 lety

      Yen sonkum kethu 7 il eruku. Unga marriage life yepdi eruku

    • @kannanpharmacist7926
      @kannanpharmacist7926 Před 3 lety

      @@keerthikar4491 எனக்கு இன்னும் marriage எதுவும் ஆகல மா. எனக்கு இப்போ தான் 22years முடிய போகுது. பொதுவா 7இல் கேது சன்னியாசி யோகம் னு பேரு.

    • @keerthikar4491
      @keerthikar4491 Před 3 lety

      @@kannanpharmacist7926 சன்னி யாசினா திருமணம் நடக்காதா

    • @keerthikar4491
      @keerthikar4491 Před 3 lety

      @@kannanpharmacist7926 நீங்கள் என்ன ராசி நட்சத்திரம் லக்னம் சொல்லுங்க

    • @kannanpharmacist7926
      @kannanpharmacist7926 Před 3 lety

      @@keerthikar4491 அப்படி இல்லைங்க. முதல் தாரம் பெரிய அளவில் யோகம் இல்லனு சொல்லுவாங்க.

  • @vigneshSekar706
    @vigneshSekar706 Před 4 lety

    இந்த கும்ப லக்கினத்தில் பிறந்த அனைவருக்குமே ஒரு சில மர்மங்கள் நடக்கிறது இதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன் ஒரு மிகப்பெரிய ராமேஸ்வரத்தில் சென்று நான் பார்த்த பொழுது அவரும் இதுதான் கூறினார் கும்ப லக்னத்தில் இருந்து பலன் சொல்வது மிகச் சரியாக அமையவே அமையாது உத்தராயண காலத்தில் 15 டிகிரி முன்பின்னாக விழும் கும்ப லக்கணத்தில் எனவே அம்ச கட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை எடுத்து ராசிக்கட்டத்தில் போட்டு பலன் சொல்வது மிக சரியாக அமையும் என்று எனக்கு எடுத்துரைத்தார் அதை முறைப்படுத்தி பின்னே எனது ஜாதகம் மிகத்துல்லியமாக கணிக்கப்பட்டது இதைப் பற்றி உங்களுடைய கருத்து தயவுகூர்ந்து மறுக்காமல் கூறவேண்டும் என்னுடைய பிறந்த தேதி நேரத்தை முன்னதாகவே குறிப்பிட்டு விட்டேன் நன்றி

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Před 4 lety

      கும்ப லக்கினத்துக்கு லக்கினாதிபதி நின்ற இடத்தை லகினமாக எடுத்து பலன் சொல்ல வேண்டும்

    • @intheforte
      @intheforte Před 4 lety

      Vi cui CT Drgrahachsram

  • @umapathipathi
    @umapathipathi Před 4 lety

    மாந்தி மற்றும் கேது சேர்ந்தால் கூறுங்கள்

  • @gavaskar4694
    @gavaskar4694 Před 2 lety

    6:52 sevvai kethu

  • @msaravanan634
    @msaravanan634 Před 4 lety

    அ ரு மை. அ ரு மை. அ ரு மை

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 Před 4 lety

    அனைத்து கிரகங்களும் கேதுவுடன் சம்பந்தபட்ட ஜாதகம் எப்படி இருக்கும்???

    • @sampurnakalyani4963
      @sampurnakalyani4963 Před 4 lety

      Pls tell us if Rahul in and ketu Chukran in 7th place how the life will be for that person

    • @sampurnakalyani4963
      @sampurnakalyani4963 Před 4 lety

      Raghu in lagna and ketu Chukran in 7th place how to see matching

    • @sk-ri5me
      @sk-ri5me Před 4 lety

      @@sampurnakalyani4963 🤮🤮

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Před rokem

    Andha kethu matum maatnaa avlodhaan... 😂😂

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 Před 2 lety

    Mandaiya pichukuthu pa🧐

  • @professionselva6123
    @professionselva6123 Před 4 lety

    Kethu rahu sani is worst planet

  • @divyashekharkp6334
    @divyashekharkp6334 Před 4 lety

    Super sir

  • @Sathesh06
    @Sathesh06 Před 4 lety

    Super sir

  • @premkumarprem2002
    @premkumarprem2002 Před 4 lety

    Super sir

  • @shanmugaraj9576
    @shanmugaraj9576 Před 4 lety

    Super sir