Anjathey Jeeva Official Video | Full HD | Jodi | A.R.Rahman | Prashanth | Simran | Vairamuthu

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2021
  • #Jodi #ARRahman #AnjatheyJeeva #Prashanth #Simran #Vairamuthu
    Movie - Jodi
    Song - Anjathey Jeeva
    Artist - Prashanth, Simran
    Music - A. R. Rahman
    Lyrics - Vairamuthu
    Director - Praveen Gandhi
    Singer - Sirkazhi G. Sivachidambaram, Swarnalatha
    Label - New Music
    Enjoy and Stay connected
    For More Update and New Content:
    Subscribe us : czcams.com/users/NewMusic...
    Like us on : / photos
    Follow us on : / newmusicindia
    Follow us on : / newmusicindia
    Tamil Song on : / newmusicsjukebox
    ♪ Hear it now on your favorite Apps ♪
    Apple Music ► apple.co/3qhoJmW
    Jio Saavn ► bit.ly/3HYOazs
    Wynk Music ► bit.ly/3tgOZjf
    Amazon Music ► amzn.to/3tp61LZ
    Spotify ► spoti.fi/3FlQmQ3
    Gaana ► bit.ly/3FOVCxu
    Hungama ► rb.gy/akn18
  • Hudba

Komentáře • 522

  • @T.N420
    @T.N420 Před 2 měsíci +74

    2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்கிறிங்க

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +807

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋‍♀️❤😍

  • @soundarnavneet
    @soundarnavneet Před 2 lety +191

    ஸ்வரங்களின் அரசி சுவர்ண அம்மா தான் என்றுமே🎸🎤🎧🎷🎺🎸

  • @steffysteffy4141
    @steffysteffy4141 Před 2 lety +80

    Simran Prasanth combination Vera level jodi movie puchirika oru like podugha ❤️❤️❤️😀😀😀🥰🥰😘🥰🥰🥰

  • @prakashvikash8200
    @prakashvikash8200 Před 2 lety +331

    உலக அழகி சிம்ரன் தான் என்றுமே

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx Před 2 lety +377

    பிரசாந்த்திற்கு பொருத்தமில்லாத குரல். ஆனால் இந்த பாடலை இந்த குரலைத் தவிர வேறு எந்த குரலில் கேட்டாலும் நல்லா இருக்காது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் குரல் தேர்வுகள் தனி ரகம் 💖

    • @sbsbsbsb7686
      @sbsbsbsb7686 Před 2 lety +5

      ka

    • @HariHaran-of9uh
      @HariHaran-of9uh Před 2 lety +10

      Sirkazhi Siva chindabram ayya voice

    • @amsathaligan
      @amsathaligan Před 2 lety +30

      பிரசாந்க்கு மீசை வச்சு அந்த குரலை நீயாயப்படத்தீட்டாங்க

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem +1

      நானும் பிரஷாந்த் ரசிகன்

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll Před rokem

      Telugu version by Mano

  • @devaa116
    @devaa116 Před 2 lety +137

    Simran Mam oru devathai❤️❤️❤️

    • @aravindanr4966
      @aravindanr4966 Před 2 lety

      This song for hearing old memories or remaining with mind ...

  • @mohanraj-ir3ej
    @mohanraj-ir3ej Před 2 lety +89

    Thalaivi sim 😍 😍 🔥 🔥 swarnalatha 👌👌👌

  • @bhuvaneshwaris6217
    @bhuvaneshwaris6217 Před 3 měsíci +29

    Anyone 2024❤

  • @sargunans6675
    @sargunans6675 Před 2 lety +136

    Swarnalatha amma voice Vera level👍

  • @princep2437
    @princep2437 Před rokem +22

    ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஒரு புதிய சப்தம் காதில் வந்து விழுகிறது. இசை மாயாஜாலம் ரகுமான்.

  • @soundarnavneet
    @soundarnavneet Před 2 lety +54

    Paaaaaa.......Ena Voice Da samy En Humming Queen Swarna Ammavin Voice.Solla Mudiyathu, Solli Theerathu Annaiyin Kural 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Před 2 lety +154

    Swarnalatha amazing voice,🤩

  • @tashzen213
    @tashzen213 Před rokem +28

    ஜீவா ஜீவா ஓ ஜீவா ஓ ஜீவா
    அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
    ஆனந்த பூவே அன்பே வா
    அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
    ஆனந்த பூவே அன்பே வா
    என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
    என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
    வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
    என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
    என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
    வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
    பூக்களையே ஆயுதமா கொண்டவன் நீதானே
    பூவிரிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே
    என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
    பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
    தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
    ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா
    என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா
    குளிர் புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா
    காதல் இல்லாத நகரம்
    அது காற்று இல்லாத நரகம்
    காதல் இல்லாத நகரம்
    அது காற்று இல்லாத நரகம்
    காற்று இல்லாத இடமும் அட
    காதல் தெரியாமல் நுழையும்
    கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி
    காதல் யோகம் கொண்டாட வேண்டும்
    சந்திர மண்டலம் எல்லாம் நாம் தாவி விளையாடவேண்டும்
    ஒன்பது கிரகம் தாண்டி நாம் ஓடி விளையாட வேண்டும்
    வானம் முடியும் முடியாது காதல் பயணம்
    என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
    என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
    வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
    என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
    பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
    தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
    அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
    ஆனந்த பூவே அன்பே வா
    அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
    ஆனந்த பூவே அன்பே வா
    காதல் தப்பென்று சொல்ல
    அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
    காதல் தப்பென்று சொல்ல
    அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
    இரவு நேரத்து போரில் நீ என்னை எப்போது வெல்ல
    பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும்
    முடிவில் இருவரும் ஒன்றாக வேண்டும்
    ஒவ்வொரு காலையின் போதும்
    உன் மார்பினில் நான் தூங்க வேண்டும்
    காலங்கள் முடிகின்ற போதும்
    உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
    மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்
    என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
    என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
    வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
    என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
    பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
    தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
    என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
    என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
    வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா

  • @harivenkat1435
    @harivenkat1435 Před 2 lety +146

    90's kids know value of AR RAHMAN music
    Prasanth & simran pair

    • @JayaKumari0191
      @JayaKumari0191 Před rokem

      Correct.

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem

      நானும் பிரஷாந்த் ரசிகன்

    • @chiranjeevireddy3063
      @chiranjeevireddy3063 Před 11 měsíci +1

      Yes 👍... Lyrics+Music+Singer's 👍
      Iam from Andhra Pradesh.. but I like to listen Tamil songs (old) much

  • @prabhurajan6635
    @prabhurajan6635 Před 2 lety +36

    Swarna + simran combination semma

  • @user-kb8zg2mh9b
    @user-kb8zg2mh9b Před 4 měsíci +13

    2024 le entha song kekravangalam oru like podunga 🥰💞

  • @shatharcpshethumon3136
    @shatharcpshethumon3136 Před 2 lety +31

    Prashanth Simran super Jodi swornalatha mam voice super Simran top Acting super dancing expression hight dressing smile body style total fantastic mam 🌹🌹

  • @arrahmanmusicworld2155
    @arrahmanmusicworld2155 Před 2 lety +10

    தலைவன் இசை புயல் ❤️
    தலைவன் இசை புயல் ❤️
    தலைவன் இசை புயல் ❤️
    தலைவன் இசை புயல் ❤️
    தலைவன் இசை புயல் ❤️
    தலைவன் இசை புயல் ❤️
    தலைவன் இசை புயல் ❤️
    தலைவன் இசை புயல் ❤️
    தலைவன் இசை புயல் ❤️
    தலைவன் இசை புயல் ❤️
    தலைவன் இசை புயல் ❤️
    தலைவன் இசை புயல் ❤️
    2022 ல் கூட இந்த புயலின் வேகம் இன்னும் குறையேல! AR Rahman ♥️

  • @ariramachandran4752
    @ariramachandran4752 Před 2 lety +36

    திரும்ப திரும்ப கேட்க துடிக்கிறது இந்த பாடலை

  • @mohammedaashii1417
    @mohammedaashii1417 Před 2 lety +89

    கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி காதல் யோகம் கொண்டாட வேண்டும்.❤️

  • @koteesgopi2807
    @koteesgopi2807 Před 2 měsíci +5

    I'm still watching 2024

  • @arun.datsme
    @arun.datsme Před 2 lety +116

    Seerkazhi and Swarnalatha voice, AR Rahman's pure bliss .

  • @vaitheki5909
    @vaitheki5909 Před 2 lety +42

    😍😍😍my favorite liriys பூக்களையே ஆயுதமா கொண்டவன் நீதானே 💘💘💘💘💘💘💘💘💘லவ் திஸ் song 💋💋💋💋💘❤️❤️❤️❤️💘😍😍😍😍❤️❤️❤️ sowarnalatha சூப்பர் voice 💘💘❤️❤️😍😍miss யூ sowar❤️❤️

  • @sureshv9887
    @sureshv9887 Před 4 měsíci +4

    Jodi movie album killed me alive…oh god I still get goosebumps while thinking how crazy I was listening to these songs in my teenage. Rahman brother is so blessed ❤❤❤

  • @RS-mz2wj
    @RS-mz2wj Před 2 lety +42

    1:09 - 1:29 what a voice mam 😇😇💖💖

    • @diwakar.kannan
      @diwakar.kannan Před rokem +1

      Yes...bhavam super ....spotless performance

    • @asifsafn563
      @asifsafn563 Před rokem

      Yes .. andha music change aagi Bass varum...

    • @ThePirathap
      @ThePirathap Před rokem

      இந்த வரிக்கு நானும் அடிமை

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 Před 2 lety +33

    Swarnalatha mam voice 😍😘

  • @saravanakumarvt7062
    @saravanakumarvt7062 Před 2 lety +62

    2:25 காதல் இல்லாத நகரம் அது காற்று இல்லாத நரகம்.

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Před 8 měsíci +5

    சிம்ரன் ❤ அழகு & நடனம் +நடிப்பு👌 எல்லாம் இக்கால பூஜா ஹெக்டே & ராஸ்மிக மண்டன கிட்ட எல்லாம் 10% கூட கிடையது 🙄

  • @sridharsri6370
    @sridharsri6370 Před 2 lety +30

    Swarnalatha mam voice is amazing

  • @pannerselvamelango134
    @pannerselvamelango134 Před 2 lety +28

    Simran is simply Superb in this Song! Awesome Dance

  • @Nagarajan-sp1ut
    @Nagarajan-sp1ut Před 2 lety +30

    Prashant simran ❤️🔥🔥

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 Před 2 lety +34

    No one has taken simrans place😇😇😇😇

  • @palani5433
    @palani5433 Před 2 lety +77

    👸
    ஜீவா ஜீவா
    🤵
    ஓ .. ஓ ஓ
    👸
    ஜீவா
    🤵
    ஓ ஓ ஓ
    👸
    ஜீவா
    👸👥
    அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
    ஆனந்த பூவே அன்பே வா ஜல்
    அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
    ஆனந்த பூவே அன்பே வா ...
    🤵
    என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
    என்னை கொன்று விட்டு போகும் மலரே வா
    வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
    என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
    என்னை கொன்று விட்டு போகும் மலரே வா
    வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
    👸
    பூக்களையே ஆயுதமாய் கொண்டவன் நீதானே
    பூ விரிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே
    என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
    பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
    தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
    🤵
    ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா
    என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா
    புது புன்னகை பூக்கும் பூவே வா
    ஜீவா ஜீவா ...
    @ Pala Ni
    🤵
    ஓ ஓ ஓ ... ஓ ஓ ஓ ...
    காதல் இல்லாத நகரம்
    அது காற்று இல்லாத நரகம்
    காதல் இல்லாத நகரம்
    அது காற்று இல்லாத நரகம்
    👸
    காற்று இல்லாத இடமும்
    அட காதல் தெரியாமல் நுழையும்
    🤵
    கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி
    காதல் யோகம் கொண்டாட வேண்டும்
    👸
    சந்திர மண்டலம் எல்லாம்
    நாம் தாவி விளையாட வேண்டும்
    🤵
    ஒன்பது கிரகம் தாண்டி
    நாம் ஓடி விளையாட வேண்டும்
    👸
    வானம் முடியும் முடியாது காதல் பயணம்
    🤵
    என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
    என்னை கொன்று விட்டு போகும் மலரே வா
    வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
    👸
    என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
    பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
    தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
    @ Pala Ni
    🤵
    ஹோ ஹோ ... ஹோ ஹோ ...
    ஹோ ஹோ ... ஹோ ஹோ ...
    ஹோ ஹோ ... ஹோ ஹோ ...
    ஹோ ஹோ ... ஹோ ஹோ ...
    👸👥
    அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
    ஆனந்த பூவே அன்பே வா ஜல்
    அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
    ஆனந்த பூவே அன்பே வா...
    🤵
    ஓ ஓ ஓ ஓ ஓ ...
    ஓ ஓ ஓ ஓ ஓ ...
    காதல் தப்பென்று சொல்ல
    அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
    காதல் தப்பென்று சொல்ல
    அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
    👸
    இரவு நேரத்து போரில்
    நீ என்னை எப்போது வெல்ல
    🤵
    பெண்மை தோற்றாலும்
    ஆண்மை தோற்றாலும்
    முடிவில் இருவரும் ஒன்றாக வேண்டும்
    👸
    ஒவ்வொரு காலையின் போதும்
    உன் மார்பில் நான் தூங்க வேண்டும்
    🤵
    காலங்கள் முடிகின்ற போதும்
    உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
    👸
    மீண்டும் மீண்டும்
    நாம் காதல் ஜென்மம் காணலாம்
    🤵
    என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
    என்னை கொன்று விட்டு போகும் மலரே வா
    👸
    ஜீவா
    🤵
    வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
    👸
    ஜீவா ...
    படம் : ஜோடி ( 1999 )
    நடிகர் : பிரசாந்த்
    நடிகை : சிம்ரன்
    இசை : A.R.ரஹ்மான்
    வரிகள் : வைரமுத்து
    பாடியவர்கள் : சீர்காழி சிவசிதம்பரம் & ஸ்வர்ணலதா
    இயக்கம் : பிரவின் காந்த்
    சிறப்பு 👌 : காதல் பாடல் 👍
    @ Pala Ni 👍

    • @muniasamyperumal8784
      @muniasamyperumal8784 Před 2 lety +4

      மிக அருமை

    • @mugileshmd5337
      @mugileshmd5337 Před 2 lety +4

      Lyrics nice

    • @user-fs4ty5zd5x
      @user-fs4ty5zd5x Před 2 lety +3

      Thank you!

    • @ravitamilravitamil6796
      @ravitamilravitamil6796 Před 2 lety

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppplppppppppppplppppplpppppplppplplpppppllpplppppplppllpppplpplpplppplpppppppppppppplpppppppppppppppppppppllllplppppplpppppplplpplplppplppppplplpplllpppppppppppppplpplppppplpppppppplpplpplppllplppplpplppppplppppppplpplppppp

    • @vijaya4966
      @vijaya4966 Před 2 lety

      @@ravitamilravitamil6796 ................YENNADA. EDHU ?

  • @ironboy4129
    @ironboy4129 Před 2 lety +171

    21 years passed... Unbelievable.. Still one of the song feeling fresh....

  • @vidhyaganesan8068
    @vidhyaganesan8068 Před 2 lety +5

    ஓவ்வொரு காளையின்போதும் உன் மார்பில் நான் தூங்க வேண்டும் செம்ம வரிகள்

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 2 lety +125

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க 🌹 dream song 🌹 By Dubai Tamizhan James Raj 🌹 1.12.2021

    • @sudharani463
      @sudharani463 Před 2 lety

      Iam 33 but my favourite

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Před 2 lety

      @@sudharani463 வாழ்த்துக்கள் 🌹 சகோ 🌹

    • @uae2937
      @uae2937 Před 2 lety

      எல்லா வீடியோவுலயும் கமெண்ட் தான் போல பழச மறக்க முடியுமா அன்றைய காலம் இது பாட்டு படங்கள் பார்க்கும் போது தான் கிடைக்கும்

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Před 2 lety +1

      @@uae2937 Hello bro 🌹நான் வளைகுடா நாடுகளில் 15 வருடமாக இருக்கின்றேன் .எனக்கு 10 hrs duty மீதி நேரங்களை CZcams ல் Timepass செய்கின்றேன்🌹ஊருக்கு போனால் நேரம் கிடைக்காது 🌹Ok bye bye 🌹

    • @eyesview3218
      @eyesview3218 Před 2 lety +3

      அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வரும்போது. முதலில் நெக்ஸ்ட் சூப்பர் ஸ்டார் பிரசாந்த் மட்டும்தான். பிறகுதான் மற்ற தமிழ் நடிகர்கள் அனைவரும்.

  • @babym1731
    @babym1731 Před 2 lety +32

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Před 2 lety +12

    Simran, the Ever Charming Heroine. With Luv. 🎊🎊👑👑👑👌👌👌😃😃

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Před rokem +6

    எங்கள் " இசை புயல் ஆஸ்கார் நாயகன் ரகுமான்" அவர்கள் , சீர்காழி சிவசிதம்பரத்தையும்,ஸ்வர்ணலதாவையும் கொண்டு ஒரு சிறப்பான பாடலை, தந்துள்ளார்.

  • @sureshraina3123
    @sureshraina3123 Před 14 dny +1

    இந்த பாடலை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது I like song

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Před 4 měsíci +2

    பாடகர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் பாடகி சொர்ணலதா குரலில் பாடல் மிக அருமையாக உள்ளது.

  • @karthikv4065
    @karthikv4065 Před rokem +13

    Beginning of song swarnalatha voice... goosebump..👌👌💞💯

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 Před 2 lety +24

    ஸ்வர்ணலதா வாய்ஸ் கிரேட்

  • @dineshdina6868
    @dineshdina6868 Před 2 lety +16

    Swarnalatha madam 😍
    Ar Rahman music

  • @user-wo5eg4jf9i
    @user-wo5eg4jf9i Před rokem +5

    சுவர்ணலாதா வாய்ஸ் அல்டிமேட்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Gayu24129
    @Gayu24129 Před rokem +6

    ஸ்வர்ணலதா அம்மா குரல்.... சூப்பர்...... 😍

  • @pondywheeles9770
    @pondywheeles9770 Před 2 lety +39

    Ennai kollai ittu pogum
    Azhage vaa line. Pure bliss🔥💥🙌🎶💯🎉🍁

  • @deepakathikayala4295
    @deepakathikayala4295 Před rokem +21

    2 distinctly different voices, gracious choreography coming together...something smooth and special about this song

  • @prakashvikash8200
    @prakashvikash8200 Před 2 lety +20

    I love simran

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před 2 lety +25

    Simran mam dance panna kooda thevala apdi ninnu thirumbinale avlo graceful

  • @muralikesav_skv8200
    @muralikesav_skv8200 Před 4 měsíci +4

    2024 listening 🎧.....❤

  • @Srinathkutty200
    @Srinathkutty200 Před 2 lety +28

    ARR sir always u r legend for music 🙏🏻👏🏻👍🏻

  • @danialesterruthsimeon8249
    @danialesterruthsimeon8249 Před 2 lety +19

    Simran I love you simran beautifull actor

  • @mayurir3463
    @mayurir3463 Před 3 dny +1

    My favorite hero ❤❤❤prashanth sir 🎉🎉l like you sir❤❤

  • @vlogsofmanivasan
    @vlogsofmanivasan Před rokem +9

    Simran mam dance movements.😍 I'm her fan since childhood.💗

  • @prakashk9686
    @prakashk9686 Před 2 lety +9

    இந்த பாட்ட கேட்கும் போது ஒரு emotional ஆகுது

  • @amigos786
    @amigos786 Před rokem +8

    Headphones 🎧🎧 adhirudhu 🔥 ....Awesome ARR...everygreen song...as fresh as snow❄

  • @prakashgcool7654
    @prakashgcool7654 Před rokem +4

    Simran.....paadalin uyir... without simran...no chance here.

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Před 2 lety +8

    3:30 - 4:00 Simran ta pichadhan edukanum ipa ulla actress ellam..
    ARR music + Simran expressive movements = 🔥🔥🔥

  • @suganyasuganya9768
    @suganyasuganya9768 Před 2 lety +30

    My favorite heroine simran dancekku nan adit

  • @kaviyarasanmohan1572
    @kaviyarasanmohan1572 Před 2 lety +5

    Ellamea azhagu AR music swarnalatha madam voice Simran and Prasanth dance

  • @shoukathali8136
    @shoukathali8136 Před 2 lety +17

    Swranalatha voice 👍🙏

  • @santhoshkumar-bx1lm
    @santhoshkumar-bx1lm Před 2 lety +12

    Kaadhal illadha Nagaram adhu kaattru illadha naraham ❤️

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 Před rokem +15

    Ar rahman's male singer voice selection was mind blowing and out of the world 🌎

  • @NATRAJ2004
    @NATRAJ2004 Před 2 lety +9

    ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Před 2 lety +21

    அஞ்சாதே ஜீவா.....
    நெஞ்சோடு வா வா 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶💃💃💃💃💃💃💃💃💃

  • @RG-pt3tg
    @RG-pt3tg Před 2 lety +36

    Rip those who telling Nayantara is lady super star.when compare to simran, Nayan is simply waste.

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 Před 2 lety +18

    எனக்கு பிடித்த பாடல் போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி சூப்பர்

  • @navamaniparamasevannava8026

    My favourite song... mesmerize voice....❤❤❤❤❤ swarnalatha madam

  • @vengatesan4307
    @vengatesan4307 Před 3 měsíci +1

    Serkazhi sir voice ,🔥🔥🔥🔥🔥

  • @rajrk8947
    @rajrk8947 Před 2 lety +8

    Rahman Sir only finds the correct singer for his songs

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 Před 2 lety +28

    All songs of this movie are superhits .. album hit #ARR ❤️
    Thanks to fine quality audio and visuals

  • @jenishkumar3504
    @jenishkumar3504 Před 2 lety +15

    Simian sema..

  • @princeton8972
    @princeton8972 Před 2 lety +9

    All time my fvt simran

  • @user-yb4os4kd7y
    @user-yb4os4kd7y Před 11 měsíci +1

    என்றும் டாப்ஸ்டார் ரசிகன்

  • @ahamedameer5849
    @ahamedameer5849 Před rokem +9

    Still this song all time favorite for me and this bring back my school tour memories whenever I hear this

    • @sss-hu3mb
      @sss-hu3mb Před rokem

      All time favorite song some beautiful memories with this

  • @nathinithachannel8252
    @nathinithachannel8252 Před 2 lety +7

    Therumpa evagalam jodiya nadicha nalla erukum 🥰

  • @ramyasrinivasan6774
    @ramyasrinivasan6774 Před 2 lety +50

    The last song that i heard with him when we traveled in a car❤❤

  • @rameshh3293
    @rameshh3293 Před rokem +4

    Sornalatha Amma magnetic voice🙏

  • @user-uq6rl4jy3r
    @user-uq6rl4jy3r Před měsícem

    What a voice and excellent 👌👌👌👌👌 music director 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🎈🎈🎈⭐⭐⭐

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz Před rokem +2

    ஸ்வர்ணலதா அம்மா 😊

  • @RajaRajan0530
    @RajaRajan0530 Před 2 lety +10

    Simran very good performer

  • @krithikamoorthy3233
    @krithikamoorthy3233 Před 2 lety +4

    Intha pattu pidichirunthallum yarellam simran kaga kekuringa 😍🤩

  • @ravikumar-cx6zl
    @ravikumar-cx6zl Před rokem +3

    Swarnalatha ammma 💯💗❤️😌❤️☺️🔥🔥🔥

  • @srivathsan2423
    @srivathsan2423 Před 2 lety +6

    Simran 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @poornadharsan1116
    @poornadharsan1116 Před 2 lety +4

    Evergreen queen சிம்ரன்

  • @subramanimani6377
    @subramanimani6377 Před 2 lety +20

    My favourite song 😘 very nice sim

  • @AshokKumar-ph5my
    @AshokKumar-ph5my Před 2 lety +5

    என்ன ஒரு மெய் மறக்க வைக்க கூடிய இசை மற்றும் வரிகள்

  • @user-lk2es6nd8n
    @user-lk2es6nd8n Před 6 měsíci +1

    ❤❤❤

  • @pavanpujitha735
    @pavanpujitha735 Před 2 lety +9

    Simran garu miru na kalala devatha mam😘

  • @manipk3541
    @manipk3541 Před 2 lety +7

    வைரமுத்து வைரமுத்து தான்

  • @sibilalambert6109
    @sibilalambert6109 Před 2 lety +19

    🥰🥰🥰🥰🥰🥰simran very beautiful

  • @ammuruga9965
    @ammuruga9965 Před 6 měsíci +1

    Spr song💘
    I like the song

  • @vidyaramani1408
    @vidyaramani1408 Před 2 lety +60

    Awesome 👍
    Lyrics, singers' rendition, actors' dancing skills, location..all complement each other

  • @stylishtamilachi9100
    @stylishtamilachi9100 Před 2 lety +3

    I again watch this song aftr vikram movie for looking for agent tina..

  • @JeevaJeeva-qc6bn
    @JeevaJeeva-qc6bn Před rokem +1

    Enthanai murai kettalum salikatha song 👌😘💖

  • @pavithraa4118
    @pavithraa4118 Před 2 lety +4

    ஒவ்வொரு காலையின் போதும் உன் மார்பில் நான் தூங்க வேண்டும்..

  • @muhamedasil2776
    @muhamedasil2776 Před měsícem

    தலைவன் இசை புயல் ❤

  • @pandithuraipandithurai6612
    @pandithuraipandithurai6612 Před 6 měsíci +1

    Prasanth sir i love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤