இந்தியா என்ன செய்யப்போகிறது | ஐநா சபையில் முக்கிய முடிவு | UNSC and UNGA Meeting | Tamil | Ukraine

Sdílet
Vložit
  • čas přidán 26. 02. 2022
  • Tamil Pokkisham Fire Updates-19
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,2K

  • @r.pmuthu2000
    @r.pmuthu2000 Před 2 lety +474

    இந்தியாவுக்கு நல்ல நட்பு நாடு ரஷ்யா மட்டுமே ரஷ்யா செய்த உதவியை என்றும் இந்தியா மறக்காது! ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா உறுதுணையாக இருக்கவேண்டும்!

  • @mandela5886
    @mandela5886 Před 2 lety +725

    உக்ரைனுக்கு ஆதரவாக பேசிய கூட்டம் எங்கப்பா ...இப்பவது புரிந்ததா ரஷ்யா நமக்கு எவ்வளவு பெரிய நண்பன் என்று...🇮🇳🇮🇳🇷🇺🇷🇺

    • @rajivr1560
      @rajivr1560 Před 2 lety +31

      சரியாக சொன்னீர்கள் சகோதரா👏👏👏👏

    • @aryandeshmik6463
      @aryandeshmik6463 Před 2 lety +11

      So you supporting a county which spreads communism and kills innocents of other country uh?
      It’s the people who are being killed and it was all started by Russia.

    • @selvams9850
      @selvams9850 Před 2 lety +70

      மட பய மதன் பச்சோந்தி இந்த வீடியோ பாத்தாவது புரிஞ்சுக்கனும்.

    • @vigneshkat268
      @vigneshkat268 Před 2 lety +34

      I support, we support, India support Russia 🇷🇺

    • @nameoname6702
      @nameoname6702 Před 2 lety +12

      @@aryandeshmik6463 it is military ops not war.. understand first.. as vicky sais russia handling in smooth way comparative to its own history

  • @vithuhavoc2056
    @vithuhavoc2056 Před 2 lety +279

    உக்ரைனுக்கு பிரச்சினை எண்டா உலகம் முழுவதும் திரும்பி பார்க்கிறது , ஆனால் இலங்கையில் தமிழ் இன படுகொலை இடம்பெற்ற போது அனைத்து நாடுகளும் மௌனம் காத்தது ஏன்??? 😭😭

    • @sasirekha431
      @sasirekha431 Před 2 lety +11

      Corect

    • @rithika_6643
      @rithika_6643 Před 2 lety +3

      Tamilzharkalai alikanum nu nanga than elathulayum siranthavarkal nu avangaluku theriyum athanala nammala alikanum nu ninaichanga bro

    • @karagattam86karagattam15
      @karagattam86karagattam15 Před 2 lety +6

      அப்போ பபுடுங்குனாங்க

    • @badsonvscitizen4408
      @badsonvscitizen4408 Před 2 lety +3

      Nan ninaithai nengal sollitenga nanba

    • @Afewminuteswithnature
      @Afewminuteswithnature Před 2 lety +29

      மௌனம் காத்திருந்தால் கூட ஓரளவு பரவாயில்லை. ஆனால்... தங்களிடம் உள்ள நவீன ரக ஆயுதங்களை அல்லவா கொடுத்து உதவி இருந்தார்கள்.

  • @RajKumar-gl2wd
    @RajKumar-gl2wd Před 2 lety +465

    ரஷ்யா, இந்தியாவிற்கு ஆதரவாக பல முறை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.. அதற்கு நன்றியாக இந்தியா ரஷ்யாவை ஆதரிக்க வேண்டும்..

    • @fallon8301
      @fallon8301 Před 2 lety +2

      🤗

    • @ramamoorthi4336
      @ramamoorthi4336 Před 2 lety +3

      அப்படி செய்தால் சீனா தைவான் மீது இதே போல் போர் தொடுக்கும்..இந்தியாவுக்கு தான் ஆபத்து

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před 2 lety +8

      பிறகு மேற்குலக நாடுகளை பகைத்துக்கொள்ள வேண்டி வருமே ?
      பயந்த இந்திய அரசு அந்த வெட்டு ஒன்று துண்டு ரெண்டு முடிவை ஒருபொதும் எடுக்காது.

    • @ramamoorthi4336
      @ramamoorthi4336 Před 2 lety +9

      @@balakumarparajasingham5971 உங்கள் உயிரை காப்பாற்ற தான் அப்படி செய்கிறது .இல்லை என்றால் உக்ரைன் நிலமைதன் உங்களுக்கும் ...ஒரு நாடு( பாகிஸ்தான், சீனா) போர் தொடுத்து வந்தால் adipanivathu தான் பயம்..புரிகிறதா..

    • @KrishnaKumar-jt4kq
      @KrishnaKumar-jt4kq Před 2 lety +2

      @@ramamoorthi4336 Namma ippo Russia ku support panna thana suppose war vanthalum Pakistan&china onna nippanga. Nammalum namakku help panna Russia vum varuvanga. So Russia ku vote pandrathu India ku Russia udanana uravai melum membaruthakoodum...Athu india ku Nallathu..

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql Před 2 lety +12

    உக்ரைன் என்ற உதவாக்கரை
    நாட்டுக்கு பேசப்போய் நீண்டகால
    நன்பனான ரஷ்யாவை இந்தியா
    இழந்துவிட கூடாது.

  • @arumugamkamalakamala7045
    @arumugamkamalakamala7045 Před 2 lety +226

    நட்பின் இலக்கணம் ரஷ்யாவிற்கே ஆதரவுக வாக்களிக்க வேண்டும்.🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺

  • @satheeshruthra414
    @satheeshruthra414 Před 2 lety +9

    அண்ணா நீ கூறியதில் இலங்கை பற்றிய கருத்து உண்மையாயின் இந்நொடியில் இருந்து நான் ரஷ்யாவின் பக்கம்... URAAAA

  • @justrelaxfriends369
    @justrelaxfriends369 Před 2 lety +26

    I support russia because 1971 history la irunthu நமக்கு உதவி செய்தவர்கள் ரஷ்யா

  • @parthibanpandurangan2407
    @parthibanpandurangan2407 Před 2 lety +106

    நடுநிலை ஆனாலும் ரஷ்யா வை விட்டு கொடுக்க கூடாது

  • @ravikumarranganravi905
    @ravikumarranganravi905 Před 2 lety +13

    இந்தியா ஒரு வேளை நின்றால் ரஷ்யா வுக்கு மட்டுமே ஆதரவு தரவேண்டும் ஜெய் ஹிந்த்

    • @ravikumarranganravi905
      @ravikumarranganravi905 Před 2 lety +1

      செத்தாலும் மேன்மக்கள் ரஷ்யா வெற்றி பெற வாழ்த்துக்கள் புதின் வாழ்க மோடி ஜி வாழ்க அமெரிக்கா ஒழிக

  • @redmahi5669
    @redmahi5669 Před 2 lety +7

    இந்தியா அருமை... நமது பாரம்பரியம் அப்படி... இது நமக்கு பெருமைதான்... வாழ்த்துக்கள் இந்தியா...💐💐💐💐

  • @SaranEntertainment
    @SaranEntertainment Před 2 lety +57

    எத்தனை துரோகம் செய்தாலும் அன்பை மட்டுமே திருப்பி தருவது தான் நம் வழக்கம் !

    • @madeshshivam952
      @madeshshivam952 Před 2 lety +1

      Gurunadha neengala

    • @sree-gj6uj
      @sree-gj6uj Před 2 lety +1

      அன்பை மட்டுமே வச்சு என்ன புடுங்க போற்ங்களா.திருப்பி அடிக்கனும்.

  • @kumaresanr9321
    @kumaresanr9321 Před 2 lety +21

    உறுதியாக ரஷ்யாவிற்கே நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் அதுதான் நியாயம் 🖕

  • @sivarajs332
    @sivarajs332 Před 2 lety +29

    எந்த நிலையில்லும் வந்தாலும் ராஷ்யாவிற்க்கு இந்தியா கடைசி வரை நல்ல நண்பராக இருந்தால் நல்லது,

  • @ratnamdharmathas9423
    @ratnamdharmathas9423 Před 2 lety +96

    அதெல்லாம் சரி தான் ...உக்ரைன், தமிழர்கள் முதுகில் குத்தியது என்பதில் மாற்று கருத்து இல்லை ,,,உக்ரைன் மட்டுமல்ல பல நாடுகள் எங்கள் முதுகில் குத்தியது .... ஆனால் ... உங்கள் நாடு, தமிழர்கள் வாழும் உங்கள் நாடு, எங்கள் நெஞ்சிலேயே குத்தியதே ...அதை நாம் மறக்க மாட்டோம் ...

    • @selvams9850
      @selvams9850 Před 2 lety +29

      தமிழர்கள் இல்லை தெலுங்கன் .

    • @chitrababu4584
      @chitrababu4584 Před 2 lety +3

      Yes correct Unmai

    • @Kalakala-dc9cu
      @Kalakala-dc9cu Před 2 lety +27

      இந்தியாவே தமிழ் மக்களை அழிக்க நினைக்கும் போது வேறு எந்த நாட்டை குறை சொல்ல முடியும்

    • @commenman3926
      @commenman3926 Před 2 lety +19

      இந்தியா செய்த அந்த துரோகம்தான் சீனாக்காரன் இலங்கையை வைத்து தொல்லை தருவான்

    • @inijavan9094
      @inijavan9094 Před 2 lety +1

      Super bro

  • @dhanasekarandhanasekaran780

    இந்தியர்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் ரஷ்யாவின் பக்கம் நிற்பதே சிறந்தது இந்தியா நிலை தவறினால் காலமும் மன்னிக்காது

  • @muralig2689
    @muralig2689 Před 2 lety +19

    இந்தியா ரஸ்யாவுக்கு தான் நண்பன் ஆகையால் நாம் நடுநிலை எடுக்க வேண்டும் உக்ரைன் நமக்காக எப்போதும் எதிராக வாக்கெடுப்பில் வாக்களித்தது அதனால் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாம் நடுநிலை இருப்பதே இந்தியாவிர்க்கு மிக சிறந்தது

  • @sunithkumars2772
    @sunithkumars2772 Před 2 lety +82

    PROUD TO BE TAMIL POKKISHAM FOLLOWER
    JAI HIND

  • @dr.tamizhan1213
    @dr.tamizhan1213 Před 2 lety +38

    தமிழருக்காக - தமிழ் பொக்கிஷம் ❤️

    • @selvams9850
      @selvams9850 Před 2 lety +3

      இந்தியாக்காகவும் .

    • @gopalakrishnanpvs
      @gopalakrishnanpvs Před 2 lety +1

      @@selvams9850 உலக தமிழருக்காக !!

    • @selvams9850
      @selvams9850 Před 2 lety +1

      @@gopalakrishnanpvs 👌👍👏🤝

  • @seshaezhil
    @seshaezhil Před 2 lety +18

    இந்த முறை ரஷ்யாவுக்கு vote போடணும்..

  • @RG73741
    @RG73741 Před 2 lety +291

    Russia than vote pannum because Russia use veto power for us 🇮🇳🇷🇺

    • @DeepakDeepak-nd7mc
      @DeepakDeepak-nd7mc Před 2 lety +4

      Correct brother

    • @naveenvarshan4191
      @naveenvarshan4191 Před 2 lety

      Please don't mistake

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před 2 lety +3

      That is old story. If ind vs china war means Russia will stand towards china only.

    • @kamalnathan6076
      @kamalnathan6076 Před 2 lety +6

      @@santhoshkumar-fu3zx if America vs Russia na nambalum amaithiya tha irupom athetha avangalum panuvanga k va

    • @kamalnathan6076
      @kamalnathan6076 Před 2 lety +5

      @@santhoshkumar-fu3zx apo ind vs china na Ukraine enna odi vanthu help panisa porana

  • @js-bq6in
    @js-bq6in Před 2 lety +39

    முதலில் அங்குள்ள மக்கள் மற்றும் இந்திய மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்.... அதற்கு பிறகு வோட் பண்ணலாம்.... மக்கள் பாவம் 🙏🙏🙏

  • @venkat2593
    @venkat2593 Před 2 lety +8

    You are always supporting our own nation great man🔥. Tamil naatla neraya per BJP ku against irukurenu solli India vuku against a irukkanga

  • @DeepakDeepak-nd7mc
    @DeepakDeepak-nd7mc Před 2 lety +232

    Definitely Tamil Pokkisham deserves More, it will be a start Tamil Pokkisham will definitely be a India's Number one news channel or number one true media source one day, I will see that soon brother congratulations for everything.

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před 2 lety +3

      Number one pro Russian youtubers. A media should deliver the news not to impose his stand over audience it's a type of propoganda

    • @DeepakDeepak-nd7mc
      @DeepakDeepak-nd7mc Před 2 lety +5

      Comment is also a Propaganda. What I did and What you did. Video is media propaganda, comment is debate Propaganda. So everything is Propaganda, we just take a information and refer it and then take a stand. Vicky brother also says this don't take only information, we need to refer or make correction by searching. So, refer everything, I believe Vicky brother because I refer what Vicky brother said, it right. If you refer you will know

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF Před 2 lety

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @DR-ih1zc
      @DR-ih1zc Před 2 lety +1

      biased review😅

    • @sathishs8542
      @sathishs8542 Před 2 lety +3

      @@santhoshkumar-fu3zx apo nee US pathina nalla vishiyam la sollunga bro... Ivaru ena russia ah nallavan ah solraru ipo russia pandrathu avangaloda safety ku dhan apo US nallavana iruntha yen NATO inemey varathunu sollita intha war ah varathu

  • @sriramkumar7477
    @sriramkumar7477 Před 2 lety +8

    இவ்வளவு நல்லது செய்த ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படாமல் இந்தியா நடுநிலையாக இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது
    இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக தனது வாக்கை செலுத்த வேண்டும்
    🐢 புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த இந்த நாடு முழுதும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை
    இக்கட்டான சூழ்நிலையில் உதவுபவனே உண்மையான நண்பன்

  • @premji6720
    @premji6720 Před 2 lety +8

    அண்ணா நீங்க தான் உள்ளத உள்ள படி சொல்கிறிங்க ரொம்ப நன்றி 🎉😍🎉

  • @avsbro2942
    @avsbro2942 Před 2 lety +3

    எவன். எங்குட்டு. போனாலும். தமிழர்கள். எங்களுக்கு. கவலை. இல்லை. எம். இனம். இலங்கை. இல். கொள்ளப்பட்டபோது. உலகமே. வேடிக்கை. பார்த்தது. அதன். வேதனை. இன்னும். ஆரவில்லை

  • @venkatbabu928
    @venkatbabu928 Před 2 lety

    நன்றி திரு விக்கி தங்களது இந்த தொகுப்பு இப்போது உள்ள உண்மை நிலையை உணர்ந்து நாம் அனைவரும் அறியாமல் இருக்கும் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் இந்த தொகுப்பில் நீங்கள் உள்ளது எங்கள் தமிழ் பொக்கிஷம் திரு விக்கி நன்றி நன்றி நன்றி

  • @ARIEZ208
    @ARIEZ208 Před 2 lety +31

    I support russia
    But india should abstain
    🇷🇺❣️🇮🇳

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 Před 2 lety +8

    உக்ரெயின் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னையில் நாம் நடுநிலை வகுத்துள்ளோம். இந்தியர்கள் இந்தியாவை உயிர் மூச்சாக நேசிப்பவர்கள் - இந்திய அரசை - அது எந்த கட்சியாக இருந்தாலும் - அதற்கு ஆதரவாக உறுதுணையாக இருக்க வேண்டும் 🙏

  • @kuttikuttiyan6292
    @kuttikuttiyan6292 Před 2 lety +50

    உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகள் பிரஷர் செய்தாலும் இந்தியா நடுநிலையாக இருக்க.
    என் இந்தியாவிற்கும் என் தமிழனுக்கும் துரோகமிழைத்த உக்ரைனுக்கு இந்தியா நடுநிலையாக இருக்க ஆதரவு செய்தால் ரஷ்யாவிற்கு ஆதரவு செய்ய வேண்டும்

  • @thipathipa9500
    @thipathipa9500 Před 2 lety +2

    இலங்கை தமிழர்களின் அழிவுக்கு காரணம் இந்திய அதனை நாம் மறுக்க முடியாது.

  • @vepathurprabhaprabha2195
    @vepathurprabhaprabha2195 Před 2 lety +3

    Proud to be a Tamil pokkisham follower. Tku so much for the latest updates Vicky

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +433

    எத்தனை வாட்டி கூட்டினாலும் இந்தியா நடுநிலை தான் 👍👍👍நல்லது

    • @gokulsundar9927
      @gokulsundar9927 Před 2 lety +10

      💯💯💯😁

    • @esakki6993
      @esakki6993 Před 2 lety +1

      Poda sanki 🐛🔥

    • @bomerang5669
      @bomerang5669 Před 2 lety +35

      @@esakki6993
      Podaa pudunggi

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Před 2 lety +8

      இந்தியா மக்களாட்சி தான் சிறந்தது நாங்கள் தான் உலகில் பெரிய ஜனநாயகம் என்று பெறுமைபட்டு கொண்டு. ஒரு சர்வதிகாரியின் செயலை ஆதரிப்பது அதன் இரட்டை நிலைபாட்டை உலகிற்கு காட்டும். இந்தியா நடநிலையா இருப்பதும் ஒரு வகையில் ரஷ்யாவின் ஆதரவு நிலைபாடு தான்

    • @DeepakDeepak-nd7mc
      @DeepakDeepak-nd7mc Před 2 lety +8

      It is not a fight between democracy and communism, it was fight between Cunning America and Self Protection of Russia.

  • @ViratianRs
    @ViratianRs Před 2 lety

    எனக்கும் நிறைய விசயம் தெரியாது...இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன் ...கடைசி 48 மணி நேரத்தில் தான் உக்ரைன் பற்றி தெளிவாக புரிந்தது ...எடுதுறைதமைக்கு நன்றி....நல்லதை பகிருங்கள் தமிழ் பொக்கிஷம் You Tube channel admin.. 🔥🔥 congratulations

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 Před 2 lety +14

    130கோடி பிள்ளைகளுக்காக ஆகப் பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்திய நாட்ட, ஐ.நா..நிரந்தர உறுப்பினராக ஆக்க வேண்டிய முக்கியமான காலமிது

  • @chandiransundaramoorthi7265

    எத்தனை வாட்டி கூட்டினாலும் இந்தியா நடுநிலை தான் 👍👍👍நல்லது, vicky bro u r graet, keep growing bro

  • @DINESHKUMAR-dq4do
    @DINESHKUMAR-dq4do Před 2 lety +134

    INDIA is always great country. we are proud to be an indian🇮🇳🇮🇳🇮🇳💯🔥

    • @-samy-74
      @-samy-74 Před 2 lety +7

      நமது நாடு என்றுமே நல்ல நாடுதான்

    • @krithickk758
      @krithickk758 Před 2 lety

      Vada sangi

    • @sunilprashanth3445
      @sunilprashanth3445 Před 2 lety +2

      @@krithickk758 sangi ke meaning ena Thambi

    • @omaggiomusic9280
      @omaggiomusic9280 Před 2 lety

      @@krithickk758 nee ellam anga da irukenga oru party vachi yen da india va kevalam padutha pundamona

  • @rajabel334
    @rajabel334 Před 2 lety +23

    Always better to be neutral
    Not only when two countries fight but even when ur mother an wife fight

  • @karthikraj8552
    @karthikraj8552 Před 2 lety +9

    Vicky anna i addicted for your videos.❤ நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். உங்கள் அயராத பணி தொடரட்டும். 🤗

  • @Pandian015
    @Pandian015 Před 2 lety +6

    தமிழ் ஈழ மக்களை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 சித்ரவதை செய்த போது கண்களில் ரத்தம் வடியும் அளவு வேதனை கொண்டோம்.
    அதுவே உக்ரேனிர்கள் அவஸ்தை கண்டு கண்கள் தானாக கலங்குகிறது.😭😭

    • @sree-gj6uj
      @sree-gj6uj Před 2 lety +4

      அப்படி லாம் கலங்க கூடாது.
      அந்த துரோகி இப்போ தான் அனுபவிக்கிறான்....நல்லா அனுபவிக்கட்டும்.
      நாம் பார்த்து ரசிக்கனும்.
      உக்ரேன் சாவு ரஷ்யா கையில் தான்‌

  • @viraltube4435
    @viraltube4435 Před 2 lety +25

    Friend must be always friend in good and bad ... Otherwise they are not friends.... Now , We can see real political power of MODI.

  • @hero_editz_tamil6806
    @hero_editz_tamil6806 Před 2 lety +2

    ரஷ்யா செய்த உதவிய என்றும் மறக்க கூடாது இந்தியா ரஷ்யாவுக்கு ஆதாரவாக இருக்கணும் இந்தியா iam இந்தியன் 🔥🔥🇮🇳 iam full support ரஷ்யா 🇷🇺 💝🇮🇳 ரஷ்யாவும் இந்தியாவும் எப்போதும் நட்பு நாடக இருக்கணும் 🇮🇳🇷🇺 iam love my🇮🇳😍 இந்தியா & ரஷ்யா 🇷🇺😘

  • @devadossaliba7434
    @devadossaliba7434 Před 2 lety +3

    Wonderful! Our India is always good country.

  • @kugasaravanensubramaniam2990

    Viki. You said it loud and clear. Instead to abstain, India must vote for Russia now on. There are cunning maestros like US, UK, France, EU, NATO taking advantages in this war. Of course, only a bilateral talks will solve all problems. Here, India will be thr best mediator

    • @agmurugesan2659
      @agmurugesan2659 Před 2 lety

      Time for India to get back PoK now , free Tibet , trim bangla and offer statehood for srilanka

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk Před 2 lety +7

    இந்தியா வ நினைத்தால் பெருமையா இருக்கு

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 Před 2 lety +9

    பயப்படதே நான் இருக்கிறேன் என்று எல்லைக்கு வெளியே நின்று கொண்டும், எல்லாம் அழிந்த பின் சொந்த மண்ணில்
    மக்கள் அகதிகளாக ஆகிய பின்,
    ஆயுத புடைசூழ வந்து என்ன பயன்.
    இதுபோன்ற கொள்கையுள்ள நாடுகள் மத்தியில்
    நம் பாரதம் பாராட்டிற்குரியது.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 2 lety

      ஐரோப்பிய நேட்டா நாடுகள் உக்ரைனை ஊரா விட்டுப்பிள்ளையாக போரில் இறக்கிவிட்டு ரஷ்யா எதுவரை போகும் என்று ஆழம் பார்க்கிறார்கள்.

    • @ayyanarpg3029
      @ayyanarpg3029 Před 2 lety

      @@user-ct1uq4pe6r
      உண்மை

  • @UNECATHARINE
    @UNECATHARINE Před 2 lety +18

    Yes India remain same at all meetings

  • @swiftie3313
    @swiftie3313 Před 2 lety +11

    Thank you for ur efforts bro 🙏 ❤....TP FOREVER 💥💯👍

  • @sanjeeasvin425
    @sanjeeasvin425 Před 2 lety +5

    இந்தியாவுக்குஉக்ரேன் செய்தது துரோகம் இல்ல ஈழதமிழர்களுக்கு இந்தியா செய்தது பச்ச தூரோம்

  • @revsen6405
    @revsen6405 Před 2 lety +3

    What a hardwork this man is doing! Amazing.. all the best for a bright future

  • @jothie555
    @jothie555 Před 2 lety +5

    Congrats to Vicky & team, Mass

  • @premrahulvlogs4832
    @premrahulvlogs4832 Před 2 lety +12

    You have spoken out what I have thought!❤

  • @ArulananthamArunrojan
    @ArulananthamArunrojan Před 2 lety

    I never expected this.
    You brought the truth out.
    Thank you
    Arun from srilanka

  • @user-sz5zy8ft1x
    @user-sz5zy8ft1x Před 2 lety

    இந்தியா எப்போதுமே அமைதியை தான் விரும்பும், ஜெய்ஹிந்த்

  • @buzzsugan
    @buzzsugan Před 2 lety +64

    நண்பா விக்கி,
    ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5-10 நிமிட காணொளியை வெளியிடவும். இது உங்களுடைய உடல் நலத்திற்கு நல்லது. மற்றும் எங்களை போல செய்திக்கு காத்திருப்போர்க்கும் நண்பர்களுக்கும் சீரிய இடைவெளியில் நல்ல காணொளி கிடைக்கும்.

    • @chitra9692
      @chitra9692 Před 2 lety +1

      Apude pota sambathikka mudiyathu konjam konjama pota sambathikkalam

  • @prithivsai9175
    @prithivsai9175 Před 2 lety +17

    We Indians can never forget Russia's help when we are nothing ❤️ i support Russia

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před 2 lety

    அருமை அருமை.. இலங்கைக்கு உக்கிரைன் M-27 விமானமும் குடுத்து கூடவே உக்கிரன் நாட்டு கொத்துக்குண்டு மற்றும் பொஸ்பரசுக்குண்டும் குடுத்து கூடவே உக்கிரையின் பெண் விமானி வன்னியில் போட்ட குண்டில்த்தான் தாய் தந்தையரை இழந்த செஞ்சோலை பெண் குழந்தைகள் 58 பேர் இறந்தனர், அதே உக்கிரையின் விமான பொஸ்பரஸ் குண்டு தாக்குதலில் தமிழ்ச்செல்வன் இறந்தார்.. உக்கிரையின் விமானத்தாக்குதலில் ஈழத்தில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்..

  • @kavinsaravanan2946
    @kavinsaravanan2946 Před 2 lety +1

    நாம் பாரத நாட்டில் பிறந்தது காக மிக மிக அதிஷ்டம் செய்து இருக்க வேண்டும் இங்கு மட்டும் தான் வேற்றுமையில் ஒற்றுமை உள்ளது
    இலங்கை யில் பஞ்சம் பாக்கிஸ்தான் வடக்கு மதங்களின் பெயரால் வன்முறை ஆப்பிரிக்கா வில் பஞ்சம் பல வெளி நாடுகளில் அணு ஆயுதங்களால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை கடும் பனி -45 வரை கூட இருக்கும்
    பாரத அன்னை மட்டுமே உலகிற்கு வரலாற்றை திரும்பி பார்த்தால் சகிப்புத்தன்மையை பெறுமையை முழு உலகிற்கும் கற்றுத் தந்து இருக்கிறாள் எத்தனை படையெடுப்பு கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டால்
    பாரதம் கடவுளின் அவதார பூமி
    உலகிற்கு முன்னுதாரணமாக இருக்கும் நாடு

  • @gowthamsaravanan3197
    @gowthamsaravanan3197 Před 2 lety +5

    கடந்த காலத்தை வைத்துதான் எதிர்காலத்தை நடத்தவேண்டும்.

  • @kjdrhuv391
    @kjdrhuv391 Před 2 lety +53

    You're setting a new trend among others bro. Very professional and we're satisfy with your service. Keep up bro.

  • @maruthanilaththaaniasacademy

    எனது தமிழ் சொந்தங்களின் கண்ணீருக்கும், இரத்தத்திற்க்கும் பதில் கிடைத்தே ஆக வேண்டும்....
    🔥🔥🔥வினை விதைத்தவன் வினை அறுப்பான் 🔥🔥🔥

  • @JagadeesaJagadeesa
    @JagadeesaJagadeesa Před 2 lety +13

    Bro we support Russia , because Russia is the best Friend for India.🇮🇳🇷🇺

  • @nice-ni9ux
    @nice-ni9ux Před 2 lety +6

    Always waiting for your update bro

  • @user-ft3xs5hd4c
    @user-ft3xs5hd4c Před 2 lety

    நன்றி விக்கி
    நேற்றைய காணொளி ஒன்றில் நான் கூறியிருந்தேன் இலங்கையில் கொத்துக் குண்டு வீச்சுக்கு முக்கிய உதவி செய்தது உக்ரேன் நாடு என்று
    ஒரு சிலர் லபோ திபோ என்று குதித்தார்கள்
    இங்கே விக்கி அவர்கள் தெள்ளத்தெளிவாக ஆதாரங்களுடன் அதை இங்கே உக்ரைன் இலங்கைக்கு ராணுவ உதவி அதிகபட்சமாக செய்தது என்பது நிரூபணமாகி உள்ளது

  • @excalibur-thelegend6663
    @excalibur-thelegend6663 Před 2 lety +1

    Reminiscing the helps given by Russia to India just gives me Goosebumps! I hope our nation wouldn't betray them.

  • @saitama1999
    @saitama1999 Před 2 lety +13

    Talk about INDIAN STUDENTS BEATEN up BY UKRAINIAN MILITARY

  • @MRRJ_LIFE_game
    @MRRJ_LIFE_game Před 2 lety +14

    India nadu nilaiyaga irukum but at the same time will help Russia inderectly

  • @veganthegreat6554
    @veganthegreat6554 Před 2 lety

    You are the one who explained the untold truth. No media channel will talk about this. May Lord Annamalaiar helps our brothers and sisters in Ukraine.

  • @shivavibin8417
    @shivavibin8417 Před 2 lety +1

    Vicky, for your hard work hats off man. Ne thungama work pandra mathri theriyuthu. Unoda patriotism level ku tons of thanks

  • @qureshigamingz4138
    @qureshigamingz4138 Před 2 lety +9

    Always stand with our nanban RUSSIA INDIA💓💓💓💓💓

  • @sasilanr23
    @sasilanr23 Před 2 lety +3

    We are gathering information from your channel is best comparatively to other channels. Most of the news media spread worng news. Keep rocking bro and continue doing your efforts 🙂

  • @kandasamysivasamy3174
    @kandasamysivasamy3174 Před 2 lety

    உக்ரைன் இலங்கை தமிழர்களுக்கு ம் இந்தியாவிற்கும் துரோகம் செய்தது இன்று அதன் பலனை அனுபவிக்கிறது மக்கள் பாவம் உண்மையான குற்றவாளி உக்ரைன் அதிபர் மட்டுமே

  • @ponkuna
    @ponkuna Před 2 lety

    முன்னோட்டம் முழுமையாக இருந்தது மகிழ்வாக இருக்கின்றது. பல CZcams channels முன்னோட்டத்தை cut pieces ஆகத் தருவது வெறுப்பைத் தருகின்றன.

  • @mankathada5901
    @mankathada5901 Před 2 lety +11

    America, china, Pakistan, Canada, France nu oru kalathula india ku yethira irunthapo.. Namakku Russia tha support panniruku... So U.SAmerica oru kulla nari so india support Russia🇷🇺

  • @pandiguru4283
    @pandiguru4283 Před 2 lety +35

    We should support russia. Russia full firepowera use panala. Military basesa tha attack pana try panranga. But Ukraine people should also be saved. People cant suffer due to the fault of their leaders.

  • @wilfredvilson428
    @wilfredvilson428 Před 2 lety

    மிக அருமையான பதிவுகள் சிறப்பு அனைத்து வீடியோவை யும் பார்ப்போன் ஆனால் நேற்றுதான் இனைந்தோன்.... நன்றி

  • @abdulnazeer3384
    @abdulnazeer3384 Před 2 lety +2

    இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும்!👍

  • @karthikraj8872
    @karthikraj8872 Před 2 lety +4

    INDIA MUST SUPPORT RUSSIA directly 🇮🇳🇮🇳🇮🇳 and should not bother about America....

    • @SaiKrishnan29111993
      @SaiKrishnan29111993 Před 2 lety

      If they didnt bother about america all our financial money will be gone. Backbone of india is it industry as of now

    • @darushmike9083
      @darushmike9083 Před 2 lety

      But do you think India would do that?

  • @samaran5882
    @samaran5882 Před 2 lety +3

    இந்தியாவில் கல்வி கற்ககூடாது என்பது பாசகாவின் கோட்பாடு
    எங்கேயும் கற்ககூடாது என்பது ரஷ்யாவின் கோட்பாடு....ஆகவே நட்பு நாடுதான்

  • @rajendraprasadsubramaniyan5028

    ஒருவனை தனிமை படுத்தினால் கோபம் வராது வெறி பிடித்து விடும் இது கவனிக்கவேண்டியது

  • @a.premraj3872
    @a.premraj3872 Před 2 lety

    நண்பா, போர் நிறுத்தத்திற்கு பிறகு நீங்கள் இப்பொழுது பதிவிட்டுக் கொண்டிருக்கும் போர் சம்பத்தப்பட்ட எல்லா வீடியோக்களையும் டெலிட் பண்ணிடுவேன் என்று சொல்லி இருக்கீங்க.
    இதுபோன்ற மிக முக்கியமான வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட சில வீடியோக்களை மட்டும் டெலிட் பண்ணாம இருங்க, ப்ளீஸ்.
    தகவல்களை சேகரிக்க நீங்கள் மிகவும் அக்கறை காட்டி எங்களுக்கு அப்டேட் செய்திருக்கிறீர்கள்.
    உண்மை + நேர்மை = விக்கி.
    நன்றி, நண்பா. 🙏

  • @arunshalu1158
    @arunshalu1158 Před 2 lety +7

    அண்ணா உக்ரைனில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்ததின் உண்மை தன்மை என்ன

  • @KrishnanSuga
    @KrishnanSuga Před 2 lety +6

    நடுநிலை தான் ... 100%

  • @jabashsingsam568
    @jabashsingsam568 Před 2 lety

    நடுநிலையான இந்தியா வே வாழ்க வளர்க

  • @ibrahimcalanderlebbe1373

    இந்தியா உங்கள் நேர்மையான நிலைப்பாட்டை சிறபான்மை+ தலித் மக்களிடமும் காட்டுங்கள்.இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகத்தை நாங்கள் மறக்கவில்லை.

  • @Ela_creatives
    @Ela_creatives Před 2 lety +7

    நமக்கு ஒரு ஆபத்து காலத்தில் உதவாத நாடுகளை பத்தி எதற்கு இவ்வளவு யோசனை நெற்றியில் அடித்த மாதிரி ரஷ்யா வுக்கு ஆதரவா நிக்கவெண்டியதுதானே இந்தியா.

  • @ramarv534
    @ramarv534 Před 2 lety +4

    ரஷ்யா மட்டுமே என்றும் நமக்கு நம்பிக்கையான நண்பன்.

  • @lakshmiraja7575
    @lakshmiraja7575 Před 2 lety +1

    I am proud to be Indian🇮🇳

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Před 2 lety

    இவ்வளவு information அளிக்கும் தங்களை எப்படி பாராட்டுவது நன்றி நன்றி தம்பி frm Penang Malaysia

  • @cbkvenki3565
    @cbkvenki3565 Před 2 lety +5

    Russia and Ukraine news unga channel pathu dha thrijikren bro 👍

  • @alexprabhu611
    @alexprabhu611 Před 2 lety +3

    The friendship between India and Russia is a parallel friendship between Karna and Duryodhana

  • @MrKumar152
    @MrKumar152 Před 2 lety

    Very well. Live well God bless you.

  • @firstbird003
    @firstbird003 Před 2 lety

    இந்தியா உலக நண்பன்
    👉 World friend India👈
    பாசம் அதிகம்
    சண்டை ஒரு போதும் தீர்வு ஆகாது 👈
    Please Stop the war

  • @harirao7883
    @harirao7883 Před 2 lety +3

    Not only Ukraine, that period Indian government also did the same to Elatamilars.

  • @sakthsu
    @sakthsu Před 2 lety +3

    Vikky Bro, I really like the way you present the news with artifacts and detailed explanation. Esp, the History behind. A small recommendation, if possible please add the English Sub-title as well. So that your message will be reaching to MANY. Congratulations to Tamil Pokkisham Team.

    • @elumalaiv2054
      @elumalaiv2054 Před 2 lety

      bastard Ukraine against our tamil community we have to support RUSSIA

  • @lipdu.lavaniyathanush2987

    இந்தியாவும் இலங்கை தமிழ் மக்களை அளிக்க ஆயுதம் மட்டும் அல்ல எல்லா உதவியும் செய்தது தானே அண்ணா

  • @thararamesh315
    @thararamesh315 Před 2 lety +2

    Guys, being neutral alone helps. Because just think. If in case there's turf between china and India, Russia obviously will support China despite being India closest Ally.
    India should stand on its own.

  • @ramkesh2521
    @ramkesh2521 Před 2 lety +8

    INDIA should support RUSSIA by 200% athan Dharmam. JAI KUNDALINI

  • @lohith_sai
    @lohith_sai Před 2 lety +17

    It's a matter of Security for Russia which has turned to be a matter of survival for Russia. NATO which promised to restrain itself till Western Europe marched eastwards & made the Baltic countries the part of NATO. Letting go of Ukraine into NATO will never be accepted & Putin unlike Michelle Gorbachev will do anything to stop threats to Russia
    No doubt, Indians understand this logic for their predominant support to Russia