Pudhu Manithan Tamil Movie Songs | Angam Unadhu Angam Video Song | Sathyaraj | Bhanupriya | Deva

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2020
  • Angam Unadhu Angam Video Song from Pudhu Manithan Tamil Movie exclusively on Sathya Movies. Pudhu Manithan Movie ft. Sathyaraj and Bhanupriya in the lead roles. Pudhu Manithan is Directed by Manivannan, Music composed by Deva, Produced by RM Veerappan, V Tamil Azhagan, V Selvam & V Thangaraj under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
    Song Details:-
    Song: Angam Unadhu Angam
    Music: Deva
    Singer: SP Balasubrahmanyam, KS Chithra
    Pudhu Manithan Cast & Crew:-
    Cast: Sathyaraj, Bhanupriya, Sarath Kumar, Manorama, Goundamani and Sathyapriya among others.
    Director: Manivannan
    Music: Deva
    Producer: RM Veerappan, V Tamil Azhagan, V Selvam & V Thangaraj
    Banner: Sathya Movies
    Click here to watch:-
    En Thangai, Hey Beauty Video Song - • Video
    Puthiya Vaanam, Oru Paadal Solgiren Video Song - • Puthiya Vaanam Tamil M...
    Ilavarasan, Kaatuparavaigal Video Song - • Ilavarasan Tamil Movie...
    Idhayakkani, Neenga Nalla Irukonum Video Song - • Idhayakkani Tamil Movi...
    Thangamagan, Va Va Pakkam Va Video Song - • Thangamagan Tamil Movi...

Komentáře • 545

  • @narayananc1294
    @narayananc1294 Před 2 lety +173

    பாடல் என்பதற்கு உண்மையான உதாரணம் இதுதான் வாழ்த்துகள் தேனிசை தென்றலே

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Před 3 lety +267

    இந்த பாடளுக்காக
    உழைத்த அணைத்து
    கலைஞர்களுக்கும்
    என் இதயம் கனிந்த நன்றி
    நன்றி நன்றி 💞💞💞💞.
    I. Love. Cithara SPB 🌹

    • @pravin4018
      @pravin4018 Před 2 lety +1

      பாடலுக்காக மாத்துங்க

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 Před 2 lety

      @@pravin4018 enna mathanum Darling

    • @pravin4018
      @pravin4018 Před 2 lety +1

      @@prakashprakash.m7949 பாடளுக்காக பதிலாக பாடலுக்காக மாத்துங்க

    • @pravin4018
      @pravin4018 Před 2 lety

      @@prakashprakash.m7949 எழுத்து பிழை... இந்த 'ளு' இல்ல இந்த 'லு'

    • @chandranb5419
      @chandranb5419 Před rokem

      E q

  • @Bala-wk2eu
    @Bala-wk2eu Před 2 lety +143

    இது போன்ற பாடலை கேட்க அடுத்த பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை லஞ்சம் ,ஊழல், சாதி, மத,இல்லாத வளமான தமிழகத்தில் காமராசர் போன்ற ஆட்சி காலத்தில் வாழ ஆசை

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Před 2 lety +116

    இது வரை 500 தடவை கேட்டிருப்பேன் சலிக்காத பாடல்

  • @achamillaimaname6113
    @achamillaimaname6113 Před rokem +115

    ராஜாவோ தேவாவோ − யார் இசை அமைத்தால் என்ன? நம் காதுகளுக்கும் மனதிற்கும் இனிமை கொடுக்கும் இவர்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் ஈடாகாது

  • @selvakumarselva9884
    @selvakumarselva9884 Před 3 lety +102

    செம்ம பீலிங் சாங் இந்த சாங் எல்லாம் கேக்கும்போது எல்லாம் மனசுக்கு ஒரு பீலிங் உணர்வு வரும் கல்யாணம் அது மாதிரி நல்ல காரியம் எல்லாத்துக்கும் இது மாதிரி அர்த்தம் உள்ள சாங் எல்லாம் கேக்கும்போது மனசு அமைதியா இருக்கும்🔥😍

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Před rokem +55

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்♥️👌

  • @s.kayalvizhikaniyamudhumad5710

    தனியார் பேருந்துயில் அடிக்கடி கேட்ட பாடல்.,
    🎼🎶🎧🎧

  • @SureshKumar-rt2mv
    @SureshKumar-rt2mv Před 2 lety +79

    வேலூரில் உள்ள அனைத்து பிரைவேட் பஸ்களில் இப்போதும் ஒலி கா கூடிய பாடல்கள்

  • @KalaiSelvan-ry8tm
    @KalaiSelvan-ry8tm Před 3 lety +444

    function வீடு மண்டபம்ல இந்த பாட்டு ஓடும்போது அந்த speaker effect செமையா இருக்கும் 😍

  • @bharathigold6173
    @bharathigold6173 Před rokem +83

    2022 லும் கேட்பவர் உண்டா...?
    For SPB sir & chithra mam ....😍

  • @kathirr5672
    @kathirr5672 Před 2 lety +37

    தூக்கி நிறுத்த வந்ததேன் தொட்டவுடன் தோழின் விழுந்து விட்டேன் பானுப்ரியா நடிப்பு சுப்பர் அந்த இடத்தில் பானுப்ரியா சிரிப்பில் நான் விழுந்துவிட்டேன்

  • @nms36
    @nms36 Před 2 lety +76

    அனைத்து தகுதிகளும் நிரைந்த அற்புத ஹீரோ அறுமை சத்தியராஜ்
    ரொம்பபிடித்தவர்.

  • @karthikkarthi4382
    @karthikkarthi4382 Před 3 lety +98

    பாடல்கள் என்றால் இப்படி தான் இருந்தள் வேண்டும் 👍

  • @prabhua3160
    @prabhua3160 Před 3 lety +99

    90கிட்ஸ் என்பதில் பெருமிதம் கொள்வோம்

  • @kalyansundar1913
    @kalyansundar1913 Před 3 lety +97

    "அசத்தல் மன்னன்" சத்யராஜ்
    அட்டகாசமான பாடல்.
    கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @Sakarabani784
    @Sakarabani784 Před 3 lety +52

    சத்யராஜ், பானுப்ரியா ஆக்ட்டிங் சூப்பர். தேவா மியூசிக் அருமை.... 💘💘💘💘💘💘

  • @suryasurya8234
    @suryasurya8234 Před rokem +509

    இதுவே இளையராஜா இசையமைத்து இருந்தால் புகழ்ந்து தள்ளி இருப்பீர்கள்.... தேவா சார்... என்ன ஒரு சுகம் கேட்க...✅🙏🙏🙏

    • @manojmanoj1562
      @manojmanoj1562 Před rokem +23

      Ilayaraja veedaa enkku theva isaa than keppan pro....💐💙

    • @sivagsivag3450
      @sivagsivag3450 Před rokem +29

      தேவா மியூசிக் நன்றாகத்தான் இருக்கும்

    • @skynila2132
      @skynila2132 Před rokem +11

      ராஜா வின் interlude எப்போதும் different from others... நானும் தேவாவை copycat என்று திட்டி இருக்கிறேன்... ஆனால் அவரின் பல பாடல்கள் எனக்கு பிடிக்கும்...

    • @Dheena224
      @Dheena224 Před rokem +7

      I love ilayaraja sir. But too love Deva sir

    • @msdhonitherealcaptain4564
      @msdhonitherealcaptain4564 Před rokem +6

      உண்மை

  • @kathirr5672
    @kathirr5672 Před 2 lety +11

    இந்த மாதிரி பாடலை கேட்க வைத்த கடவுளுக்கு நன்றி என்ன தவம் செய்தேரம் 90 Kids

  • @Sakarabani784
    @Sakarabani784 Před 3 lety +83

    01.01.21.பெஸ்ட் சாங்ஸ். நன்றி தேவா சார் 🎶🎼🎼🎶🎼🎼🎼🎶

  • @ishaqtamilan2769
    @ishaqtamilan2769 Před 3 lety +103

    அருமையான பாடல்.
    பதிவேற்றம் செய்ததற்கு நன்றி. 😍👍 அங்கம் உனதங்கம்🎶🎼

  • @arona7096
    @arona7096 Před rokem +34

    இந்த பாடல் 🎶 பாடலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
    அத்தனையும் தமிழ் அடுக்கு மொழி வாக்கியம்
    அருமையான பாடல் 🎶💓

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 Před 3 lety +110

    போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி பூவில் விழுந்து விட்டேன்

    • @a.k.meditz
      @a.k.meditz Před 3 lety

      czcams.com/video/bim56_T-bJY/video.html

    • @sivagsivag3450
      @sivagsivag3450 Před 2 lety +3

      தூக்கி நிறுத்த வந்தேன் தொட்டவுடன் தோழில் விழுந்து விட்டேன்

    • @p.k.agaramkalanjiyam2675
      @p.k.agaramkalanjiyam2675 Před rokem

      @@sivagsivag3450 கண்ணுக்குள்ளே கப்பல் விட்டேன்... பெண்ணுக்குள்ளே பட்டம் விட்டேன்...

    • @sivagsivag3450
      @sivagsivag3450 Před rokem +1

      @@p.k.agaramkalanjiyam2675 அட உன் பேர் சொல்லி சொல்லிச் என் பேரினை நான் மறந்தேன்

  • @soundarnavneet
    @soundarnavneet Před 2 lety +26

    Paaaaaaaa.......Ena Voice da ...saaamy SPB and Chitra Ma. Addicted 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @srikumaran3831
    @srikumaran3831 Před 2 lety +29

    காதல் பிறந்து விட்டால் பெண்மை அது காட்டி கொடுப்பதில்லை என்ன ஒரு அழகான கவிதை வரிகள் பாடலை
    எழுதி ய பாடலாசிரியர் யார் என்று தெரியவில்லை

    • @sakthiselvam7242
      @sakthiselvam7242 Před 2 lety +1

      Vaira muthu

    • @saravanabhaaradhi5661
      @saravanabhaaradhi5661 Před 2 lety

      No Sir adhu Na.Kamarasan avargal

    • @p.k.agaramkalanjiyam2675
      @p.k.agaramkalanjiyam2675 Před rokem

      @@saravanabhaaradhi5661 காமராசன் அவர்கள் இப்படத்தில் பாடல்கள் எழுதவில்லை... வைரமுத்து அவர்கள் எழுதியப் பாடல்

  • @Soundharya8825
    @Soundharya8825 Před 2 lety +22

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 2 lety +14

    தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் அருமை

  • @RameshKumar-hc4eh
    @RameshKumar-hc4eh Před rokem +36

    எனக்கு ஒரு 15 வயசு இருக்கும் போது பானுப்பிரியா வை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்தேன்... அந்தளவுக்கு அவர் அழகில் ஒரு கிறக்கம் உண்டு...

    • @RameshKumar-hc4eh
      @RameshKumar-hc4eh Před 11 měsíci +1

      @rathnamusicals4882 ariyatha vayasu oru kirakkam....crush bro...

    • @tamilfullmoviesworld4734
      @tamilfullmoviesworld4734 Před 11 měsíci +1

      யாரு சாமி நீ

    • @RameshKumar-hc4eh
      @RameshKumar-hc4eh Před 11 měsíci +1

      @@tamilfullmoviesworld4734 yen unaku azhagana ponna paatha love varathaa apdiyee kanna mooditu poiruviyaa

    • @nelsond819
      @nelsond819 Před 10 měsíci

      👍👍👍👍👍👍👍👍👍👌👌👌🙌🙌🙌🙌🙌🙌💘

  • @kathirr5672
    @kathirr5672 Před 2 lety +23

    இந்த பாடலையெல்லாம் கேட்டு ரசிக்க இந்த பிறவியில் நாம் பிறந்ததை நினைத்து சந்தேசமாக படுகிறேன்

  • @ArunKumar-gv6ei
    @ArunKumar-gv6ei Před 2 lety +44

    Deva sir great music 🎶🎵👌💐💐

  • @umarakthar4211
    @umarakthar4211 Před rokem +11

    போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி பூவில் விழுந்து விட்டேன் ❤❤❤❤

  • @RamKumar-mi6vj
    @RamKumar-mi6vj Před rokem +6

    S. P. B. சித்ரா வேற லெவல் banupriya expression wonder ful

  • @rathimalar1659
    @rathimalar1659 Před 3 lety +58

    SBP sir voice sema kekave avlo happy feel iruku ❤️

  • @raguragu4119
    @raguragu4119 Před 10 měsíci +3

    வாழ்த்துக்கள் தேவ சார் இளையராஜா எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய காலகட்டத்துக்கு நீங்க பாட்டு போட்டு ரொம்ப எனக்கு பிடிக்கும்

  • @thirukumarandurairaj2247
    @thirukumarandurairaj2247 Před 3 lety +60

    இனிமையான பாடல் ஒளி&ஒலிப்பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் சத்யா மூவிஸ்

  • @mohan.p1787
    @mohan.p1787 Před 5 měsíci +2

    இளையராஜா விட ❤ தேனிசை தென்றல்❤தேவா மியூசிக்❤
    எத்தனையோ பாடல்கள் இருக்கு இது யாருக்கும் தெரியாமல் இருக்கும் ❤

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue Před rokem +4

    நான் கண்ணால் சொன்னால் பாவம் கண்ணா ஏன் புரியவில்லை. என்ற வரிகளுக்கேற்ப பானூவின் நடிப்பு சூப்பர்👌👌👌

  • @sathiyakumarr3796
    @sathiyakumarr3796 Před rokem +8

    தேவா சாருக்கும் இசையில் திறமை அதிகம்.. இருப்பினும் ஏன் அவர்கள் இசை பயணத்தை தொடரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. தேவா சார் மீண்டும் இசை பயணத்தை தொடர வேண்டும் என்பது இவனது தாழ்மையான வேண்டுகோள். வயது ஒரு தடை அல்ல தேவா சார்!

  • @saravanan8152
    @saravanan8152 Před 3 lety +96

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    உங்களுக்கு ???????

    • @saravanakumar-bz4tg
      @saravanakumar-bz4tg Před 3 lety

      Enakum than bro

    • @veniveni786
      @veniveni786 Před 3 lety

      "தங்கம் இவள் அங்கம்
      எங்கும் சுகம் தங்கும்"
      இப்படி ஒரு பாட்டு இருக்கு.
      அதையும் கேட்டுப் பாருங்க.
      பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க.
      இல்லைன்னா விட்டுத் தள்ளுங்க.

    • @sivamammuty4089
      @sivamammuty4089 Před 3 lety

      இந்த படத்தை இதிலே ஒளிபரப்ப லாமே நல்ல அருமையான படம்

    • @a.k.meditz
      @a.k.meditz Před 3 lety

      czcams.com/video/bim56_T-bJY/video.html

  • @srisaranya8897
    @srisaranya8897 Před rokem +4

    I am 2kids irunthaalum enakku intha song Rompa putikum

  • @palsonjoseph7425
    @palsonjoseph7425 Před 11 měsíci +6

    ❤என் மனதுக்கு பிடித்த சுகமான பாடல் என் காதலின் சுகம் இதுபோல இருந்தது அன்று வாழ்க வாழ்க (இந்தப் பாடலை இயற்றியவருக்கு என் மனமார்ந்த நன்றி இசையமைத்தவருக்கு எனது கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்)

  • @goshikthirumalai7075
    @goshikthirumalai7075 Před 3 lety +18

    Sathyaraj sir and Bhanupriya mam very beautiful performance

  • @swaminathan5149
    @swaminathan5149 Před 3 lety +14

    பானுப்பிரியா மனசு குழந்தை வாழ்க

  • @ganeshbkumar79
    @ganeshbkumar79 Před 2 lety +27

    What a composition by Thenisai Deva...

    • @karthikeyana9198
      @karthikeyana9198 Před 2 lety

      இந்த பாடலுக்குக்காக என் அஸ்தி

  • @KrishnaVeni-wg2qk
    @KrishnaVeni-wg2qk Před 3 lety +15

    வி௫துநகா் to சங்கரன்கோவில் private பஸ் ஸில் காலை 10 மணிக்கு தினமும் நான் கேட்டு ரசித்த பாடல். I like this song...

  • @sivasailam6137
    @sivasailam6137 Před 3 lety +45

    banupriya great dancer also our spBalu sir sweet voice deva sir nice music

  • @rajaram9241
    @rajaram9241 Před rokem +3

    இந்த பாடல் 2023ல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @jawaharlalraju492
    @jawaharlalraju492 Před 3 lety +76

    பானூ அழகால் மிரண்டேன்

  • @Soundharya8825
    @Soundharya8825 Před 2 lety +13

    Banupriya medam acting and dance super. Very nice.

  • @elanchezhiyan920
    @elanchezhiyan920 Před měsícem

    என்ன ஒரு அற்புதமான பாடல் இசை தேவா வாழும் கடவுள்

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 Před 18 dny

    தேவா அவர்களின் தேவ கானம். இனிமையான பாடல்

  • @nms36
    @nms36 Před rokem +1

    இ ராசா..என்னங்க..மகா அற்புத இசைதருபவர் தேவா. அஅவரின் அனைத்துபாட்டும் அப்படி ஒரு மயக்கும்மனது.

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Před 4 měsíci +1

    இசை ,பாடல்,dance எல்லாமே அழகு பானு mam ❤❤❤❤❤dance 💃 ♥ அருமை

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy Před 2 lety +7

    மனம் மயக்கும் பாடல்... இசை

  • @nagarjun555
    @nagarjun555 Před rokem +12

    Almost 100times heard. What a magical voice of chithra mam. Hats off to Deva sir and SPB sir

  • @sreedevikb3593
    @sreedevikb3593 Před 3 lety +42

    Bhanu mam the celestial beauty with cute expresns. My favorite.

  • @ravichandarkumar4016
    @ravichandarkumar4016 Před 2 lety +9

    Music director Deva sir.😍

  • @gopalakrishnan12345
    @gopalakrishnan12345 Před 3 lety +17

    Great music Thanks Deva

  • @thirumaraiselvan8849
    @thirumaraiselvan8849 Před 2 lety +2

    பானுப்ரியா அசத்தல் நடனம் செம......

  • @user-fh6cf4kw6n
    @user-fh6cf4kw6n Před 4 dny +1

    Semma song anakku rompa piditha song kannaki ❤❤❤❤❤❤

  • @ishwaryasabapathi9311
    @ishwaryasabapathi9311 Před rokem +2

    என் தமிழ் விளையாடுது இந்த பாடலில்

  • @majeethabdul2186
    @majeethabdul2186 Před 3 lety +26

    வைரமுத்துவின் வைர வரிகள்

  • @starveluvelu1072
    @starveluvelu1072 Před 3 lety +6

    Semma song கோட்க இனிமையாக உள்ழது

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +50

    தேனிசை தென்றல் தேவா வின் சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.

    • @selvams2384
      @selvams2384 Před 2 lety

      Deva no shankarganesh isai

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Před 2 lety

      @@selvams2384 Hello bro தயவுசெய்து தவறான பதிவுகளை இங்கே போடவேண்டாம். Rong Reply Not Allowed. By Dubai Tamizhan

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Před 2 lety +5

    எமது தலைவர் டாக்டர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் சத்யா மூவிஸின் அருமையான படைப்பு

  • @venkatesansm
    @venkatesansm Před 4 měsíci

    மீண்டும் இதுபோன்ற பாடலையும்
    இந்த பழையபடி அந்த காலங்களையும் தந்தருள்வாய் இறைவா

  • @kthirumoorthy8899
    @kthirumoorthy8899 Před 3 lety +10

    Pothai thelintha pinbum kaal vazhukki poovil vizhunthu vitten....,,👌👌👌

    • @a.k.meditz
      @a.k.meditz Před 3 lety

      czcams.com/video/bim56_T-bJY/video.html

  • @RajaRaja-rs6fg
    @RajaRaja-rs6fg Před 2 lety +2

    Bhanupriya stance super💋

  • @lifeformusic7310
    @lifeformusic7310 Před rokem +3

    பூக்கள் திறந்து கொண்டால் வண்டுக்கெல்லாம் ஒலை வரைவதில்லை

  • @dbala773
    @dbala773 Před 3 lety +6

    Spb chitra voice sema

  • @rathigarathiga5904
    @rathigarathiga5904 Před 5 měsíci +1

    சூப்பர் வெறி நைஸ் சாங்

  • @nivasnivas3958
    @nivasnivas3958 Před 2 lety +7

    அருமையான வரிகள் வாலி அய்யா 🙏🙏🙏🙏👌👌👌

  • @spraveenas3
    @spraveenas3 Před 2 lety +2

    பானுப்ரியாம்மா நடன தேவதை 🙏

  • @harish5518
    @harish5518 Před 3 lety +5

    Nanlam intha song kekkum pothu alluthe iruken oru love feel anantha kanneer intha isai yil

  • @RajaSekar-vr7tv
    @RajaSekar-vr7tv Před rokem +1

    மனதை மயக்கும் அருமையான பாடல்கள் யார் இசை அமைத்தால் என்ன இசையமைப்பாளர் உழைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை

  • @thirumalaithirumalai7009

    எங்கள் தலைவர் புரட்சி தலைவர் அவர்களின் சத்யா மூவிஸின் அருமையான படைப்பு

  • @vijayalakshmimuniyan6676

    பிடித்தால் இரசியுங்கள்....யார் இசை அமைத்தால் என்ன.அவர்கள் திறமையை குறைத்து சொல்லாதீர்கள். எனக்கு இளையராஜா அவர்களின் பாடல்கள் பல பிடிக்கும். ஆனாலும் தேவா அவர்களின் பாடல்கள் நிறைய பிடிக்கும்...நிறைய நல்ல கலைஞர்கள் அங்கீகாரம் இல்லாமலே போயிருக்கிறார்கள்.அதனால் பாராட்டுங்கள்....குறை சொல்ல வேண்டாமே...

  • @jasminejas2860
    @jasminejas2860 Před rokem +1

    Sathyaraj sir fans irutha oru like podunga

  • @gm.4170
    @gm.4170 Před 4 měsíci

    அழகான அமைதியான அருமையான பாடல் ,எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை❤❤❤❤❤

  • @atchayasivagamia9328
    @atchayasivagamia9328 Před 2 měsíci

    Aiyyoo ivvalavu naala eppadi intha song ah nan ketkama vittan..... Life la nan ivlo years waste pannitane

  • @sundarakumarsundarakumar7255

    Vaalthukkal தேவா சார்

  • @pulisekar3901
    @pulisekar3901 Před 10 měsíci

    எத்தனை முறை தான் கேக்குறது சலிக்கவே இல்ல அமேஜிங் song👌👌👌👌

  • @ashokandrews3276
    @ashokandrews3276 Před 11 měsíci +1

    எத்தனையோ பாடலகளில் ..
    தேனிசையாய் - ஐயா
    ராஜா
    இசைஞானியாய் - ஐயா
    தேவா ..
    நான் ரசித்து சிலாகித்து இருக்கிறேன்..

  • @sundarpandian7424
    @sundarpandian7424 Před měsícem +1

    I never miss spb sir

  • @thiyagusaravanan6877
    @thiyagusaravanan6877 Před 3 lety +8

    Super songs enmannathil nintra varikal

  • @vachecheranjan7010
    @vachecheranjan7010 Před 10 měsíci

    Deva iyya vanthu paadeyathu pasumaiyana ninaiuookal god bless them all

  • @thiyaguthiyagu3433
    @thiyaguthiyagu3433 Před 3 lety +21

    இளையராஜா பார்த்து தான் இந்த பாடலை கம்போஸ் செய்தேன் என்று தேவாசென்னார்

    • @m.arajarathinan9030
      @m.arajarathinan9030 Před 3 lety

      இளையராஜாவின் சம்பந்தி தான தேவா

    • @selvim7063
      @selvim7063 Před 2 lety

      Sampanthiya

  • @SanthiyaBhuvanesh
    @SanthiyaBhuvanesh Před 2 lety +2

    பூக்கள் மலர்ந்து விட்டால்......😘😘🥰🥰

  • @kesavarajd8107
    @kesavarajd8107 Před 2 lety +4

    Another super hit combo from manivannan and sathyaraj 🔥
    Wow ❤️

  • @chrisdoherty8044
    @chrisdoherty8044 Před 2 lety +4

    Spb sir and Chitra Amma wowwwwwwww 👍

  • @kvramesh969
    @kvramesh969 Před 2 lety +1

    2022 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்கிறீர்கள்

  • @elavarasanelavarasan6191
    @elavarasanelavarasan6191 Před 8 měsíci

    தேனிசைத் தென்றல் தேவாவின் சுயம்பு என்னவென்றுதேவாவிற்கே ரொம்ப லேட் டா தான் தெரிந்தது... நம் அடையாளம் கானா பாடல்கள் என்று மற்றொன்று இதமான மேலோடிகள்..
    கண்ணெதிரே தோன்றினாள் நேருக்கு நேர் ஆசை கல்கி பாட்ஷா அண்ணாமலை அவ்வை சண்முகி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் தேவாவின் சுயம்பு என்னவென்று. இந்த புது மனிதன் பாடல்களும் கிழக்கு கரை 1991லிருந்து 96 வரை அவர் இசை அமைத்த அனைத்து பட பாடல்களும் இளையராஜாவின் இசை போலவே இருந்தது தான் தேனிசைத் தென்றல் தேவாவின் பெரிய மைனஸ். அதைப் புரிந்து கொண்டு அதை சரி செய்ய தேவா அவர்கள் பெரும்பாடு பட்டு தான் ஒரு இளையராஜாவின் ஜெராக்ஸ் ஆக ஆகிவிட கூடாது என எண்ணி தன்னை மாற்றிக் கொண்டார். எனவே ராஜா ராஜா தான் தேனிசைத் தென்றல் தேவா தேவா தான் கம்பேர் பண்ண வேண்டாம்.

  • @PrakashS-vc2fy
    @PrakashS-vc2fy Před 3 lety +5

    Vera level ayooo semmmmaaa sorgam 💞💞💞💞💐

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Před 3 měsíci

    அருமையான வரிகள் அற்புதமான பாடல்

  • @user-ou5lq5qu1e
    @user-ou5lq5qu1e Před rokem +1

    தேவாவின் இசையும் இனிமைதான் சகோ

  • @gowrishankar7127
    @gowrishankar7127 Před 10 měsíci

    Devaadhi Deva..

  • @surendardeva7943
    @surendardeva7943 Před 2 lety +13

    Deva Sir music ❤❤❤🎧

  • @manoj5539
    @manoj5539 Před rokem

    இளையராஜா இடத்தை யாரும் நெருங்கமுடியாது

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 Před 3 lety +29

    Beauty queen banupriya I love

  • @sathishk7299
    @sathishk7299 Před 2 lety +3

    எங்க இருந்து பாட்டு எடுக்குறீங்க அவ்வளவு நல்லா இருக்குது 😁