சொல்வாக்கு,செல்வாக்கு,காரியசித்தி,சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக மாற்ற, இந்த ஒரே ஒரு பொருள் போதும்!!

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 195

  • @SmilingBloomingFlower-nh3rz

    என் கடன் பிரச்சினை தீர்ந்து கொடுக்க வேண்டும் அம்மா வாராகி தாயே அருள் புரிய வேண்டும் அக்கா எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 Před 10 měsíci +20

    ஆமாம் அம்மா இந்த பதிவு எனக்காகவே போட்டது போல் இருக்கு . ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏

  • @neelavathi8882
    @neelavathi8882 Před 10 měsíci +20

    எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா தமிழரசி பாலமுருகன்.வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா தமிழரசி அக்கா நன்றிகள்அம்மா❤🎉

  • @user-zy1hg5vg1f
    @user-zy1hg5vg1f Před 7 měsíci +5

    அக்கா எனக்கு கடன் பிரச்சினை உள்ளது ஓம் ஶ்ரீ வாராஹி அம்மாவிடம் வேண்டுகா அக்கா ❤❤❤❤❤

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před 10 měsíci +7

    வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எல்லாம் எனக்கு நடந்தது போல் சொல்லி இருக்கீங்க உங்கள் மேலும் நமபிக்கை உங்கள் பதிவுக்கு நம்பிக்கை அதிகம் உள்ளது நன்றிகள் சகோதரி ❤

  • @jothiravi4175
    @jothiravi4175 Před 10 měsíci +7

    வணக்கம் மேடம் 🙏 நீங்கள் சொல்லும் எல்லா பதிவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி 🙏

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 Před 4 měsíci +1

    நன்றி சிஸ்டர் இன்று சித்திரை கணிகாணுதல் நல்லபடியாக சாமிகும்பிட்டாச்சு உங்களுக்கு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @maheshwaridharmar3816

    அம்மா என் மகன்னுக்குநல்லவேலைகிடைக்கவேண்டும்அம்மா🙏

  • @sarojinidas8410
    @sarojinidas8410 Před 10 měsíci +44

    என் கடன் பிரச்சனை தீர்ந்து கொடுக்க வேண்டும் அம்மா வாராகி தாயை அருள் புரிய வேண்டும். அக்கா எனக்காக பிராத்தனை செய்யுங்கள் அக்கா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lrathalratha2746
      @lrathalratha2746 Před 10 měsíci +9

      செவ்வாய் கிழமையில் செவ்வாய் ஓரையில் காலையில் நெய் தீபம் ஏற்றவும் மதியம் 1. To 2 கொமாதவுக்கு பச்சரிசி வெல்லம் கலந்த உனவு கெடுக்கவும் 6 ,வாரம் செய்தால் 100% கடன் தீரும் என் அனுபவம்

    • @indhumathi13836
      @indhumathi13836 Před 10 měsíci

      ​@@lrathalratha2746nambi kudutha panam thirumbi vara adhuku parigaram sollunga pls vangitu ipa illai nu solluranga

    • @user-bo3ve4ij3t
      @user-bo3ve4ij3t Před 10 měsíci

      Amma nnakku katan thera vandum❤ amma varahi❤❤❤ thyetam biratthanai sayyungal amma ❤❤❤😂😂😂😂😂😂😂😂

    • @lrathalratha2746
      @lrathalratha2746 Před 10 měsíci +2

      காலை 6 to 7 am முருகர் படம் முன் நெய் தீபம் 1.to 2 pm கோமாதவுக்கு உணவு கொடுங்கள் கடன் தீரும்

    • @komalakrishna
      @komalakrishna Před 9 měsíci

      @@lrathalratha2746 unmai. Ya sister ..kandippa naa follow pannrean

  • @user-jy7uq8qg4y
    @user-jy7uq8qg4y Před 4 měsíci

    வணக்கம்அம்மா. நான் இந்த பதிவு பார்த்து போனவாரம் வளர்பிறை வெள்ளிக்கிழமை செய்துவைத்தள்ளேன் மகளே நன்றிகள்பல மகளே. ❤❤

  • @nccmanojgmail.com007
    @nccmanojgmail.com007 Před 10 měsíci +3

    Enakkum neriya problems inemel sari aiydum❤. Nambikkai irukku🎉

  • @ArunKumar-oz1up
    @ArunKumar-oz1up Před 10 měsíci +11

    அம்மா தாயே எனக்கு நிரந்தரமா ஒரு வேலை கிடக்கினம்

  • @ranjithamranjitham7080

    👌அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @Chandra36978
    @Chandra36978 Před 10 měsíci +3

    ஓம் ஶ்ரீ லக்ஷ்மியே நமஹ🙌🏼

  • @udhyakumarudhyaa165
    @udhyakumarudhyaa165 Před 7 měsíci

    என் கடன் பிரச்சனை தீர்ந்து கொடுக்க வேண்டும் அம்மா வாராகி தாயே அருள் புரிய வேண்டும்

  • @user-ve7yw8ln5i
    @user-ve7yw8ln5i Před 9 měsíci +1

    நன்றி அற்புதம் அருமை சிவம்

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Před 10 měsíci

    🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👌👌👌👌👌😍🌹🌹🌹🌹🌹🌹❤️❤️thankyou, very mach sister.இது மிக,மிக soooooooooooooper பதிவு சிஸ்ரர் ஒரு 16,17 வருடமாக ஒரு வேலை நடக்கமாட்டாது இருக்கிறது.நானும் தொடர்நது முயற்சி செய்கிறேன்.இது ஒரு பெரிய வேலைதான் இதைப்பற்றி நினைக்க வேண்டாம் என்பதனால் விடுவது பின் தொடர்வது இப்படி தான் இருக்கிறேன்.இதை செய்து நிறைவேறட்டும் உங்களுக்கு கமண்ட்டில் சொல்கிறேன். நிறைய நன்றிகள் சிஸ்ரர் 🙏🙏🙏வாழ்க வளமுடன் வளர்க சேனலும் நன்றிகள்..💐

  • @KarthiKeyan-wl2lc
    @KarthiKeyan-wl2lc Před 10 měsíci +4

    என் மகன் க்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @muthumarimuthumari2809
    @muthumarimuthumari2809 Před 10 měsíci +14

    ஹாய் அக்கா எனக்கு தர வேண்டிய பணம் நகை தாரேன் என்று சொல்லுதால் ஆனால் வரமாட்டிங்குது இன்னும் நான்கு பேர் பணம் தர வேண்டும் அவுங்களும் இந்த வாரம் அடுத்த வாரம் என்று சொலலிஇழுத்துகட்டேஇருக்காங்கள்அதற்குஎன்னசெய்யவேண்டும்சொல்லுங்கள்அக்காபிலிஸ்😂😂

  • @michaelselvi4918
    @michaelselvi4918 Před 4 měsíci

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @kumaranm7252
    @kumaranm7252 Před 10 měsíci +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @geetha7031
    @geetha7031 Před 10 měsíci +1

    ஓம் ஸ்ரீ லட்சுமியே நமஹ

  • @suganthap162
    @suganthap162 Před 3 měsíci

    Vanakam amma eanathu.marumakanku.needanalaka.veelai eilli verivell veeli kedikavandum

  • @user-pq3mi1rx1v
    @user-pq3mi1rx1v Před 4 měsíci

    Thank you so much for your positive and valuable words and vedio mam

  • @user-hx8zs1ln8w
    @user-hx8zs1ln8w Před 3 měsíci

    Nanri sis en mans poratama, irunthathu

  • @user-mz8xc9mk6y
    @user-mz8xc9mk6y Před 9 měsíci +1

    Nandri

  • @saidhanam5724
    @saidhanam5724 Před 10 měsíci +14

    Sister என் மகன் சொல் பேச்சு கேட்காமல் இருக்கான் என்ன செய்வது என்றே தெரியவில்லை mam please ஓரு வீடியோ போடுங்க mam நீங்கள் சொன்ன பரிகாரம் எல்லாம் செய்து வருகிறேன்

    • @shanthij6411
      @shanthij6411 Před 3 měsíci

      எனக்காகவே இந்தப் திவா அம்மா .நாம்பிக்கையோடு எல்லா வற்றையு செய்கிறோன்எனக்கும் நம்பிக்கையான பிஸ்ஸனஸ் கிடைத்து இருக்கின்றது மா ஆனால் எனக்கு வாரம் வருமானமும் வருகிறது மா என்னை மாதுரி கஸ்டபடுபவர்களுக்கு உதவவேண்டும் எனக்கு அருள்புரிங்கள்மா

  • @senthilsenthil-yc6qg
    @senthilsenthil-yc6qg Před 10 měsíci

    Vanakkam mam, same prblm.i want own business but l am helpless.🙏🙏🙏✨✨✨

  • @pavithrapavi9937
    @pavithrapavi9937 Před 10 měsíci +1

    Thanks Amma 😊 ❤

  • @sathiyapugal898
    @sathiyapugal898 Před 7 měsíci

    நன்றி மேடம் 🙏

  • @muthuindhira
    @muthuindhira Před 10 měsíci +1

    Om Sree Lakshmiya namaha 🙏🙏🌼🌼

  • @veronmary5896
    @veronmary5896 Před 9 měsíci

    Sister Thank you so much God Bless you for giving us good information ❤❤❤

  • @DuraiVicky-mv7xi
    @DuraiVicky-mv7xi Před 10 měsíci +3

    எங்க அம்மா வரனும் 🙏🏻🙏🏻😭🙏🏻

  • @dinakaransekar30
    @dinakaransekar30 Před 3 měsíci +1

    Mam court case seekinum mutiuyanum.athukku enna tips follow pannanum.😢😢

  • @pavithram585
    @pavithram585 Před 10 měsíci

    நன்றி அம்மா...

  • @cctvfootage3199
    @cctvfootage3199 Před 10 měsíci +6

    இத எப்போது செய்ய வேண்டும் காலை அல்லது மாலை தெளிவாக கூறவும்

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 Před 10 měsíci

    Haima epati erukinga Arumaiyana Anmega pathivu Mikka nanrima 🙏🙏🙏🙏🙏🙏

  • @subiananthi2557
    @subiananthi2557 Před 10 měsíci +1

    Hai sister I am ananthi Nan like com .. ஷேர் பண்ணிட்டேன் சூப்பர் அக்கா

  • @meerasekar2395
    @meerasekar2395 Před 10 měsíci

    Akka nan ungaludaya ella orogrammum niraya cheyyaren pakkaren konjam peruku share pannuven pathakkal akka engalukkaga pray pannugal akka thankou akka

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 Před 3 měsíci +1

    நோய்க்கு இது செய்யலாமா

  • @senthilsenthil-yc6qg
    @senthilsenthil-yc6qg Před 10 měsíci

    Mam migavum arumai🙏🙏🙏✨✨✨✨

  • @manjulasri4672
    @manjulasri4672 Před 10 měsíci +6

    இப்போ நீங்க சொன்னது எனக்கு தான் நான் ஏன் பிறந்தேன் என்று தெரியவில்லை சிஸ்டர் இன்னும் திரல😢

    • @sanjay.609
      @sanjay.609 Před 9 měsíci

      Sister yasapada japam panuga nadagum ma

  • @PrasathM-vi8qw
    @PrasathM-vi8qw Před 10 měsíci

    நன்றிகள் பல

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 Před 10 měsíci

    Nanri sister

  • @AAnish-xf4kl
    @AAnish-xf4kl Před 9 měsíci

    Thanks amma

  • @sapnas4720
    @sapnas4720 Před 10 měsíci

    Thanks a lot dear Friend... Very very informative... Sure will try

  • @user-bv3yo9on9z
    @user-bv3yo9on9z Před 2 měsíci

    Thanks mam❤

  • @user-pb3qk8lu8x
    @user-pb3qk8lu8x Před 10 měsíci

    Nandri amma 🙏

  • @rajeswarivani
    @rajeswarivani Před 3 měsíci

    Om shreem Lakshmiyea namaha

  • @lalithasuresh1192
    @lalithasuresh1192 Před 10 měsíci +2

    அக்கா புது நகை வாங்க சில நாள் நட்சத்திரம் இ ருக்கும் அந்த நாளில் பழைய நகையை போட்டு புது நகை வாங்கலாமா அக்கா pls reply me.

  • @jegatheswarijothimani506
    @jegatheswarijothimani506 Před měsícem

    Amma varahi thayeya vettri mal vettri vandom

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 Před 10 měsíci +1

    Thank you mam

  • @jothipalanivel3951
    @jothipalanivel3951 Před 10 měsíci

    Nandri mam

  • @sivakumarm3115
    @sivakumarm3115 Před 10 měsíci

    Thanku sister

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 Před 3 měsíci +1

    வேலை இல்லை அம்மா வேலை இல்லை மகனுக்கு வேலை இல்லை திருமணம் நடக்கல எதுவுமே என் வாழ்க்கை இல்லை

  • @UshaKumariA-rq8bn
    @UshaKumariA-rq8bn Před 10 měsíci

    Omvaarahi potri en maganukku computer engineer oru nalla job kidaikka pray seyyavum madam

  • @pooviravi8115
    @pooviravi8115 Před 10 měsíci

    Kandippa seikiren sis❤

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 Před 3 měsíci

    அம்மா தாயே ரொம்ப கஷ்டப்படுறேன் அம்மா மகன் மகள் நோயால் கஷ்டப்படுகிறார்கள் என் எனக்கு வேதனையாக இருக்கிறது தாய் மனசு தாய்க்கு தான் தெரியும்

  • @TamilTamil-hp7fx
    @TamilTamil-hp7fx Před 3 měsíci

    நீங்க சொன்னார் போல நான் எத்தனையோ சாமி கும்பிடறேன் என் கஷ்டம் மட்டும் தீரவே மாட்டேங்குது என் புருஷன் சொல்லுற பேச்சை கேட்கவே மாட்டேங்கிறார் நான் என்ன பண்றதுன்னு தெரியல

  • @user-lv1om3vt7c
    @user-lv1om3vt7c Před 5 měsíci

    Nantri madem

  • @thenmozhi9458
    @thenmozhi9458 Před 10 měsíci +2

    Vàjra khosham 🙏🙏🙏🙏🙏

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Před 10 měsíci

    Thank you sister

  • @umaravi1563
    @umaravi1563 Před 10 měsíci

    Thank you mam super ❤

  • @user-xo1jv5xq2z
    @user-xo1jv5xq2z Před 10 měsíci

    Nantri akka 🌹🌹🌹

  • @user-bg5zv6ml3w
    @user-bg5zv6ml3w Před 10 měsíci

    Hi sister good morning thank you ❤🎉❤

  • @Siddharthan_editz
    @Siddharthan_editz Před 10 měsíci

    Mam thank you very much🙏

  • @gajendranks7031
    @gajendranks7031 Před 10 měsíci +1

    Ompuyal nangai adhicaya arputha kaariyasithi varghee Amma magic begin now Amma yenaduaya RCM business target this week opener pin achiever successful agha vendum pray for me Amma yenaduaya RCM business down lines associates Vijay Kumar and jamunarani and Asif Ali and sagaila and Rekha and murali and Vijay Kumar ku RCM business target this week opener pin achiever successful agha vendum pray for him thanks Amma vazthugal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 Před 10 měsíci

    Thankyou amma

  • @umadevis9131
    @umadevis9131 Před 10 měsíci +2

    Pathivu enakkagave potta mathari iruku sister ella pujagalum seiyan kovilku poran enga vittula oru naladum nadakka maatenenkiradu

  • @handworkfamily2.071
    @handworkfamily2.071 Před 10 měsíci +1

    Saturday evening Saiya Lama mam

  • @sampathpriya4916
    @sampathpriya4916 Před 10 měsíci

    Thank you mam🙏🙏🙏

  • @riyar6011
    @riyar6011 Před 10 měsíci

    Thankyou ma 🙏🌺

  • @suriyakala5358
    @suriyakala5358 Před 4 měsíci

    What parigaram for closing loan with lemon that video link pls

  • @shanthiramesh5307
    @shanthiramesh5307 Před 10 měsíci

    Hi tamiz super ❣️💞 tq

  • @Monkey-D-Luffy-1000
    @Monkey-D-Luffy-1000 Před 8 měsíci

    Mam Enru pownamy Enru saiyalama veetu vadaigaiguda gatta mudiyalai yen husband lock down LA errudu velai Ellaiga ahazhugai than varudhuga mam Tailar kadailayu varumanam Ellai night LA saila mam Pls thing panni head pain than ahadhiga maruthu mam

  • @kasthurianandkasthurianand6828

    Sister nan salem kasthuri,9varusama kadan tholaiyal nimathi ilama iruken sister,avamam,nimathi ilamai,pasi ilai,thukam ilai,sister enoda husbandu family,thambi 3perugum,avang amma,enoda mamiyarugu pana urhavi panninen ,ana ipo kadankarinu enoda husband,mamiyar,kulunthanar elarume kevalama phesaranga sister,kadan pirachanai ilama nimathiya irukanum,varaki thai,murugan,istathivam ,ela theivam thunai irukanum sister

  • @vickyvinorvicky4339
    @vickyvinorvicky4339 Před 5 měsíci +1

    ஓம் sri laksmiyea நமக

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 Před 10 měsíci +1

    Super mam

  • @meerasekar2395
    @meerasekar2395 Před 10 měsíci

    Hai thamizarasimadam en makanuku oru job illamal romba depression irukkan please avanukkaga neegalum konjam pray pannunga medam

  • @kokila5976
    @kokila5976 Před 10 měsíci

    Surely will do it ma'am 👍
    Thanks for your video 🎉❤

  • @user-nd4om9zd2i
    @user-nd4om9zd2i Před 10 měsíci

    🙏🌺🙏🌺🙏 Thank you so much My dear sister... 🙏🌺🙏🌺🙏

  • @saitrifath5938
    @saitrifath5938 Před 10 měsíci

    Ella mathathinarum seiwathupol sollunga sister please

  • @rajeswarivani
    @rajeswarivani Před 3 měsíci

    Nam veetil ullavaragalukaga naam seyyalama😊

  • @roja125
    @roja125 Před 10 měsíci +1

    Amma enna husband enn peacha keka matranga enna kevalama peasuranga enna suthama mathika matranga athu matum illa yaa family yaa thappa peasuranga na etha seiyalama pls sollunga ma athu matum illa kudika mata sollitu marupadium kudikeranga😢😢😢😭😭😭😭

  • @user-kc1nk4bv4s
    @user-kc1nk4bv4s Před 6 měsíci

    Mam endha paste ellorum netril vaikalama

  • @umadevikesavan3778
    @umadevikesavan3778 Před 5 měsíci

    Sister en paiyan solra pechu kekka maatendran, please athukku ethavathu parigaram sollunga
    Family eh triangle ah irukku

  • @Rithusidu27
    @Rithusidu27 Před 10 měsíci +1

    Nan 3 years Tuesday murganku veetrila deepam potu today land vangitom .elarum nambikoda seiynga

  • @nmahalakshmi4160
    @nmahalakshmi4160 Před 8 měsíci

    Very true ma

  • @arthanarirajamanickam3438
    @arthanarirajamanickam3438 Před 7 měsíci

    கடன்பிரச்சனைதீர்வுகாணவேண்டும்

  • @shalinir9508
    @shalinir9508 Před 10 měsíci

    Veetla ellarkum vachi vidalama indha sambal ah

  • @saravanakalasaravanakala258
    @saravanakalasaravanakala258 Před 10 měsíci

    Sis sangu valayal pattri sollungamma

  • @SureshSuresh-me5ol
    @SureshSuresh-me5ol Před 6 měsíci

    Amma yappom time solluga plz

  • @vishkavivishkavi375
    @vishkavivishkavi375 Před 10 měsíci +1

    கடன் கொடுத்த நகை திரும்ப கிடைக்க என்ன பரிகாரம் செய்யவேண்டும் சகோதரி

  • @blossom_boo1831
    @blossom_boo1831 Před 9 měsíci

    ஞாயிற்று கிழமைசெய்யலாமா

  • @sivakumarm3115
    @sivakumarm3115 Před 10 měsíci

    Super sister

  • @bhavanid4155
    @bhavanid4155 Před 9 měsíci

    அக்கா வணக்கம். என் மாமனார் இறந்து ஒரு மாதம் தான் முடிந்தது. இந்த பரிகாரம் செய்யலாம அக்கா? நன்றி

  • @varshaaswin9637
    @varshaaswin9637 Před 9 měsíci +1

    அக்கா என் பெயர் ஈஸ்வரி நான் ரொம்ப கஷ்டப் பட்டு இருக்கேன் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்

  • @Rithusidu27
    @Rithusidu27 Před 10 měsíci

    Ana mam enku vara vendiya naga, panam thiriumba varamatanguthu,ithanala enaku romba pblm😢

  • @sivakumarm3115
    @sivakumarm3115 Před 10 měsíci

    M shree lekshmiyae namaga

  • @srisubha6725
    @srisubha6725 Před 8 měsíci

    Aka morning ah evening seiyanuma