Surrogacy Mother Interview : ஒரு வாடகை தாய் சொன்ன கதை;

Sdílet
Vložit
  • čas přidán 13. 10. 2022
  • வாடகைத் தாய் குறித்த பல்வேறு விதமான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னையில் வாடகைத் தாயாக இருந்த ஒரு பெண்ணின் கதை இது.
    #surrogacy #nayantharababy #Mother
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 44

  • @Nulukandu22234
    @Nulukandu22234 Před rokem +1

    இந்த அம்மா கண்களில் அன்பு தெரிகிரது

  • @karunanithivadivelu1247
    @karunanithivadivelu1247 Před rokem +2

    இதை சட்டபூர்வமாக அனுமதிக்க வேண்டும், அனைத்து நாடுகளிலும். குழந்தை பேரற்ற தம்பதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்தானே.

    • @siva36_11
      @siva36_11 Před rokem

      டேய்... பணக்காரர்கள் இக்குழந்தையை வாங்கி அதன் உடல் உறுப்புகள், ஹார்மோன் திருடியும் மற்றும் செக்ஸ் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

  • @darwincostha3370
    @darwincostha3370 Před rokem +2

    Love you amma 💜

  • @kanagarani3105
    @kanagarani3105 Před rokem +4

    இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை

  • @ayeshaayesha7332
    @ayeshaayesha7332 Před rokem +2

    தன்னுடைய கர்ப்பப்பையில் தன் பிள்ளையை சுமக்க முடியாமல் வேதனையில் இருக்கும் ஒரு தாயால் உங்களிடத்தில் பிள்ளையை வேற எப்படி காட்ட முடியும்.. வேதனை புரிகிறது ஆனால் உங்களின் இந்த எதிர்பார்ப்பு தவறு என்று கருதுகிறேன் உங்களுக்கு வாடகைக்காக கொடுத்த அந்த தாயின் மனநிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

    • @siva36_11
      @siva36_11 Před rokem

      இலுமினாட்டி பணக்காரர்கள் இக்குழந்தையை வாங்கி அதன் உடல் உறுப்புகள், ஹார்மோன் திருடியும் மற்றும் செக்ஸ் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

  • @krishnankrishnan1250
    @krishnankrishnan1250 Před rokem +3

    இந்த பெண்ணுடைய கஷ்டமான சூழ்நிலை ஒரு குடும்பத்தின் குழந்தை இல்லாத ஏக்கதை பூர்த்தி செய்து விட்டார் இருப்பினும் பெரும்பாலோர் இந்த சேவையை வழங்க முன் வரா வாய்ப்பு இல்லை ஆதலால் இந்த பெண் செய்த இந்த காரியம் குழந்தை இல்லாத குடும்பம் இவங்களை கண்டிப்பாக தெய்வத்துக்கு. சமமாக நினைப்பார்கள்

    • @siva36_11
      @siva36_11 Před rokem

      டேய்... பணக்காரர்கள் இக்குழந்தையை வாங்கி அதன் உடல் உறுப்புகள், ஹார்மோன் திருடியும் மற்றும் செக்ஸ் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

    • @christianajulie7173
      @christianajulie7173 Před rokem

      Well said bro

  • @birthmarkENT
    @birthmarkENT Před rokem

    Evvallavu manam kastam, thairiyam Ungala pola irukkira romba kastam

  • @rahimsherifsherif1600
    @rahimsherifsherif1600 Před rokem +2

    பாவத்திலேயே பாவம் மனுச ஜென்மமா பிறப்பதே பாவம் ரொம்ப மோசமான பாவப்பட்ட ஜென்மம் பணத்துக்காக என்னென்ன பண்ண வேண்டியது இருக்கு எத்தனை பேரை ஏமாற்ற வேண்டிய எத்தனை பேருடைய பழிச்சலுக்கு ஆளாகி விடுவோமோ பயமா இருக்கு ஒரு பொம்பளையா அந்த அம்மா கடனை அடைப்பதற்கு வேறு ஒரு முடிவு எடுக்குறாங்க அதுவே ஒரு ஆணா இருந்தா என்ன பண்ண முடியும் ரொம்ப மோசம்

    • @siva36_11
      @siva36_11 Před rokem

      இது பிட்டா மாடல் விளம்பரம். இலுமினாட்டி பணக்காரர்கள் இக்குழந்தையை வாங்கி அதன் உடல் உறுப்புகள், ஹார்மோன் திருடியும் மற்றும் செக்ஸ் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

  • @christianajulie7173
    @christianajulie7173 Před rokem

    This is non of yur business there r many others things to talk it's their decision

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 Před rokem

    No No No என் கால் கேட்க்க முடியல்ல 😭😭😭

    • @siva36_11
      @siva36_11 Před rokem

      இது பிட்டா மாடல் விளம்பரம். இலுமினாட்டி பணக்காரர்கள் இக்குழந்தையை வாங்கி அதன் உடல் உறுப்புகள், ஹார்மோன் திருடியும் மற்றும் செக்ஸ் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

  • @kumarshanmugamshanmugam8010

    இது தான் இந்திய பொருளாதாரம்

  • @saivikrams1627
    @saivikrams1627 Před rokem

    Paava thozhil
    Against to our nature

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 Před rokem

    இந்த பெண்மணியின் வறுமையை பயன்படுத்திய
    வர்தக டாக்டர்கள் Rs 15 லட்சதில் இப்பெண்மனியின் வறுமை தீற என்ன கொடுத்தார்கள்.?

  • @PriYa-cx3bz
    @PriYa-cx3bz Před rokem +2

    Intha lady itha business ah ve pannuthu

    • @PrMuthu07
      @PrMuthu07 Před rokem

      ?

    • @rajasekaran2088
      @rajasekaran2088 Před rokem +3

      She is not doing anything illegal..

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 Před rokem +1

      அந்த பெண்ணுடைய இடத்தில் இருந்து அனுபவித்தல் புரியும்

    • @PriYa-cx3bz
      @PriYa-cx3bz Před rokem

      @@krishnankrishnan1250 chi vaaya moodu panam vangamala seiyuthu itha

    • @PriYa-cx3bz
      @PriYa-cx3bz Před rokem

      @@rajasekaran2088 ithu illegal than mooditu poda