Bajaj cng bike launched - Mileage 330 KM Price starts from 95,000

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Bajaj cng bike launched at 95,000 and mileage 330 km
    #cngbike #bajajcng #bajajcngbike

Komentáře • 981

  • @mohamednazar9437
    @mohamednazar9437 Před 2 měsíci +2227

    ஏற்கனவே...கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியா இருக்கு இப்போ
    குண்டி வைக்கிற இடத்தில் அணுகுண்டா.😂😂😂

  • @BalajiKuppusamy-ux4kf
    @BalajiKuppusamy-ux4kf Před 2 měsíci +536

    வடிவேலு காமெடி தான் .. எங்கடா வெடிகுண்டு..
    அது மேல தானே நீ உகாந்து இருக்க😂😂

  • @speedxx0055
    @speedxx0055 Před 2 měsíci +208

    ஐயையோ ..........இனி போலீஸ் குண்டிகும் சேர்த்து insurence கேப்பாங்களே😅😅😅😅

  • @STS307
    @STS307 Před 2 měsíci +1372

    எது எப்படியோ இனி குண்டிய கடவுள் தான் காபாதனும்.

  • @Baskar8643
    @Baskar8643 Před 2 měsíci +546

    எதுக்கும் நான் ஒரு ஆறு மாசம் கழிச்சு வாங்குறேன் எண்ணா அது 😂

  • @weqge2cy
    @weqge2cy Před 2 měsíci +96

    CNG Tank பக்கத்துலயே பேட்டரி 😮😮😮பஞ்சும் நெருப்பும் ஒரே இடத்தில😮😮😮😮super😊😊😊😊😊😊

    • @suryakani1913
      @suryakani1913 Před měsícem

      Cng tank back side iruku bro battery

    • @MagadheeraThiru
      @MagadheeraThiru Před měsícem +2

      இந்த கேஸ் எரியும் தன்மை இல்லாதது

  • @nagarajnaga8247
    @nagarajnaga8247 Před měsícem +6

    எங்க எங்கயோ குண்டு வெச்சானுங்க இப்போ கு....டிக்கு அடிலயே வெச்சுட்டானுங்க 🤗😄fun only 🤗

  • @jeyapalrj7997
    @jeyapalrj7997 Před měsícem +28

    பஜாஜ் கம்பெனிக்கு நன்றி
    GNG மைலேஜ் நல்லா இருக்கும்
    நல்ல கண்டுபிடிப்பு

  • @Rojahameed-x5b
    @Rojahameed-x5b Před měsícem +3

    செம் சூப்பர் வாழ்த்துக்கள் மேடின் இந்தியாவை நாம தான் வரவேர்க்கனும் ஆபத்து இல்லாமல் வாழ்க்கையே இல்லை துணிந்து பயனிப்பவனே உலகை சுற்றி வர முடிந்த மகா வீரன் மணிதன்🌹👍

  • @nithush1098
    @nithush1098 Před 2 měsíci +115

    எனக்கென்ன நீ குண்டி வெடிச்சிதான் சாகப் போற Moment 😂😂

  • @maruthamalai2297
    @maruthamalai2297 Před měsícem +5

    முன் பணம் செய்து ஆர்டர் செய்பவர்களுக்கு பாராசூட் இலவசம்...

  • @LokeshKumar-qx8ci
    @LokeshKumar-qx8ci Před 2 měsíci +165

    நா அந்த வண்டி மேல ஒக்காந்தா எனக்கு வெடிகுண்டு மேல ஒக்காட்ர மாறி இருக்கும்

  • @p.harris7254
    @p.harris7254 Před 2 měsíci +161

    வணக்கம் இதுவரைக்கும் எங்கேயும் சமையல் கேஸும் அதற்கு உண்டான சிலிண்டரும் வெடித்ததாக சரித்திரமே இல்லை கேஸ் லீக் இருக்கும் அதை கவனிக்காமல் விட்டுவிட்டு எரியும் பொழுது கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரை ஆப் பண்ணாமல் நீங்கள் பயந்து போய் வெளியிலே ஓடி வந்தால் தான் அந்த ரெகுலேட்டர் எரிந்து அந்த கேஸ் சிலிண்டர் வெடிக்க வாய்ப்பு உள்ளது அதற்கு அப்புறம் சிஎன்ஜி டேங்க் எல்பிஜி டேங்க் இதுவரைக்கும் வெடித்தது இல்லை ஆட்டோ காரர்களும் கேஸ் சிலிண்டர் மேல்தான் உட்கார்ந்து ஓட்டுகிறார்கள் இதுவரைக்கும் கேஸ் சிலிண்டர் வெடித்து யாரும் இறந்தது இல்லை அதனால் சிஎன்ஜி உறுதியானவைகள் அதற்குள் ரெண்டு கிலோவுக்கு 3 கே 4 கே பிடிக்காது அதனால் 2 கே தான் பிடிக்கும் அதனால் வெடிக்க வாய்ப்பு இல்லை பஜாஜ் நிறுவனத்தார் சகோதரரே அது சென்னையில் எப்பொழுது கிடைக்கும் என்று சொல்லுங்கள் நான் உடனே புக் பண்ண ரெடியாக இருக்கின்றேன் பஜாஜ் கம்பெனி மேல் அவ்வளவு நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள் நன்றி

    • @JawaharAdityan
      @JawaharAdityan Před 2 měsíci +10

      பாஸ்,வெயில் ல ரொம்ப நேரம் நிப்பாடினா என்ன ஆகும்

    • @Maari-nn4vr
      @Maari-nn4vr Před 2 měsíci +19

      Crt bro 💯 Bajaj mela nambikai illa neenga sonna explanation Nala nambikai vanthuruchu

    • @johny0558539300
      @johny0558539300 Před 2 měsíci

    • @palanishiva4139
      @palanishiva4139 Před 2 měsíci

      Yes bro. Super

    • @mdtb3901
      @mdtb3901 Před 2 měsíci +7

      மேம்பாலத்திலிருந்து 60கிமி வேகத்தில் கிழே தரையில் விழுந்தா வெடிக்குமா வெடிக்காதா?

  • @jayachandran7268
    @jayachandran7268 Před 2 měsíci +41

    Superb brother.. I think tamil la first show. Congrats brother

  • @shanmugadon32
    @shanmugadon32 Před 2 měsíci +133

    Looks like sitting on a missile....

  • @user-yz9nn7mg8r
    @user-yz9nn7mg8r Před 2 měsíci +1

    Dono hai ..petrol aur cng ..waah kyaa baat hai gazab hai.. priceless gift hai..india k liye ❤❤

  • @davidpugal3752
    @davidpugal3752 Před 2 měsíci +5

    தலைவரே 10 வருடத்துக்குமுன்னாடியே எனது நன்பர் டிஸ்கவர்வன்டில கேஸ்ல ஓடுமாமாரி செட்பன்னி ஓட்டிபாத்தாச்சி தலைவரே இது ஒன்னும் புதுசுலாம் இல்ல ஆனா முயர்ச்சிக்கு வாழ்த்துகள்

    • @kjayadev2007
      @kjayadev2007 Před měsícem

      அதை கமர்ஷியலாக கொண்டு வரணுமே........🫤🫤🫤

  • @Omrfrankomrfrank
    @Omrfrankomrfrank Před 2 měsíci +16

    என்னால நிம்மதியாலாம் இந்த வண்டிய ஓட்ட முடியாது மனசு திக் திக் னு இருக்கும்

  • @NixNixon11
    @NixNixon11 Před měsícem +11

    இந்த வண்டியை கண்டு பிடித்தவன் நல்ல என்னத்துல கண்டுபிடிச்சி இருக்கலாளம் ஆனால் நம்ம பயலுக பாடர் தாண்டி சரக்கு கஞ்சா கடத்த தான் இந்த டேங்க் பயன் படுத்துவான் 😂

  • @user-cc5hj2sp5l
    @user-cc5hj2sp5l Před měsícem +1

    தல சூப்பர்

  • @anthoniteacher
    @anthoniteacher Před 2 měsíci +39

    இதென்ன பிரமாதம், ஈரோட்டில் 15 வருடத்திற்கு முன்பே Gas kit மாட்டி Gasல வண்டி ஓடுது

    • @nd7908
      @nd7908 Před měsícem +2

      Athu lpg . Ithu cng

    • @anthoniteacher
      @anthoniteacher Před měsícem +2

      @@nd7908 Cng,lpg இரண்டிலும் எனது வாகனம் ஓடுகிறது -உபயம் ஈரோடு

  • @SureshTrichy2023
    @SureshTrichy2023 Před 2 měsíci +12

    இங்க கமெண்ட்ல யாரெல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்களோ.. அவிங்க தான் முதல்ல booking பண்ண address என்ன? விலை என்னான்னு தேடிட்டு இருப்பானுங்க..

  • @elakingelaking6857
    @elakingelaking6857 Před 2 měsíci +47

    ஏன்டா சிலின்டர் வைக்குறதுக்கு வேற இடமே இல்லையாடா வெடிச்சா குஞ்சு சிதறிடுமேடா😂😂😂😂

  • @poovarasan2623
    @poovarasan2623 Před měsícem +3

    பங்காளி அந்த பைக் ஓட்டுனா நீ காளி,😂 வெயில் காலத்தில் நிக்க வச்சா நீயும் காளி, பைக்கும் காளி பாத்துக்கோ 😢

  • @babumallai
    @babumallai Před 2 měsíci +61

    இது என்ன ரஷ்ய அணுகுண்டு மாதிரி இருக்கு

    • @TPREMDhayal-xy6qg
      @TPREMDhayal-xy6qg Před měsícem

      Idhu india anugundu! Full speed la poi oru lorry la vittuttaana lorry panaal dhaan!

  • @antonyanto7576
    @antonyanto7576 Před 2 měsíci +19

    Sema danger ⚡

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 2 měsíci +29

    ஒரு கேஸ் சிலிண்டர் கூடவே வைத்திருத்தல் சற்று பயம் தரும்

  • @kovaidinesh5707
    @kovaidinesh5707 Před měsícem +1

    பஜாஜ் நிறுவனத்தின் சர்வீஸ் செய்யும் ஊழியர்களுக்கு இருக்கின்ற வாகனத்தையே சரிவர சர்வீஸ் செய்ய தெரிவதில்லை
    இதில் புதிய டெக்னாலஜி என்ற பெயரில் சிஎன்ஜி விட்டால் அதை சர்வீஸ் செய்ய யார் வருவார்கள் என்பது புரியாத புதிர்
    58000 கிலோமீட்டர் ஓடிய ஒரு வாகனத்திற்கு 6 முறை கிளட்ச் பிளேட் மாத்தி உள்ளேன்
    ஒன்றரை வருடத்தில்
    பஜாஜ் நிறுவனம் முதலில் சர்வீஸ் ஊழியர்களுக்கு முறையாக சர்வீஸ் செய்ய கற்றுக் கொடுங்கள் அதன் பிறகு வாகனங்களை பொங்குவது ஆக கண்டுபிடிக்கலாம்

  • @ParithiParithi-o9v
    @ParithiParithi-o9v Před 2 měsíci +8

    Bro CNG tank vedikuma solluga bro

  • @DhukkaraRam
    @DhukkaraRam Před 2 měsíci +36

    it blast high pressure or damage if fell down

    • @May18_
      @May18_ Před 2 měsíci

      No less chances

    • @Mininkravu
      @Mininkravu Před 2 měsíci

      ​@@May18_the thing is there is chance ......

  • @RajaSekar-hz1ct
    @RajaSekar-hz1ct Před 2 měsíci +4

    Pro இது வேண்டாம் பெட்ரோல் plue எலக்ட்ரிகல் பேட்டரில போற mathiri தயாரிக்க சொல்லுங்க

  • @sundararamansivaramakrishn6280

    Boss world la 1st. Enga Our ponneri la 25 varusathuku munadiye idhalam paniyachu. May be Bajaj 1st time pani irukanga avalo than.

  • @girisaravananthangavel3639
    @girisaravananthangavel3639 Před 2 měsíci +21

    இந்த பைக் வாங்குவது, சொந்த காசில் சூனியம் வைப்பதற்கு சமம், ஏற்கனவே SIAM மற்றும் ARAI பரிந்துரைத்த LED day time running lamp என்ற அபதத்தை போல் இன்னொன்று அபாயத்தை அரங்கேறுகிறது.

    • @appk5884
      @appk5884 Před 2 měsíci

      Day time LED lampil என்ன அபாயம்? கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்!!

    • @user-ls9zn2gd2h
      @user-ls9zn2gd2h Před 2 měsíci

      சொந்த குண்டியில் சூனியம் வைக்கிறது

    • @girisaravananthangavel3639
      @girisaravananthangavel3639 Před 2 měsíci

      @@appk5884 LED என்றால் Light Emitting Diode, direct current எனப்படும் dc சர்கியூடில் குறைந்த வோல்டேஜில் ஒளி தருபவை. LEDயில் ஒளி சிதறல் ஏற்படாது, monochromatic light source எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு பெளதிகத்தில் (Physics) படித்திருப்போம். இதற்கு முன்பு halogen, fluorescent bulbகள் வீடு, தெரு மற்றும் வண்டி வாகனங்களில் உபயோகத்தில் இருந்தன. இவ்வகையான பல்புகளில் அதிக மின்சாரம் மற்றும் ஒளி சிதறல்கள் காரணமாக ஒளி அலைகள் படர்ந்து காணப்படும். கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால் LED வந்த பின் அவ்வகையான சிதறா ஒளி விளக்கின் அலைகள் கண்களுக்குள் ஊடுருவி retina என்னும் கண்ணின் பகுதியை மங்க செய்து கண் சோர்வு, பார்வை குறைப்பாட்டிருக்கு முக்கிய காரணம். உதாரணத்துக்கு இரவு நேர பயணங்களில் முன்றெல்லாம் எதிரே வரும் வாகன விளக்குகள் அதிகம் கண்களை கூசாது, ஆனால் இன்று விபத்து ஏற்பட முதல் காரணியாக இருக்கிறது. Halogen மற்றும் fluorescent பல்ப்களில் வெளிச்சம் வீடு, தெரு மற்றும் வாகன உபயோகத்திற்கு ஏற்றது, ஆனால் தயாரிப்பாளருக்கு அதிக முதலீடு, ஆனால் LED light தயாரிப்பில் முதலீட்டாளர்களுக்கு பன்மடங்கு லாபம். ஆகவே வாடிக்கையாளர்கள் mobile, tv, computer, tablet, laptop என்று LED க்கு பதில் LCD display வும், Two wheeler, Four wheeler வாகனங்களில் LED க்கு பதில் halogen bulbயை பயன்படுத்துங்கள்.

    • @girisaravananthangavel3639
      @girisaravananthangavel3639 Před 2 měsíci

      @@appk5884 Daytime LED என்பது வடகிழக்கு மாகாணமான மிஸ்ரோம், திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மார்கழி முதல் பங்குனி வரை காலை வேளையிலும் அடர்ந்த பனி மூட்டம் இருப்பதால் அங்கு பயணப் படும் வாகனங்களுக்காக ARAI ஆல் கொண்டு வரப்பட்ட வாகன சட்ட திருத்தம். ஆனால் வாகன தயாரிப்பாளர்கள் இதை தங்கள் பக்கம் சாதகமாக்கி LEd bulb, மற்றும் பேட்டரி தயாரிப்பாளர்கள் வெகுவாக பன்மடங்கு லாப பார்க்க கொண்டு வரப்பட்ட வாகன சட்ட திருத்தம்.

    • @Tonystark_YNWA
      @Tonystark_YNWA Před měsícem

      Summa ennathayachum pesikkittu poda boomer uh

  • @jeevashanthi7924
    @jeevashanthi7924 Před měsícem +1

    கேஸ் முடித்தவுடன் கேஸ் புல் பண்ண
    வண்டிய எடுக்கும் முன் 2 உருளை கிழங்கு ஏதேனும் பருப்பு வகைகள் சாப்பிடவும் மறக்காமல் டியூப் எடுத்து போகவும்

  • @dpcruiser
    @dpcruiser Před 2 měsíci +10

    Oru 4 kg cng tank 5 litre petrol tank kuduthu irukalam so range oru 700 vandhu irukum

    • @princeofdarknes
      @princeofdarknes Před 2 měsíci +2

      ஆசையா அடக்கு 😂

    • @princeofdarknes
      @princeofdarknes Před 2 měsíci +1

      அவளோ பெரிய டேங்க் வச்சா வண்டி பெருசா இருக்கும் 😂 arivali

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 2 měsíci

      ​@@princeofdarknes😂😂

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Před měsícem

    Very good Vera level 🎉🎉🎉🎉🎉

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před 2 měsíci +13

    CNG + Electric தயாரிச்சா நல்லாயிருக்கும்.

  • @ajaypaul6696
    @ajaypaul6696 Před 2 měsíci +1

    A men ride with missile 🔥 🔥 🔥 🔥

  • @unnalmudiyum-g
    @unnalmudiyum-g Před 2 měsíci +32

    boom 💥 ana kundi kalitha 😢

  • @TrendNewsTrendNews
    @TrendNewsTrendNews Před měsícem +10

    😂பரபரப்பு செய்திகள் சென்னை - காலையில் அலுவலகத்திற்கு செல்லும்போது வண்டி வெடித்து குண்டி சிதறி வாலிபர் பலி😢😢😢

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 Před měsícem

    சிறப்பு வாய்ந்தது

  • @subumani4457
    @subumani4457 Před 2 měsíci +18

    நண்பரே குறைகளை சற்று ஆராய்ந்து பதிவிடுங்கள் நன்றி

  • @MuraliMurali7419-qf2jn
    @MuraliMurali7419-qf2jn Před měsícem

    World Super fast Depavali bike 🎉🎉🎉🎉

  • @subashsree9007
    @subashsree9007 Před 2 měsíci +28

    குண்டில வரும் குசு கேஸ் ஐ ஈசியா நிறப்பிடலாம் போல

    • @Inthukanth
      @Inthukanth Před 2 měsíci

      Semma bro

    • @brill-mu8tk
      @brill-mu8tk Před 2 měsíci +2

      @@subashsree9007 mosamana heart,,,,, hated comments, avoid

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 Před měsícem

      தம்பி இதுக்கு பேர்தான் தற்சார்பு பொருளாதாரம்,, பஹா புஹா ஹா ஹா ஹா

  • @karthickmunusamy91munusamy98

    கமெண்ட் பார்க்க வந்தேன் ...சம fun

  • @lovesicktamillove4182
    @lovesicktamillove4182 Před 2 měsíci +2

    கால் வைக்கும் இடமெல்லாம் கனி வெடி வழியில்லை 😂 குண்டி கீழ தான் வெடி 💥💥

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Před 2 měsíci +1

    Life is no resting, but moving 👍

  • @tamilsuvai4310
    @tamilsuvai4310 Před 2 měsíci +26

    Cng 1kg -87.50 rs
    Petrol 1 liter - 100.75 rs
    cng-175 rs /2 litre... petrol -201.50rs /2 litre
    376.50rs --ranga 330km 🤔🤔🤔
    yosikanum.... delivery boy ku usefull ha irukum

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Před 2 měsíci

    Thanks for the "Demo" bro, nise Options, Company Nalla Safety kuduthu irundha nalladhu, lets see. 👌👍

  • @ajayr8039
    @ajayr8039 Před 2 měsíci +6

    Vedicha backuu galee😂😂

  • @Tamilan731
    @Tamilan731 Před 2 měsíci +3

    குஞ்சு வெடித்து சிதறி வாலிபர் உயிர் ஊசல் 😂😂

  • @tbraghavendran
    @tbraghavendran Před 2 měsíci

    Hamara Bajaj.

  • @kbalajikb7177
    @kbalajikb7177 Před 2 měsíci +7

    Neengha first vaanghi test panni kaatungha...

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Před měsícem

    Bajaj..
    அருமை அருமை 🤝🤝🤝🤝🤝

  • @kaviyan93
    @kaviyan93 Před 2 měsíci +3

    சத்தியமா சாவ கூடவே வச்சி இருகுறதுகு சமம் தயவு செஞ்சி இந்த பைக் வேண்டாம் .......

  • @gowtham948
    @gowtham948 Před měsícem

    right Ra oru mudivuladhan irukkanga.....

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Před 2 měsíci +4

    அதான் பிரதமர் மோடி CNG விலையை 52 ரூபாயில் இருந்து 85 ரூபாய்க்கு உயர்த்தி விட்டானே . அதனால் பெட்ரோல் பைக் போதும்.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 2 měsíci

      😂😂😂yes

    • @yanand4036
      @yanand4036 Před 2 měsíci

      தம்பி பிரதமர் மரியாதையா பேசுறா ஜெயிலுக்கு போயிடுவ

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před 2 měsíci

      @@yanand4036 மானங்கெட்ட கழிசடைக்கு மரியாதை ஏனுங்க. அதற்கு ஒரு தகுதி வேண்டாமா ?

  • @mathraj5133
    @mathraj5133 Před 27 dny

    Nice super cute

  • @AjithAjith-xh8rb
    @AjithAjith-xh8rb Před 2 měsíci

    Bajaj da 💪💪💪💪

  • @apostle.stephen
    @apostle.stephen Před 2 měsíci

    Bro first change ur camera man.. U contents are good!

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 Před měsícem

    good concept and economical... cng is not no powerful like petrol, everybody knows. so safer than petrol.

  • @ManiKandan-ix6rj
    @ManiKandan-ix6rj Před měsícem +2

    1st cng na ennanu sollunga

    • @sathish389
      @sathish389 Před měsícem +1

      1st compressed natural gas bike in world is bajaj freedom... No petrol no electric, it is gas

  • @krishnakumar.k6752
    @krishnakumar.k6752 Před měsícem

    BAJAJ > BEST.....

  • @mafasview1166
    @mafasview1166 Před měsícem +1

    Tvs❤❤❤

  • @SathishDsatzzd
    @SathishDsatzzd Před měsícem

    Many complaining about gas cylinder while same kind of person who used speak fuel tank in past generation

  • @ibrahim.7007
    @ibrahim.7007 Před 2 měsíci

    Not a 1st time in my dt 15 years before petrol + lpg bike done and perform well still

  • @jeyapalrj7997
    @jeyapalrj7997 Před měsícem +1

    GNG கேஸ் பாதுகாப்பானது

  • @mohamedyasin1596
    @mohamedyasin1596 Před měsícem

    ரோட்ல ஸ்பீடா போய் அடிபட்டு சாகுறாங்க அவனுங்களுக்கு தான் இந்த வண்டி கரெக்ட். குடும்பஸ்தன் இந்த வண்டியை தவிர்க்கவும்😂😂😂😂

  • @daredevil1079
    @daredevil1079 Před měsícem

    I will be scared to ride one .😮😮😮😮

  • @ganesanganesan2123
    @ganesanganesan2123 Před 10 dny

    குண்டிக்கும் குஞ்சிக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் போடசொல்லுகிரான். வாழ்க வளமுடன்

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Před měsícem

    Many of the comments are enjoyable.

  • @BusyGuysInfography
    @BusyGuysInfography Před měsícem

    Danger CNG

  • @rolexfishcutting...2560
    @rolexfishcutting...2560 Před 2 měsíci

    அணுகுண்டு ரெடி பண்ணி இருக்காங்கன்னு சொல்லுங்க....👍

  • @m.azhagusundaramm.azhagu7408

    பத்து டன் லாரி ஏற்றி இறக்கின வீடியோ காட்சிகள் அனுப்பி வைக்கவும்

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Před 2 měsíci +1

    பஜாஜ் இன்ஜினியரிங் விட பைனான்ஸ் நன்றாக செய்வார்கள்

  • @anbuitsme
    @anbuitsme Před 2 měsíci +1

    Parking under sunlight is tested?

  • @nytfury7211
    @nytfury7211 Před měsícem

    Tank pakkathulaye battery 😂 rocket🚀 confirm ✅

  • @TPREMDhayal-xy6qg
    @TPREMDhayal-xy6qg Před měsícem

    Practical aa 90kmpl oru petrol bike kodukka koodumaanaal indha bike vaanga vaendiyadhillai! Oru silarukkae adhu saaththiyam! Ean enil gas nirappinaalum periya alavil economy la vaeru paadu irukkaadhu! Engine ay poruththa varaiyil pudhiya vagai engine ay arimuga paduththiyullaargal! Adharkaaga vaendumaanaal indha vandi ya vaangalaam!one year wait panni success rate ai paarththu vaanguvadhu nalladhu! Bajaj pudhu model vandi vittaannaa oru varusham paarpaan! Kuranjadhu maasam 5000 vandiyaavadhu vikkaleenaa thayaaripa niruththiduvaan!

  • @srini2945
    @srini2945 Před měsícem

    Iam waiting bro

  • @RanjanAahoo
    @RanjanAahoo Před měsícem

    ❤🎉😊😮 wow Beautiful ❤️😍❤️😘😘💕😳😲 most 😳❤

  • @mugunthankgiri
    @mugunthankgiri Před měsícem

    Worth

  • @Abhishekpatel-lr7bk
    @Abhishekpatel-lr7bk Před měsícem

    Yamaha saluto 110cc 2016 chanagide, review madi nim style li

  • @senthiljagan7524
    @senthiljagan7524 Před 2 měsíci +1

    வண்டியும் powerful இந்த வண்டில குண்டி வைக்கிற இடமும் powerful 😅

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Před 2 měsíci +1

    Seat ❌
    Bench✅

  • @ambikaanbu6851
    @ambikaanbu6851 Před měsícem

    டைட்டானிக் கப்பல் ஞாபகம் இருக்கா நண்பா நடப்பது நடந்தே தீரும் நம்பிக்கையாய் வாழ்வோம்

  • @verathverath1846
    @verathverath1846 Před měsícem +1

    இந்த பைக் விட்டதுக்கு பழைய எக்ஸ் சிடி பைக் விட்டு இருக்கலாம் மைலேஜ் 100-க்கு 99 பர்சன்டேஜ் கிடைக்கும்

  • @navinkumar6388
    @navinkumar6388 Před měsícem

    The max you can reach is 350 KM
    But with my platina for Rs. 700/- I will go to Ernakulam and come back to Coimbatore (fill petrol in Coimbatore, Kerala petrol price is costly)

  • @Siva_Srinivasan
    @Siva_Srinivasan Před měsícem

    Aux battery closer to the cng tank ?EMI And EMC plus heat exchange can happen between aux and cng tank?can someone help me?

  • @TamilSoldiers-zw9sx
    @TamilSoldiers-zw9sx Před 2 měsíci +1

    Expected to Electric+Petrol Model ..

  • @abuthageerraghamathulla1285
    @abuthageerraghamathulla1285 Před měsícem +1

    Seat aah thuruppi potta stove/grill option vacha, apdiye samachu saptralaam… 😂😂

  • @krishnakumar-um4yu
    @krishnakumar-um4yu Před 2 měsíci +1

    CNG எல்லா ஊரிலும் கிடைக்குமா??? Lpg ok ஆணா cng?

  • @RamNammalvar
    @RamNammalvar Před měsícem

    வேணாம் சாமி எனக்கு குண்டி முக்கியம்

  • @AjithKumar-ix1eb
    @AjithKumar-ix1eb Před měsícem

    Appdiye bettery facility iruntha pakkava irunthurukkum

  • @SVGIRI-ew7ew
    @SVGIRI-ew7ew Před měsícem

    Intha vandiya safety control la check panuna video kedaikuma

  • @pradeepn8586
    @pradeepn8586 Před 2 měsíci

    Same like auto cng tank which is also placed below driver seat

  • @SK_kumarrrrrrr
    @SK_kumarrrrrrr Před měsícem

    Oru promotion video paathutu na ivalo sirichathu ithan first time 😂😂😂

  • @mainkandanm3615
    @mainkandanm3615 Před měsícem

    Subah subah subah subah subah subah subah

  • @palucts
    @palucts Před měsícem +1

    Ok... But... Tank Vedicha.. Buttocks gaaali.. 🧨💣

  • @er.vinoth.v.g5775
    @er.vinoth.v.g5775 Před 2 měsíci

    Sitting place :
    எரியுதடி மாலா fan ah podu

  • @adaickalamsugaragavi6109
    @adaickalamsugaragavi6109 Před měsícem +1

    குண்டி அதீக சூடாஇருந்தாக்கூட வெடிக்குமாம்....