மருமகள்களை கொடுமை படுத்தும் மாப்பிளை வீடு || கடைசியா தான் சாப்பிடணும் SIR || ANAND TROLL

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2024
  • #latestepisode #neeya_naana #neeyanana #neeyanaanagopi #vijaytelevision #troll #mamiyarkodumai #mamiyarmarumagal #mamiyarmarumagalsandai #mamiyarmarumagalsandai #nathanarkodumai #nathanarsandai #MARUMAGALVSNATHANAR #troll #anandtroll

Komentáře • 242

  • @user-zx2li3oo5p
    @user-zx2li3oo5p Před 2 měsíci +82

    அண்ணனுக்கு திருமண‌ம் முடிந்தபிறகு வரும் அண்ணிக்கு அண்ணன்கிட்டயும் அவர் வருமானத்தில் உரிமையில்லை என்று சொல்லும் கொழுந்தனும் மாமியாரும் கொழுந்தன் திருமண‌ம் செய்துக்கொள்ளும் பெண்ணுக்கு மட்டும் வருமானம் மற்றும் சகலத்திலும் உரி்மை உண்டுன்னு சொலுறாங்களே இது என்ன நியாயம். இப்படித்தான் நிறைய வீடுகளில் நடக்கின்றது. இதை சொல்ல முடியாதவர்கள் பல

  • @janeausten3397
    @janeausten3397 Před 4 měsíci +670

    திருமணத்திற்கு பிறகு பெண்கள் மாமியார் வீட்டிற்கு செல்வது தான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் ஆணாதிக்கத்திற்கும் பெண்ணடிமை தனத்திற்கும் காரணம். திருமணத்திற்கு பிறகு தனி குடித்தனம் தான் சரி. அதுதான் தம்பதிகளுக்கு நிம்மதியான வாழ்க்கையை தரும். அதுவே பெண் ஆண் சமத்துவம்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před 3 měsíci +29

      intha kodumaikku thaan yaalpaanathila ponnu veeddukku maappilai varuvaaru

    • @MalarPositivity-1603
      @MalarPositivity-1603 Před 3 měsíci +39

      Thaniyathan irukom...ana phone nu onnu iruke adhulaye words la kodumai padutharanga...Paiyan kita orumathiri enkita vera mathiri pesi act panranga...Thaniya irunthum nimmathi ilama romba vethanaila iruka,..

    • @janeausten3397
      @janeausten3397 Před 3 měsíci +15

      @@MalarPositivity-1603 unga mamiyar unga kitta mosama pesaratha record panni unga husband kitta pottu kaaminga

    • @MalarPositivity-1603
      @MalarPositivity-1603 Před 3 měsíci +10

      @@janeausten3397 Avar kita solirka avar one time kettar ana avanga theriyama pesita,na vera thought la pesunangaramathiri pesi azhuthu polambi sympathy create panitanga adhu inum enaku mudila....Ena solution nu enaku therila...romba kastama iruku

    • @MalarPositivity-1603
      @MalarPositivity-1603 Před 3 měsíci +2

      Adikadi Unga amma ipdi panranga,pesaranganu solite iruka mudila...Mamiyar iruka iruka romba worst ah nadanthukaranga...Na oru time normal ah pesuna ipdila panathinga romba mosama nadanthukaringanu adhukum na avangala mosama treat panitanu plate maathi pesi inum torchar panitanga

  • @leopard_editz1099
    @leopard_editz1099 Před 3 měsíci +191

    ஒரு தாலி total lifeம் காலி

    • @janeausten3397
      @janeausten3397 Před 3 měsíci +12

      ஆம் பெண்கள் நிலைமை அதுதான்

    • @malarmalar-cq2jq
      @malarmalar-cq2jq Před 2 měsíci +7

      Correct

    • @durgadevivadivel470
      @durgadevivadivel470 Před 2 měsíci +4

      👌

    • @balajid4430
      @balajid4430 Před měsícem

      ​@@janeausten3397சில ஆண்களுக்கும் இதே நிலை தான்

    • @Nagalakshmi-ol7uv
      @Nagalakshmi-ol7uv Před 16 dny +1

      கல்யாணம் அன்னிக்கு ஒரு மோதிரம்.
      அதுக்கப்புறம் எப்பவுமே நாம மோதறோம்.

  • @KavisVlogs-hc5if
    @KavisVlogs-hc5if Před 2 měsíci +72

    நானும் என் மாமனார், மாமியார் ஆகியோருக்கு நிறைய செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என் குழந்தைகளிடம் உண்மையான அன்பு காட்ட மாட்டார்கள்

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Před měsícem +88

    கதவு இல்லாத அறையில் கணவனுடன் தூங்கினதாக சொல்றாங்க, அப்போ அந்த கணவன் மேல்தான் தப்பு, குடும்பத்தினாரின் மேல் தவறு இல்லை.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před měsícem +3

      Illai appadi payamuruthi palakki vaippaanka

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Před měsícem +6

      @@nalayinithevananthan2724 5 வயசு பாப்பாவா? பயமுறுத்தினாக்க பயப்படறதுக்கு. அப்போ குழந்தைகள் எப்படி பிறந்தாங்க? வெட்கம் மானம் இல்லையா?

    • @santhimurugan7829
      @santhimurugan7829 Před měsícem

      😊​@@nalayinithevananthan2724

    • @user-ts1oz8ro9u
      @user-ts1oz8ro9u Před 27 dny

      அந்த வீட்டு பெண்னை அவள் புருஷன் உடன் நடு ரோட்டில் படுத்து உருள சொல்லனும் தூ கேடு கெட்ட குடும்பம்

    • @janeausten3397
      @janeausten3397 Před 13 dny

      @@mathangiramdas9193 nalla soneenga serupula adicha maathiri

  • @suganyavenkatachalam6601
    @suganyavenkatachalam6601 Před 3 měsíci +155

    சாப்பிட கூடாது என்று அவர்கள் செய்யும் செயல்கள் பசியோடு பட்ட கஷ்டங்கள் சொல்ல இயலாது.

    • @Samdine2011
      @Samdine2011 Před 2 měsíci +6

      You keeping quiet is the problem same thing done to me I wont bother motherinlaw and sister in law and my husband I eat what I want if husband tease me means I show the plate and eat I pour salt In food they will scold me but I wont bother because of my attitude they itself cook food my mother told to respect them but individually I will not respect them you should play a mind game to get escape from house hold work otherwise we would be slave

    • @janeausten3397
      @janeausten3397 Před 2 měsíci +1

      @@Samdine2011 you are absolutely right 100%

    • @Sharab2325
      @Sharab2325 Před měsícem

      Unma pala Nall pattini errunthurukan.

    • @ammububbysai5044
      @ammububbysai5044 Před 13 dny

      Episode number pls

  • @AaradhanaT
    @AaradhanaT Před 2 měsíci +89

    குடும்பத்தை கெடுப்பதையே வேலையா வச்சிட்டு இருக்குதுங்க சில நாத்தனார்கள் 😡

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 Před měsícem +5

      பல

    • @ngsr7362
      @ngsr7362 Před 17 dny +2

      பல நாத்தனார்

    • @Nagalakshmi-ol7uv
      @Nagalakshmi-ol7uv Před 5 dny

      எனக்கும் அதே doubt தான் அதனால அவங்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகுதுன்னு தெரியல

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 Před 2 měsíci +22

    ஆமாம், மருமகள் னா கடைசியாக மிச்சம் மீதி இருக்கிற சாப்பிடத் தான் சாப்பிடனும்! எங்கள் வீட்டில் எனது பெரிய ஓரகத்திதான் மாமியாராக நடந்து கொண்டாள். பசிக்கு சாப்பிட முடியாதுங்க சார்!

  • @Arunsri70
    @Arunsri70 Před 3 měsíci +180

    எங்க கதையெல்லாம் சொல்லனும்னு ஒரு மெகா சீரியலே போடலாம் 😮

    • @antonysusaimanickam6611
      @antonysusaimanickam6611 Před 3 měsíci +3

      ஆமாம் என் பெண்ணின் வாழ்க்கையில் நடந்தவாற்றையும் அதன் பின் உரவுக்காரர்களின் குறிப்பாக உரவுக்கர பெண்களின் கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு பெண்ணிற்கு நடந்த கொடுமைகளை நியாய படுத்துதலையும், நாங்கள் இவ்வாறெல்லாம் புறக்கணிக்க படுகிறோம் என்பதையும் மதம் என்ற பெயரில் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் வைத்து ஒரு சினிமா எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது,

    • @user-gg6wv2gw2f
      @user-gg6wv2gw2f Před 3 měsíci +3

      Yes true

    • @user-gg6wv2gw2f
      @user-gg6wv2gw2f Před 3 měsíci +1

      Yes true

    • @geetham579
      @geetham579 Před 3 měsíci +2

      Yes akka

    • @gowdhamic7618
      @gowdhamic7618 Před 2 měsíci +2

      😂

  • @judyalex7359
    @judyalex7359 Před měsícem +56

    இப்படிலாம் நடத்துனா family ய பிரிச்சு தனியா தான் போவாங்க 😡.. இவுங்க என்ன பன்னாலும் பொறுத்துட்டு அங்கையே இருக்கணுமா 😡

    • @Nagalakshmi-ol7uv
      @Nagalakshmi-ol7uv Před 5 dny

      தனியா போனாலும் அதுக்கும் ஏதாவது வார்த்தைகளை கண்டுபிடித்து புதுசு புதுசா
      சொ ல்லிக்கட்டு தான் இருப்பாங்க சொந்தக்காலில் நிக்கிற பெண்களுக்கு வேணா கொஞ்சம் தைரியம் இருக்கும்

  • @janeausten3397
    @janeausten3397 Před 3 měsíci +304

    திருமணம் பெண்களுக்கு ஒரு நரகம்

  • @vishva6713
    @vishva6713 Před 17 dny +6

    Pengalai kodumapaduthara yarume nallave irukka mattanga😢😢

  • @malarmalar-cq2jq
    @malarmalar-cq2jq Před 2 měsíci +48

    கொடுமையிலும் கொடுமை வேலை வாங்கிட்டு சோறு போடமாட்டா ங் க

  • @Nagalakshmi-ol7uv
    @Nagalakshmi-ol7uv Před 16 dny +3

    கல்யாணம் அன்னிக்கு ஒரு மோதிரம்.
    அதுக்கப்புறம் எப்பவுமே நாம மோதறோம்.

  • @honestly679
    @honestly679 Před 4 měsíci +189

    Husbandukku arivu enga pocchu? If the husband respects the wife who can ill treat her? We should not blame the mother or sister. The whole blame is on the Husband. Such a man who cannot treat his wife properly should not marry

    • @janeausten3397
      @janeausten3397 Před 3 měsíci +3

      Well said👌👌👌👌👌👌👌👌

    • @yasirish7115
      @yasirish7115 Před 2 měsíci +1

      Exactly

    • @yasirish7115
      @yasirish7115 Před 2 měsíci +5

      Kattunathu sari illana onnum panna mudiyathu!

    • @suriyapraba99
      @suriyapraba99 Před 2 měsíci +7

      Athu enga nadaka poguthu husband ku avanga family la yarum mugam sornthu poira kodathu ana wife kasta pata paravala.

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Před měsícem

      Husband ae mathikurathu illa

  • @Sasikalapoovarasi
    @Sasikalapoovarasi Před 3 měsíci +44

    Husband's wifeku support a irundha indha Ella charecterum wife's a yarum touch panamudiyadhu .aduthavaga munadi wife vittukudukurava ambalaya kadayadhu

    • @minis_daily_life
      @minis_daily_life Před 2 měsíci +1

      Ama... Easyah vittu kuduthururanga... Namalum evlotha poruthu porathu...

    • @user-lk8ps6tv6s
      @user-lk8ps6tv6s Před měsícem

      Nice.... 100% true

    • @GURUMATHSACADEMY
      @GURUMATHSACADEMY Před 5 dny

      Athulam vitu kuduthuruvanga , nanlam avlo koduma paturukan

  • @yagel5223
    @yagel5223 Před 2 měsíci +39

    நல்ல வேலை, எனக்கு மாமியார் இல்லை, மாமனார் இல்லை, நாத்தனார் இல்லை, கொளுந்தநார் இல்லை, I am very happy 😂

    • @jayashreerajendran7078
      @jayashreerajendran7078 Před měsícem +5

      Very lucky

    • @brandbeero
      @brandbeero Před 17 dny

      , நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கனும்....குடும்பம்னு ஒன்னுமே இல்லாம எதுக்குடி கல்யாணம் பன்னனும்

    • @karmakarthakriya
      @karmakarthakriya Před dnem

      Very lucky ur

  • @nithya4777
    @nithya4777 Před 3 měsíci +27

    என் கணவனை விட என் மாமியார் மற்றும் நாத்தனார் சிறந்தவர்கள்

    • @Nagalakshmi-ol7uv
      @Nagalakshmi-ol7uv Před 5 dny

      பரவாயில்லை .இது புதுசா இருக்கு

  • @vsuganya85
    @vsuganya85 Před 3 měsíci +39

    No need of marriage

  • @josephinecelina2707
    @josephinecelina2707 Před měsícem +5

    மனிதாபிமானம் அற்ற எந்த ஒரு செயலையும் நீங்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
    சுயமதிப்பு சுயமரியாதையை கெடுக்கும் எந்த ஒரு செயலையும் நீங்கள் அனுமதிக்கவும் கூடாது.

  • @fathimamohideen1917
    @fathimamohideen1917 Před 3 měsíci +25

    All these womens husbands should hang their heads in shame. How dared their younger brothers talk to their Anni like that? Veettai pirikka vanthavangalaam. Appo ethukku unga Annanukku kalyanam panneenga. Ungalukkullaye kudumbam nadaththa vendiyathu thaane.

  • @sajenaa1290
    @sajenaa1290 Před 2 měsíci +29

    Joint family nu soluvanga peruku...Ana namala oru human being a kuda consider panamatanga.
    Namala adutha ala than epovume treat panuvanga

  • @jegak1009
    @jegak1009 Před 28 dny +6

    Ok, my only Question is -
    After the show, how do these opponents deal with each other!!!!?????😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sanjusmedia7140
    @sanjusmedia7140 Před 2 měsíci +11

    Na love marriage panen marriage pana pudhusula enna avlo torture pananga but pappa poranthadhum ellarume maritanga enoda aunty and 2 sister in law ellarume enna apdi thankuranga enakum husbandkum edhachum sanda vanthakuda na enoda veetla sollamaten enoda nathanarkita dhan solven udane kelampi vanthu avara payangarama thituvanga ipo enoda life avlo happya iruku

  • @wolfmagictarottamil
    @wolfmagictarottamil Před 3 měsíci +17

    If anni is issue then dont make ur bro get marry

  • @ushanandhini5606
    @ushanandhini5606 Před 2 měsíci +10

    எங்க வீட்டிலயும் எப்படித்தான் சாப்பாட்டில் தண்ணீர் ஊத்துவாங்க

    • @Nagalakshmi-ol7uv
      @Nagalakshmi-ol7uv Před 5 dny

      நீங்க ஒன்னும் சொல்ல மாட்டீங்களா

  • @kumarselvi7452
    @kumarselvi7452 Před 2 měsíci +8

    3 mudevigalai samalikka mudiyala 6 mudevigala 😢😢

  • @Cookieduhh95
    @Cookieduhh95 Před 4 měsíci +21

    Ella marumagal kalum paithiyam aakamah innu uyoroda irukaangaley
    Adhu varaikum santhosam
    Mathanvanga puthu ponnu kaneer vaythuerichal la kottikaatheenga
    Neenga pethu yedutha ponnu aasaikal= marumaga aasaikal

  • @prabakaranprabakaran6298
    @prabakaranprabakaran6298 Před 4 měsíci +71

    Naathanaar mattum world la irukave kudathu kadavule pls avala ethana pannidunga

    • @prabakaranprabakaran6298
      @prabakaranprabakaran6298 Před 3 měsíci +5

      @@rajeswarigt6031 well said unna enna pannalamo apdiye pannalam

    • @PonmalarP-wv1ns
      @PonmalarP-wv1ns Před 3 měsíci +2

      நாத்தனார் கொடுமை தான் எனக்கும்

    • @rajeswarigt6031
      @rajeswarigt6031 Před 3 měsíci +1

      என்னுடைய நாத்தனாரிடம் நான் friend போல தான் பழகுவேன். She is a God gift for me.

    • @preethir7917
      @preethir7917 Před 2 měsíci

      😂😂😂

    • @Nagalakshmi-ol7uv
      @Nagalakshmi-ol7uv Před 16 dny

      @@PonmalarP-wv1ns என்னாச்சு

  • @charmtantra
    @charmtantra Před 3 měsíci +9

    6.56 ana dowry mattum heavy ah vangi irupanga

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 Před 3 měsíci +13

    Enna episode

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Před 2 měsíci

    Super semma 😊

  • @blessinvimala442
    @blessinvimala442 Před 3 měsíci +5

    What ever they share here is so true.

  • @user-bp5lj1gy8p
    @user-bp5lj1gy8p Před 3 měsíci +24

    Mamiyaru veedu narakam

  • @vinorchana
    @vinorchana Před 3 měsíci +2

    Episode pls

  • @durgajeya2337
    @durgajeya2337 Před 3 měsíci +9

    Episode??

  • @sumathi871
    @sumathi871 Před 3 měsíci +8

    Na munadi sapadu potu sapta siripanga😢 but ni pasi thanga mata sapdunum soluvanga

  • @user-iv1rr3vd2v
    @user-iv1rr3vd2v Před měsícem +1

    Yovv intha video kaga subscribe panren ya una 😂😂😂😂

  • @gomathikarthikeyan711
    @gomathikarthikeyan711 Před 3 měsíci +1

    Correct ma

  • @kumarselvi7452
    @kumarselvi7452 Před 2 měsíci +1

    Enga veetula yar vanthalum naaigal pakkathu veetukku poidum😊

  • @elephantlover6841
    @elephantlover6841 Před měsícem +2

    Family ah ethu electric sudukadu😂😂😂😂

  • @Uchiha_Itachi_genjutsu
    @Uchiha_Itachi_genjutsu Před 3 měsíci +8

    Unganala oru ponnuku nambika thara mudillaina apram enna **** kalyanam panni antha ponnu valkaiya kedukiringa😡🤬🤬🤬🤬

  • @vinothnathiyanathiya2077
    @vinothnathiyanathiya2077 Před 3 měsíci +20

    Thirupi ongey araiya evlo time aagum. Kandipaga nana erundhana ongey aarantjidudan maru velai.

    • @tanvikasree5408
      @tanvikasree5408 Před 3 měsíci +2

      Namala adika avenunga yarunga. Evana irunthalum veluthu vangiranum. Enamo namanala valavey mudiyatha mathiri. Ivanunha podura sothula nama ueir valara mathiri

  • @lal394
    @lal394 Před 3 měsíci +17

    என் அண்ணிகள் இப்படி இல்லை வந்த மருநாளே என் குடும்ப நான் பார்த்துக்கறேன் உங்க வேலைய பாருங்க னு சொல்லிட்டாங்க

  • @supernatural6237
    @supernatural6237 Před měsícem +2

    Engavetulayum oru saguni irruku enga amma oda nathanar

  • @dd_dimensions
    @dd_dimensions Před měsícem +1

    Which episode is this

  • @chandranagarajan171
    @chandranagarajan171 Před 3 měsíci +16

    Please mention the season and the episode no..we ll watch in Hotstar

  • @jayanthishankar3508
    @jayanthishankar3508 Před měsícem +1

    That orange colour saree akka pavam

  • @dhanshikdhanshik9243
    @dhanshikdhanshik9243 Před 3 měsíci +2

    My husband n ai vida avanga anni dan yellame...na vellaikari mathiri

  • @Samdine2011
    @Samdine2011 Před 3 měsíci +25

    Here after girls put strict conditions and do arrange marriage

    • @antonysusaimanickam6611
      @antonysusaimanickam6611 Před 3 měsíci +2

      Arranged marriage
      குடும்பமா வருவாங்க நீங்க பென்ன மட்டும் குடுங்க வேறு எதுவுமே வேண்டாம் என்று சொண்ணானுங்க பொன்ன கல்யாணம் முடிந்தபின் சுய ரூபத்தை காட்டினாங்க. குடும்பத்தை நடித்துவது கணவனும் இல்லை மாமன் மாமியாரும் இல்லை வேறு வீட்டிற்கு கல்யாணம் ஆஹிபோன நர்த்தனார் என்பது. MD படித்துக்கொண்டிருந்த பெண்ணை படிக்கவிடமல் கெடுப்பதற்கு முதலில் பிள்ளை வேண்டும் என்று சொன்னார்கள் அந்த பெண்ணும் படித்துக்கொண்டே பிள்ளையை பெற்று எடுத்தது. மாமனார் சொன்னான் பொட்டை பிள்ளைகளைப் பெற்றார் என்று. மாமியார் சொன்னால் நீ அழ்காய் இல்லை என்று பயனொட நண்பர்கள் எல்லாம் சிரிக்கிறார்கள் என்று. உன் அம்மா அப்பா அவர்கள் வேலையில் கூட ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்று கணவன் சொன்னான் பயனை பெற்றவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று. பெண் தனது கஸ்ட்டதை சொன்னால் அந்த மாப்பிள்ளைக்கு தற்கொலை எ்ணங்கள் வருவதாக சொல்லி சொல்லி தனது ஆம்பிளைக்கு வேண்டிய தை தீர்துகொண்டாவுடன் நீ எனக்கு மனைவியாக தொடர வேண்டும் என்றால் மாமன், மாமியார், நர்தனார் சொல்வதை கேட்கவேண்டும் என்னிடம் உன் கஷ்டங்களை சொல்லகூடாது. அந்த பெண்ணும் எல்லாவற்றையும் தனது அப்பா அம்மாவிடம் சொல்லாமல் தன்னைத்தானே நொந்துகொண்டு wazhlnthathu. அவளுடைய படிப்பிற்கான தேர்வுக்கு பத்து நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடய உருவான எதிர்கால பற்றிய பிரச்சனையில் நர்தனர் சொன்னால் பிள்லைய தூக்கிகொண்டு வெளிய போடி நான் என் அண்ணனுக்கு வேறு கல்யாணம் பண்ணிவைப்பன் என்று அதை கணவன் தட்டிகட்கவில்லை வாய் பொத்தி மௌனம் சாதித்தன். மாமியாரிடம் சொன்னான் நீங்கள் உங்கள் பணத்தை மகள் பேரில் இருக்கக்கூடாது, பேரா குழந்தை பேரில் டெபாசிட் பண்ண வேண்டும் என்று. இதை எப்படி என்று கேட்டதற்காக பயணின் அப்பன் சொன்னான் உன் அம்மா இருந்தால்தான் நீ என் வீட்டில் மருமகளாக வரமுடியும் என்று.

  • @soundariyajayaram3662
    @soundariyajayaram3662 Před měsícem +1

    Which season and which episode boss?

  • @dhanasekar5849
    @dhanasekar5849 Před měsícem

    அந்த கருமம் புடிச்ச சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் நல்லா இருக்கு நல்லா இருக்கு நல்லா இருக்கு ❤

  • @mallikaskitchen1838
    @mallikaskitchen1838 Před 2 měsíci +3

    Why this comedy disturbing the show

  • @divyamalini2875
    @divyamalini2875 Před 3 měsíci

    🎉🎉🎉🎉🎉

  • @bhavani8970
    @bhavani8970 Před 3 měsíci +7

    Which episode please

  • @MoniSha-vh1zd
    @MoniSha-vh1zd Před 3 měsíci +6

    Ethu entha epidode

  • @IzaanIman-uq7pl
    @IzaanIman-uq7pl Před 2 měsíci +3

    White shirt potuwan slap pannenum... Awan um awande pechum

  • @keerthi3466
    @keerthi3466 Před 6 dny

    1000 times better life enakku kedachirukku

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 Před 3 měsíci

    😊😊😊😊😊😊

  • @ptarchives
    @ptarchives Před 3 měsíci +6

    0:10 அண்ணி‌.... yempaa social media la irukavanga konjam Tamil spelling laam parthu podunga pa .... Indha madri random ah Tamil parthu parthu dhan namaku spelling manasula nalla padhiyum. Konjam conscious ah irunga bro

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 3 měsíci +3

    En nathanar romba nallava En purusanukku adhavadu avanga annanukku kootikuduthu kudumbatha kedukkura.

  • @seethalakshmi5875
    @seethalakshmi5875 Před 2 měsíci

    😢

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 Před 3 měsíci

    😭😭😭😭😭

  • @keerthijothi8769
    @keerthijothi8769 Před 3 měsíci +1

    Nalla vela ennaku nathanaar ella 🥴

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 Před 13 dny

    பெண்கள் வரம் தான் சாபங்களும் இல்லை என்று சொல்லுவதற்கில்லை

  • @riyadhurvasan6953
    @riyadhurvasan6953 Před 3 měsíci +1

    Ithunala tha marriage nala ponnuga payapadranga.

  • @Sridevi_1985
    @Sridevi_1985 Před 3 měsíci

    Editing😂😂😂❤

  • @kumaravelpreethi3439
    @kumaravelpreethi3439 Před 3 měsíci

    Sathiyama. Unmaiya Mamiya vtula apatitha

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 Před 23 dny

    டாக் ஷோ எல்லாம் சூப்பரா இருக்கும் ஆனா இவங்களோட நாடகம் தான் எல்லாத்தையும் கத்துக் கொடுக்குது அதுக்கு ஒரு சென்சார் போர்டு வைக்கணும் கோபிநாத்

  • @karthickdevaraj8467
    @karthickdevaraj8467 Před měsícem

    Moral of the story ladies adjustment kammi

  • @gracebell2928
    @gracebell2928 Před dnem

    What centuries they are living

  • @Merlin-yh2pl
    @Merlin-yh2pl Před 3 měsíci +5

    Season 8 episode 5

    • @Devil23197
      @Devil23197 Před 3 měsíci +2

      What is the date of the episode , Hulu does not say seasons?

    • @luckyqueen7540
      @luckyqueen7540 Před 2 měsíci +1

      ​@@Devil23197 25th October 2009

  • @karthikkm9133
    @karthikkm9133 Před 3 měsíci +6

    Katavule Eannoda mamiyar sikkiram Seththupokanum😂😂😂😂😂reson athu world oust selfish 😢😢😢😢😢😢😢Eannoda Naththanaar Anni Rompa putikkum i love you so much anni❤❤❤

  • @siddukuttysiddukutty6127
    @siddukuttysiddukutty6127 Před 3 měsíci +2

    Ayyo en husbandoda anna Anni than enaku mamanar,mamiyar.en veetukarar eppavume enaku support panna mataru,love marriage pannitu,ellar kittaum vangitu kattite iruken. Avanga anna chair thooki adichu kooda ethum kekkala

    • @SAAA993
      @SAAA993 Před 3 měsíci

      unga mamiyar, mamanar onnum solla matangala

    • @siddukuttysiddukutty6127
      @siddukuttysiddukutty6127 Před 3 měsíci

      @@SAAA993 en mamiyar than support pannitu adi vanguvanga,,avaroda anna,appa solrathu than kekkanum,ellarum Ava evenu than pesaranga,enake enna nenecha asingama irukunga.kolanthaikalukaga poruthu poren

    • @SAAA993
      @SAAA993 Před 3 měsíci

      @@siddukuttysiddukutty6127 husband kutitu thaniya poirunga

    • @papercityvlogs4325
      @papercityvlogs4325 Před 3 měsíci

      ​@@siddukuttysiddukutty6127குழந்தைகளுக்காக எதையும் பொறுத்துபீங்களா. There is a limit right. It is very stressful for kids to see you suffer. Show them you are strong women. Secure financial independence and get out with self respect. The same thing happened to my mom. One of my vivid memories is her crying silently. I remember it like a movie and I was very young at that time- around 3/maybe. Don't have a lot of memories from that age but this one is crystal clear. Don't do this .

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 4 měsíci +11

    எபிசோட் எத்தனை சீசன் எத்தனை..இது

  • @sellua6159
    @sellua6159 Před 3 měsíci +4

    Ama ama nerama elumbanu 3month baby irukku enakku so night elumbi elumbi thungure but morning 5o clock elumbanu illana morning moonja orumathiri vachikittu pesamattanga kastama irukku konjam purinjikkalam la

  • @elakkiya1056
    @elakkiya1056 Před 3 měsíci +1

    Eathanavathu episode ithu please sollunga

  • @abi-uj2ez
    @abi-uj2ez Před 2 měsíci

    Aana na en anningakuda jollya etupan aana enaku rn natthanar oru vesham.

  • @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
    @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 Před 3 měsíci +4

    இது எத்தனாவது எப்பிசோடு தம்பி

  • @Invisible_Traveller143
    @Invisible_Traveller143 Před 3 měsíci +3

    Women have enemies within themselves 😢😢

  • @sirajS
    @sirajS Před měsícem

    Kolundhan mattum illa machan um apdi than

  • @rajkumari2054
    @rajkumari2054 Před 21 dnem

    நீங்க பரவாயில்லை Bedla utkara kudathunu bedroom la utkara kudathunu beerola Saya kudathu saniyan tharuthiriyam nu enaku Peru idai ketka enaku yarum ila

  • @nasars4622
    @nasars4622 Před 3 měsíci +4

    Yen wifeku ippatithan yen amma yen thagai ippatithan yenal yaru pagamum pesamutiyathu

    • @charmtantra
      @charmtantra Před 3 měsíci

      Speak for ur wife
      U need her onli to see u when u die

    • @yousufeesa1901
      @yousufeesa1901 Před 2 měsíci +4

      Intha idathula neenga yaru pakkam niyayam irukko avangalukkaga pesuna than neenga ambala.illa illa appathan neenga oru 6 arivulla manushan.illana 5 arivullathunu artham.be bold.

    • @anonymous31751
      @anonymous31751 Před 2 měsíci +4

      😢 உங்க அம்மா தங்கை சரியில்லைன்னா நீ தான் மனைவிக்கு சப்போர்ட் பண்ணனும்.
      உங்களை நம்பித்தானே வந்து இருக்காங்க

    • @vaishnavidevin1678
      @vaishnavidevin1678 Před 2 měsíci

      😢

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 3 měsíci +3

    Anninga ilichavayenga pinnade varava buthisali

  • @karthikakrishnakumar1731
    @karthikakrishnakumar1731 Před 3 měsíci

    😅

  • @suhangrade2788
    @suhangrade2788 Před měsícem +1

    Marriage total vaste

  • @thilagavathisathish8975
    @thilagavathisathish8975 Před 2 měsíci +4

    Ennoda kolundhanaar um enna adika vandhan ennoda husband avana adichu thovachitaaru

  • @chellamalsubramanian226
    @chellamalsubramanian226 Před 2 měsíci

    2024 ல்ம் பொய்

  • @hemavathy7482
    @hemavathy7482 Před 2 měsíci

    Pavama iruku andha aunty pesurathu paathale

  • @gajasri
    @gajasri Před 3 měsíci +9

    Enga மாமியார் வீட்ல late aa எழுந்தா காரி காரி துப்புவங்க

    • @pushpalathatg5431
      @pushpalathatg5431 Před 2 měsíci +1

      நீங்க உன்னுமா அங்க இருக்கிங்க மா

    • @RajaRaman-ge1ub
      @RajaRaman-ge1ub Před 2 měsíci +1

      எனக்கு நத்தனார் வில்லி
      அவளுக்குனா என் புருஷன் பணத்தை கொள்ளை அடிப்ப. நா ஆசை பட்டு எதாவது என் புருஷன் கிட்ட என் தம்பி கிட்ட எப்படி கேட்ட அப்பன்
      பாட்டான் சேர்த்து வச்சிட்டு போய் இருக்காங்க ன்னு கேப்பா

  • @jansi8054
    @jansi8054 Před 2 měsíci

    Trisha la alaga

  • @bavanim3637
    @bavanim3637 Před 2 měsíci

    என் கணவர் அவர் அண்ணியால் நிறைய அவமானப்பட்டிருக்கிறார்.. அவளால் என் கணவர் வாழ்க்கையே போசுங்க 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @punithaashok5857
    @punithaashok5857 Před měsícem

    Troll podathinga

  • @maheshseth751
    @maheshseth751 Před měsícem

    Y’all have your parents to spend money on marrying you all off and now complaining about the same people. Get married on your own dime and move out. Make your own life instead of complaining

  • @User-fn5dr
    @User-fn5dr Před měsícem

    சகுனி

  • @user-bi5xm7cm7v
    @user-bi5xm7cm7v Před 3 měsíci +3

    Mamiyar saapadu poda mudiyum dress eduthu thara mudiyum avlo than panna mudiyum nu sonnanga ….😢
    It’s affects my self respect adhan veliya vandhuten…

    • @rajnagu-kc2yw
      @rajnagu-kc2yw Před 3 měsíci +2

      Veliya vandhu nalla erukingala sis
      Nanu nimmadhi ah ella

    • @charmtantra
      @charmtantra Před 3 měsíci

      ​@@rajnagu-kc2ywwhy enachy

    • @rajnagu-kc2yw
      @rajnagu-kc2yw Před 3 měsíci +2

      @@charmtantra enakum neraya problem sis
      Romba torture
      Nanum veliya vanten
      Veliya vandhum husband eh epome kuptupaanga..naa veetla most days thaniyadha erupen ..romba kutty kolaningala naala ennala thaniya engayum poga mudiyadhu
      En nathanar husband oda mamiyar veetlatha erukum
      One week avanga veeduna 2 months engadha
      Husband ah kuptu ellam vaangkivaanga
      Veliya povaanga
      Romba money spend panna vapaanga
      Sila time engala vittu stay kuda panna vapaanga
      Veliya vandhume eadhume kedaika matengudhu
      Adha sis en side Enna mistake
      Thaniya poita ellarum happy ah erupaanganu kelvi patturuken
      Enaku onnum maarala

    • @GURUMATHSACADEMY
      @GURUMATHSACADEMY Před 5 dny

      Enakum same tha Vella vanthumn pblm tha ​@@rajnagu-kc2yw

  • @vaanmathiviswanathan7183
    @vaanmathiviswanathan7183 Před 2 měsíci

    Episode number please

  • @danger.com111
    @danger.com111 Před 3 měsíci +26

    Yemma ponnu ne Trisha maari irukiya

  • @user-xu7lg1id5m
    @user-xu7lg1id5m Před 3 měsíci +31

    Ennoda kolunthanaarum ena adika vanthaan en hus paathutu ninaru😢

    • @DilipKumar-js4wk
      @DilipKumar-js4wk Před 3 měsíci +4

      Unna eduku adika vandaru?

    • @riyari1082
      @riyari1082 Před 3 měsíci +6

      Same sister enakum idhu nadandhuchii

    • @ancyjoseph2796
      @ancyjoseph2796 Před 3 měsíci +2

      Be strong and bold god bless you

    • @ramyasubin3336
      @ramyasubin3336 Před 3 měsíci

      Avanuku polernu onnu chevulula kuduka vendiyathu thaney

    • @Beinghuman-qs2xd
      @Beinghuman-qs2xd Před 2 měsíci +2

      Andha husband mothala suspend pannunga sister... your self respect is more important

  • @user-fw9bt3zi9y
    @user-fw9bt3zi9y Před měsícem

    Episode number please