ஒரு சிறு நூல் போல ஓடும் இந்த குட்டி ஆறுதான் பேரழிவின்- அரக்கன் யாரும் பார்க்கா கோணத்தில் தந்தி டிவி

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #wayanadlandslide | #wayanad | #thanthitv
    ஒரு சிறு நூல் போல ஓடும் இந்த
    குட்டி ஆறுதான் பேரழிவின் அரக்கன்
    யாரும் பார்க்கா கோணத்தில் தந்தி டிவி
    வயநாடு நிலச்சரிவு நடந்த இடத்திற்கு மிக அருகே அமைந்துள்ள தனியார் ரிசார்ட்டுகள் சில நல்வாய்ப்பாக தப்பித்த நிலையில் அங்குள்ள கண்ணாடி பாலத்தில் இருந்து நிலச்சரிவின் கோரத்தை தந்தி தொலைக்காட்சி படம்பிடித்துள்ளது... இது குறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
    பூமியைப் பிளந்து கொண்டு காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடி... நிலச்சரிவு எனும் அரக்கன் 3 கிராமங்களை மண்ணோடு சமாதியாக்கியது இங்கிருந்து ஒரே கிலோ மீட்டர் தூரம் தான்... 3 ஊர்களை அழித்த அரக்கனின் பார்வையிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டது இந்த தனியார் ரிசார்ட்...கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் முண்டகை, சூரல் மலை, பூஞ்சேரி மட்டம் கிராமங்கள் தரைமட்டமாகி விட்டன...
    வீடுகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டன...ஆனால்... முண்டகையில் இருந்து பூஞ்சேரிமட்டம் செல்லும் வழியில் உள்ள தனியார் சொகுசு விடுதி எப்படியோ தப்பி விட்டது...
    இங்கு சுற்றுலாப்பயணிகளுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தைத் தர வெளிநாடுகளைப் போல்... மலை உச்சியில் 10மீட்டருக்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில்... இங்கிருந்து நிலச்சரிவின் கோரத் தாண்டவத்தை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது...
    ஏற்கனவே வன ராணி மற்றும் மற்றொரு ரிசார்ட்டில் தங்கி இருந்த 19 சுற்றுலாப் பயணிகள் சடலமாக மீட்கப்பட்டது நாம் அறிந்ததே...
    பாதிக்கப்பட்ட நபர்கள், வீடுகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில்... சுற்றுலா பயணிகள் வருகை குறித்து அறிய... அவர்கள் தங்கி இருந்த தனியார் ரிசார்ட்டுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களைக் கைப்பற்றி விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது... நிலச்சரிவின் கோரமான காட்சிகளும் கூட இந்த தனியார் ரிசார்ட்டுகளின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கலாம்...
    நிலச்சரிவில் எத்தனை சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்துள்ளனர்?...மாயமாகியுள்ளனர்?... என்பது குறித்த விவரங்கள் இனி ஒவ்வொன்றாகத் தெரிய வரும்...
    தந்தி தொலைக்காட்சி செய்திகளுக்காக இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட வயநாடு களத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் காலினுடன் செய்தியாளர் கார்த்திக்...
    Uploaded On 08.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 38

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf Před měsícem +33

    அடுத்த அடி, மிஞ்சி இருக்கும் கரையோர கட்டிடங்கள் தான்..

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi Před měsícem +36

    இந்த ரிசார்ட் அதை மூடி விட வேண்டும் கேரளா அரசு பல உயிர் போன பிறகு இது இருக்க கூடாது

  • @usharanikarthikeyan8906
    @usharanikarthikeyan8906 Před měsícem +12

    indha nerathilum
    resort ku vilambaram pannum thandhi tv

  • @user-lk6uu2on6z
    @user-lk6uu2on6z Před měsícem +11

    இயற்கை அன்னை கூட பேதம் பார்த்து தான் கொள்கிறது... தவறு செய்தவர்கள் இந்த அழிவில் ஒரு மனிதரை காட்டுங்கள்..

  • @tamilselvi9245
    @tamilselvi9245 Před měsícem +15

    அதிக அளவில் ரிசார்ட்கள் பெருகியதால் தான் இந்த பேரழிவிற்கு காரணம்.அரசு மலைவாழ் இடங்களில் ரிசார்ட்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட வேண்டும்

  • @Latha-2002
    @Latha-2002 Před měsícem +21

    Itha mathiri resort ellam than itha disaster vara karanam
    Pls save human being don't disturb nature

  • @assistantmedicalofficersid3847

    Ippa kooda indha vilambaram thevaiya....

  • @rakkik6890
    @rakkik6890 Před měsícem +11

    Tamilnadu
    Wayanad U❤√✓

  • @VijiKumar-zf5je
    @VijiKumar-zf5je Před měsícem +8

    Perazavin arakkan aaru gal illai manithan than arakkan

  • @rakkik6890
    @rakkik6890 Před měsícem +4

    Wayanad U❤
    God land √✓

  • @VijiKumar-zf5je
    @VijiKumar-zf5je Před měsícem +10

    Iyarkkaiya arakkan endru solladinga plsss

    • @socialteampadhu
      @socialteampadhu Před měsícem +2

      Naama than arakkargal.kali kala arakkargal

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 Před měsícem

      மாற்றி சொல்றிங்க😢😢😢😢😢நாம் தான் அரக்கர்கள்

    • @anbarasanlienus
      @anbarasanlienus Před 26 dny

      டாய் டேம் ஏதோ வெடுச்சு தானே இந்த நிலச்சரிவு வந்தது? அரசியலுக்காக அனைத்து மீடியாக்களும் கூட்டு சேர்ந்து இதை மறைக்கிறீங்க. பல உண்மைகள் மீடியாக்களால் இப்படி மறைக்கப்பட்டுள்ளன.

  • @sugumar-mq5je
    @sugumar-mq5je Před 25 dny

    ❤good morning saptiya

  • @kanikkaparameshwaran2665
    @kanikkaparameshwaran2665 Před měsícem +5

    Ithaan unnoda exclusive capture uh ....un kundi la soruviko

  • @rakkik6890
    @rakkik6890 Před měsícem +1

    CCTV Camera 🎥√✓

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před 19 dny

    Ya romba avasium...theyva ilaadha resort...

  • @lucianisaac2982
    @lucianisaac2982 Před měsícem +3

    What is the name of this resort ?

    • @All_is_well1211
      @All_is_well1211 Před měsícem +1

      Budget traveller tamil
      Indha channel la one month before video la indha resort irukum poi check panunga

  • @RajaniKanista
    @RajaniKanista Před měsícem

    😢

  • @sangeekrish785
    @sangeekrish785 Před měsícem

    Ada paavihala indha maathiri resort nga anga katti katti andha manna maladaaakkitaaanga.... andha mala uchi la indha resort thevayaaaa ....

  • @ramkarthikramkarthik-jk6vk

    varudam thorium thani kaadu vaillu time sanda podam karala and karinadaka ievakida appa tharamma ippa anuvakiranka inyathum appadi irukakavandam kalam pathill sollum old tilak eyarikai pathil sollum new tilak

  • @devabalan1981
    @devabalan1981 Před měsícem +1

    Dai kerelakarangala muthalla Tamil nattukaragalaa mathichi pesungada

  • @RajaniKanista
    @RajaniKanista Před měsícem +1

    😂

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před 19 dny

    Please shift ur Houses from there

  • @ArulmozhiArulmozhi-f3z
    @ArulmozhiArulmozhi-f3z Před měsícem

    Uthavi seya vathepdi

  • @user-lc3uk3dp3q
    @user-lc3uk3dp3q Před 29 dny +1

    ஆமா இதுல பெருமை வேற உங்களை திருத்த முடியாது டா சாமி

  • @RAnitha-xi1jv
    @RAnitha-xi1jv Před 27 dny

    Aaru arakkan kidaiyathu... Manushan dhan arakkan.

  • @JanakiJeyapandi
    @JanakiJeyapandi Před měsícem

    Pp😅😊q

  • @kopikattur
    @kopikattur Před měsícem

    .
    😊😊😊