கிறிஸ்தவ பாடகர்களின் சிறந்த பாடல்கள் | Pr.Judah benhur Pastors Song Tamil Mash Up | Mixed song

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2024
  • கிறிஸ்தவ பாடகர்களின் சிறந்த பாடல்கள் | Pr.Judah benhur Pastors Song Tamil Mash Up | Mixed song
    Song Lyrics
    உம்மைப்பார்க்க ஆசையே
    என்னோடு பேசும் தெய்வமே-2
    நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேட்கலை
    நீர் இல்லாத என் வாழ்க்கை அர்த்தமே இல்ல-3
    1.கூடுண்டு பறவைகட்கு
    குழி உண்டு நரிகளுக்கு-2
    என் நேசர் இயேசுவுக்கோ
    தலை சாய்க்க இடமுமில்ல-2
    ஏங்குகிறேன் ஏக்கத்துல
    இடமிருக்கு என் மனசுக்குள்ள-2-நீர் இல்லாம
    2.உடைஞ்சி போய் கிடந்தேனே
    உதவாம போனேனே
    மெய்யான அன்பைத்ததேடி
    உலகெல்லாம் (உலகில் நான்) அலைஞ்சேனே-2
    உசுருக்கு மேலாக என்னையும் நினைச்சாரு
    நான் வாழ எனக்காக உசுரையும் கொடுத்தாரு
    உசுருக்கு மேலாக உன்னையும் நினைச்சாரு
    நீ வாழ உனக்காக உசுரையும் கொடுத்தாரு
    உலகத்துல நான் இருந்தும்
    அது எனக்கு சொந்தமில்லை
    நிரந்தரமா அவர் இருக்க
    ஒரு குறையும் எனக்கு இல்லை-நீர் இல்லாம
    Ummaipparkka Aasayae
    Ennodu Pesum Deivamae-2
    Neer Illama Naan Vaazha En Manasu Kekkala
    Neer Illaatha En Vazhkkai Arthamae illa-3
    1.Koodundu Paravaikatku
    Kuzhi Undu Narigalukku-2
    En Nesar Yesuvukko
    Thalai Saaikka Idamumilla-2
    Yengugiraen Yekkaththula
    Idamirikku En Manasukkulla-2-Neer Illama
    2.Udainji Poi Kidanthaenae
    Uthavaama Ponaene
    Meiyaana Anbai Thedi
    Ulagil Naan Alainjenae-2
    Usurukku Melaaga Ennaiyum Ninaicharu
    Naan Vaazha Enakkaga Usurayum Koduththaaru
    Usurukku Melaaga Unnaiyum Ninaicharu
    Nee Vaazha Unakkaga Usurayum Koduththaaru
    Ulagathula Naan Irunthum
    Athu Enakku Sontham illa
    Nirantharama Avar Irukka
    Oru Kuraiyum Enakku Illa-Neer Illama
    #UNITED #TamilChristianSong #JohnJebaraj #GodMusic #JohnJebarajnewsongs #TamilChristiansongs #JJ #Levisongs #Newsongs #PrJohnJebaraj #PrGerssonEdinbaro #DrPaulDhinakaran #PrJacobKoshy #EvgRobertRoy #BroDanielJawahar #BroMKPaul #PrPaulMoses #BroGiftsonDurai #ApostlePaulThangiah #DrPaulDhinakaran #PrVincentSamuel #PrKSWilson #EvgAlbertSolomon #PrAlwinThomas #PrPaulMoses #BroVictorDurai #PrChadwickSamuel #BroClementSasthriyar #PrReenuKumar #PrLucasSekar #SisAnneSolomon #BroMKPaul #EvgPremjiEbenezer #BroVGSBharathraj #BroSamuelDhinakaran #SisKirubavathi #SisStellaRamola #BroBennyJoshua #BroRenjithJayapaul #BroZacRobert #BroJosephAldrin #PrJoelThomasraj #PsDavidLFranklin #PsJeswinSamuel #SisAnneCinthia #BroBenSamuel #PrBlessonDaniel
    #seerpaduthuvaar #thepromise2023 #FamilyChannel #NewYearsong #newyear2023 #DrPaulDhinakaran #EvangelinePaulDhinakaran #SamuelDhinakaran #StellaRamola #AlwinThomas #JohnJebaraj #GerssonEdinbaro #BennyJoshua #ZacRobert #CherieMitchelle #JasminFaith #tamilchristiansong #newtamilchristiansong #tamilchristiansong2023
  • Hudba

Komentáře • 59

  • @SolomonSolomon-rq5rk
    @SolomonSolomon-rq5rk Před 7 hodinami +1

    பாட்டைக் கேட்கும் போது, தேவ பிரசன்னம் அருவியாக,கண்ணீரா, ஊற்றுகிறது, உங்க சபை கொடுத்து வச்சவங்க

  • @karthivincent915
    @karthivincent915 Před 12 dny

    Glory Glory to Jesus Christ ❤

  • @sRaja.
    @sRaja. Před měsícem +1

    ❤❤❤

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 Před 4 měsíci +8

    ஆமென், இயேசப்பா

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l Před 3 měsíci +2

    ஆண்டவர், தெய்வமே.)இயேசுவே,, இயேசுவே இல்லாத வாழ்க்கை,0. இயேசுவே ஏங்குகிறேன்

  • @user-xo9zy8vh1u
    @user-xo9zy8vh1u Před 3 měsíci +3

    இயசப்பா நீங்க இல்லாம நாங்க இல்லப்பா🙏🙏🙏

  • @user-gw8jo4gg3j
    @user-gw8jo4gg3j Před 26 dny

    Amen 🙏

  • @jesinthajeganathan8069
    @jesinthajeganathan8069 Před 3 měsíci +2

    Amen nir maddim pothum jesappa🙌🏻

  • @Azhagesan.RAzhagesan
    @Azhagesan.RAzhagesan Před měsícem

    Amen

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l Před 3 měsíci +2

    பேசும் இயேசுவே

  • @jackson5435
    @jackson5435 Před 2 měsíci +2

    ❤ God bless you all ❤

  • @blessedsubin8349
    @blessedsubin8349 Před 3 měsíci +2

    Amenappa❤❤

  • @moseskumar3348
    @moseskumar3348 Před 4 měsíci +2

    Amen , amen . Praise the Lord.. My presence shall go before thee. GBU .🌹🌹🌹🌹🍇

  • @sankars6889
    @sankars6889 Před 4 měsíci +3

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen yesu appa Amen Amen Amen Amen Amen 🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯

  • @elavarasivarshitha8707
    @elavarasivarshitha8707 Před 2 měsíci +1

    Love you Jesus ❤

  • @user-ry3cd3hy6p
    @user-ry3cd3hy6p Před 4 měsíci +1

    என் தகப்பன் இயேசு கிறிஸ்து ஆமென் அப்பா ❤

  • @motcharackini4574
    @motcharackini4574 Před 3 měsíci +3

    Praise the Lord Jesus amen

  • @user-le3vv5je2r
    @user-le3vv5je2r Před 3 měsíci +2

    Praise God Jesus 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-le3vv5je2r
      @user-le3vv5je2r Před 3 měsíci

      Amen Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏 Hallaluah

  • @RatnamRatnam-bu7pt
    @RatnamRatnam-bu7pt Před 14 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hp4wv2be2w
    @user-hp4wv2be2w Před 3 měsíci +1

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @newrevivalchurch4123
    @newrevivalchurch4123 Před 3 měsíci +3

    சூப்பர்❤

  • @sandrineasokane1014
    @sandrineasokane1014 Před 3 měsíci +2

    Amen appa.

  • @onlywaytohaventhatnameisje5017
    @onlywaytohaventhatnameisje5017 Před 3 měsíci +1

    Nantri yesappa all glory to God Jesus ❤

  • @nancynancy7064
    @nancynancy7064 Před 3 měsíci +1

    Superb.. all glory to Jesus

  • @nancydj189
    @nancydj189 Před 3 měsíci +1

    Amen nice song

  • @mukunthanvelautham6112
    @mukunthanvelautham6112 Před 3 měsíci +1

    Amen ❤

  • @rameshidayagaanam9434
    @rameshidayagaanam9434 Před 3 měsíci +3

  • @HayaAlhajri-hj4fc
    @HayaAlhajri-hj4fc Před 4 měsíci +1

    Amen Amen 🙏🏼 🙌 ❤

  • @bilshandony4035
    @bilshandony4035 Před 4 měsíci +1

    The king of kings jesus ....amen

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr Před 4 měsíci +1

    PRAISE WITH GOD JESUS'AMEN

  • @paulmoses7455
    @paulmoses7455 Před 4 měsíci +4

    myjob
    Neer Illama Lyrics Song Chords PPT - நீர் இல்லாம நான் வாழ
    உம்மைப்பார்க்க ஆசையே
    என்னோடு பேசும் தெய்வமே-2
    நீர் இல்லாம நான் வாழ என் மனசு கேட்கலை
    நீர் இல்லாத என் வாழ்க்கை அர்த்தமே இல்ல-3
    1.கூடுண்டு பறவைகட்கு
    குழி உண்டு நரிகளுக்கு-2
    என் நேசர் இயேசுவுக்கோ
    தலை சாய்க்க இடமுமில்ல-2
    ஏங்குகிறேன் ஏக்கத்துல
    இடமிருக்கு என் மனசுக்குள்ள-2-நீர் இல்லாம
    2.உடைஞ்சி போய் கிடந்தேனே
    உதவாம போனேனே
    மெய்யான அன்பைத்ததேடி
    உலகெல்லாம் (உலகில் நான்) அலைஞ்சேனே-2
    உசுருக்கு மேலாக என்னையும் நினைச்சாரு
    நான் வாழ எனக்காக உசுரையும் கொடுத்தாரு
    உசுருக்கு மேலாக உன்னையும் நினைச்சாரு
    நீ வாழ உனக்காக உசுரையும் கொடுத்தாரு
    உலகத்துல நான் இருந்தும்
    அது எனக்கு சொந்தமில்லை
    நிரந்தரமா அவர் இருக்க
    ஒரு குறையும் எனக்கு இல்லை-நீர் இல்லாம

  • @RebekaRebeka-ix9ow
    @RebekaRebeka-ix9ow Před 4 měsíci +1

    Amen❤❤❤❤❤❤❤

  • @anandfrancis6665
    @anandfrancis6665 Před 4 měsíci +1

    Amen.

  • @vasanthakumari3649
    @vasanthakumari3649 Před 4 měsíci +1

    Praise the lord

  • @rojarleo6813
    @rojarleo6813 Před 4 měsíci +1

    Praise God very meaningful song

  • @jancyjude1168
    @jancyjude1168 Před 3 měsíci +1

    Amen Amen Amen

  • @shanthig4785
    @shanthig4785 Před 4 měsíci +1

    My God bless you anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.THARMARAJ.1970
    @p.THARMARAJ.1970 Před 4 měsíci +1

    Praise the lord 🎉

  • @jenithamary2600
    @jenithamary2600 Před 4 měsíci +1

    Very blessing Anna...

  • @user-eg3hi6bg6u
    @user-eg3hi6bg6u Před 3 měsíci +1

    Aman

  • @athimuthu7844
    @athimuthu7844 Před 4 měsíci

    ஆமென் ❤❤❤

  • @paulsonpaulsons4656
    @paulsonpaulsons4656 Před 2 měsíci

    Amen Amen

  • @paulebinesar7712
    @paulebinesar7712 Před 3 měsíci

    Glory to God

  • @2118417464
    @2118417464 Před 3 měsíci

    Amen 🎉 God bless 🎉 all🎉🎉

  • @malligathambimuthu1602
    @malligathambimuthu1602 Před 4 měsíci

    Amen.. JElus. Mu. Good

  • @leethiyalleethiyal4056
    @leethiyalleethiyal4056 Před 3 měsíci

    Super 👌 👍

  • @malligathambimuthu1602
    @malligathambimuthu1602 Před 4 měsíci

    Amen. My. Lord

  • @danieldani4915
    @danieldani4915 Před 4 měsíci

    Praise God

  • @danieldani4915
    @danieldani4915 Před 4 měsíci

    Fathar padal ketkumpothu intha ulakathaiye marakka thonuthu

  • @santhumahes3992
    @santhumahes3992 Před 2 měsíci

    உள்ள த்தை தோட்டட பாடல் Amen

  • @MelbaDeeba
    @MelbaDeeba Před 2 měsíci

    Amen

  • @perlinvelanganni8825
    @perlinvelanganni8825 Před 4 měsíci +2

    ❤❤❤

  • @sathanandamg1561
    @sathanandamg1561 Před 3 měsíci +1

    Amen🎉🎉

  • @jeyachandrana5832
    @jeyachandrana5832 Před 2 měsíci

    Amen

  • @santhumahes3992
    @santhumahes3992 Před 2 měsíci

    Amen

  • @user-ce5gq9tz7l
    @user-ce5gq9tz7l Před 4 měsíci

    Amen

  • @kgmahendran4252
    @kgmahendran4252 Před 3 měsíci

    Amen

  • @perlinvelanganni8825
    @perlinvelanganni8825 Před 4 měsíci

    ❤❤❤