Raavanan - Kaattu Sirukki Tamil Lyric | A.R. Rahman | Vikram, Aishwarya Rai

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Listen to Kaattu Sirukki Official lyric video from the Movie Raavanan
    Song Name - Kaattu Sirukki
    Movie - Raavanan
    Singer - Shankar Mahadevan, Anuradha Sriram
    Music - A.R. Rahman
    Lyrics - Vairamuthu
    Director - Mani Ratnam
    Starring - Vikram, Prithvi Raj, Aishwarya Rai Bachchan, Priyamani
    Producer - Mani Ratnam, Sharada Trilok
    Studio - Madras Talkies
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2010 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

Komentáře • 2,8K

  • @santhanamr7005
    @santhanamr7005 Před 3 lety +210

    என்னைப் போன்ற ஒரு சராசரி ரசிகனுக்கு மீண்டும் மீண்டும் மிகப்பெரிய ஆச்சரியத்தை தருவது ஏ ஆர் ரகுமான் மெட்டுக்கள் எப்படி இப்படி இனிய தமிழையும் கதை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் இவரால் எழுத முடிகிறது மீண்டும் மீண்டும் கவிப்பேரரசு தமிழுக்கு தலை வணங்குகிறேன் ...🙏🙏🙏🙏

  • @sriramc8986
    @sriramc8986 Před 4 lety +4151

    இராமாயணத்தினை ஐந்து நிமிட நேரத்தில் அடக்கிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தமிழ் ஆளுமைக்கு தலை வணங்குகிறேன்

    • @sivakrish2989
      @sivakrish2989 Před 4 lety +127

      Antha karumam(ramaayanam) tha thamizha na arakkan nu solluthu...💦💦💦💦.....!!!! RAAVAN DYNASTY.🤩💕💕💕💕

    • @sriramc8986
      @sriramc8986 Před 4 lety +135

      @@sivakrish2989 அந்த ராவணன் பரம்பரையில் வந்த ஒரு தமிழ் கவிதை தான் இப்பாடல்.... தமிழை ரசிப்போம்...தமிழை சுவாசிப்போம்... நண்பா....

    • @nighthawk334
      @nighthawk334 Před 4 lety +41

      @@sivakrish2989 Ravanan uttar Pradesh la porandharu
      ராவ் =வலியால் கத்தும் செயலின் சொல்
      இமயமலையை ராவணன் தூக்கிய பொழுது சிவபெருமான் கால் நுனியில் அழுத்தினார்
      அதில் இருந்து மீல தவம் புரிந்தார்
      பின் சிவபெருமான் ராவணன் என்று பெயரிட்டார்.
      Pala peru RAVVANANUKU IRUNDHALUM SIVAPERUMAN PEYARITADHAL IDHA PEYAR DHAN AVAR VAITHUKONDADHU

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 Před 4 lety +50

      @@nighthawk334 nalla poi soldra man .nee

    • @akilavenjer7357
      @akilavenjer7357 Před 4 lety +14

      @@arunkumar.s.r18 🤣🤣

  • @edwinithiadupadi9828
    @edwinithiadupadi9828 Před 3 lety +310

    அனுராதா ஸ்ரீராம் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

  • @ishuishu6058
    @ishuishu6058 Před 3 lety +327

    ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீலுதடி என் போலப்பு.......,👌👌👌👌👌

    • @AKSS-ni5wc
      @AKSS-ni5wc Před rokem +3

      நீளுதடி என் பொழப்பு,தமிழுக்கு அழகு ழ ல ளா ற

  • @Surya-qk1ui
    @Surya-qk1ui Před 4 lety +905

    "Reasons why I hear this in repeat mode"
    1 - Anuradha Sriram 😍 n Shankar Mahadevan voice.
    2 - *AR Rahman Outstanding Music*
    3 - Feels like I'm in rain Forest of India
    4 - Lyrics which makes you feel Love

  • @PradeepKumar-bf3jo
    @PradeepKumar-bf3jo Před 4 lety +1001

    ஏங்குவது மாற்றான் மனைவியை எண்ணி, என்றாலும் எழுதிய விதம் அனைத்து விதிகளையும் உடைத்தெறிந்தது.

  • @tomjerry7458
    @tomjerry7458 Před 3 lety +901

    இராவணன் ஒரு சிவன் பக்தன்......
    ராமன் மாதிரி புருஷன் வேணாம்
    இராவணன் மாதிரி அண்ணன் வேண்டும்

  • @STP24
    @STP24 Před 3 lety +476

    நாகரீகம் - அநாகரீகத்தை பிரித்தறியும் வரிகள்..
    வைரமுத்துவின் வைர வரிகள்👌

  • @Imran_khan26
    @Imran_khan26 Před 3 lety +58

    தண்டை அணிஞ்சதும் கொண்டை சரிஞ்சதும் அண்ட சராசரம் போச்சு
    வண்டுதொடாமுகம் கண்டுவணாந்தரம் வாங்குதடா பெரும்மூச்சு♥♥♥

  • @SuryaPrakash-jc1ow
    @SuryaPrakash-jc1ow Před 4 lety +105

    Anu mam voice Aala mayakkuthu....the great singer...!

  • @tamizhtamizh4707
    @tamizhtamizh4707 Před 5 lety +667

    உதட்டு வரி பள்ளத்துல உசுர் விழுந்து தவிக்குதடி❤️
    வைரமுத்து லெஜெண்ட்

  • @ramjibalakrishnan7696
    @ramjibalakrishnan7696 Před 4 lety +153

    உன் பார்வையில் எலும்புகள் பல்பொடி ஆச்சே...👌👌👌

  • @rajar5855
    @rajar5855 Před 3 lety +1042

    அனுராதா Fan's la ஒரு லைக் போடுங்க.......😘😘😘

  • @tamiltn55
    @tamiltn55 Před 3 lety +95

    ஏர் கிழிச்ச கோட்டு வழி நீர் கிழிச்சு போவதுபோல்.... உவமை உருவகம்லாம் வேற லெவல்..❤️

  • @sathyap5668
    @sathyap5668 Před 3 lety +931

    காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    மழை கொடுப்பாளோ?
    இடி இடிப்பாளோ?
    மாயமாய் போவாளோ?
    ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    மழை கொடுப்பாளோ?
    இடி இடிப்பாளோ?
    மாயமாய் போவாளோ?
    ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
    ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
    ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
    ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே
    நச்சு மனம் மச்சினியோடு
    மச்சினியோடு மருகுதடி
    அவ நெத்தியில வச்ச பொட்டுல - என்
    நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
    நெத்தியில வச்ச பொட்டுல என்
    நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
    பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே
    காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    மழை கொடுப்பாளோ?
    இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ?
    யாரோ எவளோ யாரோ எவளோ
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    மழை கொடுப்பாளோ?
    இடி இடிப்பாளோ?
    மாயமாய் போவாளோ?
    தண்டை அணிஞ்சவ
    கொண்டை சரிஞ்சதும்
    அண்டசராசரம் போச்சு!
    வண்டு தொடாமுகம்
    கண்டு வனாந்தரம்
    வாங்குதே பெருமூச்சு!
    காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி...
    காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    மழை கொடுப்பாளோ?
    இடி இடிப்பாளோ?
    மாயமாய் போவாளோ?
    உச்சந்தல வகிடு வழி
    ஒத்த மனம் அலையுதடி
    ஒதட்டு வரி பள்ளத்துல
    உசிரு விழுந்து தவிக்குதடி
    பாழாப் போன மனசு
    பசியெடுத்து
    கொண்ட பத்தியத்த முறிக்குதடி
    பாராங்கல்ல சொமந்து
    வழி மறந்து - ஒரு
    நத்தக்குட்டி நகருதடி!
    கொண்டக் காலு செவப்பும்
    மூக்கு வனப்பும் - என்னக்
    கிறுக்குன்னு சிரிக்குதடி!
    ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    மழை கொடுப்பாளோ?
    இடி இடிப்பாளோ?
    மாயமாய் போவாளோ?
    யாரோ எவளோ யாரோ எவளோ
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    மழை கொடுப்பாளோ?
    இடி இடிப்பாளோ?
    மாயமாய் போவாளோ?
    தண்டை அணிஞ்சவ
    கொண்டை சரிஞ்சதும்
    அண்ட சராசரம் போச்சு
    வண்டு தொடாமுகம்
    கண்டு வனாந்தரம்
    வாங்குதே பெருமூச்சு
    ஏ.ஹே... ஏர் கிழிச்ச தடத்து வழி
    நீர் கிழிச்சு போவது போல்
    நீ கிழிச்ச கோட்டு வழி
    நீளுதடி எம்பொழப்பு
    ஊரான் காட்டு கனியே
    ஒன்ன நெனச்சு -
    நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!
    யாத்தே இது சரியா இல்ல தவறா
    நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
    ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
    கெட்ட விதி வந்து சிரிக்குதடி
    ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    மழை கொடுப்பாளோ?
    இடி இடிப்பாளோ?
    மாயமாய் போவாளோ?
    காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    மழை கொடுப்பாளோ?
    இடி இடிப்பாளோ?
    மாயமாய் போவாளோ?
    ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?
    ஒ... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
    யார் காட்டுச் சிறுக்கி இவ?

  • @priyasaran5483
    @priyasaran5483 Před 5 lety +2145

    Anuratha mam sema voice 👌👌👌👌

  • @piraiyalanpirai177
    @piraiyalanpirai177 Před 3 lety +229

    இராவணன் எவ்வளவு கோடுரமானவன இருந்தாலும் முடியும் நேரத்தில் சீதையின் காதல் தேன் பட்டது அதன் இதன் கதை 😍

  • @priyanwrites
    @priyanwrites Před 3 lety +134

    விதிகளுக்கு உட்பட்ட அவளையும் என்னையும் தன்வசப்படுத்திக் கொள்கிறது விதிகளுக்கு அப்பாற்பட்ட காதல் என்ற ஒன்று...

  • @KrishnankrishnanKrishnamoorthi

    என்ன ஒரு வசிகர குரல் அனுராதா ஸ்ரீராம் சகோதரி..🙏🙏🙏

  • @jayakeerthana2988
    @jayakeerthana2988 Před 6 lety +393

    enna voice.....god's gift to tamil industry....such a diamond worth

  • @VijaySiva34
    @VijaySiva34 Před 4 lety +267

    This song has always been in my playlist since it's release. This is real verithanam 🔥 by A.R.Rahman.

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Před 2 lety +28

    வல்லவனும் நல்லவனும் ராவணன் மட்டுமே...

  • @sivaperumanmsiva69159
    @sivaperumanmsiva69159 Před 3 lety +181

    தமிழனா🔥 பிறந்ததுக்கு🔥 💥கெத்தா💥 🔥இருக்கு.. ✌😎😎😎

  • @gowthamsrinivas4618
    @gowthamsrinivas4618 Před 2 lety +44

    தண்டை அணிஞ்சவ...
    கொண்டை சரிஞ்சதும்...
    அண்ட சராசரம் போச்சு..!
    வண்டு தொடாமுகம்...
    கண்டு வனாந்தரம்...
    வாங்குதே பெருமூச்சு..!
    Melted lines...❣️❣️❣️

    • @nivisugu8685
      @nivisugu8685 Před 2 lety +2

      Can u pls explain those lines in detail... I would luv to know the meaning

    • @Amal.raj_
      @Amal.raj_ Před 2 lety +2

      @@nivisugu8685 Tamil thana ithu kuda therilana 🤦🏻‍♂️, unaku theriyamaiye irukatum therinji ena pana pora

    • @nivisugu8685
      @nivisugu8685 Před 2 lety +2

      @@Amal.raj_ have some dignity man.. Enoda comment ku neenga ivloo rude ah reply panna vendiya avasiyamey ila.. Adhu tamil dhan illanu sollala.. But elarukum adhoda deep meaning puriyadhu... Yen ivloo react panra ungalukeyy kandippa adhoda mulu artham teriyadhu.. I'm damn sure...

    • @Amal.raj_
      @Amal.raj_ Před 2 lety

      @@nivisugu8685 10 th standard padikura paiyane easya meaning soluvan, total movie eh ramayana reference than

    • @Amal.raj_
      @Amal.raj_ Před 2 lety +3

      @@nivisugu8685 thandai aninjava na sita, and ravan sita va kutitu pohum pothhu thalai mayira pudichi iluthu kondu ponathaha than ithihasathula eluthi iruku konda sarinjathum na, mudiya iluthu kondu ponathu, andaaj sarasaram pochi na ravananan samrajiyam pochi,

  • @chandrimadas4087
    @chandrimadas4087 Před 4 lety +867

    I'm a bengali girl and I listen to this version every time, not the Hindi one.
    It's a very sweet language to hear

  • @divyav4567
    @divyav4567 Před 6 lety +358

    I'm addicted fr female voice 😘😘😘😍😍😍😍

  • @gmmurali4219
    @gmmurali4219 Před 3 lety +24

    எல்லாருடைய வாழ்விலும் ஒரு காட்டுச்சிறிக்கி கண்டிப்பா இருப்பாங்க ஆனா எல்லா ஆண்களும் விக்ரம் மாதிரி நேர்மையா காத்திருப்பதில்லை ❤️காத்திருப்பதில் உள்ள ஒரு சுகம் தரும் வலி இறக்கும் வரை பயணிக்கும்❤️

  • @sathiyakumar226
    @sathiyakumar226 Před 3 lety +33

    அனுராதா மேடம் குரல் என்ன ஒரு அழகு 😍😍

  • @balajimurugesan2113
    @balajimurugesan2113 Před 3 lety +56

    A R Rahman - proves he is the one who compose song for any situation and for any lyrics. How nicely he breaks the words and composed the song. Hats off Thalaiva. No sleep without your songs.

  • @radhikaraja9481
    @radhikaraja9481 Před 5 lety +381

    The female voice create a unexplainable feelings.. ,

  • @abimani3475
    @abimani3475 Před 4 lety +1465

    144 தடை போட்டது ரொம்ப நல்லதா போச்சு நல்லா நல்லா பாட்டு கேக்குறேன் Kaattu sirukki........ 😍

  • @AnjaLi-je7gq
    @AnjaLi-je7gq Před 3 lety +89

    ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி👌

    • @ramdijis6316
      @ramdijis6316 Před 3 lety

      Yaro ivalo yaro ivalo yar kattu sirukki iva.....💘

  • @prabubme3779
    @prabubme3779 Před 3 lety +10

    அப்பாடா...மலையாள கமெண்ட் இல்லை இங்கே..

  • @karthikadhanai2289
    @karthikadhanai2289 Před 3 lety +3295

    சாங் பிளே...,பண்ணிட்டு கமெண்ட்ஸ் படிக்க வந்தவங்க லைக்ஸ் போடுங்க..😜😜😜

  • @simbuhari2235
    @simbuhari2235 Před 6 lety +72

    VoiceQuality of anuradha mam 😱😱😱
    Addictive..

  • @thiyagarajankamaraj
    @thiyagarajankamaraj Před 7 lety +622

    The beauty of A R Rahman's songs is that even if you don't understand the language you will still enjoy them.

  • @muralipalanisamy86
    @muralipalanisamy86 Před 6 lety +671

    சில வரிகள் மனதை பிசைகிறது.
    "ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி
    நீர் கிழிச்சு போவது போல்
    நீ கிழிச்ச கோட்டு வழி
    நீளுதடி எம்பொழப்பு
    ஊரான் காட்டு கனியே
    ஒன்ன நெனச்சு -
    நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!
    யாத்தே இது சரியா இல்ல தவறா
    நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
    ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
    கெட்ட விதி வந்து சிரிக்குதடி"

  • @sulthanibrahims
    @sulthanibrahims Před 2 lety +125

    One of the best songs from AR. The beat at 00:50 raises goosebumps.

  • @spneettamil
    @spneettamil Před 3 lety +540

    Etha song ga 2021 la kekkavagga like podunga makkale

    • @SakthiVel-ge7mp
      @SakthiVel-ge7mp Před 3 lety +3

      Neet aspirant 🤔

    • @spneettamil
      @spneettamil Před 3 lety

      @@SakthiVel-ge7mp mind relax kaga dhan
      Sry
      Etha email comment panrathukku
      Another email la open panran

    • @SakthiVel-ge7mp
      @SakthiVel-ge7mp Před 3 lety

      @@spneettamil hear songs is a one of the relax and good habit not wrong ok. Iam a neet aspirant my day is not start without a song👍

    • @spneettamil
      @spneettamil Před 3 lety

      @@SakthiVel-ge7mp ok

    • @jesupradeep109
      @jesupradeep109 Před 3 lety

      Nottu

  • @sn9240
    @sn9240 Před 4 lety +2686

    2020 intha song kekuravaga like a pooduga

  • @pavipsps6764
    @pavipsps6764 Před 4 lety +553

    ராவணன் தான் உண்மையான காதலன் ♠️♠️♠️♠️

    • @mathancrazy546
      @mathancrazy546 Před 3 lety +6

      💯

    • @karthigaiselvi9161
      @karthigaiselvi9161 Před 3 lety +3

      Yeah neenga ipti soldringa ravanan than true lover nu may I know that????

    • @panidpanid1026
      @panidpanid1026 Před 3 lety +5

      Ama nee kanda.......
      Poviya😒

    • @kingmaker5778
      @kingmaker5778 Před 2 lety

      💯💫❤️🔥

    • @vigneshs3233
      @vigneshs3233 Před 2 lety +7

      @@karthigaiselvi9161 ama seethayoda anumathikaga ravanan kathutu irundhan ana raman seethaya santhegapatan

  • @I_Support_DMK
    @I_Support_DMK Před 6 lety +72

    Beautiful song ever... aishwarya roy looks stunning and vikram completly matching with the character😍😍😍

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Před 2 lety +23

    என்ன ஒரு இனிமையான பாடல்....
    மிக அருமையாக உள்ளது...

  • @mrdeadman6899
    @mrdeadman6899 Před 3 lety +12

    ஊராங்காட்டு கனியே உன்னநெனச்சு நெஞ்சு சப்புகொட்டி தவிக்குதடி
    Such a wonderful lines 😍😍😍😍😍

  • @user-v2i3g4ne
    @user-v2i3g4ne Před 4 lety +466

    ரகுமான் இசைக்கு ஈடு இணையில்லை

  • @raghul2398
    @raghul2398 Před 6 lety +342

    Anuradha sriram..
    What a voice...

  • @inhamhadly3114
    @inhamhadly3114 Před 7 měsíci +34

    2024 intha song yaruku pidikum

  • @yuvanraj3282
    @yuvanraj3282 Před 3 lety +48

    Intha song night time la kekkuravanga irukingala 🔥🔥

  • @riyashrifas5196
    @riyashrifas5196 Před 3 lety +60

    2021 and still addicted!!
    Female voice wow 😍
    Anuradha ma'am superb!

  • @roshanali4657
    @roshanali4657 Před 5 lety +775

    2019, and still addicted?

  • @aswinsrinivasan2239
    @aswinsrinivasan2239 Před 6 lety +89

    one of the best lyrics. Even the dialogues and lyrics of other songs from this movie is also good.
    "கல்லிக்காட்டு புல்லதாச்சி கல்லாபெத்த வீரனடா" - the most impressed one.

  • @premarasan8932
    @premarasan8932 Před 6 lety +76

    Anuradha Sriram 😍 0:28 such a crystal voice..👌

  • @ganesana6244
    @ganesana6244 Před 2 lety +15

    ஏ.ஆர் ரகுமான் வைரமுத்து 🔥

  • @ddraman9025
    @ddraman9025 Před 3 lety +150

    2021 la intha song kekuravanga like pannunga....

  • @abbalaji1315
    @abbalaji1315 Před 7 lety +182

    most beautiful composition AR RAHMAN - VAIRAMUTHU - MANIRATHNAM

  • @sekarperumal6287
    @sekarperumal6287 Před 4 lety +104

    Why Maniratnam didn't use completely these great songs in his films?
    This song in Ravanan
    Malaikuruvi in CCV
    Nenjamellam kadhal in Ayudha Eluthu

    • @njana2012
      @njana2012 Před 4 lety +10

      Because he is an expert in screenplay.He will say the story with visuals limited dialogues song lyrics and music too.He uses the particular lyrics to match the story. Maniratnam Visuals,ARR music,Vairamuthu lyrics perfectly matches the scene.Legends for the reason 😎🔥👑

    • @DrDrunkMithu
      @DrDrunkMithu Před 4 lety +3

      @@njana2012 Absolutely what I wanted to you Sir. Thanks.

    • @poojaudhaya8848
      @poojaudhaya8848 Před 4 lety +1

      same three song i like much more

    • @AkashAkash-cl3pv
      @AkashAkash-cl3pv Před 3 lety +1

      ❤Thalapthy Song... Then (✨🎶nayakan)

    • @ajithkumar.s9922
      @ajithkumar.s9922 Před 3 lety +1

      Because these songs are Great songs❤️💯

  • @tamizharasimani7503
    @tamizharasimani7503 Před 4 lety +44

    வரிகள் ஒவ்வொன்றும் அழகாகவும் ஆழமாகவும் உள்ளது.

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Před rokem +14

    புயலின் கையில் பூத்த மலருக்கு ஆயுள் அதிகமே❤️❤️❤️❤️❤️❤️

  • @user-oc2hh5du5f
    @user-oc2hh5du5f Před 8 měsíci +21

    2024 la yaru yaru intha patta kekkkuringa .?

  • @abhizayn6217
    @abhizayn6217 Před 6 lety +605

    Rahman probably silent...but he is the real silent killer .....💔😢😢....

  • @dolitalkies5723
    @dolitalkies5723 Před 5 lety +216

    அவ நெத்தியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுது.....🖤🖤🖤......

  • @divyakannan4263
    @divyakannan4263 Před 5 lety +760

    Because of the lyrics this Tamil version outstands compared to Hindi version..Each and every line tells a story ..power of Tamil

    • @danushansathiyamoorthi4690
      @danushansathiyamoorthi4690 Před 5 lety +8

      Divya Kannan semma Akka song...

    • @raguragupathy8186
      @raguragupathy8186 Před 4 lety +9

      Correct statement divya tell the story revealed this song

    • @ManikandanS-lk8th
      @ManikandanS-lk8th Před 4 lety +31

      Bcuz we have a Vairamuthu here..

    • @gnps2083
      @gnps2083 Před 4 lety +24

      Absolutely right.... because Tamil is the mother of all language

    • @poojagiri3106
      @poojagiri3106 Před 4 lety +9

      It's the creativity of a person to portray the art. A creative person will create great art in any language. That doesn't make any language inferior or superior. There are many languages that is considered to be ancient, Tamil is one of it.

  • @ajtjon11
    @ajtjon11 Před 3 lety +3954

    2021ல இந்த பாட்ட கேக்குர தமிழன் இருக்கிங்களா?

  • @billapetchimuthubillabilla4128

    😘2023ல யாரெல்லாம் இந்த பாட்ட கேட்டு ரசித்து கொண்டு இருக்கீங்க ❤❤❤

  • @davidcameron7877
    @davidcameron7877 Před 7 lety +1033

    female voice is Crystal

  • @harishaneefa08
    @harishaneefa08 Před 2 lety +7

    എന്തൊരു പാട്ട് ആണ് ഇത് ❤❤❤... Sure A R have some special connection with God..

  • @uk-techvalue
    @uk-techvalue Před 3 lety +12

    Love from Canada 🇨🇦 Watching everyday this song, what a acting of chiyaan vikram🔥....RAVAVAN ❤

  • @priyamenu7362
    @priyamenu7362 Před 2 lety +15

    Sangar magadevan sir voice with anuradha mam ultimate❤️👏👏👏

  • @revathijai1152
    @revathijai1152 Před 2 lety +5

    Comments padichitte intha song ten times mela kettutta, thirumba thirumba kekka thundum song ,very nice music, Anu mam voice super, male voice super, beautiful 🥰❤️

  • @preethisri4350
    @preethisri4350 Před 4 lety +30

    This song lyrics....chanceless....🔥🔥 recent addicted....this song feels like standing in centre of the rain forest....such a mesmerizing lines....still never get bored to hear this song....🥰

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 Před 6 lety +399

    ஊரான் காட்டு கனியே
    ஒன்ன நெனச்சு -
    நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!

  • @vasukivaiyapuri2337
    @vasukivaiyapuri2337 Před 6 lety +104

    anuradha mam crystal clear voice

  • @shemeelasasikumar2061
    @shemeelasasikumar2061 Před rokem +11

    Both Vikram and Aishwarya have enacted this passionate song very emotionally.

  • @karthikaraj8397
    @karthikaraj8397 Před 2 lety +53

    Who are all waiting for Adhithya karikalan vs Nandhini 👆🏻(Vikram vs Aishwarya Rai)

  • @gunasamurai1733
    @gunasamurai1733 Před 5 lety +46

    Ipppaaaa... Its middle of the 2019... Still fresh... Worth to watch

  • @riomass9681
    @riomass9681 Před 5 lety +144

    Anu mam voice ulla etho pannuthu❤

  • @mohamedasif4175
    @mohamedasif4175 Před 6 lety +43

    Loved when shankar sir sings by slightly changing the tune at " ketta vidhi vandhu sirikkudathi"..... Makes the song complete..

  • @gocrazy8683
    @gocrazy8683 Před 3 lety +44

    Addicted to Shankar Mahadevan Sir’s Voice🖤 Repeat mode every single day 🎈Energy in the early morning 😉❤️❤️

  • @suthaharsura1583
    @suthaharsura1583 Před 3 lety +30

    நான் அதிகம் நேசித்த பாடல்

  • @dhevarajandevadhevarajande2302

    எங்கள் தமிழ் இனத்தின் இராவணன் என்றும் ெதன்னாடூைடய ெசாக்க தங்கம்!

  • @Karthidmk
    @Karthidmk Před 4 lety +72

    த்தா வைரமுத்து டா 😍😍😍😍😍😍😍😍😍

  • @SATHISHKUMARSKTR
    @SATHISHKUMARSKTR Před 6 lety +627

    Still in 2018 addicted😍😍

  • @MegaAghori
    @MegaAghori Před 3 lety +23

    the most underated album of ar rahman on the time of this movie release. all songs in this movie is a gem but this song is a killer. it leave it's impact in your heart everytime you listen to it. its amazing to experiance braingasms each and everytime you listen to it. vairamuthu sir is the hero of the song. i think he is on beast mode during writing this song. each line tells the feelings and suffering of ravanan. i think even ravanan himself cnnt express his feelings like vairamuthu sir did in the lines.

  • @shivanginipathak3347
    @shivanginipathak3347 Před 3 lety +31

    I can't understand the language but it belongs to my nation 🇮🇳 even if I cannot understand still it speaks to me, I wish I could learn it. Povalo povalo is all I can remember. But each word is so beautiful. There is something soulful in it.

  • @sushiray80
    @sushiray80 Před 7 lety +103

    Beautiful movie. The emotions are so palpable. Excellent acting by the entire cast, pure class prrsentation of an exciting take on the Ramayan tale by Mani Ratnam Sir.
    Our movies should strive for these kind of standards.

  • @-jb5dl
    @-jb5dl Před 2 lety +53

    Vikram sir really missing National Award for Raavanan role this movie ❤ but one day you got Oscar award 🔥

  • @user-zv5kt7wv9w
    @user-zv5kt7wv9w Před 3 lety +22

    தமிழின் தனித்துவம் நாம் சிறந்த மொழி தமிழ் மொழி.உலக மொழி

  • @gayathrimurugan7612
    @gayathrimurugan7612 Před 3 lety +242

    Ipo indha nimidam indha Song kekuravaga like podunga......

  • @sivarajyoutuber.
    @sivarajyoutuber. Před 7 měsíci +9

    2024 la yarulam intha song kelkuringa❤❤❤

  • @kondalampattyshankar.m2654
    @kondalampattyshankar.m2654 Před 5 lety +176

    female voice is very good

  • @sivanupandian7328
    @sivanupandian7328 Před 7 lety +112

    அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை படமும் like that

  • @harrisvinith7236
    @harrisvinith7236 Před 4 lety +14

    Quality earphone... Full base and volume...
    I can bet you will out this world...
    @rahman sir magical 🎶

  • @bollywoodsongs9764
    @bollywoodsongs9764 Před 2 lety +128

    *Everyone who sees this: You’re beautiful, and never give up your dreams, you are on this world for a reason! 💝💗💖💝💛💛💙💙💚💚*

  • @upton8230
    @upton8230 Před 2 lety +34

    I don't know whenever any song having more language versions other than Hindi, as a Bengali I found myself preferring the southern counterparts more. Don't understand Tamil,but Tamil sounds very classy to my ears. But at the same time I found Kannada songs sound very melodious to me. ❤️❤️❤️❤️

  • @aravindapandian8042
    @aravindapandian8042 Před 4 lety +232

    விலைமாதுவாக இருந்தாலும்கூட அவளின் விருப்பமில்லையென்றால் தொடக்கூடாது....It's me

  • @marimuthu5936
    @marimuthu5936 Před 5 lety +27

    2:50 மனதில் உள்ள ஆசை💖💖💖

  • @anushya6527
    @anushya6527 Před 5 lety +11

    How nicely described one's interior feeling...."urangatu kaniye....yathe ithu sariya...ketta vithi vanthu sirikuthadi..."wowwwwwww

  • @chandrimashekhardas9705
    @chandrimashekhardas9705 Před 2 lety +30

    Why is Tamil so sweet?
    A pure treat to ears!
    Even though I don't understand it

  • @muthu4714
    @muthu4714 Před 2 lety +4

    One of the best song in tamil cinima.... ❤️அவ நெத்தியில் வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குலியே அடங்குதே.... 🎼💝❤️

  • @MithunKumar-rm7xl
    @MithunKumar-rm7xl Před 7 lety +40

    every time when I am hearing ARR songs the music mix with my heart . its obsoletely stunning.