கோலி சைஸ் தான்... பேரழிவை ஏற்படுத்தலாம்...10கி = 10டன்... 1 வீட்டுக்கு 1 வருட மின்சாரம்..!
Vložit
- čas přidán 13. 05. 2024
- கோலி சைஸ் தான்... பேரழிவை ஏற்படுத்தலாம்...
10கி = 10டன்... 1 வீட்டுக்கு 1 வருட மின்சாரம்..!
உலகின் கவனத்தை திருப்பிய தமிழக மாணவர்
கையில் யுரேனியம் - மாணவன் பிரத்யேக பேட்டி
#Uranium #Nuclear #Sweden #Atomic
Uploaded On 14.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
அதென்ன பக்கத்தில் பீர் விளம்பரம் தந்தி தத்தியாகி போனதோ
மூளை உள்ளவன் நல்லதுக்கு யோசிப்பான்.
மூளை கெட்டவன் கெட்டதுக்கு யோசிப்பான்.
Correct bro
நல்லது, கெட்டதுனு ஒன்னும் இல்லை 😂 மூளை இருந்தால் மட்டுமே புரியும் ❤
@@somasundaram4604 கூரிய கத்திகொண்டு கண்களை தோண்டி எடுத்தால்..
@@ramamoorthyk8216 தோண்டி எடுக்கும் ஒருவனுக்கு அது தேவை.. எது தேவையோ அதுவே தர்மம்..சரி, தவறு என்று இல்லை.
@@somasundaram4604 சரி தவறு என்று
பாகுபடுத்தல் இல்லாமல் உலகாயதத்தில் கட்டுக்கோப்பு எவ்விதம் இயலும்
பரீட்சையில் அனைவரையும் சரி தவறுபரிசீலிக்காமல் பாஸாக்கிவிட்டால் விபரீத விளைவுகள் நேருமே
சோ லார்... பயன் பாடு அதிகரிப்போம்
காற்றலை. மின் உற்பத்தி க்கு
முன்னுரிமை கொடுப்போம் 👍
இதுவரைக்கும் பிரச்சனை இல்ல இனி பிரச்சனை ஆரம்பம் ஆகிவிடும்😂😂😂😂😂
What kind of problems?
Cancer
@@tbraghavendrancancer
😂
கண்டிப்பா
There are nuclear power plants all over the world already. Even in Tamilnadu koodangulam. They are very safe. They are getting safer. The only problem is the half life of these isotopes. You can check how many people have died from nuclear reactor accidents, vs how many people suffer and die of the pollution from the coal/gas power plants.
தொழில் நுட்பம் வளர வளர,மக்களுக்கு வாழ்கை தரமும் உயரும்,ஆபத்துக்கள் வர வாய்ப்பும் அதிகமாகும்,!
இந்த தந்தி தொலைக்காட்சி மக்களுக்கானது என்றால் மது உடல் நலம் மற்றும் பொது நலம் கேடு சமூக குற்றங்கள் நடக்கின்றது இதனால், பாலியல் வன்முறை இன்னும் பல எப்படி இவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்? யாருக்காக இந்த விளம்பரம் ?
பீர் கம்பெனி விளம்பரத்தை பண்றீங்க உங்க செய்தி எப்படி உண்மையாய் இருக்கும்
எல்லாரும் சொல்லுறது மாதிரி அது பீர் விளம்பரம் தான்
ஆனா அதை தந்தி சர்க்கரை விளம்பரத்துக்காக விளம்பரம் செய்யுர மாதிரி செய்யுறாங்க
இதுதான் மறை முக சரக்கு ஊக்குவிப்புது
Thanthi NEWS ❌
SNJ 10000 NEWS✅
அனு கழிவை ஏற்படுத்தி மனிதன் அதனில் பாதுகாப்பாக வாழ்கிறான் என்று ஒவ்வொரு முட்டால் மனிதனும் நினைக்கலாம் ஒரு நாள் இது அப்படியே தலை கீழாக மாறும் போது இந்த கண்டுபிடிப்பு பூமியின் கழிவு மனிதனும் தான் தேரிய போவதில்லை நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் பெருமை சேர்த்த உயிர்கள் மாண்டு போன உயிர்கள்
இதை சாதாரண ஆளு வச்சிருந்தா பிடிச்சு உள்ள போட்டுருவீங்க
😂😂😂😂💯💯💯💯
S NJ 10000 பீர் குடியுங்கள் 😂
Bro அருமை இருக்கும்❤😅
☕
ஏற்கெனவே SN J கம்பெனி சரக்க சாப்பிட்டுதான் குடல் வெந்து இடக்கு, இதுல SNJ பீர் வேர யா? விளங்கிடும் நாடு.
SNJ NEWS CHANNEL
சொல்ற இடத்தில் கரெக்டா கமிஷனை கொடுத்துவிட்டால் ஒரு கி.மீ. ஆழமெல்லாம் தோண்டவேண்டாம் . இங்க குப்பைலாரியே வந்து அள்ளிட்டு போகும்.
இதை தான்டா என் தலைவன் உலகம் சுற்றும் வாலிபனில் Scientist வந்து சொன்னார்.
கரண்டே இல்லாட்டியும் பரவால இந்த மாதிரி ஆபத்தான பொருள் வேண்டாம். 🙏😑
சோலார் இருக்கு காற்றாலை இருக்கு இதுவே போதும். இந்த ஆபத்து வேண்டாம்
😂
என்னது
கரண்டே இல்லாட்டியும் பரவாயில்லயா??
கரண்ட் , நாம் சுவாசிக்கும் காற்று போன்றது
அது இல்லை என்றால் ….
அவ்வளவுதான்
பொதுவாக மக்களுக்கு பயனுள்ள தொழில் நுட்பத்தை யார் கண்டு பிடித்தாலும், வெளியிட விட மாட்டார்கள்,,,,,!இது தமிழர்கள் செய்த பாவம்,,,,!உறவின்னர்களே இதற்கு முட்டு கட்டை போடுவார்கள்,,,!
அண்ணே இதெல்லாம் வெள்ளக்காரன் கண்டு புடிச்சு அவன் பயன்படுத்தி இப்போ இந்தியாவில் கூடாங்குலம் அணு உலைல பயன்படுத்திட்டு வரோம். ஏன் இப்ப்டி என்னத்தயாவது பேசணும்னு பேசரிங்க. தெரிஞ்சத பத்தி மட்டும் பேசுங்க.
உலகம் சுற்றும் வாலிபன்
படத்தில் முன்பே வந்த இந்த ஐடியா, இப்போ செயல் பாட்டு க்குவந்து இருப்பது பாராட்டுக்கு உரியது
Very good information brother... thanks...
Nothing will happen..it is non fissile U238 pellet, a weak isotope but still emits radiations in low levels which will not cause any harm until ingested..
Thaguthi ilandha thanthi tv beer ad 😊
Well done muthukumar this news proved our country and peple
இதுவெல்லாம் சகஜமப்பா அணுசார் தொழிலகங்களில்.
அணு உலைக்கு சப்போர்ட் பண்றதுக்கு இந்த வீடியோவை
எடுத்துயிருக்கிக வீடியோ எடுக்க எவ்வளவு பணம்
Zirconium alloys are used for clading purpose.
எதிர்காலத்தில் இது மாதிரி கதிரியக்க பொருளை வைத்து தான் EV வாகனங்கள் இயக்கப்படலாம்
சிங்களம் மொழி பேசும் மக்கள் பகுதியில்....ம்.....சீனா......நாட்டின்.... மேலும்....... பாக்கிஸ்தான்...... மேலும்....... போடலாம்.😮😮😮😮😮😮😅🎉
ஏம்பா, படிக்க போனா படிக்குற வேலைய பாருங்க தம்பி.... தந்தி ஒரு மஞ்ச பத்திரிகை யாக மாறி பல ஆண்டுகளாகிடுச்சு. உன் சீட்டை கிழிச்சிட போறானுவ பாத்துக்க.
Super ji
SNJ 10000 Bear Ad Promotion Super
Super model government
Super ❤
I seriously, don't understand why is this in news channel? what am I supposed to know in this? why should a news channel go and interview a Phd student just because he shared a substance related to his subject matter? India itself has many researchers and students who might have such proximity.
If the channel wants to make video on Uranium in general, they can rather make it separately, but why this student has to be popularised unnecessarily and say usual things that we can easily find on wiki.
Suthama puryala
Muthuheimer/oppenkumar
உலகம் சுற்றும் வாலிபன் விஞ்ஞானி MGR முருகன் அன்றே சொன்னது
நான் சொல்ல வந்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள், அழிவு சக்தியான இதை ஆக்க சக்திக்கு பயன்படுத்துவோம்னு அப்போவே தலைவர் சொல்லிட்டாரு 🙏😊
2:52 அது ஒரு டுபாக்கூர் காட்சி
/ அரை ஏக்கர் அளவு தீ காட்டுவார்கள்
@@ramamoorthyk8216 அதுக்காக ஊரையேவா தீயிட்டு காட்ட முடியும்
@@karthickrajamuthukumar3304 அதைப் பெரிதாகப் பேசுவது பாமரத்தனம்
@@ramamoorthyk8216 எது பாமரத்தனம்,ஒரு திரைப்படத்தில் அதுவும் 70 களில் ஒரு முறை தோன்றி மறையும் மின்னலின் சக்தியை சிறிதளவு சேமித்து வைத்து வெளியிட்டலே அது பல அணுகுண்டுகளின் சக்தியை பெற்று விடுகிறது அதிக அளவில் சேமித்து வைத்து வெளியிட்டால் அது இந்த உலகயே ஒரே நொடியில் சாம்பலாக்கி விடும் என்றும் அதை சரியான முறையில் பயன்படுத்தி அழிவு சக்தியாக உள்ள இதை ஆக்க சக்திக்கு பயன்படுத்துவது வரை எவ்வளவு முன்னோடியாக யோசித்து திரைக்கதை அமைத்து எடுத்த ஒரு திரைப்படம் எங்கே சொல்லுங்க அன்றிலிருந்து இன்று வரை அணு தத்துவத்தை மையப்படுத்தி ஏதேனும் ஒரு திரைப்படமாவது தமிழில் வெளியாகி இருக்கிறதா இப்போது கூட அப்படி ஒரு திரைக்கதை வந்த பாடில்லை எவ்வளவு தூரம் யாரும் யோசிக்காததை யோசித்து அதுவும் அந்த காலத்தில் எவ்வித வசதியும் இன்றி எடுத்த படம் ஒரு ரசிகனாக நாங்கள் பெருமை கொண்டு சொல்கின்றோம் உங்களுக்கு பாமரத்தனமோ,
Thambi neenga angeeye erunga India vanthuratheenga enna vungalpondra kandupidepalerhalay namathu arasuku pidekathu.
Y Félix and savuku they have container at remote areas y pls 🙏 🙏 🙏
Valtthukkal thozhar
Tx ❤🎉
Keattukonga naama oru oru veedum 10ton nilakari kondu minsaram oru varusathuku ubayogikkirom,
Congratulations bro 🎉
Holding on the hand is not advisable one. It spontaneously undergoes disintegration, emits alpha, beta and gamma radiation. May be for ad
Is the photo is posted after getting proper permission from the authorities? This attitude of sharing crucial information will lead to data leaks.
Sollitarula avlo than kanama போய்டும் இந்த வீடியோ
Athellam sary athu enna 1000 beer ku advertisement ah itha pathu yarum ketu poga matangala
அதிகப்படியான நிலநடுக்கம் வரும்போது என்ன ஆகும்
They would have studied the earthquake patterns and possibilities in that place. Moreover, earthquakes are movement of tectonic plates, not the earth itself. If anything happens, I assume it would go deeper, not surface. And you have to take calculated risks when you can generate CO2 free energy, on demand.
மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு பின் இவர்....?!!!! இன்னும் எவ்வளவு பேர் வருவார்கள் என்று தெரியவில்லை.......!!!!!!
Petrol nave nature than..
அடேய் உரேனியும், புளூட்டோனியம் எல்லாம் பயன்படுத்தி தான் அணு உலைல மின்சாரம் தயாரிப்பாங்க. எப்புட்றா எதுவுமே தெரியாம இப்படி confident ஆ பேசறீங்க?
அந்த பயன் பாவம்....
Saraka kooda ads panrengaley daaa
enangaya promotion video ah😂
Advance rest in peace ✌️🕊️
ஆக விஞஞானத்தை வளக்கப்போறன் டி ஆக மொத்தம் நீங்களோ அழிக்கபோறீங்க
Already all research everything over , 12 standard students know this
ஏன் அவன் வந்து ஒரு பிராடு அவனை எல்லாம் நீங்க பேட்டி கொடுத்து அவனை பெரிய ஆளா ஆக்குற
Auto bomb theory uranium Oppenheimer scientists
alpha radiation is also dangerous learn properly . Explanation from a school student
Our leaders also giving 250,200,150,during election as donation to many peoples ,we are also best in managing the minds of voters
பிரச்சினை வந்தால் ஒன்னும் பண்ண முடியாது 😂😂.... எண்ணெய் கடல கொட்டினாள் அல்ல மாட்டானுக 😂😂 எண்ணூர் மக்கள் நிலமை பாத்தா தான் தெரியும் ..
👉ஆயிரம் மீட்டர் இல்ல தம்பி ஜயாயிரம் மீட்டர் ஆழத்துல பொதச்சாலும் அம்பதாயிரம் வருசம் ஆனாலும் என்றாவது ஒரு நாள் ஆப்பு ஆப்பு தான். அத விட செய்தி வாசிக்கிற தம்பிக்கு பக்கத்தில ஒரு வீணை போன்ற விளம்பர பலக நிக்குதே அதுல ஒரு பாட்ல வாங்கி ராவா அடிச்சிட்டு அதுல அணுக்கழிவ ஊத்தி அடுப்படில அம்மா க்கு/வீட்டுக்காரம்மாக்கு தெரியாம பொதச்சி வச்சிட்டா ஐம்பதாயிரம் வருசம் கேரண்டி..👈
India want to come forwarding to use muthukumar knowledge n his electricity inventory system for the benefits of indians
எண்ணுர் மக்கள் பாவம் 😢
ஐயா ஆதித்தனார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடுநிலை தொலைகாட்சி என பெயர் பெற்ற தந்தி டி.வியில் SNJ விளம்பரம்! காலக் கொடுமைடா சாமி!!
Radiation will affect future generations for sure if we use in every household
I want uranium to search 🔍😊
இந்த மாணவர் தவறான முன்னுதாரணம்.
What is SNJ10000 GRANULATED SUGAR
Its a beer(alcohol)
“many alpha sources are also accompanied by beta-emitting radio daughters, and both are often accompanied by gamma photon emission.”
Feeling sad for him ….
De old technology pota de
He should check on nuclear waste battery
Snj vil yureniam kalakkurangalaaa.........
Is this a science news? I seriously doubt with level of information exchanged
Aiyaa konjam kavanamavey irunga.. India ku vanthaa inum konjam kavanam Ah irunga.. Oru coat suit potta panam panni.. Ungala alika than paakum.. Athuku support Ah color color coat poduravarum nipparu So konjam kavanam
Ulagam Aliya poguthu
This guy is simply Creating publicity...thats it.
Radiation is not a joke People died even after ten years when exposed to the radiation
Tamilnadu youngsters ku SNJ10000 kudunga.superrrrrrrr
இது வெளியே வர விட மட்டங்க.... Big loss for corporate company...
Oru question... All ok.. ida vechi electricity 1 yr ku use panradhu... My only question is.. in when you dispose waste, you said it is deposited inside a tunnel down the earth.. this solution is temporary because.. some centuries later.. when some corporate digs for some minerals and if it exposes radiation.. and if it affects later generation.. then what??
It is a time bomb .. just centuries later it will cause problems
10000beerla 100%malt unda
இந்த மிக்ஸி சட்னி அரைக்குமா அரைக்காதா 😂😂😂😂
Dei.. in tamil nadu nuclear reactors are already implemented long back.. now like alien technology you guys are asking questions?
Already Albert Einstein said 100 yrs before ...
nothing new; its 100 years old matter; just Thanthi TV doesnot have any other news
ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?
பயப்பட ஒன்னுமில்ல 😁😁..... 👍🏾🆗.
கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரம் ஆதரவு போல் உள்ளது
தினத்தந்தி சிவந்தி ஆதித்தனார் பாவம் சாராயம் பீர் விளம்பரங்கள் ஊடகம் காசுக்கு நீங்கள் விலைபோனவர்களா
This is common what is special in this.... physics...
மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்
அவன் சாவதற்கா வாழ்த்து??
அவன் கையில் இருப்பது உனக்கு எது என்று புரியவில்லை...அவன் வாழ்கையே அழிக்கும் ஆபத்தான பொருள்.
Viewers SNJ 10000 குடியுங்கள்🤡
தந்தி SNJ 10000 உரிமையாலரின் கழிவு நீரை குடிப்பார்கள்👍👌🔥
School boy ?? uariuam???
3000 RS than per year.
Snj10000 ena da pithalatam
தமிழன் மாஸ்❤❤❤
Don't worry we cant access them ..we are just low humans to run their machine (bank , society)
Inime varum.. 😂 nee irukiye
நமது தமிழ்நாட்டில் இடைத்தால் கனிம கொள்ள இனதயும் காசு பணம் துட்டு பண்னுவர்
பீர் தந்தி
என்னடா பீர் 🍺 விளம்பரம். அது சரி அரசு விக்குது நீ விளம்பரம் பண்றே
Jailah potruvanga
,தமிழ் நன்றாக பேசுகிறான்,
1
Epadium ithalam India la use panna vida maatanuka intha politicians