Our New HOME Tour | எங்க கனவு இல்லம் Tour ❤️🏠| Anithasampath Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Decathlon shopping video
    • First Shopping Vlog | ...
    Praba’s channel
    • Surprise For Anitha | ...
    Hey guys! Every home has a story, and here's our most-requested home tour vlog sharing a glimpse of our new home.
    Sneak inside our dream house on this exclusive tour. We brought this self-designed house six months back.
    Get ready to watch what's inside our home sweet home.
    #hometour #familyvlog #AnithasampathVlogs
    ________________________________________
    Want to know my lifestyle? Watch out for my official CZcams channel Anithasampath Vlogs.
    You have seen my reel life, now catch a glimpse of my real life on Anithasampath Vlogs.
    I've received immeasurable amounts of support from you all. Keep pouring your love by subscribing to my channel.
    Some of the popular videos are the hair care series, travel vlog, cooking series, skincare series, and couple series.
    Leave a comment if you have any suggestions for my videos. I'd be happy to make one.
    Cheers!
    www.epidemicso...
    ________________________________________
    Follow us on Instagram:
    Anitha: / official_anithasampath
    Prabha: ...
    Facebook: / anitha.sampath.3998
    ________________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

Komentáře • 2,7K

  • @AnithasampathVlogs
    @AnithasampathVlogs  Před 2 lety +4271

    Hi thangams💖Housing board quarters அனிதாவா, 5 வீட்டுக்கு ஒரு bathroom-னு common bathroom colonyல வாழ்ந்து பழகுன அனிதாவா, வாடகை குடுக்க முடியாம வீட்ட காலி பண்ணிட்டு காலேஜ் பார்ம்ல address sectionல என்ன எழுதுறது தெரியாம அழுத அனிதாவா, கால்ல ஓட்ட போட்ட செருப்பு போட்டுகுட்டு கொதிக்கிற ரோட்டுல டூஷன் எடுக்க நடந்து போன அனிதாவா இருந்த நானும், ஓட்டு வீட்டுல பிறந்து வளர்ந்த பிரபாவா, ஓட்டு வீட்டு மேல ஏறி உட்கார்ந்து தரைய பார்த்து நாமளும் மாடி வச்ச வீட்டுக்கு வாடகைக்காவது போக மாட்டோமானு ஏங்குன பிரபாவா இருந்த என்னவனும், நிறைய தடைகளையும் வலிகளையும் கனவுகளையும் சுமந்து, வாழ்க்கையில எதிர்நீச்சல் போட்டு , "நேர்மையா" சம்பாதிச்ச காசுல கட்டுன எங்க கனவு இல்லம்.
    இது வீடு இல்ல! இது எங்க முதல் குழந்தை💖 கிரகப்பிரவேசம் எல்லாரையும் கூப்பிட முடில.இப்ப எங்க சின்ன வீட்டை உங்களுக்கும் காட்டுறோம். ஆசீர்வாதம் பண்ணுங்க😌🙏🏼
    ரொம்ப நாளா எல்லாரும் கேட்ட home tour வந்தாச்சு தங்கம்ஸ். எங்கள மாதிரியே நீங்க எல்லாருமே சீக்கிரம் உங்க கனவு இல்லத்த வாங்குவீங்க😍

    • @agamathia8047
      @agamathia8047 Před 2 lety +47

      Heart full Congratulations akka...🤩🤩🤩🤩

    • @GurujothiD
      @GurujothiD Před 2 lety +44

      I can understand your feeling. It's all your hard work. May God bless you more and more.

    • @suganya.k6271
      @suganya.k6271 Před 2 lety +16

      Congratulations both of you... Keep going...💐💐😍

    • @shajithabegams2805
      @shajithabegams2805 Před 2 lety +11

      😍😍😍😍veedu super ah iruku ka 😍😍😍 vera level uh

    • @sujisuji2090
      @sujisuji2090 Před 2 lety +11

      Akka full budget evlo...

  • @sasikalae2646
    @sasikalae2646 Před 2 lety +45

    ஒரு பெண்ணுக்கு எது சரியாக அமையுதோ இல்லையோ சரியான கணவன் அமைந்தால் வாழ்க்கை சுகம் இல்லையேல் வாழ்க்கை எமபயம் 😭😭😭😭

  • @2kkidschannel292
    @2kkidschannel292 Před 2 lety +804

    சொந்த வீடு எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் நம்மளுக்கு பிடிச்ச மாதிரி நம்ம வீட்டு அமைச்சுக்கிறது வாழ்த்துக்கள் அனிதா

  • @suganyamsc2713
    @suganyamsc2713 Před 2 lety +104

    A very genuine home tour ever I have seen...no buildups, no over content, only pure love and honest words...may god bless even more health and wealth in your life...really admired you both a lot...❤️

    • @birundha27
      @birundha27 Před 2 lety +1

      @@vigneshmuthuraj8119 Ippo yaarellaam poramai la pongi kevalama pesinaangalo... avanga video paaka mattum thaan mudiyum... veeta idikka mudiyaathi.. innum orama poi porama pattukonga

    • @birundha27
      @birundha27 Před 2 lety +1

      Porama padriya.. pattuko pattuko.. ulachu vaangeerukaanga sympathy create panni illa..
      mudinja neeyum ulachi vaangiko pa.. porama padaama

  • @lalithalalitha4993
    @lalithalalitha4993 Před 11 měsíci +1

    நீங்கள் பேசும்போது உங்களின் வளர்ச்சி தெரிகிறது இரண்டு பேரோட அம்மாவையும் நல்லா பாத்துக்குங்க வாழ்த்துக்கள்

  • @syedameena6165
    @syedameena6165 Před 2 lety +1178

    எனக்கு 3பெண் குழந்தைகள் இருக்காங்க நாங்க ஒரு சொந்த வீடு கட்ட ரொம்ப நாள் முயற்சி செய்கிறோம் எப்போது நடக்கும் என்று தெரியல எங்களுக்காக இறைவனை வேண்டி கொள்ளுங்கள் 🤲

    • @mubeesabasaja1791
      @mubeesabasaja1791 Před 2 lety +14

      Same

    • @dairymilklover2856
      @dairymilklover2856 Před 2 lety +12

      Same

    • @sirajfathima893
      @sirajfathima893 Před 2 lety +18

      Insha allah seekiramea v2du kattiduvinga

    • @syedameena6165
      @syedameena6165 Před 2 lety +1

      @@sirajfathima893 tq sis

    • @rosyalex5904
      @rosyalex5904 Před 2 lety +14

      Neenga சீக்கிரமே சொந்த வீடு வாங்கிடுவீங்க don't worry நாங்கள் prayer பண்ணுகிறோம்

  • @devikumar99
    @devikumar99 Před 2 lety +54

    சொந்த வீடு வாங்குவது எல்லாத்துக்கும் ஒரு கனவு அது உங்களுக்கு அமைந்தது வாழ்த்துக்கள் அனிதா

  • @gopinathdharmalingam4814
    @gopinathdharmalingam4814 Před 2 lety +72

    உங்கள் நேர்மையான உழைப்புக்கு கிடைத்த கனவு இல்லம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️அன்பான ரசிகன்

  • @dhinakaran2996
    @dhinakaran2996 Před 2 lety +1

    உங்க வாழ்க்கை உங்க இல்லம் பற்றி எழுதி உங்க emotional life மற்றும் உங்க கனவு எல்லாம் மிக அருமை, உண்மையாய் இருந்தால் கடவுள் எவ்வளவு கஷ்டத்திலும் கூட இருந்து உதவி செய்வார், வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் உங்கள் கனவு கோட்டை வளர்ச்சி பெற வாழ்த்துக்கள், நன்றி!!!!!!🙏

  • @shanmugapriya497
    @shanmugapriya497 Před 2 lety +1

    Veedu budget solunga a to z total ah solunga.. land value thaniyaa and construct amount thaniyaa solunga... Neenga soninganaa engala maari veedu kattanum nu step edukuravangaluku romba useful ah irukum. And, ungala bigboss la parthen. Especially neenga ennai impress panna visiyam... Oru function adhula vilaku ethanum widows first preference.. adhu romba super.. unga thinking. Kamal sir kooda ungala paaraatunaanga. Andha incident ku apram thaan ungala parthen. Unga life history paarthen. Veedu romba super.. especially unga idea. Ellorum vaazhthura vaazhthaaga thaan en vaazhthum ungaluku irukum. Ennoda மனமார்ந்த மனங்கனிந்த மனநெகிழ்ந்த வாழ்த்துக்கள்.

  • @christinag149
    @christinag149 Před 2 lety +312

    As a lower middle class girl ah solran I can easily connect with your emotions. Really very happy to see your growth 🏡. Such an outstanding woman with your pillar Prabha nna... The way you showring your love towards your husband is adorable, the way you see him while singing speaks alot❤️ I am wishing much more blessings to you and ur family...

  • @malarvizhi6448
    @malarvizhi6448 Před 2 lety +94

    அருமையான, அழகான இல்லம். வாழ்க வளமுடன். உங்களுக்கு கடவுளின் அனைத்து ஆசிர்வாதமும் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @sharmilabanu9195
    @sharmilabanu9195 Před 2 lety +45

    வீடு நல்லாயிருக்கு நீங்க ளும் நல்லாயிருங்க என்றும் சிரிப்புடன் வாழ்க வளமுடன்

  • @harshawardhini611
    @harshawardhini611 Před 2 lety +1

    Neeya nana la sonna antha lines than..keela irunthu vanam varaikkum nammalukku sontham🥰🥰🥰🥰🥰🥰🥰💓such a sweet line

  • @suriyaapclass880
    @suriyaapclass880 Před rokem +2

    அன்புள்ள அனிதாசம்பத் வாழ்த்துக்கள்.. இதே மகிழ்ச்சியோடு நூறாண்டு காலம் வாழ வேண்டும் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக..❤️❤️❤️❤️

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil Před 2 lety +321

    ரொம்ப நாள் எதிர்பார்த்த வீடியோ 💖 வாழ்த்துக்கள் அனிதா 💐 நடுத்தர குடும்பங்களின் கனவு 💖

    • @birundha27
      @birundha27 Před 2 lety +2

      Ippo yaarellaam poramai la pongi kevalama pesinaangalo... avanga video paaka mattum thaan mudiyum... veeta idikka mudiyaathi.. innum orama poi porama pattukonga

    • @SiblingsDreamWorldTamil
      @SiblingsDreamWorldTamil Před 2 lety +1

      @@birundha27 💖

    • @birundha27
      @birundha27 Před 2 lety

      She is emotional but true

  • @vikiviki5816
    @vikiviki5816 Před 2 lety +10

    அனிதா சகோதரிய ரொம்ப பிடிக்கும்... வீடியோக்குள்ள போக போக பிரபா தம்பியை தான் ரொம்ப பிடிச்சிருக்கு... இதே மாதிரி கடைசி வரை ரெண்டு பேரும் 4 பேராகி குடும்பம் குழந்தைன்னு இணைபிரியாம வாழணும்🙌🙌🙌🙏

  • @arunpandianma5564
    @arunpandianma5564 Před 2 lety +41

    கடின உழைப்பாள் வந்த பரிசு அழகியவீடு வாழ்க வளமுடன்.

  • @pappithak3685
    @pappithak3685 Před rokem +1

    Neenga Prabha anna mela vechiiruka love kagavey pakalm sis unga videos la 🥰😍

  • @ItzMe191
    @ItzMe191 Před rokem +1

    Actually I didn't like you in Bigboss. Somehow I ended up here. Nice couple, Simple cute home full of love. Hearty congratulations. As a couple, I like you both so much!

  • @gomathy4177
    @gomathy4177 Před 2 lety +22

    வாழ்த்துக்கள்,வீடு என்பது நம் அனைவருக்கும் கனவு என்ற நிலை மாறி இன்று நமக்குக் கிடைக்கும் மரியாதையின் அடையாளம் ஆகிவிட்டது

  • @jansirani9541
    @jansirani9541 Před 2 lety +55

    வாழ்த்துக்கள் அனிதா இதே காதலோட அன்போட உங்க கனவு இல்லத்தில் உங்க வாழ்க்கையை தொடருங்க 💐💐💐

  • @princes1340
    @princes1340 Před 2 lety +12

    ரொம்ப சந்தோஷம் எங்களுடைய கனவும் இதுவே ஆனால் அது எப்ப நிறைவேறும்னு தெரியல உழைத்து உழைத்து மனமும் உடலும் அயர்ந்து கொண்டே இருக்கிறது காலமும் நேரமும் நம்மை விட ஓடிக்கொண்டிருக்கிறது கனவு நினைவாக வேண்டும்.

  • @nandhiniselvam8042
    @nandhiniselvam8042 Před 2 lety +1

    Na innaiku thaan first time unga video pakuren.. veedu epdi iruku nu oru idea ku thaan paka vandhean... but unga bonding romba alaga iruku andha song padunadhu neenga rendu perum peasuradhu ellame..... engala mari ( me and my hus )yarum iruka matanga nu nenachutu irundhen.... kannadi patha mari irundhuchu..... ❤❤ suthi podunga sis......

  • @balasankari7856
    @balasankari7856 Před rokem +1

    Akka unga v2 plan description kuduga

  • @Mahalakshmi-kb6mv
    @Mahalakshmi-kb6mv Před 2 lety +16

    பிரபா super..
    He is charming hero..
    He is cool person..
    Super character..

  • @selvijayachandran8987
    @selvijayachandran8987 Před 2 lety +14

    Akka intha video parthathum ennoda kanavum sikirame ninavagum nu nambikai varudhu... home romba alaga iruku...neenga annakaga paduna song vera level.... 👍 Keep smiling always ❤️...

  • @rj_amalajoseph_salem
    @rj_amalajoseph_salem Před 2 lety +19

    ஒரே வார்த்தை ❤️ எல்லாம் அழகு ❤️ இதுக்குள்ள நான் சொல்ல நினைச்ச அத்தனையும் அடங்கிடும் நம்புறேன் 😍🥰

  • @muthulakshmi9418
    @muthulakshmi9418 Před 2 lety +1

    Super ka unga story,same situation la ths nsnga irukom,nenga yepdi savings panenganu,oru saving tips vedio podunga,athu inum konjam motive ah yengaluku irukum

  • @kanagalakshmig5237
    @kanagalakshmig5237 Před 2 lety +1

    Nirya idea kidaichuruku sister thank you so much, enna selvu atchu sister total ah sollunga sister

  • @r.spullingogaming4414
    @r.spullingogaming4414 Před 2 lety +7

    உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு உங்க பாட்டு அதைவிட சூப்பர் அனிதா சம்பத் வாழ்க வளமுடன்

  • @kimyangKo
    @kimyangKo Před 2 lety +56

    Anitha and ur hubby you planned your home very well. worth watching for 33 mins 👍👌💐 all the best

  • @dhavamaribaskaran8487
    @dhavamaribaskaran8487 Před 2 lety +6

    வீடு ரொம்ப சூப்பரா இருக்கு அனிதா அடுத்த வருஷம் பாப்பாவோட எங்க வீட்டுக்கு இன்னொரு ஹோம் டூர் போடணும்னு ஆசைப்படுகிறோம் அப்போ இந்த வீடு இன்னும் தெய்வ கடாட்சம் நிறைந்த வீடா இருக்கும்

  • @raga1842
    @raga1842 Před 2 lety +1

    Veeda vida love nalarukku...

  • @rizwanbasha9882
    @rizwanbasha9882 Před 2 lety +2

    I hate anitha's worst attitude, but I wish her for new house. As a Common man, there is lot of struggle to build a house. She achieved with her partner..

  • @vaishuanooraju2948
    @vaishuanooraju2948 Před 2 lety +29

    I have not commented much on anyone’s video but this has my whole heart🥺❤️ congratulations to both of you,you should definitely reach much greater heights in life.

  • @ramyamani2799
    @ramyamani2799 Před 2 lety +143

    Both were down to earth couples...long way to go dears...😍

  • @sandhyam6328
    @sandhyam6328 Před 2 lety +9

    And one more thing… I’m a big fan of ur words ❤️ Instagram la unga Ella captions um padichi pullarchadhundu. My fav one was what you said in Neeya naanga - “Indha boomi landhu vaanam vara nammaku sondham” WOW❤️ And most importantly Prabha madhri oru supportive, funny, caring, strong husband kedaikardhu periya vishayam!

  • @padmachandru6644
    @padmachandru6644 Před 2 lety +34

    Hi Anitha.. belated congratulations for your new house.. nice colour selection and interior selection.. recently only we had our new house function.. after seeing yours I'm feeling i missed out many things.. your are more inspirational to me... lots of love.. Padma from Bangalore.. ,🥰🥰🥰🥰🥰🥰

  • @umaganesh3062
    @umaganesh3062 Před rokem +1

    அனிதா நீங்க நீயா நானவில் சொன்னீங்களே இது எங்க வீடூ ஆகாயம் நம்முடையது என்று அது மாதிரிதான் இருந்நது அந்த சந்தோசம் சொல்லி புரியாது அனுபாவிச்சாத்தான் தெரியும் முதல் நாள் ஆனந்தம் வீடூகட்ட பட்ட கஷ்டமே மறந்துவிடும் பத்துமாதம் சுமந்து ஒரு குழந்தையை பெற்றமகிழ்ச்சி வார்தைகளே இல்லை. My dream house 💖🙏🙏🙏🙏

  • @naveenraj3076
    @naveenraj3076 Před 2 lety +9

    Once upon a time hard core fan of news reader Anita, Now I am admirer, she is an inspiration and down to earth person.

  • @vadivels1847
    @vadivels1847 Před 2 lety +4

    35 நிமிடமும் சிரித்தே பார்த்தேன் இந்த வீடியோ பார்த்தோம் பா நீங்க நல்ல இருப்பிங்கப்பா 👌👌👍💐🌹

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols Před 2 lety +46

    🌹🌹🌹Long days waiting for this home tour and congratulations to your new dream house God bless your home.👏👏👏👏💐💐💐💐💐

  • @narayanaraja6706
    @narayanaraja6706 Před 2 lety +1

    Really touching dears
    1st time unga utube channel pakuren.
    But ithuku munnadi unga promo pathen that is andha sondha veedu vanguna andha tharunam.
    Nanu atha ninachutu iruken.
    Seekrama vdu vanganum.
    Niraya ideas iruku unga videola.
    But na innu idam kooda vangala 😂😂.
    Na vanguven vangitu vdu ketuven ☺️.
    Positive vibe kidachuchu.
    Thank you

  • @annathaibuvana4508
    @annathaibuvana4508 Před 2 lety +1

    Enga v2laum Kitchen open na venum sonna...appadiye...Nangalum....vachiruko Mummy athigama kitchen la tha iruppanga so avangaluku entha oru kuraum (Athavthu samakirappo) irukka kudathu solli ipo Enga V2 kitchen super ra irukku..... Ungaloda Kitchennm semmaya iruku☺️

  • @kavithasri131
    @kavithasri131 Před 2 lety +7

    Literally kannula thanni nikkuthu 🥺 soooo cute, may the god gives you all the happiness dears ❤️❤️

  • @pavitrajayakumar9553
    @pavitrajayakumar9553 Před 2 lety +71

    Beautiful house as you guys♥️♥️
    Having our own house is a different kind of feeling where even words can’t describe✨ Live happily peacefully🌸

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 Před 2 lety +4

    வீடு ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் பாட்டு ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் வாழ்த்துக்கள் சிஸ்டர் இரண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க 👍👍🥰🤩😍👋🏿👋🏿

  • @shruthik.p7320
    @shruthik.p7320 Před 2 lety +1

    Hi Anitha can you please tells about the interiors details so that we can approach them and also about the dining table detail please

  • @BBIDivyadarshini
    @BBIDivyadarshini Před 2 měsíci

    Soon Home tour 2.0 podunga sister bcz nanga veedu kata pora so usefulla iruku pls

  • @punithawalli981
    @punithawalli981 Před 2 lety +5

    Congrats எப்பவும் இதே சந்தோஷத்தோட இருக்கணும்

  • @jeevitharamu9602
    @jeevitharamu9602 Před 2 lety +18

    She is singing very well❤️congrats for your new house...

  • @prabavathybaskar7134
    @prabavathybaskar7134 Před 2 lety +13

    Foldable dining table bayangaram pa ,Pooja room,open kitchen,thinnai,hall celing ,sofa,clock in hall ellame ultimate 😍semma ...good work anitha ,praba ...stay happy always 😍

  • @priyavibes9294
    @priyavibes9294 Před 2 lety +1

    Seriously guys ur rocking ...pakka avlo asaya irunthuchu ...anitha n prabha va yaro pola pakka thonala...stay blessed guys

  • @saranyasaran3989
    @saranyasaran3989 Před 2 lety

    Uzhaipaal mela vanthavaragal neenda kaalam santhoshomaaga nimmathiyaga vaazha vendum Sema happya iruku

  • @circlecircuit_tv
    @circlecircuit_tv Před 2 lety +4

    Usually, Iam not interested in seeing entire vlogs but i used to skip & see, first time in my life I have seen your vlog that to 1st get into your channel. Super, construct a big house is not a thing it's not a matter big or small, but the thing is how you feel fulfilled with happy, and satisfaction is the matter... while seeing your house I can feel here that full positive vibration in your new house... God bless you both abundantly❣👌👩‍❤‍💋‍👩

  • @punithasuresh6369
    @punithasuresh6369 Před 2 lety +7

    Anitha,
    Kindly share your house plan & sqft details

  • @pavittrayoganathan1942
    @pavittrayoganathan1942 Před 2 lety +27

    So happy to see you both happy and achieved your dreams ❤ keep going, live your dreams wishing you both great things ahead anitha akka & prabha anne

    • @usharaniusharani7331
      @usharaniusharani7331 Před 2 lety

      Super anitha முயற்சி திருவினையாக்கும்

  • @karthican2010
    @karthican2010 Před 2 lety

    Please put videos like how you planned construction, like when u purchased land and how did you select the constructors. How did you chose painting etc

  • @mareesganapathimareesganap9706

    Tq akka...and you are my role model...intha song enaku rmpa pidikkum en mobile ringtone ithan...but itha nenga padutatha kekkurappa over emotional aguthu kaaa...tq for this videoo...ithey pola unga kanava nokki innum poganum...innum men melum valaranum God bless you

  • @thanviha_ezhilagam
    @thanviha_ezhilagam Před 2 lety +12

    So so happy for u anitha and praha anna...rmba periah bungalow house la kuda ivlo visayam irukathu avlo anbu paaasam plannings oda iruku alagah....so so proud and happy for u dears....all the very best for ur beautiful future.....love u both....I am eagerly waiting to meet u anitha and praha anna in person ....

  • @ivalkaviagam6287
    @ivalkaviagam6287 Před 2 lety +31

    That cute dedication ❤️ and mosquito net sliding door konjam costly idhu konjam vela cummy... 🥺That's really shows your hardwork behind all the victories 🥺❤️ grow highhhh ✨

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 Před 2 lety +23

    Congratulations for your dream home. You both are made for each other. May God bless you both with many more blessings. Keep growing and be simple as always... ❤️❤️👏👏👍👍

  • @goodvibzzzonly1820
    @goodvibzzzonly1820 Před 2 lety +1

    Dining table details sollunga akka

  • @veeram999
    @veeram999 Před rokem

    Prabha comedy timing super..
    இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.❤

  • @deepavijayakumar5415
    @deepavijayakumar5415 Před 2 lety +6

    Congratulations! Very happy for you both. May Swami bless you with health, wealth and prosperity

  • @businesswithsaran
    @businesswithsaran Před 2 lety +12

    Wish you both peoples should go higher and higher in life... Happy to see you.. 🤩

  • @otismeave2736
    @otismeave2736 Před 2 lety +5

    Anitha unga ammava unga veetla vechu pathupunganu ninachan ada neenga pannirundha na innum nalla irukum

    • @AnithasampathVlogs
      @AnithasampathVlogs  Před 2 lety +6

      She is happily living with my brother. I visit her thrice in a week. She wants to be with my brother.i respect her choice💖

    • @jonsnow8156
      @jonsnow8156 Před 2 lety

      @@AnithasampathVlogs otis meave is a fake id anitha. Avan peru akash avinash uh indha id mattum ilama very good, A V, ash vi, akash avi nu naraiya fake id use panraan... Be careful

  • @keerthip.0757
    @keerthip.0757 Před 2 lety +2

    Neenga BB polana , ivlo famous aaitu , own house lan vangirka mudiyathu la

  • @ramgok
    @ramgok Před 2 lety +1

    Throughout the video --
    Pure positiveness!
    Pure energy!! &&&
    Pure comments from everyone!!!
    வாழ்க! வளர்க!!
    வாழ்த்துகள்!!!

  • @gayathrithirumalai5656
    @gayathrithirumalai5656 Před 2 lety +5

    Very beautiful Home💕💕Beautiful decors and planning💕💕 ...loved it💕...Beautiful beautiful singing with lovely emotions...Congragulations Sis💕💕

  • @deepikark1616
    @deepikark1616 Před 2 lety +20

    Hi Anita, congratulations to both of you. Really loved your house and the ideas behind. My only dream is to build a house with garden. I'll definitely use your ideas for my house. You have very good taste. All the best ❣️

  • @Vijiisujii
    @Vijiisujii Před 2 lety +23

    Tonsssssssssss of love anitha akka and Prabha anna ,I admired lotttt u both ....stay long live happily ....

  • @saranya474
    @saranya474 Před 2 lety

    Veedu romba romba azhaga iruku😍🌈... Furniture and lights enga vanguninga nu details mattum sollunga...

  • @sakkaravarthir4460
    @sakkaravarthir4460 Před 2 lety +1

    அக்கா உங்க வரிகள் மிகவும் அருமை
    . நாங்களும் சீக்கிரமா மாடி வீடு கட்டுறோம் 😍🙌🏻❤️

  • @positiveyou9829
    @positiveyou9829 Před 2 lety +11

    As a girl,your emotions are easily connectable..happy for you guys

  • @vidyar3327
    @vidyar3327 Před 2 lety +4

    Really very happy for you both😊. Please share your front elevation design and size of your land area and house.

  • @Bk-dj6pk
    @Bk-dj6pk Před 2 lety +26

    Anitha akka and prabha anna congratulations and I love so much both iam big fan of you

    • @chennaitamil99
      @chennaitamil99 Před 2 lety

      romba voice kevalama irruku

    • @pavithravasu3553
      @pavithravasu3553 Před 2 lety

      @@chennaitamil99 nenga periya singer ah sir....????

    • @Bk-dj6pk
      @Bk-dj6pk Před 2 lety

      @@chennaitamil99 voice ethugu mugiyam thiramai than mugiyam

  • @monikahaje8495
    @monikahaje8495 Před rokem +1

    Congrats anitha mam and prabha sir neeenga explain pandrathulaiyae therithu evlo happy nu

  • @gopalkowsimissucithu3840

    Unga veedu perusu eilla avaru mela vachurukka paasam romba perusu 💗💗💗💗💗

  • @charumathi86
    @charumathi86 Před 2 lety +5

    God Bless you both with Abundance Happiness ,Health and Wealth. Good to see you both. Very beautiful dream house.

  • @fronic4270
    @fronic4270 Před 2 lety +3

    I saw so many interior in past one year but this is the best . Convey my appreciation to ur interior and also fr u both

  • @sweety3901
    @sweety3901 Před 2 lety +8

    Beautiful love expressed in your song sis Beautiful singing...lovely house too live happily

  • @deborahmoses97
    @deborahmoses97 Před 2 lety

    Congratulations both
    I can’t believe that Praba can talk so much.. he is talking much more than Anitha 😉😉😉

  • @thenmozhia7958
    @thenmozhia7958 Před 2 lety

    வணக்கம் அக்கா உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அத விட உங்க பாட்டு ரொம்ப உங்களமாதிரியே பிடிச்சி இருக்கு நீங்க ரொம்ப ரொம்ப லக்கி பிரபா அண்ணா மாறி ஒரு life patner கிடைக்க நீங்க ரொம்ப குடுத்து வைச்சி இருக்கணும்........😍❤️💯🥰🤩😇.......love you so much Anna and akka.......✨❤️💝💋

  • @gayathriganesh5361
    @gayathriganesh5361 Před 2 lety +5

    வாழ்த்துக்கள் அக்கா and அண்ணா 💐💐 உங்கள் கனவு இல்லம் மிகவும் அழகாக உள்ளது அக்கா 😍👌👌❤️

  • @PriyaRani-lr7zn
    @PriyaRani-lr7zn Před 2 lety +4

    That song part 🤍...make us emotional💫...love u guys ❤️

  • @satheeshc8813
    @satheeshc8813 Před 6 měsíci +6

    எல்லாரும் அவங்க அவங்க Work பாருங்க..இவங்க நம்ம Time waste பண்றாங்க..இவங்க Time ah காசா மாற்றுகிறார்கள்..நம்ம நேரம் Net எல்லாம் Waste ..இவங்க சபாதிக்க நம்ம பகடைக்காய்..Flood வந்துச்சி எதாவது இவங்கலாம் நம்ம Views ல வர காசுல நமக்கு எதாவது உதவி செய்திருப்பாங்களா?..இல்லை..Please avoid and save your time..enjoy ur time with your own friends and family viewers..

  • @rajkuty1365
    @rajkuty1365 Před rokem

    Nenga rendu perum eppavum ipdiye happy ya santhosama nalla vaala ennoda manamaarntha vaalthukal..... 😘

  • @Minion205
    @Minion205 Před 2 lety +1

    Super ra iruku akka anna! Romba alzaga kati irukinga! Great job! Congratulations! Stay blessed and happy now and forever! Let positive stay alive with ur family and all good things and ur dreams come true as per ur wish! I m just 17 i m not wise women to bless u people but my best wishes is always there for u and ur family! Stay happy and healthy! With lots of love! Ur sis!

  • @kaviyakaviya210
    @kaviyakaviya210 Před 2 lety +8

    Super house akka....🏠👌unga hard work nala tha epdi oru periya success pathu irukinga congratulations💐 enga appa ku v2 kattanum nu romba asa atha kandipa na niravethuva

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Před 2 lety +2

    We all know how much hard work has gone in to building your own house. Keep it up! Way to go dear

  • @sudhathiagrajan1288
    @sudhathiagrajan1288 Před 2 lety +14

    Made for each other,god bless both of you.

  • @raagavs8593
    @raagavs8593 Před rokem

    Hi Anitha, oru sondha veedu katradhu sadharanam illa , kanavu. Neenga pesunudhu emotions, positive, Happy .
    All the best.

  • @ha_bi558
    @ha_bi558 Před 2 lety +1

    Really soooo happy akka.... Sondha veedu middle class la irukura ovvorutharukum oru periya kanavu.... Ungaluku ennoda hearty congratulations to you both 💕💕💕

  • @viewstime
    @viewstime Před 2 lety +29

    I am obsessed with the vibe of your house! Love the minimalist simple decor🙌🏻

  • @roaring_heart
    @roaring_heart Před 2 lety +10

    Semma akka & anna🔥❤️ Very happy for you both😍 So much love for you both❣️❣️

  • @padmachandru6644
    @padmachandru6644 Před 2 lety +1

    Expecting kitchen tour and pooja tour from you anitha.. ❤️❤️with sqft, measurements, interior contacts & price

  • @vijayaavel2526
    @vijayaavel2526 Před rokem

    இதுல ஒன்று மட்டும் நல்லா புரிகிறது மத்தவங்க வாழ்க்கையை பார்க்கிறதே நம்முடைய வாழ்க்கையை ஆகிறது இல்லையா நான் சொல்வது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதை பார்ப்பவர்களுக்கு நன்று புரிந்துகொள்ளுங்கள்

  • @mangaikannan2330
    @mangaikannan2330 Před 2 lety +5

    Absolutely awsome Anitha and Prabha.. Feel so happy for you both. Superb interior design. Please provide interior designer details..