Porantha Veettu Pattu Pudavai | Blockbuster Family Movie | Yamuna | Suresh | Sankar Ganesh

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2021
  • Poratha Veettu Pattu Pudavai is a Tamil movie released in 1991 dubbed from Telugu. The movie stars Suresh, Yamuna, Sathyapriya Directed by B Subbarao, and Music by Sankar Ganesh.
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    #PoranthaVeettuPattyPudavai #tamilmovies #tamiloldmovies #dubbedtamilmovies
    About the Channel:
    This is the official CZcams channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
    Click Here To Watch More Videos:-
    Oh Uncle Oh Uncle HD Video 5.1 Song | Minsara Kanna | Vijay | Deva | Vaali | Mano | KS Ravikumar - • Oh Uncle Oh Uncle HD V...
    Sudhandhiram | Tamil | Full HD Movie | Arjun | Rambha | Raguvaran | K R G | RaajKapoor - • Sudhandhiram Tamil Ful...
    Celebrating 15 Years of Vallavan | Special Video | Exclusive - • Celebrating 15 Years o...
    Porantha Veettu Pattu Pudavai | Blockbuster Family Movie | Yamuna | Suresh | Sankar Ganesh - • Porantha Veettu Pattu ...
    Mattravai Neril - மற்றவை நேரில் | Very Rare Movie | Mouli | Vijayan | Jayadevi | Shyam | PC Sreeram - • Mattravai Neril - மற்ற...

Komentáře • 75

  • @Sivapriyan_Shoba
    @Sivapriyan_Shoba Před 2 lety +83

    நான் சிறு வயதில் பார்த்த படம் ...... பல வருடங்களாக எங்கு தேடியும் கிடைக்கவில்லை இந்த திரைப்படம் ...... இன்று பார்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்...... மிகவும் அருமையான திரைப்படம் ....... பாசத்தின் உட்சம் ..... கண்கள் குலமகின்றது இந்த படத்தை காணும் போது....

  • @user-tr6dr1jr1v
    @user-tr6dr1jr1v Před 2 lety +9

    9 மாதத்தில் அபார்ஷன் ஆகுமா 🤔🤦

  • @jayashankaran9236
    @jayashankaran9236 Před 12 hodinami

    I'm watching 01/08/2024

  • @asubramaniagri9072

    இந்த படம் பார்க்கும்போது நான் கைக்குழந்தை இப்பொழுது எனக்கே குழந்தை இருக்கிறது எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை எங்க அம்மா சொன்னாங்க நான் வந்து ஒன்பது மாசத்துக்கு குழந்தை அப்படின்னுட்டு அந்த அளவுக்கு மெமரி இருக்குமா என்னன்னு தெரியல ஆனா எனக்கு இதுல ஒரு சில காட்சிகள் எல்லாம் மனசுல பதியும் அப்பதான் நான் நினைச்சேன் குழந்தைகளுக்கும் எல்லாமே மனசுல பதியும் அப்படின்ற புரிஞ்சுகிட்டேன்

  • @CuteKitchen-er2pf
    @CuteKitchen-er2pf Před 21 dnem

    Avinga thambi hand epadi

  • @user-wl3te6md6u
    @user-wl3te6md6u Před 14 dny

    இந்தபடம்பாற்த்துகன்னிவிடாதவர்கலேகிடையாதூ.பிரபா

  • @sabrinbanu5612
    @sabrinbanu5612 Před 14 dny +1

    இது அல்லவோ படம் ❤❤❤❤ அருமையான கதை உறவுகள் பாசம்

  • @90skidschannel58
    @90skidschannel58 Před 2 lety +16

    Kadaisi varaikum antha ponnuku porantha vtulaum nimmathi ellai.puguntha vtulaum nimmathi ellai .😪😪😪

  • @akilavel5437
    @akilavel5437 Před 2 lety +11

    Uyire irugela pesama irunthu kasta paduthidu uyire pona peragu Amma magalena😭

  • @habeebs7954

    நான் பள்ளியில் படிக்கும் போது இந்த படம் பார் தேன் கூத்தாநல்லூர்ருல் செல்வி தேட்டரில்

  • @rajraj-hr7qm
    @rajraj-hr7qm Před 2 lety +18

    Super brother இருந்த இப்படி ஒரு தம்பி கிடைக்கனும்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Před 2 lety +16

    அற்புதமானப்படம் இப்படம் தெலுங்கு டப் படம் என்று நம்பமுடியாத வண்ணம் படைக்கப்பட்டதில் மகிழ்ச்சி இந்த படம் திரையில் வெளியான போது நேரடி தமிழ்ப்படங்கள் கூட வெற்றியை பெறமுடியவில்லை என்பது கண்கண்ட உண்மை !

  • @mathidevan7878
    @mathidevan7878 Před 2 lety +20

    நல்ல படம் பார்க்கும் போது கண்ணில் நீர் வடிந்து கண்கள் குளமானது

  • @iyappanlavanya7459

    மிக மிக மிக அருமையான படம்

  • @NagasBakiya568

    நான் சிறு வயதில் பார்த்த படம்❤

  • @vinothamahalingam1568
    @vinothamahalingam1568 Před rokem +4

    My mother asked many times to see this movie... I have searched &Today only found this movie...Thank you so much...

  • @Nandu_nethili

    Old movie ellame really super a irukku.. Romba sentiment and emotional 😭😭😭😭

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Před 2 lety +5

    அருமை யான படம்

  • @karthickkarthi4157
    @karthickkarthi4157 Před 2 lety +3

    Super good film pasamana padam

  • @anandvikki1884

    Semma❤❤❤❤ 29.4.2024