Video není dostupné.
Omlouváme se.

சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு செல்வி. சேலம் ருக்மணி (தவறான இசைக்கு சரியான பாடல்)

Sdílet
Vložit
  • čas přidán 26. 09. 2019
  • சுசீந்திரம் இயல் இசை நாடக சங்கம்
    25-09-2019 புதன்கிழமை,
    மாலை 6.30 மணி : சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு
    திருமதி. சேலம் ருக்மணி
    (தலைப்பு: தவறான இசைக்கு சரியான பாடல்)

Komentáře • 140

  • @ranjithranjith4858
    @ranjithranjith4858 Před 12 dny +2

    உங்கள் திருவடி பாதங்களை போற்றி வணங்குகிறேன் அம்மா உங்கள் இழப்பு மிகுந்த வருத்தத்தை தருகிறது 🥺❤️

  • @harinimurugan1548
    @harinimurugan1548 Před 2 lety +12

    ருக்மணி அம்மா, என் வயது 14, நான் உங்கள் மிக பெரிய ரசிகை, தினமும் நான் காதில் கேட்கும் வெங்கல குண்டின் குரல் உங்களது!!!!!!!!

    • @vetrivelvetrivel5443
      @vetrivelvetrivel5443 Před 9 měsíci +3

      .. அம்மையாரின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Před rokem +8

    We’re Blessed to hear a Great Sorpozhivu🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 Highly Informative ,we’ll remember her forever ❤

  • @SampathKumar-ul6hl
    @SampathKumar-ul6hl Před 4 lety +18

    தெளிவான பேச்சு ..சிறந்த சிந்தனை ..தங்கு தடை இல்லாத ..கடல் மடை திறந்த பேச்சாற்றால்

    • @raamstv6578
      @raamstv6578 Před 2 lety

      czcams.com/video/xvMql3fUW_s/video.html

  • @swaminathans5968
    @swaminathans5968 Před rokem +1

    அற்புதம் அற்புதம் அற்புதம். அருணாச்சல சிவ
    என்னே ஒரு தமிழ். அநேக கோடி நமஸ்காரங்கள். Swaminathan Hyderabad Arunachalasiva

  • @anbucreativez3153
    @anbucreativez3153 Před měsícem +1

    Rip Amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ashokkumar-uw9xi
    @ashokkumar-uw9xi Před rokem +1

    Amma we miss you

  • @user-xb7vn9cr4e
    @user-xb7vn9cr4e Před 10 měsíci +1

    வணங்கி மகிழ்கிறேன் அம்மா

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b Před 4 lety +10

    அம்மாவின் ஆன்மா இறைவன் பாத்த்தை தொழ என் பிராத்தனை

    • @Manothathuvam108
      @Manothathuvam108 Před 4 lety

      En ippadi soldrigal

    • @chandrasekars5888
      @chandrasekars5888 Před 4 lety

      அம்மையார் Feb 3, 2020 அன்று மறைந்தார்.

    • @Manothathuvam108
      @Manothathuvam108 Před 4 lety

      Appudiya ayyayyo nalla manitharai ilanthu vittome kadavule

    • @ravisanguhan3775
      @ravisanguhan3775 Před 3 lety

      @@chandrasekars5888 உங்கள் பதில் கண்டு அதிர்ந்து விட்டேன். அம்மா இறப்பு எதிர்பாராததா?

    • @chandrasekars5888
      @chandrasekars5888 Před 3 lety

      @@ravisanguhan3775 இல்லை. ஆனால் அவர் ஒவ்வொரு சொற்பொழிவின் இறுதியில் நன்றி நவிலும்போது இப்படியான மரணத்தை இறைவனிடம் வேண்டிக்கொண்டு முடிப்பார். நீங்களும் அதை பார்த்திருப்பீர்கள்!

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před 3 lety +3

    ராமாயணம் சொற்பொழிவு அற்புதம் இவர் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் நன்றி அம்மா

    • @raamstv6578
      @raamstv6578 Před 2 lety

      czcams.com/video/xvMql3fUW_s/video.html

  • @devkumarraj6068
    @devkumarraj6068 Před 4 lety +19

    Amma I'm very lucky person to hear your all speech. You are my teacher and god. I always follow your advice in my life

    • @ryogaprakash1838
      @ryogaprakash1838 Před 4 lety +1

      Dev Kumar Raj hello ammavoda studenta neenga

    • @ambikapathywh5186
      @ambikapathywh5186 Před 4 lety

      மா பெரும் பொக்கிஷத்தை இழந்து விட்டோம். அவர் அறிவுரைப்படி நடப்போம்.

    • @dhanalingam2587
      @dhanalingam2587 Před 2 lety

      @@ryogaprakash1838 7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

    • @dhanalingam2587
      @dhanalingam2587 Před 2 lety

      @@ryogaprakash1838 77

    • @ryogaprakash1838
      @ryogaprakash1838 Před 2 lety

      @@dhanalingam2587 what

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Před 4 lety +5

    Nalla Arivurai Kettu Arivai Perukki Kondom Amma, Metha Magizchi, Mika Nandri*

  • @24780792
    @24780792 Před 4 lety +6

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அம்மா

    • @raamstv6578
      @raamstv6578 Před 2 lety

      czcams.com/video/xvMql3fUW_s/video.html

  • @p.thangathuraipalavesamuth4804

    அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபாடு செய்கிறேன்

  • @charumathimudaliar2426
    @charumathimudaliar2426 Před rokem +2

    Excellent speech

  • @saraswathiasndnz897
    @saraswathiasndnz897 Před 3 lety +4

    திருச்சிற்றம்பலம்
    அறிமுக உரை தந்த நண்பா தயவு சிவாயநம

  • @muthukumarumamahaswari7961

    Hats off amma we miss you

  • @ragupathimadhu
    @ragupathimadhu Před 3 lety +6

    அருமை அம்மா... உங்களுடைய பேரும் புகழும் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

  • @farmerthegod
    @farmerthegod Před 3 lety

    அம்மா அருமை .மகிழ்ச்சி. நன்றி...

  • @panchalaia4466
    @panchalaia4466 Před 3 lety +1

    Migavum aruputham unkal pechi AMMA

  • @vengatesanr9356
    @vengatesanr9356 Před 4 lety +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 8 měsíci

    Thank god
    Amma

  • @nochurbalaji3238
    @nochurbalaji3238 Před 2 lety +1

    Great, super information thanks keep going

  • @ramasubramanianvenkatramaayyar

    Excelant lecture. God bless all. Vrs maniac Chennai. 7.1.2023 1 pm

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Před 4 lety

    நன்றி நன்றி நன்றி அம்மா...

  • @umashankaran95
    @umashankaran95 Před 4 lety +12

    கடவுள் புராணங்கள் அனைத்தும் கரைத்து குடித்த அம்மா உங்களுக்கு சொர்க்கம் தான். மறுபிறவி இல்லையம்மா.வணக்கம் வணக்கம் வணக்கம்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 2 lety +4

    தமிழ் கடல் சேலம் ருக்மணி..

  • @madhumythili3998
    @madhumythili3998 Před 4 lety +3

    arumaiyaana speech amma

  • @shanmugasundaram6819
    @shanmugasundaram6819 Před 9 měsíci +1

    அம்மா நீங்கள் தமிழ் கடவுள்

  • @boobalanramadoss2575
    @boobalanramadoss2575 Před 4 lety +2

    Thank you amma. We miss you.

  • @ponrajpms6464
    @ponrajpms6464 Před 3 lety +5

    Rukmani amma speech very nice 🙏🕉️

  • @soosaixavierantonisamy7464

    தாயே 🙏

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 Před 4 lety +4

    Arumai amma

  • @arunachalam5330
    @arunachalam5330 Před 3 lety +1

    Miss You Rukmani amma

  • @devendraprabus379
    @devendraprabus379 Před 4 lety

    Arumaiyana speech Amma Arumai

  • @sathishasundaragandhi2369

    I'm very lucky to hear your speech amma

  • @vengatesanvelappan8130
    @vengatesanvelappan8130 Před 4 lety +3

    We miss here a lot good pillar of our culture & society

  • @rms1364
    @rms1364 Před 4 lety +1

    Amma avaragal arivu ulagai Vida parridhu

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 Před 3 lety +1

    Amma I miss you 😥

  • @TJPk
    @TJPk Před rokem

    Arumaiyana speech.

  • @CHANDRASEKAR-pz9xj
    @CHANDRASEKAR-pz9xj Před 4 lety +4

    அம்மா அருமை

  • @TAMIL_SRI_RAM_63
    @TAMIL_SRI_RAM_63 Před 3 lety

    Super very nice amma

  • @krishnankrishnan1117
    @krishnankrishnan1117 Před 9 měsíci

    Nantri

  • @VijayaLakshmi-nu9fu
    @VijayaLakshmi-nu9fu Před 3 lety

    Arumai
    Amma

  • @v.tamilarasi7799
    @v.tamilarasi7799 Před 3 lety +1

    அருமைஅருமைமா

  • @pandiant5940
    @pandiant5940 Před 4 lety +2

    Arumai

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Před rokem +7

    நீங்க கடவுள் பக்கத்தில் தான் இருப்பீர்கள் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾

  • @sreevidhyavaidyanathan5989

    Excellent speech 🙏

  • @loganathanramachandran3825

    Amma needuzhi vaazha aandavan arul puriyattum.

  • @bhuvaneshwarans3245
    @bhuvaneshwarans3245 Před 4 lety +3

    Super amma

  • @chithras9552
    @chithras9552 Před 4 lety +1

    செவி பெற்ற பேறு இவ்வுரை முனைவர் சே சித்ரா உதவிப் பேராசிரியர், கோவில்பட்டி .

  • @senthilram2113
    @senthilram2113 Před 4 lety +2

    So nice

  • @sugamathisenthilsenthil3879

    வணக்கம் அம்மா🙏🙏🙏👍👍👍

  • @sivakumarmariammal6291
    @sivakumarmariammal6291 Před 4 lety +1

    அருமை

  • @suriyasuriya568
    @suriyasuriya568 Před 4 lety +4

    Super

  • @meenakshi12341
    @meenakshi12341 Před 4 lety +4

    🙏🙏🙏🙏

  • @pannirselvamd871
    @pannirselvamd871 Před 2 lety

    amma arumayana speachTime

  • @pannirselvamd871
    @pannirselvamd871 Před 2 lety

    anma santhi adaya andavanai vandugiran

  • @rajaeswari9334
    @rajaeswari9334 Před 4 lety +2

    Amma pallandu kalam valga

  • @karthikakarthika8951
    @karthikakarthika8951 Před 4 lety +2

    Amma enga uuru kita vanthutu poirukanga rmpa nanri but amma unaga paka mudiyalaea

  • @selvavelthirunavukarasu

    Thank you

  • @sbalakumar3
    @sbalakumar3 Před 4 lety +9

    அம்மா, உத்திர கோசமங்கை கோயிலைப் பற்றி சொற்பொழிவு ஆற்றுங்கள்....

  • @kumarmaravan7536
    @kumarmaravan7536 Před 3 lety +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤝🤝

  • @mohanrajmurugesan3010
    @mohanrajmurugesan3010 Před 4 lety +2

    Anyone knows who gave intro (red shirt)?

  • @suryakumaric8739
    @suryakumaric8739 Před 4 lety +4

    Ammavin matra pechugalayum pathividavum

  • @sreevidhyavaidyanathan5989

    Sreevidhya vaidyanathan

  • @choodaram9861
    @choodaram9861 Před 4 lety +6

    Rukmani kalyanam pesunga please

  • @SampathKumar-ul6hl
    @SampathKumar-ul6hl Před 4 lety +2

    கேரள தமிழர்களா ..இல்லை கேரளர்களா ...முன்பு இருப்போர் ! !

    • @raamstv6578
      @raamstv6578 Před 2 lety

      czcams.com/video/xvMql3fUW_s/video.html

  • @subbulakshmir390
    @subbulakshmir390 Před 4 lety +1

    Kalaimagalin thiru uruvam

  • @abcd-th1mg
    @abcd-th1mg Před 4 lety +2

    சாரதாவேனுகோபால்

  • @vengatesanvelappan8130
    @vengatesanvelappan8130 Před 4 lety +1

    My eyes got wet with tears, you can give the contact address of Mrs Salem Rukamani Amma

  • @nagarajmanimakalai1469

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adithyar5615
    @adithyar5615 Před 2 lety

    Thamil annai

  • @sankardhana990
    @sankardhana990 Před 4 lety +1

    Sir how to contact Amma. Do you know Amma's no.

  • @kandasamiramaiya9844
    @kandasamiramaiya9844 Před 4 lety +3

    நிங்செல்வதூஅனைத்தும்உஊனமைஃநான்பாடிக்கவில்லைதவரகாஇருந்தாமன்னிக்கவும்

  • @srinivasansrinivasan518
    @srinivasansrinivasan518 Před 4 lety +2

    Sir did you know please send how to contact the madam

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 Před 11 měsíci

    Mental Hospital missing this Person 😴🇩🇪

  • @choodaram9861
    @choodaram9861 Před 4 lety +5

    Neengalum da pillaiyarukku ovvovuru pechulaiyum pal,tan,pagu,paruppu tandu muttamila Tara solreenga.iduvum langam Dana idarkana padil neengala,neengal mattum taravum

  • @sivakumarmariammal6291
    @sivakumarmariammal6291 Před 4 lety +1

    கூரை வீட்டில் வாழ்பவன் என்ன செய்வான்

  • @itsmethegreat2763
    @itsmethegreat2763 Před 4 lety +4

    O nu azhanumpola irukku. Amma irandhu naatkal gidugidunu odudhu.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 3 lety +1

    என்னே நூலறிவு - இவர்தான் அம்மா வையுங்கள் சிலை, கட்டுங்கள் மணிமண்டபம் ருக்மணி அம்மாவுக்கு . விடுத்து வேசை விபச்சாரி கொள்ளைக்காரி குற்றவாளிக்கு வைத்திருக்கிறீர்கள் சிலை. நாதரிகளா யாரை போற்றவேண்டும் என்று அறியாத மடையர்களா .

  • @vikraman7290
    @vikraman7290 Před 4 lety +5

    அம்மா அருமை அம்மா

  • @stellajayanthy9255
    @stellajayanthy9255 Před 4 lety +5

    அம்மா திருமணம் செய்து கொள்ளவில்லை... திருமதி என்று போடாதீர்கள்..

    • @stellajayanthy9255
      @stellajayanthy9255 Před 4 lety +1

      @@sacredsounds9442 என்ன உளறல் இது,, திருமணம் செய்த பெண்களை தான் திருமதி என்று அடைமொழியோடு அழைப்பார்கள் எங்கள் தமிழம்மாவின் பெயரை யார் கூறினாலும் செல்வி ருக்மணி சுந்தரம் என்று தான் இது வரை அழைத்திருப்பார்கள், திருமணம் ஆகாதவர் அப்படி திருமதி என்று சொன்னால் ஏதோ ஜெயலலிதா, ராதா என்று சம்மந்தமே இல்லாத உளறி,இருக்கிறீர்கள், புரிந்து கொள்ளனும், புரியவில்லை என்றால் விட்டு விடனும் யாரை யாரோடு ஒப்பிட்டு சொல்வீர்கள்?????

    • @sridhar4490
      @sridhar4490 Před 10 měsíci

      Rukmani sundaram இல்லை

    • @stellajayanthy9255
      @stellajayanthy9255 Před 10 měsíci

      ​@@sridhar4490அவர்கள் பெயர் செல்வி ருக்மிணி சுந்தரம் தான் இப்ப என்ன உங்கள் சந்தேகம்???

  • @jayakumardsify
    @jayakumardsify Před 4 lety +1

    Hindus who have converted to other Abrahamic religions, are you hearing this. Atleast now try to understand and come back to sanatana Dharma.

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj Před 4 lety +3

    Rukmani amma unmarried dhana kalyanam aagadhavungala epdi da thitumadhi nu poduveenga....selvi nu dhana podanum

  • @sridhar4490
    @sridhar4490 Před 2 lety +1

    Please Please please please please upload salem rukmani pattimandra speech

  • @kumaresan6834
    @kumaresan6834 Před 3 lety +2

    இவரது இழப்பு பேரிழப்பு.

    • @sivassiva7815
      @sivassiva7815 Před 3 lety

      என்ன! இனிதாய் பேசும் இவர்களை தமிழுலகம் இழந்துவிட்டதா

  • @trichytownship3261
    @trichytownship3261 Před 4 lety +2

    *தலை எழுத்தை மாற்றும் பிரம்மா,
    *தலை விதியை மாற்றும் வரதராஜ பெருமாள்,
    *அறிவு கொடுக்கும் கையில் அரிவால் இல்லாத அய்யனார், *புகழ் பெற்ற காசி விசுவநாதர்
    *பதஞ்சலி முனிவர் ,புலிக்கால் முனிவர் ஜீவ சமாதி
    *சாய்பாபா ஆலயம் கொண்ட
    ஆன்மீக பூமியான திருப்பட்டூரில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது.
    கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் விடுதி கட்டுவதற்கு ஏற்ற இடம்.
    நிலத்தில் முதலீடு செய்ய அரிய வாய்ப்பு
    *புத்தாண்டு சிறப்பு சலுகை(2020 offer)
    மனையை வருடத்திற்கு 15% என மீண்டும் எங்களிடம் விற்றுவிடலாம்.
    உதாரணமாக 1200 sq.ft-3,48,000 என்பது நான்கு வருடத்தில் 13,92,000க்கு G life
    அலுவலத்தின் மூலம் உறுதியாக விற்று விடலாம்.
    அல்லது அன்றைய மார்க்கெட் விலைக்கு அலுவலகம் மூலம் விற்று விடலாம்
    *மேலும் 1BHK,2BHK,3BHK வீடுகள் கட்டி தரப்படும்.
    பிராட்டியூர்,தாயனூர்,அதுவதூர்,திருப்பட்டூர்,அசுர் போன்ற இடங்களிலும் மனை,வீடுகள் உள்ளது
    மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ளவும்
    Relationship manager
    G lifecare pvt.ltd
    Trichy
    9566833405
    *இன்றைய மனை, நாளையஅரண்மனை

  • @jayakumarammu6318
    @jayakumarammu6318 Před 4 lety +15

    அவங்க செல்வி திருமதி இல்லை

  • @vrsoundservice8661
    @vrsoundservice8661 Před 3 lety

    Super MA 8050771167

  • @mgrmgr4534
    @mgrmgr4534 Před 2 lety

    ,

  • @kanikasweet5111
    @kanikasweet5111 Před 3 lety

    அவர் செல்வி, திருமதி இல்ல

  • @gopalsamym868
    @gopalsamym868 Před 2 lety

    திருமதி ருக்மணி என்ற பிழையை தயவுசெய்து திருத்தவும் , அம்மா செல்வி ருக்மணி தான் .

  • @arulkumararul3835
    @arulkumararul3835 Před 4 lety +4

    Pappathi

    • @ryogaprakash1838
      @ryogaprakash1838 Před 4 lety

      Enna take respect??

    • @chandrasekars5888
      @chandrasekars5888 Před 4 lety +2

      அவர் சூத்திரச்சியாக பிறந்திருந்தாலும் கலைவாணி அருள் செய்திருப்பாள். சாதியில் என்ன இருக்கு? பிறக்க ஒரு சாதி வேண்டும். அம்புட்டுதானுங்க!

  • @VijayaLakshmi-nu9fu
    @VijayaLakshmi-nu9fu Před 3 lety

    Arumai
    Amma

  • @manivannan6413
    @manivannan6413 Před 4 lety +1

    Excellent speech

  • @Saravanan-mz9lf
    @Saravanan-mz9lf Před 4 lety +5

    Super