கறி குழம்பு போல ஜம்முனு இருக்குமாம் முளைகட்டிய பச்சை பயிறு குழம்பு | CDK 1349 | Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2023
  • Recipe by Tmt. Manonmani
    9952809354
    Mulai Katiya Pacha Payir Kuzhambu
    Green Moong Dal - 1/4 kg
    Shallots - 25 to 30 Nos
    Garlic - 4 to 5 Cloves
    Ginger - A Small Size
    Cumin Seeds - 1 Tsp
    Black Pepper - 1/2 Tsp
    Dry Red Chilli - 5 to 6 Nos
    Coriander Powder - 2 Tbsp
    Turmeric Powder - 1/2 Tsp
    Whole Garam - For Tempering
    Coconut - 1/2 Shell
    Par-boiled Rice - 2 Tbsp
    For Tempering
    Oil - For Tempering
    Mustard Seeds - 1/2 Tsp
    Shallots - 5 to 6 Nos
    Dry Red Chilli - 3 to 5 Nos
    Curry Leaves - As Required
    Tomato - 1 No
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #coimbatore #kuzhamburecipe #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 276

  • @jeyalakshmip8340
    @jeyalakshmip8340 Před 10 měsíci +15

    அற்புதமான சமையல் அழகான மொழி உடனே செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை❤️ மிக்க நன்றி 🙏

  • @sudhaloga6311
    @sudhaloga6311 Před 4 měsíci +9

    நம்ம கொங்கு தமிழ் எப்பவும் தனி அழகு ❤❤❤❤❤

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 Před 10 měsíci +11

    நீங்க நெம்ப நல்லகாரியம் பண்ணுகிறீங் ஒவ்வொரு ஊருக்குள்ளார இருக்கற சமையல் கலைஞர்களை அறிமுகபடுத்தி ஊக்குவிக்றீங்கோ உங்களுக்கு நெம்ப நன்றிங்தம்பி

  • @meeragunasekaran1134
    @meeragunasekaran1134 Před 9 měsíci +5

    மனோமணி அம்மா உரலில் அரைக்கும் அழகே அழகு . உங்கள் கொஞ்சும் கொங்கு தமிழ் மிக அழகு .
    திரு தீனா அவர்களுக்கு நன்றி.🎉

  • @mariappanp9954
    @mariappanp9954 Před 10 měsíci +32

    அக்காவ பாத்தாலே மகிழ்ச்சியா இருக்கு 🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 10 měsíci +72

    மனோன்மணி அம்மாள் அவர்களுக்கு நன்றி 👌🤝👏 மிகவும் அருமைங்க உங்கள் சமையல் குறிப்புகள் மற்றும் சமையல் செய்முறை..தீனா இவர்களை போன்ற சமையல் தெரிந்தவர்களை நமது சேனலில் வெளிப்படுத்த வேண்டும்.❤❤

  • @vijayashrie668
    @vijayashrie668 Před 10 měsíci +13

    கோவை கொங்கு சமையலை பாரம்பரிய முறை மாறாமல் வழங்கியதற்கு நன்றி, செஃப் தீனா. 🙏🙏🙏
    மனோன்மணி அக்கா அசத்தல் சமையலுக்கு பாராட்டுக்கள். 💐💐💐

  • @maragatham5944
    @maragatham5944 Před 10 měsíci +3

    பேசும் கொங்கு தமிழ் ௮ழகு ௮ழகு தீனா ௭டுத்துரைக்கும் விதம் மற்றவர்களுக்கு புரியும் விதத்தில் செல்லுவது மிக மிக ௮ற்புதம் ௮க்காவும் தம்பி யும் வா ழ்௧ வளமூடன்🙌🙌🙌 ௮௫மை உணவும் உணர்வு ம் ஆஹா😊

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 Před 10 měsíci +12

    Touching the heart of the simple innocent rural woman n making her an entrepreneur is appreciated Deena bro... The curry is really good which ll be included in my kitchen menu

  • @pampam3465
    @pampam3465 Před 10 měsíci +2

    ❤அழகான அருமையான விளக்கம். நன்றி🙏🏿🌹👏🏾👏🏾👏🏾

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 Před 10 měsíci +9

    Such a lovely lady, this Manonmani akka. She is spontaneous and candid. And the chemistry between her and Chef Deena is amazing. Am surely going to try this recipe. Cheers from Malaysia❤

  • @vidhya9579
    @vidhya9579 Před 10 měsíci +9

    Thank you Mr Dina for introducing such a beautiful person to all your subscribers, I've tried all her recepiez, very dedicated person in her cooking, her paruppu sadam came out very well for me, I bought the same avarai paruppu in coimbatore and went to my place

  • @karthikeyansrisivasri5899
    @karthikeyansrisivasri5899 Před 10 měsíci +8

    முளைகட்டிய கொள்ளு குழம்ப நாட்டுகோழி குழம்பு போல சுவையாக இருக்கும்

  • @user-xt2cc7ok4j
    @user-xt2cc7ok4j Před 10 měsíci +2

    The cooking experts with whom Deena Thambi presents cooking recipes are very enthusiastic in cooking. I appreciate the use of our traditional stone tools in the kitchen after we depend on machines for easy handling. When we use stones like “அம்மி, ஆட்டுக்கல்”, we also get the minerals from the naturally occurring rocks. Our ancient methods of using the stone grinders provided minerals from nature before vitamins were invented. This recipe is very good for vegetarians who love it very much.
    Salute to Thirumathi Manonmani for using stonewares and her participation. We have to start to use our traditional stonewares again.

  • @ashwinijothimani3697
    @ashwinijothimani3697 Před 10 měsíci +3

    Indha channel oda success ah neenga (dheena sir) therinja vishayatha theriyadha mariye avanga vaai la irundhu Vara vekradhu than. Onnum theriyadha Mariye moonju vechukradhu.. getting more info from others..

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Před 10 měsíci

    Conversation good. பார்க்க தூண்டுது. கோயம்புத்தூர் பேச்சு செம.

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Před 10 měsíci +5

    Really really superb👍🥰 Great❤. Thank you both of you Sir and Madam🙏

  • @littlestar9457
    @littlestar9457 Před 10 měsíci +6

    Super akka, the way u explain make us to taste the dish. Keep rocking. Congrats to chef Deena and his team

  • @banumathitr7545
    @banumathitr7545 Před 10 měsíci +4

    அக்கா தம்பியை கவனிக்கும் முறை அருமையாக உள்ளது ❤

  • @mounitex7488
    @mounitex7488 Před 10 měsíci +2

    Chef ,intha pachapayiru kulambhu , vera level,... super,, akka solli kudutha mathriyeay paarthutu, wife cook pannangha, sema teast , ❤tnq akka , and chef

  • @manjuprakash9115
    @manjuprakash9115 Před 10 měsíci +2

    Yummy recipe 😋😋😋healthy too.
    Thank you Manonmani madam and Chef Deena 🙏🙏.

  • @janemariadoss3027
    @janemariadoss3027 Před 10 měsíci +2

    Manonmani madam,the way you teach,talk &smile is superb, ma.All your recipes are more delicious. My thanks &wishes to Chef Deena,Sir. Because he is the one bringing all the recipes from them.🎉🎉🎉

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 10 měsíci +1

    So many processes and sub-processes. Elaborate preparations. Great. God bless you, both.

  • @chameen68
    @chameen68 Před 10 měsíci +2

    Akka the way you explain shows your passion for cooking

  • @purnimavenkat3962
    @purnimavenkat3962 Před 10 měsíci

    Super Sir. Akka's recipe looks really tempting shall definitely try.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Před 10 měsíci +1

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @thamizhnila878
    @thamizhnila878 Před 10 měsíci +1

    உண்மையிலேயே சிறப்பு ஐயா
    அக்காவிற்கும் நன்றி

  • @VijayaJayakumar-jk9or
    @VijayaJayakumar-jk9or Před 10 měsíci +1

    God bless both of you brother n sister. Healthy tasty curry. One of my favourite curry also. Stay blessed❤.

  • @Hameed-vlog
    @Hameed-vlog Před 4 měsíci

    மிக அழகான தமிழ் , அருமையான குழம்பு, செய்து பார்த்தேன் பிரமாதமாக இருந்தது சுவை, மிக்க நன்றி deenaa sir, மற்றும் மனோன்மணி அம்மா அவர்களுக்கு.

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Před 10 měsíci +3

    Today I tried this recipe. It came out well. Thank you for this recipe.

  • @nadhiyanadhiya4669
    @nadhiyanadhiya4669 Před 10 měsíci

    Super akka unga recipe nenga pesarathu romba spr 🥰

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před 10 měsíci +2

    செப் தீனா சார் க்கு வணக்கம் சகோதரிக்கும் வணக்கம் இவங்க பண்ற பச்சை பயறு குழம்பு அருமை அவஙுக பேசும் தமிழ் சரளமாக விளையாடுது இதற்காகவே அவங்க ரெசிபியை அடுக்கடி பார்க்கனும்னு தோனுது தீனா சார் நன்றி சகோதரி ரெசிபி யை கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 Před 10 měsíci +1

    நல்ல மனதுடன் செய்தாலே அனைத்தும் சிறப்பாகவும் ருசியாகவும் இருக்கும். மகிழ்ச்சி. சத்தியமா நல்லா இருக்கும். தீனா அவர்களுக்கு புதுப்புது சொந்தங்கள் கொங்கு மண்டலத்தில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது இந்தப் பாசம் எந்த மண்டலத்திலும் உங்களுக்கு கிடைக்காது. தம்பி கண்ணு குட்டி உங்களை எப்படி கூப்பிட்டு நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். வாழ்க வளமுடன் இருவருக்கும் நன்றி வணக்கம்.

  • @nanilidavid7825
    @nanilidavid7825 Před 8 měsíci +1

    The way she teach the receipe is very good. Thanks a lot.

  • @maivizhimadhaiyanmaivizhim7250
    @maivizhimadhaiyanmaivizhim7250 Před 10 měsíci +2

    I tried over this recipe... It came out very well... 🎉tq for sharing... 🥰

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 Před 10 měsíci +5

    Tried her அரிசி பருப்பு சாதம்👌🏼👌🏼👌🏼அருமையாக இருந்தது… இந்த முளைக் கட்டின முழு பயறு குழம்பும் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்… தக்காளி குழம்பிற்காக ஆவலுடன் waiting 👍🏼Chef Dheena you are awesome…Thanks🤝👍🏼 மனோன்மணி அக்கா, உங்க smile ரொம்ப அழகு👏🏼 keep smiling forever🙏🏼

  • @sivakamim300
    @sivakamim300 Před 10 měsíci

    Arumai tnks

  • @santhi3426
    @santhi3426 Před 10 měsíci +2

    புரட்டாசி மாதம் அசைவம்
    சாப்பிட மாட் டோம். இந்த
    முளைகட்டிய பச்சை பயிறு குழம்பு செய்து சாப்பிடலாம்.
    வாழ்கவளமுடன்! நன்றி தீனா!

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 Před 10 měsíci +1

    Thank you Deenaji. Will try this n update. Lovely Rustic style receipe. Cheers from Pune. Love to sister mano cheers.

  • @devimuthu5206
    @devimuthu5206 Před 10 měsíci

    Super bro thank you so much 👌 sister and brother

  • @dhanalakshmi7731
    @dhanalakshmi7731 Před 9 měsíci +1

    தீனா நான் ஈரோடு. நீங்க எங்க வீட்டுக்கு வந்த மாதிரி இருந்தது. நன்றி தம்பி

  • @saranyasaran9855
    @saranyasaran9855 Před 9 měsíci

    Anna kulambu semma ttaste.. Nanum try panen avlo taste
    Thanku akka for tiz recipe

  • @ramsetm1501
    @ramsetm1501 Před 10 měsíci +1

    Super akka super Thambi nalla vellkkam nantry

  • @akshitha.I9633
    @akshitha.I9633 Před 10 měsíci

    Arumai Arumai jammunu kandipa seithu pakkanum❤

  • @nmallikadhanya5394
    @nmallikadhanya5394 Před 10 měsíci +3

    முளை கட்டிய கொள்ளிலும் இந்த குழம்பை கோயம்புத்தூரில் தயாரிப்பு செய்வோம். மிக அருமையாக இருக்கும்.

  • @indumathyrajeshkumar5989
    @indumathyrajeshkumar5989 Před 10 měsíci +1

    Dheena sir thank u soo much for all ur recipes.. Truly i cooked ur recipe its came well.. Keep going🙏🏻👌🏻👌🏻❤️

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 Před 10 měsíci +1

    Akka thanks forgiving a different recepie

  • @itssofiaalexander6844
    @itssofiaalexander6844 Před 9 měsíci +1

    Very nice to see. 23 minutes video went on interestingly without knowing. What a passion towards cooking and learning. I always follow your cooking only.Long live both.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Před 10 měsíci

    Vanakkam Deena ! samaiyal viththiyasamaka ullathu,Akkavin Thamil Azhku Mikka Nanry.

  • @pdhanalakshmi7818
    @pdhanalakshmi7818 Před 10 měsíci

    அக்கா உங்கள் சமையல் குறிப்புகள் சூப்பரா உள்ளது.

  • @saritha81808
    @saritha81808 Před 10 měsíci +2

    Super Super excellent explanation 👏 👌

  • @rekharaj7282
    @rekharaj7282 Před 9 měsíci +3

    Hi I tried this gravy it's amazing 🤩

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Před 10 měsíci +1

    Congrats& God bless you both

  • @t.t.archanaa
    @t.t.archanaa Před 10 měsíci +1

    Konku மண் samayale thani suvai thaaan. My mom also cooks very tasty😋😋

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 Před 10 měsíci +3

    Nice chef. Similarly mochhai kuzhambu can be done. We used to fry all the masala with whole spices layered with onion. Kudos chef

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 10 měsíci +1

    Pachai payirai uppu pottu vega vaithal nanraga irukkumey.

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před 10 měsíci

    நன்றி bro

  • @PramilaSana
    @PramilaSana Před 10 měsíci +8

    😊 brings a big smile .. the way she cooks, the nuances she explains... wonderful..great recipe...

    • @RA-em1rs
      @RA-em1rs Před 10 měsíci

      Nuances not nuisances

    • @PramilaSana
      @PramilaSana Před 10 měsíci

      @@RA-em1rs yeah ther was a typo error.. thankyou

  • @visalatchi2037
    @visalatchi2037 Před 10 měsíci

    Very nice to hear coimbatore kongu Tamil I will make this kulambu in this week

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan Před 8 měsíci

    மிகவும் நல்ல ஊட்டச்சத்து உணவு. நான் என் வீட்டில் முயற்சி செய்ய விரும்புகிறேன். நன்றி அக்கா. மற்றும் நன்றி தீனா.

  • @srivisakar4925
    @srivisakar4925 Před 10 měsíci

    சூப்பர் மிக்க நன்றி

  • @cateringavinash-um8ho
    @cateringavinash-um8ho Před 10 měsíci

    Dear sir you are my role model...
    I love you sir.. super resipi.. good video.. tq sir 🙏♥️🍒

  • @malathym6784
    @malathym6784 Před 10 měsíci

    நன்றி உணவு சுவைத்த உணர்வு
    கிடைத்த து

  • @sambasivanramasubramanian3835
    @sambasivanramasubramanian3835 Před 10 měsíci

    Wonderful I prey Meenakshi sundareswaral to give her long life and prosperity in her business touched the heart

  • @sivaranjaniranjani6940
    @sivaranjaniranjani6940 Před 10 měsíci

    Tq 👩‍🍳 chef also dheena Anna cooking my favorite

  • @balakrishnanmenon4182
    @balakrishnanmenon4182 Před 10 měsíci

    Excellent. Brother we all liked. We will make , and
    Surely share

  • @lathashanmugasundaram823
    @lathashanmugasundaram823 Před 10 měsíci +1

    Congrats mano. Keep going. Ur inocent speech likes everyone. Be like this always

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Před 10 měsíci +3

    Very nice. Wonderful lady. She speaks so lovingly and her happiness makes all others happy. Thank you Chef Deena.

  • @vedaji6577
    @vedaji6577 Před 10 měsíci

    Kuzambu sathatthukku , sinna veggayam paccahya thottundu sappitta semaya erukkum

  • @raihanabegum9230
    @raihanabegum9230 Před 10 měsíci

    Veralevel mouth watering 🤤🥰

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Před 9 měsíci +3

    வடை சுடும் (கடாய்) கல் வடக்கல் 😊

  • @umadevit1012
    @umadevit1012 Před 10 měsíci

    Feel like trying rhis dish now itself. ❤

  • @vprakash5641
    @vprakash5641 Před 9 měsíci

    Nice, very testy thank you. and akka supar akka I did topnach

  • @user-tb3zk5dl1u
    @user-tb3zk5dl1u Před měsícem

    சூப்பர் சிஸ்டர் சூப்பர் தீனா சார் உங்கள் சமையல் மிகவும் அருமை நாங்கள் இந்த சமையலை செய்து அசத்துகிறோம்

  • @harihansitube3172
    @harihansitube3172 Před 7 měsíci +1

    Super maa kollu kulambu same intha Madhuri saialam

  • @viswanathannarayananramesh5839
    @viswanathannarayananramesh5839 Před 10 měsíci +2

    பொரிச்ச அரிசியை மாவாக அரைத்து அதனுடன் சீனியை white sugar பொடியாக்கி நெய் சேர்த்து கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

  • @saranyamanokaran1072
    @saranyamanokaran1072 Před měsícem

    Super anty romba nalla eruku pakum pothea cooking style vara level

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 10 měsíci +1

    Good morning Anna mula katti vaitha tha taste varu ma Deena Anna ❤️❤️🎉🎉😊😊💐💐🎇🎇💖🌹🌹😍😁💝🥰👏👏👍👍🔥🔥

  • @vedaji6577
    @vedaji6577 Před 10 měsíci

    Super sir , mouth watering 😛 ,Akka super

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Před 8 měsíci

    I made this kuzhambu very tasty, thanks for sharing this recipe

  • @user-wb4nx4ub8r
    @user-wb4nx4ub8r Před 10 měsíci

    அக்கா செம நல்ல சமையல் உங்க தமிழ் சூப்பர்

  • @lakshmis2325
    @lakshmis2325 Před 9 měsíci

    Super amma very nice gravy recipe super thank you so much

  • @kamesraj592
    @kamesraj592 Před 10 měsíci

    Different taste kuzhambu

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    nandri nandri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mallika4485
    @mallika4485 Před 8 měsíci

    அக்கா சிறப்பாக பணியாற்றிய...பரிமாறிய... விதம் 🌈👌🎇🎆🎉❤🙋‍♀😍🤝💐👍ஆஹா... வாழ்த்துக்கள் ....💪👍🙌

  • @chitradevi7415
    @chitradevi7415 Před 5 měsíci

    மனோன்மணி அக்கா தீனா சார் நான் இன்று அக்கா சொன்ன குழம்பு செய்தேன் மிகவும் அருமை யாக இருந்தது சூப்பர் 👌

  • @RevathiV-iz8mp
    @RevathiV-iz8mp Před 10 měsíci

    Akka neenga pesura tamil irukke supper

  • @user-jl7gw7hu2k
    @user-jl7gw7hu2k Před 10 měsíci

    நான் இந்த குழம்பு மாசம் ஒரு தடவை செய்வேன் ரொம்ப நல்லா இருக்கும்...

  • @kalaivaniprabakar1495
    @kalaivaniprabakar1495 Před 10 měsíci

    Interesting recipe as well as nice chatting.

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 Před 10 měsíci +1

    Deena sir ...u always rocking 😊

  • @swethikabeauty8831
    @swethikabeauty8831 Před 3 měsíci

    Fresh a athum aatangalil arachu vaitha kulambu vera level sister

  • @MCFoodWorld
    @MCFoodWorld Před 10 měsíci +4

    super, kongu samaiyal always great, very good receipe and healthy one too, thanks to manomani sister and chef deena😍

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 Před 10 měsíci +1

    This is very similar to what we make in Maharashtra called USAL.

  • @amsonsteammachines
    @amsonsteammachines Před 9 měsíci

    🎉🎉🎉 super Deena sir nd Mano sister 🎉Valthukal

  • @deepakrishnaswamy6120
    @deepakrishnaswamy6120 Před 7 měsíci

    Thank you so much sir. I have had it many times when I was very young. Have been searching for this recipe for years. Thank you again :))
    Pls do share the nagarkovil chips recipe I possible

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os Před 10 měsíci

    Easy style super

  • @mrshinchanboss
    @mrshinchanboss Před 10 měsíci

    அருமை தினா அண்ணா சூப்பர் கிங்ஸ்

  • @Annalakshmicartoontamil

    Azhagana pechu😊thelivana vilakkam😊 super Anna

  • @vishwa1512
    @vishwa1512 Před 10 měsíci

    Dheena sir arumai akkavum arumai

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Před 10 měsíci

    Thank you.👌👌👌