கொல்லிமலையில் அதிசய கடை..! மிளகு ,தேன், கிராம்பு,ஏலக்காய் வீடு தேடி வரும்..! Life Style Tamizha /LST

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2022
  • KOLLIMALAI TOP 1 PROVISION STORE /கொல்லிமலையில் சோளகாடு பகுதியில் உள்ள மளிகை கடையில் மொத்த விலைக்கே சில்லறை வியாபாரம் செய்கிறார்கள்.. கொல்லிமலைக்கு வருபவர்கள் இங்கு நேரடியாக வந்து வாங்கலாம்.. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வியாபாரம் செய்வதாக சொல்கிறார்கள்
    கொல்லிமலை பயணம்
    கொல்லிமலை தேன்
    கொல்லிமலை மிளகு
    கொல்லிமலை ஏலக்காய்
    கொல்லிமலை கிராம்பு
    kollimalai honey/
    kollimalai pepper/
    kollimalai cardamon/
    kollimalai clove/
    kollimalai provision
    kollimalai travel
    shop number 9361606005
  • Zábava

Komentáře • 107

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw Před 2 lety +63

    நானும் கொல்லிமலையை சேர்ந்தவர்தான், கொல்லிமலையில் Pepper தவிர்த்து வேறு எந்த ஒரு பொருளும் விளைவிக்க படுவதில்லை .
    மாறாக அவைகள் வெளியிலிருந்து கொண்டு வந்து இங்கு விற்பனை செய்பவை .ஆகவே, தயவு செய்து கொல்லிமலையில் மிளகை தவிர்த்து எதையும் வாங்காமல் இருப்பது நம்முடைய பொருளாதாரத்தை இழக்காமல் பாதுகாக்கும். Be aware....

    • @rajdivi1412
      @rajdivi1412 Před rokem +5

      உண்மை சகோ

    • @g.s.enterprisesganesh6381
      @g.s.enterprisesganesh6381 Před rokem +2

      Yes 100% true.

    • @nalvinai
      @nalvinai Před rokem +2

      மாவட்ட ஆட்சியரே விழிப்புணர்வு செய்துள்ளார் இன்னும் மக்கள் திருத்த வில்லை நல்லா ஏமாற வாழ்த்துக்கள்

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 Před rokem +2

      Thanks brother

    • @greatgood5321
      @greatgood5321 Před rokem +1

      👍 super.

  • @kavibharathi7479
    @kavibharathi7479 Před 2 lety +43

    இதெல்லாம் விளைச்சல் ஆகிற கொல்லிமலையின் இடங்களையும் விவசாயிகளையும் வீடியோ எடுத்து காட்டுங்களேன்

    • @mechsathya08
      @mechsathya08 Před 2 lety +5

      Elam vangi vikkirathu than anga vilaiurathu konjam than

    • @user-vm3kg6hb4d
      @user-vm3kg6hb4d Před 2 lety +3

      நீங்கள் நம்புனா தான் சோறு 😂😂

    • @chinnarani9031
      @chinnarani9031 Před 2 lety +1

      ஓலோஓலோஓலோஓஓலோலோலோ

    • @nalvinai
      @nalvinai Před rokem +1

      வாய்ப்பு இல்லை ராஜா

  • @rengarajv5675
    @rengarajv5675 Před 2 lety +6

    இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கு பிரதர்

  • @gokulnamachivayam9940
    @gokulnamachivayam9940 Před 2 lety +9

    Only this black pepper and coffee are farmed in kollihills...all other goods and spices are brought as whole sale market like salem...be aware before buying it

  • @seviyoli
    @seviyoli Před 2 lety +8

    பெரும்பாலானவை வெளியிலிருந்து வருபவையே விலையும் அதிகமாகதான் உள்ளது

  • @srinivasagan6810
    @srinivasagan6810 Před 2 lety +63

    விலை மிக அதிகம் மற்ற கடைகளில் விலை விசாரித்து வாங்கவும்....

  • @kgmuthamilarasan
    @kgmuthamilarasan Před 2 lety +7

    அந்த அங்காடி காரர் தங்களது கேள்விகளுக்கு நேர்மையான பதில் தந்துள்ளார். இவர் தொடர்புகொள்ள தேவையான தகவல் இருந்தால் இருவருக்கும் பயன்படுமே....... 🌾

    • @lifestyletamizha3144
      @lifestyletamizha3144  Před 2 lety +1

      வணக்கம் சார், இந்த கடை நம்பர் description பாக்ஸ்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது... அடுத்த முறை வரும் வீடியோக்களில் இந்த தவறை சரி செய்து கொள்கிறேன்..

    • @nedunseziannazi9570
      @nedunseziannazi9570 Před 2 lety

      @@lifestyletamizha3144 1tff

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Před 2 lety +6

    அனைத்தும் விலை அதிகம் இதை விட அனைத்தும் குறைவான விலைக்கு நாங்கள் தருகிறோம்

  • @aranantharajvlog
    @aranantharajvlog Před 2 lety +10

    நீங்கள் கேட்கிற கேள்விக்கு அழகாய் அந்த கடைக்காரர் பதில் கூறுகிறார்

  • @StargamingYT828
    @StargamingYT828 Před 2 lety +1

    Careful

  • @kumaraveluk5567
    @kumaraveluk5567 Před rokem +9

    மிளகு தவிர வேறு எந்த ஒரு பொருளும் இங்கு விலைவதில்லை

    • @rajdivi1412
      @rajdivi1412 Před rokem +2

      உண்மை நான் பல முறை சென்று வந்துள்ளேன் மிளகு நன்று மற்றவை ஒரு சில பொருட்களை தவிர எல்லாம் சுமார் ரகம் தான் சகோ

  • @sweetcornkadai4455
    @sweetcornkadai4455 Před 2 lety +8

    Salem Lee bazaar saraku dhan fulla

  • @mahaasaai7822
    @mahaasaai7822 Před 2 lety +5

    விளாரத்தில் இதை விட மலிவாக இருக்கும்

  • @govindarajan.3720
    @govindarajan.3720 Před 2 lety +2

    Angu vikura athunai porulum ankea vilanthathu illai perumpaalana porungal veli stateil irunthu kolmuthal seyapatupavai.

  • @tamilmagal1973
    @tamilmagal1973 Před 2 lety +1

    🙏

  • @mechsathya08
    @mechsathya08 Před 2 lety +2

    All are over cost than market ..

  • @RajarajavsRajarajavs-xx3qz

    Suppar

  • @dgodbgmi1009
    @dgodbgmi1009 Před 2 lety +3

    Good Shop Worth To buy Things Thanks For The Shop Owner 😘😍

  • @manikanthan4693
    @manikanthan4693 Před 2 lety +22

    The shopkeepers in Kolli Hilld are cheaters. This is my experience.

  • @mechsathya08
    @mechsathya08 Před 2 lety +4

    Ethu bamboo rice 400 oovaya .. .. podu podu .. aduchu vidu..

  • @dineshpraba3218
    @dineshpraba3218 Před 2 lety +15

    இது நல்ல கடை பல முறை நாங்கள் வாங்கி வந்து இருக்கிறேன் அனைத்து பொருட்களும் தரமாக இருக்கும்

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 Před 2 lety +1

      இந்தக் கடை மிகவும் நாணய மாணவர்களா உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா தோழி

  • @thalasujith6404
    @thalasujith6404 Před 2 lety

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ThillaiGalaxyArt
    @ThillaiGalaxyArt Před rokem +8

    இந்த கடையில் எதையும் வாங்காதீர்கள் ,
    எல்லாமே விலை அதிகம் அருகில் இருந்த கடைகளை விட...

  • @kulanthaivelsutharsan7790

    எப்படி பொருளை வாங்க வட்அப் இலக்கம் தரமுடியுமா

  • @mannachanallurrajeshkanna5949

    Super

  • @balakumarbalakumar4799
    @balakumarbalakumar4799 Před rokem +1

    விலை மிக மிக மிக மிக அதிகம் வாங்க வேண்டாம் வாங்க வேண்டாம் பார்க்க வேண்டாம் வாங்க வேண்டாம்

  • @jaisubbu1432
    @jaisubbu1432 Před 2 lety +6

    எப்படி பொருளை வாங்க போன் நெம்பர் தரமுடியுமா

    • @sasselvam8122
      @sasselvam8122 Před 2 lety

      நெம்பர் தரமுடியுமா

    • @rajdivi1412
      @rajdivi1412 Před 2 lety

      நீங்கள் சோழக்காடு என்னுமிடத்தில் வாங்குங்கள் விலை மிகவும் குறைவு நேரடி கொள்முதல் செய்யவேண்டும்

  • @Suyam0011
    @Suyam0011 Před 2 lety

    How can I purchase

  • @kmpsamy553
    @kmpsamy553 Před 2 lety +2

    சாம்பிராணி சுத்தமானது கலப்படம் இல்லாதது என்ன விலைங்க கிடைக்குமா

  • @ramnithish8049
    @ramnithish8049 Před 2 lety

    இச்சம் பழம் kidikuma

  • @vadivelandhuruv516
    @vadivelandhuruv516 Před 2 lety

    எப்படி வாங்கிறது

  • @pandyarajanvangli8298

    சேலம் லீபஜார் சரக்கு

  • @sathakabdullah4082
    @sathakabdullah4082 Před rokem

    Daaii moththa vielaikum sillarai viellaikum vieththiuasam theariya kadai ownar peasuran ningalum ...........?????¿?

  • @hamammvlog8997
    @hamammvlog8997 Před rokem

    மிளகு அடுத்து, Pineapple அதிகம் விளைவிக்கபடுகிறது

  • @antonyantony3281
    @antonyantony3281 Před 2 lety +4

    போன் நம்பர் வேண்டும்.

  • @thavamalarnagalingam4418

    வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்களா?

  • @santhasanjay3112
    @santhasanjay3112 Před 2 lety +3

    On line shopping irika

  • @roja_y123
    @roja_y123 Před 9 měsíci

    Hiii

  • @priyashetty3063
    @priyashetty3063 Před 2 lety +2

    Shop address Anna please send me how to order this

  • @arulmozhivarmanpremkumar8461

    அண்ணா தேன் விலை எவ்வளவு அண்ணா

    • @rajdivi1412
      @rajdivi1412 Před rokem +1

      சக்கரை பாகுதான் 😮

  • @FeelGood0786
    @FeelGood0786 Před rokem +1

    தேன் விலை?

  • @gokila6966
    @gokila6966 Před 2 lety +2

    Ivanka poi solranka...

  • @TarunKumar-qd4ob
    @TarunKumar-qd4ob Před 2 lety +1

    🔥

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn Před 2 lety +4

    Over rate

  • @baburaamesha
    @baburaamesha Před 2 lety +3

    கோவையிலிருந்து எப்படி வருவது? பஸ் ரூட் வேண்டும்.

    • @mahaboobali9566
      @mahaboobali9566 Před 2 lety +1

      1,கோவை to சேலம் 2, சேலம் to கொல்லிமலை. நேரடியாக பஸ் உள்ளது

    • @user-ot9dh3de2v
      @user-ot9dh3de2v Před 6 měsíci

      கோவையில் இருந்து நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து கொல்லிமலை செல்லும் பேருந்து நிறையவே உள்ளன சேலத்தில் இருந்து கொல்லிமலை செல்லும் பேருந்து வழித்தடம் உள்ளது

  • @kulanthaivelsutharsan7790

    தொடர்பு இலக்கம் தரவும்

  • @murugesansanmugam9731
    @murugesansanmugam9731 Před 2 lety +1

    Rate high

  • @RajeshKumar-ly3wg
    @RajeshKumar-ly3wg Před 2 lety +1

    Dai ithalam romba over athisaya kadaiya?

  • @kumaravel7690
    @kumaravel7690 Před 2 lety

    தொலைபேசி நம்பர் Add pls

  • @shanazwazeer9093
    @shanazwazeer9093 Před 2 lety

    Ongada phone nombre

  • @babgally12
    @babgally12 Před 2 lety

    These people keep saying medicinal values are there in what we buy at kolli hills. These are simply said to increase the price of the product. One time I bought Kodai orange in kolli hills, they said the fruit will be sweet, and also they gave a sample which is already opened and that was sweet too so i believed and bought. But trust me, none of the fruit which I bought was sweet, they are simply making fool of you. I have thrown all the fruits, it is not possible to eat too much sour fruits. Do not buy anything there until if you know someone there, who can guide you to get the real products from kolli hills. Otherwise, for sure you will be cheated.

  • @lakshmipandian8104
    @lakshmipandian8104 Před rokem

    Uuhb

  • @RajeshKumar-ly3wg
    @RajeshKumar-ly3wg Před 2 lety +1

    Un videokku kathai vidatha. Unmaiya mattum sollu.

  • @venugopal8619
    @venugopal8619 Před rokem

    Useless rates very high

  • @findout8093
    @findout8093 Před 2 lety

    Phone no answer

  • @aksharan3836
    @aksharan3836 Před 8 měsíci

    Delivery number sent me

  • @ramyabhaskharan1078
    @ramyabhaskharan1078 Před 2 lety +1

    Too much rate

  • @Cardamomupdategreencardamomupd

    இன்றய மிளகு விலை
    *IPSTA Cochin Black Pepper Rate*
    *16.11.2023*
    *BLACK PEPPER*!
    MG1 - 61600
    UNG - 59600
    500 GL - 58600
    Rate - PLUS ONE HUNDRED (+1)
    Today's traded quantity - 19 T

  • @alexalbertjoyce481
    @alexalbertjoyce481 Před 2 lety

    வணக்கம், தங்களுடன் தொடர்பு கொள்ள phone number ஐ தெரிய படுத்தினால் வசதியா இருக்கும்.

  • @baskaranmuthu1556
    @baskaranmuthu1556 Před 2 lety

    Please call me.

  • @RajarajavsRajarajavs-xx3qz

    Suppar