இரகசிய வருகையில் உலகம் எப்படி இருக்கும் ? | Bro. Mohan C Lazarus

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2021
  • Click CC for Subtitles
    இரகசிய வருகையில் உலகம் எப்படி இருக்கும் ? | Bro. Mohan C Lazarus
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Email : prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►CZcams -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
    ►CZcams -- bit.ly/2prKenU
    ►TWITTER -- / mohanclazarus
    ►INSTAGRAM -- / mohanclazarus
    Visit us @ www.jesusredeems.com
    #Secret_Coming_of_Jesus_Christ #Special_Video #Mohanclazarus
  • Hudba

Komentáře • 942

  • @JesusRedeemsMinistries
    @JesusRedeemsMinistries  Před 2 lety +33

    உங்கள் சாட்சிகள் & ஜெபக்குறிப்புகளை இந்த லிங்க் மூலமாக தெரியப்படுத்துங்கள்
    jesusredeems.com/prayer-request/

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 Před 3 lety +97

    இயோசப்பா உங்கள் வருகையில் இருக்க கிருபை தாரும் பரிசுத்தமான வாழ கிருபை தாரும்🙏

  • @sarithak8269
    @sarithak8269 Před 3 lety +17

    இயேசப்பா எங்கள் பாவங்களை மன்னித்து உம்முடைய வருகையில் எங்கள் குடும்பமும் ஆயத்தமாக எங்களுக்கு கிருப கொடுங்கப்பா ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yl2no4db4j
    @user-yl2no4db4j Před 3 lety +4

    மாற்கு 13:13
    என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

    • @stehenkjyesudas8961
      @stehenkjyesudas8961 Před 3 lety

      அது நமக்குச் சொன்னாரா இல்ல அன்றைக்கு வாழ்ந்த யூதர்களுக்கு சொன்னார?

    • @user-yl2no4db4j
      @user-yl2no4db4j Před 3 lety +1

      @@stehenkjyesudas8961 ஒரு வருகையைக் குறித்து மட்டுமே வேதம் கூறுகிறது. அனைவருக்கும் கூறியுள்ளார்.

  • @Sweety01986
    @Sweety01986 Před 3 lety +13

    எங்கள் குடும்பத்தில் உள்ள தடைபட்ட காரியங்கள் நடக்க பண்ணுங்க ஏசப்பா குடும்ப பிரச்சினைகள் தீர வேண்டும் எங்களுக்காக ஜெபியுங்கள்

  • @ahilaramaiya5083
    @ahilaramaiya5083 Před 3 lety +52

    உலகப்பிரகாரமான காரியங்களை மறக்க செய்து உங்களை எப்பொழுது நினைக்க செய்யுங்கள் இயேசப்பா

    • @meegamani2696
      @meegamani2696 Před 3 lety +1

      அப்பாஉங்கவருகையில்எங்கள்குடும்பமுழவதும் எங்களைசார்ந்தமக்கள்எல்லரும்ஒடுத்துக்கொள்ளும்ஆமென்

  • @sumathimariappan2914
    @sumathimariappan2914 Před 3 lety +40

    ஆண்டவரே உங்க வருகையில் நானும் என் வீட்டாரும் என் ஜனங்கள் எல்லோரும் ஆயத்தமா இருக்கணும் அப்பா கிருபை செய்ங்க

  • @poonkodik5753
    @poonkodik5753 Před 3 lety +158

    இயேசுப்பா உம் வருகையில் நாங்கள் ஆயுத்தமாக எங்களுக்கு கிருபைத்தாரும் தகப்பனே .ஆமேன்🙏🙏🙏🙏🙏

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 Před 3 lety +46

    ஏசுகிறிஸ்த்துவே உங்கள் வருகையில் எங்கள் குடும்பத்தை ஏற்று ஆசிர்வதியும்🙏🙏🙏🙏🙏🙏🙏Jesus real God

  • @rajarathnamthilagarani8876

    இயேசப்பா இரகசிய வருகையில் நாங்கள் வர எங்களை ஆயத்தப்படுத்துங்க.எங்கள் குடும்பம் பிள்ளைகளும் ஆயத்தப்பட கிருபை செய்யுங்க. சபைமக்கள் ஆயத்தப்பட வேண்டும் .தேசம் மனம்திரும்ப வேண்டும் ஆண்டவரே.

  • @sumathig363
    @sumathig363 Před 3 lety +15

    தேவனே உமது வருகையில் என் குடும்பமும் என் தேசத்து மக்கள் எல்லாரும் காணப்படணும் அப்பா உதவி செய்யும்

  • @vks.niththampadmasheenan1718

    நாம் ஆயத்தமாயிருப்போம். பிறரையும் ஆயத்ததோடு இருப்பதற்கு எல்லாவித முயற்சிகளையும் செய்வோம். ஆமென். நன்றி ஐயா. அருமையான தேவசெய்தி தெளிவான வேதவசன விளக்கங்கள். ஆண்டவருடைய கிருபை நம் அணைவரோடிருப்பதாக. ஆமென்.

  • @eswaraneswaran8691
    @eswaraneswaran8691 Před 3 lety +7

    ஆண்டவரே நோவாவையும் அவன் குடும்பத்தையும் பேழைக்குள் சேர்த்துகொண்டிரே ஏன்னையும் ஏன் குடும்பத்தையும் சேர்த்துக்கொள்ளும் ஆண்டவரே எங்களை பரிசுத்தப்படுத்தும் ஆமென் ஆமென் ஆமென்

  • @siva5509
    @siva5509 Před 3 lety +220

    உங்கள் வருகையில் எங்கள் குடும்பம் இருக்கட்டும் 🤲 ஆண்டவரே 🤍

  • @sarveshsiddharth9917
    @sarveshsiddharth9917 Před 3 lety +2

    இயேசப்பா உங்களை பார்க்க ஆசையாக உள்ளது.

  • @gracevijayg9626
    @gracevijayg9626 Před 3 lety +13

    Jesus father உம்முடைய வருகையில் நானும் எங்கள் குடும்பமும் காணப்பட வேண்டும்
    எங்களை ஆயுத்தம் பண்ணனும்

  • @marysanthana6449
    @marysanthana6449 Před 3 lety +18

    தகப்பனே எங்கள் மக்கள் அனைவரும் உம்முடைய வருகையின் போது ஆயத்தமாக உம்மை நோக்கி மன்றாடுகின்றோம்.ஆமென்.🙏🙏

  • @shalom2349
    @shalom2349 Před 3 lety +52

    ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
    வெளிப்படுத்தின விசேஷம் 22:17

  • @saransaran810
    @saransaran810 Před 3 lety +23

    I am indhu family but i love jesus pleasé pray for my family

    • @andrewhyles2279
      @andrewhyles2279 Před 3 lety +3

      That's nice :). Kindly examine if you have experienced the forgiveness of all your sins . If not, you can repent of all your sins and as you trust alone in Jesus Christ you would get to experience the forgiveness of all your sins and become His child. Then, you will have the certainty of God being the shepherd of your life who will lead u unto eternal life. May the Lord bless you and your family :) . May all in your family get to experience the unconditional love of the God who created you.

    • @SG-mz4gy
      @SG-mz4gy Před 3 lety +3

      Ok saran i will remeber u in my daily prayer. Im proud of u.jesus loves u tkc gbu.

  • @arokyamary5890
    @arokyamary5890 Před 3 lety +60

    உம்முடைய வருகையில் நானும் என் குடும்பமும் என் தேச மக்களும் காணப்படனும் இயேசப்பா

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 Před 3 lety +13

    இயேசுவே நீங்க எப்ப வருவீங்கன் தெரியாது ஆன வருவீங்க அப்பொலுது என் கனவர் மூன்று பிள்ளைகல் எங்கல் தேசஜனங்கலைஒயும் ஆயத்தபடுத்துங்க🙏🙏🙏

  • @praisyakash765
    @praisyakash765 Před 3 lety +35

    Nan mattum Christian husband kids maama aunty hindu please pray for my family 🙏🙏🙏

    • @andrewhyles2279
      @andrewhyles2279 Před 3 lety +7

      Neengal Christu udaiye anbil valarum pothu, ungaludaiye vazhkaiyil anthe anbai kanpikkum pothu, Karthar avargalodum pesuvar etre velaiyil avargalum satyathai ketke manam thirappargal. Thodurnthu Christuvukul nilaithu erungal, jepiyungal. Living God will do mighty things through your life for His glory.

  • @vinodharaghu7805
    @vinodharaghu7805 Před 3 lety +9

    கர்த்தராகிய எங்களின் அன்பின் தேவனே அதிசீக்கிரமாய் வாரும் எங்களுன் தேவனே காலம் தாமதியாதிரும்

  • @karthikarthi-zi2ht
    @karthikarthi-zi2ht Před 3 lety +113

    கர்த்தருடைய இரகசிய வருகை சமீபமாயிருகிறது.

    • @robinsondavid23
      @robinsondavid23 Před 3 lety

      எப்போது எப்படி இருந்தும் 100 ஆண்டுக்கு மேல் இருக்கும் ஏற்கனவே 2000 ஆண்டுகளாகவோ இதே தான் சொல்றீங்க ஆனால் அவள் வந்தபாடு இல்லை 2021 வந்து விட்டது இன்னும் 3000 ஆண்டு கூட வந்துவிடும்

    • @robinsondavid23
      @robinsondavid23 Před 3 lety

      @@kumarg1487
      Maybe true

    • @jesuraj7022
      @jesuraj7022 Před 3 lety +2

      தவறான உபதேசம் இரட்சிக்கபட்ட அனைவரும் ரகசிய வருகையில் எடுத்துக் கொள்ள படுவார்கள் சத்தியத்தை மிகைப்படுத்தி தவறாக போதிக்கிறார்

    • @graftedin5440
      @graftedin5440 Před 3 lety +8

      @@robinsondavid23
      நண்பா, இரகசிய வருகை என்பது இல்லை.
      ஆனால் இயேசு கட்டாயம் திரும்பி வருவார்.
      அந்த நாளுக்கான ஆயத்தம் நிறைவடைந்த கொண்டிருக்கிறது. நிறைய உதாரணம் சொல்ல முடியும்.
      1. அந்திகிறிஸ்து என்பவன் முழு உலகத்தையும் ஆளவேண்டும்
      - இன்று முழு உலகமக்கள் அவன் ஆட்சிகுள் இருக்கிறார்களா இல்லையா என்பதற்கு, ஒத்திகையாக காரியம் பரிசோதிகப்படுகிறது.
      2. அவனுடைய அடையாளமின்றி யாரும் எதையுமே வாங்கவும் விற்கவும் முடியாது. உணவு, உடை, கல்வி, வேலை இப்படி எல்லாமே. அதற்கும் ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது.
      3. அவன் எல்லாரையும் கண்கனிப்பான். முழு உலகத்திற்கு இலவச இணையதளம் கொடுக்கப்பட்டுள்ளது. இணையத்தளம், கைதொலைப்பேசியின்றி வாழ முடியாது என்ற நிலை.
      இந்த காரியங்கள் வெளிப்படுத்தின விசேஷம் என்ற புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
      இதற்கு மத்தியில் நமக்கு பாதுகாப்பு உண்டு.
      இயேசு தம் பிள்ளைகளை கடைசி காலத்தில் மலைகளுக்கு ஓடிப் அங்கு தங்கும்படி கூறியுள்ளார்.
      அவருடைய ஜனங்களை எகிப்திலிருந்து விடுவித்தபடியே, எல்லா நாட்டிலுமிருந்து கூட்டி சேர்ப்பார்.
      மலைகளில் பாதை உண்டாகும். மான்களைபோல கால்களை பெலப்படுத்துவேன், நீங்கள் நடந்தாலும் சோர்வடையமாட்டீர்கள் என்று பல நல்ல வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டு. ஆகவே நாம் பயப்படதேவையில்லை.
      அவர் நிச்சயம் வருவார்.

    • @graftedin5440
      @graftedin5440 Před 3 lety +5

      @@robinsondavid23
      நண்பா உங்களை தவறாக கூறுவது எனது நோக்கமல்ல. நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானது. உங்களைபோன்று கேள்விகள் கேட்பவர் இருப்பார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது.
      அதற்கான பதிலும் எழுதப்பட்டுள்ளது.
      முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
      2 பேதுரு 3:3‭-‬4
      தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
      2 பேதுரு 3:9

  • @augustina8380
    @augustina8380 Před 3 lety +52

    இவ்வளவு ‌பெரிதான ரட்சிப்பை குறித்து கவலையற்றிருப்போனால் எல்லா மனுஷரை பார்க்கிலும் பரிதபிக்க பட்டவர்களாயிருப்போம். கர்த்தருடைய வருகைக்கு. ஆயத்த படுவோம் 🙏🙏🙏

    • @khyberrumnooo7633
      @khyberrumnooo7633 Před 3 lety +1

      அதுக்குள்ளே ஊத்திடுவே .

    • @helenf2138
      @helenf2138 Před 3 lety +1

      Appa you have one job give me

  • @shirleyqueen4185
    @shirleyqueen4185 Před 3 lety +5

    Please pray for my husband Edwin prabhakar internal examinor. So he conduct the lab exam peacefully. Thank you Jesus.

  • @sudhapandian296
    @sudhapandian296 Před 3 lety +9

    Praise the Lord 🙏🙏🙏🙏✝️✝️✝️✝️

  • @tssheelanelson9480
    @tssheelanelson9480 Před 3 lety +3

    ஏசப்பா உம்முடைய ரகசிய வருகையிலே நானும் என் veetarum உம்மோடு வர தயவு புரியும். நன்றி ஏசுவே.
    ஆமென்.......

  • @a.savvarimuthu9659
    @a.savvarimuthu9659 Před 3 lety +9

    Praise the Lord.
    Thank you brother for the message of Secret Coming of Jesus Christ. Yes the day is approaching very soon. Hopefully they this message is wakening up for Christians around the world. Looking for the great day.
    Amen

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 Před 3 lety +33

    இயேசுவே Brother மூலமாக இந்த செய்தியை நீங்க பேசினதுக்காக உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏👍😇💖💖இயேசப்பா உம்முடைய கிருபை பெரியது..உம்முடைய வருகையில் நாம் எல்லோரும் காணப்பட உம் சித்தம் கடந்து வருவதாக.. இயேசுவின் நாமத்தில் 🙏🙏🙌

    • @vijayaneie
      @vijayaneie Před 3 lety +3

      இரகசிய வருகை ஒரு பொய்..
      இயேசுவின் பகிரங்க 2ஆம் வருகை மட்டுமே உண்டு..

    • @khyberrumnooo7633
      @khyberrumnooo7633 Před 3 lety

      @@vijayaneie
      அதுவும் பொய் . இயேசு 2000 வருடம் வருவரென்று எங்கேயும் கிடையாது .

  • @pinky3in1specialcares84
    @pinky3in1specialcares84 Před 3 lety +14

    Thank you so much for sharing this message brother...... Ithu kadaisi kalam intha mathiri video's thaan athigama venum brother...
    Praise the Lord brother 🙏

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Před 3 lety +4

    உலக மக்கள் அனைவரும் உங்கள் ராஜ்யத்தில் பிரவேசிக்க இயேசப்பா எங்கள் அனைவர் மீதும் கிருபையாயிரும்

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 Před 3 lety +26

    இயேசப்பா உமது வருகையில் நாங்க அனைவரும் எடுத்துக்கொள்ள கிருபை தாரும்.எங்களை ஆயத்தப்படுத்தும் தகப்பனே.காத்திருக்கிறோம் உம் வருகைக்காக அப்பா.

    • @thomasdk5715
      @thomasdk5715 Před 3 lety +3

      Aamen

    • @khyberrumnooo7633
      @khyberrumnooo7633 Před 3 lety

      நீ இல்லே உன் பேத்தி கூடப் போக மாட்டீர்கள் .

  • @Petandpetie
    @Petandpetie Před 3 lety +6

    என் முழு குடும்பம் என் சொந்த பந்தங்கள் இரட்சிக்கப்பட ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா

  • @michaelraj.d7688
    @michaelraj.d7688 Před 3 lety +7

    ஆயத்தப்படு ஆயத்தப்படுத்து 🙏

  • @jemmanesam9593
    @jemmanesam9593 Před 3 lety +16

    God take all of us to praise u and worship u for ever and ever,Amen

  • @samrocks4856
    @samrocks4856 Před 3 lety +289

    என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்னைதவிர எல்லோரும் ஹிந்துக்கள் அவர்களும் ரட்சிக்கவும் அவர்கள் பரலோகம் வருவும் ஜெபித்து கொள்ளுங்க 🙏🙏🙏🙏pls

    • @Christmysaviour
      @Christmysaviour Před 3 lety +16

      Ean. Kutupam. Appa. Amma. Makan. Marumal. Manam. Thirumpavendum. Pls. Ningalum. Jepathil. Vedikolluge.

    • @anbudhasan5534
      @anbudhasan5534 Před 3 lety +21

      கிறிஸ்தவர்களைவிட இந்துக்கள் கடைசி நாட்களில்;சத்தியத்தைக் கேட்டு,கிருபையை ஏற்றுக்கொண்டு,முந்தினோராய் கர்த்தரோடு இருப்பார்கள்.
      ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற முந்தினோர்;கிருபையை ஏற்றுக்கொள்ளாமல், உபத்திரவத்திறவத்திற்குள் சென்று,கழுத்து வெட்டப்பட்டு,மரித்து,ஆவியில் கிருபையை ஏற்றுக்கொண்டு பிந்தினோராய் இருப்பார்கள்.

    • @thewordofgodwillsanctifyus7177
      @thewordofgodwillsanctifyus7177 Před 3 lety +5

      God Jesus christ bless and salvation all

    • @illamthedikalvichitharajeg5816
      @illamthedikalvichitharajeg5816 Před 3 lety +4

      God bless your family...

    • @siddhraj7775
      @siddhraj7775 Před 3 lety +3

      Nanum appadithan.pray for you

  • @jemmanesam9593
    @jemmanesam9593 Před 3 lety +7

    Yesappa,have mercy upon us, take all of us in yr secret coming

  • @ramk4667
    @ramk4667 Před 3 lety +6

    Praises to LORD jesus Christ our savior. Amen🙏🙏🙏

  • @aarthidivya1030
    @aarthidivya1030 Před 3 lety +5

    இயேசப்பா உங்க வருகையில் நானும் என் வீட்டாரும் என் தேச மக்களும் பங்கு பெற உதவும்.

  • @cinemamind41
    @cinemamind41 Před 3 lety +11

    Thanks for giving this message 🙏🙄

  • @jameskumar2000
    @jameskumar2000 Před 3 lety +15

    எங்கள் குடும்பம் இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட ஜெபியுங்கள்

  • @subhashree3826
    @subhashree3826 Před 3 lety +9

    Yes Lord; redeem everyone and take us all with you amen❤

  • @shinyumgabyum
    @shinyumgabyum Před 3 lety +1

    Amen... Unga varugaikkai aayathappadanum appa... Yen kudumbathayum anaga aathumakkalaiyum ayathapaduthanum appa.... 😇😇😇

  • @bryanxXx7000
    @bryanxXx7000 Před 3 lety +15

    Praise the Lord for this End Time sermons! God Bless Our Brother Mohan C Lazarus! JESUS CHRIST is coming really soon!

    • @KumarKumar-eg8iu
      @KumarKumar-eg8iu Před 3 lety +3

      ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @shinybelindajoe1225
    @shinybelindajoe1225 Před 2 lety

    Yesappaa enga naada ratchiunga PA.. Yesapa naanga matu varama enga naade vaaranu paraloga raajiyathil previsikanum PA 💚🌎

  • @georgesamson7064
    @georgesamson7064 Před 3 lety +4

    Lord, I need your grace to be taken in your coming Lord

  • @jesussowmi4169
    @jesussowmi4169 Před 3 lety +12

    Thank you jesus and thank you அப்பா 😍

  • @arockiajegan777
    @arockiajegan777 Před 3 lety +7

    GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @dharshini8369
    @dharshini8369 Před 3 lety +16

    Praise the Lord Jesus ❤

  • @nirmalasophia8591
    @nirmalasophia8591 Před 2 lety +10

    Praise the Lord 🙏🙏

  • @christianscreation4301
    @christianscreation4301 Před 3 lety +21

    Amen..💕💕
    Thank you glory to Jesus Christ..💖💖

    • @shylajeen5024
      @shylajeen5024 Před 3 lety +2

      Enga kootruvu Nagerla comman borwel thani vara jabam ponnugal

  • @malarkumar1683
    @malarkumar1683 Před 3 lety +8

    I'am a kid and watching this and I feel safe and happy

  • @markmarkmark5859
    @markmarkmark5859 Před 3 lety +2

    எங்கள் குடும்பம் இரச்சிக்கபட ஜெபிங்க ஐயா please ஆண்டவர் வருகையில் எங்கள் குடும்பம் எடுத்துக்கொள்ள ஜெபிக்க வேண்டும் please

  • @dorissivananadan5647
    @dorissivananadan5647 Před 3 lety +2

    Please pray for my children's pastor thank you pastor amen amen

  • @jothileethi3928
    @jothileethi3928 Před 3 lety +5

    இயேசப்பா உங்கள் வருகைக்கு எங்க குடும்பத்தை , விசுவாச பிள்ளைகளை, ஆயத்த​ப்பட ஒவ்வொரு நாளும் உமது கிருபை யினால் நிரப்புங்க.ஆமேன்.

  • @hepzibaim6898
    @hepzibaim6898 Před 3 lety +6

    Thank you Jesus for your help by your servant

  • @sukumaran4528
    @sukumaran4528 Před 3 lety +11

    amen jesus is comming soon god bless you all

  • @gnanaselvi5021
    @gnanaselvi5021 Před 3 lety +9

    Yesappa Nangalum unga varukaiyil kanapadanum.. Nanga ayathamai iruka kirubai thangapa..

  • @yesunatharoozhiyankal1087

    All glory to Jesus🙏🙏🙏. God bless🙏🙏🙏

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 Před 3 lety +10

    Glory to Jesus alleluia sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa Amen வாரும் யூத ராஜ சிங்கம் மாரநாதா

  • @kuwaitmangaf9887
    @kuwaitmangaf9887 Před 3 lety

    Yesuve sosththiram.. eannaijum en kudumbaththaijum ayaththa paduththugkappa ... appidiye ummai iruntha owvoru pilaigalajum ugka varugaikkaka ayaththappa❣🙏🙏

  • @gandhimathymurugan9033
    @gandhimathymurugan9033 Před 2 lety +1

    En family ellarum hindus... Avungalum yesappava etrukolla prayer panunga 🙏

  • @anbarasujesus3588
    @anbarasujesus3588 Před 3 lety +5

    இயேசு அப்பா உங்க வருகைக்கு எங்களை தகுதிப்படுத்துக.உலக மக்களையும் ஆயத்தப்படுத்துக இயேசு அப்பா. எங்களுக்குள்ள குறைகள் இருப்பி அதை உங்க இரத்தத்தினால் எங்கனை கழுவி விடும். நீங்க வரும் போது உலக மக்களும் ,எங்க உற்றர் , உறைவனார்களும் , எங்கள் குடும்பத்தில் , உள்ளாவர்களும் , கறை , தறை , இல்லாதவர்காலாக உங்க வருகையில் கணப்படவேண்டும். மரணம் இல்லாமல் ஜீவநேடு எடுத்து கொள்ள வேண்டும் இயேசு அப்பா.🛐🛐🙏🙏🙏

  • @Ravi-po5zy
    @Ravi-po5zy Před 3 lety +16

    Praise the Lord 🙏 Amen

  • @lisadayana2437
    @lisadayana2437 Před 2 lety +2

    Jesus Christ Jesus name God bless you God is with you Amen alleluia

  • @ammu4615
    @ammu4615 Před 3 lety +2

    Praise the Lord 🙏🙏🙏

  • @wilsonwilson4780
    @wilsonwilson4780 Před 3 lety +3

    ஆண்டவரே.... என் ஜனம் இரச்சிக்கப்படுவார்கலாக.

  • @karthikarthi-zi2ht
    @karthikarthi-zi2ht Před 3 lety +7

    Jesus coming soon.god bless you.

  • @christypasupathi9044
    @christypasupathi9044 Před 3 lety +1

    என் குடும்பம் இரட்சிக்க ப் பட அனைவரும் ஜெபித்து கொள்ளுங்கள்

  • @estherramesh7121
    @estherramesh7121 Před 3 lety

    Esther reubanramesh இயேசுவே என் குடும்பத்தை உம்முடைய வருகையில் எடுத்து கொள்ள கிருபை செய்யுங்கப்பா

  • @erastusphilips6468
    @erastusphilips6468 Před 3 lety +32

    Thank you Mohan C Lazarus Uncle for this eye-opening sermon and for clearly explaining the consequences and situation of left-behind people, post rapture. Every word you have spoken during this 38 minute video is so powerful and will pierce the heart of everyone who listens completely. Much-needed message for every soul. It's high time to prepare our souls for rapture and be ready when it happens. That day will be terrible as you rightly said. I pray that Holy Spirit will help us to live a holy, humble and forgiving life to see ourselves aligned with God's will to stand firm till the end.

    • @sonyloops4275
      @sonyloops4275 Před 3 lety +3

      Brother, please read the Bible.
      This is false preaching.
      Wrong doctrine.
      Left behind people are God's people and evil people are taken away for God's judgement
      Jesus'coming will not be a secret event,only the time is secret like thief.
      49 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
      மத்தேயு 13:49
      50 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
      மத்தேயு 13:50
      27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
      மத்தேயு 24:27
      28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
      மத்தேயு 24:28
      37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
      மத்தேயு 24:37
      38 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,
      மத்தேயு 24:38
      39 ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
      மத்தேயு 24:39
      in those verses,evil people will be taken away like flood took the lives of evil people.
      Jesus Himself comes down from heaven to give judgement
      As mentioned in I Corinthians 15 and I Thessalonians 4.
      Jesus won't come like 1st,2nd trip,3rd trip.
      These people are preaching the left behind movie and the prodigal planet movie scenes as doctrines
      Please don't follow unless you read the Bible and ask for God's revelation.
      Please do ask me if you have any questions.

    • @zeenathruth6860
      @zeenathruth6860 Před 3 lety

      @@sonyloops4275 dm me @faith_on_christ_ ill share u the truth bro

    • @sonyloops4275
      @sonyloops4275 Před 3 lety

      @@zeenathruth6860
      What's this bro

    • @sonyloops4275
      @sonyloops4275 Před 3 lety

      Can you send ur mail id

    • @JayaJessy
      @JayaJessy Před 3 lety

      @@sonyloops4275 support your statement with bible verses please.....

  • @lolJaBzlol
    @lolJaBzlol Před 3 lety +6

    Amen 🙏 Hallelujah. Thank you dear

  • @susheelakaren5394
    @susheelakaren5394 Před 3 lety

    ஆமென் இயேசுவிற்கு சோத்தீரம்

  • @thanasanthanthanasanthan4212

    நானும் உம் சமுகத்தில் வர எனக்கு கிருபை கொடும் தகப்பனே

  • @sathibhava1171
    @sathibhava1171 Před 3 lety +4

    என்னையும் என் குடும்பத்தையும் உங்க வருகைக்கு ஆயத்தப்படுத்துங்க அப்பா

  • @jelinadhas958
    @jelinadhas958 Před 3 lety +4

    En payathai neeki umudiya varukaiku ayathamaka kirupai seingq andavare🙏🙏🙏

  • @estherdurgapapy5558
    @estherdurgapapy5558 Před 3 lety +1

    Yesappa unga varugaiel nanum enkudupatharum irukkanum swamy.. Amen 🙏🙏

  • @kingofkingsgloryjesus2192

    Yesappa unga varugaiela enaglai neenaithu arullum andavare

  • @robertraj9242
    @robertraj9242 Před 3 lety +3

    Yasappa yannaum yanga kudumpathaum kootitupoirunga

  • @jaicemanju9442
    @jaicemanju9442 Před 3 lety +6

    நானும் எனது குடும்பத்தினரும் கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக வேண்டும் ஆமென்

  • @KumarKumar-jj7xp
    @KumarKumar-jj7xp Před 3 lety

    தேவனுக்கு மகிமை

  • @titusjegan3556
    @titusjegan3556 Před 3 lety +3

    இயேசுவே எங்களை ஒவ்வொரு நாளும் உம்முடைய வருகைக்காக ஆயத்தப்படுத்துங்க இயேசப்பா . ஒவ்வொரு நாளும் நாங்கள் பரிசுத்தமாக்கப்பட கிருபை செய்யுங்க இயேசப்பா . இயேசுவின் நாமத்தில் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென்.

  • @babinbabin9204
    @babinbabin9204 Před 3 lety +4

    Yasappa ella pillaikalaium rachithu unga varukaila sarthu kollunga

  • @raajakumarsivasankaren373

    Amen. Praise the LORD.

  • @jgfsamayal3778
    @jgfsamayal3778 Před 3 lety +2

    Yesapa ellam janamum rachika padanum pa please yesapa utavi seinge pa
    Jeba aviye utdunge pa
    Manam matram kudunge
    Ellam makalum ummai thedi vare udavunge pitave 🙏😭😭🙏😭😭😭

  • @lucylucy6097
    @lucylucy6097 Před 3 lety +2

    Ungal varukaiku engalai ayatha paduthum yesa appa

  • @magiraja4318
    @magiraja4318 Před 3 lety +5

    Karththavea ummudaya Varugaiyil Adiyalai Ninaitharulum Thagappanea.....
    Amen.

  • @avinash4105
    @avinash4105 Před 3 lety

    Jesus is coming soon pray for India amen ⛪

  • @ranigowda2491
    @ranigowda2491 Před 3 lety +5

    Amen. Lord Jesus Christ Hallelujah 🙏
    God Bless you Brother 😇🙏
    Thank you Jesus for this message 🙏

  • @ananthisugumar4710
    @ananthisugumar4710 Před 3 lety +3

    Glory To Jesus💖

  • @paulrajpaulraj9114
    @paulrajpaulraj9114 Před 3 lety +9

    Praise the lord...👏👏

  • @anbarasie5929
    @anbarasie5929 Před 3 lety

    Appa...... I need your presence appa......

  • @vijayavijay5593
    @vijayavijay5593 Před 3 lety +5

    Praise the Lord God blessing yours

  • @darleyds8902
    @darleyds8902 Před 3 lety +10

    Jesus, please take me and all our family members along with you in the secret coming...

  • @subashinisuba5771
    @subashinisuba5771 Před 3 lety +10

    Amen❤Praise Jesus❤

  • @lolJaBzlol
    @lolJaBzlol Před 3 lety +5

    This is eye opening massage thank you 🙏

  • @keerthivasan4654
    @keerthivasan4654 Před 3 lety +2

    My daddy only unacceptable please prayer
    To my father

  • @sarammaverghees
    @sarammaverghees Před 3 lety +6

    Praise The lord Amen

  • @premaprema1519
    @premaprema1519 Před 3 lety +8

    Amen amen amen thank you Lord praise the Lord