Goat Leg White Paya | Easy Cooking with Jabbar Bhai...

Sdílet
Vložit
  • čas přidán 30. 10. 2023
  • Tamil Nadu Jewellers
    23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
    Phone: +971508263916 | 04 2385222
    ----------------------------------------------------------------------------------------
    Check out these below best deals from Amazon!
    Top Home Picks - Upto 75% off
    amzn.to/3Hxbeax
    Best of Home Furnishing - Upto 73%
    amzn.to/48HJZ8V
    (As an Amazon Associate, I earn from qualifying purchases)
    Visit our website - www.jabbarbhairecipes.com
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528

Komentáře • 263

  • @sarumathibavanam867
    @sarumathibavanam867 Před 8 měsíci +90

    பாய் நீங்க ஸ்டாப்க்கு சமையல் செய்வதை பார்க்கும்போது எங்க மனசுல மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள்

    • @user-iv8mx4lr2o
      @user-iv8mx4lr2o Před 8 měsíci

      😂😂😂😂😂😂😂
      அட அப்ரசண்டி எல்லாம் ஒனரும் செய்வாங்க டா
      இவன் வீடியோ எடுத்து போட்டு காசு பாக்குறான்
      மத்தவங்க சைலண்டா பாக்குறாங்க ்வவளவு தான்

  • @30Gayathri
    @30Gayathri Před 8 měsíci +18

    Looking at the way you treat your staff, many would want to join your team... Not only Jabbar Bhai's food is good, his heart is of gold. You are an inspiration Bhai... Stay Blessed

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 Před 8 měsíci +9

    Superb sir. Lovely yummy dish...so easily taught. God bless you, your family and business. Very simple person ever seen with so much talent great human being 🎉

  • @divyabharathi8281
    @divyabharathi8281 Před 8 měsíci +3

    Super Master no words to express our affection nd love towards you and your cooking style Bai may the god keeps you with the same spirit and good health for ever and ever Bhai ❤❤

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 Před 8 měsíci +4

    Self made Man. No secret in cooking. Good Man. 🌷🌷

  • @viddhuvenki9790
    @viddhuvenki9790 Před 8 měsíci +1

    Anna Iam watching your videos for the past 2 years. Your hardwork has brought to this level. Congratulations. I have a request. My twin kids aged 6 years are suffering from eye problem. I need your prayers and blessings for my kids to recover from eye problems in a faster way. Thanks Anna

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z Před 8 měsíci +4

    ஜபார் பாய் நீங்க சமைப்பது அனைத்துமே வேற லெவல் இதைக் கேட்கவா வேணும் சட்டப்படியாய் இருக்கும் 👍🤣🇱🇰🇰🇼

  • @nazeerahamed6486
    @nazeerahamed6486 Před 8 měsíci +1

    I like Janab JABBAR BHAI very much because his hard work is developed him this much. We pray for his still more development and famous in his career. Salal Bhai.

  • @user-gx3he7hu5o
    @user-gx3he7hu5o Před 8 měsíci +4

    ஜப்பார் பாய் உணவு செய்முறை விளக்கம் தெளிவாக உள்ளது.
    சைவம் உணவுகளையும் பற்றி யும் உங்கள் மூலம் அறிய வேண்டியகிறேன். வாழ்த்துக்கள்❤

  • @vanajagunasingham8594
    @vanajagunasingham8594 Před 3 měsíci

    Hi your cooking method very different and explanation of cooking really nice I enjoying your cooking videos thank you

  • @kamalivenkatesh8551
    @kamalivenkatesh8551 Před 7 měsíci

    Super chef and good human .super brother kadavul appothum thunai eruppar.

  • @saranlite7690
    @saranlite7690 Před 8 měsíci +2

    ஜபார் பாய் உங்கள் சமையல் உலகிள் வாழும் நம் இன மக்களுக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் தொழிலர்களிடம் பழகும் விதம் எனக்கு மிகவும். பிடிக்கும். உங்களுக்கு ஆண்டவர் துணையும் கிடைக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ajaysveiw4771
    @ajaysveiw4771 Před 8 měsíci

    Super bhai. every employers has to learn from you how to keep Employees .

  • @bhuvaneshwaransubramanian8603
    @bhuvaneshwaransubramanian8603 Před 8 měsíci +1

    Thank you for sharing the new recipe! Every update is crisp and clear

  • @rekhal.4942
    @rekhal.4942 Před 8 měsíci

    Jabbar bhai🙏👍🤝💪aapka jawab nahi😋😋
    Dedicated cooking 😇
    All the Best🌷

  • @masinthakaja7597
    @masinthakaja7597 Před 7 měsíci +11

    பாய் சலாம் அலைக்கும் சாப்பிட்டு இருக்கீங்க ஆனா வந்து நீங்க முஸ்லிம் நீங்க வந்து அங்க வந்து ஹலால் பார்த்து சாப்டிங்களா அப்படி தெரியல இண்டீஸ் எடுத்துக்கலாம் நிறைய சாப்பிட போறீங்க அந்த ஹலால் பாப்பிங்களா பாக்கலையா அது

  • @ayeshasiddiqua9685
    @ayeshasiddiqua9685 Před 8 měsíci +2

    Masha Allah super recipe 😋

  • @selvaselvasuji3480
    @selvaselvasuji3480 Před 8 měsíci

    bhai'ji உங்கள் smiley face மாறவே இல்லை மகிழ்ச்சி

  • @vijayalakshmiramesh5140
    @vijayalakshmiramesh5140 Před 8 měsíci +5

    வணக்கம் அண்ணா நான் விஜயலக்ஷ்மி என் கணவர் ரமேஷ் உங்களின் தீவிர ரசிகன், ஏனென்றால் கடந்த ஞாயிறு விழாவில் முதல் முறையாக சிக்கன் பிரியாணியை முயற்சித்தார் அவர் முதல் முறையாக 30 பேருக்கு சமைத்தார் ஆனால் பிரியாணி ருசியாக இருந்தது. உங்கள் அளவீட்டுக்கு மிக்க நன்றி உங்கள் வாழ்க்கையில் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும், மிக்க நன்றி இந்திய சமையலறையில் உள்ள சிறந்த சமையல் குறிப்புகளை தொடர்ந்து வெளியிடுங்கள் நாங்கள் துபாய்க்கு வரும்போது உங்களை சந்திக்க விரும்புகிறேன் நன்றி

  • @Jallikattu950
    @Jallikattu950 Před 8 měsíci +1

    வணக்கம் ஜப்பார் பாய் உங்க ஸ்டாப் எல்லாரும் சாப்பிடற மாதிரி வீடியோ போடுங்க மென்மேலும் வளர இந்த அன்பு தோழனின் வாழ்த்துக்கள்

  • @dubaidude7561
    @dubaidude7561 Před 8 měsíci +1

    only one bhai who wins everybody's heart!!!

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 Před 8 měsíci +1

    Simple and super sir❤

  • @ambrosemohandossrobertrubi5492

    Superb Jabbar Bhai. Explaining in understandable way your approach is amazing

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 Před 4 měsíci

    செய்முறையும், இனிய பேச்சு அருமை

  • @keerthivasan.u801
    @keerthivasan.u801 Před 8 měsíci

    Your always great man ❤

  • @perinparajahmuthiah7975
    @perinparajahmuthiah7975 Před 5 měsíci

    அருமையான பாயா. அருமையான குணம் உங்களிற்கு உங்களுடைய staff ற்கு உணவு தயாரிப்பது. அருமை அவர்களும் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். வாழ்க. From Canada 🇨🇦

  • @vedavathibk2289
    @vedavathibk2289 Před 8 měsíci

    Video super brother 🙏.God bless you always always always always

  • @christydass9878
    @christydass9878 Před 7 měsíci

    Super Thankyou sir. May God bless you.

  • @vinothkumar4645
    @vinothkumar4645 Před 8 měsíci

    #bhaii big fan of your work❤❤ love towards #jabbarbhaibriyani

  • @habiba1084
    @habiba1084 Před 8 měsíci

    Bai Man ga unga subscriber
    Unga nalla manasukku Allah melum barakath seivan

  • @selvaselvasuji3480
    @selvaselvasuji3480 Před 8 měsíci

    உங்களிடம் work பண்றது ஒரு பாக்கியம்🥰

  • @fathimafazeena
    @fathimafazeena Před 8 měsíci +3

    Masha Allah ❤masha Allah ❤masha Allah ❤masha Allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před 8 měsíci

    Asdalamualaikkum bhai paayaa entha tastelum seiyyalaama thank you bhai

  • @baby2928
    @baby2928 Před 8 měsíci +2

    Luv from Chennai ❣️

  • @salmanmohamed6804
    @salmanmohamed6804 Před 7 měsíci

    Emaan than vaalkai unga manasaku neega needa aayulum noiyatra valkaiyum allah thantharulvayaha aameen

  • @selvikumar2587
    @selvikumar2587 Před 8 měsíci

    Coriander appadi potinga sapitall coriander smal varathungala

  • @mohamedhussain3131
    @mohamedhussain3131 Před 8 měsíci

    Assalamu alaikum Bhai,
    What brand of basmati rice you are using in your Dubai restaurant, recently I visited your restaurant and the basmati Briyani rice was good

  • @user-jh1ts4wo4k
    @user-jh1ts4wo4k Před 8 měsíci +27

    முதலில் அவரது சமையல் பிடிக்கும் இடண்டாவது அவரது விளக்கம், மூன்றாவது ஜப்பார் பாய் 😜

  • @EswariMano-hg3mz
    @EswariMano-hg3mz Před 8 měsíci

    Hai anna I'm Eswarimanogaran salem district tamilnadu India.. I'm new subscriber anna..unga video's super anna.. first comment anna...

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 Před 8 měsíci

    Nice description.❤

  • @user-cr1kw3me4n
    @user-cr1kw3me4n Před 7 měsíci +1

    Bai..... Mouth watering....... Vera level bai

  • @prabhakarmlokesh2814
    @prabhakarmlokesh2814 Před 8 měsíci

    Hi,
    Jabbar Sir, & Team
    As your busy Time & your presenting Time to your subscribe, I am proud to be an your one of subscribe

  • @kabildev6358
    @kabildev6358 Před 8 měsíci +2

    இப்போ தான் உங்க வீடியோ பாத்து பிரியாணி செஞ்சேன்

  • @GSumathi
    @GSumathi Před 8 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்கவளமுடன்.

  • @davidsureshkumarkumar5301
    @davidsureshkumarkumar5301 Před 8 měsíci

    Super Bhai God bless you .

  • @SyedRabiya-hc4lf
    @SyedRabiya-hc4lf Před 8 měsíci +1

    Anna very nice Anna unga samayal

  • @ntk_Nejikanth
    @ntk_Nejikanth Před 8 měsíci +183

    யார் யாருக்கு ஜப்பார் பாய் பிடிக்கும் கமெண்ட்ல சொல்லுங்க ❤

    • @karthikkarthikraja8990
      @karthikkarthikraja8990 Před 8 měsíci +1

      Annan seeman avargal

    • @msureshkumar9771
      @msureshkumar9771 Před 8 měsíci +2

      All members baiya pudikum bro

    • @msureshkumar9771
      @msureshkumar9771 Před 8 měsíci +2

      ❤❤❤❤❤

    • @user-uy1ml9hm2z
      @user-uy1ml9hm2z Před 8 měsíci +3

      எனக்கும் அவரே ரொம்ப பிடிக்கும் காரணம் அவருடைய சிரிப்பு பணியாரிடம் அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொள்கிறார் மற்றது எல்லோரும் அன்பாகவும் புன்னகையோடும் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் 🇱🇰🇰🇼

    • @user-he3gy8rc2g
      @user-he3gy8rc2g Před 8 měsíci

      Yenna eppadee kettuteenga Bhai recepes fan Solrathula perumai

  • @joyjasline3428
    @joyjasline3428 Před 8 měsíci +1

    God bless u Sir 🎉🎉🎉🎉🎉
    Amazing n Super 👍👍👍

  • @muhammadzakir5644
    @muhammadzakir5644 Před 8 měsíci

    Masha valthukal jabbar Bhai

  • @user-in8kq1nm7s
    @user-in8kq1nm7s Před 3 měsíci

    விளக்கம் சொன்னது சூப்பர் அண்ணா

  • @abdulrashidmaleisy9357
    @abdulrashidmaleisy9357 Před 3 měsíci

    Assalamualaikum wrwb,
    Wonderful presentation 😃
    But in Tamil recipe what's munthri

  • @chennai34channels79
    @chennai34channels79 Před 8 měsíci +1

    God bless you jabar bhai

  • @mumtazjabir3806
    @mumtazjabir3806 Před měsícem

    Masha.allah..🇱🇰🇱🇰

  • @ceemashafi807
    @ceemashafi807 Před 8 měsíci +1

    ஜப்பார் பாய்.... அருமை 👍🏻

  • @AhastinlivinJR
    @AhastinlivinJR Před 8 měsíci +1

    All video super Anna🤩🤩🤩

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 3 měsíci

    Nice to see u bro🎉

  • @rasikaji210
    @rasikaji210 Před měsícem

    Masha Allah

  • @ranirebecca5089
    @ranirebecca5089 Před 2 měsíci

    அருமையான அண்ணா நன்றி

  • @haseenabanu4446
    @haseenabanu4446 Před 8 měsíci

    nalla manasu kaaravanga enrume uyara thadai illai ..mashaallah

  • @sampathk6444
    @sampathk6444 Před 5 měsíci

    Supera. Explain. Pandranga

  • @hihihihi5664
    @hihihihi5664 Před 8 měsíci +1

    Nice recipe ❤

  • @user-ds3cr8sf7x
    @user-ds3cr8sf7x Před 8 měsíci +11

    ஜபார்பாய் மிகபெரிய சமையல் கலைஞன் ❤

  • @Shanthakumar-hx9od
    @Shanthakumar-hx9od Před 8 měsíci

    Hello sir super dish but you must taste why you are not tasting?

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 Před 8 měsíci +1

    சுவையோ சுவை சுவையானது

  • @davidkosta7245
    @davidkosta7245 Před 8 měsíci +1

    Super paya Bhai😊

  • @sr2009gowrikannan
    @sr2009gowrikannan Před 8 měsíci

    Hi ji,
    How are you i was regularly watching your videos, your are the best lecture for Biriyani, and I need your support I need commercial gas stove which your using in your Dubai restaurant in chennai where will get if you have link or contact please share me this will helpful for me, Thx..

  • @NejikanthAKJN
    @NejikanthAKJN Před 8 měsíci +4

    I like you jabar bhai❤❤

  • @kolaveri2kuttistory
    @kolaveri2kuttistory Před 8 měsíci

    Asalamu alaikum baai
    Because of you
    Im getting good name in my மாமியார் house

  • @PremJR739
    @PremJR739 Před 8 měsíci +1

    Super anna❤😊

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 Před 8 měsíci

    அருமை 💐

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe Před 8 měsíci

    Yummy 🤤 thank you

  • @johnfree5355
    @johnfree5355 Před 6 měsíci

    Salal Alehem, Bai. namba Chennai le Spiral Burner Stove engae ki kadai kum ? Adress pls .

  • @postbox6255
    @postbox6255 Před 8 měsíci

    bhai you forgetting last one cashew coconut milk quantity????

  • @user-oo4ew8ce7k
    @user-oo4ew8ce7k Před 8 měsíci +1

    ஜாஃபர் பாயை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவரை
    வைத்து பிரியாணி கடை
    திறந்து நடத்த வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Před 8 měsíci

    நன்றி பாய் அல்ஹம்துலில்லாஹ் 🤝

  • @basheer7061
    @basheer7061 Před 8 měsíci

    Jabbar bhai edu saidalum supper supper tan

  • @paappu_rute
    @paappu_rute Před 8 měsíci +2

    ♥️Hi Anna neengathan ennakku oru periya Inspiration ♥️ ungalukku nalla manasu❤

  • @mohamedllafier3866
    @mohamedllafier3866 Před 8 měsíci +1

    மலேஷியாவில் உள்ள சில boss இவர பாத்து கத்துக்கணும். வேலை ஆளுக்கு எப்படி எல்லாம் பன்னுறாறு வாழ்த்துக்கள் ஜபார் பாய்

  • @mathamary5932
    @mathamary5932 Před 8 měsíci +1

    Super bhai

  • @hihihihi5664
    @hihihihi5664 Před 8 měsíci +2

    Super 😍

  • @rajivnithya624
    @rajivnithya624 Před 8 měsíci

    Eanakku Rompa Rompa pidikum

  • @rajeswaria9337
    @rajeswaria9337 Před 8 měsíci +1

    Super 👍🙌👏🏻😊

  • @nadeemahmedmaddeikar9291
    @nadeemahmedmaddeikar9291 Před 8 měsíci +1

    Assallamu allaikum jabber bhai pls dont mind cooking starting time say bismillah finally food checking time say Masha allah

    • @eskay6933
      @eskay6933 Před 8 měsíci +1

      ஏன்டா துலுக்கன் மட்டும்தான் இதை பார்க்கிறானா

    • @anis-4297
      @anis-4297 Před 8 měsíci

      Nallathai sonna ithukku yen varuthu😅

  • @VasanthamVMN
    @VasanthamVMN Před 8 měsíci +1

    Yummy 😋 Tom & Jerry kitchen 😊

  • @fazlulsheriffdeen7533
    @fazlulsheriffdeen7533 Před 8 měsíci

    What is mundiri paste

  • @sivas4821
    @sivas4821 Před 8 měsíci

    Bai super vera leval bai💐💐💐qq

  • @balathalapathirasigan...
    @balathalapathirasigan... Před 8 měsíci +1

    Hi anna❤ from palani

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 Před 8 měsíci +1

    Superb

  • @padmanabansintharaj1819
    @padmanabansintharaj1819 Před 5 měsíci

    ipdi than paathukkanum staffs ah. kudos bhai

  • @hihihihi5664
    @hihihihi5664 Před 8 měsíci +1

    Wooooow yummy 😋

  • @Spot_Idea_Soundhir
    @Spot_Idea_Soundhir Před 8 měsíci

    Eppo bhai abudhabi la open pannuvinga

  • @Jjacob0135
    @Jjacob0135 Před 8 měsíci

    Super paayaa

  • @shahulhameed-sj5fn
    @shahulhameed-sj5fn Před 8 měsíci

    MASHA ALLAH

  • @jeradintravels7261
    @jeradintravels7261 Před 8 měsíci

    wow superb bai

  • @thenmozhaimurugan7641
    @thenmozhaimurugan7641 Před 8 měsíci

    Super anna 👍

  • @anandashok7881
    @anandashok7881 Před 3 měsíci

    Good Bhai!

  • @sheerinbanubanu8092
    @sheerinbanubanu8092 Před 7 měsíci

    Wt a coincident today I also made paya tell ur staff to eat with khuboos it will taste good.....

  • @MdAkram-ur8pv
    @MdAkram-ur8pv Před 8 měsíci

    Assalamualaikum Jabbar bhai please post recipe in English I will make in home awaiting yours reply allha Hafiz.

  • @Ravanan566
    @Ravanan566 Před 8 měsíci +3

    பாயா இருந்தால் ஊட்டி விட தேவையில்லை ஆயா😮❤🎉😮

  • @user-ni2bk8gw8y
    @user-ni2bk8gw8y Před 8 měsíci

    15 kg mutton kulambu recipe podunga