நாட்டையே பற்றி எரியவிட்ட நீட்.. முடிவை மாற்றிய மத்திய அரசு.. அடியோடு மாறுகிறதா?

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • #neetexam #neetprotest #bjp #nta
    Uploaded On 28.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 171

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 Před 2 dny +16

    இன்றைக்கே சொல்றோம்.
    நீட் வேண்டாம்

  • @Victor-xy7ru
    @Victor-xy7ru Před 2 dny +18

    நீட் என்றாலே மோசடி என்றுதான் அருத்தம்

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Před 2 dny +9

    ஏண்டா, ஒரு தேர்வை ஒழுங்கா நடத்த வக்கில்ல. இதப் பத்தி என்ன கருத்துக் கேட்பு வேண்டிக்கிடக்கு?

  • @ragavank3532
    @ragavank3532 Před 2 dny +18

    நீட்டே தேவையில்லாத ஆணிதான் இது மொத்தமா புடுங்க வேண்டிய ஒன்று இதில் கருத்துகேட்பு தேவையில்லை.

  • @venkatmohit0165
    @venkatmohit0165 Před 2 dny +13

    நீட் இருப்பதால் பிளஸ் டூ மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை சரியாக எழுதுவதில்லை

    • @mayavanjustin4031
      @mayavanjustin4031 Před 2 dny +1

      100 percent correct

    • @SanthiyaKannan-os2dl
      @SanthiyaKannan-os2dl Před 2 dny +1

      Not all 😒

    • @asmigeo7152
      @asmigeo7152 Před 2 dny +3

      எனக்கு நீட் வேணும் நாம் Doctor aaganum nu ஆச நடுறேன் எனக்கு 12th la பெருசா Mark illa. Money கொடுத்து படிக்குறதுக்கும் பைசா இல்ல. நான் எங்க போவேன். நான் நீட்ட நம்பி 1 வருசம் படிச்சு 550 வாங்கீருக்கேன். அடுத்த வருசம் கண்டிப்ப சீட்டு கெடச்சிரும்ணு இருக்கேன். இப்போ போய் நீட் வேண்டாம் ணா....? நான் இனி என்ன படிக்க போவேன்.....? என் வாழ்க்கைல நான் கஷ்ட பட்டு படிச்ச 1 வருசம் waste aaa😭😭😭😭

  • @omnamachivayaperiyar9459
    @omnamachivayaperiyar9459 Před 2 dny +14

    நீட் வேண்டாம் 80% மதிப்பெண் பெற்றால்போதும்

  • @balamurugaabalamurugaa1672

    முதல் வெற்றி ராகுல்காந்தி க்கே தெடர் வெற்றி முகம் ராகுல்ஜீ

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Před 2 dny +11

    எல்லாத்தேர்வுகளிலும் குளறுபடி இருக்கத்தான செய்கிறது அப்படியென்றாலீ எந்தத்தேர்வும் நடத்த வேண்டியதில்லை

  • @BakiyaPrathap-im7nf
    @BakiyaPrathap-im7nf Před 2 dny +4

    விதை நாங்க போட்டது (தமிழ்நாடு) 🎉

  • @BalaMurugan-je2oq
    @BalaMurugan-je2oq Před 2 dny +32

    ராகுல் காந்தி வாழ்க வளமுடன்

  • @vijayyyyyy744
    @vijayyyyyy744 Před 2 dny +9

    Rahul Gandhi 🎉🎉🎉next PM 2029❤

  • @malathysrini3009
    @malathysrini3009 Před 2 dny +8

    NEET மிக அவசியமானது... ஆனால் JEE exam போல ஒவ்வொரு செஷன் னுக்கும் ஒரு question பேப்பர்... exam முழுவதும் ஆன்லைன்.... percentile மதிப்பீடு என்று
    மாற்ற வேண்டும்.

    • @DassS-dass
      @DassS-dass Před 2 dny +3

      நீட் கொண்டு வந்ததே அவாள் லுக்கு நல்லது நடக்கவே
      உன் இஷ்டத்துக்கு நடந்துவாங்களா 😂😂

    • @kathiresankuthalingam1107
      @kathiresankuthalingam1107 Před 2 dny +1

      ​@@DassS-dassநீங்க மார்க் எடுத்தால் seat கிடைக்காதா?

    • @DassS-dass
      @DassS-dass Před 2 dny

      @@kathiresankuthalingam1107 இந்த முறை வெளிப்படையாக தெரிந்தது கூமுட்டை யெ அவங்க கள்ள தனம் பண்ணது என்ன நடவடிக்கை எடுத்தாங்க

    • @DassS-dass
      @DassS-dass Před 2 dny

      @@kathiresankuthalingam1107 கள்ளதனம் பண்ணவங்க nnu தெரிஞ்சும் அவங்களுக்கு re exam து

    • @DassS-dass
      @DassS-dass Před 2 dny

      @@kathiresankuthalingam1107 என்ன பண்ணல எரும மாடு மாதிரி கும்மிடு போடுற உனக்கு எங்க புரியும்

  • @saintvictor9718
    @saintvictor9718 Před 2 dny +6

    நீட் முறை தேவையில்லை

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 Před 2 dny +7

    தமிழ் நாட்டில் உள்ள கல்வித் தந்தைகள் நாவில் நீர் வடிய காத்துக் கொண்டு இருக்கிறார்கள். பாவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்.

    • @shanmugamchinnappa6812
      @shanmugamchinnappa6812 Před 2 dny

      ஏன்டா மானங்கெட்ட பயலே உனக்கு கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லையாடா?

    • @ManiMani-gb4rd
      @ManiMani-gb4rd Před 2 dny

      Oru neet exam ah sariya nadatha mudiyale

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 Před 2 dny +25

    நீட்டை நீக்க வேண்டும்
    அதுதான் கருத்து. சல்ஜாப்பு வேண்டாம்

  • @belvinvenisha2242
    @belvinvenisha2242 Před 2 dny +28

    Neet தேர்வை நீக்க வேண்டும்

  • @krishnanchandirasekaran9182

    எஸ்... இனிமேல் SSLC ல 50% மதிப்பெண் எடுத்தால் போதும்... MBBS சீட் உடனே வழங்கப்படும்.

  • @kavitanayanaar358
    @kavitanayanaar358 Před 2 dny +4

    Ban all coaching centres

    • @todaytrendingniz6927
      @todaytrendingniz6927 Před 22 hodinami

      Neet ban panna etha varsa ma neet ka ga padi cha ellarum sagura tha biggest problem inside the neet.apa yava thu verum anita ipo ethanai lacks students savanga nadanthatha matha modiyathu nadapora tha yavathu thadu kalam

  • @ramzanbegum4181
    @ramzanbegum4181 Před 2 dny +31

    நீட் தேர்வு முழுமையாக நீக்குவதே சிறந்தது.

    • @RKiruthika-pv1bv
      @RKiruthika-pv1bv Před 2 dny +5

      Vaipillai Raja😂😂😂

    • @ManiV-yn2rb
      @ManiV-yn2rb Před 2 dny +2

      All youngsters and students prefer NEET Exam only. This will reflect in karuththu kanippu

    • @ManiV-yn2rb
      @ManiV-yn2rb Před 2 dny +3

      All students prefer NEET exam only

    • @AshokKumar-cc3ky
      @AshokKumar-cc3ky Před 2 dny +2

      நீட் எக்ஸாம் தப்பு இல்லை நீட் நடக்கிற விதம்தான் தப்பு

    • @ganesankk1245
      @ganesankk1245 Před 2 dny +1

      துலுக்க கும்பல் குண்டு வைகிரதை நிறுத்துங்க துலுக்க பேகம் 😂😂😂

  • @jiyaudeenkamaludeen9372
    @jiyaudeenkamaludeen9372 Před 2 dny +8

    இந்த வருட மருத்துவ படிப்பிற்க்கு நீட் 2024 தேர்வு எழுதியவர்களின் 12 படிப்பின் தேர்வு மார்க் அடிப்படையில் அரசு இடம் வழங்கலாம் இதுவே அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு ஊக்கமளிக்கும்..மருத்துவத்திற்கும் சிறப்பாகும்...

    • @suryaa7315
      @suryaa7315 Před 2 dny +1

      நீ வரியா உன் பிள்ளை 600/600 ஆஆஆ

    • @Sugunaelangovan1
      @Sugunaelangovan1 Před 2 dny +2

      Just waste use many students are mugging up now and getting mark and the Evaluation too not good my friend wrote 6 one marks wrong in che but his mark is 99 out of 100 and I phy itself he wrote 4 one marks wrong and didn't wrote one 2 mark but again her got 99 such a ridiculous neet la mattum thappu nadakala Innagayum dhan

    • @mercyjesintha3151
      @mercyjesintha3151 Před 2 dny

      இது அனைத்து மாணவர்களுக்குமான சிறந்த ஆலோசனை.இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிரியல் மதிப்பெண் கட்ஆப் மற்றும் நீட் attendance மற்றும் கணக்கில் எடுத்துக்கொண்டு கவுன்ஸிலிங் நடத்தலாம்

    • @srihariharan4014
      @srihariharan4014 Před 2 dny +1

      Dei loosu state board exam romba descent nadukutho??

    • @Sugunaelangovan1
      @Sugunaelangovan1 Před 2 dny

      @@mercyjesintha3151 yenda adha solrane mark avanga olungave evaluation pannala

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Před 2 dny +8

    ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @DesaraniGandhi
    @DesaraniGandhi Před 2 dny +3

    இந்த வருடம் மறுதேர்வு நடத்துங்கள்.மறுவருடம் வேண்டாமா வேண்டுமா பிறகு பாருங்கள்....

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 Před 2 dny +11

    நீட் தேர்வை நீக்க கூடாது
    நீக்கவும் முடியாது

    • @aaravthemessi1102
      @aaravthemessi1102 Před 2 dny +3

      Yaarda Nee?BJP Gujarathiya?

    • @hajamdn7699
      @hajamdn7699 Před dnem

      Ada go kiruku kuuuu

    • @todaytrendingniz6927
      @todaytrendingniz6927 Před 22 hodinami

      ​@@aaravthemessi1102 etha varsa padi cha ellarum sagura solra ya apaya vathu 1 or 2 ipo setha lacks students da enna da poriyama paesura. Ipo neet ban pana ethuka ga padicha students ellam enna avaga. Silar ellam 3 years and 5 years vara free seat kaga padi chava vanag la enna solra thu. Neet ban panra thu ku etha vu thu voru proper reason sollu

  • @ponnambalamkarthikeyan4376

    மாநில அரசுகளையும் அந்த குழிவில் சேர்த்தால் தான் பிரியாஜனம் உண்டு! இல்லைனா இதே போல நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். புதிய பானையில் பழைய கள் போல,.

  • @delphinkerigma7594
    @delphinkerigma7594 Před 2 dny +6

    NEET exam is no at all necessary. It's a dangerous torture even to the intelligent students.

  • @durairaj9687
    @durairaj9687 Před dnem

    இது ஒரு கண்துடைப்பு .யார் எதைச்சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.இவர்கள் முடிவுதான் இறுதி முடவு.

  • @shankaraniyer7440
    @shankaraniyer7440 Před 2 dny +1

    கருத்து கேட்பு மிகவும் அவசியம். No trust on corrupted persons.

  • @Raja00727
    @Raja00727 Před 2 dny +10

    Greenpark center தமிழ்நாடு big paper leak doubt

  • @venkatesans162
    @venkatesans162 Před 2 dny +4

    Neet must

  • @jiyaudeenkamaludeen9372
    @jiyaudeenkamaludeen9372 Před 2 dny +2

    சார் வரும் காலங்களில் நீட் தேர்வை நடத்துவது பத்தி ஆராய்வது ஒருபுறம் நடப்பாண்டில் பாதிக்கப்பட்ட. மாணாக்கர்களுக்கு ரீ தேர்வே தீர்வாகும்....

  • @tamaraisankartamaraisankar4465

    மாணவர்களிடம் கேளுங்கள் நீட் வேண்டுமா வேண்டாமா என்று..

  • @PrasadPrasad-pu5ts
    @PrasadPrasad-pu5ts Před 2 dny +13

    TAMILNADU KU NEET EXAM VENDAM

  • @arumairajputhirasigamani2907

    +2 தேர்வின் மதிப்பெண்களுக்கு 75 % மற்றும் நீட் தேர்வு மதிப்பெண்களுக்கு 25% weightage கொடுத்து வரும் ranking அடிப்படையில் admission ஏற்படுத்தலாம்.

    • @janagama794
      @janagama794 Před 2 dny +2

      + 2 தேர்வு மட்டும் போதும். நீட் தேவை இல்லை

  • @mayavanjustin4031
    @mayavanjustin4031 Před 2 dny +2

    Pls ban neet

  • @Testtup
    @Testtup Před dnem

    pls send central govt website link

  • @gentleman761
    @gentleman761 Před 2 dny +2

    இதன் மூலம் மாணவர்களின் நிலைப்பாடு என்ன என்று தெரிந்து விடும் 😊

    • @asmigeo7152
      @asmigeo7152 Před 2 dny +2

      மாணவியாகிய எனக்கு நீட் வேண்டும்.

  • @shyamrad1233
    @shyamrad1233 Před 2 dny +1

    நீட் இல்லா தமிழகம் சுதந்திரமான தமிழகம்

  • @peermohammed3231
    @peermohammed3231 Před 21 hodinou

    ஜீலை 7ம் தேதிக்குள் பெறக்கூடிய பெரும்பான்மையான கருத்துக்கள் மருத்துவ நுழைவுத்தேர்விற்கு எதிராக வந்தால்,மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று எடுத்துக் கொள்ளலாமா.

  • @Hellthisdel
    @Hellthisdel Před 2 dny +18

    Ban neet

    • @sriharinis3430
      @sriharinis3430 Před 2 dny

      But why??? We should not ban neet... Instead the exam should be conducted in a standard way...

  • @magendiranreddy350
    @magendiranreddy350 Před 2 dny +7

    Neet no need

  • @arulsamy9439
    @arulsamy9439 Před dnem

    நீட் வேண்டும் சில மாற்றங்களுடன்

  • @jaishreee5150
    @jaishreee5150 Před 2 dny +2

    Neet exam kensal panunga pavam manavarkal 4yers 5 year vina pothu pala uyirea pojji 1yer ANITha pavam antha magal

  • @thirumalaihkumar7718
    @thirumalaihkumar7718 Před 2 dny

    நீட் 2024 மறு தேர்வு நடத்த வேண்டும்

  • @TN45123
    @TN45123 Před 2 dny

    மோசடி இல்லாத தேர்வு நன்று.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil Před 2 dny +1

    கண் துடைப்பு.

  • @kowsalyas7295
    @kowsalyas7295 Před 2 dny

    This year we don't want re neet we need justice

  • @aaravthemessi1102
    @aaravthemessi1102 Před 2 dny +1

    No more fraud NEET

  • @surendarprasad5166
    @surendarprasad5166 Před 2 dny

    I think in Neet sri jee sirs team do some crops so they not agree to talke about in parelement😮Ram there leela❤

  • @RanganathanNithish-zn9ub

    நீட் கட்டாயம் வேண்டும்

  • @subbancc
    @subbancc Před 2 dny

    Appa Ella competitive exam cancel pannalame. Yean group 1,group2,group3 exam Ellam thevai. Tamilnadu public service commission exam etharkku. Adhuvum cancel pannalame

  • @roshinia6151
    @roshinia6151 Před 2 dny

    Say no to neet

  • @m.sundararajsundarapandi2067

    12 தேர்வு வைக்காம 11 க்கு அப்புறம் நீட்12 தேர்வு மட்டும் வைத்து 12 ஐ நிப்பாட்டலாமெய் துட்டு மிச்சம் தான ஆகும்

  • @ararun1986
    @ararun1986 Před 2 dny +1

    Net use Panna theriyathavanga....eppadi feedback thara mudiyum.......

    • @shrihari11
      @shrihari11 Před 2 dny

      Net use pana theriyathavanga en doctor padika nenaikanum?😂

  • @paulraj1713
    @paulraj1713 Před 2 dny

    Secondly CBSE education system is not that much valid while compared with Tamilnadu state education system

  • @vetrivelvetrivel2132
    @vetrivelvetrivel2132 Před 2 dny +6

    அப்படியே,---- தமிழாநாட்டில் ,மத்திய அரசின் பள்ளிகளை எல்லா ஊர்களிலும் துவக்க வேண்டும்...அனுமதிக்க வேண்டும்.இல்லையெனில் CBI விசாரணை நடத்தி தடையை உடைத்து துவக்க வேண்டும்...

  • @Shri1810
    @Shri1810 Před 2 dny

    Pls don't ban neet this year2025..we students are putting all our efforts for this.. It's our life.. Pls don't play in our life..

    • @mayavanjustin4031
      @mayavanjustin4031 Před 2 dny

      What about poor people who can not pay fees for neet special coaching ?

    • @mayavanjustin4031
      @mayavanjustin4031 Před 2 dny

      You can atleast pay fees to undergo coaching right? Think about Poor's !!!!!!!

  • @selvanqathif2054
    @selvanqathif2054 Před 2 dny +1

    Porattam nadathuvathu gobalaburam koththadimai kal

  • @ponnusamypalaniappan5479

    While introducing this process should have been done. It is the mistake of SC also. Govt and SC in collision introduced NEET exam. Now they are enacting a drama, nothing will change.

  • @krishnamoorthydt3752

    பற்றி எரிந்ததை அனைக்க தந்தியிலிருந்து ஆள் அனுப்பியிருந்தீங்களா.

  • @ravichandranravichandran

    தத்தி TV

  • @hemalathavasu3901
    @hemalathavasu3901 Před dnem

    CBI is good for nothing

  • @M.venkat-gc9zh
    @M.venkat-gc9zh Před 2 dny +1

    Neet irupathal than enga gov school youngster s yearly 5 member MBBS poranga

  • @venkatmohit0165
    @venkatmohit0165 Před 2 dny +1

    Super ban neet

  • @harithaamoorthy6562
    @harithaamoorthy6562 Před 2 dny

    நீட் அறிமுகம் செய்தது நம்ம ஆணி தான்

  • @mayavanjustin4031
    @mayavanjustin4031 Před 2 dny

    Please ban neet

  • @fusspot8685
    @fusspot8685 Před 2 dny

    Ennada thumbnail 😂😂😂

  • @MuthuKumarSundaram-hb1fs

    Neet exam erunthalum ellanalum padhikka paduvathu poor studentsthan

  • @janishaajanishaa7789
    @janishaajanishaa7789 Před 2 dny +1

    Meendum neet exam vaikkanum

  • @senthilnathan-rq9kp
    @senthilnathan-rq9kp Před 2 dny

    Ban NEET

  • @thangam7080
    @thangam7080 Před 2 dny

    State government avanga stateku vaikaventum

  • @ganesanp8952
    @ganesanp8952 Před 2 dny

    Suggestion ..no use, not useful for present scam, it is a delaying tagtice, an eyewash putfirward by the scam group & involved vips,useless idea.

  • @subbancc
    @subbancc Před 2 dny

    Ban All competitive exams

  • @user-mk9fd8sp2n
    @user-mk9fd8sp2n Před 2 dny

    Please submita as BAN ALL UG ENTRANCE EXAM

  • @lakshmikanthvr9173
    @lakshmikanthvr9173 Před 2 dny

    Neet is the need of the hour

  • @ShaikkaderBasha-kw8nw
    @ShaikkaderBasha-kw8nw Před 2 dny +1

    Neet vendaam

  • @stephenstephen-ir1bs

    Thatthi,Sudalai,Thunducheettu ippo eppadi patthi eriyuthu paartheengala

  • @selvakumarkamaraj6727

    இணையதளத்தில் ஏன்? தவறுஉஉஉஉஉஊ

  • @paulraj1713
    @paulraj1713 Před 2 dny

    Neet is a useless test.
    As a country like us we are having different types of educational systems.
    All systems should uplift our children
    Having different educational level of syllabus on statewise how is it possible to have a common exam like neet a useless one.

  • @VenkatesanGovindarajan-ts6xu

    இங்க ஏம்ப்பா சொல்றீங்க அங்க லிங்க்ல போய் சொல்லுங்க

  • @varadhanradhakrishnan9270

    Instead of canceling Neet exam they're asking suggestions from students, parents because coaching centers pays huge amounts to BJP who criticize private medical colleges looting money's through admissions

  • @AnandSelvakumar-wj3yq

    1200 ku 1100marke eduthal mbbs seat kudukanum

  • @kanagarajsiddharthan3670

    Concillingbon 6th no use

  • @m.sundararajsundarapandi2067

    NEET ONE TYPE OF FAKE

  • @jothianbuchithirai
    @jothianbuchithirai Před 2 dny +1

    வாழ்த்துக்கள் ராகுல் 🎉.. நீட் பாடத்திட்டத்தை +11 +12 பாடத்திட்டதுடன் இணைத்து விட்டு அனைத்து மாணவர்களும் கற்கும் படி கல்வி அமைய வேண்டும்.. மற்றும் 11 12 மதிப்பெண் படி கல்லூரிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் ✋

  • @krishnssamykrishnasamy5584

    Neet vendam

  • @Vikei354
    @Vikei354 Před 2 dny

    KD J go pack to tea stal very soon mainarity Baliyal Jalsa party

  • @AGunamohanraj-mo8gz
    @AGunamohanraj-mo8gz Před 2 dny

    40 ku 40 ithukuthan

  • @kuttypoorvika4209
    @kuttypoorvika4209 Před 2 dny

    Meet vanum

  • @AnandSelvakumar-wj3yq

    Aven language failure neet madum eapdi

  • @rajagopal9502
    @rajagopal9502 Před 2 dny

    Profit thousands of crores

  • @kumarramamoorthy5035
    @kumarramamoorthy5035 Před 2 dny

    Webneed neet

  • @mrbalamurugadasnaidu6543

    EVM கதைதான்

  • @manickamtradermanickamtrad1466

    Neet impartant

  • @karpagamgnanasekar3022

    Need Not Neet

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Před 2 dny

    Daily doop

  • @user-qb2ug2rd7q
    @user-qb2ug2rd7q Před 2 dny

    Fraud

  • @poojasri3747
    @poojasri3747 Před 2 dny

    Neet venum nermaiyaga nadatha vendum

  • @user-qq5dj2ui8v
    @user-qq5dj2ui8v Před 2 dny +2

    உயிரே போனாலும் நீட் தேர்வை விலக்கமாட்டோம் னு நம்ம அண்ணாமலை உறுதி கூறியிருக்கிறார்.. நினைவிருக்கட்டும்.

    • @varaprasadamirudayaraj6412
      @varaprasadamirudayaraj6412 Před 2 dny +1

      ஆட்டுக்குட்டி தான் வீட்டிலேயே NEET தேர்வை தனியாக நடத்துவார் !!!

    • @kanagarajansivasankaran4282
      @kanagarajansivasankaran4282 Před 2 dny

      நீட் தேர்வு நீக்கப்பட்டால் ஆட்டுபுழுக்கை தற்கொலை செய்து கொள்வான்

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p Před 2 dny

      அவன் ஒரு லூசு

  • @taylordurdon4873
    @taylordurdon4873 Před 2 dny

    தந்தி 😂

  • @thyagarajamarimuthu1734

    No need NEET. By this only Modi group is gaining and looting huge money.