உடலுக்கு வலு தரும் மிரட்டலான முயல் கறி | Rabbit Dry Roast | Mams Krishnan

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • If you like our cooking videos please share with your friends and leave a comment.
    Ingredients
    Rabbit
    Oil
    Water
    Onion
    Tomato
    Ginger Garlic Paste
    Chilly Powder
    All Spices masala
    Mams Masala
    Turmeric Powder
    Salt
    Etc...
    For Sponsor
    Contact:Krishnan 9042266778
    AndrumIndrum555@gmail.com
    Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel

Komentáře • 957

  • @yaswanthrocks1780
    @yaswanthrocks1780 Před 5 lety +120

    சார் மிகவும் நன்றாக இருந்தது சார். அருமையான வீடியோ பதிவு . நல்ல உணவு அழகான இயற்கையான இடம் சார் குழந்தை களுக்கு க்கு நீங்கள் கொடுக்கும் தரும் போது உங்க நல்ல மனசு க்கு நீங்கள் நல்லா இருக்கனும் சார் உங்க team kku vazthukkal Sir. All the best for your successful journey.நன்றி சார்🙌🙌🙏🙏👍👍

  • @agenttom960
    @agenttom960 Před 5 lety +23

    இவ்ளோ அழக பன்ற உங்களுக்கு subscribers கம்மியா இருக்குறது வேதனையா இருக்கு

  • @victorsusai3649
    @victorsusai3649 Před 4 lety +1

    Bro neenga saமைக்கும் போது நான் அதை பெருசா நினைக்க வில்லை ஆனால் குழந்தைகள் க்குக் கொடுக்கும் போது கண்களங்கியது you are great person

  • @nirmalsubramaniyam7031
    @nirmalsubramaniyam7031 Před 5 lety +124

    தன் குழந்தை அரசு பள்ளியில் படிக்குது என்பதை அவமானமாக எண்ணும் காலத்தில் அதை காா்த்தி அண்ணா பெருமையாக சொல்லுவதற்கு என்னுடைய சல்யூட்.....👲

    • @candyfinanceofficial116
      @candyfinanceofficial116 Před 5 lety

      தன் குழந்தை தன் சாப்பிட அங்கே அழைத்து சென்றார். Selfish

    • @sathyamano4020
      @sathyamano4020 Před 5 lety

      @@candyfinanceofficial116 chinna kulanthai evlo sapda poguthu neenga than selfish ah yosikiringa

    • @candyfinanceofficial116
      @candyfinanceofficial116 Před 5 lety

      @@sathyamano4020 See In future this person will start own another you tube channel.... Then you believe. Starting onwards like Kattrathu kaiyalavu channel his mentality different. And he not like the combination of the relationship in Kattrathu kaiyalavu

  • @prasath-ray
    @prasath-ray Před 5 lety +26

    தரமான பதிவு, தேவைக்கு தகுந்த பேச்சு , good team work,,, இறுதி வரை சலிப்பும் தட்டாத பேச்சு.. video vera level......
    என்றும் அன்புடன்
    உங்கள்
    பிரசாத் (B. E) விவசாயி

  • @raghavn9398
    @raghavn9398 Před 5 lety +4

    உணவுச் சங்கிலிக்கான தங்கள் விளக்கம் அருமை கிருஷ்ணன் சார்!!!

  • @madhanjoshua
    @madhanjoshua Před 5 lety +1

    சகா இறைச்சியை பற்றிய அருமையான புரிதல் உங்களுக்கு... நன்றி

  • @cinechat4259
    @cinechat4259 Před 5 lety +138

    Antha muyal thalai eduthu irukalam 😥😥😥

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn Před 5 lety +1

    மாமஸ் சூப்பா் உங்களிடம் உள்ள தனிசிறப்பு நன்மை தீமை பற்றி சொல்லிறங்க அருமை வாழ்த்துகள் நன்றி

  • @abuthahir1058
    @abuthahir1058 Před 5 lety

    இறைவனால் படைக்கபட்டது நம் உணவுக்காக தான் என்ற கருத்து அருமை....

  • @cnu73
    @cnu73 Před 5 lety +29

    3:56 Everytime mams prays God before starting to cook. Nice .

  • @mathewsaba2542
    @mathewsaba2542 Před 5 lety

    Neenga senjatha school pasangaluku kuduthathu enaku pudichi irundhathu bro nice

  • @MrVijayalayan
    @MrVijayalayan Před 5 lety +7

    மாம்ஸ் மசாலா 😋😋😋 வேற லெவல்😛😛😛

  • @mrmurugesh5846
    @mrmurugesh5846 Před 5 lety +2

    உணவுச் சங்கிலியின் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @gladstonerayen949
    @gladstonerayen949 Před 5 lety +3

    Good to see poor people get tasty food. Keep it up and God bless your team work.

  • @28287siva
    @28287siva Před 5 lety +2

    Andrum indrum video vainthaley pakama like than.

  • @asiyaomar
    @asiyaomar Před 5 lety +9

    அன்றும் இன்றும் சானல் பெயர் சூப்பர், லோகோ ரொம்ப சூப்பர். ஆரம்ப மியூசிக் அதைவிட சூப்பர், சமையல் அசத்தலோ அசத்தல்.முயல் கறியை பார்த்துவிட்டு ஒவ்வொரு முறையும் வாங்காமல் வருவோம், வாங்கி சமைத்து பார்க்கலாம்னு நினைக்கிறேன், உங்கள் அம்மாவின் மாம்ஸ் மசாலா விரைவில் போடுங்க,இந்த சானல் நிச்சயமாக வேற லெவல் தான். டேக் கேர்.

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Před 5 lety +1

      நன்றி நன்பரே

    • @aktamil1127
      @aktamil1127 Před 5 lety

      அருமை சமையல் ஒங்க வீடியோ சூப்பர்

  • @businessleadership7797
    @businessleadership7797 Před 5 lety +2

    good explanation for non veg..👍🏻👍🏻

  • @fakkirhussain6649
    @fakkirhussain6649 Před 5 lety +7

    Krishna Anna Super vera level 👍👌

  • @saransaran4115
    @saransaran4115 Před 5 lety +1

    நல்ல கருத்து நண்பரே

  • @jpruban
    @jpruban Před 5 lety +11

    Calories
    Like chicken, rabbit is an all white meat. This makes it naturally lean, with almost half the calories of lamb and beef and less than pork. It’s even slightly lower than chicken, with about a third of the sodium. For example, a 3.5-ounce serving of chicken has about 201 calories whereas that same serving is only about 173 calories.
    Fat
    As people look to change their diets and reduce fat, particularly saturated fat, the first place they look is meat. Obviously rabbit meat is much lower in fat and saturated fat than beef and lamb. What people don’t realize is that it has a lower percentage of fat than ANY other meat.
    Protein
    As little as a 3-ounce serving of rabbit meat is enough to contribute significantly to our daily protein requirement. That’s because it has the highest protein percentage per serving size when compared to beef, pork, turkey and chicken.
    Cholesterol
    Once again, rabbit meat wins in the contest for cholesterol, having the lowest cholesterol value of any meat. Chicken and pork have about 230mg per serving while rabbit has a mere 164mg.

  • @tamilarasu8336
    @tamilarasu8336 Před 5 lety

    Krishnanna ugaloda Ella videos naa parpen.
    But entha videos pakkum pothu manasu romba kashtama erukku.

  • @mohammednajah4118
    @mohammednajah4118 Před 5 lety +4

    Superb krishna anne Ithellam oru unavu sangilithan silarukku ean ithellam puriya mattenguthu

  • @amudhanjayasi1085
    @amudhanjayasi1085 Před 4 lety +2

    சூப்பர் அண்ணா
    ரொம்ப சந்தோஷமா இருக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pandiduraiannadurai7863
    @pandiduraiannadurai7863 Před 5 lety +4

    இறைவனால் படைக்கப்பட்ட அனைத்துமே ஒருவரை ஒருவர் சார்ந்ததே 💕💕💕

  • @GobalanRevathi
    @GobalanRevathi Před 5 lety

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்பர்களே வாழ்த்துக்கள்

  • @kiniinchef8184
    @kiniinchef8184 Před 5 lety +3

    முயல் வறுவல் சுவையோ......சுவை..

  • @dhineshi6033
    @dhineshi6033 Před 5 lety

    யாருமே தன்னிடம் உள்ள சமையல் ரகசியத்தை வெளியே சொல்லுவது இல்லை ஆனால் நீங்கள் மாம்ஸ் மசாலாவின் ரகசியத்தை சொல்லுவது அருமையான முடிவு

  • @jprvlogs1747
    @jprvlogs1747 Před 5 lety +9

    எனக்கு ரொம்ப pidicha Dish. 😍 😍 😍 😍 😍Excellent 😍 😍 😍 😍

  • @kvijaystar
    @kvijaystar Před 5 lety

    குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் உணவளிப்பது மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது தொடரட்டும் உங்கள் சேவை பணி

  • @foodgossips1567
    @foodgossips1567 Před 5 lety +3

    Sema thala.... unga vedios lam rombha nalla iruku .. nenga melum melum valparai vazhthukal.. lot of love from our team 🤩🤩👌👌💗🔥🔥😁🤤🥰❤

  • @prasannanrazcal
    @prasannanrazcal Před 5 lety +2

    11:12 அந்த பாட்டி வாங்கி சாப்பிடும் போது ஏன்னு தெரியல கண்ணு கலங்கிடுச்சு! மனசு சந்தோஷமும் பட்டது!
    வாழ்த்துக்கள் அண்ணா. உங்களை நினைத்து பெருமையாக உள்ளது!
    ஒரு வேண்டுகோள் இதே போல் முதியோர் இல்லத்திலும் நீங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்! நான் வேலைக்கு சென்றவுடன் என்னால் முடிந்த தொகையை உங்களுக்கு அளிக்கிறேன்!🙏

  • @soundhars7366
    @soundhars7366 Před 5 lety +3

    indrum arumaiii krishna anna

  • @dharshannivethitha9878

    Super
    Karthi anna உங்களுக்கு பையன் கூட இருக்கா,நம்ப முடியலை...
    வாழ்த்துக்கள் .
    கிருஷ்ணா அண்ணா விலங்கு உணவுகள் பற்றி குடுத்த விளக்கம் அருமை!!!!!

  • @s.sumitha313
    @s.sumitha313 Před 5 lety +6

    Yenga bro romba naala aaley kaanom neega than bro yeppothumey highlights

  • @Stephan-986
    @Stephan-986 Před 4 lety +2

    நீங்க வேற லெவல் ப்றோ ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @ashok4320
    @ashok4320 Před 5 lety +23

    சிறப்பு வாழ்த்துகள் அதோடு ஒரு உலகலாவிய பார்வையாக இந்த செய்திஉங்கள் அடுத்த காணொளியில் அமேசான் காட்டை பற்றி ஒருசில வார்த்தைகளும் இங்கே மரம் நடுதல் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்கள் காடுகளில் வாழ்பவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர்;
    காடுகளை அழிப்பவர்களே காட்டுமிராண்டிகள்...!அமேசான் காடுகளின் நிலை கவலைக்கிடம் இப்பூமிக்கு தேவையான ஆக்சிஜன் அளவில் 20% தயாரிக்கும் அமேசான் காடுகள் இவ்வுலகத்தின் நுரையீரல், அதற்கு இழைக்கப்படும் தீங்கு இப்பூமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுடத்திற்கும் எதிரான குற்றமும் கூட
    மனித இனம் அழியட்டும். மற்ற உயிரினங்கள் வாழட்டும்...

    • @arunjonyuruthiran7943
      @arunjonyuruthiran7943 Před 5 lety +1

      இந்தக்கவலை எல்லோருக்கும் வேண்டும்

  • @vickyindian2900
    @vickyindian2900 Před 5 lety

    மிகவும் நன்றாக இருந்தது. பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி வளாகத்தை விட்டு பள்ளி மைதானத்தில் உணவு பரிமாறி இருக்கலாம் என்பது என் கருத்து.
    பள்ளியில் அசைவம் வேண்டாமே.

  • @cvjkuttykuttyvj6431
    @cvjkuttykuttyvj6431 Před 5 lety +4

    Channel aaramicha konja naal la 60k subscribers வாழ்த்துக்கள் கிருஷ்ணன் அண்ணா

  • @arvinarvin2078
    @arvinarvin2078 Před 4 lety

    Rommba arumaya samaikkiringa sir iyarkkaiya suppara

  • @vanakkamkl7225
    @vanakkamkl7225 Před 5 lety +5

    Super bro Vera leavel

  • @feelingsalone554
    @feelingsalone554 Před 5 lety +2

    Super bro thani chennal open pannitinga la congratulations Krishna Anna

  • @praveenanswers6713
    @praveenanswers6713 Před 5 lety +4

    வேற level

  • @vijayvj2938
    @vijayvj2938 Před 5 lety

    அண்ணா இதெல்லாம் பார்க்கிற நேரம் எங்களுக்கு சிறுவயதில் நாங்க செஞ்ச வேலைய ஞாபகம் வருது .

  • @saktamil
    @saktamil Před 5 lety +29

    Any fish hunting & cooking videos podungana

  • @SubaJoFamily
    @SubaJoFamily Před 5 lety +2

    Cooking supper

  • @v.i.pvijay4771
    @v.i.pvijay4771 Před 5 lety +3

    ரொம்ப நன்றி அண்ணா.....முயல் கறி செஞ்சிதுக்கு.....

  • @velrajparamasivam1059
    @velrajparamasivam1059 Před 3 lety

    Kirushna sir ungal CZcams first placekku varum congi

  • @Anandshalu2008
    @Anandshalu2008 Před 5 lety +8

    Sema Maams,we r with u

  • @user-jw2vo8dl5v
    @user-jw2vo8dl5v Před 5 lety

    சமையல் மிகவும் சிறப்பு

  • @Karthiiamc
    @Karthiiamc Před 5 lety +3

    Daily video sema....

  • @vinothvictor1031
    @vinothvictor1031 Před 4 lety +1

    Vera laval thala neenga ennoda marrgie ku neenga tha samaikanum my name is Rocky mangadu 😋😋😋😋

  • @malathimalathi8309
    @malathimalathi8309 Před 5 lety +54

    Thank u. உயிரோட காட்ல. Nandri. உயிரோட காமிச்சு இருந்த na அழுதுட்டு erupan🙏🙏🙏🙏🙏. இனிமே இப்படியே podunga

  • @venkateshappu1896
    @venkateshappu1896 Před 5 lety +1

    Very good

  • @sathishsathishs19
    @sathishsathishs19 Před 5 lety +19

    மீன் மசாலா வீடியோ

  • @palanipriya6396
    @palanipriya6396 Před 5 lety

    School teacher blackboard la stick vatchu solli kodukkuraapla krishnan anna stick vatchu samaika thevaiyaan porulkala intro pannunaka paruingka semma👌👌👌karthick annavoda paiyan antha school la thaan padikkiratha sonnaka appadiea paiyana ium kaatdiruntha nallarunthurukkum

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 Před 5 lety +5

    Neenga cooking panra style eh vera level maams. Oorukku pokanumpola irukku. Super. Keep doing more videos.

  • @jacintagulnaraalvarezadria1259

    Saludos cordiales. Desde arequipa. Peru : Mucha simpatía y no hablo su idioma pero te haces. Entender los pasos de receta. Te deseo exitos recien empezar, sus videos muy bueno todo el trabajo.Un abrazo a todos.Gracias

  • @poovizhir3716
    @poovizhir3716 Před 5 lety +4

    Muyal thalaiye apadiye podrukingale pakka oru mathiri erukku super

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 Před 5 lety

    உணவுச்சங்கிலி தான் மனிதனின் தேவையை பூர்த்தியாக்கும்

  • @cnu73
    @cnu73 Před 5 lety +15

    7:30 Good point Bro. Enjoy the food without guilt.

  • @nilasoru5193
    @nilasoru5193 Před 5 lety

    சகோதரா.ஏன்.தனி.தனி.சேனல்.நீங்களும்.சேகரும்.உங்க.ரெண்டு.பேரையும்.ஒன்னா.பாக்கும்.போது.ரொம்ப.சந்தோஷமாயிரும்.இப்ப.ரொம்ப.வருத்தமாயிருக்கு.சீக்கிரம்.நீங்க.ரெண்டுபேரும்.ஒண்ணாசேரனும்

  • @saktamil
    @saktamil Před 5 lety +98

    Cooking super but rabbit🐇 head avoid plz 🐇🐰atha patha cute Bunny memories nabagam varuthu

  • @jpmusicals2608
    @jpmusicals2608 Před 4 lety

    Super indirajith anna and karthi anna....
    Kadavul pola nenga....

  • @deivanayaki2964
    @deivanayaki2964 Před 5 lety +3

    super anna enaku sapta virupam ana kitaikalaiye ena panrathu school pasangaluku kututha thu mikka nanri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 Před 5 lety +1

    உப்பு கறி போட்ட வெரலெவல் சூப்பர் விடியோ நல்ல சீக்கிரம் போடுங்கள் நன்பா

  • @sarathkumar8559
    @sarathkumar8559 Před 5 lety +24

    Mams I missed u in katrathu kaiyalavu

  • @skumaran7192
    @skumaran7192 Před 5 lety +1

    நல்ல விளக்கம் முயல் கறி சாப்பிட.

  • @user-vx9zy9zq7k
    @user-vx9zy9zq7k Před 5 lety +3

    "அது அதுக்கு இது நமக்கு" - மாம்ஸ் தத்துவம்

  • @s.arunprakash4011
    @s.arunprakash4011 Před 5 lety +2

    1 lakh reach panna wishes

  • @thanigaiarasuramkumar2722

    Mamas try avoid blood showing vedios hope you may understand

  • @pavithras6053
    @pavithras6053 Před 4 lety

    Super. Providing food to others is a good feel.

  • @subbaiyansubbu8315
    @subbaiyansubbu8315 Před 5 lety +3

    I like maams

  • @kaliyamoorthik6558
    @kaliyamoorthik6558 Před 3 lety

    Super brother thanks Chennai kaliyamoorthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SsiMoh999
    @SsiMoh999 Před 5 lety +10

    Mural Thalia cut panni errukalamea, whole head does not look good. Overall videos is very good

  • @saleembahrain2891
    @saleembahrain2891 Před 4 lety +2

    அருமையான வீடியோ
    முயல் கரி சூப்பர்
    கரி சமைத்து படிக்கும் குழந்தைக்கு கொண்டு போய் கொடுத்துடீங்களே அதுதான் இந்த வீடியோக்கு Highlights...
    Congratulations.....

  • @tamilfood2177
    @tamilfood2177 Před 5 lety +11

    Are you separated from katradhu kai alavu

  • @srish3il913
    @srish3il913 Před 4 lety

    Anna Neenga Super Ha Pesuringa. Ennoda Vazhthukkal.....

  • @arunkumar1984ful
    @arunkumar1984ful Před 5 lety +3

    மாம்ஸ் எனக்கும் முயல் கறி சாப்பிட ஆசையா இருக்கு 😋😋😋

  • @satheeshv3410
    @satheeshv3410 Před 5 lety

    Krishna sir & Karthick sir unga team ku nandri super varthiyaeee illanga sema ah...school pasagaluku kudupathuku manasu venum..Krishna sir Karthick sir ku nandri

  • @vickycse3707
    @vickycse3707 Před 5 lety +7

    Unga location comedy cooking Ellam super bro....

  • @sivakumarpalani3182
    @sivakumarpalani3182 Před 5 lety

    en udan pirape super. vera level.

  • @senthiln7521
    @senthiln7521 Před 5 lety +10

    கிருஷ்ணன் அண்ணா மாம்ஸ் மசாலா ரகசியத்த பதிவு விடுங்க நானும் வெயிட் பண்றேன்

  • @user-bs9fp9uq4z
    @user-bs9fp9uq4z Před 7 měsíci

    வணக்கம் அண்ணா.நீங்க செய்ற சமையல் எல்லாம் நன்றாக உள்ளது அளவுகள் சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி🙏

  • @one_above_all_jai4845
    @one_above_all_jai4845 Před 5 lety +4

    anna if you say any item say the items price

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 Před 5 lety +1

    Maamsuh palaya form ku vanthutinga veara level kalakal thool ..team yellaarum veara level .power kalakuraaaru super 👌👌

  • @soundersonu1411
    @soundersonu1411 Před 5 lety +3

    In this channel also ur videos r gud but I miss segar anna,pandy anna with u Krishna na....😭

  • @ammasamayalarai6630
    @ammasamayalarai6630 Před 5 lety +1

    💐Veraa Levelllll Mamzzz and brothers all.I didn't eat rabbit but just following your videos all Mamzzz... from Malaysia 💐

  • @venmathis.a9314
    @venmathis.a9314 Před 5 lety +8

    Keep rocking brothers super

  • @RajaRaja-wv3ty
    @RajaRaja-wv3ty Před 5 lety

    Brother samaya iruku super nice

  • @jagathishb4667
    @jagathishb4667 Před 5 lety +8

    கொண்டால் பாவம் தின்னால் போச்சி இதுதான் என் கட்சி 😋😋

    • @jagathishb4667
      @jagathishb4667 Před 5 lety

      உங்களோட எல்லா video வையும் பாப்பேன் .but ........அத சாப்பிடுற பாகியம் குடுத்து வைக்கலை

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER Před 5 lety

    Super

  • @Anandshalu2008
    @Anandshalu2008 Před 5 lety +5

    Welcome music is good,don't change,keep one that's good u r channel

  • @rahimyousef9306
    @rahimyousef9306 Před 4 lety

    Mr. Krishnan.... This is Rahim Yousef from Doha Qatar. Your program was very good when you was with your old team like, Pondy ..( Your B I Law ) Nandu Sekar the best comedian guy and with Vijaya Kumar. What is the reason nowadays you are not with them ? This is my humble request to you to know the exact reason of this.
    With Regards !

  • @shobanaj6070
    @shobanaj6070 Před 5 lety +3

    அருமை எங்களுக்கு ம் தாங்க

    • @andrumindrum3993
      @andrumindrum3993  Před 5 lety

      வாருங்கள் நன்பரே தருகிறோம்

  • @muthukumarn7779
    @muthukumarn7779 Před 4 lety

    மிக அருமையானபதிவு அண்ணா வாழ்த்துக்கள்💐💐💐

  • @divyatamil2398
    @divyatamil2398 Před 5 lety +6

    Katrathu kai alavu video la ellarum senthu samayal pannunga pls😢

  • @arumugamkalpanadivashini

    முயலின் வேகத்தை விட மாம்ஸ் ன் அன்றும் இன்றும் சேனல்லின் வீடியோ அப்லோடு எண்ணிக்கையின் வேகம் அதிகரித்துள்ளது வாழ்த்துக்கள் மாம்ஸ் அன்புடன் n.t.k கார்த்திக் ஆறுமுகம்...

  • @vanakkamkl7225
    @vanakkamkl7225 Před 5 lety +5

    Nenga aachi masala company mathri mams masala company start pannunga bro supera varum all the best

  • @thilaigovindhan2804
    @thilaigovindhan2804 Před 5 lety +1

    Good