Azhagu Kutti Chellam - 4K Video Song | Satham Podathey | Prithviraj | Yuvan Shankar Raja | Ayngaran

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2023
  • #SathamPodathey #YuvanShankarRaja #Ayngaran
    Groove to the super hit song "Azhagu Kutti Chellam" from "Satham Podathey" starring Prithviraj & Padmapriya. A Yuvan Shankar Raja Musical.
    Song Credits:
    Azhagu Kutti Chellam
    Singer: Shankar Mahadevan
    Music: Yuvan Shankar Raja
    Lyrics: Na. Muthukumar
    Satham Podathey, a 2007 Tamil psychological thriller film written and directed by Vasanth and produced by Shankar and Senthilnathan. It stars Prithviraj, Padmapriya and Nithin Sathya in the lead roles whilst Nassar, Suhasini, Premji Amaren and Raaghav play cameo roles.
    Directed by Vasanth
    Produced byC. Shanker, R. S. Senthil Kumar
    Written by Vasanth
    Starring: Prithviraj, Padmapriya, Nithin Sathya, Nassar, Suhasini
    Music by Yuvan Shankar Raja
    Cinematography Dinessh Kumaar
    Edited by Sathissh
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran
  • Hudba

Komentáře • 194

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  Před 5 měsíci +58

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ czcams.com/video/-Unj4RvwQ5g/video.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @deadpiratesff3827
    @deadpiratesff3827 Před 8 dny +9

    2024 laiyum paakuringa like poodungaa😊✌🏻

  • @siyamjilu5503
    @siyamjilu5503 Před 5 měsíci +173

    2024 இந்த பாடலை கேட்டவர்கள் like போடுங்க ❤

  • @sreedevisureshkumar8102
    @sreedevisureshkumar8102 Před 4 měsíci +73

    2024 la um indha paatha k kuren ..... Still vibing in my mind... ✨💫

  • @sivameena7528
    @sivameena7528 Před 2 měsíci +20

    2024 intha song ketdan semma😅😅😅😅❤❤❤❤

  • @mahesri4525
    @mahesri4525 Před 4 měsíci +19

    2024 la yarulam entha video pakkurukenga

  • @muthukumarrukkumani3527
    @muthukumarrukkumani3527 Před měsícem +9

    2024 yarlam indha song Keakuriga frnds ❤

  • @Vijay-pu3ew
    @Vijay-pu3ew Před 8 měsíci +59

    அழகு குட்டி செல்லம்
    உன்னை அள்ளி தூக்கும் போது
    உன் பிஞ்சு விரல்கள் மோதி
    நான் நெஞ்சம் உடைந்து போனேன்
    ஆளை கடத்திப் போகும்
    உன் கன்னக்குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக்கொண்டேன்
    நான் திரும்பி போக மாட்டேன்
    அம்மு நீ... என் பொம்மு நீ
    மம்மு நீ... என் மின்மினி
    உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
    எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை..
    இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
    இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
    ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி
    மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி
    அழகு குட்டி செல்லம்
    உன்னை அள்ளி தூக்கும் போது
    உன் பிஞ்சு விரல்கள் மோதி
    நான் நெஞ்சம் உடைந்து போனேன்
    ஆளை கடத்திப் போகும்
    உன் கன்னக்குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக்கொண்டேன்
    நான் திரும்பி போக மாட்டேன்
    ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
    உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
    எந்த நேரம் ஓயாத அழுகை
    ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை
    எப்போதும் இவன் மீது பால் வாசனை
    என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
    எந்த நாட்டை பிடித்து விட்டான்
    இப்படியோர் அட்டினக்கால் தோரணை... தோரணை...
    ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி
    மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி
    அழகு குட்டி செல்லம்
    உன்னை அள்ளி தூக்கும் போது
    உன் பிஞ்சு விரல்கள் மோதி
    நான் நெஞ்சம் உடைந்து போனேன்
    ஆளை கடத்திப் போகும்
    உன் கன்னக்குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக்கொண்டேன்
    நான் திரும்பி போக மாட்டேன்
    நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
    நீ சிணுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
    தண்டவாளம் இல்லாத இரயிலை
    தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
    வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
    கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
    ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
    ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே
    ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி
    மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி
    அழகு குட்டி செல்லம்
    உன்னை அள்ளி தூக்கும் போது
    உன் பிஞ்சு விரல்கள் மோதி
    நான் நெஞ்சம் உடைந்து போனேன்
    ஆளை கடத்திப் போகும்
    உன் கன்னக்குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக்கொண்டேன்
    நான் திரும்பி போக மாட்டேன்
    அம்மு நீ... என் பொம்மு நீ
    மம்மு நீ... என் மின்மினி
    உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
    எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
    இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
    இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
    ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி
    மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி
    அழகு குட்டி செல்லம்
    உன்னை அள்ளி தூக்கும் போது
    உன் பிஞ்சு விரல்கள் மோதி
    நான் நெஞ்சம் உடைந்து போனேன்
    ஆளை கடத்திப் போகும்
    உன் கன்னக்குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக்கொண்டேன்
    நான் திரும்பி போக மாட்டேன்

  • @arunpandiyan6207
    @arunpandiyan6207 Před 9 měsíci +42

    நா. முத்துக்குமார் அண்ணா📝🎉❤யுவன் அண்ணா 🎹🎼🎧சங்கர் மகாதேவன் ஐயா🎤👍🎧

  • @vickyvijay2961
    @vickyvijay2961 Před 10 měsíci +128

    என் குழந்தைக்காக நான் எழுதிய பாடலாக உணருகிறேன். அனைத்து வரிகளும் உண்மைதான். அனுபவிக்கிறேன். இப்பொது குழந்தியுடன் மிகவும் நல்ல பாடல்

  • @Rangarajan1997
    @Rangarajan1997 Před 5 měsíci +4

    என்னமோ இந்த பாட்டு கேட்ட உடனே ஒரு மாறி ஃபீல் ஷங்கர் மகாதேவன் குரலுக்கு அடிமை டா 💉🥵🤍

  • @muthumuruganandham5856
    @muthumuruganandham5856 Před 5 měsíci +199

    யாரெல்லாம் 2023 லயும் இந்த Song Paarkreenga frnds Oru like Podunga😊

  • @Santhanakumari-we1yk
    @Santhanakumari-we1yk Před 16 dny

    2024 ல் யாரலாம் இந்த சாங் பாத்திங்க

  • @muthusiva9917
    @muthusiva9917 Před 6 měsíci +13

    எந்த நாட்டை பிடித்து விட்டோம் ரட்டினகால் தோரணை செம்ம லைன் 😍😍😍

    • @ferozfathima7744
      @ferozfathima7744 Před 5 měsíci

      அது " அட்டின கால் தோரணை "

  • @basheerahamed6905
    @basheerahamed6905 Před 5 měsíci +11

    I used to hear this song when i was in my schools.. That time i think i want this kind of damn cute babies.. Alhamdulillah now i got 2 babies❤

  • @Rino2150
    @Rino2150 Před rokem +237

    இந்த பாட்டு வந்த சமயத்தில் நான் மழலை.. இப்போதும் நான் மழலை தான் இவன் இசையை கேட்கும் போது 🥰💯👶always U1 Anna 🎶

  • @gomathit4709
    @gomathit4709 Před měsícem +7

    Any one 2024👇

  • @smarttamizhan6945
    @smarttamizhan6945 Před rokem +19

    A Yuvan shankar raja Musical 🎶❤💖

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Před 4 měsíci +1

    நெஞ்சில் விதைக்கப்பட்ட வரிகள் எழுந்து வா கவிஞரே இவ்வுலகில் உன் கவி பாட தெய்வ கவிஞன் நா.முத்துகுமார்

  • @sathiya1607
    @sathiya1607 Před měsícem +1

    Who are in 2024¿

  • @Aoc_king
    @Aoc_king Před 4 měsíci +1

    யாரெல்லாம் 2024இந்த பாடல் பாக்கு ரிங்க like பண்ணுங்க friend

  • @myuniverse4596
    @myuniverse4596 Před 6 měsíci +6

    Na.muthukumar lyrics bro ..🔥🔥🔥

  • @user-sw2yt2gy2m
    @user-sw2yt2gy2m Před 6 měsíci +8

    I miss my son so much. Iam far away from him now. I wish I will see him soon. Awaiting for the day❤

  • @vinothmca2009
    @vinothmca2009 Před 2 měsíci +4

    In 2024 also my fav❤.....

  • @hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh
    @hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh Před 11 měsíci +7

    90's win tv la poduvanga❤️

  • @parameshjoker7165
    @parameshjoker7165 Před měsícem +1

    Never expected this type of music yuvan 💜

  • @user-sw2yt2gy2m
    @user-sw2yt2gy2m Před 4 měsíci +6

    Missing my son so much. Iam far away from him now. My last hope I can meet my son by april 2024. Whoever reading this please pray for me❤

  • @user-zz3zf6ks9x
    @user-zz3zf6ks9x Před 9 měsíci +12

    Wow my favorite song🎉❤

  • @user-ow1zr9dz7f
    @user-ow1zr9dz7f Před rokem +9

    U1❤💥🔥

  • @sudhakar19
    @sudhakar19 Před rokem +7

    சங்கர் மகாதேவன் songs super voice yuvan Bgm nic

  • @nafishanafizz7968
    @nafishanafizz7968 Před měsícem +1

    என் ஆழகு மகள்

  • @harisuthankumar6418
    @harisuthankumar6418 Před 7 měsíci +1

    Yuvan❤❤❤

  • @user-mk2oi7et4r
    @user-mk2oi7et4r Před 3 měsíci +1

    Nice❤❤

  • @user-mk2oi7et4r
    @user-mk2oi7et4r Před 3 měsíci +1

    Nice❤❤❤

  • @kirshnaveni5894
    @kirshnaveni5894 Před 3 měsíci

    Poduuuu vibe uhhhh ❤🎉

  • @RaviKumar-yk1he
    @RaviKumar-yk1he Před 5 měsíci +1

    நன்று

  • @parveenbanu6770
    @parveenbanu6770 Před 2 měsíci +1

    ❤❤❤❤

  • @niranjalachinna2481
    @niranjalachinna2481 Před 6 měsíci +3

    Na ipoo romba virumbi kekure inda song now my son 4 months I'm so happy

  • @krishnaprabhu2166
    @krishnaprabhu2166 Před 4 měsíci +3

    ❤90s lovebl song 🎉❤

  • @sangeethar868
    @sangeethar868 Před 6 měsíci +8

    My favorite songs 🎵 💕

  • @vasimkhan3255
    @vasimkhan3255 Před 4 měsíci +1

    Yaarellam 2024 leyum indha pattu pakkureenga ❤ like pannuga

  • @PallaviBalaji
    @PallaviBalaji Před 6 měsíci

    Super

  • @nivedha9541
    @nivedha9541 Před 10 měsíci +6

    Pagal ellam unnai enni engum paithiyam aghi rathirikiru kaathirundha rathi naney 😉 vennilavai thatti thatti velichangal aaki sirippadhu iyarkayin sadhidhaneyyy😂😂😂...( Bcz epo yaru mela love varum nu solla mudiadhu.... adhudhan iyarkai ....adhuku innoru per kaadhal ( iyarkai 😂😂😂) !!! ....kattilidum vayadhil thottilida sonnal seriya seriya ?? Thottilinil indha song maadhiri iruvarum kulandhaingal aanal pizhaya pizhaya?? 🙈...apdiye andha pakkam anandha raagam nee paada...indha pakkam aanandha raagam nan paada...semaya irukum la 🙈...but adhu rendu perum smule la nerla vandhu paaduna enna ?? Illati rendu perum feelings ah mattum song layo comments layo share panna enna ?? At present moment!!! Am i right ?? Innum correct ah 90 days iruku...jul15 ...aug 15...sep 15 ...oct 15( last date)😂😂😂... 90 days completed !!! adhukaprom 0ct 18 ...ippasi month start aghudhu...adhukaprom avan AW vandhruvan ...nan escape aghanum da veetlirundhu 😂😂😂😂....plz help me baby 🙈 enaku bayama iruku 😂😂😂😂...adhukulla evloooo love pannanumo rendu perum love pannitu jolly ah paatu paadi dance aadlam ... something something song maadhiri SA 😂😂😂😂...16 thodangi 60s varaikum something indri yaarada ??? Nu 😂😂😂😂

  • @user-tq1mo7jo1v
    @user-tq1mo7jo1v Před 2 dny

    I love this song❤❤❤❤❤

  • @sarathkumar-je3rf
    @sarathkumar-je3rf Před 5 měsíci +11

    I dedicated my husband sarathkumar and my daughter's❤❤❤

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx Před 5 měsíci

      I miss u mom dad 35 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AffectionateBreakfast-im9cu
      @AffectionateBreakfast-im9cu Před 19 dny

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saijohn7855
    @saijohn7855 Před 3 měsíci +2

    Watch this song with my babygirl 😍😍

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Před rokem +5

    POWER SEMMA SEMMA SUPER

  • @suganyasundar4164
    @suganyasundar4164 Před 24 dny

    My favourite song❤❤❤❤

  • @varahamuhi1188
    @varahamuhi1188 Před 18 dny

    அப்பாக்களை தொலைத்த அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் இப்பாடல் சமர்ப்பனம்😢

  • @ruthrart2275
    @ruthrart2275 Před 6 měsíci

    Nice song

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 4 měsíci +1

    Na mutthukumar lyrics 😍

  • @user-fq6uj9os9s
    @user-fq6uj9os9s Před 4 měsíci +2

    28/1/2024 my favorite ❤❤❤❤❤❤❤

  • @PetPlume
    @PetPlume Před rokem

    Mass

  • @YOUNOME3
    @YOUNOME3 Před 4 měsíci +1

    Super song ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shrut1921
    @shrut1921 Před rokem +13

    First view...this song feels so nostalgic❤

  • @manoranjiniuthayakumar4461
    @manoranjiniuthayakumar4461 Před 3 měsíci +1

    😍😍👌👌🥳🥰

  • @hariprashant611
    @hariprashant611 Před 8 měsíci +5

    Always U1 ❤🎉

  • @919vikky
    @919vikky Před 5 měsíci +3

    எந்த நாட்டை பிடித்து விட்டான் இப்படி ஓர் அட்டினக்கால் தோரணை❤ நா மு மற்றும் யுவன்🎉

    • @LuxmiSivabalan-kr5mg
      @LuxmiSivabalan-kr5mg Před 5 měsíci

      அட்டினக்கால் என்றால் என்ன?

  • @cholapandiyanchandrasekar2664

    Semma cute 😍 baby 💛😍 🎼 song

  • @adhavankaniyan6159
    @adhavankaniyan6159 Před rokem +3

    Ayngaran apdiyeh unakul naane song 4k realease panuga❤

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Před 6 měsíci +1

    This song music is excellent.

  • @senthilcitu
    @senthilcitu Před 9 měsíci +4

    yuvan magic

  • @manoranjiniuthayakumar4461
    @manoranjiniuthayakumar4461 Před 3 měsíci +1

    ❤❤❤❤❤🎉🎉

  • @NiroJana
    @NiroJana Před 5 měsíci +2

    ❤❤❤

  • @user-ue9fk3jl4r
    @user-ue9fk3jl4r Před 2 měsíci

    🧚😘Wow my favorite song😘🧚

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 5 měsíci +2

    😂😂😂😂❤❤❤🎉🎉🎉my family's favorite song🎵🎵🎵🎵🎵🎵🎵🎉🎉😂😂❤❤

  • @keerthiradha8319
    @keerthiradha8319 Před 7 měsíci +11

    My fav song ❤

  • @boopathy167
    @boopathy167 Před 5 měsíci +1

    2024 laye pakkuren

  • @velmuruganvelmurugan7720
    @velmuruganvelmurugan7720 Před 3 měsíci

    🎉❤❤👏👏👏👏👏

  • @adheeshinspire7
    @adheeshinspire7 Před 3 měsíci +1

    Watched on 12.2 .2024

  • @subathrann
    @subathrann Před rokem

  • @karthickkkarthick3842
    @karthickkkarthick3842 Před 4 měsíci +1

    2024❤❤❤❤😊

  • @BalaJi-wq1bg
    @BalaJi-wq1bg Před 7 měsíci +3

    I dedicated tis song fr my matured kids forever🎉🎉😂😂😂❤❤❤😅😅😊😊😊

  • @parthasarathy64
    @parthasarathy64 Před 9 měsíci +10

    Very nice to hear this music ❤❤❤

  • @aruns6341
    @aruns6341 Před 10 měsíci +2

    U1❤

  • @Rithufiles
    @Rithufiles Před 3 měsíci

    Prithvi❤❤❤

  • @jayarukumani429
    @jayarukumani429 Před 6 měsíci

    I delicate this sng my daughter yuvathiga ❤

  • @chitrajayackumar9023
    @chitrajayackumar9023 Před 4 měsíci +1

    I love my baby

  • @aravindhanthoughts1351
    @aravindhanthoughts1351 Před 6 měsíci +1

    Na Muthu Kumar ❤

  • @M.Sweatha
    @M.Sweatha Před 5 měsíci +4

    Childhood memories ❤

  • @Achyuthanmuthu
    @Achyuthanmuthu Před 5 měsíci

    Wonderful song ❤

  • @thiagarajanrv5560
    @thiagarajanrv5560 Před rokem +13

    My favourite song always 😊❤

  • @sofiasuji4094
    @sofiasuji4094 Před 5 měsíci

    2024 attendance hear

  • @senthilcreativecloud1078

    Arabu naade video song upload pannunga

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 Před rokem +3

    Yuvaneyyyy❤‍💯💋🦋🥹

  • @user-os9dr8xn6i
    @user-os9dr8xn6i Před 6 měsíci

    😚😚😚😚🥰🥰🥰

  • @BalaJi-wq1bg
    @BalaJi-wq1bg Před 7 měsíci

    😻🐰🖤👶💙

  • @senthilcellaiyan1796
    @senthilcellaiyan1796 Před 6 měsíci

    My birthday song 🎉

  • @AshokRaju5003
    @AshokRaju5003 Před 11 měsíci

    👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @skthamizlan8896
    @skthamizlan8896 Před 5 měsíci

    இந்த பாட்டு வரும் பொது நான் சிறுவன் இப்பொழுது எனக்கு 2 குழ்ந்தைகள் இருக்கு

  • @MrVimal5
    @MrVimal5 Před 9 měsíci +11

    EVERGREEN SONG ❤️❤️❤️

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Před rokem +14

    One of my favorite 😍

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Před 6 měsíci +2

    This song is dedicated to my husband dineshbabu and our second son dhivyan.

  • @ganesanp2519
    @ganesanp2519 Před 4 měsíci

    திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிநாள் நிச்சயம் நடக்கும் ஏன் என்றால்

  • @dhasnainar5872
    @dhasnainar5872 Před 4 měsíci

    Thanshi ma love u en chella ponnu for u this song my lovely daughter

  • @mca-Premas
    @mca-Premas Před 6 měsíci

    One of favourite song ❤❤❤

  • @tnrockstar9115
    @tnrockstar9115 Před 5 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😇😇😇😇🥰🥰🥰🥰🥰 my favourite song ❤❤❤

  • @karpagampalanisamy-nh2bp
    @karpagampalanisamy-nh2bp Před 5 měsíci

    5 month old my sis baby sanjai saravanan ❤️❤️❤️❤️❤️❤️❤️love u da kanaaaaa

  • @vijayabaskar3258
    @vijayabaskar3258 Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @ragulfernandez9331
    @ragulfernandez9331 Před rokem +6

    Old prithviraj