En Aathumave En Muzhu Ullame | TPM Tamil Hymn No 07 | Vanitha | Eden | El-shaddai Musics

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • TPM Tamil Song no 07
    Vocals: Vanitha
    Music Arrangement: Eden Samuel
    Camera: Thomas
    Edits: Joel
    LYRICS:-
    PRAISE HIM, O MY SOUL!
    பல்லவி
    என் ஆத்துமாவே! என் முழு உள்ளமே!
    உன்னதன் உத்தம நாமத்தை ஸ்தோத்திரி
    அனுபல்லவி
    வையகத்திலுனக்கு மெய்யன் மனதிரங்கிச்
    செய்த உபகாரம் மறவாமல்
    சரணங்கள்
    ✧ பெற்ற பிதாப்போல் பரிதபித்தணைப்பார்
    பற்றிடும் அடியோர் முற்றும் பயப்படில்
    அக்கிரம மெல்லாம் கர்த்தன் கருணையால்
    ஆக்கினையின்றி அகற்றிடுவார்-.- என்
    ✧ மாமிச மெல்லாம் வாடும் புல்தானே
    பூவில் வளர்ந்திடில் வயலின் பூவாமே
    கர்த்தன் கருணைக்குக் கரையென்பதில்லையே
    நித்தியமாக நிலைத்திடுமே-.- என்
    ---------------------------------------------------------------
    En aathumaavay! En mulu ullamay!
    Unnadhan Uthaman Naamathai sthoathiri
    Vaiyagathil unakku Meiyyan manadhirangi
    Seidha ubagaarangal maravaamal
    ■ Pettra pidhaa poal paridhabith-anaippaar
    Pattridum adiyaar muttrum bayappadil
    Akkiramam ellaam Karthan karunaiyaal
    Aakkinai indri agatriduvaar
    ■ Maamisam ellaam vaadum pul thaanay
    Poovil valarndhidil vayalain poovaamay
    Karthan karunaiku karai enba dhillaiyay
    Nithiyamaaga nilaithidumay

Komentáře • 70