லண்டன் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. | London

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • லண்டன் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. ஒருமுறையாவது முகத்தை பார்க்க போராடும் தாய்.. கல் நெஞ்சையும் கரைக்கும் தந்தையின் சோக பேச்சு
    #coimbatore #london #thanthitv
    லண்டனில் கொலை செய்யப்பட்ட கோவை இளைஞரின் உடல் 11 நாட்களாகியும் தாயகம் வராததால், பரிதவிப்பில் உள்ள வயதான பெற்றோர், அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
    Uploaded On 25.02.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 93

  • @devikarani2024
    @devikarani2024 Před 6 měsíci +26

    இந்த பெற்றோர்கள் பாவம் யாராவது உதவுங்களேன் அரசு உதவ வேண்டும்

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu Před 6 měsíci +92

    தமிழக முதல்வர் அவர்கள் இப் பெற்றோருக்கு உதவி செய்ய வேண்டும்..!

  • @peralatha4005
    @peralatha4005 Před 6 měsíci +45

    கட்டிப்பாக தலைவர் செய்வார். எங்களுக்கு என் மகனை விரைவாக கொண்டு வந்து சேர்த்தார் 🙏

    • @mittaizo6237
      @mittaizo6237 Před 6 měsíci +3

      Enachu ma

    • @peralatha4005
      @peralatha4005 Před 6 měsíci

      @@mittaizo6237 என் மகன் ஆகாஷ் நேபாள் சென்றான் வாலி பால் விளையாட 27 வயது என் செல்வ மகன்விளையாடி முடித்து இறந்துவிட்டார் என கூறினார்கள். நம்பமுடியவில்லை. ஆழுதோம் அரசிடம் முறையிட்டோம் 4 நாட்கள் கழித்து என் பிள்ளை வந்தான். அதற்க்கு தான் நன்றி சொன்னேன். 😭😭😭

    • @miffi8289
      @miffi8289 Před 6 měsíci

      What happened to him?

  • @geethamadura4277
    @geethamadura4277 Před 6 měsíci +4

    😢😢😭 please cm sir help them. GOD give them peace and courage. No words to continue.

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z Před 6 měsíci +76

    வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதே ஆபத்து.உள்நாட்டில் இருப்பதே உத்தமம்😢😢😢😢😢

    • @getlook4641
      @getlook4641 Před 6 měsíci +3

      Ithuyalam sonna kakkamattanka uravinar illa nalla pathu kappa irunthu kuta nampikayanavarkal venum illa poka kudathu

    • @SangiBahi786
      @SangiBahi786 Před 6 měsíci

      ​@@getlook4641 tamil nadu epo safe இல்லை after election result பாக்கலாம்

    • @yaarshridabala9709
      @yaarshridabala9709 Před 6 měsíci +1

      Yov asaikkaga yarum vrlinadu pogavillai .muthalil velinattil ullavanidam pidungi thingathinga,poramai padatheenga

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b Před 6 měsíci +38

    வாழ்கை முறை மாறி விட்டது அன்பு பாசம் எல்லாம் ஆடம்பர வாழ்வு மெல்ல அழித்து கொண்டிருக்கிறது

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 Před 6 měsíci +26

    தமிழக முதல்வர் ஐயா இந்த பெற்றோர்களுக்கு உதவுங்கள் 😢😢😢😢

  • @munusamy5157
    @munusamy5157 Před 5 měsíci +2

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மத்திய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநில அரசு ஒன்றும் தெரியாது சார்

  • @nelofarnisha2580
    @nelofarnisha2580 Před 6 měsíci +14

    Kolai etharku?

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Před 6 měsíci +14

    Ithey british🇬🇧 r foreign citizens namba india la vanthu marmamana muraiyil erantha antha country nambla nongu eduthu investigation pani body quik ah eduthundu poirpanga. Ithey namba citizens erantha alatchiyam prosses procedure nu ezhuthu adipanga😢

  • @narayantejotejo4255
    @narayantejotejo4255 Před 6 měsíci +7

    very sad.

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec Před 6 měsíci +5

    மிகுந்த வேதனை அளிக்கிறது 😭😭😭

  • @user-lf3rz4nm2s
    @user-lf3rz4nm2s Před 6 měsíci +3

    மனம் வலிக்கிறது.

  • @scrk663
    @scrk663 Před 6 měsíci +1

    Rip😢 pls government support

  • @anandakannan4040
    @anandakannan4040 Před 5 měsíci

    வெளிநாட்டில் கிடைக்கும் அதே வேலை நம் நாட்டிலும் கிடைக்கும்!!!
    ஆனால் அங்கே போய்
    எருமை ய மேய்க்கிறதை, இங்கே ஒரு கௌரவமா நினைக்கிறதில் ஒரு பெருமை!!!
    இப்படி சிக்கல் வரும்போது தான் அதன் கஷ்டம்
    தெரியும்!!!
    பெற்றோருக்கு எனது ஆழ்ந்த
    வருத்தத்தை தெருவித்துக்கொள்கிறேன்!!!

  • @KatherbiveeSheikmohamed
    @KatherbiveeSheikmohamed Před 6 měsíci +5

    14 am thethi..sogam..udambu..vignesh...

  • @bhuvanan7451
    @bhuvanan7451 Před 6 měsíci +23

    அப்பாவை பார்த்தா சவுக்கு சங்கர் அண்ணன் மாதிரி இருக்கார்

    • @premalatha1606
      @premalatha1606 Před 6 měsíci +3

      சாவுக்கு இல்ல சவுக்கு

    • @kalidhasm9606
      @kalidhasm9606 Před 6 měsíci +3

      😂😂😂😂 சாவுக்கு சங்கர் 😂😂

    • @user-hv4mg2lk5m
      @user-hv4mg2lk5m Před 6 měsíci +4

      எனக்கும் அந்த யோசனை வந்துச்சு

    • @bhuvanan7451
      @bhuvanan7451 Před 6 měsíci +2

      @@kalidhasm9606 😄😄

  • @carlinjayasheela9830
    @carlinjayasheela9830 Před 6 měsíci +10

    East or west , India is best.Why can't they get job for their son in India? Poor guy lost his life.

    • @SangiBahi786
      @SangiBahi786 Před 6 měsíci +1

      தமிழ் நாடு முழுவதும் பெரும் ஆபத்து

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Před 6 měsíci +1

    🙏🇵🇸GOD BLESS YOU 🇵🇸🙏

  • @bhuvanan7451
    @bhuvanan7451 Před 6 měsíci +13

    உக்ரைனில் இருந்து மாணவர்கள் கூட்டிட்டு வந்த மாதிரி, லண்டன்ல இருந்து கூட்டிட்டு வந்துருவார் நம்ம முதல்வர் 😢😢😢

  • @selvia9784
    @selvia9784 Před 6 měsíci

    Govt have to take immediate action

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp Před 6 měsíci +16

    மோடி ஜி யிடம் கூறுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் WASTE😭😭😭

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz Před 6 měsíci

      Tharkuri mundam veena pona dhendam nee

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz Před 6 měsíci

      Embassy didn’t take action that’s why they are approaching Stalin

  • @user-hk7kx5se8o
    @user-hk7kx5se8o Před 6 měsíci +22

    நம்நாட்டே விட்டு எதற்கு போகனும் கஞ்சி குடித்தாலும் நம்நாட்டி இருக்கனும் மனசு வேதனை தருகிறது ஆழ்ந்த இரங்கல்

    • @manikandanhemachandran1232
      @manikandanhemachandran1232 Před 6 měsíci +3

      He may have studied hotel mgmt so such jobs in foreign only they get good decent pay to support family enga namba ooru le waiter or hotel manager work 20000 or 25000 dhan kidaikkum adhu vetchu enna panradhu

    • @user-hk7kx5se8o
      @user-hk7kx5se8o Před 6 měsíci +5

      @@manikandanhemachandran1232 அதான் சொல்றேனே சகோ கஞ்சி குடித்து குடும்பத்தோடு இருக்கலாமே அம்மாவுக்கு பிள்ளை இல்லை மனைவிக்கு புருஷன் இல்லை பிள்ளைகளுக்கு அப்பா இல்லை ஆனால் பணம் நிறைய இருக்கு பாவம் அந்த குடும்பம்

    • @user-mn2dq7fv3z
      @user-mn2dq7fv3z Před 6 měsíci +3

      @@user-hk7kx5se8o correct கட்சியோ கஊழஓ உள்நாட்டில் குடி

    • @user-hk7kx5se8o
      @user-hk7kx5se8o Před 6 měsíci

      @@user-mn2dq7fv3z என் பையன் இஞ்சினீயர் முடித்து மூணு வருடம் ஆயிற்று வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் வருது நான் அனுப்ப வில்லை 10000 இருந்தாலும் நம் நாட்டில் செய்யின்னு சொல்லி இங்குதான் இருக்கான்

    • @cuttiieekrishnakuttyvideos2486
      @cuttiieekrishnakuttyvideos2486 Před 5 měsíci

      உள்ளுரில் கொலையே நடக்கவில்லையா
      எவ்வளவு பெரிய அரசியல் வாதி ஒருவர் மகன் அவருக்கு இல்லாத பணமா அவர் பிள்ளை உடல் கூட 12 நாட்களாக தேடினார்களே
      எங்க இருந்தாலும் நம்ம விதி படி தான் நடக்கும்

  • @shahulhamed-gd1pv
    @shahulhamed-gd1pv Před 6 měsíci +2

    😢😢😢😢😢😢😢

  • @kamu2602
    @kamu2602 Před 6 měsíci +3

    Parents can write to Ministry of External Affairs who may help

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 Před 6 měsíci +3

    External ministry only can do that. State cant do anything

  • @nellaiboy
    @nellaiboy Před 6 měsíci +3

    RIP, t This comes under Indian foreign affairs, and Jaisankar can do something in this case.

  • @SleepyPlayfulPup-lj4xv
    @SleepyPlayfulPup-lj4xv Před 6 měsíci +6

    எவனோ இந்தியா காரன் தான். பிடிச்சு உள்ள வெய்ங்க

  • @KarthiKNFoodie
    @KarthiKNFoodie Před 6 měsíci +15

    London poi earn pannum bothu nalla iruka... idhu mathiri side effects irukum adjust pannitu than pohanum. Inga irundhu namma relatives kooda safe ah sandosama irunga ellarum. Panam vida nimmathi dhan perusu....

    • @sakthiesvari1595
      @sakthiesvari1595 Před 6 měsíci +14

      Unga veedlena ipdtha pesuvya

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Před 6 měsíci

      ஏ mental, சாவு எங்கு இருந்தாலும் வரும், அதை அவர்களால் எப்படி ஏற்று கொள்ள முடியும்? நம் ஊரில் வேலை செய்பவர்கள் எலோரும் 100 வயது வாழ்கிறார்களா? பையித்தியம், பேச வேண்டும் என்று ஏதாவது உளறாதே. மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்கிறது, நாளைக்கு நம் வீட்டிலும் இப்படி நடக்கலாம். 3:33

    • @KarthiKNFoodie
      @KarthiKNFoodie Před 6 měsíci +3

      Panam dhan valkai na ipdi dhan aahum namba nilamai... namba naatula irundha indha mathiri nilamai irukuma. Idhuve andha payyan appa death na avar son india vandhu irupar nu solla mudiyuma...

    • @KarthiKNFoodie
      @KarthiKNFoodie Před 6 měsíci +2

      @@sakthiesvari1595 inga namba idathula namba relatives kooda sandosama iruka palaganum. Adhan life ipo ellam maritu varudhu. Panatha vida sondham pandham dhan important. Adhu ellarum purinjukanum.

    • @Goldenglory840
      @Goldenglory840 Před 6 měsíci +3

      ​@@sakthiesvari1595avaru correcta dhan soluraru.unaku onum theriyala.

  • @sivakys
    @sivakys Před 6 měsíci +7

    Kongu guy stay safe 😪

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 Před 6 měsíci +1

    So sad 😭

  • @santhisg2335
    @santhisg2335 Před 6 měsíci +4

    பணத்து பின்னாடி ஒடாம பெற்றோருடன் கஞ்சி குடிங்க போதும்....

  • @Ungalnanban944
    @Ungalnanban944 Před 6 měsíci +3

    C m stalin help her.....pls....

  • @sekarm8666
    @sekarm8666 Před 6 měsíci

    😢😢😢

  • @vasanthim2531
    @vasanthim2531 Před 6 měsíci

    😭

  • @anithap8904
    @anithap8904 Před 6 měsíci +2

    Please support cm sir

  • @neethinermai5702
    @neethinermai5702 Před 6 měsíci

    Last month enga oorula oru anna death aitanga keta accident nu solitanga pavam

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 Před 6 měsíci +1

    Y they murdered him ?

  • @PreethaKrishnan18
    @PreethaKrishnan18 Před 6 měsíci

    Ka pae ranasingam movie madhuri iruku

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 Před 6 měsíci

    Evanda kola pannathu Avan nallave irukkakoodathu seekiram kolapannavana kandupidichi thandikanum.

  • @SubaShini-ig5wr
    @SubaShini-ig5wr Před 6 měsíci

    What's the reason for murder

  • @Aruljeffery.
    @Aruljeffery. Před 6 měsíci +1

    Eppadi dhan Amma Appa va vitu foreign la settled agurangalo teariyala .pasam illadha ulagam aga Mari vitathu ellam panathukaga dhan

  • @shobhanaren27
    @shobhanaren27 Před 5 měsíci

    Yenna anniyayaama irukku

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 Před 6 měsíci

    Had this been in kerala 3 to 5 days le body would have come or gujarat or Mumbai since TN this dubakoor CM is there nothing happening no one will act poor family not sure what London police is gonna investigate they will not make their country man guilty for a foreign person no proper investigation either is gonna take place too

  • @Newstylestudios59
    @Newstylestudios59 Před 6 měsíci

    Tn government yagga da

  • @hemalatha9245
    @hemalatha9245 Před 6 měsíci

    Female news reader voice and modulation irritating 😮

  • @user-oi2sb1is8x
    @user-oi2sb1is8x Před 6 měsíci

    Nam natill enna illai . Veli Nadu poga vendam . Nam natin mathippai vunarungal .

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 Před 6 měsíci +21

    In TN Neighbours be like - apaadi ipodan nimmadhi🤬vai therichal🤬

    • @Dailydiarytamil
      @Dailydiarytamil Před 6 měsíci +13

      Not only neighbours relatives too 😢 naama nalla vaazhndhaa neighbours vida relatives ku dhan vaitherichal adhigama irukum..

  • @shanthi.s7155
    @shanthi.s7155 Před 6 měsíci

    Sudalai udhavitudhan vere velai parpan😂.

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh Před 6 měsíci +1

    அவனையும் இவனையும் பார்க்காதீங்க. நம்ம கலர்னரைப் பாருங்கள்

  • @user-ln9bk9tl9j
    @user-ln9bk9tl9j Před 6 měsíci +4

    கோவை. வானதி. உங்கமாமாமோடியிடம்
    சொல்லுஇதுதான்மக்கள்பிரச்சினை. போய்கடல்ல
    பூஜைபண்ணப்போய்ட்டான்
    சாபக்கேடான. பிரதமர்பதவி