Komentáře •

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 10 měsíci +48

    திருகோணமலையில் புல்மாட்டை என்ற இடத்தில் உங்களுக்கு அடைக்கலம் தந்து காக்கும் அந்த அன்பு உள்ளம் கொண்ட குடும்பத்திற்கு நமது மனமார்ந்த நன்றிகள்.... அவர்கள் சகல செல்வமும் பெற்று வாழ ஆரோக்கியமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்.... கவலைப்படாதீர்கள் தம்பி என் புலம்பெயர் உறவுகள் நிச்சயமாக உங்களுக்கு உதவுவார்கள்

    • @Jesminjesmi
      @Jesminjesmi Před 10 měsíci +1

      Tx u so much ❤

    • @MuhammadZakkeer
      @MuhammadZakkeer Před 10 měsíci

      Insha allh

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 Před 9 měsíci +1

      அனுப்பிய ஆதாரம் இருக்குமே...🤔🤔🤔தம்பி

    • @amroos1997
      @amroos1997 Před měsícem +1

      Tx u bro but ivan romba moasam naangkalum.nambi eamanthuttam ivan sonna ellame poi

  • @selvikanagarajah5834
    @selvikanagarajah5834 Před 10 měsíci +20

    தம்பி கவலைபட வேண்டாம் கடவுள் உங்களை கைவிட மாட்டார். எங்களால் முடிந்த உதவி செய்வோம்❤

    • @Thasleemaaliya
      @Thasleemaaliya Před 9 měsíci

      Hi

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @Keetha555
    @Keetha555 Před 10 měsíci +63

    யாரும் மற்றவர்களை ஏமாத்தனால் கர்மா சும்மா விடாது 😢😢

    • @thamilinigajendren8839
      @thamilinigajendren8839 Před 10 měsíci +1

      💯Very well said Akka👍👍👍

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Před 10 měsíci +5

      கர்மா வும் மயிரும்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 9 měsíci

      கர்மாவும் கத்தரிக்காயும் அடிச்சு கொள்ளவேநும்

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 10 měsíci +22

    இந்த காலத்தில் தனக்கு உழைப்பின் ஒரு பகுதியை சேமிக்கணும். தம்பி அந்த பிள்ளையின் மனம் நொந்து போயுள்ளது. பாவம் . ஆறுதல் தேவை.

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      Ivana iththana kaalamum naangkathan paththirama paathukittam avana nambinam avan engkala eamathittan avan anllavan illa avan sonna ellame poi ippathan engkalukku theriyuthu
      Avanku amma appa ellarume irukku avanda family nallavangka avan kooodathu avan oru zyco

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @suprasupra6729
    @suprasupra6729 Před 10 měsíci +32

    கடவுள் கண்டிப்பா தண்டனை கொடுப்பார் கவலைபட வேண்டாம் தம்பி விடும் கண்ணீர் சும்மா விடாது அடுதவை சொத்தை எடுத்தால் அவர்களின் சந்ததியை அழிக்கும் அனுபவிப்பினம்

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      Poi

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @Hamdhan-rf2om
    @Hamdhan-rf2om Před 10 měsíci +10

    இழந்ததை விட சிறந்தது கிடைக்க
    பிரார்திக்கிறேன் ♥️

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @judethusanthiny
    @judethusanthiny Před 10 měsíci +13

    ஒரு ஆண் குழந்தை மாதிரி அழுறத முதல் முறை பாக்கிறன். கவல படாதிங்க அண்ணா. கடவுள் இருக்கிறான்.

    • @amroos1997
      @amroos1997 Před 10 měsíci

      So sad

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 Před 9 měsíci +6

    கவலை பட வேண்டாம் யாரும் அநாதை இல்லை அல்லாஹ் துணையாக இருப்பான்

  • @manojmano434
    @manojmano434 Před 10 měsíci +12

    ஒரு ஆண்மகன் விடும் கண்ணீர் சும்மா இல்லை நிச்சயமாக கடவுள் தண்டனை கொடுப்பார் தம்பி😭😭😭

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @thasansiva6957
    @thasansiva6957 Před 10 měsíci +9

    தம்பி நீ கவலைபடாதே ஆண்டவன் ஓருவன் இருக்கின்றான் அவனுக்கு இவர்கள் எல்லோரும் Balance Sheet (ஐந்தொகை) Balance பன்னியே ஆக வேன்டும் அவன் பார்த்துகொள்வான் !❤

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 Před 9 měsíci +6

    எனக்கும் இவ்வாறு தான் நடந்தது எல்லோருக்கும் இன்னும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறேன்

  • @karthigesuyogalingam2736
    @karthigesuyogalingam2736 Před 10 měsíci +32

    தம்பி கவலைப்படவோண்டாம் கடவுள் கை விடமாட்டார். நிச்சயம் உதவி கிடைக்கும்.

    • @Jesminjesmi
      @Jesminjesmi Před 10 měsíci +1

      Yes

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem +1

      Ivanukku uthaviya ivankellam saavum narahamumthan kitaikkum

  • @jaffnavaksalasathiyaseelan1345
    @jaffnavaksalasathiyaseelan1345 Před 10 měsíci +11

    இவருக்கு ஏதும் உதவி செய்ய விரும்புகிறேன்.அரசாங்கத்தால பெரியநாட்டுக்கு வேலைவாய்ப்பு முலம் அனுப்பி வைக்கலாம்.சம்பளத்தில பணத்தை செலுத்தினால் போதும் அடிபடை அலுவல்கள் மட்டும் அவர் செலவு செய்ய வேண்டும் eg. Medical police clearance documents processing. டிக்கட் எல்லாம் நான் உதவி செய்வேன் NEWZLAND 8 லட்சம் salary.
    இவரை எப்படி contact பண்றது. மிகவும் கவலையாக உள்ளது.அனாதையாக தவிர்க்கிறபடியால் உண்மை தன்மை பேச்சில் இருக்கிறபடியால் உதவ முன்வந்தோம்.

    • @Dkvanni
      @Dkvanni Před 10 měsíci +3

      +94 77 072 1855

    • @baatboysajansajan3963
      @baatboysajansajan3963 Před 9 měsíci

      Thankas akka

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @Keetha555
    @Keetha555 Před 10 měsíci +16

    Marry பண்ணுங்கள் ஒரு work பண்ணுங்கள்.. உங்களுக்கு வயது வந்துட்டு குடும்பத்தை உருவாக்குங்கள் ❤❤❤

  • @jeymalarkunaratnam4956
    @jeymalarkunaratnam4956 Před 10 měsíci +8

    தம்பி கவலை படாதே
    தைரியமாக இருங்கள்
    உங்கள் கண்ணீர் பாவம்
    எல்லாம் சும்மா விடாது
    அவர்களுக்கு
    நாங்கள் உங்களுக்கு கேட்ட
    உதவி செய்து தரப்படும்
    எப்படி தொடர்பு கொள்ளுவது
    காசு‌ அனுப்ப

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @suprasupra6729
    @suprasupra6729 Před 10 měsíci +16

    திருமணம் செய்யவும் நல்ல பெண் கிடைகும் வெள்ளைக்காரன் மாதிரி இருக்கிறார்

    • @amroos1997
      @amroos1997 Před měsícem +1

      Avana vellaikarana maathinathe naanthan illanna avan karadi maathirityan irunthan

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @Ragavan0401
    @Ragavan0401 Před 10 měsíci +16

    இந்தத் தம்பி செய்த வேலை! முழு மடமை த்தனம்! இவர் இப்படி கதைக்கிறார் இந்தக்காலத்தில் யாரையும் நம்பக குடாது நல்ல அறிவுரை தம்பி கார்த்திக் 🙏🏽இந்த தம்பி நம்பி ஏமாத்து விட்டார்

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @ld_vlog_Linkes
    @ld_vlog_Linkes Před 10 měsíci +42

    ஒரு ஆண் அழுவதை என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை 😢 மீண்டு வரவேண்டும் அண்ணா

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      Nadippu ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před 10 měsíci +9

    தம்பி, உங்கள் அழகு, குணம், நல்ல மனதிற்கு சிறந்த இல்லறம் அமையும் கவலை வேண்டாம்.

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      Ivanku nalla kunama porama pudicha naay

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @Swissponnu
    @Swissponnu Před 10 měsíci +15

    வாங்கும் வரைக்கும்தன் சகோதரம்…வங்கி தம் கடமைகளை நிறைவேற்றியபின் பின்னர் எனக்குகிடைத்தது திட்டுதான்..

    • @baatboysajansajan3963
      @baatboysajansajan3963 Před 9 měsíci +1

      Seam 2

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @Keetha555
    @Keetha555 Před 10 měsíci +11

    மன்னிக்கவும் திரும்ப agency ஏமாத்தி கொள்ள மட்டான..யாரும் இருந்தால் work pomit எடுத்து கிடைத்தால் நல்லம் கேட்டு பாருங்கள்..அதுமட்டும் நல்ல சம்பளத்தில் jaffna la கிடைக்கும் விசாரித்து பாருங்கள் please திரும்ப ஏமாற வேண்டாம் ❤❤😮😮😮

  • @kavithaikal123
    @kavithaikal123 Před 9 měsíci +3

    தம்பி கவலைப்படாதீர்கள் கடவுள் ஏதோ ஒரு வழியில் உதவி பண்ணுவார் உலகத்தில் எத்தனையோ அம்மா அப்பா சகோதரங்கள் கிடைப்பார்கள்…

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @abiabinath4203
    @abiabinath4203 Před 10 měsíci +10

    வணக்கம் தம்பி கார்த்திக் விழப்புணர்வு உள்ள காணொளி வாழ்த்துக்கள் இந்த தம்பி அனாதை இல்லை இவரின் கண்ணீரைதுடைப்பதற்கு புலம் பெயர் நாடுகளில் அவரின் சகோதர்ர்களாக நாங்கள் இருக்கிறோம் நிட்சயம் உங்களுக்கு உதவிசெய்வோம் ஆனால் பயண முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறவேண்டாம் நன்றி

    • @abiabinath4203
      @abiabinath4203 Před 10 měsíci

      விழிப்புணர்வு உள்ள காணொளி

    • @user-yx3uo4gw9w
      @user-yx3uo4gw9w Před 8 měsíci +1

      Like போடக்கூடாது சணலுக்காக போடுகிறேன்.

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @parimilayogaraj7421
    @parimilayogaraj7421 Před 10 měsíci +15

    மனம் வலிக்கின்றது 😞😞 நம்பிக்கை துரோகத்தின் வலி அதிகம் தான் 😭😭 ஓகே கவலை படாதீங்க அண்ணா எல்லாம் சரி ஆகிவிடும் 💯❤️

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @malarrasathurai9385
    @malarrasathurai9385 Před 10 měsíci +7

    தம்பி நிங்கள் ஒன்றும் வேதனை படாதீர்கள் அந்த கேவலம் கெட்ட குடும்பம் நல்லாவே இருக்காதுகள் கடவுள் துணை இருக்கும்.உங்களுக்கு உதவி கண்டிப்பாக கிடைக்கும்.

    • @amroos1997
      @amroos1997 Před 10 měsíci

      Thank you so much for your kind ❤

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před 10 měsíci +2

    😭
    தம்பி உலகமே இப்ப வேஷம் தான்
    ஆனாலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் அரிதிலும் அரிது
    இறைவனின் ஆசீர்வாதத்திற்குரியவர்களுக்கு
    சோதனை மிக மிக அதிகம்
    யாருமே இவ்வுலகில் அனாதை
    அல்ல நாம் எல்லோருமே இறைவனின் குழந்தைகள்
    இவ் உடலை விட்டு உயிர் பிரிந்தபின் யார் யாருக்கு உறவு
    என இறைவன் ஒருவனே அறிந்தவன்
    DONT WORRY
    Everything will be alright in future
    🌷சர்வம் இறை மயம்🌷

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 10 měsíci +6

    Don't worry Tambi , This time will change , We all are relative to you . We are praying for your ...You will get far better life .... Trust and start a work in Srilanka . We will win .

  • @MrSiva002
    @MrSiva002 Před 10 měsíci +12

    இந்த பையனின் மடத்தனத்தை என்னென்று சொல்லுவது .இந்த நாட்களில் கூடப்பிறந்த சகோதரங்களையே நம்பமுடியாது.அவர்கள் காசு தரவில்லை என்று சொல்லவில்லை போல இருக்கிறது இவரை வளர்த்தத்துக்கு கழித்து விடடார்கள். பாவம்

  • @MrSiva002
    @MrSiva002 Před 10 měsíci +27

    இவருக்கு இலங்கையில் ஏதாவது தொழில் முயற்சி செய்து கொடுங்கள். இன்றைய நிலைமையில் வெளிநாடு பகல் கனவு. இது எனது நாற்பது வருட வெளிநாட்டு அனுபவம். நான் இன்னும் ஐரோப்பாவில் தான் இருக்கிறேன். எனக்கு தெரியும் இங்குள்ள நிலைமை

    • @nadarajabalamugunthan120
      @nadarajabalamugunthan120 Před 9 měsíci

      useless follow

    • @jenthiramanyshanmugadas9114
      @jenthiramanyshanmugadas9114 Před 9 měsíci

      ​@@nadarajabalamugunthan120wp no

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 10 měsíci +12

    வேதனை படாதீர்கள் அந்த கேவலம் கெட்ட குடும்பம் நல்லாவே இருக்காதுகள் ...Karththar will give big purnishment to them ..We all Pray for that . Amen

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Před 10 měsíci +1

      அவர்களின் சந்ததியை அழிக்கும் அனுபவிப்பினம்....

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 9 měsíci

      அடிச்சு கொள்ளவேண்டும்

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 Před 9 měsíci +5

    தம்பி கவலைப்டாதீர்கள் உங்களை வளர்த்தவர்கள் நன்றி மறந்து விட்டார்கள்.அவர்கள் உய்யமாட்டார்கள்.இறைவன் தான் அவர்களை உணர வைப்பார்.இனிமேல் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.உதவிகிடைக்கும். பயப்பிட வேண்டாம். உங்களுக்காக இறைவனை வேண்டுகிறோம்.

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      Ivanthan natri kettavan

  • @HafeelMohamed-po7gx
    @HafeelMohamed-po7gx Před 10 měsíci +3

    தோழா நினைக்கும் போதே ரொம்ப மன வேதனையாக இருக்கிறது தாங்க முடியவில்லை யாரும் இந்த உலகத்தில் அனாதை அல்ல தோழா முடிந்தால் பாதிக்கப்பட்ட நபரின் நம்பரை தரவும் ஜீரணிக்க முடியவில்லை

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před 10 měsíci +9

    அந்த குடும்பம் நல்லா இருக்கமாட்டாங்கள். தம்பி கவலைப்படாதே நீ நம்பி ஏமாதிட்டாய் கடவுள் உன்னை காப்பாத்துவார். அவங்கள் பாக்க வாழ்ந்து காட்டவேணும் சாவு முடிவில்லை. இனியாவது நம்பி நட நம்ப நடவாதே.
    கடவுள் உனக்கு துணை 🙏🏽🙏🏽

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @EMJEEPI
    @EMJEEPI Před 10 měsíci +10

    ஐயோ பாவம். துரோகம்.தனிமை நம்ப வைத்துவிட்டது. அன்பான குடும்பம் கிடைத்துள்ளது.அதைப்பற்றிக்கொண்டு வேலை செய்து உங்களுக்கு ஒரு நல்ல துணை கிடைக்க கடவுள் துணை. அந்த குடும்பம் நல்லாவா இருக்கும்?

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      Ivan engkalukkum thuroham seithuvittan

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @user-ep4kf3cr7l
    @user-ep4kf3cr7l Před 10 měsíci +10

    குள்ள நரி கூட்டம் .நல்லா இருக்கவே மாட்டாங்கள் நாசமா போவாங்க.தம்பிய பாக்க மிகவு‌ம் கவலையாக இருக்கு.😢

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @user-yx3uo4gw9w
    @user-yx3uo4gw9w Před 8 měsíci +18

    இந்த தம்பி சொல்வது உண்மையாக இருந்தால் இவர் கட்டாருக்கு போவதற்கு ஒரு பகுதி உதவியை நான் தருகிறேன்.

    • @s.svlogs5453
      @s.svlogs5453 Před 3 měsíci +1

      Please

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @vijivi1103
    @vijivi1103 Před 9 měsíci +2

    தம்பி கவலைப்படாதீர் எல்லோரும் ஆறதல் வார்த்தை கூறுகிறார்கள் ஞ
    ஆனால் நான்வசதியாக இருந்தால் முழுக்காசையும் தந்திருப்பேன் ஆனால் நானும் நான்கு குழந்யைகளுடன் கஸ்ரப்படுகிறேன் உங்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 Před 10 měsíci +5

    Don't worry thampi God bless you ❤❤❤

  • @suntharnada5271
    @suntharnada5271 Před 9 měsíci +2

    வணக்கம் அன்புள்ள தம்பி ஏற்றி விட்டு ஏணியை எட்டி உதைத்தவர்கள் மீண்டும் ஏணியை தேடுவார் அந்த ஏணியை நம்பி ஏறினவர் வீழ்ந்தால் எழும்புவது கஸ்டம் ஏணி எழும்பி வாழும் இது தான் நிஐம் மகனே உமது கண்ணீருக்கு நல்ல பலன் கிடைக்கும் உமக்கான குடும்பம் உருவாக்கி நலமாக வாழ்வீர் நம்பிக்கையை விட்டு விடாதீர்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 10 měsíci +2

    இதே மாதிரி இப்ப நிறைய நடக்கிறது ,கவலை படாதீங்க கடவுள் பார்த்து கொள்(ல்)வார்,
    இதே மாதிரி தான் எனக்கும் நடந்தது ,கண்ணீர் விட்டு எதுவும் ஆகாது முன்பை விட இன்னும் வேகமாக உளையுங்கள் வளர்ந்து வருவீர்கள் நல்லதே நடக்கும்

  • @vijaya3480
    @vijaya3480 Před 10 měsíci +8

    தம்பி உனக்கு சாவு ஒரு முடிவு இல்லய் நீ அவர்களுக்கு முன் நல்லா இருந்து காட்டு கடவுள் உன்னை கய் விடமாடடார்

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      Avan saaha cendum

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @SiththiFarusa
    @SiththiFarusa Před 9 měsíci +1

    😢😢😢😢😢தம்பி கவலைப்படாதே பணம் இன்றிருக்கும் நாளை போய்விடும் இறைவன் இருக்கான்

  • @sivakumar1029
    @sivakumar1029 Před 10 měsíci +2

    Don't worry brother. Be happy. God bless 🙌 brother 💙 be safe and strong. Don't worry be happy brother 🎉

  • @seviliazhani
    @seviliazhani Před 10 měsíci +7

    சகோ, அவர் மன அழுத்தத்தில் உள்ளார். தனியாக வெளிநாடு அனுப்புவது இன்னும் அவரை மன வேதனை அழுத்தத்திற்கு உள்ளாகுவார்.மன அமைதிக்கு பிறகு போகட்டும். முடிந்தால் உதவி பண்ணுங்கள் சகோ.

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      Avan mana alauthathil illai avan oru nari thanthiraharan

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u Před 10 měsíci +6

    So sad about this boy pls try to help him

  • @lalajeishanla7325
    @lalajeishanla7325 Před 9 měsíci +1

    தம்பி கவலைப்படாதேங்கோ.கடவுளை நம்புங்கோ.திரும்பவும் கட்டாருக்கு போய் வேலை செய்யுங்கோ.

  • @komathikomathi1954
    @komathikomathi1954 Před 10 měsíci

    Ellam nanmaikke

  • @user-sh9wu9wg2o
    @user-sh9wu9wg2o Před 9 měsíci +1

    தம்பி நீங்கள் கஸ்ரப்பட்டு உழைத்து கொடுத்தவர்கள் உங்களை வளர்த்த வீட்டில் உள்ளவர்கள் ஒரு நாள் உங்களின் காலில் விழுவார்கள் அதை கடவுள்
    செய்வார் நீங்கள் ஏனி நீங்கள்
    உயிருடன் இருக்கும் வரை மன்னிக்கவே௬டாதுஅவர்கள் தங்களின் சுயரூபம் கட்டி
    விட்டார்கள் இப்போது உங்கள் நல்ல மனதுக்கு
    கடவுள் நல்ல குடும்பதில்
    செர்த்து இருக்கிறார் இன்னும்
    நிறையவே நல்லது நடக்கும்
    உங்கள் கண்ணீரருக்கு பதில் கிடைக்கும் நீங்கள் அழுவதை பார்க்க கவலையளிக்கிறது நீங்கள் அழக்குடாது தையிரியமாக இருக்கவேண்டும் ஏதோ ஒரு வழியி உதவி கிடைக்கும் கடவுள் துணைபுரிவார் நீங்கள் ஒரு நல்ல நிலமைக்கு வருவீர்கள் கவலை படவேண்டாம் வாழ்த்துக்கள் 🙏

  • @user-wl9zz3gh7s
    @user-wl9zz3gh7s Před 10 měsíci +1

    தம்பி இது உங்களை ஆண்டவர் மனிதனாக உருவாக்கினார் வாழ்ந்து காட்டுங்க

  • @NSutha-rg8xm
    @NSutha-rg8xm Před 10 měsíci +5

    Very sad 😞 Anna pavam god bless you

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @vivekananthansinnathurai7321

    Please Thambi ,do not Worry , there is a god above. Watching …u will do well in your life ,I am sure ,.these are lessons …your family people have lost a good son .thats all I can tell you. GOD BLESS YOU ..

  • @kannananoya
    @kannananoya Před 10 měsíci +2

    கவலைப்ப வேண்டாம் எல்லாம் நல்லது நடக்கும்

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Před 9 měsíci +1

    ஐயோ யார்பெத்த பிள்ளழையோ தாய் தகப்பன் போரில் இறந்து போனால்கள்போலும் கேடுகெடட குடும்பம் ஓன்று வன்னியில் இருப்பது வன்னிமக்களாகிய எண்கள் எல்லோருக்கும் அவமானம் தம்பி இப்பொது கனடாவுக்கு வாரது சுகமானது முயற்சி செய்யுங்கள்.

  • @thinam9321
    @thinam9321 Před 10 měsíci +1

    Is it possible to take them to court and try to get the money back? I dont know how the legal system works in Sri Lanka, but how come the police didnt do anything after they figured out whats going on?
    Sorry I would reply in Tamil if I knew how to write it but i can only understand and speak it and read simple sentences still.

  • @pavanvamadevan893
    @pavanvamadevan893 Před 9 měsíci +1

    ஆண்டவன் துணை

  • @govindraj8954
    @govindraj8954 Před 10 měsíci +15

    உண்மையான பெற்றவங்களை.. நாம.. தேடிக் கொடுக்கனும்.
    ஆக1992...1993..1994..1995களில மகனை தொலைத்தோர்..
    😴😴😴🤔🤔🤔...வரட்டும்..
    இரத்த உறவில தம்பி.. தங்கை.. இருப்பார்கள்.....
    ஏதொரு காரணத்தால..
    அனாதை ஆகி... ஆக்கப்பட்டு..
    ... ... .. 🥺🥺🥺🤔🤔🥺😴

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @sankarsutha4082
    @sankarsutha4082 Před 10 měsíci +4

    தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
    அப்படித்தான் இந்த உலகம்.

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Před 10 měsíci +3

    ❤😭❤❤ don't worry god bless you thambi

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 Před 10 měsíci +1

    பாவம். மாவம். இந்த. பிள்ளை. நல்லா. இருக்கும். இவர். மணது. இரக்க. மணசு.

  • @Iamshe750
    @Iamshe750 Před 10 měsíci

    Allah 😢😢😢😢 really i feel sad brother don't trust others blindly be strong 💪 brother don't cry 😢 brother you'll have good future god never leave you brother be strong i never seen crying boy this os first time don't over think don't be with stress you have good bright future my prayers forever 😊 be strong every one life have problems brother don't cry be strong really i'm crying i can't bear to see this vedeo

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 10 měsíci +4

    Justice for thasan
    You tube இல் பார்க்கவும்,

  • @mahamarzook212
    @mahamarzook212 Před 10 měsíci +2

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்றுகொல்லும் பொறுமையைக் கடைப்பிடியுங்கள்

    • @mahamarzook212
      @mahamarzook212 Před 10 měsíci

      யாரையும் நம்பாதே பொறுமையாக இருந்து நடப்பதைப்பார் தம்பி நீங்க அளக்கூடாது கடனா உங்களால்முடியும் அதுபோல ஆயிரம் மடங்கு வரும் யோசிக்காதே மனதை மாற்றிக்கொள் படைத்தவன் எல்லோரையும் அனாதையாகத்தான் படைத்தான் எல்லாம்நாடகமேடை தம்பி துணிந்துவாழ் உங்களுக்கு நல்ல வாழ்க்கைகிடைக்கும் நல்லாஇருப்பீங்க யோசிக்க வேண்டாம் உங்களவைத்து உளைத்துதிணாடது உருநாள் க்கும் நெருப்பத்திண்டா கரியாப்பேலனும் படைத்தவனை நம்பு படைப்பிணங்களை நம்பாதேநாம் எல்லாம் படைப்பினம்

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Před 10 měsíci

    Amazing

  • @t-jagansuba4585
    @t-jagansuba4585 Před 10 měsíci +10

    துரோகம்

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Před 10 měsíci +6

    இவர் ஏமாளியாக இருக்கிறார் தனிய தன்னுடைய எக்கவுண்ட்டை திறந்து போட்டிருக்கலாம்தானே தம்பி நீங்க அனாதை இல்லை ஒன்றுக்கும் யோசிக்காமல் வாழ்ந்து காட்டுங்கள்

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      Avan eamali illai avan thanthira kaaran
      Naamathan eamali

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 Před 9 měsíci +3

    யாரையும் நம்பி காசு அணுப்ப கூடாது

  • @pulomanmathivannan8318
    @pulomanmathivannan8318 Před 10 měsíci

    Don't worry past is past. You think about your Future because You have Age and young boy. God will help you. Don't Cry. This world most People like this. Nenje Elu

  • @Sathees2024
    @Sathees2024 Před 10 měsíci +8

    யாராக இருந்தாலும் அவங்க கணக்கில் போடவேண்டும்? இது போல பலருக்கு நடந்தது?

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு அவனுடைய குடும்பம் நல்லவங்க அவன் கூடாதவன் அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Před 10 měsíci +12

    தம்பி உண்மையில் குழப்பத்தில் உள்ளார். எங்கும் ஒரு கடை போட்டு குடுக்க முடிந்தால் செய்யவும். தம்பி உங்கு இருந்து ஒரு தொழில் செய்து பின் கல்யாணம் செய்து சந்தோசமாக இருக்கவும். தமிழ் உறவுகள் நிச்சயம் உதவுவார்கள். வாழ்க வளமுடன்.

    • @jihathmi3334
      @jihathmi3334 Před 10 měsíci

      இப்ப அவர் இருக்குற இடத்தில் கடைபொட லாம் என்ற தம்பியடா நீ உன்னக்கு ம் இடமுண்டு

  • @hamilhamilton-qc3jk
    @hamilhamilton-qc3jk Před 10 měsíci

    Dear brother don't worry. God will see you. You will come very important.

  • @user-lv6qc7xr9t
    @user-lv6qc7xr9t Před 9 měsíci +1

    Hi DK what about this boys situation now?

  • @pavanithavarajah7749
    @pavanithavarajah7749 Před 9 měsíci

    Hallo thambi
    Don’t worry
    Pls send your nr
    தம்பி கவலைப்படாதே எல்லாரும் உன்னை கைவிட்டாலும் கடவுள் கைவிடமாட்டார்

  • @RatnaswiS
    @RatnaswiS Před měsícem +1

    இந்த காணொளிக்கு பிறகு அந்த நபருக்கு உதவிகள் வந்தா DK

  • @thuraisuga9981
    @thuraisuga9981 Před 10 měsíci

    Anna neenga kavalai padatheenga lifela nallajituppinga tholvi than vettij in muthatpady ungalai pola nalla manasu ullavangalala poradijejikkamudium thunivodu etunga I Ungaluku appa, Amma, sister, friend ellama etukka vitumpuran plz pasathukku munnadi Panam thusuthan so u Don't worry

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 10 měsíci +1

    Don't worry my brother💛😭👨‍👩‍👦‍👦💛💚🇫🇷

  • @user-yu4uk2pi7x
    @user-yu4uk2pi7x Před 10 měsíci +2

    அண்ணா உங்க மாதிரி உறவு கிடைக்க குடுத்து இருக்கணும் அழ வேண்டாம் பார்ப்பதுக்கு கற்றமா இருக்கு நானும் அண்ணா 14வயத்தில் வேலைக்கு போனேன் ஆனாலும் இன்னும் கற்றம் அண்ணா ஏன் தங்க மாலை ஒன்று அதை உங்களுக்கு தரலாமா

  • @sivatharsansivatharsan4665
    @sivatharsansivatharsan4665 Před 10 měsíci +2

    அண்ணன் பாவம் யாரும் உதவி செய்யுங்கள்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Před 4 měsíci +1

    இது போல் தான் என் மச்சாள் மகன் ஜேர்மனியில் இருந்து தின்னாமல் சேர்த்து சேர்த்து அனுப்பினார். அந்த கண்ணன் 35 வயதில் இறந்து விட்டார். கோடிக்கணக்கான காசை வாங்கிய சொந்த அக்காவும் தங்கையும் தம்பியின் 3 பிள்ளைகளுடன் கதைப்பது இல்லை. நம்ப நட நம்பி நடவாதே. கவலைப்பட வேண்டாம். நல்ல முடிவு கிடைக்கும்.

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @user-lq3wu2ih8j
    @user-lq3wu2ih8j Před 10 měsíci +6

    உண்மை தம்பி நீங்கள் கவலை படவேண்டாம் வாழ்க்கையில் ஏமாற்றினவர்கள் அதே இடத்தில் நின்று இன்னும் ஒருவரை ஏமாற்ற காத்திருப்பார்கள் ஏமாந்தவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து ஏமாந்த அணைத்தையும் திரும்ப பெற கடவுள் உங்களுக்கு திருப்ப தருவார்

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @shanthiniyogananthan4011
    @shanthiniyogananthan4011 Před 9 měsíci +1

    ஆண் பாவம் பொல்லாதது.அழுந்தப்போகிறார்கள்.நம்பநட நம்பிநடவாதே.

  • @kanthan668
    @kanthan668 Před 10 měsíci +3

    This happens in foreign countries too. People takeoff with others' valuables. Its a lesson for you, life is teaching a lesson. Keep working hard, you will get back in life

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 10 měsíci +6

    காலத்தின் கோலம் ஆசிரமத்தில் வளந்தது..

    • @user-ub2em6so9b
      @user-ub2em6so9b Před 10 měsíci +1

      தம்பி நீங்க கடவுளை நம்பு அவர்தான் துணை

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 10 měsíci +2

    Kindly help this Brother.... Welwishers ....Plzzzzz take him to Quatar ....He will pay back ...Plzzzzzzz help him

  • @selvakumarharish911
    @selvakumarharish911 Před 10 měsíci +5

    துரோகம் செய்து போட்டாங்கள்

    • @amroos1997
      @amroos1997 Před měsícem

      ( அந்த வீடியோல பக்கத்துல இருந்து பேசுறது நாந்தான்)
      இவனை இத்தனை காலமும் எங்க வீட்டில் வெய்து நாங்கதான் பத்திரமா பாத்துக்கிட்டம் , அவனை நம்பினோம் அவன் எங்களை ஏமாத்திட்டான் அவன் நல்லவன் இல்லை அவன் சொன்ன எல்லாமே பொய். இப்பதான் எங்களுக்கு தெரியுது அவன் ஒரு பிராடு என்று .
      அவனக்கு அம்மா அப்பா எல்லாருமே இருக்கு
      அவன் ஒரு சைகோ .யாரும் அவனை நம்பாதீங்க

  • @sellathuraisivarajah5945
    @sellathuraisivarajah5945 Před 4 měsíci +1

    #BRIDAL_COMPETITION_2022
    WINNER of the competition
    #ANITHA_VINAYAKAKANATHAN with model #THAMILNILA
    (Dream_style_beauty_parlour)

  • @asuntharesan5705
    @asuntharesan5705 Před 4 měsíci +1

    Like this happened to me aswel from own sisters. but i am in uk.

  • @raviravindran5355
    @raviravindran5355 Před 7 měsíci

    Hi dear
    Very sad strory.
    Don't worry god will take care of you.
    You are not left alone.
    First step
    You need to ralax first
    You need to become strong.
    Take this as a challenge.
    How to help this young boy.
    I need contact details.
    God bless this young boy.

  • @suppiahsivam4233
    @suppiahsivam4233 Před 10 měsíci

    Don’t worry bro u have long time to go this just experience! Experience is good lesson

  • @nazeernazeer3566
    @nazeernazeer3566 Před 8 měsíci +1

    Don't worry bro God biush you always

  • @kugadeviatputharajah5727
    @kugadeviatputharajah5727 Před 9 měsíci +1

    மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான், நீங்க கவலைப்பாடாதேயுங்க.

  • @user-kn7py7fm6l
    @user-kn7py7fm6l Před 10 měsíci +1

    😢😢

  • @user-nm4uw7km4o
    @user-nm4uw7km4o Před 10 měsíci +2

    😭

  • @ranjithkumar-wm8ye
    @ranjithkumar-wm8ye Před 10 měsíci +1

    So sad 😅

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 Před 10 měsíci

    Andavan thunai 🙏🙏🙏

  • @loyrenceroshanth4361
    @loyrenceroshanth4361 Před 9 měsíci +2

    Miss 😭 you

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Před 10 měsíci +2

    Anna don’t worry definitely they will get punishment from God ☝️☝️☝️. It’s very hard to believe anyone 😳😳😳🙃🙃🙃
    No one can’t escape from God’s eyes

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před 10 měsíci

    Dont worry now you start a job that you know what ever you can in your country there are lots of ways to work always keep some savings in your name when you start a work your mind will get relaxed then you will find a way

  • @user-mg5cw5mh9v
    @user-mg5cw5mh9v Před 9 měsíci

    😭😭😭🙏🙏🙏🙏

  • @famemmanuel1932
    @famemmanuel1932 Před 9 měsíci +1

    நல்லொரு அன்பை அந்த குடும்பம் இளந்திட்டாங்கள்

  • @dktamilansasi
    @dktamilansasi Před 10 měsíci

    🙏🏿