யாழில் வடைக்கு பிரசித்தி பெற்ற மலாயன் கபே கடை 😍🍩 The shop that is famous for Vadai 😍

Sdílet
Vložit
  • čas přidán 11. 11. 2021
  • ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
    ☎️ 📞 Telephone - 0771021533 ( Viber , WhatsApp )
    ------------------------------------------------------------------------
    இன்றைய காணொளியில் யாழ்ப்பாணம் நகரில் உள்ள பாரம்பரிய மலாயன் கபே உணவகத்தை காண்பித்து உள்ளேன் . 🪴🌱😍♥️
    #jaffna #town
    ------------------------------------------------------------------------
    ☎️ 📞 Telephone - 0771021533 ( Viber , WhatsApp )
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
  • Zábava

Komentáře • 458

  • @ThavakaranView
    @ThavakaranView  Před 2 lety +21

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

    • @ShahulHameed-pk2db
      @ShahulHameed-pk2db Před rokem

      நண்பா நான் உன்னொடே ரசிகன்

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Před rokem

      தம்பி
      உன்னில் எனக்கு ஒரு பிரச்சனை உம் இல்லை
      ஒரே வசனத்தை திரும்ப திரும்ப சொல்லாதையப்பா.
      உனது பதிவுகள் அத்தனையும் போற்றத்தக்கது.
      ஆனால் தயவு செய்து நீ கூட கதைக்காமல் இருந்தாலே நல்லது.

  • @Tamilellam
    @Tamilellam Před 2 lety +35

    இந்த உணவகத்தில் வரும் போது எல்லாம் உண்ணுவம்.. நல்ல சாப்பாடு வடையும் சம்பலும் சூப்பர் .. தவகரன் பதிவுக்கு நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 2 lety +28

    அந்த காலகட்டத்தில் நினைவுகளை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.. வாயூறுது தம்பி நான் நிச்சயமாக வருவேன் சாப்பிடுவேன்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @smps9374
    @smps9374 Před 2 lety +4

    நண்பரே வணக்கம்.
    நான் தமிழ் நாட்டில் இருந்து இந்த காணொளியை பார்த்து மகிழ்ந்தேன்.
    நான் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
    உங்கள் ஊருக்கு வந்து சாப்பிட ஆசை.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam Před 2 lety +21

    சகோ அருமை .. 👍👍

    • @hamchikan
      @hamchikan Před 2 lety

      Enna bro ingala

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @appukathu5124
    @appukathu5124 Před 2 lety +24

    2019 ல் கடைசியாக சாப்பிட்டேன் . நான் படிக்கும்போது 1977 ல் சாப்பிட்ட Taste தான் இப்பவும்.77ல் ரூபா 1,20 சாப்பாடு. இப்போ புள்ளியைஎடுத்தால் சரி.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @visuvalingampanchalingam3358

    37 years முதலும் சிறந்த சாப்பாடு கடை இன்னமும் தரமான கடையாக மலையான் கவே திகழ்கிறது என்றால் போற்றப்படுகின்றது

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před 2 lety +21

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நன்றி தம்பி தவாகரன் உங்கள் பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்தவை பழைய கால கலாசாரம் மேல் ஓங்குக 👍👌🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rrkatheer
    @rrkatheer Před 2 lety +12

    I’m from Chennai, Tamilnadu. So happy to watch places, culture in Srilanka.. seeing our Tamil blood brothers and sisters. Subscribed your channel. Please give more useful info.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏

  • @tomloveangela4529
    @tomloveangela4529 Před 2 lety +8

    நான் யாழ்ப்பாணம் போனா மலாயன் கபே ல தான் பெரும்பாலும் சாப்பிடுவன்
    அங்கு உள்ள போழி my favorite அதோட வடையும் அதன் சம்பலும் மிகவும் ருசியானது

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +7

    மழைக்காலத்தில் வடையும் தேனீரும் 👍👍😅 இந்த கடை மென் மேலும் வளர்ச்சி அடைய உரிமையாளர்கள் தொழில் செய்பவர்கள் எல்லோரும் நலமுடன் வாழ்க பல்லாண்டுகள் 🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @stanleygnanapragasam105
    @stanleygnanapragasam105 Před 2 lety +2

    I am a patriotic customer to Malayan cafe since 1970s ,still every time when I come to Sri lanka never fail to visit Malayan cafe, and also show to my children your cafe and tell them how appa cut school and go to watch movie then drink a plain tea and vaddai at your cafe for almost c60cents in 70s & 80s, do not give up your tradition, there are a lot of dedicated customer like me. you are a emblem of Jaffna. we do not want to loose you.

  • @armainayagamelanchiliyan7519

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே....

  • @rekanireka1111
    @rekanireka1111 Před 2 lety +4

    இந்த கானெலியை பார்ப்பதற்கு மகிழ்ச்சி 😊😃வடை என்றாலே அது மலையாங்கபே தானுங்கோ🥰

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jothitharani7151
    @jothitharani7151 Před 2 lety +9

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
    அருமையான காணொளி 😍🙏
    வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @josephjeyarajah2941
    @josephjeyarajah2941 Před 2 lety +2

    உரிமையாளரின் நேர்மையான மனம் திறந்த பேச்சை
    வரவேற்கிறேன்.அதனால் தான் 70 வருடங்களாக மலாயன்
    கபே யாழ் மக்களின் அபிமானத்தை பெற்றிருக்கிறது.நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      நிச்சயமாக நானும். மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @francischrissty5181
    @francischrissty5181 Před 2 lety +6

    2020 FEB ல் கடைசியாக சாப்பிட்டேன் . நான் படிக்கும்போது 1963 ல் சாப்பிட்ட Taste தான் இப்பவும்.Specially Vadai,Sampal,Milk Tea and Friday Lunch with Payasum.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உண்மை தான் ♥️ உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 Před 2 lety +5

    எங்க ஊர் கடைமாதிரி இருக்கு துளி மாற்றமில்லை. இதுதான் தமிழா் ஊறவு என்பது!!அருமை.BRO.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 Před 2 lety +9

    வாழை இலை , தமிழர் பாரம்பரிய உணவு முறை👍👍. 🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @rajendranramaswamy5050
      @rajendranramaswamy5050 Před 2 lety

      நான் தமிழ் நாட்டில் உள்ளேன் உங்கள் பதிவை பார்க்கும் போது நான் அங்கு ஒரு முறை யாவது வரவேண்டும் என்ற ஆவல் உள்ளது

  • @krishnamoorthysathasivam5071

    "மலாயன் கபே"வடை ருசியினை நானும் தெரிந்தவள். எப்போ யாழ் வருவது என்றிருக்கிறது.
    முதலாளியின் பேச்சு கடையின் பாரம்பரியம் பழமை மாறாத ததொடர் வியாபாரம் மிகவும் அசத்தலான விடையம். பரம்பரை பரம்பரையாக தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். வாழ்த்துக்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sabanathanasaippillai1053

    76, 77ல் மலாயன் கடையில் சாப்பிட்டேன். நினைவலைகள்! நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sivasubramaniambaskaran9656

    அருமை தம்பி. உணவுத் தயாரிப்பில் பாரம்பரியத்தை கடைப்பிடித்து மக்களுக்கு சுவையான உணவுகளை வழங்கிவரும் யாழ் மலையான் கபே
    தமிழ் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும்

  • @imthiyasabdulmajeed1859

    உண்மையான ஆளுமை முகாமைத்துவத்தை உங்களிடம் இருந்து வியாபாரத்தின் உண்மையை அறிந்தேன் நன்றி ஜாயா.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள் ♥️👍.. Subscribe செய்து தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏

  • @uthayakumarratnasingam6818

    #ப்ரோ.மாலயன் கபேயில் நான் சிறுவயதில் இருந்தே காலை உணவு
    2.வடைகள் மட்டும் சாப்பிட்டால் போதும் அவ்வளவு பெரிது.1,ரூபாய்
    தானே விலை.அனைத்தும் சூப்பர் சாப்பாடுகள்.பதிவுக்கு நன்றிகள்"

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mukilg2418
    @mukilg2418 Před 2 lety +1

    தம்பி தவகரன்அருமையான் மலையான்காபே பதிவு கடை உரிமையாளரின் உண்மையான71 ஆண்டுகள் காபே கடந்து வந்த பாதை இண்ரைக்கு யாழ் நிலமை விளைவாசி உயர்வு இருந்தபோதும் உழுந்து வடை தரம்மணம் சுவை குறையாமல் கொடுக்கும் கடை உரிமையாளர்க்கும் உங்கழுக்கும் என் இதயபூர்வாமாண நல் வாழ்த்துக்கள் கணேசன் கோவை

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 2 lety +1

    சுவையான உணவு சத்தான உணவை நேர்மையான விலை

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Před 2 lety +3

    தவா.. தம்பி.. மலயான்கபெயின்.. அந்த நாட்களின் ஞாபகங்கள் மறக்க முடியாதவை.. இங்கு வடையும் பச்சைமிளகாய் சம்பலும் ரொம்ப அருமை.. நன்றி தம்பி

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

    • @KrishanKumar-sw9ld
      @KrishanKumar-sw9ld Před 2 lety

      @@ThavakaranView மலாயன் கபே..
      காணொளி.. நீண்ட காலம் எதிர்பார்ததொன்று..தம்பி. நன்றி..
      உங்களுக்கு ஆதரவு.. என்றென்றும் உண்டு.. என்றென்றும்👍👌

  • @satheebansubra161
    @satheebansubra161 Před 2 lety +2

    அருமையான காணொளி மற்றும் மிகவும் ஆழ்ந்த கட்டுடைப்பு!

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 Před 2 lety +10

    I like this Cafe, love to have Vadai with tea. My last visit was in 2019 October.
    I need to say my experience that I had in 2019. I made an order to get iddiappam mix, but I was given noodles with veggies, I made the complaint to the manager, never apologized for that incident 😫.
    To keep their business, customers should be looked in nice way. From Canada.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

    • @logansubramaniam7327
      @logansubramaniam7327 Před 2 lety

      Your complaint is not a matter in Jaffna. this is the European and American way of thinking. I know many says that srilanka is very hot and they can`t stay there more than some weeks even though they were born and raised up til their twenties.

    • @kumarvivekanandan1287
      @kumarvivekanandan1287 Před 2 lety

      It is nonsense complaint

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 2 lety +7

    Yummy! Good old memories! back in the 80's. Last ate lunch Thali in 1989!

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

    • @donaldsuresh101371
      @donaldsuresh101371 Před 2 lety

      Yes exactly,... 😢

  • @kaviselva3498
    @kaviselva3498 Před 2 lety +5

    Unmajil nallathoru pathivu nanka vadai maddum sappiddu vanthu viduvam aanal neenka kitchen ellam kaddi irukkireerkal nalla suththamaka irukkirathu rompa thanks.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் கலப்பில்லாத நல்ல தமிழில் பேசுகிறீர்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும் மண்ணின் மைந்தனாக உள்ளீர்கள் யாழ் சிவன் கோவிலுக்கு அருகில் இருந்த கடைய ?

    • @ratnamraj2141
      @ratnamraj2141 Před 2 lety

      நீங்கள் கூறுவது தாமோதர விலாஸ். தற்போது இல்லையென நினைக்கின்றேன். மற்றுமொரு பெயர் பெற்ற உணவகம்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      இது மின்சார நிலைய வீதியில் உள்ளது. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohanathast1795
    @mohanathast1795 Před 2 lety +3

    பதிவுக்குநன்றி. நான்கனதரம்சாப்பிட்டனான்நிறுவனம்தொடர்ந்துதரமாகஇருக்கவாழ்துகள்இறைவன்துணைநிர்க்க

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @suhadsukku7012
    @suhadsukku7012 Před 2 lety +1

    Excellent Very great
    _____
    Thuuthuvalai kodi valarppom

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 Před 2 lety +1

    தவா வணக்கம்..அருமையான பதிவு..பழைய நினைவுகளை மீட்டுத் தந்தமைக்கு நன்றி...

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @Kalaivinotham
    @Kalaivinotham Před 2 lety +2

    சிறப்பான பதிவு...super bro

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kulanayagamrajaculeswara4131

    மிகவும் அருமை. அந்த நாட்களில் மலாயன் கபே வடை சாப்பிடிருக்கிறேன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @vasudevanrajarathinam2751

    Excellent Video. I will enjoy during Jaffana visit Rvasudevan-Chennai

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 Před 2 lety +3

    Wow Srilanka ல ஒரு தமிழ் Food Review Channel.
    நல்ல இருக்குது Bro Video.தொடர்ந்து இதேமாதிரி Videos போடுங்க.....Supporting this Channel from Colombo 💖

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் 🙏♥️👍

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 Před 2 lety +5

    👌👌👌👌👌👌💚💚💚💚💚நன்றி நன்றி மீளவும் நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி தவா சூப்பர் சூப்பராக இருக்கு.❤❤❤❤ அண்ணர் நல்ல விளக்கம், நன்றி தொடர்ந்தும் பயணிக்க நல்வாழ்த்துக்கள்.💯💯💯💯💯

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 Před rokem

    Thambi valththukkal

  • @jothitharani7151
    @jothitharani7151 Před 2 lety +6

    🔖அருமையான பாரம்பரியம் மிக்க சுவையான உணவுகள🥞🥯🥨🍚🍲

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @chandrankaliyamoorthy13

    நீங்க பேசுவது மிக அருமையா இருக்கு

  • @ArulsVlogs
    @ArulsVlogs Před 2 lety

    Thanks brother!! Nice old memories thanks!!

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @rajavp9664
    @rajavp9664 Před 2 lety +1

    அற்புதமான, அருமையான பதிவு தவகரன்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @suki9197
    @suki9197 Před 2 lety

    பதிவு அருமை இந்த இடத்தை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் பதிவுக்கு நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Před 2 lety +1

    Superb quality. Great 👍 old generation. God bless you all. Keep it up. 💯

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @pathmasri3492
    @pathmasri3492 Před rokem

    Thanks for the sharing 💖

  • @sintthusintthujan3387
    @sintthusintthujan3387 Před 2 lety +3

    Nangka daily vadai ingku than sapiddurathu eilla sappdum mikavum aarumai so swite 😍😍👍👌💖💖

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Před rokem

    நான் இலங்கையில் மலையகத்தில் பிறந்தவன். படித்தது யாழ்ப்பாணம் இளவாலையில் படித்தேன். யாழ்ப்பாணம் வரும் போது எல்லாம் இந்த ஹோட்டலில் சாப்பிடாமல் போவது இல்லை. மிகவும் பிடித்த உணவு. உளுந்து வடை தோசை. இன்றும் மறக்க முடியாது வாயில் எச்சில் ஊறுகிறது. இப்போது நான் இந்தியாவில் இருக்கிறேன்

  • @poonkkothainayakynavaratna7997

    very clean speech

  • @susyguna1527
    @susyguna1527 Před 2 lety +3

    My husband like your vadi. He miss your shop.1990 still he talk about malayan shop. One day we are coming 🙌. Enjoy

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @prakalya2321
    @prakalya2321 Před 2 lety +2

    அருமையான பதிவு....
    வாழ்த்துக்கள் சகோ.......

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 2 lety +2

    நாங்கள் 2019 போய் சாப்பிட்dooம் அருமை 👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @gna9772
    @gna9772 Před 2 lety

    Always visit to Malayan Caffe, when I come to Jaffna.
    Superb.
    Miss everything,
    From UK

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @arulselvipathmanathan7613

    superb Malayan Cafe therijathavarkal jaffnavil erukkamaaddaarkal

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kalaarul1637
    @kalaarul1637 Před 2 lety +2

    last time I want in 2005 very long time I like it's this restaurant food very very nice 😋 mummy

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Před 2 lety +2

    Our family most of the time eating 1970. Thank you so much 👌

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 Před 2 lety +1

    God bless you thank your help we can’t go and see Again thanks 🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @vijenthinitomeyrexan6563
    @vijenthinitomeyrexan6563 Před 2 lety +4

    I remember my childhood
    This shop is my favourite restaurant

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @ksaedits645
    @ksaedits645 Před 2 lety +1

    Superb. Malayancafe we will come &eat.👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @melaniekanagarajah3002

    கலப்படம் இல்லாத உணவு
    எப்பவும் தனிச் சிறப்பு 80இல்
    சாப்பிட்ட நினைவுகள் என்றும்
    மறக்க முடியாது நன்றி வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 🙏👍💪

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 2 lety +1

    இதுபோல கொழும்பு, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா நாடுகளில் சாப்பிட்டு இருக்கிறேன்.
    🙏💕நன்றிகள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před 2 lety +1

    Malayan Cafe is explained by the
    Manager with regards to increase the cost of eatable items.

  • @ramashappyworld_
    @ramashappyworld_ Před 2 lety +1

    Wow👌👌👌👌அந்த நாள் ஜெபகம் நெஜ்சலே வந்ததே.......... வடை கடை யாபகம் வந்தது. நன்றி. 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் 🙏♥️👍

  • @azmysukkoor4866
    @azmysukkoor4866 Před 2 lety

    Oh man, still, can’t believe it… thanks for bringing my memories… ❤️❤️❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @seyonthamil2727
    @seyonthamil2727 Před 2 lety +1

    அந்த நாள் ஞாபகம் வந்ததே 👍👍👍

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 2 lety +2

    அருமையான பதிவு 👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @yamanremo121
    @yamanremo121 Před rokem +1

    Malaysia 🇲🇾 le oso here have sambal, dodol n similar the food prosession as ilangai Tamil food. The cafe name Malayan like Malaysia naathukum yetho thodarpu irukuma yedru thonuthu bro.

  • @musicminds842
    @musicminds842 Před 2 měsíci

    very useful video.

  • @gajahnanjeyaseelan1365
    @gajahnanjeyaseelan1365 Před 2 lety +2

    Thavakaran anna, naan jaffna vukku vantha kattayam Malayan cafe ikku vanthu saapitu thaan povan. Super video.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 Před 2 lety +6

    I ate at this Malayan Cafe 25 years ago.Your video is awesome.Congratulations.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

    • @MeditationMusicFort2611
      @MeditationMusicFort2611 Před 2 lety +1

      @@ThavakaranView you too.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @dinoshanthvimalanathan
    @dinoshanthvimalanathan Před 2 lety +5

    வடை எண்டா வடை தான் 👌👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před 2 lety +2

    Arumaiya kanoli nandri thavakaran...

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @lakidevinadarajah8858
    @lakidevinadarajah8858 Před 2 lety

    எங்கள் நாட்டிற்கு வரும்போதெல்லாம் நான் இங்கேதான் உணவு அருந்துவேன்👍

  • @arthiarthi5422
    @arthiarthi5422 Před 2 lety +4

    Thavakaran your posts are good but Malayan Cafe management Colombo kadaikalai pattri kathaika tevai illai, ungal kadaiyai patri mattum kathaiungal.. Colombil nalla kadaigal illai endru solvathu thavaru.colombovil nalla hotels ku ivar senrathu illai pola.from canada.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 Před 2 lety +2

    வாழ்க வளமுடன்! 🌱
    யாழ் வணிகர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுப்போம்! நன்றி!!
    👏
    “பட்டினில் உடையும் பஞ்சினில் ஆடையும்
    பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
    கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்
    காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்"
    - சுப்பிரமணிய பாரதி,யார் [Subramania Bharathiyaar]

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @pizzagaming866
    @pizzagaming866 Před rokem

    Nice video x

  • @saiyonsatchithanandam5869

    I like this place so much. My last visit is around 1995 . Super Vadai . Make me hungry. Sammy sayon Canada.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @Kulam2708
    @Kulam2708 Před 2 lety +5

    அருமை அருமை தம்பி, பார்க்கும் போதே பசி எடுக்குது.
    நன்றி தம்பி 🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rebeccajoshua9680
    @rebeccajoshua9680 Před 2 lety +1

    Enrenrum nalamudsn viyabaram nadskkanum enru virumpiren +vaalththukkal 👍🤚🤚😊

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @francischrissty5181
    @francischrissty5181 Před 2 lety

    மார்ச் 13 ஆம் தேதி யாழ்ப்பாணம் வந்தேன். ஒரு வாரம் ஹோட்டலில் தங்கினேன். தினமும் காலை மசாலா தோசை மற்றும் வடை. மாலையில் இடியாப்பம் அல்லது புட்டு

  • @sarvanathammylvaganam8630

    நானும் வடை சாப்பிடப்போறன்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      வாங்கோ.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kapaa1768
    @kapaa1768 Před rokem

    சிறப்பு திவாகரன். மலாயன் கபே எண்டால் கடைக்காரருக்கு மலேசியத் தொடர்பு/ பூர்விகம் ஏதேனும் உண்டோ?

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 Před 2 lety +3

    Super bro.i like vadai.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rajaninewman9458
    @rajaninewman9458 Před 2 lety

    Nan 2018 .sappidden vadai super

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 Před 2 lety +1

    Colombo la 2002 இல் இந்த கடை இயங்கி வந்தது, அந்த காலகட்டங்களில் நாங்கள் இந்த கடையில் தான் உணவுப்பண்டங்கள் கொள்வனவு செய்தோம், இந்த கடையின் பெயரையும் உணவுகளையும் பார்க்க பழைய இனிய நினைவுகள் வருகிறது,

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @anitashirogeorgevincent8713

    Healthy food! My old memories

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @donsubin
    @donsubin Před 2 lety +5

    Hi Thamby my Father take of Malaya café
    From 1970 to 1978 my father T Saminathan run this business
    Then he changed the names MALAYAN CAFÉ
    We are proud to tell
    Mr Kaithravelu is a Gentleman 🙏

    • @donsubin
      @donsubin Před 2 lety

      Yea

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @sivanathanprasanna1300

    Inda inawukkum indu unawagathakkul nanri tambingalakkum !!!!

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ainthiram8703
    @ainthiram8703 Před 2 lety

    பாராட்டுகளும் வெல்க என்ற விழைவுகளும் மரபுவழி உணவகனை சுவைமாறாமல் வழங்குவது பாராட்டுகள். வெல்க சிறப்பு.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @prakashraj89295
    @prakashraj89295 Před 2 lety +1

    Superb👍 thambi

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @anitashirogeorgevincent8713

    Thanks for sharing 👍 😊

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Keetha555
    @Keetha555 Před 2 lety +2

    சூப்பர் owner very honest 🙏🙏☺

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kulanayagamrajaculeswara4131

    போளி மிகவும் அருமை.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @armainayagamelanchiliyan7519

    Wow பழைய ஞாபகம் வருது...

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @subasinivimalanathan4498
    @subasinivimalanathan4498 Před 2 lety +1

    Super thampi

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Před 2 lety +2

    நன்றி பழைய ஞாபகம் வருகின்றது

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @lankanet9035
    @lankanet9035 Před 2 lety +1

    மிகவும் நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @RajRaj-mx6hu
    @RajRaj-mx6hu Před 2 lety +1

    Arumai

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍