கும்பம் உங்களை ஜெயிக்க வைக்கும் தெய்வம் இதுதான் | kumbam | கும்பம்

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • கும்ப ராசி மாதங்களில் -"மாசி "மாதம் வரும் நான் மாதங்களில் மாறுதல் என்று பிழையாக சொல்லி இருக்கிறேன் 🙏😊🙏
    #kumbam #கும்பம் #astrology #rasipalan #rasipalangal #ராசிபலன் #ராசிப்பலன்கள் #dailyhoroscope #horoscope #indrayarasipalan #rishabam2024 #2024rasipalan #2024 #ytviral #yttrending #shortsfeed #shorts

Komentáře • 23

  • @IraiBhakthitv
    @IraiBhakthitv  Před 22 dny +14

    கும்ப ராசி மாதங்களில் -"மாசி "மாதம் வரும் நான் மாதங்களில் மார்கழி என்று பிழையாக சொல்லி இருக்கிறேன் 🙏😊🙏

  • @user-hz5ql1vw1z
    @user-hz5ql1vw1z Před 16 dny +5

    நாம எந்த கோவிலுக்கு போனாலும் தீராது ....செய்த வினைக்கு தண்டனை அனுபவித்தே தீரனும்

  • @prabhamaniprabha7790
    @prabhamaniprabha7790 Před 24 dny +13

    போங்கயா நல்லா தான் சொல்லுறீங்க நாங்கள் படுற கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும் முந்தநேற்று தான் பெரிய (பைக் accitant )ல இருந்து தப்பிச்சேன்
    எங்களுக்கு நடப்பது நடந்தே திரும்
    கஷ்டம் மட்டுமே எங்கள் வாழ்க்கை 😢😅😊😂😭😔

  • @kalyansundaram3953
    @kalyansundaram3953 Před 25 dny +3

    Super

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 Před 24 dny +1

    Correct a sonninga...

  • @user-gd8oy1pl6f
    @user-gd8oy1pl6f Před 24 dny +4

    Sir nanum kumba rasi .pannda thappkkum . ketta per. edu valndu kondu ireekkirom😢

  • @a.murugesanmurugesan1918
    @a.murugesanmurugesan1918 Před 25 dny +1

    Good

  • @RsaraswathysaraswathyRsaraswat

    Sir thaniya kila uthiduvom thenkaiya enna pannanum solluga

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Před 11 dny

    Some astrologers advise Kumbha raasi people to go to Adi Kumbeswarar Kovil in Kumbakonam
    that Kumbeswarar is the one to be worshipped by them. Some other astrologer advised Palani
    Murugan is the God to be worshipped by Kumba raasi people and now you advise Thirukadayur
    Dhakshinamurthy Swami and Abhirami Ambal arethe Gods to go to by Kumbha raasi people. I
    think you astrologers should sit and decide which God/temple to be recommended for each raasi
    so that we are not put into confusion in this regard. Thiruchitrambalam.

  • @kanagarajan1556
    @kanagarajan1556 Před 25 dny +20

    வாழ்க்கைல எத்தனை கோயிலுக்கு போறது

    • @deepikas498
      @deepikas498 Před 25 dny +2

      Correct ha ketinga...enakum idhae doubt

    • @harishiva5080
      @harishiva5080 Před 14 dny

      Yes

    • @waynesuresh1136
      @waynesuresh1136 Před dnem

      Atha therinji kittu thaan Kovil kae porathu illa nanba.. nama thalaiyezhuthu evalo thaan nu nenaichitu pogavendithaan

  • @kalaichelvi4496
    @kalaichelvi4496 Před 18 dny

    வீட்டில் வைக்கும் தேங்காயை என்ன செய்வது

    • @IraiBhakthitv
      @IraiBhakthitv  Před 18 dny

      சாதாரணமாக அந்த தேங்காய நீர் நிலைகளில் விட்டுவிடலாம் ஏரி குளம் ஆறு கடல் ..🙏

  • @bharatharaj3352
    @bharatharaj3352 Před 25 dny +1

    அந்த தேங்காய என்ன பண்ணுவது ?

    • @IraiBhakthitv
      @IraiBhakthitv  Před 25 dny +3

      சாதாரணமாக அந்த தேங்காய நீர் நிலைகளில் விட்டுவிடலாம் ஏரி குளம் ஆறு கடல் ..🙏

    • @bharatharaj3352
      @bharatharaj3352 Před 25 dny +1

      நன்றி...

    • @RavichandranRavichandran-gl1pm
      @RavichandranRavichandran-gl1pm Před 18 dny +1

      Okkkk brother

  • @c.srinivasanvasan9625
    @c.srinivasanvasan9625 Před 22 dny +3

    நீங்கள் முதலில் சொல்வது தவறு. மார்கழி மாதம் இல்லை. மாசி மாதம்.